நடிகை MN.ராஜம் வரலாறு

Sdílet
Vložit
  • čas přidán 9. 06. 2024
  • tamil actress,mn rajam old actress,tamil actress video,comedy actress,veteran actress,actress pushpalatha rajan,actress kausalya,character actress,tamil actress life story,actress kousalya senthamarai,actress kausalya tamil serial,actress kousalya senthamarai interview,actress meena life history in tamil,actress kanchana life history in tamil,actrss kousalya senthamarai,actrss life history intamil,m n rajamma,m.n. rajam (film actor),tamilactorss
  • Zábava

Komentáře • 63

  • @sivarajubalakrishnan3424

    MN ராஜம் நோய் நொடி இன்றி நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Před 6 dny +3

    M.N. ராஜம் அம்மா அவர்கள் எங்களுக்கு மிகவும் பிடித்த நடிகை.அம்மா அவர்களின் முகபாவம் நடிப்பை சினிமா உலகம் என்றும் மறக்க முடியாது.

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 Před 18 dny +26

    இதில் MN ராஜம் சௌராஷ்ட்ரா வைச் சேர்ந்தவர்.என்றும் அல்ல
    அவரது கணவர் தான் சௌராட்டிராக்காரர்
    என்றும் சொல்கிறார்கள்.
    சௌராஷ்டிரம் என்ன சகல ராஷ்டிரமும் நம்முடையதுதான்.
    ஏ எல் ராகவன்
    அருமையான தமிழ்ப் பாடகர்
    MN ராஜம் தமிழ் வசனங்களை சிறப்பாக உச்சரித்து நடிக்கக்கூடியவர்
    என்று எம்ஜிஆரால் புகழப்பட்டவர்.
    TMS அவர்களும் சௌராஷ்ராவை பூர்வீக மாகக் கொண்ட மதுரைக் காரர் அவரைப் போல் தமிழை உச்சரித்துப் பாடும்
    பாடகர் உண்டா?
    எல்லாம் நம் ராஷ்டிரம் தான்.

    • @geethathirumalai238
      @geethathirumalai238 Před 14 dny +1

      நாம்தான் எல்லோரையும் வரவேற்று வாழ்வளிக்கிறோம். தான் தமிழனாக வாழ்வதில் பெருமையடை
      வதாகச் சொல்லவில்லை திரு சௌந்தரராசன் அவர்கள். சௌராட்டிரராகப் பிறந்ததிற்காகப் பெருமையடைவதாகச் சொன்னவர் அவர். எத்தனையோ தலைமுறை
      களுக்கு முன் தம் மண்ணை உதறி விட்டுத்
      தமிழகத்தில் வந்துப் புகுந்தவர்களுக்கு இத்தனை தாய்மொழிப் பற்று. தமிழகத் தமிழருக்கு இதில் பாதியளவு பற்று தமிழ் மீது இருந்தாலும் போதும். தமிழ் தழைத்தோங்கும்.

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc Před 19 dny +11

    இவரை பேட்டி கண்டு சினிமா தகவல் பொக்கிஷங்களை பதிவிடுங்கள்..இவரது கால நடிகர் நடிகைகள் இப்போது இல்லை...செய்வீர்கள் ஏன நம்புகிறேன்.பதிவுக்கு நன்றி..மிக அருமை யான நடிகை அம்மா எம்.என்.ராஜம்.❤🎉❤

  • @kamarrajn2103
    @kamarrajn2103 Před 13 dny +5

    உண்மையில் ஓர் அருமையான நடிகை.

  • @krajan1390
    @krajan1390 Před 10 dny +5

    அருமையான பதிவு. மிகச்சிறந்த ஆக்கம். அனைத்து தகவல்களும் அநேகமாக தரப்பட்டுள்ளன. உண்மைதான்... அவருடைய தமிழ் உச்சரிப்பு சிறந்த குரல்வண்ணத்துடன் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது மறக்க முடியாதது. பகிர்வுக்கு நன்றி ❤

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 Před 20 dny +12

    அவர் திருமணம் புரிந்தவர், பாடகர் ஏ எல் ராகவன். அவர் சௌராஷ்ட்ரா காரர். ஆனால் ராஜம் தமிழர் என்றே அறியப்படுகிறது.

  • @sarojini763
    @sarojini763 Před 18 dny +7

    Living legend. இவரை பேட்டி எடுக்கலாமே

  • @abhinandans6003
    @abhinandans6003 Před 10 dny +2

    MN Rajan Amma , acting and her viloice uniquely we can identified. Superb actress

  • @ramamurthyvenkatraman5800

    விஜயகுமாரியும் மிக அருமையாக தமிழை உச்சரிப்பார்கள்

  • @maheshwerimabeshweri6836
    @maheshwerimabeshweri6836 Před 13 dny +4

    எம்என்ராஜம்அம்மாநீடூழிவாழ இறைவனைவேண்டுகிறேன்

  • @jprpoyyamozhi8036
    @jprpoyyamozhi8036 Před 18 dny +10

    அந்த காலகட்டத்தில் கலைத்துறையில் ஜாதி மதம் பார்ப்பதில்லை.தற்போதுதான் தலைவிரித்து ஆடுகிறது.

  • @gknataraj
    @gknataraj Před 11 dny +2

    She was great in villi roles.
    Good actress!

  • @rsathyanarayana6047
    @rsathyanarayana6047 Před 11 dny +2

    Excellent briefing NOW IAM 89 YEARS M Y MOST LIKED STAR.

  • @villuran1977
    @villuran1977 Před 15 dny +9

    அப்போ, டிஆர் ராஜகுமாரி, டிஏ மதுரம், சிடி ராஜகாந்தம், டிபி முத்துலக்ஷ்மி.... இவங்கெல்லாம் யாருங்க...??

  • @subramaniamsarvananthan5622

    எம் என் ராஜம் அவர்கள் செளராஷ்டா மொழியை தாய்மொழியாக கொண்டவர் என அறிந்தேன்

    • @manivasagamrajalingam1868
      @manivasagamrajalingam1868 Před 22 dny +6

      இல்லை அவர் முதலியார்

    • @rkrakshan9408
      @rkrakshan9408 Před 21 dnem

      ​@manivasagamrajalingam உண்மை 1868

    • @girijakj5782
      @girijakj5782 Před 20 dny +2

      Yes

    • @tkaravind
      @tkaravind Před 20 dny +2

      Avare solli irukkirar- avarum avar kanavarum Saurashtras

    • @user-qg7cu1oo9p
      @user-qg7cu1oo9p Před 19 dny

      Azhgu thamilai kaneerena peciya M.N RAJAM avargal souvurashdrar enbathu nanariyathathu,santhosham...evarhalukku JEYALALITHA avargal mathippum koduthirukkindrargal...❤❤❤

  • @sholivg
    @sholivg Před 18 dny +3

    She is great sister.

  • @MsElango-fi5ii
    @MsElango-fi5ii Před 10 dny +1

    No doubt a great actress and she is also good in her health. Long live.

  • @harikrishnanlingesan6035
    @harikrishnanlingesan6035 Před 23 dny +7

    அம்மா அற்புதமான நடிகை

  • @revathishankar946
    @revathishankar946 Před 4 dny

    Extraordinary actress and her Tamil pronounciation no equivalent No equivalent to her acting and actress Vijayakumari Very great actresses both They have done wonderful service for the cine field

  • @subramaniaroquia5074
    @subramaniaroquia5074 Před 4 dny +1

    M N ராஜம்
    தமிழச்சி இல்லை.
    சௌராட்டிர மொழியை தாய் மொழியாக கொண்டவர். மதுரையில் குடி பெயர்ந்து வாழ்ந்த குடும்பத்திலிருந்து வந்தவர்.

  • @sholivg
    @sholivg Před 17 dny +1

    Super she is very good amma.

  • @sangavaikumaravelu6291
    @sangavaikumaravelu6291 Před 12 hodinami

    Miga arumai Ivar nadipu

  • @user-he3no5wf2g
    @user-he3no5wf2g Před 12 dny +2

    மதுரை தமிழ்,மதுரை தமிழ்தான் பேசி நடித்த mn ராஜம் பல்லாண்டு வாழ்க வாழ்த்துkal

  • @BhaskaranGiyer
    @BhaskaranGiyer Před 21 dnem +4

    M.N Raajam amma viswakarma samudaayathai sernthavar enru padithullen tamilai miga nanraaga pesa koodiya nadigayaril oruvar matravargal Pushpa Latha matrum vijayakumaari aavar

    • @RSRajaTalkies
      @RSRajaTalkies  Před 20 dny +2

      Aamam aasari vaguppai sernthavar

    • @girijakj5782
      @girijakj5782 Před 20 dny +2

      No. She belongs to Sourashtra community. She n A. l. Raghavan were invited as chief guests to preside over sourashtra sangam at thiruppur. A. L. Raghavan also sourashtrian

  • @mbmythili6154
    @mbmythili6154 Před 17 dny +4

    அந்த காலத்தில் இருந்த தமிழ் நடிகைகளை குறிப்பாக சொல்லலாம். இவங்களும் விஜயகுமாரி சந்திரகாந்தா என்று விரல்விட்டு எண்ணிவிடலாம். இவங்க பக்கா தமிழ். கணவருக்காக தன்னை சௌராட்டிரராக மாற்றிக் கொண்டார். இவருடன் பிற்காலத்தில் நடித்தவர்களுக்கு இதெல்லாம் நன்றாக தெரியும்.

  • @user-vu2ej1vp5f
    @user-vu2ej1vp5f Před 10 dny +1

    M.N
    Rajam senguntha mudaliyar

  • @user-wc6vx1cz9x
    @user-wc6vx1cz9x Před 19 dny

    Good

  • @thilagavathy4224
    @thilagavathy4224 Před 17 dny +4

    இவர் மதுரை சொளராஸ்ட்

  • @parthasarathykr5145
    @parthasarathykr5145 Před 22 dny +3

    M N Rajam Tamil atchi kidIyadu. Sorashtriyan.

  • @arunachalamhariharan9082
    @arunachalamhariharan9082 Před 19 dny +1

    Our society has gone to dogs as parents gave birth to children whom they cannot bring up .
    ACTING TOTALLY WITH OUT ANY ACCOUNTABILY AND RESPONSIBILITY .
    THIS WAY , WE
    CREATED A POOR SOCIETY WITH A LOTS OF DISPARITY .

    • @geethathirumalai238
      @geethathirumalai238 Před 14 dny

      சரியாகச் சொன்னீர்கள். சிறு அகவையிலேயே பிள்ளைகளைப் படிக்க வைக்காமல் வேலைக்கு அனுப்புபவர் எதற்குப் பெற்றோர் ஆக வேண்டும் ?

  • @user-lz2sg8yj2m
    @user-lz2sg8yj2m Před 5 dny +1

    Vijayakumari

  • @kabirahmed8465
    @kabirahmed8465 Před 14 dny +3

    All rounder great 👍 👌 actress of indian cinema 🎥

  • @mannarmannan8171
    @mannarmannan8171 Před 2 dny

    TMS அவர்கள் செளராஷ்ராகாரர்தான்