பணப் பிரச்னையை கட்டாயம் தீர்க்கும் தன சனீஸ்வரன் Dayanidheeswarar Vadakurangaduthurai தயாநிதீஸ்வரர்

Sdílet
Vložit
  • čas přidán 21. 05. 2024
  • Dayanidheeswarar Vadakurangaduthurai, Vadakurangaduthurai Dayanidheeswarar Temple, வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர் கோயில், தயாநிதீஸ்வரர் கோயில் வடகுரங்காடுதுறை, Dhayanitheeswarar Temple Vadakurangaduthurai, வடகுரங்காடுதுறை தயாநிதீசுவரர் கோயில், தேவாரம் பாடல் பெற்ற கோயில், அருள்மிகு ஜடாமகுட நாயகி சமேத தயாநிதீஸ்வரர் கோயில் வடகுரங்காடுதுறை, Padal Petra Temple, கடன் தீர்க்கும் கோவில், கடன் தொல்லை தீர்க்கும் சுவாமி, கடன் தீர்க்கும் பரிகார கோவில், Padal Petra Sthalams, பாடல் பெற்ற ஸ்தலங்கள், பாடல் பெற்ற சிவாலயங்கள், தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்.
    Arulmigu Dayanidheeswarar Shiva Temple(அருள்மிகு ஜடாமகுட நாயகி அம்மன் சமேத தயாநிதிஸ்வரர் திருக்கோயில், திருவடகுரங்காடுதுறை) - maps.app.goo.gl/GHR2NC4FqVHpF...
    இந்த பாடல் பெற்ற திருத்தலம் தஞ்சாவூர் மாவட்டதில் உள்ள வடகுரங்காடுதுறை எனும் ஊரில் அமைந்துள்ளது. தஞ்சாவூரில் இருந்து சுமார் 20 கிமீ தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து சுமார் 23 கிமீ தொலைவிலும், திருவையாறில் இருந்து சுமார் 12 கிமீ தொலைவிலும் இத்தலம் உள்ளது.
    Vadakurangaduthurai Dayanidheeswarar Temple Timings: வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர் கோயில் தினமும் காலை 08.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையும், அதன் பின் மாலை 05.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
    Vadakurangaduthurai Dayanidheeswarar Temple Contact Number: வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர் கோயில், திரு. ராஜ் குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 96887 26690
    whatsapp.com/channel/0029Va7O... இந்த லிங்கை கிளிக் செய்து ஆலயம் செல்வீர் வாட்ஸ் அப் சேனலில் இணையுங்கள்!!
    #aalayamselveer #dayanidheeswarar #dayaanidheeswarar #vadakurangaduthurai #shivantemple #ancienttemples #sivan #siva #tamiltemples #tamiltemple #tamilnadutemple #tamilnadutemples #padalpetratemple #padalpetrasthalam #choladynasty #tanjoretemple #thanjavur #thanjavurtemple #cholan #cholakingdom #parigarangal #pariharamtamil #pariharamintamil #parigaram #pariharam

Komentáře • 22

  • @AalayamSelveer
    @AalayamSelveer  Před 25 dny +5

    வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர் கோயில், திரு. ராஜ் குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 96887 26690
    இந்த பாடல் பெற்ற திருத்தலம் தஞ்சாவூர் மாவட்டதில் உள்ள வடகுரங்காடுதுறை எனும் ஊரில் அமைந்துள்ளது. தஞ்சாவூரில் இருந்து சுமார் 20 கிமீ தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து சுமார் 23 கிமீ தொலைவிலும், திருவையாறில் இருந்து சுமார் 12 கிமீ தொலைவிலும் இத்தலம் உள்ளது - maps.app.goo.gl/GHR2NC4FqVHpFGiR9
    வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர் கோயில் தினமும் காலை 08.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையும், அதன் பின் மாலை 05.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/Jn2tM6zGXe0/video.html

  • @nanthanbala-ntb
    @nanthanbala-ntb Před 18 dny +1

    Just now subscribed bro.. Congratz 🎉

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 18 dny +1

      நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️

  • @Kaviminnalrpsamy
    @Kaviminnalrpsamy Před 14 dny +1

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @kavithanaidu3476
    @kavithanaidu3476 Před 20 dny +1

    Really very nice explanation. Thank you for the team and Gurukkal. God bless you all with abundance of happiness and prosperity

  • @d.thumilan3985
    @d.thumilan3985 Před 25 dny +2

    Hi sir
    Nice sir😃😃😃

  • @Kuzhandaisami
    @Kuzhandaisami Před 24 dny +1

    Thanks

  • @sivasubramaniyan7861
    @sivasubramaniyan7861 Před 25 dny +1

    🙏🙌

  • @tatareegan440
    @tatareegan440 Před 25 dny +3

    நிறைய பரிகாரம் இருக்கு சிவாய நமக

  • @sububanu9697
    @sububanu9697 Před 21 dnem

    கண்டிப்பா நடக்கும்மா குருக்கள் 🙏🙏🙏

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 21 dnem

      ஈசன் அருளால் விரைவில் கடன் அடைபடும், நாங்களும் வேண்டிக்கொள்கிறோம் 🙏🙏🙏

  • @UmaMageshwari-xy5tt
    @UmaMageshwari-xy5tt Před 25 dny +3

    வணக்கம் அண்ணா லட்சுமி நரசிம்மர் படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 24 dny

      சாந்தமாக உள்ள படத்தை வைத்து வழிபடலாம் சகோதரி

    • @UmaMageshwari-xy5tt
      @UmaMageshwari-xy5tt Před 24 dny +1

      நன்றி அண்ணா

    • @AalayamSelveer
      @AalayamSelveer  Před 24 dny

      @UmaMageshwari-xy5tt 🙏🙏

  • @AalayamSelveer
    @AalayamSelveer  Před 25 dny +2

    வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர் கோயில், திரு. ராஜ் குருக்கள் அவர்களை தொடர்பு கொள்ள மொபைல் - 96887 26690
    இந்த பாடல் பெற்ற திருத்தலம் தஞ்சாவூர் மாவட்டதில் உள்ள வடகுரங்காடுதுறை எனும் ஊரில் அமைந்துள்ளது. தஞ்சாவூரில் இருந்து சுமார் 20 கிமீ தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து சுமார் 23 கிமீ தொலைவிலும், திருவையாறில் இருந்து சுமார் 12 கிமீ தொலைவிலும் இத்தலம் உள்ளது - maps.app.goo.gl/GHR2NC4FqVHpFGiR9
    வடகுரங்காடுதுறை தயாநிதீஸ்வரர் கோயில் தினமும் காலை 08.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையும், அதன் பின் மாலை 05.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை நடை திறந்திருக்கும்.
    மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் czcams.com/video/Jn2tM6zGXe0/video.html