அசைமண்ட் பட்டாதாரருக்கு கொடுத்த நிலம் தனக்கு சொந்தமானது என்று கூறுபவர் அதை எப்படி நிரூபிக்க வேண்டும்

Sdílet
Vložit
  • čas přidán 16. 06. 2024
  • சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
    t.me/+jQEQ39921oIxMzVl
    தொடர்புக்கு :-
    (நேரடியாக சந்திக்க விரும்புவோர் மட்டும் தொடர்பு கொள்ளவும். போனில் ஆலோசனை வழங்கப்பட மாட்டாது)
    .......................................................
    ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
    செல் - 8870009240, 9360314094
    ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
    செல் - 7299703493
    Office Address :
    15/87 arasalwar kovil keela street
    Opp of court
    Srivaikundam
    Thoothukudi District - 628601
    337, abdhul Rahman Mudhalali Nagar
    V. M chathram
    Tiruchendur Main Road
    Tirunelveli
    8/30, Ground floor
    old Bangaru colony 2nd Street
    West k k nagar chennai-600078
    ...........................................................................
    #patta
    #pattatamil
    #permissivepossession
    #adversepossessiontamil
    #pattanametransfer
    #pattachange
    #declarationsuit
    #assignment
    #assignmentpatta
    #governmentpatta
    #freepatta
    #dktpatta
    #dcpatta
    #titledocument
    #possession
    #injunctionsuittamil
    #temporaryinjunction
    #physicalpossession
    #longpossession
    #permenantinjunction
    #permenantinjunctionsuit
    #permenantinjunctionsuittamil
    #bareinjunctionsuit
    #bareinjunctionsuittamil
    #kistreceipt
    #chitta
    #adangal
    #aregister
    #revenuerecords
    #revenuestandingorders
    #pattapassbook
    #pattapassbookact
    #pattapassbookacttamil
    #pattapassbookrules
    #saledeed
    #unregisteredsaledeed
    #alterpatta
    #specificreliefact
    #transferofpropertyact
    #hindusuccessionacttamil
    #ancestralproperty
    #partitionsuit
    #ancestralproperty
    #transferofpropertyact
    #saledeed
    #specificreliefact
    #registrationact
    #limitationact1963
    #nominalsale
    #declarationsuittamil
    #partitionsuit
    #partitionact
    #partition
    #civilsuit
    #transferofpropertyact
    #indianevidenceact1872
    #civilsuit
    #transferofpropertyact
    #saledeed
    #registrationact
    #limitationact1963
    #specificreliefact
    #registrationact
    #limitationact1963
    #nominalsale
    #declarationsuittamil
    #partitionsuit
    #partitionact
    #partitiontamil
    #limitationact1963tamil
    #tamiljudgement
    #selfaquairedproperty
    #civilsuit
    #transferofpropertyact
    #hindusuccessionacttamil
    #indianevidenceact1872
    #limitationact1963
    #indianevidenceact1872
    #tenants
    #cultivating
    #cultivatingtensnts
    #tamilnaducultivatingprodectionact
    #rent
    #specificreliefact
    #transferofpropertyact
    #hindusuccessionacttamil
    #ancestralproperty
    MADURAI HIGH COURT
    JUSTICE - R. Vijayakumar
    DATED - 2.12. 2021
    S.A (MD) No - 1566/2003
    Palraj and Others Vs Ramalingam
    அரசு வழங்கும் இலவச பட்டாவை உரிமைமூல ஆவணமாக கருத வேண்டும். மேற்கண்ட பட்டாவானது உரிய விசாரணை நடத்தியே வழங்கப்படுகிறது. மேற்படி விசாரணையில் ஆட்சேபணையாளர்கள் கலந்து கொண்டு த‌ங்களது உரிமையை நிலைநாட்ட வேண்டும். அவ்வாறு பட்டா சம்மந்தப்பட்ட விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து விட்டு சொத்து தனக்கு சொந்தமானது என்று கூறுவதை ஏற்க முடியாது. ஒருவரது பெயரில் இலவச பட்டா, தீர்வை ரசீதுகள் இருக்கும் நிலையில் அவரே அனுபவத்தில் இருப்பதாக கருத வேண்டும்.
    ஒருவருக்கு இலவச பட்டா மூலம் பாத்தியப்பட்ட சொத்து தனக்கு பாத்தியப்பட்டது என்று கூறும் நபர் அந்த சொத்து அவருக்கு எப்படி வந்தது என்பதையும், அவரது முன் கிரையதாரர்களுக்கு எப்படி வந்தது என்பதையும் ஆவணங்கள் சகிதம் நிரூபிக்க வேண்டும். முன் கிரையதாரர்களை நீதிமன்றத்தில் சாட்சியாக விசாரிக்க வேண்டும். முன் கிரையதாரர்கள் பெயரில் உள்ள வருவாய்த்துறை ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும். அப்படி இல்லாத நிலையில் இலவச பட்டா பெற்றவரின் அனுபவத்திற்கு இடையூறு செய்ய முடியாது. இதுபோன்ற பிரச்சனைகளில் அரசிடமிருந்து இலவச பட்டா பெற்ற நபருக்கு ஆதரவாக நிரந்தர உறுத்துக் கட்டளை பரிகாரம் வழங்கலாம் என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Komentáře • 7

  • @umababu80
    @umababu80 Před měsícem +2

    அருமை

  • @ramesht4896
    @ramesht4896 Před měsícem

    Great sir🙏🙏🙏

  • @dhanalakshmiradhakrishnan7791

    சார் 3acr land goverment kuduthanka nanka adha பஆட்டி காலமாகிவிட்ட நாங்க விவசாயம் செய்யாமல் விட்டோம் அந்த லேண்ட் goverment riten தடை அனை புக்கிற்கு அனுப்பிவிட்டார்கள் அங்களிடம் ankalidam பீமா கட்டிய ரசித்து இருக்கு இந்த இடத்தை அப்படி திரும்ப வாங்குவது பதில் தரருங்கள் iya