நியாயமான கோரிக்கை எதுவானாலும் நிச்சயம் நிறைவேற்றும் அஞ்சுவட்டத்து அம்மன் Kilvelur Kediliappar Temple

Sdílet
Vložit
  • čas přidán 15. 05. 2024
  • Kilvelur Sivan Temple, Sri Kediliappar Temple, Atchayalingeswarar Shiva Temple, Atchayalingaswamy Temple, Atchayalingeshwarar Temple, Kizhvelur Kediliappar Temple, கீழ்வேளூர் கேடிலியப்பர் கோயில், கேடிலியப்பர் திருக்கோயில், அட்சயலிங்க சுவாமி கோயில், Anjuvattathu Amman, அஞ்சுவட்டத்து அம்மன், Padal Petra Temple, Padal Petra Sthalams, பாடல் பெற்ற ஸ்தலங்கள், பாடல் பெற்ற சிவாலயங்கள், தேவாரப் பாடல் பெற்ற தலங்கள், பாடல் பெற்ற தலம்.
    Kilvelur Sivan Temple Location: அருள்மிகு சுந்தரகுஜாம்பிகை உடனுறை கேடிலியப்பர் (அட்சயலிங்க சுவாமி) திருக்கோயில், கீழ்வேளூர் - maps.app.goo.gl/w7Jvqf6JV4NNs...
    Atchayalingeswarar Shiva Temple Route: இந்த பாடல் பெற்ற திருத்தலம் நாகை மாவட்டதில் அமைந்துள்ளது. திருவாரூரிலிருந்து சுமார் 15 கிமீ தொலைவிலும், நாகப்படினத்தில் இருந்து சுமார் 12 கிமீ தொலைவிலும் இந்த கீழ்வேளூர் திருத்தலம் உள்ளது. திருவாரூர் மற்றும் நாகப்பட்டினத்திலிருந்து கீழ்வேளூர் செல்ல நகரப் பேருந்து வசதி உள்ளது.
    Sri Kediliappar Temple Timings: கீழ்வேளூர் கேடிலியப்பர் கோயில் தினமும் காலை 06.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையும், அதன் பின் மாலை 04.00 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
    Sri Kediliappar Temple Contact Number: கீழ்வேளூர் கேடிலியப்பர் திருக்கோவில், திரு. நடராஜ குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 97511 99501
    whatsapp.com/channel/0029Va7O... இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!!
    #aalayamselveer #kediliappar #atchayalingeswarar #atchayalingaswamy #atchayalingeshwarar #anjuvattathuamman #kilvelur #kizhvelur #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #nagai360 #nagai_360 #nagapattinam #nagapattinamdistrictnews #cholan #cholakingdom #parigarangal #pariharamtamil #pariharamintamil #parigaram #padalpetratemple #padalpetrasthalam

Komentáře • 28

  • @AalayamSelveer
    @AalayamSelveer  Před měsícem

    கீழ்வேளூர் கேடிலியப்பர் திருக்கோவில், திரு. நடராஜ குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 97511 99501
    இந்த பாடல் பெற்ற திருத்தலம் நாகை மாவட்டதில் அமைந்துள்ளது. திருவாரூரிலிருந்து சுமார் 15 கிமீ தொலைவிலும், நாகப்படினத்தில் இருந்து சுமார் 12 கிமீ தொலைவிலும் இந்த கீழ்வேளூர் திருத்தலம் உள்ளது. திருவாரூர் மற்றும் நாகப்பட்டினத்திலிருந்து கீழ்வேளூர் செல்ல நகரப் பேருந்து வசதி உள்ளது - maps.app.goo.gl/w7Jvqf6JV4NNsuSa7
    கீழ்வேளூர் கேடிலியப்பர் கோயில் தினமும் காலை 06.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையும், அதன் பின் மாலை 04.00 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/Jn2tM6zGXe0/video.html

  • @BalaKrishnan-dy6vu
    @BalaKrishnan-dy6vu Před 13 dny +1

    என்மகளுக்கு திருமணம்நடக்க நல்ல வரன் அமைய அருள் தருவாய் அம்மை அப்பனே

  • @tatareegan440
    @tatareegan440 Před měsícem +6

    சிவாய நமக என் பிரைச்சனை வேண்டுகோள் வைத்து 5 வாரத்தில் நிறைவேறிய கோவில் விரைவில் அபிசேகம் பன்ன போரேன் கடனில்லா வாழ்க்கை வாழ்வீர்கள் கேடிளியப்பரே

  • @Kaviminnalrpsamy
    @Kaviminnalrpsamy Před měsícem +1

    ஓம் சக்தி ...அருளால் நியாயமான கோரிக்கைகள் நிச்சயமாக நிறைவேறும்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před měsícem +1

    🙏🌿🌹சிவ சிவ🍀திருச்சிற்றம்பலம்🔱❤🙏❤❤❤

  • @sudalaimuthu7624
    @sudalaimuthu7624 Před 23 dny +1

    என் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் தாயே போற்றி போற்றி

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 21 dnem

      ஈசன் அருளால் விரைவில் திருமணம் நடைபெறும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @kannan.s205
    @kannan.s205 Před 28 dny +1

    🙏🙏🙏

  • @User_00_77
    @User_00_77 Před měsícem +1

    ஓம் நமச்சிவாய வாழ்க.

  • @sivasivasivasivaom
    @sivasivasivasivaom Před měsícem +1

    Arbuthamana thirukovil....konchenganaar katiya maada Kovil paarka paarka azhagu...swamiyin karunai ..anjuvattathaman azhagana ammbal...

  • @SathyaSathya-bg7ed
    @SathyaSathya-bg7ed Před měsícem +1

    ஓம் நாம சிவாய சிவாய நம

  • @CcskavinKavin-lw2cd
    @CcskavinKavin-lw2cd Před měsícem +2

    Appa Amma

  • @venivelu4547
    @venivelu4547 Před měsícem +1

    Sir, thankyou🙏🙏

  • @rathakannan8689
    @rathakannan8689 Před měsícem +1

    Very very true my native place

  • @user-ei8so6dk8g
    @user-ei8so6dk8g Před měsícem

    Anna pregnency time balli head pai vilindha enna agum

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 29 dny

      Ithanaal entha doshamum illai sister kavalai vendam

  • @AalayamSelveer
    @AalayamSelveer  Před měsícem

    கீழ்வேளூர் கேடிலியப்பர் திருக்கோவில், திரு. நடராஜ குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 97511 99501
    இந்த பாடல் பெற்ற திருத்தலம் நாகை மாவட்டதில் அமைந்துள்ளது. திருவாரூரிலிருந்து சுமார் 15 கிமீ தொலைவிலும், நாகப்படினத்தில் இருந்து சுமார் 12 கிமீ தொலைவிலும் இந்த கீழ்வேளூர் திருத்தலம் உள்ளது. திருவாரூர் மற்றும் நாகப்பட்டினத்திலிருந்து கீழ்வேளூர் செல்ல நகரப் பேருந்து வசதி உள்ளது - maps.app.goo.gl/w7Jvqf6JV4NNsuSa7
    கீழ்வேளூர் கேடிலியப்பர் கோயில் தினமும் காலை 06.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையும், அதன் பின் மாலை 04.00 மணி முதல் இரவு 08.30 மணி வரை நடை திறந்திருக்கும்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/Jn2tM6zGXe0/video.html