TAMIL OLD SONG--Naan unnai serntha selvam(vMv)--KALAIKOVIL

Sdílet
Vložit
  • čas přidán 22. 11. 2014
  • ►𝐒𝐔𝐁𝐒𝐂𝐑𝐈𝐁𝐄 to our NEW Channel:
    Click: / @vmvchannelppp
    &~ Press the 🔔 for notifications
    Naan unnai serntha selvam...
    Movie : Kalaikovil (1964)
    Song : Kaviyarasar Kannadasan
    Music :MS Vishwanathan & TK Ramamoorthy
    Singers : P B S & P Susheela
    Stars : Muthu Raman & Chandrakantha
    vembarmanivannan37@gmail.com
  • Hudba

Komentáře • 268

  • @syed_hussain144
    @syed_hussain144 Před měsícem +2

    கலைக் கோயில் இப் பாடல் கேட்கும் போதுஏதோ இனம்புரியாத மகிழ்ச்சிபாடல் இலங்கை வானொலி யின்ஞாபகம்

  • @shanthinarayanan9334
    @shanthinarayanan9334 Před 2 lety +48

    இந்தப் பாட்டை எத்தனை தடவை கேட்டாலும் திகட்டாது. மனதை ஏதோ செய்யும். இந்தப் படம் நன்றாயிருந்தும் தோல்வியைத் தழுவியது என்னை ரொம்ப வருத்தமுறச் செய்கிறது.

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 Před 2 lety +2

      எனக்கும்

    • @ramanujamcharis1933
      @ramanujamcharis1933 Před rokem +1

      In practical life many a time well beings are appreciated but

    • @krishnanraghavan7528
      @krishnanraghavan7528 Před rokem +3

      அந்த வரிகள் " நமது காதல் உள்ளம் கலை கோவில், இரு கண்களுக்கு வாசல், நமதாசை கோவில் மணி ஓசை, அங்கு அன்பு வண்ண மலர் பூஜை', உண்மையான அன்பின் வெளிப்பாடு. " திரு PBS க்கு என்றே இயற்றப்பட்டவை " என்ற பாடல்களில் ஒன்று. நண்பர்களே அவரைத் தவிர வேறு ஒரு குரலில் இத்தனை சிறப்பாகவும் மனதை நெகிழ்விக்கும் விதமாக இப்பாடல் அமைந்திருக்க இயலாது. நன்றி சகோதரி.

    • @veeraraghavannarasimhan5418
      @veeraraghavannarasimhan5418 Před rokem +1

      Very good song

    • @a.schandrasekar4642
      @a.schandrasekar4642 Před rokem +2

      இந்த பாடலை கேட்க கேட்க இழபைதிரும்புகின்றது

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 Před 4 lety +22

    உன் விரல்கள் என் அழகை மீட்டும்
    உன் விழிகள் என் உயிரை வாட்டும்
    என் குரலும் உன் பெயரை கூட்டும்
    அதில் கோடி கோடி இன்பம் காட்டும்.
    கண்ணா தாசா நீ எப்படி பெண்ணாய்
    மாறி இந்த கவிதையை படைத்தாய்.

  • @n.a.dhakshinamurthimurthi6789

    இந்தப் பாடலைக் கேட்கும் போது எல்லாம் வேறு ஏதோ ஒரு (காதல்) உலகத்தில் சஞ்சரிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
    இதயத்தில் ஊடுருவிய பாடல்.

  • @susilasupramani12
    @susilasupramani12 Před 9 měsíci +5

    முத்து ராமன் அருமை. எனக்கு மிகவும் பிடிக்கும். .

  • @hajimohamed6413
    @hajimohamed6413 Před 5 měsíci +9

    This is one of my most favourite song . காலத்தால் அழியாத பாடல் . - love you all ❤from Belfast city Ireland .

  • @vennila1881
    @vennila1881 Před rokem +10

    Super song. அழகிய இரு குரல்கள் படைத்த அம்சமான பாடல். திகட்டவே no chance

  • @hameednishahameednisha6480
    @hameednishahameednisha6480 Před 6 lety +17

    இதை போல் பாட்டு இனிமேல் இல்லை

  • @abikusalai
    @abikusalai Před 9 lety +34

    நான் மிக நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்த பாடல் இது..இதை கண்டவுடன் கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவேதும் இல்லை ...என்னுடைய கை பேசியின் காலர் டியூன் இந்த பாடல் தான் ...நன்றி நண்பரே ...

  • @kunalansinniah5433
    @kunalansinniah5433 Před 3 měsíci +4

    Golden voice of.. PB Sreenevas Sir... 💖💖🌹

  • @srinithiyanjd3144
    @srinithiyanjd3144 Před 2 lety +6

    அருமை
    என் அவளிடம் நான் விரும்பி
    கேட்ப்பதுண்டு நீ பாடு என்று
    நானும் பாடியபடியே

  • @santhisel
    @santhisel Před 3 lety +41

    Another kannadasan love song where he displays word/number play:
    உன் அச்சம் நாணம் என்ற நாலும் (4)
    என் அருகில் வந்தவுடன் அஞ்சும் (5)
    இதழ் பருகும் போது நெஞ்சம் ஆறும் (6)
    அது பாடும் இன்ப சுவரம் ஏழும் (7)

    • @rajendranganapathy5560
      @rajendranganapathy5560 Před 2 lety +9

      உங்கள் ரசனை.. அடடா

    • @rajaramb6513
      @rajaramb6513 Před 2 lety +8

      அருமையான கண்டுபிடிப்பு……அழகான ரசனை……

    • @saigopal2213
      @saigopal2213 Před 2 lety +8

      Amazing...congrats

    • @krishnanraghavan7528
      @krishnanraghavan7528 Před rokem +1

      பெண்மைக்கு ' பெண்மையை அதன் குண நலன்களை அதன் இலக்கணத்தை உணர்த்தியதே ஆண் தான் என்பதை மீண்டும் நிரூபித்த கவிஞரின் வரிகள். நன்றி சகோதரி.

    • @hxhxdjdhhdhdhdhh1040
      @hxhxdjdhhdhdhdhh1040 Před rokem +5

      Arumai

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 Před 6 lety +9

    கண்ணதாசனே நீ தமிழனின் செல்வம்.

    • @vickneswaren
      @vickneswaren Před 3 lety +2

      Yes correctly said KANNADASAN SIR IS OUR TAMIL PROPERTY AND ALSO TAMIL MOST BELOVED CHILD -WILL ALWAYS BE IN OUR MIND

    • @vickneswaren
      @vickneswaren Před 3 lety +2

      KANNADASAN SIR IS A SITTAR FOR SONGS - DEAR SIR THANK YOU ALWAYS FOR MEMORABLE SONGS YOU HAVE CREATED.

  • @lawrenceiruthayaraj597
    @lawrenceiruthayaraj597 Před 2 měsíci +2

    Real Duet song God is Great, for PBS and PS like ice-cream voice soo soft

  • @narasimhantr1786
    @narasimhantr1786 Před rokem +19

    Brilliantly begin with violin and flute by MSV and superb sung by P S and PBS
    His music imagination are extraordinary
    3 saranam with 3 diffrent music it's pure melody with best kavlnger lyrics and sridhars camera angle super Till no one come closer to sridhar PUTHUMAI IYAkUNAR title still he is having

    • @manjulacd685
      @manjulacd685 Před rokem +2

      sir. Music scored by MSV and TKR and not only MSV.

  • @sankarans11
    @sankarans11 Před rokem +7

    🙏💐 எந்த காலத்திலும் அழியாத, இந்த இனிமையான தேன் அமுத பாடலை நமக்கு அளித்த அனைத்து திரைத்துறை கலைஞர்கள் அனைவருக்கும் எனது நெஞ்ஜார்ந்த நன்றியினை சமர்ப்பிக்கின்றேன்.

  • @chandrashekaransubramanian2748
    @chandrashekaransubramanian2748 Před 11 měsíci +4

    இந்தப்பாடல் மற்றும் எனக்கும் ஒரே வயது 😂😂. இளமையாகவும் இனிமையாகவும் இன்றளவும்!!!

  • @rohinikumar7173
    @rohinikumar7173 Před rokem +19

    நான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் என் பேராசிரியர் அறிமுகம் செய்தது. எத்தனை முறை கேட்டாலும் சிலிர்க்கிறது

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 6 lety +12

    அருமையான தேனிசை...
    காணொளியுடன் பார்க்கும்போது.......
    அழகான சுரநாதம் .....
    கவிஞரின் காதல் மனம் கமழும் கவிதை.....
    " உன் விரல்கள் என்....
    உன் விழிகள் என்....
    உன்குரலும் என் .....
    அதில் கோடி கோடி இன்பம் காட்டும் ... சுசீலாவின் உணர்வு கலந்த குரல் பாவம் ... ..
    என் ஆத்மாவில் கலந்த விட்ட தேனமுது .....
    பதிவேற்றத்திற்கு நன்றி ......

  • @venkatesana.d1506
    @venkatesana.d1506 Před 2 lety +11

    Outstanding performance by mellisai mannargal.
    There is nothing left by them in creating melody whether it is classical, semiclassical or light music.

  • @selvasundarithiru5832
    @selvasundarithiru5832 Před 3 lety +10

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் நன்றி

  • @srk8360
    @srk8360 Před rokem +6

    அரசர்+மன்னர் 👍👍
    அமைத்து தந்த இசை
    சாம்ராஜியத்தில்
    ஜோடி குயில்களின்
    இசைக் கச்சேரி.👏👏👌👌👍👍 நன்றி 🙏💐💐💐💐💐💐💐💐💐
    வாழ்க வளமுடன்....

  • @rajarammohanarumugam6092
    @rajarammohanarumugam6092 Před rokem +12

    An ever green 💚 song which mesmerise every one even now. I heard this song very frequently in Ceylon Radio those days 45-50 years back. Everyone, whether msv/tkr, or PBS, suseela or kavya kanndasan , given their soul to this song. I recently remembered the song and searched. From that day, i am listening to this minimum two three times daily.

  • @matizganesan4133
    @matizganesan4133 Před 2 lety +3

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @selvisrinivasan3227
    @selvisrinivasan3227 Před 2 lety +4

    இப் பாடல் கேட்டவுடன், நெஜமாவே காதில் தேன், பால் கலந்து வான் வழியாக வந்து, என் மீது படிகிறது 👌👌

  • @ramananthraman5821
    @ramananthraman5821 Před 9 měsíci +4

    Immortal tune p susheela at her best as always

  • @maragathamRamesh
    @maragathamRamesh Před 3 lety +7

    இனிமை.
    இளமை.
    எளிமை.
    குளுமை.
    தனிமை.

  • @SyedHussain-jh9mi
    @SyedHussain-jh9mi Před 3 lety +8

    கணவன் மனைவியிடையே அன்பை விவரிக்கும் அருமையான பாடல்

  • @santanair33
    @santanair33 Před 6 lety +49

    Ini yenna solla vendum..Nam ilamai vaala vendum... listening to songs like this will definitely keep us young..I am 72..but I feel like 27 ..

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 Před 11 měsíci +5

    Male : Naan Unnai saerndha selvam.. Nee ennai aazhum deivam.. Ini enna solla vaendum... Nam ilamai vaazha vendum..(2)... ..... Female: Nam kaadhal ullam kalaikoil.. Iru kankal koilukku Vaasal...(2)...Namathu asai koil mani-osai.. Athil Anbu Vannamalar Poojai".. Athil Anbu Vanna malar poojai.. Naan unnai saerndha selvam.. Nee ennai aazhum theivam.. Ini enna solla vaendum.. Nam ilamai vaazha varndum..
    Best duet for Muthuraman - Chandrakantha.

  • @VVichu50
    @VVichu50 Před měsícem +2

    Devine melody 👏👍. Viswanathan Ramurthys stunning composition. beautifully rendered by PBS & PS. This song regretfully did not get its due among as one of VRs gems. Thks for posting this heart tugging beauty 🙏🏻

  • @user-fx8op2ks5v
    @user-fx8op2ks5v Před měsícem +1

    Fantastic song 🎵

  • @jananijanani4384
    @jananijanani4384 Před 2 lety +12

    What a melodious song composed byMsv&Tkr.

  • @radhasundaresan8473
    @radhasundaresan8473 Před 2 lety +7

    மலர்கண்ணன் தேடிக்கொண்ட ராதை...அற்புதமான வரிகள்

    • @narayanaswamys8786
      @narayanaswamys8786 Před 10 měsíci +2

      sri Raman nenjil nindra seethai.. Malar kannan thaedikonda Radhai.. (2).. Manam uruki soodi konda kothai.. Ondru saerndhu vandhathu indha Paavai.. Un viralkal en azhakai meettum.. Un vizhikal en uyirai Vaattum.(2).. Un kuralum en peyarai koottum.. Athil kodi kodi inbam kaattum.. Athil kodi kodi inbam kaattum. Naan Unnai Saerndha selvam.. Nee ennai aazhum theivam.. Ini enna solla vaendum.. Nam izhamai vaazha Vaendum..... ..
      Un acham nanam endra naalum.. En arukil vandhavudan anjum.. Ithazh Parukum bothu nenjam aarum.. Athu paadum inba Swaram Aezhum.. Athu paadum inba Swaram Aezhum.. (Both) : Naan unnai saerndha selvam
      Nee ennai aazhum deivam.. Ini Enna Solla vaendum.. Nam Izhamai Vaazha Vaendum..

  • @natchander
    @natchander Před 5 lety +17

    A great film by Sridhar
    Alas this film was not a box office hit
    But all this film songs still remain in our hearts.
    NATARAJAN CHANDER

  • @narayanaswamys8786
    @narayanaswamys8786 Před 7 měsíci +4

    Un acham naanam endra naalum....
    En arukil vandhavudan anjum... .... Itthazh parukum podhu nenjam aarum.. Athu paadum INBA SWARAM Aezhum..
    "Super Lines of Kavi Arasar.. Very emotionally rendered by PBS and PS....
    Good music by MSV & TKR...

  • @vasudevancv8470
    @vasudevancv8470 Před 7 lety +55

    No match to Viswanathan-Ramamurthi's Melodious Music score. This song is the definition for Melody. Total Bliss. One must have done too many good deeds over countless births to have been bestowed with this kind of High Quality Melodies and also with a Great Taste & Wisdom to enjoy the same perpetually. Kannadasan's wonderful lyrics & Viswanathan-Ramamurthi's mesmerising music travel hand in hand. Beautiful percussion score with the Bangos and Tabla and Excellent rendition by PB Srinivas & Susheela.

    • @vickneswarenmurugasu695
      @vickneswarenmurugasu695 Před 3 lety +5

      Yes sir the melody and the beat of this song is very nice always want to hear more and more but the more is always not enough need to continue or keep going the next day

    • @krishnaswamynarasimhan6220
      @krishnaswamynarasimhan6220 Před 3 lety +7

      @@vickneswarenmurugasu695 Yes very good melodious song especially combination of viswanathan- ramamurthy worked wonder in those days. But ramamurthy parted away from Viswanathan. Those days we will never get back. Muthuraman is such a versatile actor but suddenly disappeared . HIs remarkable performance in Kadhalika neramillai , suryakanthi , Kalaikovi . is one of the milestone in tamil film history. Moreover he acted with most of the leading actors MGR, Shivaji, Gemini giving ample support to them

    • @punniakoti3388
      @punniakoti3388 Před 3 lety +2

      Iya enna solvathu, when iam hearing this song, i think they are gingarers.

    • @rajendranramalingam2448
      @rajendranramalingam2448 Před 2 lety +2

      Poor video and audio,a super song

    • @vasudevancv8470
      @vasudevancv8470 Před 2 lety +1

      @@rajendranramalingam2448 U can hear a Better Audio under Saregama. It's available in the U Tube. Pls search by Typing "Naan Unnai Cherndha Selvam uploaded by Saregama" and U may get it.

  • @srinivasankesavan703
    @srinivasankesavan703 Před 2 lety +7

    Nice song. Susheela amma the evergreen melody Queen.

  • @mnisha7865
    @mnisha7865 Před 10 měsíci +3

    Superb beautiful song and voice and 🎶 29.8.2023

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 4 lety +4

    . எம் எஸ் வி இசை‌ மெய் மறக்க வைக்கிறது பி பி எஸ் சுசீலா குரல்களில் மிக இனிமையான பாடல். மிக அருமையான பதிவு என்றுமே மறக்க முடியாத பொக்கிஷ பாடல்கள் புதையல் இருக்கும் சேனல் அல்லவா? வாழ்த்துக்கள் மணிவண்ணன்

  • @kothainayagi1355
    @kothainayagi1355 Před 2 lety +3

    குரல்கள் இனிமை பாடல் இனிமை என்றைக்கும் கேட்டு கொண்டே இருக்க லாம்

  • @shaliniravisankar7138
    @shaliniravisankar7138 Před 2 měsíci +1

    Such a melodious song! Such melting words and simple soft music! Always immortal!

  • @suresh1957
    @suresh1957 Před 6 lety +15

    The mellifluous voice of PBS was sadly under-utilised in the Tamil film industry thanks to politics. I met the great man several times at Woodlands in Madras and he spoke at length about the pervasive politics in the industry, the sidelining of poetry and rhythm and its substitution by shrill, tasteless prose and so on. That his talents were not used to the extent they deserved to be used is a loss for lovers of Tamil music..

  • @minnvid
    @minnvid Před 8 lety +33

    Oh My God! KD is KD.
    உன் விரல்கள் என்னழகை மீட்டும்
    உன் விழிகள் என்னுயிரை வாட்டும்
    உன் குரலும் என்பெயரைக் கூட்டும்
    அதில் கோடிகோடி இன்பம் காட்டும்
    - உச்சம் தொடும் தெய்வத் தமிழ்

    • @rangasamyk4912
      @rangasamyk4912 Před 5 lety +6

      Dilli Dorai
      KD is KD seems to be not acceptable.
      You are really praising the poet Laureate Kaviyarasar kannadhasan.
      Then you have to mention his name in an orderly manner and not defaming like KD.

  • @kedharisivashankar9905
    @kedharisivashankar9905 Před 2 lety +5

    அட்சரம் லட்சம் பெறும். One of the very best love melodies.

  • @seshadriramaswamy1010
    @seshadriramaswamy1010 Před 9 lety +7

    Kai kudungal, Vembar avargale. Engirundhu itha kuzhi thondi edutheergal. Abs. fantastic!

  • @ravikarthikeyanv4268
    @ravikarthikeyanv4268 Před 2 měsíci +1

    Classic song

  • @ramasamym5672
    @ramasamym5672 Před 3 lety +7

    காலத்தை வென்ற பாடல்

  • @ushasubramanian9490
    @ushasubramanian9490 Před 2 měsíci +1

    MSVs own movies

  • @jayanthisivaprakaasam4197

    அழகு பாடல்

  • @balamusic100
    @balamusic100 Před 9 lety +8

    the last stanza is nangum. anjum. aarum and ezhum. an example of how great kannadasan can write...

  • @nachimuthukoperundevi8178
    @nachimuthukoperundevi8178 Před 4 měsíci +1

    Arumai

  • @natchander
    @natchander Před 5 lety +14

    One of the best duet songs of p b SREENIVOS and p SUSEELA
    Next to t m Sounderarajan p SUSEELA songs
    P B S suseela songs are most liked by the song lovers.
    NATARAJAN CHANDER

  • @mvvenkataraman
    @mvvenkataraman Před 3 lety +10

    ஈடுஇணையற்ற காதல் பாடலாகும்
    வீடு முழுவதும் ஒலிக்க வேண்டும்
    கூடி மகிழ வேண்டும் தம்பதிகள்
    நாடு நற்குடும்பத்தால் உயரவேண்டும்
    பீடு நடை போடவேண்டும் இருவரும்
    இப்பாடல் இதயத்தை உருக்குகின்றது
    எப்பொழுதும் கேட்க தூண்டுகிறது
    அப்பழுக்கு இல்லாத காதல் காட்சிகள்
    தப்பாமல் காதலர்கள் காணவேண்டும்
    ஒப்பில்லா வகையில் எடுக்கப்பட்டுள்ளது!
    M V Venkataraman

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před 3 lety +2

      பாடலைப் போலவே உங்கள் கருத்தும் மனதை மயக்குகிறது. மெச்சத்தகுந்த பதிவு.

    • @mvvenkataraman
      @mvvenkataraman Před 3 lety +3

      @@SubramaniSR5612 கோடானு கோடி நன்றிகள்!

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před 3 lety +1

      @@mvvenkataraman 👍👃😋

  • @krbalakrishnan8096
    @krbalakrishnan8096 Před 3 lety +11

    Such a incomparable melody. Going back to my teens

  • @shanthaledchumykanapathipi4565

    ‘Old is Gold ‘. Very Nice Romantic Song. Ragam: Aabohi.

  • @sridharnew9695
    @sridharnew9695 Před 3 lety +6

    P. B. Srinivas and P. Suseela sing very sweetly so that I am anxious to hear always

  • @TN72NM
    @TN72NM Před rokem +6

    A song which will live beyond centuries

  • @sundararajanjanakiraman3644

    kannadasan kavithvam in the paadalil milirgirathu. 4,5,6,7 in the engalai last stanza vil velipadithiyiruppar. superb.manathai engo kondu sellum melody.thanks for uploading.

  • @muthamizhanpalanimuthu1597

    enna oru azlhana varigal,manithanin narambugalai ondru kootti vartha varigal. PBS kural innimaiyo super... very nice music.

  • @kogilavaani6120
    @kogilavaani6120 Před rokem +2

    அன்பான என் இனிய உறவுக்கு என் அன்பான இனிய காலை வணக்கம் அன்பான அன்புடன் அன்பே ❤❤❤

  • @bhuvaneswariv8718
    @bhuvaneswariv8718 Před 8 lety +9

    A lovely nicely tuned and we'll rendered byPBS&PS.

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 2 lety +3

    இசை அமைப்பு அருமை அருமை

  • @mumthajmunavar7404
    @mumthajmunavar7404 Před 9 lety +8

    This is my favourite song.Thank you VMR

  • @matizganesan4133
    @matizganesan4133 Před 9 lety +9

    Rare song in kalaikoil

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 Před 5 lety +3

    என்றென்றும் மனதில் நிற்கும் பாடல் கண்ணதாசன் பாடல் வரிகள் வெகு அருமை நன்றி மணிவண்ணன்

  • @pushpanathantharumalingam699

    Superb lovely song

  • @subramaniambn4822
    @subramaniambn4822 Před 3 lety +2

    கண்ணதாசன் நீயே. தமிழ் வேறு என்ன. வேண்டும்.

  • @venivelu4547
    @venivelu4547 Před 9 měsíci +1

    Sir, thankyou👌👌

  • @manomano5953
    @manomano5953 Před 8 lety +7

    Old is gold

  • @premapraba3390
    @premapraba3390 Před 5 lety +2

    2019 innamum Rasitthu konduthaan Irikkirom Avvalavu inimaiyaana paadal Pbs Ps kural arumai Ekkaalatthirkkum Azive Illai ithuponru paadalgalukku Enrumundu mavusu 🤗😎😍👌👌👌👌👍👍👍💞💖

  • @jothiramalingam7862
    @jothiramalingam7862 Před 9 lety +7

    A melodius song in the Great MSV music. Vaazhga avar pugazh.

  • @jogarao4471
    @jogarao4471 Před rokem +1

    People think this is a viswanathan- Ramamoorthy song. No it is not. This is solely composed by Sri Ramamoorthy after he split from MSV.
    Kathalikka neeramillai of the same year has songs composed by the duo but kalai Kovil songs are composed only by Sri Ramamoorthy and all songs in this movie are superb.
    The failure of the movie was a blow to Sri T k Ramamoorthy

  • @lingamsethu
    @lingamsethu Před 9 lety +8

    my favorite song

  • @premapraba3390
    @premapraba3390 Před 5 lety +2

    Meendum meendum ketka paarkka toondum arumaiyaana paadal pbs ps kural arumai (sree Raaman...nenjil.... Intha Seethai...👌👌👌👍

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 Před 3 lety +5

    Excellent rendition by PB Srinivas sir n Suseelamma.with kannadasans beautiful lyrics

  • @rehanahashim5435
    @rehanahashim5435 Před 7 měsíci +1

    Beautiful song

  • @sivaks26
    @sivaks26 Před rokem +1

    Beautiful melody of PBS and Psusella and MSv TKR s music

  • @jayashreeparthasarathy3256

    Very soothing song. Innum reengaaram aahirad.

  • @artsc55
    @artsc55 Před 2 lety +1

    🙏🏽💐aïyya, anaïttu pādalgal arumaïye intha padattil, pāttu, nadippu, isaï, kavidaï, 🥀🥀, nandri aïyya 🙏🏽💐

  • @premapraba3390
    @premapraba3390 Před 2 lety +2

    Enimai ippaadalin isai P susila amma kural PBS Ayya Kural wow Vaartthaigale illai Avalavu Inimai Paadal Varigal Arpputham 🤗💞❤👌👍

  • @TN72NM
    @TN72NM Před 2 lety +2

    The best song in the world. No music director can bring similar song again. This song has 2 versions. In the film song, the first stanza, PBS will sing தெய்வம் as short, in record as long. In film, it is 🎹🎹 side music, in record it is different. The film song will be highly amusing. You will hear 1000 times. But I don't know why MSV changed here between movies and records. So try to play a movie song and not record. This is based on Mohana raagam. 60 years old but ever living. This movie did not run well and காதலிக்க நேரமில்லை same year and ran more than 100 days and filled the loss by many times. Great work.

  • @MrJagJag2009
    @MrJagJag2009 Před 2 lety +3

    I haven’t heard this song before. It’s so good that I may have already listened to it 20+ times in the past 2 days.

  • @muraliduraiswamy5928
    @muraliduraiswamy5928 Před 8 lety +3

    Enakku migavum puditha padal. Thanks.

  • @selvaraju5078
    @selvaraju5078 Před 8 lety +5

    we wont see this type of song in tamil cinema

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 Před 2 lety +4

    September-18, 2021: This song is totally and absolutely qualified to be the topTamil film song of present Yugam.

  • @nithiyananthambhat1091
    @nithiyananthambhat1091 Před 8 lety +5

    lndrum....yendrum inniyadu.

  • @jayanthi4828
    @jayanthi4828 Před 2 měsíci +2

    💙💞❤️

  • @natchander
    @natchander Před 6 lety +6

    GOD LOVES THOSE WHO DIE YOUNG
    YES
    HE HAD TAKEN OUR MUTHURAMN AND CHANDRAKANTHA .. EARLY
    AND WE STILL REMEMBER MUTHURAMAN AND CHANDRAKANTHA
    natarajanchander

    • @subhabarathy4262
      @subhabarathy4262 Před 5 lety +2

      Nat Chander sir,very nice, meaningful song.

    • @Osho55
      @Osho55 Před 2 lety +2

      I had no idea Chandrakantha died young. I could find no information on her on the internet.

  • @pandureddy9753
    @pandureddy9753 Před 11 měsíci +1

    Very good song super nice

  • @adhinarakumar
    @adhinarakumar Před rokem +1

    I never forget the song
    Freqntly this song comes my heart

  • @The196007
    @The196007 Před 9 lety +4

    super vembar manivannan

  • @rbrindavanammkjisfinest3629

    Finest of PBS

  • @natchander
    @natchander Před 9 lety +10

    thanks vmv ji for this immortal song. for another year or two i will carry this song in my soul and in my spirits..... what a song man....

    • @rangasamyk4912
      @rangasamyk4912 Před 6 lety +2

      Nat Chander
      I'm enjoying it since 1963 and still, I feel like this one is released today .

  • @ganesanramakrishnan3486
    @ganesanramakrishnan3486 Před rokem +1

    divine

  • @srinivasanr487
    @srinivasanr487 Před 7 lety +5

    very nice song

  • @doraiswamyswamy4505
    @doraiswamyswamy4505 Před 2 lety +1

    Nengil eppothum
    Isaipadi kondu irummum
    Iniya kavithai.

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Před 6 měsíci +1

    😂😂😂❤❤❤🎉🎉🎉🎉🎉one of my favorite song🎵🎵🎵🎵🎵🎵

  • @sekarshanthi6339
    @sekarshanthi6339 Před 3 lety +2

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @krithikavedhachalammusical

    Classic composition