நீங்க யோசிக்கிற காரியம் நடக்க வில்லையா ? | Walk with Jesus | Bro. Mohan C Lazarus | May 21

Sdílet
Vložit
  • čas přidán 19. 05. 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►CZcams -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #may21 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

Komentáře • 2,4K

  • @MohanCLazarus
    @MohanCLazarus  Před 25 dny +205

    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocialmediaTestimony

    • @RajaTirunelveli-qx1lo
      @RajaTirunelveli-qx1lo Před 25 dny +9

      இயேசுவின் நாமத்திற்கு கோடான கோடி ஸ்தோத்திரம்🙇‍♂️

    • @maheshkumarcm5087
      @maheshkumarcm5087 Před 24 dny +4

      Praise the lord Jesus daddy thank you for all your help amen 🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏

    • @sanjaya6630
      @sanjaya6630 Před 24 dny +4

      மூன்று பிள்ளைகளுக்கு இந்த தடவையாவது வேலைக்கான பரீட்சையில் நல்லா எழுத கிருபை உங்களுக்கு பிடித்த வேலை கிடைக்க கிருபை வெட்கபட கூடாதுப்பா🙏

    • @lakshmi.rlakshmi.r8362
      @lakshmi.rlakshmi.r8362 Před 24 dny +3

      Appa yanga kadan problem matram EN pilikal ruchikappada krubi thanga appa

    • @setyourgoalnevergiveup3584
      @setyourgoalnevergiveup3584 Před 24 dny

      You are speaking my heart aiyya. You are really a God's man.

  • @angelandrew782
    @angelandrew782 Před 25 dny +261

    வெயிலின் தாக்கத்தில் இருந்து மழையை கொடுத்த இயேசப்பா கோடான கோடி நன்றி

  • @om1949
    @om1949 Před 24 dny +48

    எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @om1949
    @om1949 Před 24 dny +25

    கர்ப்பத்தில் இருக்கும் எல்லாரும் குழந்தை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @JocoRena
    @JocoRena Před 24 dny +6

    இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤

  • @user-sw8yn7se3w
    @user-sw8yn7se3w Před 24 dny +284

    எனது நண்பன் மருந்து குடித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர் நலமுடன் வீட்டுக்கு வர வேண்டும் ஐயா இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென் 😭🙏😭😭🙏🙏

    • @user-nh5vb5bz5d
      @user-nh5vb5bz5d Před 24 dny +11

      He will cure very well soon with god grace brother

    • @Revolution683
      @Revolution683 Před 24 dny +8

      Naanga prayer pantrom. Jesus irukanga don't feel avar parthukollvar

    • @venkatrevathy4155
      @venkatrevathy4155 Před 24 dny +4

      Amen I love you jesus daddy 🙏💕🙏🙏🙏🙏

    • @rajanraja4402
      @rajanraja4402 Před 24 dny +7

      ஆபத்து காலத்தில் அனுகூலமானவர் இயேசப்பா மட்டுமே

    • @vidhyaparamasivan8308
      @vidhyaparamasivan8308 Před 24 dny +1

      Amen JESUS BLESS YOUR friend and you

  • @samuelraja2063
    @samuelraja2063 Před 24 dny +39

    பெய்த‌ மழையில் கஷ்டப்படுகிறவர்களை‌ ஆசீர்வதியுங்கள்..

  • @PaulDurai-ok3wk
    @PaulDurai-ok3wk Před 24 dny +9

    ஆமென் அல்லேலூயா...இன்று தேவ பிள்ளைகள் கொடுத்த எல்லா ஜெபங்களையும் கேட்டு பதில் கொடுப்பீராக ஆமென் அப்பா ✝️✝️✝️

  • @Marygrace-yk1mh
    @Marygrace-yk1mh Před 24 dny +2

    கர்த்தர் மழையை தந்து சூழ்நிலையை மாற்றின கிருபை க்காக உமக்கு கோடி நன்றி ஐயா ஆமென்🙏🙏🙏

  • @PanneerSelvam-mu3vj
    @PanneerSelvam-mu3vj Před 24 dny +98

    என் தேவனே நாங்கள் செய்யபோகிற காரியங்களை உம்மிடத்தில் ஒப்புவிக்கிறோம் அப்பா நீரே பொருப்பெடுத்துக்கொள்ளும் அப்பா உமக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @sureshachu2580
    @sureshachu2580 Před 24 dny +26

    இயேசப்பா என் அம்மாவை இழந்து வாடும் என் அப்பாவுக்கு மனநிம்மதியும் ஆறுதலையும் சந்தோஷமான வாழ்வை கொடுங்க அப்பா ஆமென் 😢😢😢😢😢😢

  • @asuguna5885
    @asuguna5885 Před 24 dny +4

    இயேசப்பா நான் மர்புபகுதிவலிக்குஸ்கோன் எடுத்தேன் பயந்துகொட்டு இருந்தேன் அனல்நீர் என்னை தொட்டு ஆசிர்வதித்தார் எனக்கு எந்தகுறைஇல்லைபயப்பாதிங்க எல்லம் நார்மல்ல இருக்குது என்று டக்டர் சொல்லிட்காஉமக்கு கோடி ஸ்தோத்ரம் அப்பா எக்கள் கடன் பிரச்சனையும் மறானும் குடும்பத்தில் பிள்ளைகள்மத்தில் சாதனம் தாரும் இக்கட்டன சுழ்நிலையில் இருந்து எங்களை மற்றும் இயேசுவின் முலம் ஆமேன்☦️😭😭😭😭😭😭🙏🛐

  • @saranyatamilarasan1314
    @saranyatamilarasan1314 Před 23 dny +1

    பாஸ்போர்ட் வேலைகள் சீக்கிரம் நடத்தி குடுத்த ஆண்டவருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ஆமென் அப்பா🙏🙏🙏🙏🙏🙏

  • @selvajothi8653
    @selvajothi8653 Před 25 dny +18

    ஆண்டவரே நான் exam நல்லா எழுதனும் படிச்சது எல்லாம் ஞாபகம் இருக்கனும் நீங்கள் எனக்கு துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

    • @ksathish7118
      @ksathish7118 Před 24 dny

      கர்த்தர் என்னை எல்லா தீங்கிற்க்கும் இன்று முதல் விலக்கி காத்திடுனும்

    • @sunderrajan18
      @sunderrajan18 Před 24 dny

      Please pray for my Driving and My Biblin to get Doctor job and Biblin to pass on 6th July Delhi exam and jeesan to get good life partner

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 Před 24 dny +8

    இயேசப்பா எங்க செய்கைகளை உம்மிடத்தில் ஒப்புக் கொடுத்து உங்க பிரியமானதை செய்ய அர்பணித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dilipraja6503
    @dilipraja6503 Před 24 dny +5

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. நன்றி இயேசப்பா. ஆமென்.

  • @rajammalselva3200
    @rajammalselva3200 Před 24 dny +2

    நன்மை உண்டாகும் படி செய்யும் அப்பா அதுவும் உம் சித்தம் மட்டுமே நடக்கனும் தகப்பனே நன்றி அப்பா 🙏🙏🙏🙏🙏

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 Před 24 dny +39

    உன் செய்கைகளை கர்த்தருக்கு ஒப்புவி அப்பொழுது உன் யேசனைகள் நிறைவேறு ம் என்று வாக்கு பண்ணின தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏❤️🙏🙏❤️🙏🙏❤️🙏🙏❤️🙏🙏❤️🙏🙏

  • @SenthilRamachandran-xx7wb

    தாவீதின் மகனே இயேசுவே என் மீது இரக்கமாயிரும் தாவீதின் மகனே இயேசுவே என் மீது இரக்கமாயிரும் தாவீதின் மகனே இயேசுவே என் மீது இரக்கமாயிரும்

  • @sarancreation4742
    @sarancreation4742 Před 24 dny +1

    உன் செய்ககளை கர்த்தருக்கு ஒப்புவி அப்பொழுது உன் யோசனைகள் உறுதிபடும் amen thank you appa 🙏🙏🙏🙏🙏🙏

  • @missumissu8714
    @missumissu8714 Před 24 dny +2

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🙏🌹🌹🙏🙏🙏🙏🙏🙏💐

  • @user-lp4yp6ng5n
    @user-lp4yp6ng5n Před 24 dny +5

    ஆமென்.. நான் உமக்கு பிரியமானதை செய்யணும்பா.. நான் உங்க பிள்ளை.. நீங்க என்னை வழிநடத்தும் ஆமென்

  • @elizmary881
    @elizmary881 Před 24 dny +7

    ஏசப்பா என் மன கவலை விரைவில் குணமாக மகள் திருமணத் தடை நீங்க மகள் மனம் மாறி சம்மதம் தெரிவிக்க ஆசீர்வாதம் தாங்க ஏசப்பா ஆமென் ஆமென்

  • @dossgana7782
    @dossgana7782 Před 24 dny +5

    இயேசுவே என் செய்கைகளை உம்முடைய கரத்தில் ஒப்புகொடுக்கிறேன் அப்பா ஆமேன் அல்லேலூயா 🙏✝️🛐🙇‍♂️

  • @bernadettanthony8579
    @bernadettanthony8579 Před 24 dny +7

    யேசப்பா
    எனதுமகளின் திருமணத்தையும்
    அவளுக்கு நல்லவேலையை கிடைக்க கிருபை செய்யுங்கப்பா
    ஆமென்

  • @jayanthigopalakrishnan1365
    @jayanthigopalakrishnan1365 Před 24 dny +16

    இயேசு ராஜா என் குழந்தைக்கு ஒரு அற்புதம் செய்யும் தேவனே உமக்கு நன்றி ராஜா ஆமேன் ஆண்டாவரே 🎉🎉🎉🎉🎉🎉

  • @user-yg2wh8qg1k
    @user-yg2wh8qg1k Před 24 dny +5

    என் செய்கைகளை உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்கிறென் நீர் வழிநடத்தும் அப்பா உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென்

  • @vijayaraani5034
    @vijayaraani5034 Před 24 dny +1

    என்னுடைய எல்லா ஜெபதிலும் ஒப்பு கொடுதுதான் ஜெபிகிரே ஆநாலுதொவிதான்

  • @monagodwin7049
    @monagodwin7049 Před 24 dny +1

    இயேசுவே என் கடன் பிரச்சினை விலக வேண்டும் என் கணவருக்கு வேலை கிடைக்க வேண்டும் என் கணவருக்கு இரட்சிப்பு அடைய வேண்டும் என் பிள்ளைகள் இரட்சிப்பு அடைய வேண்டும் என் பிள்ளைகள் ஆசிர்வதிக்கபட வேண்டும் என் குடும்பத்தை ஆசீர்வதிக்க வேண்டும் என் பண தேவை சந்திக்க பட வேண்டும் என் சித்தி இரட்சிப்பு அடைய வேண்டும் என் என் மகள் வயதுக்கு வந்த விழா நடத்த‌ பணம் தேவை சந்திக்க பட வேண்டும் ஆமென்.

  • @AlwaiAntonyAlbert
    @AlwaiAntonyAlbert Před 24 dny +45

    அன்புள்ள பிதாவே இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி அப்பா, எனது செய்கைகளை உம்மிடம் ஒப்புவிக்கிறேன் நீரே அதை ஆசீர்வதித்து என் யோசனைகளை உமது கிருபையால் உறுதியாக்குவீராக, உமது அடியானாகிய எனது வாழ்வை பரிசுத்தமாகவூம் முழுமையாகவும் உமது விருப்பபடி வாழ்ந்திட நான் உமது கரத்திற்குள் வாழ கிருபை தாங்க அப்பா இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே. ஆமென்

  • @PradeepPradeep-oc5lj
    @PradeepPradeep-oc5lj Před 24 dny +19

    இருதய மேரி உடல்நலம் சுகம்தங்க இயோசுவே

  • @mariasasikalam634
    @mariasasikalam634 Před 24 dny +1

    இயேசப்பா என் விருப்பங்களை உமது கரத்தில் ஒப்புக் கொடுக்கிறேன் நீங்க எனக்கு உதவி செய்யுங்கப்பா

  • @BrindhaKeshav-or1fh
    @BrindhaKeshav-or1fh Před 24 dny +1

    இயேசுவே... வாழ்க்கையே ஒரே போராட்டமா இருக்குப்பா. அதையெல்லாம் நினைக்கும் பொழுது எனக்கு ஒரு மனசோர்வு மற்றும் தலைவலியாய் இருக்குதுப்பா. ஆனாலும் இவைகளுக்கு மத்தியில் என்னையும், என் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரையும் நீர் ஜீவனோடு வைத்திருக்கிற அன்பிற்காக உமக்கு ஸ்தோத்திரம் அப்பா. ஆமென்,,,அல்லேலூயா. தேவனுக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக ✝️🙏. நீதிமொழிகள் 16:3.

  • @SivaKumar-dz5mz
    @SivaKumar-dz5mz Před 24 dny +28

    இந்த வார்த்தைகளை கொடுத்ததற்காக உமக்கு நன்றி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆண்டவரே உமக்கு நன்றி அப்பா 🙏🙏🙏

  • @varuneshvasith2594
    @varuneshvasith2594 Před 24 dny +45

    ஆண்டவரே எங்கள் குடும்பங்களை கடத்திலிருந்நது விடுதலை தாங்க இசேப்பா ஆமேன்

  • @vinojeyam2743
    @vinojeyam2743 Před 24 dny +2

    இயேசப்பா எனக்கு கர்ப்பத்தின் கனி தாங்க

  • @sridhark4451
    @sridhark4451 Před 24 dny

    கர்த்தாவே பாவியான என் விண்ணப்பத்தை கேட்டதற்காக உமக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக
    💚✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️💚

  • @user-gt6ns4iz6f
    @user-gt6ns4iz6f Před 24 dny +21

    அப்பா. பிதாவே. என்னை. மன்னிக்கவும். என்
    .. மகன்னூக்கு. நல்ல. வேலை. கிடைக்க. உதவி செய்ய வேண்டும் ஆமென்🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐🖐

  • @MATHI-OFFICIAL12
    @MATHI-OFFICIAL12 Před 24 dny +16

    இயேசப்பா என் மன காயங்கள் ஆற்றப்பட உதவி செய்யும் அப்பா கண்ணீர மாற்று ங்க கணவர் மனம் திரும்ப உதவி செய்யும் பிதாவே ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏

  • @user-ix8fq5vm3d
    @user-ix8fq5vm3d Před 23 dny +1

    தேவனே என் செய்கைகளை நான் உம்மிடம் ஒப்புக்கொடுக்கிறேன் ஆண்டவரே நீங்களே எனக்கு உதவி செய்ய வேண்டுமாய் உம்மிடம்‌ கெஞ்சி மன்றாடுகிறேன் என் பேரனின் உடல்நிலையை குறித்துதான் எனக்கு அதிக கவலை இருக்கிறது அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றத்தை தந்ததற்காய் உமக்கு ஸ்தோத்திரம் மேலும் அவர் எல்லா செயல்பாடுகளும் செய்ய கிருபை தரும்படி உம்மிடம் கெஞ்சி மன்றாடுகிறேன் ஆமேன் ஹல்லேலுயா நன்றி இயேசப்பா உமக்கு நன்றி இயேசப்பா உமக்கு நன்றி இயேசப்பா உமக்கு நன்றி ஆமேன் ஹல்லேலுயா 🛐

  • @JoJo-yn5ov
    @JoJo-yn5ov Před 24 dny +1

    கடண் பிரச்சினை விடுதலை தாரும் ஆண்டவரே அப்பா குடி பழக்கத்திலிருந்து விடுதலை தாரும் ஆண்டவரே அப்பா அண்ணா ஆலயத்திற்கு வர வேண்டும் எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கனும் எனக்கு நல்ல வரண் அமையா வேண்டும் அண்ணா வேலை கிடைக்கனும் அக்கா கணவரும் சேர்ந்து வாழ வேண்டும் என் அம்மாவிற்கு உடல் ஆரோக்கியம் தாரும் ஆண்டவரே🙏

  • @MATHI-OFFICIAL12
    @MATHI-OFFICIAL12 Před 24 dny +6

    இயேசப்பா நன்றி பிதாவேஎனது மகனின் பரீட்சை நாள் இன்று அவனுக்கு படிக்க ஞானம் அறிவு கொடுங் க தகப்பேன பாதுகாப்பு கொடுங்க 🙏🙏🇱🇰🇱🇰

  • @mariaantonyraj4654
    @mariaantonyraj4654 Před 24 dny +5

    இயேசுவே என் வழிகளையும்,செய்கைகள் மும் உங்க கரத்தில் ஒப்புக்கொடுக்கிறேன்

  • @jasmins.jasmin2062
    @jasmins.jasmin2062 Před 24 dny +4

    இயேசப்பாநாங்கள் நினைக்கின்ற காரியம் வாய்க்க செய்யுங்க இயேசப்பா என் குடும்பத்தை ஆசீர்வதிங்க எனக்கு நல்ல உடல் சுகத்தை தாங்க என் கணவருக்கு சுவாச பிரச்சினை மாற்றி தாங்க இயேசப்பா பிள்ளைகளை ஆசீர்வதிங்க இந்த மாத தேவைகளை சந்திக்கவேண்டும் கடன் பிரச்சினை மாற்றி தாங்க வருமானத்திற்கு வழி திறக்க இயேசப்பா கிருபை சேய்யவேண்டும் லேண்ட் நல்ல விலைக்கு போக வேண்டும் இயேசப்பா நன்றி நீங்க செய்ய பொகிறதுக்காக ஸ்தோத்திரம்

  • @somamary725
    @somamary725 Před 24 dny

    கர்த்தர் எங்கள் எல்லா காரியங்களையும் உம்முடைய கரங்களில் ஒப்புக் கொடுக்கிறோம் ஆண்டவரே. யுவராஜ் நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும் ஆண்டவரே. ப்ளீஸ் ஆண்டவரே நன்றி இயேசப்பா.

  • @alliswell1707
    @alliswell1707 Před 24 dny +6

    அப்பா உமக்கு ஸ்தோத்திரம் என் மகள் பிஎஸ்சி நர்சிங் படிக்க ஆசைப்படுகின்றார் அவருக்கு நல்ல ஒரு இடம் கிடைக்க ஆசிர்வாதங்கள் தகப்பனே

  • @MATHI-OFFICIAL12
    @MATHI-OFFICIAL12 Před 24 dny +13

    இயேசப்பா எனக்கு நிறைவான ஒரு பொருளாதார த்தை சந்தியுங்கள் சுவாமி 🙏🙏

  • @thankaperumal9785
    @thankaperumal9785 Před 24 dny

    இயேசப்பா, இது எனக்கான வார்த்தை. உமது கரத்தில் எனது யோசனைகளை ஒப்புவிக்கிறேன் நீர் ஆசீர்வதித்து வாய்க்கப் பண்ணும் ..... ஆமேன்

  • @ruthsundari
    @ruthsundari Před 23 dny

    இயேசுவே என் மகன்வாழ்க்கையை உமக்கு
    ஒப்புகொடுக்கிறேன் உமது சித்ததின்படி ஆசிர்வதித்து வழிநடத்தும் ஆமேன்

  • @prakashff7071
    @prakashff7071 Před 24 dny +5

    அல்லேலூயா தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் ஆமென்

  • @babym5137
    @babym5137 Před 24 dny

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இயேசு அப்பா எங்கள் காரியங்களை எங்களின் விருப்பத்தின் படி செய்யாமல் உம்முடைய சித்தத்தின்படியே ஒப்பு கொடுத்து ஜெபிக்க கிருபை தந்தருள்வாராக ஆமேன் அல்லேலூயா🙏💕

  • @sureshkumar.m6909
    @sureshkumar.m6909 Před 24 dny +16

    ஆமென் இயேசு அப்பா உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி அப்பொழுது உன் யோசனைகள்

  • @chandrasekar974
    @chandrasekar974 Před 24 dny +6

    அப்பா இயேசுவே. நாங்கள் செய்யவேன்டியதை எங்களுக்கு போதித்த குளும். ஆமேன்.🙏🙏🙏👍👍👍

  • @user-zr7pe7er1q
    @user-zr7pe7er1q Před 24 dny

    ஏசப்பா இந்த புதிய நாளை காண செய்த கிருபைக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறோம் இந்த நாள் முழுவதும் நான் உழைப்பதர்க்கு பெலன் தந்து என்னை உன் சித்தத்தின் படி வழி நடத்திச் செல்லும் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஏசப்பா என் சகோதரி சுமி குழந்தை பாக்கியம் வேண்டும் குழந்தை பாக்கியம் தாங்க ஏசப்பா நீர் எங்கள் ஜெபத்திர்க்கு பதில் கொடுக்கிறபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறோம் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்

  • @veerakar9939
    @veerakar9939 Před 23 dny

    உமக்கு ஸ்தோத்திரம் ஆண்டவரே உம்மை துதிக்கிரேன் ஆண்டவரே இயேசுவின் நமத்தில் ஆமேன் ஆமேன் 🙏🙏🙏

  • @SaalemYoutube7tamil
    @SaalemYoutube7tamil Před 24 dny +12

    இயேசப்பா என்கணவரின் வேலைவிஷயத்தில் கிருபை செய்யுங்க மகனுக்கும் தொடர்ந்து வேலைக்கு போவதற்கான வழியை திறந்து குடுங்க மகள் கட்டிகளை நீக்கிப்போடுங்க ஆமென் அல்லேலூயா

  • @RaviChandran-kg7gh
    @RaviChandran-kg7gh Před 24 dny +17

    🙏ஆமென் இயேசுப்பா என்னை மன்னியும் இன்று இந்த நாளில் புதிய நாளை கான செய்திரே உமக்கே கோடான கோடி நன்றியை ஏறடுக்கிறேன் இயேசுப்பா🙏🙏🙏

  • @om1949
    @om1949 Před 24 dny

    எல்லாருக்கும் இரட்சிப்பு வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @elilarasy3355
    @elilarasy3355 Před 24 dny

    என் மகனை ஆண்டவர் ஆசீர்வதித்து பாதுகாக்கனும். என் மகனின் முயற்சிகளை எல்லாம் ஆண்டவரிடம் ஒப்புவிக்கிறேன்.அவரே ஆசீர்வாதங்களை வாய்க்கப் செய்வார்.இயேசுவின்மூலம் பிதாவே ஆமென் ஆமென் அல்லேலூயா.

  • @selvajothi8653
    @selvajothi8653 Před 25 dny +12

    ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @jesslinjeeva3752
    @jesslinjeeva3752 Před 24 dny +5

    என் பிள்ளைகள் ரட்சிக்க ஜெபம் செய்ய வேண்டும் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @adhilakshmirajavel550
    @adhilakshmirajavel550 Před 24 dny

    ஸ்தோத்திரிக்கிறோம் துதிக்கிறோம் ஆண்டவரே என் பிள்ளைகள் எழுதிய தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்று சாட்சி சொல்ல கிருபை தாருங்கள் தகப்பனே 🙏🙏

  • @Babu-bi8sf
    @Babu-bi8sf Před 24 dny

    இயேசு அப்பா என் யோசனையை உம்முடைய கைகளில் ஒப்புக்கொடுக்கிறேன் ஆமென்

  • @RaviChandran-kg7gh
    @RaviChandran-kg7gh Před 24 dny +23

    🙏ஆமென் இயேசுப்பா என்னை மன்னியும் இன்று இந்த நாளில் அதிகாலையில் வாக் வித் ஜிஷஸ் ஜெபத்தை ஆசிர்வதியம் இயேசுப்பா இதற்காக ஜெபிக்கிற பாஸ்டரை ஆசிர்வதியம் இதை பார்க்கிற ஓவ்வொருவரை தொடும் ஆண்டவரே தேவைகளை சந்தியும் இயேசுப்பா🙏🙏🙏

  • @ANANDHARAJP-ek4wg
    @ANANDHARAJP-ek4wg Před 24 dny +7

    Yesappa an mama varanum parkkanum basanum yesappa please yesappa please yesappa

  • @om1949
    @om1949 Před 24 dny

    எல்லாருக்கும் கடன் சரியாக வேண்டும் ஏசப்பா ஆமென் அல்லேலூயா

  • @sarithak3951
    @sarithak3951 Před 24 dny

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏🙏🙏

  • @Sora.716
    @Sora.716 Před 24 dny +9

    இயேசப்பா என் பிள்ளைகள் இருவரையும் சத்துரு நெருங்காது காத்துக் கொண்டு வழி நடத்தும் அப்பா ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @monigautham9295
    @monigautham9295 Před 24 dny +6

    இயேசப்பா மோனிஷை இன்று காரைக்குடி கோட்சிங் கிளாசில் சேர்த்து விடுகிறோம் நீங்கள்தான் அப்பா அவன் கூட இருந்து பாதுகாத்து வழிநடத்தி செல்ல வேண்டும் படிப்பதற்கான அறிவைத் தாருங்கள் ஆண்டவரே ஆமென்

  • @saraswathisaraswathi-yr6od

    அப்பா தகப்பன் இல்லாத என் பிள்ளைகளை இது நாள் வரை வழி நடத்தினீங்கப்பா என் மகனுக்கு வேலையும் திருமணத்தையும் நடத்தி வைங்கப்பா உம்மையே நம்பி இருக்கோம் தகப்பனே நன்றி அப்பா 🙏🙏🙏

  • @kavijohn8250
    @kavijohn8250 Před 24 dny

    Yes lord உம் சித்தத்திற்கு என் யோசனைகளை, செய்கைகளை ஒப்புவிக்கிறேன். உம் சித்தம் மட்டும் எங்கள் வாழக்கையில் நிறைவேறட்டும் ஆமென்.🎉🎉🎉

  • @subashinisevanthilingam2002

    நாங்கள் செய்கின்ற ஒவ்வரு காரியங்களையும் கர்த்தரிடத்தில் ஒப்புவிக்கிரென் தகப்பனே... ஆசீர்வதியும், காத்துக்கொள்ளும் வழி நடத்தும் தகப்பனே ஆமென் அல்லேலூயா Jesus Christ ✝️✝️✝️✝️

  • @rajamudhaamudha6416
    @rajamudhaamudha6416 Před 24 dny +6

    ஆமென் அப்பா 🙏🏻 இந்த நாள் முழுவதும் என்னையும் பிள்ளைகள் ஸ்ரீ விக்னேஷ் விஷால் தாய் தந்தை சகோதரன் சகோதரி இனஜன பந்துகள் அனைவரையும் கரத்தில் ஒப்புவிக்கிறேன் ராஜா அப்பா எங்கள் நினைவுகளையும் எங்கள் செயல்களையும் உம்முடைய கருத்தில் ஒப்புவிக்கிறோம் இந்த நாள் முழுவதும் நீங்களே பொறுப்பெடுத்து வழி நடத்துங்க எங்கள் தேவைகளை எல்லாம் சந்தேகங்கள் போகையும் வரத்தையும் பாதுகாத்து கொள்ளுங்கள் இயேசப்பா நன்றி 🙏🏻 ஆமென் 🙏🏻ஆமென்🙏🏻 ஆமென்🙏🏻

  • @om1949
    @om1949 Před 24 dny

    எல்லாருக்கும் செந்த வீடு ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்

  • @dhinakarankaran9967
    @dhinakarankaran9967 Před 24 dny

    நாங்கள் இருப்பதற்கு எங்களுக்கு ஒரு வீடு காட்டுங்கள் ஆண்டவரயே அம்மேன் 🙏🙏

  • @antonysamysl1168
    @antonysamysl1168 Před 24 dny +4

    நாங்கள் யோசிக்கிற காரியங்களை வாய்க்கப் பண்ணுபவரே அப்பா இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் ஆமென் 🙏🙏🙏

  • @gskyovan7419
    @gskyovan7419 Před 24 dny

    கர்த்தர் ஸ்தோத்திரம் இயேசு நல்லவர் நாள் துதி ஆமேன் 🎉🎉

  • @PristaSubhin
    @PristaSubhin Před 24 dny

    ஆண்டவரே என் அம்மாவையும் என் கணவரை கண்ணின் மணி போல காத்து உடல் ஆரோக்கியம் கொடுத்து வழி நடத்தும் அப்பா என் கணவரின் வேலை ஆசிர்வதிங்க அப்பா

  • @LillyDane
    @LillyDane Před 24 dny +5

    இயேசப்பா மகனுக்கு திருமண காரியங்களை உம்முடைய சித்தத்தின் படி ஏற்படுத்தி வாய்க்கப் பண்ணி ஆசீர்வதியுங்க இயேசப்பா

  • @ManigandanM-qm7tt
    @ManigandanM-qm7tt Před 24 dny +2

    தேவனே என் பாவத்தை மாண்ணிங்க ஏசுவே உங்க ரத்தம்என்னை பாரிசுத்தபாடுத்தும் ❤❤❤❤❤❤

  • @somamary725
    @somamary725 Před 24 dny

    இயேசப்பா என் இரண்டு பிள்ளைகளையும் ஆசிர்வதிங்கப்பா. பெரிய பிள்ளை எழுதப்போகின்ற மூன்று தேர்வுகளிலும் வெற்றி பெற கர்த்தர் உதவி செய்யுங்கப்பா. சின்ன நீட் தேர்வில் வெற்றி பெற கர்த்தர் உதவி செய்யுங்கப்பா. உம்முடைய கரங்களில் ஒப்புக் கொடுக்கிறோம் ஆண்டவரே. நல்ல பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் நன்றி இயேசப்பா ஆமென் அல்லேலூயா.

  • @kalaiarasikalaiarasi5754
    @kalaiarasikalaiarasi5754 Před 24 dny +4

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் கோடான கோடி நன்றி இயேசப்பா அல்லேலூயா ஆமென்🙏

  • @rajathithamizhanban9916
    @rajathithamizhanban9916 Před 24 dny +3

    தேவனே கோடி நன்றி. பெரிய மகளை பார்த்து கொள்ளும் இந்திய தேசத்தை காத்துக் கொள்ளும். ஆமென்.🎉

  • @konseeliamary5680
    @konseeliamary5680 Před 24 dny

    ஆண்டவரே...என் சிந்தனை, பேச்சு, செயல்களை உமது கரங்களில் ஒப்புக்கொடுக்கிரேன்.....உமக்கு பிரியமாணதை செய்ய என்னை உறுதிப்படுத்தும்....என்னை உமது கரங்களால் பிடித்து நடத்தும்....ஆமேன்....

  • @JanetIrudayaraj
    @JanetIrudayaraj Před 23 dny +2

    Amen amen nandri appa🙏🙏🙏🙏

  • @robertsont1659
    @robertsont1659 Před 24 dny +2

    அப்பா என்னை உமது கரங்களில் ஒப்புகொடுக்கிறேன் அப்பா நீங்க என்னை நடத்தும் ஆமென் அல்லேலூயா

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 Před 24 dny +3

    இயேசு அப்பா தோத்திரம் இன்றும் தாங்கள் முன்னின்று வழி நடத்தும் அலலேலுயா ஆமென்

  • @JothiJothimani-mp5jl
    @JothiJothimani-mp5jl Před 24 dny

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என் மகனுக்கு உமது விருப்பத்தின் நடத்தும் ஓப்பீக்கொடீக்கிறென்

  • @lakshmikumar541
    @lakshmikumar541 Před 23 dny

    கர்த்தர் நாமத்திற்கு ஸ்தோத்திரம்.என் மகளுக்கு காலேஜ் கிடைக்க வேண்டும்.ஜெபம் பண்ணுங்கள் ஆமென்

  • @YASWANTH-zl9ot
    @YASWANTH-zl9ot Před 24 dny

    ஆண்டவரே நான் கடந்த 7 மாதங்களாக பெரிய அளவில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கிறேன்.ஒவ்வொரு விசியத்துக்கும் போராடுகிறேன்.தைவுசெய்து உமக்கு எது சித்தமோ அதை செய்வீராக❤ ஆமென் அல்லேலூயா

  • @santhakumari7324
    @santhakumari7324 Před 24 dny

    அப்பா என் கணவர் உடல் நலம் மூலம் வேடிப்பை குணம் தரும் எந்த ஆபத்தும் வராமல் பாதுகாக்கும் அப்பா எகடன்பிரச்சனைமற்றும்அப்பா

  • @meenaanandaraj6258
    @meenaanandaraj6258 Před 24 dny

    AMEN hallelujah இயேசு அப்பா என் செய்கைகளை ஒப்புக் கொடுக்கிறேன் உமக்கு பிரியமானதை செய்ய கிருபை செய்யுங்க அப்பா ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @jayanthivenkatesan2575

    ❤❤❤ இயேசு அப்பா உலக மக்கள் அனைவரையும் உங்கள் கிருபையால் ஆசிர்வதியும் என் செயல்களை எல்லாம் உங்கள் கரத்தில் ஒப்பு கொடுக்கிறேன் நீரே வழி நடத்தும் என் மகள் அம்ரிதாவுக்கு மன அமைதி நிம்மதி சமாதானம் தாரும் அவளை உங்கள் மகளாக ஏற்று கொண்டு வழி நடத்தும் என் மகன் ஆதித்யா குடும்பத்தை ஆசிர்வதியும் அப்பா எனக்கு ஏற்ற வேலையை தாரும் அப்பா ஆமேன் அல்லேலூயா🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @princyhepsiba
    @princyhepsiba Před 24 dny

    இயேசப்பா WCC College சீட் வேண்டும் இயேசப்பா பிரின்சிக்கு நீங்க தான் உதவி செய்ய வேண்டும் அப்பா

  • @user-px2de4kl4n
    @user-px2de4kl4n Před 24 dny

    நான் யோசிக்கிற காரியத்தை தேவனுடைய பாதத்தில் ஒப்புவிக்கிறேன்🙏

  • @JESUSSAMUEL.
    @JESUSSAMUEL. Před 24 dny +1

    Amen நன்றி இயேசப்பா

  • @arumugampandaram1565
    @arumugampandaram1565 Před 24 dny

    ஸ்தோத்திரம் இயேசப்பா என் வாழ்கையை கரத்தில் ஒப்புக்கொடுக்கிறேன், பிரசன்னத்தில் எப்போதும் மூழ்கி இருக்கனுமே, கிருபைக்காக ஸ்தோத்திரம், மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்று சொன்னிரே, தாகத்தோடு இருக்கிறேன் அப்பா, பெற்றுக்கொண்டேன் விசுவாசிக்கிறேன் நன்றி ஆமென்.

  • @issacsumathy4189
    @issacsumathy4189 Před 24 dny

    ஏசுவே என்செய்கைகளை உம்மிடம் ஒப்புக் கொடுக்கிறேன். நீங்கள் என்னை நடத்துங்கள.

  • @KencySL09
    @KencySL09 Před 24 dny

    இயேசப்பா வாகனம் ஓட்டும் சம்மந்தமாக் நான் செய்கிற் எல்லாவளிகளையும் உங்க காலில் வைக்கிறேன் நீங்க என்னை வழிநடத்துவ்கப்பா,நான்கலங்பி குழம்பி வெற்றி அடைவேனா என்று பருதவித்து உங்க முகத்தை பார்க்கிறேன் அப்பா

  • @jesuscars
    @jesuscars Před 24 dny +2

    இயேசப்பா என் செய்கைகளை உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்கிறேன் ஆண்டவரே எங்களை ஆசீர்வதியுங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென் ஆமென்