இளையராஜா தான் தமிழ்நாட்டின் மிகச்சிறந்த பாடலாசிரியர் - Vishan Talks | Ilayaraaja Birthday Special

Sdílet
Vložit
  • čas přidán 31. 05. 2024
  • #thewhistle #ilaiyaraaja #vishantalks
    இளையராஜா தான் தமிழ்நாட்டின் மிகச்சிறந்த பாடலாசிரியர் - Vishan Talks | Ilayaraaja Birthday Special
    In this video, the Anchor Peter Remigius and the Journalist Vishan, talk about Isaignani Ilaiyaraaja about his journey in the Film Industry. This is a tribute to Isaignani Ilaiyaraaja and we wish him a very happy birthday.
    #hbdilaiyaraaja #happybirthday #happybirthdayilaiyaraaja #isaignaniilayaraja
    Follow us for more:
    Whistle Voice: / @whistlevoice
    Facebook : / thewhistletv
    Twitter : / thewhistletv
    Instagram : / thewhistletv
    Checkout our other Shows
    Vishan Talks
    • “விடுதலை” பேசும் அரசிய...
    Vishan Review
    • Vishan Talks
    The PersonaliTea
    • The PersonaliTea
    Peter Explains
    • Peter Explains
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this Interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person, organization, clergy, community, sector, religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
  • Zábava

Komentáře • 270

  • @malarchelvynagappan5465
    @malarchelvynagappan5465 Před 24 dny +6

    Seen so many interviews on IR...but this is really a different perspective....love it!❤

  • @abdulagees6101
    @abdulagees6101 Před 19 dny +13

    இந்த உலகில் எத்தனையோ மனிதர்கள்.ஆனால் தலைப்பு இளையராஜா என்று பார்த்தாலே உடனே அதை பார்க்கவோ கேட்கவோ ஆர்வம் அதிகமாகி விடுகிறது.வேறெந்த மனிதரை பார்க்கும்போதெல்லாம் இப்படி தோன்றுவதில்லை

  • @MOHANRAM-hi9pu
    @MOHANRAM-hi9pu Před 26 dny +175

    இளையராஜாவை எப்போதும் விட்டு கொடுக்காத ராஜாவின் வெறித்தனம் கொண்ட ரசிகர்களின் வரிசையில் விஷன் முதல் இடம் 🙏🏾👌🏾💙❤️அதனால விஷனையும் எனக்கு பிடிக்கும்...

    • @Infant6063
      @Infant6063 Před 26 dny +7

      Athil nanum oruvan enrum Raja than

    • @RathinakumarNatarajan
      @RathinakumarNatarajan Před 25 dny +6

      Me too. Not Rasigan. I am a bakthan to God of Music.

    • @MOHANRAM-hi9pu
      @MOHANRAM-hi9pu Před 25 dny +2

      @@RathinakumarNatarajan மகிழ்ச்சி 💙

    • @MOHANRAM-hi9pu
      @MOHANRAM-hi9pu Před 25 dny +2

      @@Infant6063 மகிழ்ச்சி 💙

    • @RajKumar-tf2lu
      @RajKumar-tf2lu Před 25 dny +1

      விஷன் இல்லை விஷம்

  • @Soundaraja4568
    @Soundaraja4568 Před 24 dny +52

    இசை ஞானி யைப் புகழ்ந்து பேசுபவர்களை பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

  • @Msganesh5989
    @Msganesh5989 Před 26 dny +82

    என் தமிழ் சமூகத்தின் பெருமை இசைஞானி இளையராஜா ❤😍

  • @senthilkumarkumar3348
    @senthilkumarkumar3348 Před 25 dny +35

    CZcamsல அதிகம் பார்த்தது...இளைyaராஜா வைத்தான்....❤

  • @sudhagarsudhagarmanickam9486

    இந்த இசை உலகில்
    மாபெரும் இசை சாம்ராஜ்யத்தை இன்னும்
    பல நூறாண்டுகளுக்கு இருக்கும் என்று உருவாக்கிய எங்கள் இசை
    கடவுள் Rajaa சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
    💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
    💐💐💐💐💐💐💐💐💐💐💐💐.....

  • @Soundaraja4568
    @Soundaraja4568 Před 24 dny +31

    இசைஞானியின் ரசிகர்களெல்லாம் இசையை சிறப்பாக வசிப்பவர்கள்.

  • @vasudevan8742
    @vasudevan8742 Před 24 dny +10

    எங்க ஊர்ல நான் எங்க அண்ணன் வராதராஜ், எங்க மாமன் பாக்யராஜ் பேசுறது போலவே பேசுறீங்க....
    நாமெல்லாம் ராஜாவின் பித்தர்கள்...

  • @SakthiVel-ci1sd
    @SakthiVel-ci1sd Před 25 dny +50

    இசை கடவுள் பற்றி உரையாடல் கேட்பதே அலாதி இன்பம். வாழ்த்துக்கள் விஷன் ❤❤❤

  • @ilayarajaandyou718
    @ilayarajaandyou718 Před 25 dny +53

    இளையராஜா என்று சொன்னாலோ நினைத்தாலோ எனக்கு மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.இசைஅரசர் இளையராஜா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்தும் நெஞ்சங்களுல் நானும் ஒருவன் .வாழ்த்துகள்

  • @dhanushraji158
    @dhanushraji158 Před 26 dny +57

    சிறப்பான பதிவு விஷன் இசைஞானியை பற்றி காழ்புணர்ச்சியில் தெரியாத புரியாத பலருக்கும் சமர்ப்பணம் சரியான நேரத்தில் சரியான பதிவு பாடலாசிரியர் இளையராஜா... ❤

  • @sukumarank7595
    @sukumarank7595 Před 25 dny +27

    எதுவும் புரியாமலே சில நாய்கள் அவரை கீழாக எண்ணி குரைப்பது தான் கஷ்டமாக உள்ளது

  • @rcdoss1203
    @rcdoss1203 Před 25 dny +18

    ராஜா நம் கர்வம்.....

  • @sermavigneshsanthakumar6822

    நாடோடி தென்றல் படத்தின் அனைத்தும் அய்யா அவர்கள் எழுதியது தான் தமிழ் க்கு பெரும் தொன்று ஆற்றியவர் நம்ம இசைஞானி தமிழ் இசைக்கு தமிழ் சினிமாவில் உயிர் கொடுத்தவர் அய்யா உங்களை வணங்கி வாழ்த்துகிறேன் 🙏🙏🙏

    • @S.pMohan-yu9rq
      @S.pMohan-yu9rq Před 24 dny +3

      தொன்று இல்லை தொண்டு.

  • @user-js6rt1sn8q
    @user-js6rt1sn8q Před 25 dny +22

    இசை என்றாலே இளையராஜா ஐயா அவர்கள் தான் முதலில் ஞாபகத்துக்கு வருவது சிறந்த கவிஞரும் கூட இளையராஜா ஐயா அவர்கள் அதில் மறுக்கவோ மறுப்பு தெரிவிக்கவும் முடியாது இப்பொழுது எழுதுகின்ற பாடல்கள் அனைத்தும் வியாபாரத்துக்கான பாடல்கள் இசை வியாபாரத்திற்கான அதுதான் மனதில் நிற்பதில்லை ஒரு நாள் இரண்டு நாள் அதற்குப் பிறகு அது காத்தோடு கலந்து விடுகின்றது ஆனால் 80 90 களில் வந்த பாடல்கள் இன்னும் மனதில் நின்று கொண்டே இருக்கின்றது இசை அற்புதமாக இருக்கும் தமிழர்களாகிய நாங்கள் இந்த மண்ணில் பிறந்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்த இளையராஜாவை தூற்றாமல் போற்ற வேண்டும்.

  • @RajkumarRajkumar-zi7xb
    @RajkumarRajkumar-zi7xb Před 25 dny +39

    இசை கடவுள் இளையராஜா அவர்களின் பிறந்தநாளில் அவரின் சிறப்பு தொகுப்பு அருமை

  • @RajkumarRajkumar-zi7xb
    @RajkumarRajkumar-zi7xb Před 25 dny +31

    இதெல்லாம் இளையராஜா எழுதிய பாடல்களா என்று அதிர்ந்தேன்

  • @veeramani1406
    @veeramani1406 Před 25 dny +32

    தமிழ் சமூகத்தின் பொக்கிஷம் இந்திய திருநாட்டின் மாமனிதன் இசை உலகின் மாமேதை இசைஞானி பிரபஞ்ச இசை மையம் திரு இளையராஜா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤

  • @shanthip3958
    @shanthip3958 Před 22 dny +4

    He is not only a musician but also he
    is a poet

  • @RAJKUMAR-tx4gb
    @RAJKUMAR-tx4gb Před 25 dny +18

    இளையராஜா எனும் மனிதரை வெரும் இசையமைப்பாளர் என்ற வட்டத்தில் அடைக்க முடியாது. இளையராஜா என்னவர் ஒரு உணர்வு. என்னை போன்றவர்களுக்கு அவர் கடவுள். அவரை விமர்சிக்கும் போது சமுதாயம் எவ்வளவு மாறி போயிருக்கிறது என்பதை அறிய முடிகிறது. இசை தெரிந்த பெரியோர்கள், ஜாம்பவான்கள், நேர்மறையான எண்ணம் உடையவர்கள் அவரை ஒருபோதும் தவறாக விமர்சிப்பது இல்லை. அவர்களுக்கு தெரியும் இளையராஜா எனும் மனிதர் இந்த நூற்றாண்டின் மிக பெரிய ஆளுமை என்று. அவருக்கு நியாயமாக மிக பெரிய கவுரவத்தை தரவேண்டும். என் உயிரை உடலில் ஒட்டவைத்து கொண்டிருக்கும் இளையராஜா ஐயா அவர்களை என் சிரம் தாழ்த்தி என்றென்றும் வணங்குவேன்.

  • @MangalamkaathaAyyanar
    @MangalamkaathaAyyanar Před 24 dny +14

    பல்லாயிரம் ஆண்டு சென்றாலும்...... இசை ராஜா நீவிர் ஒருவர் மட்டும்........ I live rajasir ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prakashraj7112
    @prakashraj7112 Před 25 dny +15

    Maestro Ilaiyaraaja deserve the attitude he carry, not because of he ruled South Indian film industry for three decades. He is a Genius, Phenomenon and Inspiration for Millions. All his songs have soul and last until Tamil survives.

  • @arumugammurugaiah1537
    @arumugammurugaiah1537 Před 26 dny +34

    வணக்கம் இசைஞானிக்கு வாழ்த்து கூற உலகில் பலர் உண்டு. ஆனாலும் யூட்யூபில் இசைஞானியை பற்றி குறை கூறும் கருத்துக்களை கேட்டு வெம்பிய இதயத்திற்கு இந்த நிகழ்ச்சி மிக மிக உற்சாகத்தை ஆறுதலை அளிக்கிறது எனவே விஷனுக்கு வாழ்த்துக்கள்.. உன் குத்தமா பாடல் சிங்கப்பூர் கோல்டன் சுல்தான் தியேட்டரில் பார்த்தேன் அந்தப் பாடல் ஒரு அமைதிக்குப்பின் ஆரம்பிக்கும் போது தியேட்டரில் எல்லாமே அழுவது போல் உறைந்தநிலை. இத்தனை ஆண்டுகள் கழித்தும் அந்தப் பாடல் ஒலித்தால் நான் கண்ணை மூடினால் கோல்டன் சுல்தான் தியேட்டரில் அமர்ந்திருப்பேன் .. உங்கள் இருவருக்கும் மிக்க நன்றியும் மகிழ்ச்சியும்

  • @kumaraswamysethuraman2285

    விஷன் அவர்களின் ரத்த நாளங்கள் எல்லாம் இசை ஞானியின் இசை ஊறி இருப்பதை மறுக்க முடியாது.அருமை

  • @user-kz3wq6qw1k
    @user-kz3wq6qw1k Před 26 dny +29

    ராஜாசாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்கள் புகழ் மேலும் உயரும்

  • @greenstudio4604
    @greenstudio4604 Před 25 dny +16

    ❤ தமிழ் இசை காக்க இறைவன் பிறந்த நாள் ❤

  • @skmuthuskmuthu6770
    @skmuthuskmuthu6770 Před 24 dny +10

    ராஜாவின் பெயரைக்கேட்டாலே
    உள்ளத்திலும், உடலிலும்
    ஏற்படும் ஒரு பேரின்பம்
    வார்த்தைகலால் சொல்லமுடியாதது.
    உயிரோடு ஒன்றிப்போன எங்கள் ராஜாவே நீ எங்களின் வரம், வாழ்க்கை.

  • @ilamughilanjayabal7072
    @ilamughilanjayabal7072 Před 25 dny +15

    மனித உணர்வுகளின் இசை வடிவம் ராகதேவன் இளையராஜா sir

  • @thiyagarajand245
    @thiyagarajand245 Před 25 dny +14

    தமிழ், இந்திய, உலக இசை சாம்ராஜ்ஜியத்தில்
    தமிழை இசை மூலம் கொண்டு சேர்த்த
    எங்கள்
    இசைஞானி
    இளையராஜா சார்
    அவர்களுக்கு
    இனிய பிறந்த நாள்
    நல்வாழ்த்துகள்
    வாழணும் 120 ஆண்டுகள்

  • @prabhakaranr.s5928
    @prabhakaranr.s5928 Před 25 dny +20

    எங்கள் இசைக்கடவுளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் உலகம் உள்ள வரை உங்கள் புகழ் இருக்கும்

  • @k1a2r3t4h5i5
    @k1a2r3t4h5i5 Před 25 dny +13

    இதைவிட என்னத்த பெருசா கவிஞர் பெருமகனார் எழுதிட போறாங்கன்ற மாதிரியான தெளிவான விளக்கம்.
    வாழ்த்துகள் Vishan V Sir.
    #HappyBirthdayIlayaraaja Sir.

  • @mercyprakash7081
    @mercyprakash7081 Před 23 dny +11

    இளையராஜா ஐயாவின் குரலில் இருக்கும் தெய்வீகத்தை வேறு எந்த குரலிலும் நான் உணர்ந்ததில்லை... வாழ்க இசைக்கடவுள் இளையராஜா!!!

  • @user-js6rt1sn8q
    @user-js6rt1sn8q Před 25 dny +20

    உண்மையில் இந்த காணொளி புதுமையாக இருக்கிறது ஏனென்றால் இசையமைப்பாளர் தானே எழுதி தானே இசையமைத்த பாடல்களைப் பற்றி முதல் முதலாக உங்களுடைய சேனலில் தான் பதிவிட்டு இருக்கிறீர்கள் எனக்குத் தெரிந்தவரை இதுதான் முதல் என்று நினைக்கிறேன் எனக்கு தெரியாத நிறைய விடயங்களையும் இதில் கேட்டு தெரிந்து கொண்டேன் அருமையான காணொளி வாழ்த்துகள்

  • @sathiyansathiyan238
    @sathiyansathiyan238 Před 25 dny +40

    பண்ணைபுரமிருந்து
    சென்னைபுரம் வந்த
    இசை பல்கலைக் கழகம்
    எங்கள் இசைஞானி..!
    ஐம்பது ஆண்டுகளாக ஆலோலம் பாடும்
    ஐந்தினை எங்கள் இசைஞானி..!
    எங்கள் வாலிபத்தை வயகரா(?)வாக்கிய, வாளிப்பாக்கிய இசை ஊட்டன் எங்கள் இசைஞானி..!
    எங்கள் வறுமையை ,இசையால் வடிவாக்கியவர்..! வளமையாக்கியவர் எங்கள் இசைஞானி..!
    பேரழகிகள் தராத ஏகாந்தங்களை இசையால் தந்தவர் எங்கள் இசைஞானி..!
    அன்னை தராத ஆறுதலை, தேறுதலை இசையால் தந்தவர் எங்கள் இசைஞானி..!
    எங்கள் ஆன்ம சுத்திகரிப்பு வைத்தியர் எங்கள் இசைஞானி..!
    எழுபது வயது பெரியவரையும், தன் பாடல்களால் ,பழைய இளமைக்காலத்துக்கு
    அழைத்துச்செல்லும் கால சக்கரம் எங்கள் இசைஞானி..!
    என் ஐம்பத்திரண்டு வயதிலும், இருபத்திரண்டு வயது மனதோடு
    இளமையோடு(?)
    இயங்கவைப்பவர் எங்கள் இசைஞானி..!
    இசைஞானி, என் தந்தை ,தாய், மனைவி, பிள்ளைகள் ,உற்றார், உறவினர்கள் எவரையும்விட உயர்வானவர்..! உணர்வானவர்..!
    உலகானவர்..!

    • @SubSurfmod
      @SubSurfmod Před 25 dny +1

      Arumai

    • @rakeshanand7202
      @rakeshanand7202 Před 24 dny +1

      Super

    • @thanjaivetrivelan7326
      @thanjaivetrivelan7326 Před 22 dny +2

      அற்புதமான ரசிகர், ரசனைவாழ்க, இசை ராஜாதி ராஜா வாழ்க வாழ்க வாழ்க............... 💐💐💐💐💐💐💐💐💐💐💐

    • @sridevis1482
      @sridevis1482 Před 22 dny +3

      Super, super tears filled my eyes ❤❤❤❤ same feeling, love so much Raja sir --- the God of music, long live Maestro

    • @abiramiprakasam
      @abiramiprakasam Před 3 dny +1

      Right . He replaced my lost mother

  • @user-yg8ex3vm3c
    @user-yg8ex3vm3c Před 23 dny +5

    பல மேடைகளில் அவரது நகைச்சுவை உணர்வுடன் கூடிய பேச்சு பிரமாதமாக இருக்கும். சிரிக்காமலேயே சிரிக்க வைப்பதிலும் வல்லவர் இசைஞானி அவர்கள்.

  • @sureshvel6165
    @sureshvel6165 Před 23 dny +6

    #தமிழ்....தமிழ் இனத்தின் இசையின் அடையாளம் இசைஞானி இளையராஜா அவர்கள்.....இசை உலகில் ஒரு ராஜா இருந்தாராம் 1976-2024 இப்பவரைக்கும் அவர்தான் ராஜாவாம்

  • @sukumarank7595
    @sukumarank7595 Před 25 dny +14

    நாடோடித்தென்றல் அனைத்துப்பாடல்களும் அவரே

  • @ponram8438
    @ponram8438 Před 24 dny +6

    இவனு(ரு)க்குள்ளயும் எவ்ளோ (இளையராஜா) இருக்காரு பாரு🎉

  • @mathialagan5703
    @mathialagan5703 Před 24 dny +6

    இளையராஜா இசைமைப்பாளர் பாடகர் பாலாசிரியர் இவரின் தனித்திறமை இவரை போன்றோர் தோன்றுவது.அரிது

  • @prabar8033
    @prabar8033 Před 24 dny +9

    இசையின் இசை தான் எங்கள் இராசா...!!!
    பாடல் வரிகளை ஆள்வதும் எங்கள் இராசாவிற்க்கு நிகர் இராசா தான்...!!!
    குழந்தை பருவம் = தாயின் தாலாட்டு
    சாகும் வரை = இராசாவின் இசை மெட்டு
    தோழர் விஷனின் இந்த பதிவு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது, நன்றி தோழர்...!!!

  • @sridharvivek7240
    @sridharvivek7240 Před 24 dny +4

    Even from my childhood,I will skip mother sentiment songs,but at my age 52 ,my mother expired,one of the night I watched all of his mother sentiment songs continuously about 2 hours,especially a song En thayannum koila,from a Rajkiran movie,after hearing these songs,my mind was set to ease.

  • @karthikpnathan5722
    @karthikpnathan5722 Před 26 dny +27

    என் வாழ்க்கையில் ஒன்றோடு ஒன்றான இசைக்கு அரசன் இசைஞானி அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @smileinurhand
    @smileinurhand Před 22 dny +4

    இதை நான் நான்கு முறை பார்த்துவிட்டேன்.
    உணவை ரசித்து உண்பதும் ஒரு கலை

  • @ahamedsikkandar.a9717
    @ahamedsikkandar.a9717 Před 24 dny +6

    விசன் அழகா உணர்ந்து பேசுகிறார்...🎉.இன்னும் என்னை வெகு தூரம் ....கூட்டி செல்லடி....ல ...வெகு ....தூரம் .என்று தூரமாய் சொல்லுவது போல பாடி இருப்பார் இளைய ராஜா..அந்த வார்த்தை...❤❤❤🎉

  • @arula9794
    @arula9794 Před 22 dny +3

    Facts... no other music director have this profile as Ilayaraja 🙏

  • @ravichandrannarayanachar4184

    ராஜா சார் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

  • @thanjaivetrivelan7326
    @thanjaivetrivelan7326 Před 22 dny +3

    உள்ளம் பூரித்து, உச்சி குளிர்ந்து போகிறேன். ராஜாவை சேரும் பாராட்டுகளும், வாழ்த்துக்களும் மனதை இதமாக வருடிச்செல்கிறது. அவரின் மீது வைக்கும் விமர்சனங்கள் அனைத்துமே அவரை விஞ்சி விஸ்வரூபம் ( குறிப்பாக ரசிகர்கள் மத்தியில்) எடுக்க முடியாத -வர்களின் ஆதங்கம். என்றும் இசைக்கு ( இராஜாவிற்கு) வயதாகாது, இளமையான இசையுடன் இனியும் பயணிக்க ஆவலுடன் என்றும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤love you Raja💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @lachuv
    @lachuv Před 20 dny +2

    இசைஞானி வாழும் காலத்தில் வாழ்கிறோம் என்பதே பெரிய பாக்கியம், அமானுஷ்மான திறமை.❤

  • @roslinepuspamary3672
    @roslinepuspamary3672 Před 24 dny +6

    இளையராஜா என்னும் இசைக் கடவுள். ❤❤❤

  • @kumaraswamysethuraman2285

    இசை பிரம்மாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துமடல்.. அடியேனின் சிறு முயற்சி..
    அன்னக்கிளியில் ஆரம்பித்த ராசைய்யாவான நீங்கள்..
    ஆனந்த ராகத்தில் இசைத்த பல்லவியாக திகழும் நீங்கள்..
    இதயக்கோயிலில் இனிமையான இசையால் எங்களை மயக்கிய நீங்கள்..
    ஈரமான ரோசாவால் பன்னீர் புஷ்பங்களை தூவிய நீங்கள்..
    உன்னைதானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் நானே என ரசிகர்களின் மனதில் தஞ்சம் அடைந்த நீங்கள்..
    எங்கே என் ஜீவனே என பாடி ரசிகர்களின் ஜீவனில் இருந்து கொண்டு இருக்கும் நீங்கள்..
    ஏரிக்கரை பூங்காற்றே என்ற பாடலால் எங்கள் மூச்சுக்காற்றில் கலந்த நீங்கள்..
    ஒரு மைனா மைனா குருவி என எங்களின் மனதோடு கூவிக் கொண்டு இருக்கும் நீங்கள்…
    ஓ மானே மானே மானே உன்னைத்தானே என எங்கள் இதயத்தில் மானாய் துள்ளி விளையாடும் நீங்கள்..
    கண்மனி அன்போடு காதலன்..என எங்களின் இசை காதலனாய் திகழும் நீங்கள்..
    காதல் ஓவியம் என்ற இசைக்காப்பியத்தால் எங்கள் மனதை காதல் கொள்ளையடித்த நீங்கள்..
    கீரவாணி என்ற தங்களின் பிரத்தியேக ராகத்தில் மண்ணில் இந்த காதல் என்ன பாடலில் பாடும் நிலா பாலு சார் அவர்களை மூச்சு விடாமல் பாடச்சொல்லி எங்களையும் மூச்சு விடாமல் கேட்க வைத்த நீங்கள்..
    குறிஞ்சி மலரின் வழிந்த ரசத்தை எங்களை பருக வைத்த நீங்கள்..
    கூ கூ என கூவாதோ என எங்களின் கூக்குரலுக்கு இனிமை சேரத்த நீங்கள்.
    சலங்கை ஒலி எனும் பட பாடல்களால் எங்கள் மனதை சங்கிலி போட்ட நீங்கள்..
    சிந்து பைரவி எனும் படத்தில் இசை சாம்ராஜ்ஜியம் நடத்தி சிம்மாசன ராஜாவான நீங்கள்..
    சிம்பொனி என்ற இசையால் உலகையே திரும்பி பார்க்க வைத்த நீங்கள்..
    தம்பிக்கு எந்த ஊரு பட பாடலான காதலின் தீபம் போன்று எங்கள் செவியில் இசை தீபம் ஏற்றிய நீங்கள்..
    தாய் என்ற வார்த்தைக்கு அம்மா என்று அழைக்காத பாடலின் மூலம் மேலும் மெருகேற்றிய நீங்கள்..
    தாய் ஸ்ரீ மூகாம்பிகையை வணங்கி கொண்டு இருக்கும் நீங்கள்..
    தாய் என்ற உறவிற்கு உன்னதமான மதிப்பு கொடுத்து கொண்டு இருக்கும் நீங்கள்..
    திருவாசக தேவாமிரதத்தை இசையால் மேலும் அமிர்தமாக்கிய நீங்கள்..
    ஜனனி ஜனனி என்ற தெய்வீக பாடலால் எங்களையும் தெய்வீக இசை் கடலில் மூழ்கடிக்கும் நீங்கள்..
    நாயகன் என்ற திரை இசை காவியத்தின் பாடல்களால் எங்கள் நாயகனாய் திகழ்ந்த நீங்கள்..
    தாங்கள் என்றும் வணங்கும் ஸ்ரீ ரமணரின் அருளும் ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் அருளாலும் ..ரசிகர்களாகிய எங்களின் அன்பாலும்..நோய் நொடி இன்றி நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்..

    • @abdulagees6101
      @abdulagees6101 Před 19 dny

      நீங்க என்னைவிட இசைஞானி வெறியனா இருப்பீங்க போல...கவிதை மெகா சூப்பர்... ஞானியின் கண்ணுக்கு இது பட்டால் அருமையான பாடலாக மாற்றிவிடுவார்..

  • @vasanthyvasanthy3159
    @vasanthyvasanthy3159 Před 24 dny +6

    ராஜா என்றும் ராஜா தான்❤❤❤

  • @SasikalaPoornachandra-us6gl

    Superb . Long live raja sir🎉

  • @beinghuman5285
    @beinghuman5285 Před 26 dny +16

    Well said. Illayaraja sir multi talented personality.

  • @user-tk7dd4lt9s
    @user-tk7dd4lt9s Před 25 dny +9

    பிறந்தநாள் வாழ்த்துகள் ஐயா ❤❤❤❤❤❤❤❤

  • @Bijigetah755
    @Bijigetah755 Před 26 dny +13

    Happy birthday to you god of music raja sir ❤❤❤❤❤❤❤

  • @user-mh7kv2vx1q
    @user-mh7kv2vx1q Před 25 dny +10

    Happy Birthday Raaja sir

  • @kirubaharanp1440
    @kirubaharanp1440 Před 26 dny +13

    I really agree with you bro.your thoughts are really what is inside in my mind

  • @chozhann379
    @chozhann379 Před 26 dny +14

    True, True 💯 % True!

  • @smileinurhand
    @smileinurhand Před 22 dny +2

    இளையராஜாவின் தமிழ் அறிவை ஆராய்வது சிறப்பு.
    தமிழ் யார் சரியாக பேசினாலும் அழகு.

  • @Er_VNS.Pranavan
    @Er_VNS.Pranavan Před 25 dny +7

    #Maestro #ILAIYARAAJA - Our Legendary Composer, Musician & Lyricist ❤️
    .
    #OurRaajaOurPride ❤️

  • @soupramanienmouttayan9464
    @soupramanienmouttayan9464 Před 25 dny +17

    Real salute bro, இளையராஜாவை பற்றி தாங்கள் பேசும் போது ,தங்களையும் பிடிக்கிறது, இசையில் தொடங்குதம்மா பாடல் மிகவும் பிடித்த பாடல், குரல் ,இசை, ராகம் மிகச்சிறப்பு

  • @ravinsp7154
    @ravinsp7154 Před 26 dny +10

    Best music best lyrics .. issiyilthodunguthama .. wow always feel the same.. always think this is equal to all awards ❤❤❤❤❤❤
    When I’m very happy or very sad I listen to this song. Now itself I’m in tears of bliss thinking of this song
    Thanks

  • @thilagamthangaraj5719
    @thilagamthangaraj5719 Před 25 dny +7

    எங்கள் வாழ்நாளில் வாழும் இசைராசா

  • @skiraja
    @skiraja Před 26 dny +13

    Isaikku iniya piranthanaal vazhthukkal...🎉🎉🎉🎂🎂🎂❤️

  • @manimaranraj1124
    @manimaranraj1124 Před 25 dny +5

    This episode should be dedicated to @OLA OLA PANDIAN, @PRODUCER K RAJAN, @EVKS ELANGOVAN & இன்னும் இங்கிருக்கும் பல வன்ம குடோங்களுக்கும் சமர்ப்பணம்
    Thanks to Vishan 👏👏👏

  • @mercyprakash7081
    @mercyprakash7081 Před 23 dny +3

    இசைக்கடவுள் இளையராஜா புகழ் வாழ்க பல்லாண்டு!!!

  • @elangovanmallianathan7978

    Happy birthday Raja Sir 🎉🎉❤❤

  • @sanjaysmotive5575
    @sanjaysmotive5575 Před 25 dny +7

    Happy Birthday Raja sir.God bless you

  • @manavalanashokan343
    @manavalanashokan343 Před 26 dny +11

    maestro ilaiyaraaja sir 🎉

  • @vijayragavan1491
    @vijayragavan1491 Před 26 dny +13

    Wish you happy birthday to isai mahaan Ilaiyaraja 🎉🎉🎉

  • @ravichandrannarayanachar4184

    மிக அற்புதம்..... மிக்க நன்றி விஷன்

  • @Bijigetah755
    @Bijigetah755 Před 25 dny +7

    In this world of music
    Still a great musical empire
    The music we create will last for centuries
    Happy birthday to God of music Raja sir

  • @annamalaimanivannan2955
    @annamalaimanivannan2955 Před 25 dny +7

    Happy birthday ilayaraja sir. Stay blessed and keep giving us the fuel to stay positive for life and breath fresh air.

  • @sathishprabhakaranthangave3847

    Yes we are ready to listen 24hours

  • @rajacholan8472
    @rajacholan8472 Před 25 dny +4

    இசைஞானி க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..நாடோடி தென்றல் பாடல்கள் அருமை..ரஞ்சிதா Role ஆடு மேய்பவள் ில்லை..வாத்து மேய்ப்பவள்..தகவலுக்குக்காக மட்டுமே..

  • @scvadivoo2565
    @scvadivoo2565 Před 25 dny +4

    Excellent tribute to Raja Sir.. Long live Esai Gnani Iyya🙏🏻🙏🏻

  • @RameshRamesh-eh2pi
    @RameshRamesh-eh2pi Před 22 dny +2

    நான் ஒரு ராஜாவின் ரசிகன் ஆனாலும் இவ்வளவு பாட்டு எழுதினாரா அருமையான பதிவு 🎉🎉

  • @saravanansaravanan2510
    @saravanansaravanan2510 Před 21 dnem +2

    வியப்புகள் ஆச்சரியங்கள் சிறப்புகளும் அருமை நன்றிகள் ❤
    God of music #maestro_ilaiyaraaja❤

  • @GowriShankar-jc6so
    @GowriShankar-jc6so Před 26 dny +8

    super bro thank you so much❤

  • @karthikpnathan5722
    @karthikpnathan5722 Před 26 dny +7

    God of music Raja Sir ❤❤❤❤❤

  • @inthrahsvsalam2388
    @inthrahsvsalam2388 Před 25 dny +6

    Well said.Raja raja than.🙏🙏🙏👍👍

  • @selvakumarrajaiah2164
    @selvakumarrajaiah2164 Před 24 dny +2

    தமிழ்
    நாட்டின்
    தாயே
    நீயே

  • @SivaSiva-ci4vg
    @SivaSiva-ci4vg Před 25 dny +4

    Illyaraja is one of the best music director in the world 🌍

  • @hope71999
    @hope71999 Před 25 dny +2

    Great conversation , showcasing Raja sir’s mastery in lyrics!

  • @tamilselvana5020
    @tamilselvana5020 Před 25 dny +6

    ஏழு ஸ்வரங்களும் ஏங்கும் ராஜாவிடம்.....

  • @sejianebelmont6618
    @sejianebelmont6618 Před 25 dny +1

    Vishan rocks, what a passion about Raja...

  • @maniselvam1840
    @maniselvam1840 Před 24 dny +3

    ராஜா சார் பீக்ல இருந்த நேரத்துல அவருக்கு இசையமைக்கவே நேரம் இல்லாத நேரம் அப்பயும் இந்த பாட்டு இது மாதிரி யோசிச்சு எழுதி இருக்காருன்னா அதுதான் ஆச்சரியம்

  • @STEPHEN__K.J.YESUDAS
    @STEPHEN__K.J.YESUDAS Před 23 dny +1

    பாட்டுக்கென்று ஒரு கானதேவன்! இசைக்கென்று ஒரு ராகதேவன்!

  • @asmisdays1859
    @asmisdays1859 Před 26 dny +5

    Vera leval treat ... 🎉❤❤

  • @selvaranihari5328
    @selvaranihari5328 Před 20 dny +2

    ராஜாவின் கர்வம் தமிழ்நாட்டின் பெருமை ❤❤❤❤

  • @akila3077
    @akila3077 Před 25 dny +1

    Illayaraja Sir ❤❤❤❤

  • @SR.A6674
    @SR.A6674 Před 24 dny +1

    Superrrrrrrrrrrrrrrr raja ALWAYS ராஜா❤❤❤❤

  • @sarahsubramaniam5867
    @sarahsubramaniam5867 Před 26 dny +5

    BEST ANALISIS BRAVO

  • @ilayarajaandyou718
    @ilayarajaandyou718 Před 25 dny +8

    சந்தனமார்பிலே பாடலில் ஓ மதி ஓமதியினை தொடர்ந்து சிறு இசையொன்று வருமே. அதை ஹெட்செட்டில் கேட்டால் புரியும் அது சொர்க்கம்

  • @vengaiah8416
    @vengaiah8416 Před 25 dny +1

    Happy birthday raaja sir ❤❤❤❤❤

  • @karateguideintamil1112
    @karateguideintamil1112 Před 25 dny +2

    மிக அருமையான அற்புதமான பகிர்வு தம்பி.நன்றி

  • @dharmaraja5863
    @dharmaraja5863 Před 24 dny +1

    You correct my friend

  • @subramanyamk6762
    @subramanyamk6762 Před 26 dny +4

    Arumai!

  • @MrSeenivass
    @MrSeenivass Před 24 dny +3

    ஏந்திழை - பெண். குறிப்பாக அணிகலன்கள் அணிந்த பெண். ஒரு மணப்பெண் போல.