Kanakadhara Stotram ( tamil ) - Bombay Saradha

Sdílet
Vložit
  • čas přidán 2. 12. 2014
  • tamil devotional
    Sung by Bombay Saradha
    Music Rajnikanth
    Lyrics by Mrs Geetha Deivasigamani
  • Hudba

Komentáře • 536

  • @DeviDevi-hp4yt
    @DeviDevi-hp4yt Před rokem +16

    அம்மா தாயே எப்போமே என்னையூம் என்னேட குடும்பத்துக்கும் உங்கட பார்வையிலே இருக்கனும் அம்மா 👏👏👏👏👏👏👏🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹👏👏👏👏

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 Před 25 dny +1

    ஓம் ஶ்ரீ மகாலட்சுமி அம்மா தாயே சரணம் அம்மா போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏

  • @esaitamil2604
    @esaitamil2604 Před rokem +10

    என் மகன் உலக மக்களை நேசிப்பது மனிதத்தை நேசிப்பது தான் மிக உயர்ந்த குணம் என்று என் மகன் சொல்லுவான் அதேபோல் அவனும் நடந்து கொள்கிறான் அவனை பெற்றதர்க்கு நான் இறைவனுக்கு கோடன கோடி நன்றிகள் என் மகனை நினைத்து மிகவும் பெருமை அடைகிறேன் என் மகனால் சந்தோஷம் பெருமை அடைவதற்கு என் மகாலட்சுமி அருள் காரணம் இறைவனுக்கு நன்றி நன்றி ஜெய்ஹிந்த் நற்பவி

  • @sivagnanamsrikanthan6809
    @sivagnanamsrikanthan6809 Před 2 lety +11

    என்னை உயிருக்குயிராக காதலிக்கும் கணவனை தந்த உனக்கு கோடான"கோடி நன்றி

  • @adminloto7162
    @adminloto7162 Před rokem +9

    ஓம் ஸ்ரீ மகாலட்சுமியே போற்றி போற்றி குபேரனுக்குச் செல்வத்தை கொடுத்ததுபோல் எல்லோருக்கும் வேண்டிய செல்வத்தை கொடுத்து எல்லோரும் மகிழ்ச்சியாக சந்தோசமாக வாழ அருள வேண்டுகிறேன் மகாலட்சுமியே கோடி நன்றிகள் எல்லோரும் வாழ்க வளமுடன் நலமுடன்

  • @keerthananataraj843
    @keerthananataraj843 Před 4 lety +26

    Addicted to this song... It gives devote feeling...
    சிலிர்த்து பறக்கும் எழில் பொன்வண்டுகள் போன்று
    மலர்ந்து விரிந்தன தமால மலர் மொட்டுக்கள்
    திருமாலின் மலர் மார்பினில் அமர்ந்த தேவி நின் மலர்விழி பார்வை எனக்கு மங்களங்கள் சேர்க்கட்டும்....
    நீலத் தாமரையில் வண்டு அமர்வதும் பறப்பதும் போல் நீலவிழி வண்டுகள் மாதவன் மலர்முகம் நோக்க பாற்கடலில் உதித்த மந்தகாச மலர் முகத்தாள் நின் பார்வை எனக்கு செல்வச் செழிப்பினை அருளட்டும்...
    அரவணையில் துயிலும் அரங்கனின் நாயகியே!
    முரண் அரக்கனை அழித்த முகுந்தன் மனம் நாடிட
    நீலோற்பவ மலரின விழி முகத்தாள் நின்
    நீலவிழிப்பார்வை எனக்கு சௌபாக்கியத்தை அளிக்கட்டும்...
    எல்லையில்லா இன்பத்தில் கார்வண்ணன் இமைகள் மூட எல்லைஇல்லா காதலினால் நின் இமைகள் மூட மறக்க அளவில்லாக் கருணையே உருவாய் அமைந்த தேவி நின் கோல விழிப் பார்வை எனக்கு கோடி செல்வம் அளிக்கட்டும்...
    மது அரக்கனை அழித்த மாலவன் மருவும் தேவி மாதவன் மார்பினில் ஒளிரும் கௌஸ்துப மணி நீயே மான் விழிப்பார்வை மாலுக்கே வளம் சேர்க்கும் நின் மகத்தான பார்வை எனக்கு மங்களத்தை அளிக்கட்டும்...
    கார்மேக வண்ணனின் கண்ணனின் பரந்த மார்பில் ஒளிர் வீசிடும் மின்னல் கொடியென ஒளிரும் தேவி பார்க்கவ மகரிஷியின் பார்க்கும் திருமகளே நின் பார்வை எனக்கு பலவளங்கள் சேர்க்கட்டும்...
    பொங்கும் மங்களம் தங்க அரக்கனை சம்ஹரித்த மகாவிஷ்ணு மார்பினில் மகிழ்வுடன் உறைபவளே நின் காதற்பார்வை காமனுக்கு பெருமை சேர்க்க நின் அருட்பார்வை எனக்கு அருளும் பொருளும் அருளட்டும்...
    கருணை மழைக்காக ஏங்கும் சாதகப்பறவை என்னை வறுமை என்னும் வெப்பம் தாளாது துடிக்கும் முன்னே பெருமை பொங்க உலகில் வாழ வைப்பாயே நின் குளிர் பார்வை எனக்கு குறையா செல்வம் பொழியட்டும்...
    வேள்வியோ கடும் தவமோ புரிய இயலாத என்னை கேள்வியே கேளாமல் சுகமான வாழ்வைத் தந்து தோல்விகள் இல்லாத வெற்றிகள் எனக்கருள்வாய் நின் தளிர் பார்வை எனக்கு தாராளமாய் நிதி அருளட்டும்...
    முத்தொழில் புரியும் முகுந்தனின் துணைவியே காத்தலில் அலைமகள் நீ படைத்தலில் கலைமகள் நீ அழித்தலில் மலைமகள் நீ எத்தொழில் புரிந்திடவும் நின் எழில் பார்வை எனக்கு தொழில் மேன்மை அளிக்கட்டும்...
    வேத வடிவானவளே ஞான ஒளி தந்தருள்வாய் ! நாத வடிவானவளே நற்கல்வி தந்தருள்வாய் ! வேத நாதம் அனைத்தும் அருளிடும் வேதவல்லியே நின் கடைக்கண் பார்வை எனக்கு கலைமேன்மை அளிக்கட்டும்..
    எழில் தாமரை ஒத்த முகமதியரலே வணக்கம். திருப்பாற்கடல் உதித்த திருமகளே வணக்கம். அமுதமும் அம்புலியும் உடன் பிறப்பானவளே நின் அருட்பார்வை எனக்கு ஆயக்கலைகள் அருளட்டும்... பொற்றாமரை வீற்றிருக்கும் கொற்றவளே வணக்கம். கற்றார் உளம் வீற்றிருக்கும் திருமகளே வணக்கம். நற்றாள் தொழும் தேவர்க்கு அருளும் தேவியே வணக்கம். சார்ங்கம் வில்லை தரித்த நாரணனின் நாயகியே வணக்கம். பெருமா மகரிஷியின் தவ செல்வியே வணக்கம். திருமால் மார்பில் திகழும் தேவ தேவியே வணக்கம். கமலமலரில் உறையும் லஷ்மி தேவியை வணக்கம் . கவலையெல்லாம் போக்கும் அலைமகளே வணக்கம். தாமரையில் கொலுவிருக்கும் ஒளிவடிவே வணக்கம். மூவுலகம் தொழும் களஞ்சியமே வணக்கம். தேவருலகம் வணங்கும் தெய்வ வடிவே வணக்கம் . நந்தகோபாலன் கோகுல நாயகியே வணக்கம். கமல விழி மலரே காண்போர்க்கருள் விருந்தே ஐம்புலன்களின் ஆனந்தமே ஐஸ்வர்யம் அளிப்பவளே என்றும் தொழுவோர்க்கு ஏற்றங்கள் தரும்தேவி என்றென்றும் எனக்கு செல்வவளங்கள் தந்தருள்வாய். கண்ணாளன் திருமாலின் மலர்மார்பில் உறைபவளே வெண்பட்டு சந்தனம் மலர்மாலை அணிபவளே எண்ணற்ற செல்வம் எளியோர்க்கு அருள்பவளே கண் மலர்ந்து தேவி செல்வங்கள் நீ அருள்வாய்.. கடைக்கண் பார்வை வேண்டி நிதம் தொழுவோர்கோடி கடைக்கண் மட்டுமின்றி கமல விழி பார்வையால் கடயனாய் இருந்தோர்க்கு கணக்கற்ற செல்வம் தந்தாய கடையேணை காத்தருள கனிந்து உருகி வணங்குகிறேன் . அஷ்டதிக்கஜங்கள்ஆல் கங்கை நீரால் அபிஷேகம் .அஷ்ட ஐஸ்வரியம் வேண்டி தங்கத்தால் அபிஷேகம் . அஷ்டலஷ்மியே உன்னை வணங்குகிறோம் நாளும் கஷ்டங்கள் கலைந்து இஷ்ட செல்வங்கள் நீ அளிப்பாய் . கமலமலர் உறைபவளே மலரிதழ் விழியாளே மாதவன் துணையாக மார்பில் உறை ஓவியமே ஏழைக்குள் முதல்வனாய் எளிமையுடன் வாழுகின்றோம். ஏழையை காத்து என்றும் இனிய வாழ்வினை நீ அளிப்பாய் . வேதஸ்வரூபினியை மூவுலகும் தொழும் நாதஸ்வரரூபினியை நாள்தோறும் வணங்கி ஸ்வர்ண மாரி பொழியும் ஸ்ரீ தேவி மந்திரமிதை சொல்பவர்க்கு திருமகள் திருவருள் புரிந்திடுவாய். திருவருள் புரிந்திடுவாய்..

    • @geethadeivasigamani6398
      @geethadeivasigamani6398 Před 3 lety +1

      நன்றி. இறை அருளால் நான் மொழி பெயர்ப்பு செய்த பாடல். ஆடியோ வீடியோ cd யில் lyric கீதா தெய்வசிகாமணி என்று போட்டோவுடன் இருக்கும்

    • @suganyamuthu7057
      @suganyamuthu7057 Před rokem

      Arumai

    • @mahalakshmis621
      @mahalakshmis621 Před 6 měsíci

      Thank you so much🙏

  • @vijayjothy832
    @vijayjothy832 Před 3 lety +23

    அட போங்கம்மா!!! தினம் உங்க பாட்டை கேட்காம இருக்க முடியவில்லை.....உங்கள் குரலுக்கும்,பாவணைக்கும்,தெய்வ பக்திக்கும் என்னை அடிமையாக்கிவிட்டீர்கள்.....மிக்க நன்றி

  • @nimmicreations6575
    @nimmicreations6575 Před 6 lety +70

    இப்பாடலை கேட்பவர்களுக்கு மஹாலட்சுமி அருள் நிச்சயமாக கிடைக்கும்.👍

  • @sijupaiyan121
    @sijupaiyan121 Před 5 lety +77

    வேள்வியோ கடும்தவமோ புரிய இயலாத என்னை கேள்வியே கேளாமல் செல்வமழை பொழிகவே...

  • @sri83244
    @sri83244 Před 2 lety +11

    ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயின் அருள் அனைவரையும் காத்து அருள்வாயாக 🙏🌻🌺🌿📿🙏

  • @youtubecreativity1983
    @youtubecreativity1983 Před 2 lety +13

    மகாலட்சுமி தாயே எம்மை காத்து அருள்வாய் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻. bombay sardha madam voice is soothing & melodious who nd all agree

  • @mageswarykarruppiah6741
    @mageswarykarruppiah6741 Před 6 měsíci +1

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன். தாயே அனைத்து ஜீவ ராசிகளையும் எல்லா ஐஸ்வரியங்களுடன் ஆனந்தமாகவும், நின் அருள் நீக்கமற நிறைந்திருக்க ஆசிர்வதிப்பீர்களாக. பஞ்சபூதங்களுக்கும் எம் கோடன கோடி நன்றிகள். இந்தப் பாடலைக் கேட்டப்பின்தான் என் நாள் ஆரம்பமாகும். பாடல் படைத்த அனைவருக்கும் நன்றிகள்.
    ஆன்மா
    சிங்கப்பூர்

  • @rayalmuthu7578
    @rayalmuthu7578 Před rokem +1

    தமிழில் கனகதாரா ஸ்தோத்திரம் கேற்பதற்கும் கண்குளிர பார்பதற்கும்கோடி புண்ணியம் செய்திருக்க வேண்டும் ஓம் மகா லட்சுமி தாயே போற்றி.. போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @sivailavarasusivailavarasu6177

    ஓம்மகாலஷ்மியே நமோ நமஹ

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 Před 5 lety +21

    அதிஅத்புதமாக பாடி இருக்கிறீர்கள்.
    அந்த கனகதாரா சகல சௌபாக்யமும் உங்களுக்கு அளிக்க பிரார்த்திக்கிறேன்.

  • @sivagnanamsrikanthan6809
    @sivagnanamsrikanthan6809 Před 2 lety +15

    இத்தனை வளமாக என்னைவாழ வைக்கும் அன்னைக்கு பெரும் நன்றி அம்மா

  • @nesharamms4191
    @nesharamms4191 Před 3 lety +7

    ஓம் மகா லக்ஷ்மியே போற்றி

  • @rajamrajalingaraja8493
    @rajamrajalingaraja8493 Před 2 lety +1

    🌿🌹🌸🙏Amma thanks🙏 🌸🌹🌿👍👌

  • @k.mohanasundaram65
    @k.mohanasundaram65 Před 2 lety +12

    மிக அருமை..
    தெய்வீகம் கமழ்கிறது

  • @rathasivagurunathan480
    @rathasivagurunathan480 Před 3 lety +2

    அம்மா தாயே எம்மை ரட்சித்தருள்வாயே.

  • @sutharsiniarumugam7571
    @sutharsiniarumugam7571 Před 3 lety +6

    மகா லஷ்மியே சரணம் 🙏🏽🙏🏽🙏🏽

    • @33infinity33
      @33infinity33 Před 3 lety +1

      Please watch Kanakadhara Stotram
      czcams.com/video/kxDtYoW6CBo/video.html
      Give your feedback🙏

  • @nranganathannranganath526
    @nranganathannranganath526 Před měsícem

    SARANAM SARANAM SARANAM THAYEA SARANAM AMMA

  • @nranganathannranganath526
    @nranganathannranganath526 Před měsícem

    ENAKKUM ENN MANAIVIKKUM NIMMATHI VENDUM AMMA

  • @padmajarajeeve7682
    @padmajarajeeve7682 Před 29 dny

    Arul pozhiyum amuda mazhai 🎉❤

  • @venkatesanrajan1482
    @venkatesanrajan1482 Před 3 lety +4

    Daily morning & evening I & our family hearing this song sung by Bombay Saradha in her sweet voice, changed our life financially and also to o our children education. My elder daughter never fails to hear morning & evening. We used this c.d before & lost when changing our residence, thanks for u-tube providing this. Best of luck Sarada- Suji, Bombay.

  • @champaentertainments6517
    @champaentertainments6517 Před 4 lety +21

    Excellent Voice..Heart melting rendition... May Ma Lakshmi Shower her Blessings to the Singer, team and all devotees who are consumed by this Song...

    • @33infinity33
      @33infinity33 Před 3 lety

      Please watch and give your feedback
      Kanakadhara Stotram on
      czcams.com/video/kxDtYoW6CBo/video.html

  • @thevarajahsivagurunathan6938

    உங்கள் ஆதமீக பாடல்கள் சிறப்பாக தொடரடும்
    இந்த புரபஞ்சமே உங்கள் குரலுக்கு ஆசீர்வாதம் கொடுக்கும்

  • @vijayat-mf6dr
    @vijayat-mf6dr Před rokem

    சமஸ்கிருதம் இந்த பாடலின் பொருள் தமிழில் மொழி பெயர்ப்பு மிகவும் அருமை

  • @kodhaikodhai231
    @kodhaikodhai231 Před 3 lety +1

    அனைவரும் கேட்க வேண்டிய ஸ்லோகம்

  • @pradhakshinamurugan7878
    @pradhakshinamurugan7878 Před rokem +4

    அற்புதம்

  • @manojs1874
    @manojs1874 Před 9 měsíci +1

    Mam please put a Dhanvantari mandiram in one video.Friday evening always we used to hear kanagathara stotram. Good sweet voice 😀

  • @dineshmagusu3697
    @dineshmagusu3697 Před 4 lety +1

    ஓம் ஸ்ரீ மகாலட்சுமி தாயே துணை நன்றிகள் கோடி வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

    • @33infinity33
      @33infinity33 Před 3 lety

      Pl watch Kanakadhara Stotram
      czcams.com/video/kxDtYoW6CBo/video.html
      Give your feedback

  • @Dhanshika482
    @Dhanshika482 Před 11 měsíci

    ❤ valga valamudan

  • @user-pb1pu6xr6f
    @user-pb1pu6xr6f Před 3 lety +1

    குறும்ப குலங்களின் எம் குலதெய்வம் ஸ்ரீ மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி அம்மன் கோவில்

  • @subramanianchidambaram7243

    GOD is in your voice Lashmi Thaye pl. save my childrans.

  • @swarnameganathan8776
    @swarnameganathan8776 Před rokem +4

    Thank you ma'am for this beautiful song. I enjoy listening to this.

  • @arasuarasu4970
    @arasuarasu4970 Před rokem +1

    ஓம் மகா லட்சுமி தாயே போற்றி

  • @priyaram9090
    @priyaram9090 Před rokem +3

    Since hearing this song, remembered my childhood

  • @lc306
    @lc306 Před 5 lety +16

    நன்றி 🙏 அழகிய தமிழில் அதுவும் தெளிவான வரிகளுடன்

    • @geethadeivasigamani6398
      @geethadeivasigamani6398 Před 3 lety +3

      நன்றி. இந்த பாடல் இறை அருளால் நான் மொழி பெயர்ந்தது. ஜுபிட்டர் ஆடியோ வெளியீடு.
      கீதா தெய்வசிகாமணி

    • @geethadeivasigamani6398
      @geethadeivasigamani6398 Před 3 lety +1

      நன்றி. இறை அருளால் எனது மொழி பெயர்ப்பு.
      கீதா தெய்வசிகாமணி. ஜூபிட்டர் ஆடியோஸ் வெளியீடு.

  • @sriganapathytourstravals8664

    Sri ganapathy tours and painting works Coimbatore VallgA vallamudun namo 🙏 matha 🙏 namo 🙏namaga 🙏namo 🙏 namaga amma saranam

  • @vijayraghavan6521
    @vijayraghavan6521 Před 5 lety +4

    Mind blowing song.voice very nice

  • @anaanthip8603
    @anaanthip8603 Před 4 lety +5

    அனைத்தும் பயன் உள்ள மனதுக்கு இதமாக இருந்தது

    • @33infinity33
      @33infinity33 Před 3 lety +1

      Kanakadhara Stotram for maa Lakshmi on
      czcams.com/video/kxDtYoW6CBo/video.html
      Do watch and give your feedback🙏

  • @krishnamurthimukundan7649

    Excellent super very nice kanaladhara sothram the great slokas in the world. Super god.

  • @RAMESHKUMAR-zv4uw
    @RAMESHKUMAR-zv4uw Před 3 lety

    Entha song ketgum pothellam enakku enakku mahalaxmi Arul kitaikkurathu thanks Sami

  • @AkashAkash-wv1jx
    @AkashAkash-wv1jx Před 3 lety +3

    Mind very peaceful every time this songs

    • @33infinity33
      @33infinity33 Před 3 lety +1

      Please watch and give your feedback🙏
      Kanakadhara Stotram on
      czcams.com/video/kxDtYoW6CBo/video.html

  • @mahasathishmahasathish4566

    Maha Lakshmi dhavi arull purivall 🙏😍😍🌷🌷🌷🌷🌷🙏🌷🌷🌷

  • @lapathy5699
    @lapathy5699 Před 3 lety +4

    Superb voice akka 😍🤗😀😃😇

    • @33infinity33
      @33infinity33 Před 3 lety +1

      Please watch Kanakadhara Stotram
      czcams.com/video/kxDtYoW6CBo/video.html
      Give your feedback🙏

  • @swaminathanmalar1974
    @swaminathanmalar1974 Před rokem

    Om Sri Mahalakshmia Amman Thaye Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Om Sri Mahavishnubahavane Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @chandraa8818
    @chandraa8818 Před 8 měsíci

    Thanks for your vedeo
    Very nice, divine voice
    Super music
    Om mahalakshmi ye Namaha
    🌹🌹🌹🌹

  • @hariharansrinivasan8252
    @hariharansrinivasan8252 Před rokem +1

    mind relaxed in hearing melodious voice kanagarathara stotaram I am

  • @kanchanavenkatesan5736
    @kanchanavenkatesan5736 Před 3 lety +3

    💐🙏👏👏👏Wish you growth!

  • @ch.muralikrishna2842
    @ch.muralikrishna2842 Před 2 lety

    🌹🙏🌹జ్యోతిర్లింగ విశ్వజీవ ~భక్తకోటి జనులను సర్వత్రా కాపాడి రక్షించు జగన్మాత పార్వతి హృత్కమలవాసి కైలాసాచల బోళా శంకర పరమపితా హర హర మహాదేవ నమస్తే నమస్తే ఓం నమఃశివాయ 🌹🙏🌹🌹🙏శ్రీ మాత్రేనమః 🌹🙏

  • @nandhagopalakrishnankrishn918

    very good superior video thanks

  • @lakshmysridhar9198
    @lakshmysridhar9198 Před 3 lety +3

    Thank you very much Madam 🙏
    This Shloka is mainly explain about Mahavishnu and Mahalakshmi Beauty of their relationship between them their Power of Blessings and to get all aspects of the development to get Life to achieves, if we have their Powerful Blessings. The Powerful Blessings always with us... To clear our Problems..
    Who Does not want to ...
    So Powerful shlokas to say or listening to all the days or life...
    The soul' gets more powerful energy to focus all in our life either bad( Karma) or Good....

    • @33infinity33
      @33infinity33 Před 3 lety +1

      Please watch Kanakadhara Stotram
      czcams.com/video/kxDtYoW6CBo/video.html
      Give your feedback🙏

  • @steelsilencers8952
    @steelsilencers8952 Před 2 lety

    வணக்கம் இனிமையானகுரல்நன்றி

  • @fulltimebranchlibrarythiru1883

    🙏🙏🙏🙏ஓம் ஸ்ரீ மஹாலஷ்மி தாயே போற்றி

    • @33infinity33
      @33infinity33 Před 3 lety +1

      Please watch and give your feedback
      Kanakadhara Stotram on
      czcams.com/video/kxDtYoW6CBo/video.html

  • @lkssekarlkssekar8929
    @lkssekarlkssekar8929 Před 3 lety

    திருமகளே.வருக ஐஸ்வர்யம்
    தருக.மகாலட்சுமி.தேவியே
    வருக மங்களங்கள்.தருக

    • @33infinity33
      @33infinity33 Před 3 lety +1

      Pl watch Kanakadhara Stotram
      czcams.com/video/kxDtYoW6CBo/video.html
      Give your feedback

  • @goldnat49
    @goldnat49 Před rokem

    So many Devine songs singing, God bless you always, Thangam Natarajan

  • @jayanthyarigasamy1955
    @jayanthyarigasamy1955 Před 3 lety

    Miga Arputamana padal. Kedka vendia padal. Thanks .

  • @kumaresankumaresan-dy7nj
    @kumaresankumaresan-dy7nj Před 3 měsíci

    kumARESN ❤

  • @Kirthivijayanand
    @Kirthivijayanand Před 2 lety +1

    Very very thanks to making this wonderful song
    Padmavati will give all goodness to you and your family

  • @divyakaviya6686
    @divyakaviya6686 Před 4 lety +3

    My favorite song 🙏🙏💓💓 this one

  • @yalganesh2885
    @yalganesh2885 Před 8 lety +6

    thaayar song very nice

  • @ganesankrishnan7524
    @ganesankrishnan7524 Před 3 lety

    Amma thaye Maha Lakshmi thaye engalai kappartunga

  • @ponmozhiponmozhi8075
    @ponmozhiponmozhi8075 Před 4 lety +2

    I really like this song to hear👂 every morning🌄🙋 tq

  • @t.elanchezhianthirunanam423

    we are hearing this devotional song daily
    Along with kolarupathigam.

  • @lathak9762
    @lathak9762 Před 7 lety +16

    spiritual. melody gives peace.thanks

  • @jeevithapmj4447
    @jeevithapmj4447 Před 3 lety +3

    Very nice song...really with heart..🙂 Pls hear this song...really this song is with 'SHAKTHI'..Hear be happy..Om Shakthi

    • @33infinity33
      @33infinity33 Před 3 lety

      Pl watch and give your feedback🙏
      Kanakadhara Stotram on
      czcams.com/video/kxDtYoW6CBo/video.html

    • @33infinity33
      @33infinity33 Před 3 lety +1

      Pl watch and give your feedback🙏
      Kanakadhara Stotram on
      czcams.com/video/kxDtYoW6CBo/video.html

  • @rajalakshmilakshmi709
    @rajalakshmilakshmi709 Před 4 lety +2

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌no words,god bless you 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 very nice 👌🙏

    • @33infinity33
      @33infinity33 Před 3 lety +1

      Please watch and give your feedback
      Kanakadhara Stotram on
      czcams.com/video/kxDtYoW6CBo/video.html

  • @prabaastro9820
    @prabaastro9820 Před 3 lety +4

    When I was hearing this song i am very happy.

  • @vasanthasara2286
    @vasanthasara2286 Před 5 lety +1

    Very good song. . Arputham. Thanks

  • @bhoopalkrishnan778
    @bhoopalkrishnan778 Před 8 lety +14

    Mind pleasing excellent song with good modulation. Happy to hear. Thanks for the team

  • @sivaramannarayanan4574
    @sivaramannarayanan4574 Před 8 lety +8

    BEAUTIFULLY RENDERED BY SINGER FREE FLOWING LIKE CAUVERY RIVER.

    • @sathyavathychandrasekaran9050
      @sathyavathychandrasekaran9050 Před 7 lety +1

      sivaraman Narayanan and

    • @lakshmilakshmiraghavan
      @lakshmilakshmiraghavan Před 6 lety

      sivaraman Narayanan

    • @lakshmilakshmiraghavan
      @lakshmilakshmiraghavan Před 6 lety

      sivaraman Narayanan
      ..

    • @muruganenterprises3598
      @muruganenterprises3598 Před 6 lety

      cuavery does not flow through tamilnadu right

    • @royalcollection8155
      @royalcollection8155 Před 5 lety

      @@muruganenterprises3598 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @krishnamoorthi6634
    @krishnamoorthi6634 Před 8 lety +3

    all songs are very superb

  • @hariharansrinivasan8252
    @hariharansrinivasan8252 Před 3 lety +3

    MELODIOUS VOICE GOD'S GIFT SUPER LIKE IT VERY MUCH

  • @ezhilnambi7274
    @ezhilnambi7274 Před 6 lety +7

    I hear this song every day

  • @HariHaran-di2up
    @HariHaran-di2up Před 4 lety +2

    மஹாலக்ஷ்மி தாயே அருள்புரிவாய் அம்மா

    • @33infinity33
      @33infinity33 Před 3 lety +1

      Please watch Kanakadhara Stotram
      czcams.com/video/kxDtYoW6CBo/video.html
      Give your feedback🙏

  • @kavithavenkat802
    @kavithavenkat802 Před 3 lety +2

    Very nice, mind blowing voice.

  • @kalaivanisaravanan9159

    Indha padal varigal 2008 jagathmani blog spot web site la kuduthirundhargal

  • @vasudevanjanarthanan
    @vasudevanjanarthanan Před 6 měsíci

    Super voice amma

  • @selvinadar473
    @selvinadar473 Před 6 lety +2

    அன்பு புனிதம் அமைதி எல்லாவற்றையும் கண்ண்டேன்அற்புதம்

  • @pathmavathysanus7543
    @pathmavathysanus7543 Před 8 lety +17

    I like this song nice feel .thanks for upload

    • @lapathy5699
      @lapathy5699 Před 3 lety +1

      Mee 2

    • @ramachandranmunuswamy4718
      @ramachandranmunuswamy4718 Před 2 lety +1

      அன்னையின் அருள் மகளே!
      வணக்கங்கள்!
      நீங்கள் பாடல்களில் காட்சிப்படுத்தும் விக்ரகங்களின்
      அழகு கொஞ்சும் முகப்பொலிவு எங்களைப் பெரிதும் மகிழச்செய்கிறதம்மா!! நன்றிகள்!

  • @venkatesanrajan1482
    @venkatesanrajan1482 Před 3 lety

    Very fine, Malar, New Delhi

  • @vasanthimj6481
    @vasanthimj6481 Před 6 lety +1

    O like every song by bomba y saradha

  • @hariharansrinivasan8252

    melodious voice GOD'S GIFT hear this morning super mind relaxed thanks

  • @harisharyaa9246
    @harisharyaa9246 Před 4 lety +2

    🌺🙏🌺 OM MAHALAXMIYE NAMAHA 🌺🙏🌺

    • @33infinity33
      @33infinity33 Před 3 lety +1

      Please watch and give your feedback
      Kanakadhara Stotram on
      czcams.com/video/kxDtYoW6CBo/video.html

  • @krishunni9125
    @krishunni9125 Před měsícem

    🙏🌼🌸🌺🙏🌼🌸🌺🙏🌼🌸🌺🙏🌼🌸🌺❤️🙏

  • @saisabarimusicclass5868
    @saisabarimusicclass5868 Před 5 lety +2

    Good morning.M.R vijaya madam padiya Rajeshwari Astagam pathividungal. Please

  • @karthikshunmugavel3399
    @karthikshunmugavel3399 Před 4 lety +1

    Santha Kumari me also like same Bombay sister kanagadhara storam.....my mindset & your mind set same ....😁😁🌹💚

    • @33infinity33
      @33infinity33 Před 3 lety +1

      Pl watch Kanakadhara Stotram
      czcams.com/video/kxDtYoW6CBo/video.html
      Give your feedback

  • @sivanathbapu9072
    @sivanathbapu9072 Před 2 lety

    மிக மிக அருமை

  • @sailakshmim9625
    @sailakshmim9625 Před měsícem

    Nandri❤

  • @swamymanishkumar899
    @swamymanishkumar899 Před 6 lety +9

    Extremely soothing voice and lyrics

  • @muttascientist515
    @muttascientist515 Před 5 lety +1

    Super song Lakshmi arul perukattum vaalvil monnaruvom

  • @ravindrancs5847
    @ravindrancs5847 Před 6 lety +1

    அருமை

  • @nethrasenthil8556
    @nethrasenthil8556 Před rokem

    My favourite song 🙏🙏💐💐

  • @chitturvenkat3957
    @chitturvenkat3957 Před 6 lety +2

    Tamil translation is very good and also rendition

  • @SanjaySah-ho8tx
    @SanjaySah-ho8tx Před 7 lety +2

    very nice song

  • @HappyLife786
    @HappyLife786 Před 2 lety +1

    திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏

  • @sharanigk8894
    @sharanigk8894 Před 5 lety +1

    Very nice

  • @sivaloganathanmuthukumaras4222

    திருப்பாற் கடலில் உதித்த மாமலராள் அடியே போற்றி!