இளையராஜாவோட வாழ்க்கையே ஒரு Political Statement- Ilaiyaraaja Birthday Special

Sdílet
Vložit
  • čas přidán 1. 06. 2023
  • In this Video, Vishan Talks about Ilaiyaraaja on his birthday
    இளையராஜாவோட வாழ்க்கையே ஒரு Political Statement- Ilaiyaraaja Birthday Special #vishantalks #ilayaraja
    #hbdilayaraja #thewhistle
    Follow us for more:
    Facebook : / thewhistletv
    Twitter : / thewhistletv
    Instagram : / thewhistletv
    Political Interviews
    • ONLINE RUMMY - ஐ தடை ச...
    Savukku Shankar Interviews
    • Savukku Shankar Interv...
    Journalist Mani Interview
    • Journalist Mani Interv...
    Valaipechu Anthanan Interview
    • Anthanan Interview
    Vishan Talks
    • “விடுதலை” பேசும் அரசிய...
    Movie Pressmeet
    • தமிழ் சினிமாவில் 28 As...
    Political Pressmeet
    • ரிப்போர்ட்டரை போடா என்...
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this Interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person, organization, clergy, community, sector, religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
  • Zábava

Komentáře • 150

  • @t.g.s.srinivasansrinivasan8549

    இளையராஜா இசையால் நான் உயிர் வாழ்கிறேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்...

  • @udayakumar.surian3788
    @udayakumar.surian3788 Před rokem +19

    மிக மிக அற்புதமான பேட்டி.இளையராஜாவை 100% புரிந்து கொண்ட ஒருவரால் மட்டுமே இவ்வளவு தெளிவாக பேட்டி கொடுக்க முடியும்.

  • @abiabinath4203
    @abiabinath4203 Před rokem +25

    எல்லோருக்கும் அன்பு வணக்கம் ராஜா ஐயாவின் இசை புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களாகிய எங்களுக்கு மனதில் உள்ள வலிகளை குணப்படுத்தும் இயற்கை மருந்துபோல் என்றென்றும் இருக்கும் ஈழத்தில் எங்கள் உறவுகளை இளக்கும் போது ராஜா இசையில்உருவாகிய பாடல்களை கேட்டு ஆறதல் அடைகிறோம் ராஜா ஐயா நூறாண்டுகள் வாழவாழ்ததுகிறேன் ஈழத்தமிழன் சுவிஷ்சலாந்து பதிவுக்கு நன்றி

  • @lydiamagimaidoss3909
    @lydiamagimaidoss3909 Před rokem +8

    மிக மிக அருமையான பேட்டி! பாராட்ட வார்த்தைகளே இல்லை!! 👍🏻👍🏻

  • @kudumbarmedia43
    @kudumbarmedia43 Před rokem +26

    மனித இனத்து உணர்வுகளின் வடிகால் இளையராஜா
    இசை என்றால் அது இசைஞானிதான் ❤

  • @selvaranihari5328
    @selvaranihari5328 Před rokem +10

    அற்புதமான பதிவு. என் எண்ணங்கள் அனைத்தையும் நீங்க பதிவு செய்து விட்டீர்கள். நன்றி தம்பி. அதுவும் அவருக்கு பிறகு நீங்க சொன்ன எல்லாமே நடக்கும். இது சத்தியம்.

  • @vaseekaran.m5021
    @vaseekaran.m5021 Před rokem +8

    I, m an sri lankan tamil, first person that i like from India is raja sir because of his music, what a men thx bro

  • @thiyagarajanramasamy5011
    @thiyagarajanramasamy5011 Před rokem +10

    விஷன் சார் அருமையாக சொன்னீர்கள்..."கேட்கும் இசையை பொறுத்தே அவன் வாழ்க்கை அமையும் " என்று...
    இசைஞானி பாடலை கேட்டு.
    காதல் கொண்டவன்... காதலில் தோல்வி அடைந்தாலும்.. கவலை அடை வானே தவிர ... காதலியை பழிவாங்கும் எண்ணம் அவனிடம் இருக்காது
    ....

  • @Srikrishnams369
    @Srikrishnams369 Před rokem +14

    My blood is full of ILAIYARAAJA sir music. I have touched sirs foots ,Sir gave me AUTOGRAPH & BLESSED ME. (1994).

  • @naren_official
    @naren_official Před rokem +19

    ராஜா ஒரு நூற்றாண்டு கலைஞர் மேஸ்ட்ரோ 🥰🥰🥰

  • @raa245
    @raa245 Před rokem +10

    இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை CZcams இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை.....ஆரிய கலப்பு இனம் ஆரியனின் காமத்துக்கு பிறந்த கள்ள குழந்தை வம்சம்.....

    • @antonykumar2401
      @antonykumar2401 Před rokem +1

      நூறு சதவிதம் நீ க சொல்றது உன்மை ராஜா ராஜா தான்

  • @selvak7300
    @selvak7300 Před rokem +11

    மிகச்சரியான புரிதலுடனான ஒரு அருமையான பதிவு… வாழ்த்துக்கள்

  • @venbatamizh3704
    @venbatamizh3704 Před rokem +6

    எங்க மனசில் இருந்த எல்லாவற்றையும்
    கோர்வையாக சொல்லிட்டீங்க .
    மனசு பாரம் குறைந்த மாதிரி இருக்கு.

  • @musicalknots7868
    @musicalknots7868 Před rokem +12

    True maestro fan. You have reflected the thoughts of all raja sir's fans like mirror

  • @abdulthayub3186
    @abdulthayub3186 Před rokem +3

    Visham" ரொம்ப நாளா உங்களை பார்க்கவே முடியலே,, அருமையான நெறியாளர் நீங்க எங்கே போனீங்க🎉,

  • @sathiyansathiyan238
    @sathiyansathiyan238 Před rokem +39

    கண்ணுக்கொரு வண்ணக்கிளி என்ற வெளிவராத படம்..
    அந்த படத்தில் 'உன்னை நான் பார்க்கையில் ஊமையாய் போகிறேன்' என்ற பாடல்..!
    கேட்டுப்பாருங்கள்..!
    தேனில் விழுந்த பலாச்சுளை இனிமையை உணர்வீர்கள்..!

    • @samsun500
      @samsun500 Před rokem +8

      Loads of thanks for most valuable suggestions 🙏😍❤️❤️

    • @MusicLoverMars
      @MusicLoverMars Před rokem +5

      Thanks Bro. One of my top10 songs of Maestro.

    • @muhamedtanvir2832
      @muhamedtanvir2832 Před rokem +1

      Ippothan keten.. perusa onnum illa

    • @jagtce
      @jagtce Před rokem +3

      @@muhamedtanvir2832 leave it bro, after some days this song will hook you

    • @jagtce
      @jagtce Před rokem +2

      Along with this i will hear "Vanna nilave vaigai nadhiye" both chithra & KJY version this is another rare gem of Isaignani

  • @thillainathan3840
    @thillainathan3840 Před rokem +7

    தனக்கு பிடித்த இசை ராஜா இசை தனிப்பட்ட தனிமனிதனின் உரிமைகள் தலையிடவேண்டாம்.... தங்களின் பேட்டி சூப்பர் வாழ்த்துக்கள்

  • @socrates551
    @socrates551 Před rokem +19

    GOD of music Shri Ilayaraja sir ❤

  • @BakkiyarajManickam
    @BakkiyarajManickam Před rokem +6

    காணொளியை முழுமையாக பார்த்தேன்... ஏனென்றால் நானும் ஒரு ராஜா பக்தன்....

  • @sdharmaraja84
    @sdharmaraja84 Před rokem +3

    Vishan- Good response to raja haters 👏

  • @jagtce
    @jagtce Před rokem +13

    Since they talked about Virumandi, "Karumathur kaatukulle" is one of the world class composition from Isaignani it is above all the songs in the album..its one of kind song from IR

  • @soupramanienmouttayan9464

    Same feeling ji ,Ilayaraja songs are magnetic effect,

  • @skamaraj7341
    @skamaraj7341 Před rokem +2

    விஷன் ஐ லவ் யூ

  • @mksekarsbt
    @mksekarsbt Před rokem +5

    Kadhal un leelaya - in japanil kalyana raman, is really very special, I used to hear it in loop, of course. Especially, the prelude.

  • @muthuchitrasivakumar7234

    Super fantastic interview about Raja sir 100% true

  • @rajaindia6150
    @rajaindia6150 Před rokem +4

    Very clear and crystal explanation sir 👏👏👏👍👍🙏

  • @robertvijayan3888
    @robertvijayan3888 Před rokem +4

    Well said ❤sir

  • @amusam7325
    @amusam7325 Před rokem +9

    Yes he has every potential to be proud.... we all love him because of his genius compositions only

    • @amusam7325
      @amusam7325 Před rokem +2

      Ilayaraja is a man of focus and concentration,,,, Any distraction to his focus annoys him.. that is a genuine feeling of genius people. Laymen cannot understand him

    • @MusicLoverMars
      @MusicLoverMars Před rokem

      ​@@amusam7325 well said.

  • @enolaarutchelvi3962
    @enolaarutchelvi3962 Před 7 měsíci

    Kadhal un leelaya...a beautiful voice of Raja sir ..still listening to it ..thousand times n more than that..❤

  • @senthilkumarthangaraju6147

    தெளிவான விளக்கம்...

  • @musicalknots7868
    @musicalknots7868 Před rokem +3

    Your interview is very very natural

  • @Vijaykumar-cu6xz
    @Vijaykumar-cu6xz Před rokem +2

    Very very interesting interview and matured words

  • @gorillagiri7327
    @gorillagiri7327 Před rokem +9

    Ilayaraja great 👍

  • @Bijigetah755
    @Bijigetah755 Před rokem +5

    Happy birthday to god of music raja sir

  • @sridevis1482
    @sridevis1482 Před 10 měsíci +1

    Super, you spoke what we all fans feel about the God of music, only one word to the haters if you don't like & don't know the value of Raja sir music and songs please ignore & never ever disrespect & degrade Raja sir because you are really insulting our Tamil culture and society, no other country and place have been blessed with him only we are blessed to grow up with his songs and music and he definitely deserve respect ❤❤

  • @arula9794
    @arula9794 Před 8 měsíci +1

    In 50years time, Ilayaraja's music will be the only thing that will remain about our Tamil culture.

  • @advparan
    @advparan Před rokem +3

    Rare பாடல் வரிசையில் இதோ ஒன்று...
    "வாசமுள்ள பூவு புவு" செவந்தி திரைப்படம் 1994-ல் வெளிவந்தது, உமாரமணன் குரலில். கேட்டு ரசியுங்கள்.

  • @sharadharaj3468
    @sharadharaj3468 Před rokem +1

    Leave Vishan going ga-ga over Raja ..the anchor just enjoying the conversation...that speaks volumes of the genius that Maestro is😊

  • @KPoojashree1712
    @KPoojashree1712 Před rokem +1

    Very nice conversation, he explained the reality about Raja sir, Intha ulagam vullavarai Raja sir valnthu konduthan irupar, because he's not a human, he is a God

  • @elayarajahbalu
    @elayarajahbalu Před rokem

    Kadhal un leelaiya... Semma song

  • @hra345
    @hra345 Před rokem +15

    ராஜா ராஜா thaan

  • @saravanansaravanan2510
    @saravanansaravanan2510 Před měsícem

    நன்றி 🙏
    God of music #maestro_ilaiyaraaja❤

  • @manojn.j6552
    @manojn.j6552 Před rokem

    Very nice interview. Thanks🎉🎉🎉

  • @elayarajahbalu
    @elayarajahbalu Před rokem

    Same feel bro for me too.. super interview

  • @neeveenmariahenry5164
    @neeveenmariahenry5164 Před rokem +1

    இளையராஜா ❤

  • @shankarassn
    @shankarassn Před rokem +3

    Great

  • @manimalardeivanayagam5605

    Great one

  • @nageenshan2346
    @nageenshan2346 Před rokem

    Perfect👌👌👌👌

  • @arulkumar7467
    @arulkumar7467 Před 7 měsíci

    ராஜா சாரின் bgm ரொம்ப பிடிக்கும் தினமும் கேட்பவம் நான்

  • @GuitarSuresh
    @GuitarSuresh Před 7 měsíci

    Raaja songs trigger life memory moments explicitly ❤❤❤❤Genius

  • @balag_ungalnanban
    @balag_ungalnanban Před rokem +1

    Paused Interview at 3.20 sec Apdiyae poitu "KAADHAL UN LEELAIYAA" 2 time repeat mode la kettutu varen - Thank You vishan

  • @gsvinoth3555
    @gsvinoth3555 Před rokem

    அருமை

  • @nithinvaradaraja9207
    @nithinvaradaraja9207 Před rokem +1

    Hi Vishan thank u for fan of Raja sir.

  • @E_Rama
    @E_Rama Před rokem

    Super sir.

  • @thiruvenidamodaran8367
    @thiruvenidamodaran8367 Před rokem +1

    S true sir, raaja sir is a God,

  • @shruthisspecial34
    @shruthisspecial34 Před rokem +2

    விஷனின் ஒரு வார்த்தை கூட விரயமில்லை அத்தனையும் இசைமழை!! ராகதேவனுக்கு இசைமாலை!!என்னைவிட ரசிகன் ஓருவன் ராஜாவிற்கு இல்லையென்றிருந்தேன்!இறுமாப்பு இன்றோடு ஒழிந்தது!நேரில் சந்தித்து ராஜாவை பற்றி சிலாகித்து பேச ஆசை!!அனுமதிப்பீரா?

  • @sanath6708
    @sanath6708 Před 6 měsíci

    God bless Raja sir happy birthday to you 🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @barathy1978
    @barathy1978 Před 11 měsíci

    Me too Raja sir's rare songs listener

  • @thiyaguthiyagu52
    @thiyaguthiyagu52 Před rokem

    Yes sir absolutely right.

  • @suresh7362
    @suresh7362 Před rokem

    Love it Mr Vishan. Much appreciated when I see more of derogatory, abusive and defamatory videos on Raja Sir being a soft target. One small request to you if I can. Since you are a CZcamsr and in the public domain already, you should start refuting and challenge those videos on CZcams like the ones from Cheyyar Balu, Savukku Sankar and so many.

  • @commonman4235
    @commonman4235 Před rokem

    "கண்ணே கலைமானே" கண்ணதாசன் அவர்களால் தமிழ் மொழிக்காக பாடப்பட்டது.

  • @samsun500
    @samsun500 Před rokem +1

    Similar like you sir 👍👍👍

  • @musicalknots7868
    @musicalknots7868 Před rokem +2

    In this interview We can avoid politics atleast. His opinion is his rights. What we think wrong is right for other people

  • @raghuperumal10
    @raghuperumal10 Před rokem

    Same anna enaku ilayaraaja song mattumthaan romba athigama ketpen veriyan

  • @ganeshjr6897
    @ganeshjr6897 Před rokem +1

    Sailing on same boat and feeling

  • @raghuperumal10
    @raghuperumal10 Před rokem

    Naanum antha song thaan ketpen anna kadhal un leelaiya

  • @sareshsangi4351
    @sareshsangi4351 Před rokem +2

    IR is GOD of music No doubt about it

  • @karthikpnathan5722
    @karthikpnathan5722 Před měsícem

    God of music Raja Sir ❤❤❤❤❤❤❤

  • @neeveenmariahenry5164
    @neeveenmariahenry5164 Před rokem +3

    என் மனநிலையை பிரதிபலிக்கிறது
    ராஜா பாடல் தனியாக தெரியும்
    இளையராஜா மீது வன்மம்
    ராஜா ராஜா தான்

  • @arula9794
    @arula9794 Před 8 měsíci +1

    I came UK and realised all AR Rahman did was copying English songs and tinkered with it for us(people here laughed at my face)... Ilayaraja and MSV songs are our original cultural songs... you choose!

  • @ayyarp812
    @ayyarp812 Před rokem

    முட்டு....பேக்ட்ரி, செம 😊

    • @skmuthuskmuthu6770
      @skmuthuskmuthu6770 Před 8 měsíci

      இவர்கள் மட்டுமல்ல
      இந்தியாவே முட்டுக்கொடுக்கும்
      நீ யாருக்கு முட்டு கொடுக்க
      நினைக்கிறியோ அவர்கள் தூக்கி எறியப்பட்டு வருடங்கள் பல கடந்துவிட்டது

  • @sridharkarthik64
    @sridharkarthik64 Před 9 měsíci

    அதிகார வர்க்கத்தின் ஆதரவாளர்கள். 😢

  • @sharadharaj3468
    @sharadharaj3468 Před rokem +1

    IR's fans are never perturbed by his anger...😅😂...its those who are jealous and impatient with no knowledge of music...simply waste people have troubles with whatever he says 😂...you see... empty vessels make more Noise 😂😅
    He has everything to question and all the reasons to get angry...he has and knows what his stuff is ... those who lack stuff has no rights to comment 😅😜

  • @sureshkumarm1153
    @sureshkumarm1153 Před 2 měsíci

    Ilayaraja ❤

  • @NishanthNishanth-uv1qf

    manikuyil movie song thaneerile mugam parkum agayame song rare song

  • @vijayragavan1491
    @vijayragavan1491 Před rokem +2

    Thiruvalluvar, bharathiyaar ilaiyaraaja,

    • @mercyprakash7081
      @mercyprakash7081 Před rokem

      திருவள்ளுவர், இளையராஜா மட்டுமே....

  • @alaskapalani8161
    @alaskapalani8161 Před rokem

    ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg Před rokem +2

    Illyaraja is one of the best music director in the world. Not AR Rahman music and songs

  • @arulkumar7467
    @arulkumar7467 Před 7 měsíci

    என் மூச்சே ராஜா சாரின் இசைதான்

  • @yogii06
    @yogii06 Před rokem

    eeravizhi_kaviyangal_album_kelunga_dopeSongs

  • @jaganathanp3443
    @jaganathanp3443 Před 6 měsíci

    70to 90 Ilayaraja Saing Life

  • @NishanthNishanth-uv1qf

    puthiya swarangal movie all songs rare song movie release agala

  • @ravisk6156
    @ravisk6156 Před rokem

    Engeyo ketta kural 'antha aathoram kaathaada oru aasa thonuthu...'

  • @naren_official
    @naren_official Před rokem +1

    29:00

  • @shamsuthakar3704
    @shamsuthakar3704 Před rokem

    Did u say poison talk

  • @yesyes7413
    @yesyes7413 Před rokem

    If such anchors are being treated as interviewee’s it shows the quality degradation.. invite some achievers

  • @viddeosurfer
    @viddeosurfer Před rokem +1

    Aama thimir dha. Apdi dhan thimira dhan pesuvarrru ponga

  • @sazztazz
    @sazztazz Před rokem +2

    Yaaru sir neenga? Why should anyone listen to your opinion ?

    • @79krishnanremya
      @79krishnanremya Před rokem

      Don't listen

    • @sazztazz
      @sazztazz Před rokem

      @@79krishnanremya that is what i ended up doing.

    • @mercyprakash7081
      @mercyprakash7081 Před rokem

      @@sazztazz சரிங்க வெளியே போங்க

    • @sazztazz
      @sazztazz Před rokem

      @@mercyprakash7081 loosu, nee dhan en comment la vandhu mooka neetra.. nee veliya po, saniyane.

    • @sazztazz
      @sazztazz Před rokem

      @@mercyprakash7081 fake account mercy. put your face up on your profile before commenting.. or crawl back to where you came from.

  • @sakthivelramasamy5308

    Nalla naal film Vetta veli pottaliley ( pei (ghost) Kannu munnadi nikkum

  • @mpviews6764
    @mpviews6764 Před 4 měsíci

    நல்ல பேட்டி.
    கமல இங்க திணிக்காதீங்க.
    அந்த ஆளு அரசியல் & வரலாற்று ரீதியா நல்ல ஆள் கிடையாது.

  • @rajeshrajrajeshraj3094

    எழுபதுக்கு முன்னாடி யாருமே வாழவில்லையா?

    • @mathu1219
      @mathu1219 Před rokem

      காணொளியை மீண்டும் கவனித்துப்பார்க்க பரிந்துரை செய்கின்றேன். இதற்கான பதில் அதில் உள்ளது.

  • @ramaniloganarhan
    @ramaniloganarhan Před rokem +3

    This anchor is an absolute waste and thinks entire music is only cine music shows his shallowness of comprehension of music and misfit to talk about the heights of music

    • @mohamedfizal7215
      @mohamedfizal7215 Před rokem +4

      அடுத்தவர்களை waste சொல்ல உங்களுக்கு எவ்வளவு தலைகணம் இருக்கும்

    • @MusicLoverMars
      @MusicLoverMars Před rokem +1

      ​@@mohamedfizal7215Absolutely correct bro.

  • @rahulkumars8254
    @rahulkumars8254 Před rokem +1

    இவன் பெரிய புழுத்தி
    Worst journalist in digital media is visam

  • @ramaniloganarhan
    @ramaniloganarhan Před rokem +3

    Anyway head weight is a waste and does not augur well for a celebrity

    • @Bijigetah755
      @Bijigetah755 Před rokem

      Dai mudu da… this is interview for Raja sir fan’s you not invited here get lost moron

    • @mohamedfizal7215
      @mohamedfizal7215 Před rokem +4

      பூனை கண்னை முடிவிட்டால் உலகம் இருமும்மா என்ன?

    • @ramaniloganarhan
      @ramaniloganarhan Před rokem

      If somebody blabbers obviously it is if you cannot comprehend I am sorry I can’t help it I say

    • @mercyprakash7081
      @mercyprakash7081 Před rokem

      கடவுளுக்கு தலைக்கனம் இருப்பது ஒன்றும் வியப்பானது அல்ல!!!

    • @ramaniloganarhan
      @ramaniloganarhan Před rokem

      @@mercyprakash7081 முற்றும் கடந்தவர்கு தலகனம் இருக்ககூடாதே பா

  • @Nandagopal-hl2pc
    @Nandagopal-hl2pc Před 24 dny

    இசை இராக்சஷன் டா, என் இசை ஞானி,ஆமாம் டா நாங்க இசை ஞானி இசையால் மட்டும் தான்டா வாழ்கிறோம்.

  • @MrArjunsenthil
    @MrArjunsenthil Před měsícem

    Bro avaru neraya instrument use panirukaru bro..namaku than therla.. music nalla therinja orutharurta pesunen. 60 years music family.. ilayaraja ayya vantha piragu tamil isai ku vera alu vendam nu family decide pananga nu sonnnaru..

  • @raa245
    @raa245 Před rokem +1

    இளையராஜா சார் 1422படங்கள் 46 வருடத்தில் ரகுமான் 31 வருடத்தில் வெறும் 145 படங்கள் அதன் அடிப்படையில் பார்த்தால் இளையராஜா சார் சராசரியாக ஒரு வாரத்திற்க்கு ஒரு படம் இசையமைத்துள்ளார்....ரகுமான் 2.5 மாததிற்கு 1 படம் இசையமைத்துள்ளார்.....வேகத்தை ஒப்பிட்டு பார்த்தால் ரகுமானை விட 6 மடங்கு வேகம் கூடியவர் இளையராஜா சார்...இதுதான் இயற்கையான திறமை......Electronic technology இல்லை என்றால் ரகுமானின் இசையும் சாதாரண இசையமைப்பாளர் களை போன்றதே........சிந்தியுங்கள்....ரகுமான் ஆங்கில பாடல் அரபு பாடல்களை அதிகளவில் கேட்டு அதை Copy பன்னி இசையமைத்துள்ள பாடல்களின் எண்ணிக்கை 100 Ku அதிகம்.....youtube இல் ஒருவர் ரகுமான் Copy பன்னிய 100 க்கு அதிகமான பாடல்களை வெளியிட்டு இருந்தார் 30 நிமிட வீடியோ....அதற்க்கு அதிகமான Like um Views um பெறப்பட்டது அத்துடன் Comments இல் எல்லோரும் ரகுமான் Oscar award க்கு தகுதி இல்லை அந்த Oscar award திரும்ப பெறவேண்டும் என்று அதிகமானவர் கூரி வந்தனர் இதை அறிந்த ரகுமான் அந்த வீடியோ வெளியிட்டவரை சந்தித்து பேரம் பேசி அந்த வீடியோவை CZcams இல் இருந்து அகற்றி விட்டார்....இதுதான் ரகுமானின் திறமை....Sound technology இல்லை என்றால்... ரகுமானும் இசையமைப்பாளர் வித்தியாசாகரும் ஒரே திறமையே என்று சொல்லும் அளவுதான் ரகுமானின் திறமை......ரகுமான் ஒருதடவை Oscar award எடுத்தார் அதற்கு பிறகு அவரால் அந்த பக்கமே போக முடியவில்லை ஏன் என்றால் Creativity இல்லை....ரகுமான் Oscar award எடுத்தது கூட மிகபெரிய இந்தியாவின் அரசியல் சூழ்ச்சியே தவிர திறமையில்லை........இளையராஜா சார் கூட ஒப்பிட ஒருத்தன் பிறந்ததும் இல்லை இனி பிறப்பான் என்று நம்பவும் இல்லை....பிறந்தால் அது இளையராஜா சார் போல் தூய தமிழனாகதான் இருப்பான் ஏன் என்றால் தூய தமிழனுக்கே இசை என்பது இயற்கை......பிள்ளை முதலியார் கவுண்டர் சமுகம் தூய தமிழ் சமுகம் இல்லை.....ஆரிய கலப்பு இனம் ஆரியனின் காமத்துக்கு பிறந்த கள்ள குழந்தை வம்சம்.....