இரகசிய தொடர்பிலிருந்து மனந்திரும்புங்கள் | Episode 29 | இனிய இல்லறம் | Jesus Redeems

Sdílet
Vložit
  • čas přidán 24. 03. 2022
  • இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Share with us the blessings that you receive from this program. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
    Email : prayer@jesusredeems.org
    Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth!
    ►►►Jesus Redeems Ministries
    ►FACEBOOK -- / jesusredeemsministries
    ►CZcams -- / jesusredeemsministries
    ►INSTAGRAM - / jesusredeems_ministries
    ►TWITTER - / jesusredeems_
    #iniyaillaram #jothiakka #familylife #episode29 #specialdrama #teleseries
    #wrongrelationship #jesusredeems
    Visit us @ www.jesusredeems.com
  • Hudba

Komentáře • 197

  • @jeyabeulah3732
    @jeyabeulah3732 Před 2 lety +12

    இயேசப்பா என் கணவர் உம்மை கண்டு கொள்ள வேண்டும் நீங்க மட்டுமே உண்மையான தெய்வம் என்று அறிந்து கொள்ள வேண்டும் ஆமென்

  • @abishapiniston5591
    @abishapiniston5591 Před 2 lety +29

    என் கணவர் இரட்சிக்க பட வேண்டும் இயேசுவே 😭😭😭😭😭😭😭

    • @nithyanithish3090
      @nithyanithish3090 Před 2 lety +1

      என் கணவர் இரட்சிக்கப்பட வேண்டும் கர்த்தாவே

  • @sudhakarthik2166
    @sudhakarthik2166 Před 2 lety +18

    10வது படித்து வந்த என் மகள் கார்த்திகா படிக்கவும், பள்ளிக்கு செல்லவும் விருப்பமின்றி இருந்தாள். கடந்த வாரம் நிகழ்ச்சியில் விண்ணப்பம் செய்திருந்தேன். ஆண்டவர் இந்த நிகழ்ச்சியின் மூலம் என் மகளுக்கு அற்புதம் செய்து விட்டார். இப்போது என் மகள் திங்கட்கிழமை முதல் பள்ளிக்குச் செல்கிறாள். ஆண்டவருக்கும், இயேசு விடுவிக்கிறார் ஊழியத் திற்க்கும் கோடான கோடி நன்றிகள். 🙏🙏🙏🙏🙏🙏🙏🌷

  • @ushaezhil3371
    @ushaezhil3371 Před 2 lety

    Appa en nerukathil erunthu ennai viduthala akkum appa . en vethanai unakkuthan theriyum appa 🙇🏼🙇🏼🙇🏼🙇🏼🙇🏼🙏🏻🙏🏻🙏🏻 eppothum en kudaye erupa en bavangala manniyum . en nanvar ennai purinjikka kirbatharum pa . samathana tharum appa nirillana entha ulagathil ennala vazha mudiyathapa eppothum kudave erum amen.

  • @jeusethsanwolder3582
    @jeusethsanwolder3582 Před 2 lety

    என் மனைவி என்னை மன்னித்தூ என்னை ஏர்ருக்கோள்ல உதவி செய்யும் இயேசுவே ஆமேன்

  • @priyask5463
    @priyask5463 Před 2 lety +29

    என் கணவர் மனந்திரும்பி இரட்சிக்கப்பட வேண்டும் இயேசப்பா 🙏

  • @smilejai8953
    @smilejai8953 Před 2 lety

    என் கணவர் என்னை மட்டும் நேசிக்கனும் இயேசப்பா வேற எந்த பொண்ணும் இறுக்க கூடாது dady pls எனக்கு help ப்பண்ணுங்கப்பா

  • @minklynn1925
    @minklynn1925 Před 2 lety +12

    இயேசப்பா எல்லாருடைய குடும்பத்திலும் அமைதி நிலவட்டும்

  • @singleamosh4730
    @singleamosh4730 Před 2 lety +1

    Amen

  • @abishapiniston5591
    @abishapiniston5591 Před 2 lety +21

    என் கணவர் இரட்சிக்க பட வேண்டும் இயேசுவே😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @jacintaflora7937
    @jacintaflora7937 Před 2 lety

    Yesappa yen kanaver depression la irrukirar andavare umudaya karathai neeti avarai sugam paduthum .appa nangal umudaya pillaigal appa yengalai aasir vadhiyum yesuvin namathil depression aavi avarai vittu vilagattum yesuve ummodudiya rathathin vallamai engal mail varutum nandri appa amen🙏🙏pls sister pray for my husband. Thank you. God bless you

  • @karuppathal6261
    @karuppathal6261 Před 2 lety

    என்குடுபத்தில்என்கணவரலேஇந்தபவத்திலேஇப்போஎன்குடுபம்பிரிந்துருக்கிறாது

  • @reetareeta7218
    @reetareeta7218 Před 2 lety +1

    Amen Appa 🙏

  • @stephen3302
    @stephen3302 Před rokem

    என் மனைவிக்கு நல்ல இருதயத்தை தாங்க ஆண்டவரே

  • @bernathsaral7290
    @bernathsaral7290 Před 2 lety

    என்மகள்கார்த்திகாவிற்குஉணர்வுள்ளஇருதயத்தைகொடுங்கப்பா

  • @chandransekaran9621
    @chandransekaran9621 Před 2 lety

    Yesaappa enkanavaar
    Kuti palakkathil irrunthu vituthaalai thaangaappa.

  • @nithiamutha2479
    @nithiamutha2479 Před 2 lety

    En kanavar rachhikapadavendum appa avaru kuddi pazhgathi irrunthhu viduthalaai agaa vendum 😭😭😭😭😭

  • @jeusethsanwolder3582
    @jeusethsanwolder3582 Před 2 lety

    ஆமேன் அல்லேலூயா

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 Před 2 lety +12

    என்னோடும் கணவரோடும் கூட பிறந்த சகோதர சகோதரிகளை இரட்சிப்புக்காக இயேசு கிறிஸ்துவின் மூலம் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே ஆமென்

  • @tamilabisri1639
    @tamilabisri1639 Před 2 lety

    En kanavar senthil Kumar ratchika padanum prayer pannunga appa . Avar army la work panranga avarku monthly 5 mathupanam bottle kudupanga atha vangi aithiga vilaiku vikiranga athula irunthu viduthalai venum avarum ippo mathupanam kudikirar .yesuve viduthalai tharum aaiyaa

  • @susisundarsusisundar2656
    @susisundarsusisundar2656 Před 2 lety +8

    என் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமைப்பட்டு இருக்கிறார்கள் பெயர் சுந்தர்ராஜ் ஜெபிக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் ஆமென்

  • @regilajarvin107
    @regilajarvin107 Před 2 lety

    En kudamba problem ellam sari aganum yesappa please

  • @Ajitha_53783
    @Ajitha_53783 Před 2 lety

    Yesappa vedu kadda kasu illa yangalukku uthavi seingappa

  • @shiyawidriyo8933
    @shiyawidriyo8933 Před 2 lety +32

    என் கணவருக்கு உணர்வுள்ள இருதயத்தை கொடுங்கப்பா.🙏

  • @regilajarvin107
    @regilajarvin107 Před 2 lety

    Sosthiram yesappa

  • @Joel-iy6lu
    @Joel-iy6lu Před 2 lety

    Mahan pugaiyilirunthu viduthalai peranume

  • @selvipritham5492
    @selvipritham5492 Před 2 lety +34

    ஏசுவே என் கணவர் குடிப்பழக்கத்தில் இருந்து விடுதலையாக வேண்டுகிறேன் ஏசப்பா இருக்க வீடு இல்லாமல் கஷ்டத்தோடு இருக்கிறோம் எங்களுக்கு உதவி புரியும் இயேசப்பா

  • @kumarikrsna5050
    @kumarikrsna5050 Před 2 lety

    Amen Amen

  • @factsofficial5467
    @factsofficial5467 Před 2 lety +17

    என் கணவர் இருதயத்தை என் பக்கம் திருப்யவும் ஆண்டவரே

  • @sakthigokila9956
    @sakthigokila9956 Před 5 měsíci

    அப்பாகணவரைமனதிரும்பசெய்யுங்கள்

  • @maryhilda5765
    @maryhilda5765 Před 2 lety +7

    ஆமென் சர்வவல்லமையுள்ள தேவன் என் சொந்தமானார் ஆமென் ஆமென்.

  • @rubyruby7375
    @rubyruby7375 Před 2 lety +3

    Yessappa ummaku siddamaga irunthal nanga new lorry vanga uttavi seinga appa please Pray pannunga

    • @muthuselvamyovan8163
      @muthuselvamyovan8163 Před 2 lety

      33 முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.
      மத்தேயு 6

  • @rubyruby7375
    @rubyruby7375 Před 2 lety +5

    Nan morning elumbi pray panna mudiyalai thukathin pesasu ennai veetu poga pray pannunga please

  • @factsofficial5467
    @factsofficial5467 Před 2 lety +9

    என் மாமியார் குடும்பம் எனக்கும் என் பெற்றோர் சகோதரர் சகோதரிகளுக்கு செய்கிற செய்வினை வாய்க்காதே போவதாக

  • @sudhakarthik2166
    @sudhakarthik2166 Před 2 lety +26

    இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரச்சினை உள்ளவர்கள் அனைவருக்கும் ஆண்டவர் அற்புதம் செய்து விட்டார். நம் தகப்பனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம். 🙏🙏🙏🙏🌷🙏

  • @jeniliyaajeni5664
    @jeniliyaajeni5664 Před 2 lety +5

    என் குடும்பத்தில் உள்ள செய் வினை கட்டுகளில் இருந்து விடுதலை பெறவும்

  • @hzhsjhd4652
    @hzhsjhd4652 Před 2 lety +4

    என் கணவர்ருக்கு இன்னோருத்தர் மனைவி செய்வனை செய்து வெத்து என்ன வெட்டு பிரித்து வெச்சிருக்கா என் கணவருக்கு ஜபம் பண்ணுங்க pls அவர் மனம் திருந்தி என்னிடம் வர வேண்டும். அந்த பெண்ணுக்கு புருஷன் 2பிள்ளைங்க இருக்காங்க.

  • @manigandanm6420
    @manigandanm6420 Před 2 lety +1

    ஏசுவே எனக்கு உதவி செய்ங்க ஏசு அப்பா ஆல்லேலுயா ஆல்லேலுயா

  • @selvaranijohnson9015
    @selvaranijohnson9015 Před 2 lety

    Enatu mahal Beautlin disk bulge noyiliruntu kunamadayavendukirom yesuvuku puhal nanty amen.

  • @jothijothi5173
    @jothijothi5173 Před 2 lety +2

    Yeasspaa en ttambi kudil eurndu vdudali praum kadan pracanai erundu vdudali praum japungal brother Vali kadaiga japungal our arputham seugappa appa

  • @jebastinjebastin6700
    @jebastinjebastin6700 Před 2 lety +3

    Yanakagavum jebam panikonga akka anna 😭😭😭😭😭

  • @aishwarya1133
    @aishwarya1133 Před 2 lety +5

    En kanavar manamthirumba vendum Jesus please help me

  • @hemalathar1668
    @hemalathar1668 Před 2 lety

    Praise the lord

  • @johnsirani7426
    @johnsirani7426 Před 2 lety +2

    என் மகன் பிரகாஷ்க்கு நல்ல இரட்சிக்க பட்ட பெண் கிடைக்க ஜெபித்து கொள்ளுங்க பிரதர்

  • @priyas3999
    @priyas3999 Před 2 lety

    Jesus

  • @rajang5463
    @rajang5463 Před 2 lety +3

    ஆண்டவரே என் கணவர் பெயர் ராஜன் அவர் ஆத்துமா மனம் திரும்ப வேண்டும் என்று ஜெபித்து கெள்லுங்கள் ஐயா தயாவக கோட் டுகொள்ளூகின்றோம்‌‌ ஸ்த்திராம் நன்றி ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭

  • @achuarchana8083
    @achuarchana8083 Před 2 lety

    Yesappa enakku paavathilirundhu viduthalai thaanga appa .....Enakku mutrilumm viduthalai thaanga...enga appa ku paava viduthalai thaanga😭😭😭😭😭😭😭😭

  • @tamilselvi8313
    @tamilselvi8313 Před 2 lety +2

    சிலுவையின் அடியில் song super திரும்ப திரும்ப கேட்க வேண்டும் போல் உள்ளது.

  • @tamilabisri1639
    @tamilabisri1639 Před 2 lety

    En kanavar senthil Kumar ku voonarvula iruthayam vendum

  • @malarvizhi6422
    @malarvizhi6422 Před 2 lety +5

    என் மகன் திஷாந்த் 5 வயதாகிறது இன்னும் பேச வில்லை அவனுக்கு ஆட்டிசம் உள்ளது அவனுக்காக ஜெபியுங்கள்

    • @vanithasundary9171
      @vanithasundary9171 Před rokem

      கர்த்தர் எல்லாவற்றையும் மாற்ற வல்லவர்.. சகோதரி

  • @malarvizhi6422
    @malarvizhi6422 Před 2 lety +2

    என் கணவரும் என்னிடம் வந்து சேர வேண்டும்

  • @nivethapandian2376
    @nivethapandian2376 Před 2 lety +3

    My husband pat time job la teacher aa irukuraru Permanent panna prayer pannunga plzzz 🙏🙏🙏😭😭😭😭😭en family situation nowadays la sari yae illa plz pray for us 😭😭😭😭

  • @gmaheshwarii2044
    @gmaheshwarii2044 Před 2 lety

    En, kanavarveci valkailirundhu Mara prayer Panna vendum

  • @divyapoongodi9495
    @divyapoongodi9495 Před 2 lety +2

    Na asinga pattuta rombavey mamiyar veetla enaku help pannunga yesappa

  • @msvanmathi1785
    @msvanmathi1785 Před 2 lety

    அப்பா நீர் கொடுத்த ஆசிர்வததிற்காக உமக்கு ஸ்தோத்திரம் என் மனம் பாவதல் நிறைந்து இருக்கிறது என் பாவதை மண்ணியூன் அப்பா பரிசுத்த உள்ள இதயத்தை தரும் அப்பா 🙏🙏🙏🙏🙏 ஆமென்

  • @angelelizabeth3614
    @angelelizabeth3614 Před 2 lety

    😭😭😭😭ಅಗತ್ಯವಾದ ಸಂದೇಸ ಅನೇಕ ಕುಟುಂಬ ಈ ರೀತಿ ಬಾಧಿಸಲ್ಪಟ್ಟಿದೆ ದೇವರು ಈ ಕಥೆಯ ಮೂಲಕ ದೇವರು ಮಾತಾಡಲಿ ಕುಟುಂಬಗಳನ್ನು ಸರಿಪಡಿಸಲಿ🙏 ಸರಿಪಡಿಸಲಿದ್ದಾರೆ ಆಮೆನ್ ಹಲ್ಲೆಲ್ಲೂಯ

  • @christinaanthony9814
    @christinaanthony9814 Před 2 lety

    like the worship songs.

  • @gloryn6482
    @gloryn6482 Před 2 lety

    Suresh entra brother kudi pazhakathil erunhu viduthalai kettatharkaga yesappavuku kodikodi sthothiram.

  • @vimalathomas6247
    @vimalathomas6247 Před 2 lety +1

    அப்பா எனக்கு திருமணம் முடிந்தது1yr ஆகுது. ஆனால் stomk painalsar pain ,urine inficetion last 1 yr this related treatment going pa..husband somoany times drinks panra ga.bit coin 17lks investment everything loss functional very down write now.அதனால வீட்ல எப்பாவும் சன்டை நிம்மதி இல்லை என்கிட்ட அன்பு கூட பேசமட்டறங்க pls enga family prayer panu ga . .already pvt ltd job panren vara nala salry job search panren atha kadieka um .my family bless my daddy ...

  • @archana.k1169
    @archana.k1169 Před 2 lety +10

    Amen appa 🙏🙏🙏

    • @athimuthu7844
      @athimuthu7844 Před 2 lety

      ஆமென்

    • @sumethra5236
      @sumethra5236 Před 2 lety

      👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝

  • @benialmoses1505
    @benialmoses1505 Před 2 lety

    very nice worship songs

  • @user-us8gl8wl3o
    @user-us8gl8wl3o Před 2 lety

    என் புருஷன் இந்த நிலையில் இருக்கிறார்
    ஆண்டவரே கண்ணோக்கிப்பாருங்க

  • @Raj-pt4re
    @Raj-pt4re Před rokem

    You will great

  • @harshithaharshitha7714
    @harshithaharshitha7714 Před 2 lety +2

    Nanum mananthirumbanum

  • @jayachandrika6343
    @jayachandrika6343 Před 2 lety +3

    My husband RAchikspda plz pray 🙏🏻

  • @jamessakayam6019
    @jamessakayam6019 Před 2 lety +2

    Appa engaluku arpudham seinga appa

  • @kalvi2055
    @kalvi2055 Před 2 lety +2

    Appa ellarum nalla irukanum appa

  • @sindhyashalijasindhya6405

    என் அப்பா இரட்சிக்கப்படணும் இயேசப்பா

  • @femivibes1018
    @femivibes1018 Před 2 lety

    En kanavar rechi kapda vendum.

  • @beautifulfeets311
    @beautifulfeets311 Před 2 lety +2

    கலையரசி கணவருக்கு இருக்கும் கள்ள தொடர்பு முறிக்கபடவும் தன் மனைவியை யும் பிள்ளைகளை நேசிக்கவும் இரட்சிக்க படவும் ஜெபித்து கொள்ளுங்கள்

  • @malarvizhi6422
    @malarvizhi6422 Před 2 lety +1

    என் கணவர் பிரபாகரன் இரட்சிக்க பட வேண்டும்

  • @annathomas724
    @annathomas724 Před 2 lety

    இயேசு அப்பா எனக்கு உணர்வு உளஇருதயம் தாரும்

  • @jaichandranpandiyanp127
    @jaichandranpandiyanp127 Před 2 lety +3

    Amen 🙏

  • @marakathamt9952
    @marakathamt9952 Před 2 lety

    Super

  • @ashwinkumar6818
    @ashwinkumar6818 Před 2 lety +4

    Amen Amen Amen

  • @shyam2851
    @shyam2851 Před 2 lety

    En kanavarum manam thirumbi varanum appa vallamai seiyunga appa

  • @praiseys2559
    @praiseys2559 Před 2 lety +2

    En kanavar ratchika pada Vendum

    • @tgowri9825
      @tgowri9825 Před 2 lety +1

      என் கணவன் கலைச் செல்வன் இரட்சிக்க பட வேண்டும் இயேசப்பா மனம் திருந்தி என்னுடன் வாழ வேண்டும்

  • @dhina6012
    @dhina6012 Před 2 lety

    En kanavar ratchikka padanum 11varudama
    Vera lady kuda
    thodarpu udaikkapada jebikkaum.

  • @holy403
    @holy403 Před 2 lety +4

    Glory to jesus christ

  • @malathirajoo6971
    @malathirajoo6971 Před 2 lety

    Yesappa Yenggal kudumbathil sugam tharum appa samathannam nandri Yesappa Amen Amen

  • @monicajohn02
    @monicajohn02 Před 2 lety +9

    Please pray for my husband who got trapped in another relationship and he is forcing me for divorce 😭😭😭😭😭

    • @sonamabi9845
      @sonamabi9845 Před 2 lety +6

      Don't worry monica sis....karthar nallavar....avar unga ella prachanaium maatuvaar...nanum ungalukaga prayer panren sis....ella nilaiyilum avarai maathirame nampunga😇

    • @sriindra3446
      @sriindra3446 Před 2 lety +5

      Nenga daily pray pannunga unga kanavar thunkum pothu avanga thalaila kai vaithu jepam pannunga kandipa udane arputham nadakum

    • @vdharanisheeba4975
      @vdharanisheeba4975 Před 2 lety +1

      dont worry sis believe jesus only .. pray well .. God change ur husband heart..

  • @subhashinig5190
    @subhashinig5190 Před 2 lety +4

    Amen amen amen hallelujah hallelujah hallelujah 🙏🙏🙏😭😭🙏

  • @keerthanakarthikeyan2586

    Plz pray for my husband Karthikeyan salvation plz 10 year ah pray panituiruken plz pray for my family plz 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @punamkisku5303
    @punamkisku5303 Před 2 lety +1

    Jai masih ki
    Plz mere husband maikel tudu ke liye prayer kijiye taki uska man pariwartan ho or hm dono ke bich ache relationship ho or hmko apna wife man le plz mere husband ke liye prayer kijiye taki jadi se pariwartan ho jaye or 😭😭 hmse ache se baat chit kre plz Jesus ap mere upr daya kijiye my bht prayer kr rhi hu plz mere husband m sahi soch or sahi bukdi dijiye plz puri trf pavitra kr dijiye

  • @P.chelziaAnand
    @P.chelziaAnand Před 2 lety +4

    Amen price tha lord thank you jesus 🙏 👨‍👩‍👧‍👦

  • @girijagirija834
    @girijagirija834 Před 2 lety +1

    ஆமென்

  • @pepsiraju1718
    @pepsiraju1718 Před 2 lety +6

    Praise the Lord

  • @meenamurukesan2378
    @meenamurukesan2378 Před 2 lety +5

    Amen appa

  • @austinjano9828
    @austinjano9828 Před 2 lety +5

    Amen alleluiah Jesus

  • @vijayas1826
    @vijayas1826 Před 2 lety

    Yesappa en kanavarai unarvulla manithanai maatrum. Thappai unarthum. Ratchiyum. Pray for me...

  • @georgesahaya5157
    @georgesahaya5157 Před 2 lety +1

    Justin 🙏🙏🙏 praise the lord 👏👏👏 I am from nagercoil my son Ajay 22 years old he has low brain growth from childhood 🔔🔔🔔 please pray for my son Ajay 🤝🤝🤝 amen 🌾🌾🌾

  • @rossy1297
    @rossy1297 Před 2 lety +2

    Parise God 🙏 🙏

  • @vinodh9640
    @vinodh9640 Před 2 lety

    சந்தேக புத்தி பற்றி போடுங்க

  • @justiceforindividualjustic9920

    Please do a program on Women's dressing. i see lot of family woman ( house wife) wear dress which reveal everything that has to be concealed. that to they wear when they come to church.

  • @rebeccasamayalfoodchannel4420

    Amen🌹💖🌹🙏🙏

  • @harmithanreventhiran1630
    @harmithanreventhiran1630 Před 2 lety +2

    An kanavar radsika pda pira pannunkal sistar

  • @Stark1512
    @Stark1512 Před 2 lety +2

    Jennifer hepsiba should love her mother

  • @padmaa2788
    @padmaa2788 Před 2 lety +5

    Praise god

  • @sanatprince3811
    @sanatprince3811 Před 2 lety

    Amen amen amen...hallelujah...Thank u dad...Great & Comfort Message & Story......Plz dad touch my husband Prince Salvation...🙋‍♀️🙋‍♀️🙏🙋‍♀️

  • @athimuthu7844
    @athimuthu7844 Před 2 lety +9

    ஆமென் 🙏🙏🙏