FMPB ஐ விட்டு வெளியேறிய Emil Jebasingh வீட்டில் சந்தித்த Augustin Jebakumar பிறகு நடந்தது என்ன?

Sdílet
Vložit
  • čas přidán 8. 01. 2023
  • FMPB ஐ விட்டு வெளியேறிய Emil Jebasingh வீட்டில் சந்தித்த Augustin Jebakumar பிறகு நடந்தது என்ன? | Bro. Augustin Jebakumar
    #sathiyamgospel #emiljebasingh #augustinjebakumar #emiljebasinghtetimony #karthaneenthunaiyaneer #oldtamilchristiansong #fmpb #missionary

Komentáře • 61

  • @ramannagalingm9037
    @ramannagalingm9037 Před rokem +34

    உங்கள் மேல் உள்ள அபிஷேகம் எங்களை அனல் மூட்டி எழுப்புகிறது. ஆமென்

  • @juliciajuling3012
    @juliciajuling3012 Před rokem +7

    உண்மையான ஊழியர்... கடவுள் இவருடைய ஊழியங்களை ஆசீர்வதிப்பாராக

  • @MrRagu84
    @MrRagu84 Před rokem +8

    இந்த தேவன் இயேசு எனக்கு போது மாணவர் ஆமென்

  • @kirubagetzi7975
    @kirubagetzi7975 Před rokem +5

    விண் உலகிலும் இவர் சிறந்தவர். ஆமென்

  • @emimalcab2703
    @emimalcab2703 Před rokem +12

    இயேசுவின் அன்பை கூற வேண்டுமென்ற தாகமிருந்தால் தேவன் திட்டமிட்ட இடத்தில் வைத்து ஊழியம் செய்ய யாராலும் தடை பண்ண முடியாது.அல்லேலூயா.

  • @gunasekarsolomont3435
    @gunasekarsolomont3435 Před rokem +3

    தேவரீரின் ஆசீர்வாதம் நிரப்புவதாக

  • @nagomimanasseh7192
    @nagomimanasseh7192 Před rokem +5

    உண்மை எதுவாயினும் உரக்க சொல்வதற்கு தயங்காதவர் ஊழியர்கள் பின்பற்ற வேண்டியவர்.

  • @Georgevmuthiah75
    @Georgevmuthiah75 Před 3 měsíci +1

    நான் என் பாஸ்டாிடம் சொன்னேன் கா்தா் என்னை மிசினாியா வட இந்தியா போக சொல்லுகிறாா் என்றேன் என்னை அனுப்பவில்லை நான் ஒரு பாஸ்டா் மூலம் படித்து பாம்பாய்க்கு மிசினாியாக சென்றேன் Glory to god pr george v

  • @devasena1216
    @devasena1216 Před 2 dny

    🙏 PRAISE THE LORD GLORY TO JESUS HALLELUJAH AMEN

  • @samuelyovan5781
    @samuelyovan5781 Před rokem +8

    Anna, really inspiring message. It will motivate many to dedicate their lives to gospel. Praise to Lord.

  • @ebenezerjebaraj
    @ebenezerjebaraj Před rokem +8

    His songs are still inspiring thousands of people around the world..

  • @jacobsmith8705
    @jacobsmith8705 Před rokem +2

    I'm on full of Tears No words Brother .It lifted my spirits

  • @blessycathrine8838
    @blessycathrine8838 Před rokem +7

    Thank you uncle for inspiration msg... .May lord be with you and blessed to many souls... May GBU Uncle..

  • @saravanakumar5201
    @saravanakumar5201 Před rokem +7

    தற்போதிய இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டு.. நீங்கள் அனைவரும்

  • @jebakanijeyaraj6452
    @jebakanijeyaraj6452 Před rokem +3

    Amen. Ippadipadda abishagam Tamil Naddilulla all youngest methun irranguvathaga ento prayer pannuvoam.Smen.

  • @rev.v.jebakumar4494
    @rev.v.jebakumar4494 Před rokem +7

    Full message link please. Very effective and sharp words.

  • @paulgideonofficial
    @paulgideonofficial Před rokem +2

    ஆமென்

  • @jacqulin7157
    @jacqulin7157 Před rokem +4

    Amen, Hallelujah, Praise God....

  • @dhanasekaran-daniel2734
    @dhanasekaran-daniel2734 Před rokem +8

    True Story

  • @binuponnarasu8808
    @binuponnarasu8808 Před rokem +5

    ஆமென் அல்லேலூயா 🛐.Full video link please

  • @pavir700
    @pavir700 Před rokem +7

    Superb experience

  • @johnsyvincent2634
    @johnsyvincent2634 Před rokem +2

    Praise God

  • @gopalakrishnan754
    @gopalakrishnan754 Před rokem +1

    ஆமேன்🙏

  • @jinu2029
    @jinu2029 Před rokem +3

    Amen

  • @k.d.christophersuresh782

    🙏Amen

  • @kadakulammartin7433
    @kadakulammartin7433 Před rokem +3

    😍🤩😍🤩🥳

  • @ajithairene7713
    @ajithairene7713 Před rokem +3

    Great man of god.✨️

  • @mariamariejoseph6501
    @mariamariejoseph6501 Před rokem +2

    ஏசுவே நீர் மாத்திரம் போதும்

  • @jeralddavid8952
    @jeralddavid8952 Před rokem

    Amen appa

  • @julietarulraj8063
    @julietarulraj8063 Před 4 měsíci

    Amen.. Amen

  • @augustin_john
    @augustin_john Před rokem +2

    I do not think that Emil annan was idle and alone after leaving FMPB. He left FMPB with a clear vision to take on the TWR radio ministry. Both Vishwavani and TWR worked in tandem.
    I have somewhat to a good extent associated with both Vishwavani and TWR leaders 15 years ago as I was used by them in Emil annan’s meetings for singing.
    I never heard from them such things spoken by Augustine Jebakumar annan. Also I am not able to believe that the Appointment order for Emil annan went to the address of Augustin Jebakumar annan. It is surprising.
    Emil annan never told any lies in his messages, no boasting about his ministry, but his heart was exalted to the Christ crucified.

  • @jeyakumarm1912
    @jeyakumarm1912 Před rokem +4

    FMPB 🥰still number one 💕Our Tamil Christians still fighting among themselves on Caste 🙁Denomination 🙁and Tradition 🙁lakhs and lakhs rupee wasted on Asanam🙁Christmas Carols 🙁and Kudils 🙁our Bishops and Deacons Deaconess 🙁Women's association 🙁are falling away from faith 🙁Warnings from Gujarat FMPB🥰

    • @isaacthanraj8588
      @isaacthanraj8588 Před rokem +1

      Neither vishwavani nor FMPB are not number one.
      Only Jesus Christ is only one for us

  • @kingslysamuel7502
    @kingslysamuel7502 Před rokem +2

    OMG. Now a days it is difficult to find a missionary who is not a money minded. If I tell real thing I would be endorsed as Satan. Foreign missionaries were rich and became poor in their Gospel. But how many people know that Emil Jabasing born in Dohnavur in a simple Rev. family Navamani Peter and now Mrs. Anandhi wife of Emil Jabasingh has 16 acres land in Chennai Palaverkadu and they have a own school in Delhi. In those years a Collector also could not earn this much asset.

  • @goodwithgood4599
    @goodwithgood4599 Před rokem

    தலைப்பு சரியில்லை.

  • @wordofgod8215
    @wordofgod8215 Před rokem +3

    நீங்க யாரையும் எழுப்பி விடமுடியும்

  • @masilamani4893
    @masilamani4893 Před rokem

    மிகவும் அன்பான ஐயா நீங்கள் செத்துப் பிணமா தெருவுல தூக்கி ட்டு போறதுக்கு முன்னால ஒருமுறை ஒரே ஒரு முறையாவது பரிசுத்தாவி-- அன்னிய பாஸை அபிஷேகம் பற்றி பொதுமேடைல தயவுசெய்து பிரசங்கம் பண்ணிருங்க,,...(D-G-S மாதிரி செத்துப் போறதுவர பரிசுத்தாவிய பத்தியே பேசாம ஒழிஞ்சி போனது போல நீங்களுங் ஒழிஞ்சி போயிராதீங்க-- தேவன் நடத்த வல்லவலாயிருக்கிறார்)

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 Před rokem

      திருமணத்தில் இணைந்த, நீங்கள்,
      இறப்பு வரும் வரை பிரியக்கூடாது.
      இது பாதிரியார் பிரசங்கம்.
      ++
      பிற மதத்தில் பிறந்த நீங்கள், தாய் மதத்தை, பழித்துவிட்டு,
      எங்கள் மதத்திற்கு வாருங்கள்.
      இது பாதிரியாரின் அதிக பிரசங்கம்.
      சாபம் உண்டு....

    • @vishakavishaka775
      @vishakavishaka775 Před rokem

      Yean oru paster AA eppati peasatheinga pls

  • @manuelvincent3096
    @manuelvincent3096 Před rokem +1

    Why Rajesh Dathy was sent out by Agastin Jaba kumar?All know the truth except you it seems.

  • @kebajohn9224
    @kebajohn9224 Před rokem +1

    வயது மூத்த ஊழியருக்கு மதிப்பு கொடுத்து பேச தெரியதா யோக்கியன்.

  • @isaacdinaharan7717
    @isaacdinaharan7717 Před rokem +29

    கர்த்தனே எம் துணையானீர்
    நித்தமும் எம் நிழலானீர்
    கர்த்தனே எம் துணையானீர்
    1. எத்தனை இடர் வந்து சேர்ந்தாலும்
    கர்த்தனே அடைக்கல மாயினார்
    மனுமக்களில் இவர் போலுண்டோ
    விண் உலகிலும் இவர் சிறந்தவர்
    2. பாவி என்றென்னைப் பலர் தள்ளினார்
    ஆவி இல்லை என்றிகழ்ந்தும் விட்டார்
    ராஜா உம் அன்பு எனைக் கண்டது
    உம்மைப்போல் ஐயா, எங்கும் கண்டதில்லை
    3. சுற்றத்தாரும் காலத்தில் குளிர்ந்திட்டார்
    நம்பினோரும் எதிராக வந்திட்டார்
    கொள்கை கூறியே பலர் பிரிந்திட்டார்
    ஐயா, உம்மைப்போல் நான் எங்கும் கண்டதில்லை
    4. ஆயிரம் நாவுகள் நீர் தந்தாலும்
    ராஜனே, உமைப் பாடக்கூடுமோ
    ஜீவனே உமக்களிக்கின்றேனே
    உம்மைப்போல் ஐயா, எங்கும் கண்டதில்லை

    • @angelynarlin1811
      @angelynarlin1811 Před rokem

      🙌🙌🙌🙌👌👌👌

    • @pradan496
      @pradan496 Před rokem

      அவரைப் போல ஒருவரையும் காண இயலாது ! ! !

  • @mukeshyaadh
    @mukeshyaadh Před rokem

    Negative Actor

  • @andrewsleo526
    @andrewsleo526 Před rokem +3

    please send full message link

  • @howellsgoatfarmnagercoilno3824

    ஆமென்

  • @shalomchemicals1612
    @shalomchemicals1612 Před rokem +2

    Amen

  • @johnraja614
    @johnraja614 Před rokem +2

    ஆமென்

  • @endtimeministry_bahrain
    @endtimeministry_bahrain Před rokem +1

    Amen

  • @manjulajenifer112
    @manjulajenifer112 Před rokem +2

    Amen

  • @muzikworkstation2019
    @muzikworkstation2019 Před rokem +2

    Amen