எல்லா பக்கத்திலும் நெருக்கப்படுகிறீர்களா ? | Walk with Jesus | Bro. Mohan C Lazarus | May 17

Sdílet
Vložit
  • čas přidán 15. 05. 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►CZcams -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #may17 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

Komentáře • 2,5K

  • @MohanCLazarus
    @MohanCLazarus  Před měsícem +191

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @RajaTirunelveli-qx1lo
      @RajaTirunelveli-qx1lo Před měsícem +8

      இயேசுவின் நாமத்திற்கு கோடான கோடி ஸ்தோத்திரம்🙇‍♂️

    • @sanjaya6630
      @sanjaya6630 Před měsícem +4

      மகள் அற்புதமாக செமஸ்டர் பரீட்சையில் நல்லா எழுத கிருபை வெட்கபட கூடாதுப்பா ஜெபம் செய்யுங்கள்🙏

    • @jtamilarasi578
      @jtamilarasi578 Před měsícem +3

      Thank you Jesus

    • @mohanmathu6909
      @mohanmathu6909 Před měsícem +2

      Amen 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️tq jesus ☦️☦️☦️☦️love you appa 🙏🙏🙏🙏

    • @anumarydurai
      @anumarydurai Před měsícem +2

      Amen

  • @HotCoolMedia-MovieReview
    @HotCoolMedia-MovieReview Před měsícem +73

    வாழ்வில் எத்தனை நெருக்குதல்கள் வந்தாலும் மனதைரியத்துடன் எதிர்கொள்ளும் வலிமையைத் தந்த எம் இயேசுவுக்கு கோடி, கோடி ஸ்தோத்திரம். ஆமென். ❤❤

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Před měsícem +1

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @samuelraja2063
    @samuelraja2063 Před měsícem +15

    நான் ‌நெருக்கப்படுகிற நேரங்களில்லாம் நான் காண்பது என் இயேசு ஒருவர் மாத்திரமே.....

  • @AkilLibin
    @AkilLibin Před měsícem +4

    இயேசு அப்பா எனது குடும்பத்தில் கடன் பிரச்சினையிலிருந்து விடுதலை அடைய ஜெபியுங்கள் ஆமேன்

  • @renolinjuvona6208
    @renolinjuvona6208 Před měsícem +8

    இயேசு அப்பா வாடகை வீட்டில் வசித்து வருகிறோம் எங்களுக்கு சொந்த வீடு கட்ட பணம்உதவிசெய்யுங்க அப்பா பணத்தேவைய சந்திக்க வேண்டும் இயேசு அப்பா என் மனமுருகி செபிக்கிறேன் என் மகனுக்கு வேலை வேண்டும் இயேசு அப்பா appointment வர உதவி பன்னுங்க இயேசு அப்பா என் மனமுருகி செபிக்கிறேன் அப்பா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ❤❤❤❤❤❤

  • @karthikjelin7887
    @karthikjelin7887 Před měsícem +5

    இயேசு அப்பா கடன் பிரச்சினை இருந்து விடுதலை தாருங்கப்பா

  • @dossgana7782
    @dossgana7782 Před měsícem +32

    இயேசுவே நீர் இருக்கும் போது நாங்கள் வெட்கப்பட்டு போவதில்லை அப்பா ஆமேன் அல்லேலூயா 🙏✝️🛐🙇‍♂️

  • @dhaveeduraja
    @dhaveeduraja Před měsícem +5

    கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் அப்பா உமக்கு ஸ்தோத்திரம் அம்மாவிற்கு கடன் பிரச்சனையிலிருந்து விடுதலை தாரும் அப்பா உமக்கு ஸ்தோத்திரம்

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 Před měsícem +6

    இயேசு அப்பாவுக்கு தோத்திரம் இன்றும் என்னுடன் இருந்து வழி நடத்தும் அல்லேலுயா ஆமென்

  • @jebarathinamnadar6999
    @jebarathinamnadar6999 Před měsícem +125

    இயேசப்பா எங்களுக்கு இருக்கிற எல்லாநெருக்கதையும் மாற்றுகிறதேவனே உங்கநாமத்துக்குஸ்தோத்திரம் ஆமென்

    • @sujathag4815
      @sujathag4815 Před měsícem +1

      Amen Amen sthothiram Aandavare praise the lord jesus 🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Před měsícem +1

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

    • @wilfreddamiyan9520
      @wilfreddamiyan9520 Před měsícem +1

      Amen 🙏

    • @sasirekhapraveen7249
      @sasirekhapraveen7249 Před měsícem

      Amen God bless you friend

  • @christinalmercy338
    @christinalmercy338 Před měsícem +4

    அப்பா நீர் என்னுடன் தினமும் பேசுகிறீர் உமக்கு நன்றி தகப்பனே ஆமென்

  • @PaulDurai-ok3wk
    @PaulDurai-ok3wk Před měsícem +2

    என் மகன் ராஜா துரைக்கு இன்று பிறந்த நாள் ஆண்டவரே அவனை உயர்த்தி நீண்ட ஆயுளை கொடுத்து ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா உம்மால் கூடாத காரியம் ஒன்றும் இல்லை ஆமென் ✝️✝️🙏

  • @loshinielumalai3939
    @loshinielumalai3939 Před měsícem +3

    😢என்னை காக்கும் தேவனுக்கு ஸ்தோத்திரம்🙂 next year உம்மை குறித்து சாட்சியாக இருக்க வேண்டும் அப்பா
    ஆமென் ❤

  • @a.jacobrajjacobraj8066
    @a.jacobrajjacobraj8066 Před měsícem +10

    சாத்தான் கொண்டு தரும் கெட்ட சிந்தனைகளை என்னிடம் அகற்றி போடுங்க இயேசுவே

  • @prasannamohan7817
    @prasannamohan7817 Před měsícem +6

    அப்பா நீர் கொடுத்த வாக்குத்தத்திற்காக தோத்திரம் ஆமென் அல்லேலூயா

  • @JayaLakshmi-ht4ih
    @JayaLakshmi-ht4ih Před měsícem +2

    Praise the lord, Dear brothers/sisters, my mother is a heart patient, she is suffering lot, those who are reading this, pls pray for my mother to get well soon. Thank you

  • @varuneshvasith2594
    @varuneshvasith2594 Před měsícem +2

    இசேப்பா எங்கள் கடன்களை எல்லாம் அடைக்க உதவி செய்யுங்க பா ஆமேன்

  • @punithamalarpunithamalar-os4mj
    @punithamalarpunithamalar-os4mj Před měsícem +29

    இயேசுப்பா நாங்க எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டாலும் நீர் எங்க கூட இருக்கிற கிருபைக்கு நன்றி நன்றி இயேசுப்பா

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 Před měsícem +71

    இயேசப்பா நீங்க வானத்தையும் பூமியை உண்டாக்கின சர்வ வல்லமையுள்ள தேவன் எங்களோடு இருப்பதால் எப்பக்கத்தில் இருந்து பிசாசு கொண்டு வரும் நெருக்கங்களுக்கும் பாடுகளுக்கும் கலங்க மாட்டோம் ஸ்தோத்திரம்🙏ஜெயம் கொடுக்கும் தகப்பனாகிய தேவன் எங்களோடு இருப்பதால் ஸ்தோத்திரம் செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayanthivenkatesan2575
    @jayanthivenkatesan2575 Před měsícem +1

    ❤❤❤ இயேசு அப்பா உலக மக்கள் அனைவரையும் ஆசிர்வதியும் என் மகள் அம்ரிதாவுக்கு மன அமைதி நிம்மதி தாரும் அவளுக்கு நல்ல வாழ்க்கையை உங்கள் சித்ததின்படி வழிகாட்டும் என் மகன் ஆதித்யாவுக்கு சம்பள உயர்வு உள்ள வேலையை தாரும் எனக்கும் ஒரு நல்ல வேலையை தாரும் அப்பா இந்த வருட இறுதிக்குள் நாங்கள் சொந்த வீடு வாங்க உங்கள் கிருபை தாரும் ஆமேன் அல்லேலூயா❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏

  • @tlalitha3280
    @tlalitha3280 Před měsícem +1

    நெருக்கப்பட்டுக் கலங்கி போயிருக்கும் அப்பா 😢😢😢😢😢😢

  • @sudargrace
    @sudargrace Před měsícem +8

    ஆமேன் அல்லேலூயா கர்த்தர் கொடுத்த வார்த்தை களுக்காக ஸ்தோத்ரம்

  • @sarithak3951
    @sarithak3951 Před měsícem +6

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏🙏🙏

  • @SamuelGladson
    @SamuelGladson Před měsícem +1

    ஆமென்
    இயேசு அப்பா நான் எப்பக்கம் நெருக்கப்பட்டாலும்
    ஒடுங்கிப்போகிறதில்லை,கலக்கமடைந்தும் மனமுறிவடையாமல் என்னை வழிநடத்துகிற இயேசு கிருஸ்துவிற்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 🙏
    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் 🙏
    கர்த்தருக்குள் ஸ்தோத்திரம் என் அன்பு பிரதர் 🙏

  • @missumissu8714
    @missumissu8714 Před měsícem +1

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @mallisbaby4764
    @mallisbaby4764 Před měsícem +4

    ஜெயம் கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்❤

  • @kiruparosy4866
    @kiruparosy4866 Před měsícem +39

    En friend oda daughter chess world competition ku select agiruka. Ava kutty ponnu andha competition ava win pana வேணும் yesappa. Avaloda success ava parentsku dhan. Thanku jesus

    • @missumissu8714
      @missumissu8714 Před měsícem

      கர்த்தர் ஆசீர்வதிப்பாராக 🌹🙏🙏🙏🙏🙏

  • @sridhark4451
    @sridhark4451 Před měsícem +1

    கர்த்தாவே எனக்கு கிருபையை கட்டளையிடுங்கப்பா.
    💚✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️💚

  • @francisfrancispanthalkadai2580

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்❤❤
    நீங்க கொடுத்த ஜீவனுள்ள வார்த்தைக்காக உமக்கு நன்றி அப்பா❤❤❤❤

  • @selvajothi8653
    @selvajothi8653 Před měsícem +178

    ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

    • @josephselvan780
      @josephselvan780 Před měsícem +6

      PrayerpaneroamSisterGodBlessYou

    • @nathiyasubramanian4926
      @nathiyasubramanian4926 Před měsícem +6

      Arbutham nadakum...❤

    • @user-cx6qe9ig3s
      @user-cx6qe9ig3s Před měsícem +4

      Amen Amen Amen appa praise the Lord ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤love you🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 daddy

    • @nirmalanirmala7769
      @nirmalanirmala7769 Před měsícem +2

      Thank you jesus amen 🙏🙏

    • @krishnanr6347
      @krishnanr6347 Před měsícem +3

      உலக்கத்தில் இருக்கும் அனைத்து பெற்றோர்களுக்கும் இந்த ஆசீர்வாதம் தாங்க அப்பா

  • @poojaram-wx7mz
    @poojaram-wx7mz Před měsícem +11

    கணவருக்கு நல்ல வேலை கிடைக்க உதவி செய்யும் அப்பா பிள்ளைகள் சுகத்தோடு இருக்க வேண்டும் அப்பா எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் அப்பா

  • @user-ix8fq5vm3d
    @user-ix8fq5vm3d Před měsícem +1

    ஆண்டவரே என் பேரனின் உடல்நிலையின்‌ நிமித்தம் நான் ஒடுங்‌‌‌கி போகமாட்டேன் தேவரீர் என்னோடுக்கூட இருக்கிறீர் நீங்களே உம்முடைய நாமத்தை விளங்கச்செய்யும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தினாலே ஜெபம் கேளும் எங்கள் பரமதகப்பனே ஆமேன் ஹல்லேலுயா 🛐 நன்றி இயேசப்பா உமக்கு நன்றி ✝️

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md Před měsícem +1

    இயேசப்பா என் மருமகனுக்கு அசு வேலை தாருமப்பா ஆமேஆமே❤❤❤❤

  • @monishaj9563
    @monishaj9563 Před měsícem +4

    இயேசப்பா என் கடனை மாற்றி தாங்க என் கணவனுக்கு நிரந்தர வேலை தாங்க ஒழுங்கா வேலைக்கு சசெல்ல உதவி செய்ங்க என் கணவனின் கையின் பிரகாசத்தை ஆசிர் வதிங்க

  • @rajeswarig4849
    @rajeswarig4849 Před měsícem +7

    நான் மிகவும் மானம் நொறுக்கப்பட்டு இரு த்தென் கத்தர் இந்த வார்த்தை என்னோட பேசும்போது ஆவி அபிஷேகத்தால் நிரப்பப்பட்ட கர்த்தருக்கு. மகிமை. என் தேவன் பேசும். தேவன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💙💙💙💙💙

  • @JoJo-yn5ov
    @JoJo-yn5ov Před měsícem +2

    கடண் பிரச்சினை விடுதலை தாரும் ஆண்டவரே அப்பா அண்ணா ஆலயத்திற்கு வர வேண்டும் அப்பா குடி பழக்கத்திலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கனும் ஆண்டவரே அக்கா கணவரும் சேர்ந்து வாழ வேண்டும் அண்ணா வேலை கிடைக்கனும் அம்மா பெலவீனம் எடுத்து போடுங்க ஆண்டவரே

  • @vinithaxaviervinithaxavier5802

    இயேசு அப்பா என் கழுத்தில் உள்ள வேதனை மாற்றி தாரும் அப்பா ஆமேன் நன்றி அப்பா ஸ்தோத்திரம் அப்பா ஆமேன் ஆமேன் 🙏🙏🙏

  • @selvanmallika4268
    @selvanmallika4268 Před měsícem +20

    என் மகன் தலையில் இருக்கும் சிவி கட்டி நிக்கா ஜெபிங்கா ஐயா ஆமேன் என் கடன் விடுதலைக்கி ஜெபிங்கா ஐயா ஆமேன் என் குடும்பத்தில் சமாதானம் கிடைக்க ஜெபிங்கா ஐயா ஆமேன்

  • @chithrayeshuva8090
    @chithrayeshuva8090 Před měsícem +5

    கர்த்தர் என்னோடு இருக்கையில் நான் நான் ஒடுங்கி போவதில்லை ஆமென் அல்லேலூயா ❤🤗👍🙏❤️

  • @sureshraman3034
    @sureshraman3034 Před měsícem

    இயேசப்பா எங்களுக்கு இருக்கிற எல்லா நெருக்கத்திலும் ஒடுங்கிபோகாமல் காக்கிறவரே உமக்கு கோடான கோடி நன்றி அப்பா. என் பிள்ளைகளையும் கணவரையும் ஆசீர்வதித்து போக்கிலும் வரத்திலும் கூட இருங்க அப்பா இரண்டாவது மகனுடைய மனமாற்றத்திற்காக நன்றி அப்பா இதிலிருந்து மாறாத படி கிருபை தந்து அவனோடு கூட இருந்து வேலி அடைத்து பாதுகாத்துக் கொள்ளுங்க அப்பா என்னுடைய பெலவீனத்தை மாற்றி பெலன் தாங்க அப்பா ஆமென்.

  • @user-xe3tc9vc4f
    @user-xe3tc9vc4f Před měsícem +1

    C இயேசுவே சகோதரர் இன் று சொன்னது போலவே எங்கள் வாழ்க்கையிலும் உள்ளது எங்களுக்கு இரங்கி உதவி செய்யவும் இயேசுவே ஆமேன்.

  • @user-ip8bj4zx5i
    @user-ip8bj4zx5i Před měsícem +7

    அப்பா எனௌ ஜெபத்தைகேட்டு நீர் என் வாழ்வில் செய்த நன்மைகாக உமக்கு கோடானகோடி நன்றி நீர் தந்த தொழிழை ஆசிர்வதீத்து பெருகபண்ணுங்க நீர் தந்த குழந்தையை ஆசிர்வதீத்து உமக்கு பிரியமான பிள்ளையாகவும் சாட்சியாகவும் வளர கீருபை செய்யுங்க ஆமேன் ஆண்டவரே என் கணவரின் போக்கையும் மோரத்தையும் நீர் கூடவே இருந்து பாதுகாத்து வழி நடத்துங்க ஆமேன் ஆண்டவரே ஆமேன் என் பாவங்களை ஏரித்துபோடுங்க ஆமேன் நான் உமக்கு பிரியமான பிள்ளையாக வளர கீருபை செய்யுங்க ஆமேன்

  • @victorani5466
    @victorani5466 Před měsícem +19

    எல்லா பக்கத்தில் இருந்தும் வருகிற நெருக்கதத்தையும், கலக்கத்தையும் விலக்கி பாதுகாக்கிற ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் ஆமென்

  • @saraswathisaraswathi-yr6od
    @saraswathisaraswathi-yr6od Před měsícem +1

    அப்பா என் மகனுக்கு நல்ல வேலையும் அதே போல் நல்ல மகளையும் காண்பித்து திருமணத்தையும் முடித்து தங்கப்பா தகப்பனே 1996 என் கணவர் இறந்து இது நாள் வரையும் எனக்கு நீங்க துணையாய் இருக்கீங்க அப்பா என் மகனை ஆசீர்வதியும் தகப்பனே உம்மையே நம்பியிருக்கோம் அப்பா 🙏

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak6297 Před měsícem +1

    ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே தினமும் வாக்குத்தத்தம் தருவதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்

  • @gunalansam4366
    @gunalansam4366 Před měsícem +8

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம், இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு ஸ்தோத்திரம்.

  • @kanakaselvaraj2632
    @kanakaselvaraj2632 Před měsícem +17

    பிரதர் என் கணவர் ரொம்ப மதுபானத்திற்கு அடிமையாக இருக்கிறார் அதிலிருந்து ஒரு விடுதலையாகி இரட்சிக்கப்பட வேண்டும் ஆமென் அல்லேலூயா

  • @YASWANTH-zl9ot
    @YASWANTH-zl9ot Před měsícem +1

    ஆண்டவரே நான் எப்பக்கத்திலும் நான் ஒடுக்கப்பட்ட பாலும் நான் வீழ்ந்து போவதில்லை நீர் என்னோடு இருப்பதால்❤ ஆமென் அல்லேலூயா

  • @kowsalyamani7619
    @kowsalyamani7619 Před měsícem +1

    Appa தகப்பனே மதி கேன்சர் முற்றிலும் குணமாக வேண்டி கிருபை தாங்க. கட்டிகள் கரையும் படி கிருபை கொடுங்க அப்பா மதியின் வேதனை போக்கி விடுதலை தாங்க அப்பா மதியை சாச்சி யாக நிறுத்தும் அப்பா அதிசயம் பண்ணுங்க அப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @MATHI-OFFICIAL12
    @MATHI-OFFICIAL12 Před měsícem +14

    இன்று எங்களை காப்பாற்றும் பிதாவே 🙏🙏

  • @sivamalarsiva2968
    @sivamalarsiva2968 Před měsícem +6

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 தேவன் என்னோட கூட இருக்கிறீர் நான் பயப்படோன் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-tl6ww1wf5c
    @user-tl6ww1wf5c Před měsícem +1

    இயேசப்பா என் சுகர் கிட்னி நா எர்மலுக்கு வரவும் குடும்ப கடன் மாறவும் ஜெபிக்கிறேன் கிருபை செய்யுங்கப்பா நன்றி யப்பா

  • @vishalchandran43
    @vishalchandran43 Před měsícem +1

    கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் அப்பா Amen Hallelujah 💯💖🙇‍♂🕊👑

  • @saraswathysadagopan-lu2jt
    @saraswathysadagopan-lu2jt Před měsícem +48

    அப்பா நீர் என்னோடு இருப்பதால் எல்லா நெருக்கமும் மாறிபோகும் ஆமென் ஆமென்

  • @kadharhussain8544
    @kadharhussain8544 Před měsícem +5

    என்னையும் எங்களையும் எப்பக்கத்திலும் நெருக்கி அனுதினமும் ஆசீர்வதித்து பலப்படுத்தி மகிழப்பண்ணி சாட்சியாக வாழும்படி வழி நடத்தும் தேவாதி தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🥰❤️👍🙏✝️🌹

  • @Hansi35
    @Hansi35 Před měsícem +1

    தலை வழியாக இருக்கு;உடல் பெலவினமாக உள்ளது;கடன் கட்டனும்;பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும்;ஞானம் வேண்டும்' ஸ்தோத்திரம் ஏசுப்பா❤

  • @user-kz6wq5vo4w
    @user-kz6wq5vo4w Před měsícem

    இயேசப்பா எங்கள் குடும்பங்களை ஆசிர்வதியும் இயேசப்பா என் மாமியார் மாமனாருக்கு நல்ல ஆயுளை கொடுங்க இயேசுப்பா🙏🏻🤲🏻

  • @jayalaychumijaya9955
    @jayalaychumijaya9955 Před měsícem +23

    தகப்பனே, எல்லாப் பக்கத்திலும் நெருக்கப்பட்டுக் கலங்கிப் போயிருக்கும் எங்களைக் காப்பாற்றி இரட்சித்தருளும் அப்பா. ஆமென்.

  • @racheljeba4800
    @racheljeba4800 Před měsícem +5

    ஆமேன் தோத்திரம் உம் வசனம் மூலமாக நாங்கள் எல்லா பக்கத்திலும் நெருக்கம் ஒடுக்கம் வந்தாலும் நீர் அப்பா எங்களை வழி நடத்தி வரும் தேவனுக்கு மகிமை கிருபை உண்டாவதாக நன்றி ஆண்டவரே உமக்கு ஸ்தோத்திரம் உம் பாதத்தில் ஒப்பு கொடுத்து ஜெபிக்கிறோம் பிதாவே ஆமென்

  • @AlwaiAntonyAlbert
    @AlwaiAntonyAlbert Před měsícem

    அன்புள்ள பிதாவே இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி அப்பா, நீர் என்னை உமது இரத்தத்தினால் மீட்டு கொண்டீர் எனவே நான் என் நெருக்கத்தில் ஒடுங்கிபோவதில்லை, என் கலக்கத்தில் மனமுறிவடைவதில்லை என் விண்ணபங்களை ஸ்தோத்திரடத்தினோடு ஜெபதாதினாலும் வேண்டுதலினாலும் உமது பாதத்திலே வைக்கின்றோம், இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே. ஆமென்

  • @hemalakshmananhemalakshman2097

    ஆண்டவரே என் குடும்பத்தையும் காப்பாற்றுங்கள் கடன் பிரச்சனைகளைத் நீக்கும். ஆமென் அல்லேலூயா ஆமென்

  • @cpselvaraj3071
    @cpselvaraj3071 Před měsícem +41

    ஆண்டவரே நாங்கள் நெருக்கத்திலும் ஓடுகிப்போக்காமலும்
    உமது கிருபையால் எங்களை பாதுகாத்து ஆசீர்வதித்து எங்களை வழிநடத்தும் பிதாவே இயேசுப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஹல்லேலூயா ஹல்லேலூயா ஹல்லேலூயா ஆமென் ஆமென்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Před měsícem

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @thankaperumal9785
    @thankaperumal9785 Před měsícem +4

    இயேசப்பா, நெருக்கத்திலிருந்து விடுதலை தாரும்....ஆமேன்🙏

  • @SaalemYoutube7tamil
    @SaalemYoutube7tamil Před měsícem +1

    இயேசப்பா நான் எப்பக்கத்திலும் நெறுக்கப்பட மாட்டேன் நீர் என்னோட இருக்கிறீர் என்னை ஒடுக்க நினைக்கிற சாத்தான் என்னை ஒன்றும் செய்யமுடியாது ஆமென் அல்லேலூயா

  • @leelalawrance9008
    @leelalawrance9008 Před měsícem

    இயேசப்பா எல்லா பக்கத்தில் இருந்தும் வரும் நெருக்கங்கள் எல்லா வற்றையும் விரட்டி விடுங்கப்பா ஸ்தோத்திரம் நன்றியப்பா

  • @cpskuilkuppam2667
    @cpskuilkuppam2667 Před měsícem +21

    இயேசு கிறிஸ்துவே எங்களை ஒடுங்கிப்போகாமல்காக்கிறவரே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 Před měsícem

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது.

  • @selvanmallika4268
    @selvanmallika4268 Před měsícem +23

    என் பணத் தேவை சந்தியும் அதர்க்கு ஜெபிங்கா ஐயா ஆமேன் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன்அதர்க்குஜெபிங்கா ஐயா ஆமேன்

  • @pandiammalbabu6000
    @pandiammalbabu6000 Před měsícem

    இயேசப்பா என் அம்மாவிற்கு உண்டான எல்லா சோர்வு களையும் எடுத்துப்போடுங்கப்பா நல்ல சுகம், பெலன், ஜீவன் கொடுங்கப்பா ஸ்தோத்திரம்

  • @josebinchristopher2662
    @josebinchristopher2662 Před měsícem

    இயேசுவே அப்பா என்ன நடந்தாலும் நீங்கதான் வேனும். நீங்கதான் எல்லா பிரச்சனையும் மாத்துவெண்க. நன்றி ஸ்தோத்திரம்.....

  • @subashinisevanthilingam2002
    @subashinisevanthilingam2002 Před měsícem +4

    நாங்கள் நெருக்கப்படாமல் கர்த்தரின் ஆசிர்வாதத்தினால் பாதுகாக்கப்பட வேண்டும் தகப்பனே... காத்துக்கொள்ளும் வழி நடத்தும் கர்த்தாவே ஆமென் அல்லேலூயா Jesus Christ ✝️✝️✝️

  • @raghulraghul1231
    @raghulraghul1231 Před měsícem +10

    அப்பா நீர் எங்களை கண்ணீன்மணிப்போல பாதுகாத்து ஆசிர்வாதமாய் எங்களை வழிநடத்துவிராக ஆமென் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ☦️🙇🏻‍♂️🛐

  • @maryhilda5765
    @maryhilda5765 Před měsícem +1

    ❤Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம். ஒவ்வொரு நாளும் எதிரிகள் உருவாகுகிறார்கள். ஆனால் உங்க நாமத்தை சொல்லும்போது வெட்கப்பட்டு ஒடிப்போகிறார்கள். நன்றி அப்பா உங்க இறக்கத்திற்கு அளவே இல்லை. உங்க நாமம் மட்டும் மகிமைப்படட்டும் ஆமென் Amen❤🎉🎉🎉🎉❤

  • @maheswaris9407
    @maheswaris9407 Před měsícem

    ஏசப்பா எங்கள் குடும்பத்தை ஆசிர்வதித்து கிருபை தாரும் இயேசுவே ஸோஸ்திரம் ஸோஸ்திரம் ஸோஸ்திரம்

  • @jancyrani4100
    @jancyrani4100 Před měsícem +4

    யேசப்பா இன்றைக்கு நீங்க என்னோடு பேசினதற்காய் உமக்கு நன்றி எப்பக்கம் நெருக்கப்பட்டாலும் நீர் என்னோடு இருப்பதால் பயமில்லை நன்றி அப்பா 🙏

  • @ChithraChithra-kp4to
    @ChithraChithra-kp4to Před měsícem +5

    எங்களை பிசாசின் கிரி அழிந்து விடும்படி பாதுகாப்பு வேண்டும் இயோசப்பா ❤❤❤

  • @babym5137
    @babym5137 Před měsícem

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசு அப்பா எந்த நெருக்கமாய் இருந்தாலும் வியாதியால் இருந்தாலும் ஒடுங்கி போகாத படி பாதுகாத்து கொள்ளுங்கள் ஆமேன் அல்லேலூயா🙏💕

  • @monivaishu473
    @monivaishu473 Před měsícem

    ஆமென் அப்பா🙏கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக🙏 நான் எப்பக்கத்த்தில் நெருக்கப்பட்டாலும் நான் முடங்கிபோவதில்லை ஒடுக்கபடுவதில்லை சாத்தானே... சர்வ வல்லமையுள்ள தேவன் என்னனோடு இருக்கிறார்🙏🛐எனகிருக்கிற பாடுகள் பிரச்சனைகள் என் தேவன் அறிவார்🙏நான் விசுவாசிக்கிறேன் அப்பா🙏என் மகளையும் என் குடும்பத்தையும் என்னையும் உமது கரத்தில் ஒப்புக்கொடுகிறேன் எங்களை எல்லா தீங்குல இருந்தும் பாதுகாத்து ஆசீர்வதியும் அப்பா ஆமென்🙏🛐🙏

  • @kiruselva8357
    @kiruselva8357 Před měsícem +5

    கடவுளுடைய நாமம் எப்பொழுதும் எங்களோடு கூட இருப்பதனால் எந்த சத்துருவானுடைய திட்டங்களும் எங்களை வஞ்சிக்க முடியாது ஆமென் 🙏🙏

  • @KavithaR-oc1hq
    @KavithaR-oc1hq Před měsícem +7

    Nandri pa.nandri pa.kodi nandri pa

  • @pathmaperera6332
    @pathmaperera6332 Před měsícem

    இயேசுராஜாவே நான் எல்லாப்பக்கத்திலும் நெருக்கப்பட்டாலும் ஒரு நாளும் முடங்கிப்போக மாட்டேன். ஏனென்றால் என் தகப்பனாகிய தேவன் எப்போதும் என்னோடிருப்பதால் நான் ஒன்றுக்கும் பயப்படேன். நன்றியப்பா நன்றி. தகப்பனே எனது மகனுக்கு காரியங்கலெல்லாம் சரிவந்து மனைவி பிள்ளைகளிருவரும் வந்துசேர்ந்து ஒரே குடும்பமாக வாழ வையுங்கப்பா. நீர் செய்யபோவதற்காக உமக்கு நன்றி நன்றி. ✝️✝️✝️✝️✝️✝️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️

  • @BrindhaKeshav-or1fh
    @BrindhaKeshav-or1fh Před měsícem +2

    இயேசுவே... என்னை தைரிய படுத்தின தேவனே.. உமக்கு ஸ்தோத்திரம் அப்பா.இனிமேலும் எங்கள் வாழ்க்கையில் வரக்கூடிய எல்லா சோர்வுகளையும், கலக்கத்தையும் மாற்றி நீர் எங்களை எழும்பி பிரகாசிக்க பண்ணுகிறதற்காக உமக்கு கோடானக் கோடி நன்றி இயேசப்பா. ஆமென்... அல்லேலூயா. தேவனுக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக ✝️🙏.2கொரிந்தியர் 4:8.

  • @wijiwiliams8292
    @wijiwiliams8292 Před měsícem +7

    thank you lord hallelujah amen appa❤❤❤

  • @julietnavaranjinir7100
    @julietnavaranjinir7100 Před měsícem +10

    Please pray for my sister. She is affected by lung cancer. Continuously pray for her. Thank you.

  • @sellajeevasellajeevaamma1773
    @sellajeevasellajeevaamma1773 Před měsícem +1

    Amen amen amen amen amen amen amen thank you Jesus 🙏💞🙏💞🙏💞🙏💞🙏💞🙏💞🙏 glory to God 🙏💞🙏💞🙏💞🙏💞🙏

  • @ramurasu4135
    @ramurasu4135 Před měsícem

    ஆமென். நீர் என்னோடு பேசின உம்முடைய வார்த்தைகளுக்காய் கோட கோடி நன்றி அப்பா.

  • @johnjohna4778
    @johnjohna4778 Před měsícem +7

    ❤ இயேசப்பா ஸ்தோத்ரம் ❤❤ ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤❤❤

  • @arputhamaryarputhamary4437
    @arputhamaryarputhamary4437 Před měsícem +15

    இயேசுவே உமக்கு நன்றி.❤எப்பக்கத்திலும் நான் நெருக்கப்பட்டாலும் நான் ஒடுங்கிப்போக மாட்டேன்.என் தேவன் என்னோடு கூட இருக்கிறார் நன்றி.ஸ்தோத்திரம்❤❤❤

  • @attubranu5252
    @attubranu5252 Před měsícem +1

    இயேசப்பா எனது குடும்பத்தில் சமாதானம் வரவும், எனது கணவர் குடிப்பழக்கம் மாறவும், நல்ல முறையில் பிசினஸ் நடக்கவும் கிருபை செய்ங்க அப்பா.

  • @Elda-kk3ok
    @Elda-kk3ok Před měsícem

    இயேசப்பா என் மகன் நாளைக்கு நல்ல சுகத்தோடு வீடு வந்து சேரும் படியாய் கிருபை செய்யும் ஆமென்

  • @selvajothi8653
    @selvajothi8653 Před měsícem +7

    ஆண்டவரே எனக்கு படிக்கிற எண்ணம் வர வேண்டும் படிச்சது எல்லாம் ஞாபகம் இருக்கனும் நீங்கள் எனக்கு துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

    • @devananthr3176
      @devananthr3176 Před měsícem +1

      Pray and mediate God verse. He will guide you

  • @rajanrani8204
    @rajanrani8204 Před měsícem +5

    இயேசு அப்பா எங்கள் குடும்பத்தில் உள்ள பணம் தேவை சந்திக்கும் தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி 🙏🏻 எனக்கு இன்று ஒரு அற்புதம் செய்யும் இயேசு அப்பா 🙏🏻

  • @sureshachu2580
    @sureshachu2580 Před měsícem

    இயேசப்பா எங்கள் கண்ணீரை நீக்கி மன நிம்மதி தாரும் அப்பா ஆமென் 😢😢😢😢😢

  • @user-lp4yp6ng5n
    @user-lp4yp6ng5n Před měsícem

    ஆமென்.. அப்பா நீங்க என்கூட இருக்கிறீங்கப்பா.. யார் நெருக்கினாலும் நான் ஒடுங்கி போகமாட்டேன்.. நன்றி அப்பா ஆமென்

  • @KarthikaKarthika-bt5lc
    @KarthikaKarthika-bt5lc Před měsícem +6

    இயேசப்பா என் குடும்பத்தை ஆசீர்வதியும் என் கர்ப்பத்தின் கணியை ஆசீர்வதியும் என் கணவர் அப்பா சகோதரிகள் மாமனார் மாமியார் வீடு வாகனம் வேலை எல்லாம் ஆசீர்வதியும் இயேசப்பா ஸ்தோத்திரம் என்னை அவமானக பேசியவர்கள் முன்னால் நான் நிமிர்ந்து நிற்கும் படி ஆசீர்வதியும் இயேசப்பா ஸ்தோத்திரம் நான் வாங்கிய கடனை கட்டி முடிக்க ஆசீர்வதியும் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆண்டாவரே...

  • @devithanapaul1056
    @devithanapaul1056 Před měsícem +12

    இயேசப்பா என் மகளுக்கு தோல் வியாதில இருந்து பரிபூரண சுகம் தாங்க அப்பா . ஆமென்🙏

  • @vigneshappu9901
    @vigneshappu9901 Před měsícem +1

    ❤🎉Jesus Christ loves you Amen Amma appa Amen I love you Jesus Christ I parise you only daddy dad Amen Amma appa Amen Nandri Yesuappa Nandri Chellappa super Amen ennu kulathalai Unga pathagalai thodikum Unga pathagalai muthum idam yesuappa ennu kula Deviam yanga yesuappa yanga kula Deviam yanga yesuappa Blessings and prosperity will be yours The lord is my shepherd Days with be added to your Life Amen Amma Appa super Nandri Yesuappa Nandri Chellappa super Amen My one and only Love super hero king super hero king super star hope life line happiness everything you only daddy dad Amen Amma appa Amen Nandri Yesuappa Nandri Chellappa Nandri sollum Yesuappa Amen I Thank you only daddy dad Amen Amma appa Amen I Thank you from the Bottom of my heart Daddy Dad Amen Amma Appa Amen Nandri Yesuappa Nandri Chellappa Nandri Yesuappa Nandri Chellappa super Amen 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤😊😊😊😊😊❤️😲❣️❤❤✝️✝️😊

  • @gunasekaranveeraraj1968
    @gunasekaranveeraraj1968 Před měsícem

    என்தேவனே என்இயேசுவே என்மீட்பரே என்இரட்சகரே நீர் என்னோடிருக்கிறீர் நான்ஒடுக்கப்படுவதில்லை நான் என்இயேசுகிறிஸ்த்துவால் நிலைப்பேன் நிமிர்வேன்

  • @dhanapauldhanapaul3086
    @dhanapauldhanapaul3086 Před měsícem +6

    ஆமென் அப்பா இந்த நாளிலும் உமது கிருபை பெரியதாயிருக்கிறது அப்பா ஒவ்வொரு நாளும் வழிநடத்துகிற தேவன் நீரே பொல்லாத கீரியைகளுக்கும் நீங்கலாக்கி விடுவிக்கிறவர் நீரே எல்லா தீங்குகளுக்கும் விலக்கி பாதுகாக்கிறவர் நீரே உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஆமென் 🙏🏼🙏🏼🙏🏼

  • @annaischool8421
    @annaischool8421 Před měsícem

    ஆமென் அப்பா நாங்கள் நெருக்கப்படுகிற வேளைகளில் எல்லாம், எங்களுக்கு ஆறுதல் தருகிற உமது தயவுக்காய் உமக்கு ஸ்தோத்திரம் அப்பா.

  • @user-wr6sp6de9b
    @user-wr6sp6de9b Před měsícem

    அப்பா நீர் என்னோடிருக்க பயமொன்றும் இல்லை ஆமென் அல்லேலூயா