Walk with Jesus | Bro. Mohan C Lazarus | May 20

Sdílet
Vložit
  • čas přidán 18. 05. 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►CZcams -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #may20 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

Komentáře • 2,4K

  • @MohanCLazarus
    @MohanCLazarus  Před 24 dny +180

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @RajaTirunelveli-qx1lo
      @RajaTirunelveli-qx1lo Před 24 dny +10

      Amen appa🙇‍♂️

    • @jtamilarasi578
      @jtamilarasi578 Před 24 dny +6

      Thank you Jesus

    • @sanjaya6630
      @sanjaya6630 Před 23 dny +5

      ஜெபம் செய்யுங்கள் மூன்று பிள்ளைகளுக்கு இந்த தடவையாவது வேலைக்கான பரீட்சையில் நல்லா எழுத கிருபை நல்ல வேலை கிடைக்க கிருபை பிள்ளைகளுக்கு பலன் அடைக்கலம் துனையும்மாக இருங்கள் இயேசுப்பா🙏🙏

    • @kasthurijothiraman751
      @kasthurijothiraman751 Před 23 dny +2

      Amen hallelujah hallelujah thank you so much Jesus 🙏

    • @ritakumar3712
      @ritakumar3712 Před 23 dny +2

      Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤

  • @divyasellathurai6684
    @divyasellathurai6684 Před 23 dny +88

    கடன் பிரச்சனை திரனும் இயேசப்பா😭😭😭😭😭

    • @rajaraja-yz1no
      @rajaraja-yz1no Před 23 dny

      கடன் பிரச்சனை திறனும் இயேசப்பா

  • @selvajothi8653
    @selvajothi8653 Před 24 dny +31

    ஆண்டவரே நான் exam நல்லா எழுதனும் படிச்சது எல்லாம் ஞாபகம் இருக்கனும் நீங்கள் எனக்கு துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @user-dz7fw2sk5n
    @user-dz7fw2sk5n Před 23 dny +9

    இயேசு அப்பா நான் ஒரு இந்து குடும்பத்தை சார்ந்தவள் எனக்கு பிச்சை அளிப்பாயாக. ஆமேன்.

  • @sureshkumar.m6909
    @sureshkumar.m6909 Před 23 dny +4

    ஆமென் இயேசு அப்பா 🙇‍♀️🙇‍♀️எல்லாருக்குங் கர்த்தரானவர் தம்மைத் தொழுதுகொள்ளுகிற யாவருக்கும் ஐசுவரியசம்பன்னராயிருக்கிறார் என்று வாக்கு தந்த என் இயேசு அப்பாவுக்கு கோடனாக கோடி நன்றி இயேசு அப்பா 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @user-lp4yp6ng5n
    @user-lp4yp6ng5n Před 23 dny +79

    ஆமென் நன்றி அப்பா.. உலகத்தின் ஒரே ஒரு தெய்வம் இயேசு கிறிஸ்து மட்டுமே.. எங்களுக்காக வந்தவரே நன்றி அப்பா.. ஆமென்

  • @ancyarumugam531
    @ancyarumugam531 Před 23 dny +186

    இயேசப்பா.... எனக்கு ஞானத்தை குடுங்க... என்னை ஏளனமா பாக்குறவங்களுக்கு உம்முடைய நாமத்தை மகிமை படுத்தும் படி என்னை உயர்த்தும் படி .... கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் ஆமென்

  • @PratheebhaRamanathan
    @PratheebhaRamanathan Před 23 dny +6

    எங்கள் குடும்பத்தில் உள்ள தரித்திரத்தை மாற்றி ஐஸ்வரியத்தை தாரும் அப்பா ஆமென் அல்லேலூயா இயேசுவின் இரத்தம் ஜெயம்🙏✝️✝️🙏

  • @dhaveeduraja
    @dhaveeduraja Před 23 dny +5

    கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அம்மாவிற்கு கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் அப்பா உமக்கு ஸ்தோத்திரம்

  • @om1949
    @om1949 Před 23 dny +29

    எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @chithrayeshuva8090
    @chithrayeshuva8090 Před 23 dny +18

    இயேசப்பா என் வாழ்வில் எல்லாவற்றிலும் ஐஸ்வர்யா சம்பனராக இருக்கிற தேவனே உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா ❤❤❤❤

  • @sureshkumar.m6909
    @sureshkumar.m6909 Před 23 dny +2

    இயேசு அப்பா என் கீடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உடல் ஆரோக்கியம் தாரும் கடன் பிரச்சனை வருமான பிரச்சனை இதில் இருந்து எங்களை காப்பாற்றும் என் குடும்பத்தில் உள்ள தரித்திறத்தை மாற்றும் ஐசுவரியத்தை சந்தோஷத்தை தாரும் நிம்மதியை தாரும் என் அண்ணாவுக்கு சர்க்கரை நோய் இதில் இருந்து சுகத்தை தாரும் இயேசு அப்பா விடுதலையை தாரும் இயேசு அப்பா ✝️✝️✝️✝️❤️❤️❤️

  • @annaischool8421
    @annaischool8421 Před 23 dny +2

    ஆமென் அப்பா நீர் இன்று தந்த வாக்குத்தத்ததிற்காய் உமக்கு ஸ்தோத்திரம், எங்களுக்கு கிருபையாய் அருளின ஆசிர்வாதத்திற்காய் உமக்கு ஸ்தோத்திரம்.

  • @raniraja301
    @raniraja301 Před 23 dny +14

    கர்த்தாவே எனக்கும் என் குடும்பத்தாரையும் சிருஷ்டித்த ஐஸ்வர்யமுள்ள தேவன் எங்களை சகல ஆசீர்வாதத்திற்குள் எங்களை வழி நடத்துவதால் உமக்கு கோடி ஸ்தோத்திரம் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமேன் அல்லேலூயா🙏 🙏💐

  • @henrynadar7699
    @henrynadar7699 Před 23 dny +8

    Pray for my future income and show your miracle and financial problems to remove all tension and blessings

  • @user-hi8xh9ro3l
    @user-hi8xh9ro3l Před 23 dny +1

    யேசப்பா மோகன் அப்பா ஜெபத்தின் மூலம் என்னை போல தேவைஉள்ளவர்களின் தேவை நிறை வெரட்டும் இயேசுவின் நாமத்தில் ஆமென்..

  • @sridhark4451
    @sridhark4451 Před 23 dny +2

    கர்த்தாவே எங்களோடு இருந்து வழிநடத்துங்கப்பா.
    💚✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️💚

  • @cpselvaraj3071
    @cpselvaraj3071 Před 23 dny +16

    ஆண்டவரே பிதாவே என்னையும் என் குடுப்பத்தாரின் கவலைகள் கஷ்டங்கள் கடன்கள் தரித்திரங்களை மாற்றி குடுப்பத்தில் சந்தோசம் மகிழ்ச்சி ஆரோக்கியம் சமதானமும் ஐஸ்வரியமும் பெருகி உமது இரட்ச்சிப்பாலும்
    கிருபையலும் எங்களை நிரப்பி உமது கிருபையல் எங்களை பாதுகாத்து வழிநடத்துவிர் பிதாவே ஆண்டவரே இயேசுப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஹல்லேலூயா ஹல்லேலூயா ஹல்லேலூயா ஆமென் ஆமென்

  • @sathishp7444
    @sathishp7444 Před 23 dny +49

    இயேசப்பா என் கணவர் இரட்சிக்கப்படனும் கடன் பிரச்சனை எல்லாம் மாறனும் குறைவுகள் எல்லாம் மாறனும்

  • @PaulDurai-ok3wk
    @PaulDurai-ok3wk Před 23 dny +1

    ஆமென் அல்லேலூயா...வானமும் பூமியும் ஒளிந்து போகும் என் தேவனோடு வார்த்தை ஒளிந்து போவதில்லை... ஆமென் அப்பா ✝️✝️✝️

  • @JoJo-yn5ov
    @JoJo-yn5ov Před 23 dny +2

    கடண் பிரச்சினை விடுதலை தாரும் ஆண்டவரே அப்பா குடி பழக்கத்திலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே அப்பா அண்ணா ஆலயத்திற்கு வர வேண்டும் எனக்கு ஒரு நல்ல வேலை நல்ல வாழ்க்கை துணை அமையனும் அண்ணா நல்ல வேலை போகனும் அக்கா கணவரும் சேர்ந்து வாழ வேண்டும் அம்மா மன கவலை தீர வேண்டும் இதற்காகா ஜெபியுங்கள்

  • @aishurashmi477
    @aishurashmi477 Před 23 dny +19

    கடன் இல்லாமல் வாழனும் ஐஸ்வர்யமும் ஆசிர்வாதமும் உண்டாகனும் ஒவ்வொரு நாளும் உள்ள தேவைகள் மற்றும் பண தேவைகள் சந்திக்கப்படனும் இயேசப்பா என் அம்மாவின் நோயிலிருந்து விடுதலை கொடுங்கள் என் கணவரின் கால்வலி சரியாகனும் ஆமென் ஆமென் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா😊😊😊😊😊😊😊😊

  • @SelvakumarR-qn3ji
    @SelvakumarR-qn3ji Před 23 dny +40

    ஐயா எங்கள் கிராமம் இரட்ச்சிக்படவேண்டும்ஜெபிங்கள் 😢😢😢🎉🎉🎉

  • @maryhilda5765
    @maryhilda5765 Před 23 dny +1

    ❤Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம். நீங்க ஐஸ்வரியத்தின் தேவன் உம்மை தெய்வமாக கொண்ட நான் பாக்கியவதி. என்னை உம்பிள்ளையாக தெரிந்துகொண்டதற்கு நன்றி அப்பா. உமக்கு ஒருவருக்கே மகிமை உண்டாக கடவது ஆமென் Amen❤🎉🎉🎉❤

  • @missumissu8714
    @missumissu8714 Před 23 dny +1

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹💐🌹🙏🙏🙏🙏🙏🌹🌹

  • @johnjohna4778
    @johnjohna4778 Před 23 dny +8

    ❤ இயேசப்பா ஸ்தோத்ரம் ❤❤ ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤❤❤

  • @thirunavukkarasus9013
    @thirunavukkarasus9013 Před 24 dny +27

    என் குடும்பத்துக்காக ஜெபம் பண்ணுங்க 2 வருடமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கிறேன் கிடைக பிரார்த்தனை பண்ணுங்க யேசப்பா

    • @abiudpaul4764
      @abiudpaul4764 Před 23 dny +1

      நிச்சயமாக கர்த்தர் உங்களின் வேண்டுதலை நிறைவேற்றுவார். உங்கள் கண்ணீரை காண்கிற தேவன் உண்மையுள்ளவர். அவரை நம்பினோரை கைவிடுவதில்லை
      ஆமென்

  • @savithagopi4139
    @savithagopi4139 Před 23 dny

    அப்பா குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க உதவி பன்னுங்க அப்பா. உமக்கு நன்றி அப்பா.

  • @renolinjuvona6208
    @renolinjuvona6208 Před 23 dny

    இயேசு அப்பா நீங்க எங்களோட குடும்பத்தை காத்து சுகத்தையும் பலத்தையும் பணத்தை கொடுத்து பாதுகாத்து வந்த உங்களுக்கு கோடி ஸ்தோத்திரம் நன்றி தகப்பனே அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ❤❤❤❤

  • @selvajothi8653
    @selvajothi8653 Před 24 dny +16

    ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @monishaj9563
    @monishaj9563 Před 23 dny +8

    இயேசப்பா பயத்தின் ஆவி என் குடும்பத்தை விட்டு வெளியேற்றபடடும்

  • @monagodwin7049
    @monagodwin7049 Před 23 dny

    இயேசுவே என் குடும்பத்தை ஆசீர்வதிக்க வேண்டும் என் குடும்பத்தை இரட்சிப்பு அடைய வேண்டும் என் கணவருக்கு இரட்சிப்பு அடைய வேண்டும் என் கணவருக்கு வேலை கிடைக்க வேண்டும் என் பிள்ளைகள் இரட்சிப்பு அடைய வேண்டும் என் பிள்ளைகள் ஆசிர்வதிக்கபட வேண்டும் என் பண தேவை சந்திக்க பட வேண்டும் என் கணவருக்கு தோல் ஓட்ட வேண்டும் என்று டாக்டர் சொன்னார் ஆனால் தோல் ஓட்ட மால் சுகம் கிடைக்க வேண்டும் என் சித்தி இரட்சிப்பு அடைய வேண்டும் என் நகை மீட்ட பணம் தேவை சந்திக்க பட வேண்டும் ஆமென்.

  • @user-ix8fq5vm3d
    @user-ix8fq5vm3d Před 23 dny +1

    ஆண்டவரே என் பேரனுக்காக ஜெபித்துக் கொள்ளும்படி நான் கடந்த சில மாதங்களாக ஜெப்பித்துக்கொள்ளும் படி கேட்டுக்கொண்டேன்...இப்போது ஆண்டவர் என் பேரனின் உடல்நிலையை முற்றிலுமாக மாற்றி இருக்கிறார் அதற்காக‌ உமக்கு நன்றி இயேசப்பா...என் பேரனின் உடல்நிலை மேலும் முற்றிலுமாக குணமடைய இயேசப்பா நீங்களே உதவி செய்து என் பேரன் நடக்கவும் கைகளால் பிடிக்கவும் கிருபைசெய்யும் அவர்‌ இப்பொது தவழுகிறார்‌ அதற்காக உமக்கு ஸ்தோத்திரம் நன்றி கர்த்தருடைய பெரிதான கிருபையால் கவலைகள் எல்லாம் மாறி போயிற்று கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி இயேசப்பா உமக்கு நன்றி இயேசப்பா உமக்கு நன்றி இயேசப்பா உமக்கு நன்றி ஆமேன் 🛐 ஹல்லேலுயா...எங்களுடைய ஜெபத்தை கேட்டருளும்‌ எங்கள் பரமதகப்பனே சுவாமி ஆமேன் ஹல்லேலுயா 🛐 ✝️🛐

  • @henrynadar7699
    @henrynadar7699 Před 23 dny +7

    Pray for my sister Daughter Shamplen health and remove her weakness and blessings

  • @jd777yt2
    @jd777yt2 Před 23 dny +14

    இயேசப்பா எங்களை எல்லா தீங்கிலிருந்தும் காப்பாற்றுவதற்காக நன்றி ஸ்தோத்திரம் அப்பா. இதுவரை நடத்திய தேவன் இனிமேலும் நடத்துவீராக. ஆமென்.

  • @BrindhaKeshav-or1fh
    @BrindhaKeshav-or1fh Před 23 dny +1

    இயேசுவே... உமக்கு ஸ்தோத்திரம் அப்பா. இயேசப்பா உம்மை தொழுது கொள்ளுகிற அனைவரையும் நீர் ஐசுவரிய சம்பன்னராய் ஆக்குக்கிரதற்காக உமக்கு ஸ்தோத்திரம் அப்பா. ஆமென்,,, அல்லேலூயா. தேவனுக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக ✝️🙏.ரோமர் 10:12.

  • @pwretties-dm3xv
    @pwretties-dm3xv Před 23 dny

    இயேசப்பா என் தேவைகளை காட்டிலும் நீர் பெரியவர் அப்பா ஆமென் 🙏🙏🙏🙏

  • @ThangamaniAbitha
    @ThangamaniAbitha Před 24 dny +29

    கர்த்தவே என் அப்பாவிற்கு நல்ல வேலையை தாங்க அப்பா கடன் பிரச்சனைக்களை மாற்றுங்க அப்பா வருமானத்திற்கு வழி திறங்க அப்பா 😢

  • @kalaiarasikalaiarasi5754
    @kalaiarasikalaiarasi5754 Před 23 dny +4

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் கோடான கோடி நன்றி இயேசப்பா அல்லேலூயா ஆமென்🙏

  • @adhilakshmirajavel550
    @adhilakshmirajavel550 Před 23 dny

    ஸ்தோத்திரிக்கிறோம் துதிக்கிறோம் ஆண்டவரே எனக்கு ஜெபிக்கிற ஞானத்தையும் வேதத்தை தியானம் பன்ற கிருபை தாருங்கள் இயேசப்பா ஆமென் 🙏🙏🙏

  • @Subash807
    @Subash807 Před 23 dny

    யேசப்பா எனக்கு வேலை கிடைக்க வரம் தாரும் ஆண்டவரே....
    எனக்கு இறங்கும் ஆண்டவரே
    அப்பா என்னை நினைவில் வைத்து ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்....
    ஆமென்...

  • @neetadaniel7389
    @neetadaniel7389 Před 23 dny +5

    Amen🙏 Amen🙏. Praise🙏 The🙏 Lord💕. Thank🙏you💕 JESUS🙏.

  • @martinanthony164
    @martinanthony164 Před 24 dny +5

    Praise the Lord
    Thank you Jesus
    Thank you Lord
    Hallelujah hallelujah hallelujah
    Amen amen amen

  • @ganeshm6006
    @ganeshm6006 Před 23 dny

    எல்லா ஐஸ்வர்யமும் என் குடும்பத்திற்காக உதவும் அப்பா

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak6297 Před 23 dny +1

    Amen ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் தேவா என்றென்றும் அன்புடன் கேட்டுக் ஆமென் அல்லேலூயா

  • @asanjay4466
    @asanjay4466 Před 23 dny +39

    இயேசுவே நான் செமஸ்டர் தேர்வில் தேர்ச்சி அடைய உம்முடைய கிருபை அபிஷேகம் என்னோடு இருக்கட்டும் இயேசுவின் நாமத்தினாலே ஆமென் ஆமென் ஆமென்

  • @PriyaVictor-fd1bv
    @PriyaVictor-fd1bv Před 23 dny +5

    அப்பா இன்று எங்கள் நிலம்கிறையம்நல்லபடியகநடக்க உதவி செய்யும் அப்பா

  • @suvishalucreations2671

    எங்களைப் படைத்து எங்களுக்காக ஏழ்மைகோலம் கொண்டு பூமிக்கு வந்த தேவனே எங்களை எங்ககுடும்பங்களை எங்கள் பிள்ளைகளையும் தரித்திரத்தில் இருந்து விடுதலை தந்து ஐஸ்வர்ய சம்பரனரான நீர் எங்களை ஆசீர்வதிக்கும்படியாய் ஒப்புக்கொடுக்கிறோம் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்

  • @meenaanandaraj6258
    @meenaanandaraj6258 Před 23 dny

    AMEN hallelujah இயேசு அப்பா எனக்கு அப்பா என்று கூப்பிடுகிற புத்திர சுவிகாரத்தை தந்து ஐஷ்வரியத்தை தருகிறீர் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்

  • @vijayaranysupernice7246
    @vijayaranysupernice7246 Před 23 dny +50

    இயேசுவே இந்த நாளளுக்காக உமக்கு நன்றி நன்றி அப்பா ஸ்தோத்திரம்

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 Před 23 dny +19

    இயேசப்பா நீங்க ஐசுவரியசம்பன்ராய் இருப்பதால் ஸ்தோத்திரம்🙏நீங்க எங்களை சிருஷ்டித்த ஆண்டவராய் இருப்பதால் உம்மை தொழுது கொள்கிறோம் ஸ்தோத்திரம் 🙏எங்களுக்காக ஏழ்மை கோலம் எடுத்து உலகத்துக்கு வந்த தகப்பனே பிள்ளைகள் வாழ்கையில் இருக்கும் குறைகளை மாற்றி அற்புதம் செய்ய உம்மால் கூடும் என்று விசுவாசத்தோடு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @VeerananradhaJhaiveerana-vd9zo

    TELUNGU RAJESH TELUNGU RADHAMANALAN TELUNGU VIJILA TELUNGU VIJILA TELUNGU RADHAMANALAN VIJILA TELUNGU TELUNGU TELUNGU TELUNGU TELUNGU VIJILA TELUNGU VIJILA TTELUNGU RAJESH RADHAMANALAN VIJILA TELUNGU TELUNGU TELUNGU DDMM RADHAMANALAN VIJILA TELUNGU TELUNGU TELUNGU VIJILA TTELUNGU RAJESH RADHAMANALAN VIJILA TELUNGU SATHISH TTELUNGU AMEN

  • @AnitharajuAnitharaju
    @AnitharajuAnitharaju Před 23 dny

    இயேசப்பா ஸ்தோத்திரம் ஆண்டவரே எனக்கு சமீபமாயிருக்கிற தேவனே உமக்கு ஸ்தோத்திரம் ஆண்டவரே 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭🙏🙏🙏

  • @chitrapalani9687
    @chitrapalani9687 Před 23 dny +14

    இயேசுவே என் அப்பா இறந்து விட்டாங்க அவர்களை மன்னித்து ஏற்றக்கொள்ளுங்க இயேசப்பா ஆமென்

  • @KarthikaKarthika-bt5lc
    @KarthikaKarthika-bt5lc Před 23 dny +31

    இயேசப்பா என் குடும்பத்தை ஆசீர்வதியும் என் கர்ப்பத்தின் கணியை ஆசீர்வதியும் என் கணவர் அப்பா சகோதரிகள் மாமனார் மாமியார் வீடு வாகனம் வேலை எல்லாம் ஆசீர்வதியும் இயேசப்பா என்னை அவமானக பேசியவர்கள் முன்னால் நான் நிமிர்ந்து நிற்கும் படி மூலம் படி ஆசீர்வதியும் இயேசப்பா ஸ்தோத்திரம்..

  • @PristaSubhin
    @PristaSubhin Před 23 dny

    ஆண்டவரே என் கணவரை கண்ணின் மணி போல காத்து உடல் ஆரோக்கியம் கொடுத்து வழி நடத்தும் அப்பா என் கணவரின் பயணத்தை பாதுகாத்து கரம் பிடித்து வழி நடத்தும் அப்பா என் அம்மாவையும் என் கணவரின் வேலை ஆசிர்வதிங்க அப்பா

  • @theresatheresa3859
    @theresatheresa3859 Před 23 dny

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரிக்கிறோம் இயேசுவின் நாமத்தில் ஸ்தோத்திரம் செய்கிறோம் ஆமென்

  • @reetamaryreetamary3480
    @reetamaryreetamary3480 Před 24 dny +12

    கர்த்தர் என் கர்ப்பத்தின் கனியே ஆசீர்வதிக்க பிரேயர் பண்ணுங்க ஆமென்

  • @prasatharchu5246
    @prasatharchu5246 Před 23 dny +4

    இயேசப்பா நான் என் பிள்ளைகள் சம்பளம் வாங்கினாலும் கடன் கட்டவே சரியாபோயிடுது எங்களுடைய தரிதிரம் நீக்கிஆசிர்வதியும்ஆமென்அப்பா

  • @solomonsolomon2344
    @solomonsolomon2344 Před 23 dny

    இயேசப்பா நீங்கள் தான் இன்று வழிநடத்தும் ஆமேன்

  • @dhevi.m3192
    @dhevi.m3192 Před 23 dny

    என் கணவர் குடிப்பழக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் ❤❤❤❤ இயேசு அப்பா

  • @henrynadar7699
    @henrynadar7699 Před 23 dny +6

    Praise the lord Hallelujah Amen

  • @henrynadar7699
    @henrynadar7699 Před 23 dny +7

    Thank you Jesus for this new Day

  • @helenvictoriaaruldass3241

    இயேசப்பா! என் பிள்ளைகளுக்கு நல்ல ஐசுவரியத்தைக் கொடுத்து இம்மட்டுமாய் காத்து இரட்சித்து வரும் தயவிற்காக கோடான கோடி நன்றி தகப்பனே. உமது கிருபை பெரிது. தொடர்ந்து காத்தருளும். ஆசீர்வதியும். ஆமென். அல்லேலூயா

  • @marycarmel8601
    @marycarmel8601 Před 23 dny

    அப்பா இயேசுவே என் குடும்பத்தில் இருக்கும் கடன் துன்பங்களை மாற்றி எங்களுக்கு நிம்மதி தாரும் அப்பா. வேதனை தாங்க முடியாமல் தளர்ந்து போகிறோம் அப்பா. எங்களை தூக்கிவிடும். உமது கிருபைக்காக காத்திருக்கிறோம் தகப்பனே. இரக்கமாக எங்களைப்பாரும்

  • @selvajothi8653
    @selvajothi8653 Před 24 dny +19

    ஆண்டவரே என் அண்ணனுக்கும் பொறுமையை தாருங்கள் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @logeshg9226
    @logeshg9226 Před 24 dny +16

    தாவீதின் குமாரனே என்னை குணமாகும் உங்கள் தழும்புகளால் என்னை குணமாகும் ஆண்டவரே எனக்கு உதவி செய்யுங்கப்பா

  • @kuganesanaiyadurai5994

    அன்புள்ள இயேசு அப்பா என்னையும் என் குடும்பத்தையும் ஞானம்,அறிவு மற்றும் ஆரோக்கியம் கிடைக்க சகல விதமான அசுத்த ஆவிகள் எங்களை விட்டு விலக உங்கள் நாமத்தை சொல்லி செபம செய்ய உதவும்படி எங்கள் பாவங்களைப் போக்கும்படி எங்களுக்காக பிரார்த்தனை செய்யவும்
    நன்றி ஆமென்

  • @ruthsundari
    @ruthsundari Před 23 dny

    எல்லாருக்கும் கர்த்தரானவர் என் குடும்பம் என் பெரிய மகன் மனைவி மகனுடன் சேர்ந்து வாழ வும் அவன் குடும்பத்தில் தரித்திரத்தை எடுத்து போட்டு ஆசீர்வதியும் கர்த்தாவே ஆமேன்

  • @subashinisevanthilingam2002

    கர்த்தர் எங்களை காத்துக்கொள்ளும் வழி நடத்தும் கர்த்தாவே ஆமென் அல்லேலூயா Jesus Christ ✝️✝️✝️✝️

  • @sasikala4080
    @sasikala4080 Před 24 dny +7

    என் பிள்ளைக்கு என் மேல் உள்ள மன கசப்பை போக்கி பழைய படி மாற்ற மன்றாடுகிறேன்

  • @vinithaxaviervinithaxavier5802

    இயேசு அப்பா எனக்கு பணதேவைகளை செய்து தாரும் அப்பா ஆமேன் நன்றி அப்பா ஸ்தோத்திரம் அப்பா ஆமேன் 🙏🙏🙏

  • @Babu-bi8sf
    @Babu-bi8sf Před 23 dny

    இயேசு அப்பா நீங்க தான் என் ஐசுரியமுள்ள தேவன் ஆமென்

  • @user-yg2wh8qg1k
    @user-yg2wh8qg1k Před 23 dny +8

    ஆமென் அப்பா ஆமென் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென்

  • @aalisa5237
    @aalisa5237 Před 23 dny +3

    உம் கிருபையால் எங்களை தாங்கி நடத்தி வருவதற்கு நன்றி அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @seelansathya4911
    @seelansathya4911 Před 23 dny

    ஆண்டவரே இன்று பார்த்த Tata Ace எனக்கு நிரந்தரமான உங்கள் ஆசீர்வத்துடே எனக்கு தாருங்கள் அப்பா ஆமேன்

  • @robertsont1659
    @robertsont1659 Před 23 dny

    அப்பா உம்மை நான் நம்புகிறேன் நீர் உங்க பிள்ளைகள் தேவைகள் எல்லாம் சந்திப்பார் ஆமென் அல்லேலூயா

  • @rameshanthonisamy2585
    @rameshanthonisamy2585 Před 24 dny +5

    Thank you God for everything. Amen

  • @sureshraman3034
    @sureshraman3034 Před 23 dny +21

    இயேசப்பா என் பிள்ளைகளையும் கணவரையும் ஆசிர்வதித்து போக்கிலும் வரத்திலும் கூட இருங்க அப்பா என்னுடைய சரீரம் முழுவதும் வலியோடு மிகவும் வேதனையாக உள்ளது அப்பா என்னால தாங்கவே முடியல அப்பா உம்முடைய இரத்தத்தினால் கழுவி தழும்புகளால் என்னை குணமாகும் அப்பா பிள்ளைகளையும் கவனிக்க முடியல அப்பா வீட்டு வேலைகளையும் செய்ய முடியல அப்பா இந்த வேதனையை மாற்றி எழுந்து நடக்க புது பெலன் தந்து கிருபை தாங்க அப்பா இப்போதே தொட்டு குணமாக்கும் அற்புதம் செய்ங்க அப்பா நீர் இதை செய்வதற்காக கோடான கோடி நன்றி அப்பா ஆமென்

  • @rachelarul8681
    @rachelarul8681 Před 23 dny

    இயேசப்பாஉமக்குஸ்தோத்திரம்🙏
    எங்கள்குறைவுகளைஐஸ்வர் யசம்பன்
    னராகிய🙏கிறிஸ்துஇயேசுவி ன்🙏நாமத்
    தினாலே🙏உமதுஐஸ்வர்யத் தால்🙏நிறை
    வாக்கி🙏நீர்🙏எங்களைபெல ப்படுத்துகிற
    உமதுஅன்பிற்க்கு🙏நன்றி🙏நன்றி🙏
    நன்றி🙏இயேசப்பா🙏நன்றி🙏

  • @jesslinjeeva3752
    @jesslinjeeva3752 Před 23 dny

    என் பிள்ளைகள் ரட்சிக்க ஜெபம் செய்ய வேண்டும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @sureshachu2580
    @sureshachu2580 Před 23 dny +22

    இயேசப்பா எங்க குடும்பத்திற்கு மன நிம்மதியும் சந்தோஷமும் ஆன வாழ்க்கையை தாங்க அப்பா ஆமென்...... 😢😢😢😢😢

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 Před 23 dny +9

    இயேசு அப்பா தோத்திரம் சத்ருக்களின் கைகளில் இருந்து என்ன விடுவியும் இன்றும் என்னுடன் இருந்து வழி நடத்தும் அல்லேலுயா ஆமென்

  • @SamuelGladson
    @SamuelGladson Před 23 dny

    ஆமென்
    இயேசு அப்பா நீர் என் குடும்பத்தில் காணப்படும் கடன் பிரச்சினையால் இருந்து நீர் ஐசுவரிய சம்பண்ணராய் இருந்து எங்களையும் விடுவிப்பதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் 🙏
    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஸ்தோத்திரம் 🙏
    கர்த்தருக்குள் ஸ்தோத்திரம் என் அன்பு பிரதர் 🙏

  • @kramarajkramaraj
    @kramarajkramaraj Před 23 dny

    ஸ்ஸோத்திரம் ஆண்டவரே கர்த்தாவே என் நெருக்கத்தில் இருந்து என்னை விடுவித்து காத்து எங்கள் குடும்பத்தை ஆசிர்வதியும் தேவனே நன்றி அப்பா இயேசு ராஜா...❤❤❤

  • @vijithajohn6870
    @vijithajohn6870 Před 23 dny +24

    இயேசப்பா எங்களை புதிய நாளைக் காணச் செய்த கிருபைக்காக உமக்கு ஸ்தோத்திரம் அப்பா அப்பா உம்மை தொழுது கொள்ளுகிறயாவர்க்கும் ஐஸ்வர்ய சம்பன்னவராயிருக்கிறார் எங்கள் வாழ்க்கையில் உள்ள தரித்திரத்தை மாற்றுங்க எங்கள் கடன்கள் மாற்றி எங்கள் பிள்ளைகள் வாழ்க்கையில் இருக்கும் தரித்திரத்தை மாற்றுங்க அப்பா அப்பா உம்முடைய மகனுக்கு நல்ல வேலை கிடைக்க கிருபை செய்யுங்கள் அப்பா நெருக்கத்தில் இருக்கும் எங்களுக்கு அற்புதம் செய்யுங்கள் அப்பா உம்முடைய நாமம் மாத்திரமே மகிமைபடட்டும் அப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென்

  • @shashikala7294
    @shashikala7294 Před 23 dny +4

    Praise the lord 🙏 Jesus forgive all our sins and have mercy on us 🙏 lord you are my strength and refuge 🙏 Amen Amen Amen ✝️ 🙏

  • @pathmaperera6332
    @pathmaperera6332 Před 23 dny

    இயேசுராஜாவே நீர் எங்களுடைய ஆண்டவர் எங்களுடைய தகப்னப்பா ஆதலால்தான் எங்களுடைய எங்கள் பிள்ளைகளுடைய குறைவுகளெல்லாம் நிறைவாக்கி மகிழ்ச்சியாக சந்தோசமாக வைத்திருக்கின்றீரே அப்பா உமக்கு கோடான கோடி நன்றி நன்றி நன்றி. தகப்பனே அதேபோல எனது மகனின் காரியத்திலும் தலையிட்டு நிறைவாக்கிதாங்கப்பா. நீர் தரப்போவதற்காக உமக்கு நன்றி நன்றி. ✝️✝️✝️✝️✝️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️

  • @issacsumathy4189
    @issacsumathy4189 Před 23 dny

    உம்மை தொழுது கொள்ளுகிற எங்களுக்கும், அனைவருக்கும் ஐசுவரிய சம்பன்னராயிருக்கிறதற்காக ஸ்தோத்திரம்.

  • @user-pj7kx8qh9t
    @user-pj7kx8qh9t Před 23 dny +4

    ஆமென் ஆமென் ஆமென்,, உலகத்தே ஸ்ருஸ்டித்தா தேவனே எங்கள் பாவங்களே மன்னிக்கும் தேவனே என் தரித்ராதே மாதுகிற தேவனே உமக்கு கோடி கோடி ஸ்தோத்திரம் அப்பா 🙏❤️

  • @Sora.716
    @Sora.716 Před 23 dny +3

    என் குடும்பத்தில் உள்ள தரித்திரம் நீங்க வேண்டும் அப்பா என் பிள்ளைகள் இருவரையும் ஆசிர்வாதம் அருளும் என் கணவருக்கு சரி ரத்தில் உள்ள பெலவினம் நீங்க வேண்டும் என் னையும் ஆசிர்வதித்து வழி நடத்தும் ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajakumarip-wv3iw
    @rajakumarip-wv3iw Před 23 dny

    தேவனே நீர் எனக்கும் என் குழந்தைகளுக்கும் ஐஸ்வர்ய சம்மன்னராய் இருக்கிரீர் உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் ஆமென்.

  • @ShalikaSen-rn4pw
    @ShalikaSen-rn4pw Před 23 dny

    இயேசு அப்பா என் உடம்பபில் உள்ள அணைத்து புங்களையும் குணம் ஆகுங்க இயேசு அப்பா

  • @vijis3937
    @vijis3937 Před 23 dny +3

    ஆமென். இந்த நெருக்கமான சூழ்நிலையில் கர்த்தர் எங்களுடைய குடும்பத்தில், வியாபாரத்தில், மகளுடைய திருமணம் காரியங்களில் அதிசயமான பெரிய காரியங்களை செய்து எங்களை பிறருக்கு முன்பாக சாட்சியாக விளங்கும் படி செய்யும்.

  • @user-jf7wm2md5r
    @user-jf7wm2md5r Před 23 dny +3

    ❤ ஆமேன் நன்றிி இயேசுவே என் மகன் சதிஷ வயது 29 உடல் முழுவதும் உள்ள கொழுப்பு கடடிகள் மறையும் வேலை கிடைக்கவும் ஜேபக்க வேண்டுகிறேன் நன்றி

  • @gobitharanrajagopal1637

    இஸ்ரவேலரை ஆசீர்வதிப்பதே, கர்த்தருக்குப் பிரியம்...🙏🙏🙏

  • @suganyap079
    @suganyap079 Před 23 dny

    ஆமென் கர்த்தாவே என் வாழ்கையில் அப்படியா மாற்ற பொறதுக்காக உமக்கு நன்றி

  • @tamilselviselvi5481
    @tamilselviselvi5481 Před 23 dny +7

    அப்பா என் குடும்பத்தில் இருக்கிற இருளை சுட்டெரித்து பரலோகத்தில் இருக்கிற ஒளி தாங்கப்பா பிள்ளைகளை ஆசீர்வதிங்கப்பா குடும்பத்தில் இருக்கிற கஷ்டங்கள் வருமை மாறனும் ஐஸ்வரியத்தை தாங்கப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️

  • @aalisa5237
    @aalisa5237 Před 23 dny +10

    உம் கிருபையால் கடன் இல்லாமல் வாழ வழி வகுத்து தாரும் இயேசுவே ஆண்டவர் இயேசு அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @AshaAnand-bf3jy
    @AshaAnand-bf3jy Před 23 dny

    இயேசப்பா நானும் கணவனும் சமாதானம இருக்கணும் 🙏🏻😭🙏🏻🙏🏻😭🙏🏻