இந்தியர் யார்? | INDHIYAR YAR? | எமில் ஜெபசிங் பாடல் | Happy Independence and Republic Day |

Sdílet
Vložit
  • čas přidán 14. 08. 2020
  • அண்ணன் எமில் ஜெபசிங் அவர்களது இந்தியர் யார் என்ற இப்பாடல் ஒவ்வொரு இந்தியனும் கேட்க வேண்டிய பாடல். இப்பாடலை ஒளி பேழை வடிவில் கொண்டுவர ஆண்டவர் கிருபை கொடுத்தார். தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்.
    ஒரு குறிப்பிட்ட மத அரசியல் நடத்தும் கட்சி எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம் இப்பாடலை எங்களுக்கு காப்புரிமை தாருங்கள் என அண்ணனிடம் கேட்ட போது, அண்ணன் மறுத்து விட்டார். கேளுங்கள் பிறருக்கும் பகிருங்கள்.

Komentáře • 34

  • @balamohanathas9565
    @balamohanathas9565 Před měsícem +2

    உண்மையாகவே கருத்துச்செறிவுடன் இனிமையான இசையுடன் , வாழ்நாளில் மறக்கமுடியாத அருமையான கீதம்.பாடிய அன்பு சகோதரனுக்காக தேவனுக்கு கோடி ஸ்தோத்திரம் உண்டாவதாக.நன்றி.ஆமேன்.🙏👍

  • @selvakumari3701
    @selvakumari3701 Před rokem +9

    இந்த பாடலை எழுதிய அண்ணணுக்காக நான் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்.

  • @vimalasuganthi3264
    @vimalasuganthi3264 Před 2 lety +11

    இயேசு அப்பாவின் பிள்ளைகள் 🙏

    • @r.aswiniraja9951
      @r.aswiniraja9951 Před 2 lety

      Amen

    • @rengarajuseenivasan8796
      @rengarajuseenivasan8796 Před rokem

      ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டவர்தான் இந்தியர். இயேசு அப்பா பிள்ளை இல்லை

  • @jeraldmajella9048
    @jeraldmajella9048 Před 2 lety +8

    பாவத்திலிருந்து இரட்சிக்க பட்டவர்களே உண்மையான இந்தியர்கள்

  • @amalirose4394
    @amalirose4394 Před rokem +7

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது. அருமை

  • @ramadeviramadevi2704
    @ramadeviramadevi2704 Před 2 měsíci +2

    Super❤️ God bless you 👍

  • @sudhaharkarunaharan1218
    @sudhaharkarunaharan1218 Před 10 měsíci +3

    மீ்ண்டும் மீண்டும கேட்கத் தூண்டும் பாடல். அர்த்தம் பொதிந்த வார்த்தைகளின் அழகிய கோலம்

  • @salomishanthakumri4742

    Amen

  • @davidp9720
    @davidp9720 Před 2 lety +5

    இந்தப் பாடல் என் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல்

  • @bharathigovi451
    @bharathigovi451 Před měsícem

    I am very proud of the victory sing song.Jaihind englob jinthapath

  • @HariharanRHariharan
    @HariharanRHariharan Před 2 měsíci +2

    ஆமென் அல்லேலூயா

  • @davidsolomon7657
    @davidsolomon7657 Před měsícem

    Lovely song 🎉😮.

  • @pastorparimalam6197
    @pastorparimalam6197 Před 4 měsíci +1

    PRAISE GOD. PARIMALAM MISSIONARY FROM NANDURBAR DISTRICT, MAHARASHTRA

  • @johnsonmanickaraj5327
    @johnsonmanickaraj5327 Před 4 měsíci +2

    Wonderful song . Real patristic song based on Bible

  • @ranjang7642
    @ranjang7642 Před 2 lety +4

    சூப்பர் 🙏🙏👌💐💐

  • @jebakanijeyaraj6452
    @jebakanijeyaraj6452 Před rokem +1

    Arumaiyana song.lndiyan kaedgavandiya song.Intha song eluthiya Emil Annanukkaga sthothiram yessappa.

  • @felciacaldwel9414
    @felciacaldwel9414 Před 2 lety +3

    Amen yes Jesus

  • @rajamanikavai
    @rajamanikavai Před rokem +3

    Very useful and nice song

  • @pr.vijayaraj6175
    @pr.vijayaraj6175 Před 2 lety +3

    Wow supper wonderful song

  • @mariselvam280
    @mariselvam280 Před rokem +2

    excellent.

  • @gnanam_solomon
    @gnanam_solomon Před 2 lety +3

    Praise the lord

  • @joshuaorganist6346
    @joshuaorganist6346 Před 2 lety +4

    Super ❣️

  • @user-rq4rr5sc3o
    @user-rq4rr5sc3o Před 4 měsíci +1

    Super song andsuper tune.nane indian.

  • @manjulaamma6592
    @manjulaamma6592 Před 3 měsíci +1

    Wonderful lyrics 👏 ❤

  • @555joe._
    @555joe._ Před 4 měsíci +2

    Glory to Jesus appa amen ❤❤❤thank you dear iya amen ❤

  • @jenajeyaraj6324
    @jenajeyaraj6324 Před 10 měsíci +1

    Servant of God

  • @LazorusJoshva-tg9qq
    @LazorusJoshva-tg9qq Před 2 měsíci

    Laur sjpdjuba😊

  • @ramadeviramadevi2704
    @ramadeviramadevi2704 Před 2 měsíci +2

    Super❤️ God bless you 👍