நல்லோரோடு இருப்பதாலும் நல்ல விஷயங்களை கேட்பதாலும் என்ன பயன்? | Dhayavu Prabhavathi Amma

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form :
    forms.gle/EpAe...
    Office Contact details : +91-9940270183 , +918925397303, +91-8825440710
    Address :
    Karunai Neri Valar Foundation &
    Karunai Neri Valar Sabai
    No-76,Sakthivel Nagar, 4th Street,
    Puzhal, Chennai - 600 066
    About DHAYAVU PRABHAVATHI AMMA :
    Dhayavu Prabhavathi Amma is a spiritual guru, speaker, also the Founder and President of Karunai Neri Valar Foundation (Chennai-Tamilnadu-India). Her Speeches cleanses the mind and gives us wisdom to have clarity towards various problems that we face from our life experiences and relationships. It helps us to evolve into a better soul and to achieve personal growth. Her teachings provide us peace, satisfaction in eyes, provides answers to mysterious questions on karma and human life. Her profound knowledge on teachings of Great Spiritual Gurus like Vallalar, Vethathri Maharishi, etc along with her spiritual experience help us to achieve self transformation and provokes deep thoughts of divinity within us. Her simple and clear explanations of Thiruarutpa, Thirukkural, Thirumandhiram, Siddhar Sings and many Zen stories are great treasures of her. She shares all these invaluable treasures to us for attaining the great goal of humankind.
    About KARUNAI NERI VALAR FOUNDATION:
    Karunai Neri Valar Foundation is a Charitable Works under below mentioned objects - ANNAM, VIDHYA, GNANAM. Food (Annam) - Since 2017, Foundation gives free afternoon meals for needy especially aged people who are living alone in houses without the support of their children. Education (Vidhya) - Foundation supports for education of the deserving students. Enlightment (Gnanam) - By providing the real knowledge of the spirituality, Dhayavu Prabhavathi Amma is continuously working towards the goal that every individual must understand the real spiritual concepts which helps to realize themselves and god also to live a meaning full life.
    Pasi Illa Paar Scheme :
    The aim of this scheme is to make the world hunger free. Under this, currently hundreds of families are being benefitted by monthly groceries in various districts of Tamilnadu. Old aged people abandoned by their children, the women and the children abandoned by the family men, physically challenged people and also to the people living below the poverty line are being benefitted by this scheme.
    To support this scheme and many other charity activities by Karunai Neri Valar Foundation :
    Online Donation : pages.razorpay...
    KNVF Bank Account Details :
    Account Name : KARUNAI NERI VALAR FOUNDATION
    Account No : 50200062678340
    Bank & Branch : HDFC BANK, Kolathur - Branch, Chennai
    IFSC Code : HDFC0007441
    (80 G Tax Exemption available for all the donations)
    Email : karunainerivalarfoundation@gmail.com
    Facebook : www.facebook.c...
    Instagram : ...
    Website : www.knvf.org.in
    -------------------------------------------------------------------------------------------------------------------
    AtmaVicharaYoga #SpiritualDiscourses #DevotionalDiscourses # FreeMeditationClasses
    #TamilSpiritualSpeech # FreeOnlineMeditationClass # StressManagement#MotivationalSpeech

Komentáře • 118

  • @DhayavuPrabhavathiAmma
    @DhayavuPrabhavathiAmma  Před rokem +5

    For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form : forms.gle/EpAenpxSfgRqTymr5
    For more info, visit www.knvf.org.in

  • @mariappanthangavelu3632
    @mariappanthangavelu3632 Před 4 měsíci +2

    இறைவன் என் மேல் கருணை வைத்ததால் தான் இந்தப் பதிவை கேட்க முடிகிறது. குருவே துணை.
    😢

  • @devibabu3076
    @devibabu3076 Před 2 lety +4

    அம்மா உங்களை அவ்வளவு பிடிக்கும். I love you amma

  • @om8387
    @om8387 Před 2 lety +7

    ஓம்சக்தி பராசக்தி அன்னையே வணக்கம்: அம்மா அருமையான கருத்துக்கள் இன்றைய காலத்தில் நல்ல விசயங்களை கேட்பவர்கள் குறைந்துகொண்டே போகின்றன அதனால்தான் இத்தனை தீமைகள் விளைகின்றன. இவ்வுலகை காக்க காக்க கருணைவேல் காக்க

  • @kanagasundaresan5355
    @kanagasundaresan5355 Před rokem +2

    நன்றிம்மா💐💐💐🙏🙏

  • @meenakshisundaramsundar9808

    ஆத்ம நமஸ்காரம் அம்மா
    அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்சோதி!

  • @eloornayagamanandavel1229
    @eloornayagamanandavel1229 Před 2 lety +10

    அருடபெரும்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பொருஞ ஜோதி. நன்றிகள் அம்மா

  • @sekare3866
    @sekare3866 Před 2 lety +2

    வாழ்கவளமுடன் குருவேசரணம்
    தயவு உள்ளம் கொண்ட எங்கள்
    குருவே வாழ்கவளமுடன்

    • @b.gokulavinothan......9-a525
      @b.gokulavinothan......9-a525 Před 2 lety +2

      அம்மா வணக்கம் வாழ்க சன்மார்க்கம், வளர்க ஆன்மீகம், நண்ரால்க, குருவால்க குருவே துணை, வாழ்க வையகம், எல்லா உயிரும் இன்புற்று வாழ்க வாழ்க, வல்லார் திரு வடிகள் சரணம், சரணம்,🌺🙏🙏🌷, கருப்பையா. ராஜகுமாரி, மேலூர், மதுரை,

  • @ravikumar...commonmanfashionde

    அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை பிரபாவதி அம்மா அவர்களுக்கு வந்தனம்.. 🔥🙏

  • @vijayashree885
    @vijayashree885 Před 2 lety +5

    அருமையான பதிவு அம்மா 🙏 நன்றி அம்மா 🙏🙏🙏

  • @rathnaramu3849
    @rathnaramu3849 Před 2 lety +4

    இந்த பதிவை பார்த்த உடன் நிம்மதி பிறக்கிறது...

  • @gayathrijaga1089
    @gayathrijaga1089 Před 2 lety +6

    அம்மாவின் அனுபவ பகிர்வு அருமை

  • @SriParamjothiSevalaya
    @SriParamjothiSevalaya Před měsícem

    என் அன்பு குரு அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kasthurivarathraj5660
    @kasthurivarathraj5660 Před 2 lety +14

    ஆத்ம நமஸ்காரம் அம்மா அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி நன்றி வணக்கம் அம்மு

  • @rajguru2972
    @rajguru2972 Před 2 lety +8

    அருமையான பதிவு

  • @gopal8645
    @gopal8645 Před 10 měsíci +1

    ஜீவ காருண்யமே பேரின்ப வீட்டின் திறவுகோல்
    விளக்கங்கள் பல பல பல பல பல பல பல பல பல அளித்த குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா 😅😅

  • @anandarengan4866
    @anandarengan4866 Před rokem +1

    இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏

  • @Vallalar
    @Vallalar Před 2 lety +7

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க

    • @swaminathan4587
      @swaminathan4587 Před 2 lety +1

      பிறவி நோக்கம் என்ன என்று நான் நன்கு உணர்ந்து விட்டேன்

  • @anandarengan4866
    @anandarengan4866 Před 2 lety +6

    அருமையான பதிவு 😍 🙏

  • @Tamilselvi-jq4ip
    @Tamilselvi-jq4ip Před 2 lety +4

    Vazhga valamudan ma

  • @porselvikbporselvi2069
    @porselvikbporselvi2069 Před rokem +1

    Amma your speech very nice motivation speech thanks so much God bless you all ❤

  • @boopathye9420
    @boopathye9420 Před rokem +2

    அம்மாநம்மை படைத்த கடவுலாளகூட இறைவநால்கூடஉங்களைமாதிரி எங்கலுக்கு சொல்லிதரமுடியாது அம்மாநீயேகடவுல்அம்மா

  • @malarshanmugam7244
    @malarshanmugam7244 Před 2 lety +3

    குரு வாழ்க குருவே துணை.

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 Před 2 lety +3

    வாழ்க வளமுடன் அம்மா
    அருமையான ஸ்பீச் 👍🙏🙏❤️❤️

  • @vasudevanpalaniyappan5224
    @vasudevanpalaniyappan5224 Před 2 lety +12

    அம்மா தங்களின் விளக்கம் அபாரம் கருத்துக்கள் அற்புதமான பகிர்வு ஆனாலும் இந்த உலகில் நல்ல மனங்களை பார்ப்பது கேட்பது அரிது

  • @myfrienda2467
    @myfrienda2467 Před 2 lety +6

    அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி தனி பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி அம்மா திருவடி சரணம்

  • @nesanthuraithevanesan22
    @nesanthuraithevanesan22 Před 2 lety +1

    Amma vanakam amma enkuruve nan vani srilanka vil irrunthu nanum unkal seedanaka irruka rompa rompa rompa assai amma

  • @udayakumara4730
    @udayakumara4730 Před 2 lety +2

    God bless you

  • @anandarengan4866
    @anandarengan4866 Před rokem +2

    வாழ்க வளமுடன் சூப்பர் பதிவு 🌹🙏🌹👌🌹👍🌹

  • @anandarengan4866
    @anandarengan4866 Před rokem

    இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏🌹👍🌹👌🌹

  • @ayyasamyvelmurugan7725
    @ayyasamyvelmurugan7725 Před 2 lety +3

    🍎🍎🍎🍇🍇🍇🙏🙏🙏,,, valzhga valamudan,,,valzhga vaiyagam,,,எல்லாம் உயிருகளும்,,,

  • @sathyaraman1868
    @sathyaraman1868 Před rokem

    அம்மா தாங்கள் கூறுவதை கேட்க கேட்க அருமை யாக உள்ளது 🙏🙏🙏 நன்றி

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 Před rokem +1

    Radhe krishna Thank you amma🙏

  • @VenkateshVenkatesh-xu3lb
    @VenkateshVenkatesh-xu3lb Před 6 měsíci

    வள்ளலார் அவர்கள் மறையாமல் இறவாமயை நிரூபிதிருக்க வேண்டும் நன்றி அம்மா

  • @Vallalar
    @Vallalar Před 2 lety +3

    மனமார்ந்த நன்றிகள் அம்மா

    • @indradevi7333
      @indradevi7333 Před 2 lety

      Thanks🙏🌹 ma.

    • @b.gokulavinothan......9-a525
      @b.gokulavinothan......9-a525 Před 2 lety

      அம்மா என் தந்தை சொல்லி கேட்டுள்ளேன், சன்மார்க்கம், இப்போ து, என் தாய் சொல்வதை கேட் கின்றேன், வெல்க, ஆன்மீகம் 🙏🙏🙏🙏🌷🌷🌺🌺💐💐💐💐💐💐

  • @guruvesaranam-hf6qz
    @guruvesaranam-hf6qz Před 2 lety +1

    அம்மா நன்றி வாழ்க வளமுடன் 🙏

  • @YokaKani444
    @YokaKani444 Před 2 lety +3

    வாழ்க வளமுடன் 💫

  • @kamalhasan8761
    @kamalhasan8761 Před rokem +1

    Unga speech romba pidikum amma, romba motivational speech to us, really feeing very nice amma🙏🙏🙏

  • @kavithaarutchelvi3201
    @kavithaarutchelvi3201 Před 2 lety +8

    மிகுந்த வருத்தம் மற்றும் கலக்கத்தில்இருந்நதேன் அம்மா, இப்போது என்னை தெளிவு படுத்தி விட்டீர்கள் அம்மா🙏🙏🙏

  • @praneshramesh6605
    @praneshramesh6605 Před 5 měsíci

    Amma tears only coming unable explain my feelings and emotions,when listening your speech

  • @akarnarajan268
    @akarnarajan268 Před 2 lety +2

    Andavaren karunai andavare umathu karunai

  • @elaiyaraja5852
    @elaiyaraja5852 Před rokem

    வாழ்க வளமுடன் குரு அம்மா❤🙏🏻🙏🏻🌷🌷🙏🏻

  • @wonderfulkolam3282
    @wonderfulkolam3282 Před rokem +4

    உங்கள் குரலே தெய்வீகம் அம்மா.

  • @Vallalar
    @Vallalar Před 2 lety +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

  • @padmavathysriramulu4061
    @padmavathysriramulu4061 Před 2 lety +2

    எல்லா உயிர்களிலும் ஆன்மா...வாக.... கடவுள் இருக்கிறார்... அதனால் தான் நாம் எல்லா உயிரினங்களையும்... கடவுள் ஆக நினைக்க வேண்டும்...
    .ஸமஸ்த லோகா சுகினோ பவந்து என்று சொல்ல வேண்டும்.... சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம்

  • @kasthuriasokan7564
    @kasthuriasokan7564 Před 2 lety +2

    வாழ்க வளமுடன் அம்மா

  • @manickvel4875
    @manickvel4875 Před 2 lety +5

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரு கருணை அருட்பெரும் ஜோதி

  • @kannan.p817
    @kannan.p817 Před 7 měsíci

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஆத்ம வணக்கம் அம்மா அம்மாவை 26 ஜனவரி 2024 அன்று அம்மாவை நான் வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகள் கோவில் சந்தித்த பொழுது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது

  • @AnithaAnitha-rg8yc
    @AnithaAnitha-rg8yc Před 2 lety +4

    Amma megaum arumy yana patheu ma nengo unga kudumbam nalairukanum amma

  • @ArunKumar-xv3td
    @ArunKumar-xv3td Před 2 lety +2

    Valga valmudan

  • @basansai4528
    @basansai4528 Před 2 lety +1

    Om Sai Ram 🙏🙌

  • @TheKeth04
    @TheKeth04 Před 2 lety +1

    Very good expland thanks.

  • @ushasaravanan-ss5wh
    @ushasaravanan-ss5wh Před rokem

    அருமை அம்மா

  • @anandanp6524
    @anandanp6524 Před 2 lety

    தாயின் திருவடி சரணம் சரணம்

  • @pandiyana3083
    @pandiyana3083 Před 2 lety +4

    நான் இறைவனை அடைவதற்காக பிறந்திருக்கிறேன் ஓம் நமசிவாய எல்லா உயிர்களும் முக்தி அடைய வேண்டும் நமக்கு உயிர்களிடத்தில் வேறுபாடு கிடையாது நாய் பூனை சிங்கம் எலி மனிதன் அனைவரும் சமமாக தான் பார்க்க முடிகிறது

  • @vanaja2707
    @vanaja2707 Před rokem

    அம்மா மிகவும் அருமையான தகவல். மரணமிலாப் பெருவாழ்வு பற்றிய குறிப்புகள் ❤❤❤😂😂😂

  • @indradevi7333
    @indradevi7333 Před 2 lety +1

    Super speach. Well explained amma my dear👌 daughter.

  • @haitopon
    @haitopon Před 2 lety

    அம்மா நன்றி, பாகம் ஒன்று தெளிவாக புரிந்தது

  • @rajakaliappan5421
    @rajakaliappan5421 Před 2 lety +2

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
    வாழ்க வளமுடன்.

  • @1948hg
    @1948hg Před 2 lety

    வணக்கம் அம்மா,
    முதல் சொல்லே
    *கொல்லா* இந்த சொல்லுக்குபதிலாக, *வாழ்க வளமுடன்* நன்று. நன்றி.

  • @menusirikumar7327
    @menusirikumar7327 Před rokem

    அருட் பெருஞ் ஜோதி அருட் பெருஞ் ஜோதி தனி பெருங் கருணை அருட் பெருஞ் ஜோதி

  • @gokilavel200
    @gokilavel200 Před 8 měsíci

    Iloveamma

  • @durgadevi645
    @durgadevi645 Před 2 lety +5

    Soul ful thanks. Amma

    • @anandarengan4866
      @anandarengan4866 Před rokem

      இனிய மாலை வணக்கம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🌹🙏

  • @SivaKumar-rj4ll
    @SivaKumar-rj4ll Před 2 lety +3

    🙏🙏🙏

  • @jaya570
    @jaya570 Před 2 lety +1

    Amma , eppadi sollruthunnu theryille , avalavu nalla irikkige amma. ..Arut perum Jyothi..

  • @rugankannaiva8820
    @rugankannaiva8820 Před 2 lety +2

    ❤️❤️❤️

  • @mohammedbabur6352
    @mohammedbabur6352 Před 2 lety +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3h Před rokem

    பூவோடு இணைந்தால் நாரும் மணம் பெறும்/

  • @bharthimudaliyar6030
    @bharthimudaliyar6030 Před 4 měsíci

    👌👌👌❤

  • @bharthimudaliyar6030
    @bharthimudaliyar6030 Před 4 měsíci

    👌👌👌

  • @DINESH-dp8cb
    @DINESH-dp8cb Před 2 lety +2

    🙏😊

  • @sornaanand5716
    @sornaanand5716 Před 2 lety +5

    Hi Madam,
    you have mentioned pondicherry annai written book on vallalar iyya. Could you please send the book name.

  • @athiyansundarajan2818
    @athiyansundarajan2818 Před rokem +1

    Sanmarkathi two days class Sunday class polachildrenskukuammacoching kudukunam

  • @tamilarivom4851
    @tamilarivom4851 Před 2 lety +1

    Vanakkam amma. Amma eraindarai naaligai endral ethanai nimidam amma.

    • @DhayavuPrabhavathiAmma
      @DhayavuPrabhavathiAmma  Před 2 lety +2

      ஒரு நாழிகை என்பது -24 நிமிடம்
      இரண்டரை நாழிகை - 60 நிமிடம் (ஒரு மணி நேரம்)
      60 நாழிகை சேர்ந்தது -1 நாள்

    • @tamilarivom4851
      @tamilarivom4851 Před 2 lety

      @@DhayavuPrabhavathiAmma rombe nandrigal amma

  • @om8387
    @om8387 Před 2 lety +1

    அம்மா ஜீவகாருண்ய சிந்தனைகள் இன்றை சில மனிதர் மனதில் இல்லையே அதனால்தானே வாள்வெட்டு வன்முறைகள் தொடர்கிறது இவர்கள் மாறுவது எப்போது?

  • @padmanabann154
    @padmanabann154 Před 2 lety +3

    🙏🙏🙏❤️🌹🙏🙏🙏

  • @TN32.Tamilarulagam870
    @TN32.Tamilarulagam870 Před 5 měsíci

    ❤❤❤❤❤

  • @b.gokulavinothan......9-a525

    🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌺🌺💐💐💐

  • @kalyanramvisa9920
    @kalyanramvisa9920 Před 2 lety +1

    Unmai

  • @subramaniamramasamy7484

    ❤🎉

  • @varunselvam7345
    @varunselvam7345 Před rokem

    🙏🙏🙏🙏🙏

  • @udayakumara4730
    @udayakumara4730 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manjulabalachandran
    @manjulabalachandran Před rokem +1

    🙏🙏🙏🙏🙏👌👌👌👌👏👏👏👏❤

  • @OLINERYTV
    @OLINERYTV Před 2 lety +1

    czcams.com/video/cozQbebsx08/video.html
    இந்த லிங்க்கை ஓபன் செய்து பாடலை தினமும் இல்லத்தில் ஒலிக்கச் செய்தால் நினைத்தது நடக்கும் அன்புள்ளங்களே.

  • @devinagarajan4734
    @devinagarajan4734 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-hj3vh7sc8r
    @user-hj3vh7sc8r Před 7 měsíci

    Gurupadhini yin Thiruvilayaadal ❤❤❤❤

  • @Maha-ym7pp
    @Maha-ym7pp Před 10 měsíci

    Na oru malayali.tamil theriyathu. Paruman arulal eppo thiruvarudppa arumaya padikkaren amma.

  • @raghavanraghavan4963
    @raghavanraghavan4963 Před 2 lety

    எனது வியாதிகள் குணமாகணும்

  • @saraswathid111
    @saraswathid111 Před 2 lety

    ஆத்ம வணக்கம் அம்மா.🙏🙏🙏🙏🙏.

  • @marudachalamr8156
    @marudachalamr8156 Před 2 lety

    Arutperunjothi Arutperunjothi Thaniperukarunai Arutperunjothi

  • @manomano403
    @manomano403 Před 2 lety

    ஈமான் ரமலான்
    திருநாள் அதுதான்,
    ஆமாம், ரம்மியம்,
    மறுநாள் என்ன!
    அறுபத்தைந்தே
    தேகாரோக்கியம்,
    அம்பத்தேழே, மனவைராக்கியம்!!
    எல்லாம் தருவான்
    சுபகான் அல்லா,
    அல்லா உத் ஈன்
    அல்கம்துலில்லா!!!
    சொல்லும் பொருளும்
    நேர் பொருள் உண்மை,
    ஆனால் விளையும் எதிலும் நன்மை!!!!
    ..
    10.16
    03.04.05.2022
    🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🤞🧘‍♀️🧘‍♂️🧘‍♀️🧘‍♂️🧘‍♀️

    • @manomano403
      @manomano403 Před 2 lety

      மனித வாழ்க்கையின் அர்த்தம் ஈடேற.. மனிதக் கட்டுமானத்தின் வரலாற்றை அறிந்துகொள்!
      உனக்கு தரப்பட்ட துருப்புச் சீட்டுக்களை உன்னைவிடச் சிறப்பாக யாரும் நகர்த்திவிட முடியாது என்பதில் நம்பிக்கை கொள்!!
      முடிந்தால், முன் உதாரணத்திற்குச் சில மனிதர்களை உன்னோடு இருத்திக்கொள், அவ்வாறான ஒருவராக நான் வரிந்து கொண்டேன் காலம் போற்றும் கலைஞரென்று!!!
      ..
      Old is Gold..!!!!
      ..
      13.42
      02.03.06.2021
      💃🏃‍♀️💃✔💃🏃‍♀️💃🏃‍♀️💃🏃‍♀️

    • @manomano403
      @manomano403 Před 2 lety

      ஐம்பத்தேழில் சந்தித்தோம், அறுபத்தைந்தில் சிந்தித்தோம்! ஆசை போதும் நிந்தித்தோம்,
      அன்பே நிதமும் வந்தித்தோம்!! ஆற்றல் கொண்டே
      அகிலம் மிதித்தோம்,
      அறம்
      நின்றே யாதும் சந்தித்தோம்!!!
      ஒன்றே உண்மை
      சொல்கின்றோம்,
      என்றும் அதுவழி செல்கின்றோம்!!!!
      ..
      11.57
      04.01.2022

    • @manomano403
      @manomano403 Před 2 lety

      பல மனிதர் தங்களது சொந்த வாழ்க்கையைக் கூட செவ்வனே நடாத்த தெம்பில்லாமல் அலையும் உலகில்,
      என்னால்,
      அவர்களுக்கு வழிகாட்ட
      உதவ முடியும்
      என்று நினைப்பதற்கும், உதவுதற்கும்,
      கருணை உள்ள சில மனிதர்கள் முன்வருகிறார்கள்..
      அவர்களிலும்,
      தன்னிறைவான
      தரம் அறிவை விதைக்கப் போதுமான தானிய மணிகளை மிகச் சிலரே வைத்திருந்தார்கள்..
      அத்தகைய,
      பேராற்றல் கொண்ட ஒரு வாழ்நாள் பெருந்தகையாக ஜேந்தாஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்களை வரலாறு படம் பிடித்தது..
      அவர் நெஞ்சில் நாமும் இடம் பிடிப்போமாக.. ஆமீன்,
      ..
      06.57
      04.05.2022
      🏏🏏🏏🏏⛳🏏🏏🏏🏏🏏
      - சுபகான் அல்லா திருவுளம் கொண்டால் எதுவும் நடக்கும் -

    • @manomano403
      @manomano403 Před 2 lety

      "விழி இருப்பவன் எல்லாம் பார்வை உள்ளவனும் அல்ல, பார்வை உள்ளவன் எல்லாம் பரோபகாரியும் அல்ல"
      பொதுவாக,
      விழி இருப்பது பார்ப்பதற்கு என்றால்,
      பார்வை இருப்பது என்பது,
      அடுத்தவன் நிலையையும் ஓரளவுக்காவது உணர்ந்து கொள்வதற்கு என்றாகும்..
      ,
      இந்த இரண்டும் இல்லாத ஒரு சமூகம் சுதந்திரப் பிரகடனம் செய்ய முடியாது..
      செய்தால், அதுவும் ஒரு அரசியல் வியாபாரம் தவிர வேறல்ல..
      ..
      14.54

    • @manomano403
      @manomano403 Před 2 lety

      சுதந்திரம் சோறும் கறியுமா, பார்வைகள் பசியின் மோகமா..
      சும்மா
      சுகமா
      இருந்தா
      சுதந்திரம் தான் கை கூடுமா..
      பெருந்தகை நீ என்றாரே, பெருந்தயவு சொன்னாரே..
      என்ன
      பண்ணி னா
      வரும்
      சுதந்திரம் சொல்லு..
      சுத்து மாத்து நீதியா,
      ஆன தேசம் பாத்தியா..
      சாண் ஏற
      முழம் சறுக்கிற
      சங்கதிகள்
      தான் சுதந்திரம் என்றாகுமா..

  • @navaneeth.m5065
    @navaneeth.m5065 Před 2 lety +2

    நன்றி அம்மா

  • @pushpavallipushpavalli7883

    Thank you amma🙏🙏🙏🙏🙏

  • @ramanathan2615
    @ramanathan2615 Před rokem

    🙏🙏🙏

  • @pattabiramanp9036
    @pattabiramanp9036 Před 7 měsíci

  • @gsgowrisankarrao2197
    @gsgowrisankarrao2197 Před 2 lety +2

    🙏🙏🙏🙏🙏

  • @athuzhainathan609
    @athuzhainathan609 Před 2 lety

    🙏❤️