RTIபதில் தரவில்லையா இந்த தீர்ப்பை வைத்து டீல் பண்ணுங்க|சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்ட ஆபீஸர்

Sdílet
Vložit
  • čas přidán 28. 01. 2024
  • #chennai #Highcourt #justice #vaithiyalingam
    எதோ பிறந்தோம் வாழ்ந்தோம் மரித்தோம் என்று இல்லாமல் நம்முடைய பிறப்புக்கும் இறப்பிற்கும் நடுவில் ஏதாவது ஒன்றை செய்து பிறருக்காகவும் வாழ வேண்டும் என்ற எண்ணத்தின் போக்கில் நாம் பயணிக்கிறோம்.
    உண்மையாகவே நம்மை நம்புகிற நம் சேனல் சேவைகளை நேசிக்கிற உறவுகளுக்கு....
    இங்கு எல்லோரும் நிச்சயமாக ஒருவரை சார்ந்துதான் ஒருவர் வாழ்கிறோம்..
    இந்த சமூகத்திற்கு நம் சேனல் மூலம் நல்ல விஷயத்தை கடத்துகிறோம் என்று நீங்கள் நம்பும் பட்சத்தில் இதை செய்யலாம்..
    வெளியூருக்கு சட்ட பயிற்சி வகுப்பு செல்வதற்காக இருந்தாலும், நாம் அவ்வப்போது நம்மிடத்திலே உதவி கேட்கிறவர்களுக்கு செய்கிற உதவி என்றாலும், யூட்யூபில் கிடைக்கிற வருமானத்தை மட்டும் வைத்து இவற்றையெல்லாம் பூர்த்தி செய்ய இயலவில்லை..
    நம் சேனலால் பயன்பெற்ற உறவுகள் நீங்கள் விரும்பினால் உதவி செய்யலாம்... எமது பொது நலத்தை மேலும் ஊக்கப்படுத்த நிச்சயம் உங்களுடைய உதவி உதவும்....
    தயவுசெய்து யார் மனதும் காயப்பட்டோ கஷ்டப்பட்டோ உதவ வேண்டாம்..
    இது கட்டாயம் அல்ல..
    விமர்சனங்களை தவிர்க்க வேண்டுகிறேன்..
    திரும்பவும் சொல்கிறேன் கஷ்டப்படும் யாரும் இதை கவனிக்க தேவையில்லை...
    திரும்பவும் சொல்கிறேன் இது கட்டாயம் இல்லை..
    A/C no : 098001000017902
    ifsc : IOBA0000980
    IOB BANK
    NAME:MURUGESAN
    போன் பே/கூகுள் பே
    9095112078
    Madras High court judgement
    drive.google.com/file/d/1-5tB...
  • Zábava

Komentáře • 38

  • @MPMrewindingworks100k
    @MPMrewindingworks100k Před měsícem +1

    நல்ல தகவல்கள் நன்றி
    உங்க விடியோல்லம் தொடர்ந்து பாத்துடுவரேன் நானும் இப்போ rti தொடர்ந்து எனக்கு தெரியல சின்ன சின்ன விஷயங்களுக்கு எல்லாம் ஆர்டிஐ போட்டு கேட்டுட்டு இருக்கேன் உங்களோட பார்மட்டை பயன்படுத்திட்டு இருக்கேன் எல்லா இடத்துலயும் நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கு கால்நடை பத்தி நீங்க போட்ட ஆர்டிஐ நானும் அப்படியே அதே கேள்வியை அனுப்பி வைத்திருந்தேன் மதுரை ஜேடி ஆபீஸ்ல இருந்து எனக்கு போன் அடிச்சு இருந்தாங்க இதே மாதிரி பார்மட்டில் நிறைய rti தொடர்ந்து வருது குழுவா சேர்ந்து எல்லாரும் இந்த மாதிரி கேக்குறீங்களா அப்படின்னு கேட்டாங்க நான் போற அலுவலகத்தில் எனக்கு எல்லாமே சரியா நடந்தா நாங்க எங்க இதெல்லாம் கேள்வியா கேக்க போறோம் தீர்வு கிடைக்காத போது இந்த மாதிரி முயற்சி எடுக்க வேண்டியதிருக்கு அப்படின்னு சொன்னேன் நீங்க வாங்க jd sir da வந்து நேரா பேசுங்க சார் உங்ககிட்ட பேசணும் என்றார் அப்படின்னு சொன்னாங்க ஆனா அடுத்த நாளே எனக்கு நான் கேட்ட கேள்வி எல்லாத்துக்குமே பதில் அனுப்பி வச்சிட்டாங்க இருந்தாலும் உங்களுக்கு அம்சமாக தான் ஒரு சில கேள்விகளுக்கு மறுபடியும் மேல் முறையீடு பண்ணி தான் அதெல்லாம் சொல்லுவாங்க போல சம்பளம் அப்புறம் மருந்து கொள்முதல் தடுப்பூசி அதை பத்தி எல்லாம் எதுவுமே அவங்க பதில் சொல்லல உங்களுக்கு மிக்க நன்றி தோழரே.

  • @manimanish5205
    @manimanish5205 Před 6 měsíci +9

    நல்லோர் லட்சியம் வெல்வது நிச்சயம்🎉
    கட்டாயம் தகவல் பெறும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் மாநாடு நடைபெறும்.....
    முயற்சிக்க நாங்கள் தயாராகிறோம், முன்னின்று நடத்த நீங்கள் தயாராகுங்கள்❤❤

  • @natarajan2606
    @natarajan2606 Před 6 měsíci +13

    நண்பரே உண்மை தகவல்களை எந்த அயோக்கியபயலும் தருவதில்லை அரசு உத்தரவுகளையும் எவனும் மதிப்பதில்லை ஏன்னா பாதிக்கப்பட்டவன் நான் உண்மையை சொல்கிறேன்

  • @RTIACTINTAMIL
    @RTIACTINTAMIL Před 6 měsíci +7

    நல்ல தகவல் சகோ🎉

  • @PabloEscobarVELAN
    @PabloEscobarVELAN Před 6 měsíci +1

    ❤❤Lovely judge salute aiyaa neethiarasar ki. ❤❤❤❤

  • @sureshak8272
    @sureshak8272 Před 6 měsíci +4

    Thanks Brothar 🙏
    For the information 🙏🙏

  • @selvaganapathy2257
    @selvaganapathy2257 Před 5 měsíci +1

    🙏Nantri vaalththugal 🙏

  • @ProfRGaneshkumarProfRGaneshkum
    @ProfRGaneshkumarProfRGaneshkum Před 6 měsíci +3

    Valga valamudan

  • @user-zh2gx2xt6d
    @user-zh2gx2xt6d Před 6 měsíci

    மிக மிக நன்றி நண்பரே

  • @eeeions978
    @eeeions978 Před 6 měsíci

    அண்ணா உங்கள் சேனலில் vedio பார்த்து RTI செய்து நிறைய தகவல் பெற்றுள்ளேன்... மேலும் RTI paymet vedio update குடுதிருந்திங்க அதுவும் சூப்பர்..நன்றி

  • @mrdeepak9931
    @mrdeepak9931 Před 6 měsíci +5

    RTI pottu oru Response kuda panna maturanga Anna

  • @karthikeyankarthikeyan3419
    @karthikeyankarthikeyan3419 Před 6 měsíci +1

    Nengalum unga kudumpamum noorandu valka anna

  • @thillmurugan5631
    @thillmurugan5631 Před 6 měsíci +2

    அண்ணா நானும் உனது நண்பர் கார்த்திக் சேலம் அவர்களும் 2 மணி நேரம் சந்தித்து பேசினோம்,, பசித்த வாயிக்கு தண்ணீர் கொடுப்பவர் போல உள்ளது இந்த தகவல் நன்றி.

    • @gfuhliuhijhhuhguh
      @gfuhliuhijhhuhguh Před 6 měsíci

      இல்லை இல்லை பசித்தவருக்கு ஐயா நல்ல சாப்பாடே தந்துவிட்டார் ஐயா அவரது வரலாறை உருவாக்கி விட்டார் மிக சிறப்பான வாழ்க்கை வாழ்கிறார்.

    • @thillmurugan5631
      @thillmurugan5631 Před 6 měsíci

      @@gfuhliuhijhhuhguh நாம் இந்த மாதிரி நண்பர்களை பெற கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

  • @jaikumar-ui5ob
    @jaikumar-ui5ob Před 6 měsíci +1

    மின் தடை ஐயா பழனி அருகே பெரியாம்மப்பட்டி பஞ்சாயத்து கரிகாரன் புதூர் அருகில் அரவாங்காடு Transfarmer வெடித்து மின் தடை ஏற்பட்டு ஒரு வாரம் ஆகி விட்டது அதை மாற்ற பழனியில் அதற்கு தேவையான பொருள் இங்கு இல்லை திண்டுக்கல் போய் எடுத்து வரவேண்டும் என்று அங்கு உள்ள AE அதிகாரி லாரி வாடகை மற்றும் இதர செலவுக்கு பணம் வேண்டும் என்று சொல்லி ஒரு விவசாயி கு தலா 1000. வசூல் செய்து தருமாறு சொல்லி உள்ளார்கள் அப்பொழுதுதான் உடனடியாக சரி செய்ய படும் என்று கூறி உள்ளார்கள்.

    • @CommonManRTI
      @CommonManRTI  Před 6 měsíci

      என்ன கொடுமை இது

  • @arasu82
    @arasu82 Před 6 měsíci +1

    எனது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை களஆய்வு செய்ய Rti போட்டேன்.இதுவரை எவ்வித பதில் இல்லை.ஒரு மாதம் ஆகிவிட்டது

    • @ProfRGaneshkumarProfRGaneshkum
      @ProfRGaneshkumarProfRGaneshkum Před 6 měsíci +1

      மேல் முறையீடு செய்யுங்கள் சகோ 19(1)

    • @boobathibathi8025
      @boobathibathi8025 Před 6 měsíci +1

      6/1க்குஎந்தபதிலும்வரவில்லை19/1க்கும்இன்றுவரை(82நாள்)பதில்இல்லைநான்என்னசெய்ய(இதுஎனதுமுதல்ஆர்டிஐமனு)நான்என்னசெய்ய

  • @DEVAdeva-ix5oy
    @DEVAdeva-ix5oy Před 6 měsíci +1

    தற்போதைய தகவல் ஆணையர்கள் பொது தகவல் அலுவலர்களுக்கு அபராதம் விதிக்க மறுக்கிறார்கள்.

    • @CommonManRTI
      @CommonManRTI  Před 6 měsíci

      ஆம்

    • @gfuhliuhijhhuhguh
      @gfuhliuhijhhuhguh Před 6 měsíci

      எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சியாச்சே அதனால் இவர்கள் தண்டனை தர இவர்களுக்கு அதிகாரம் தர மாட்டார்கள்.

  • @chidambarams6248
    @chidambarams6248 Před 6 měsíci +1

    Judgement copy please give me I am be happy

  • @s.a.pselvans8879
    @s.a.pselvans8879 Před 6 měsíci

    அண்ணா வணக்கம்
    வருவாய்துறை ஆவணம் கிராம கணக்கு 10 மற்றும் கிராம கணக்கு 01 அணைத்து பாக்கங்களையும் தகவலாக கேட்க முடியுமா... அதனை மூன்றாம் நபர் தகவல் என pio நிரகாரிப்பு செய்தால் என்ன செய்வது

  • @gfuhliuhijhhuhguh
    @gfuhliuhijhhuhguh Před 6 měsíci

    🙏ஐயா RTI ஆணையர் கொடுத்த பழைய அல்லது இதற்கு முன் கொடுத்த தீர்ப்பு நகலை எப்படி வளைதலத்தில் எடுக்கலாம் அல்லது இது பற்றி விளக்கம் தரலாம் நன்றி நமஸ்காரம் 🙏

  • @kpmdhanesh9594
    @kpmdhanesh9594 Před 6 měsíci

    பட்டா மாறுதல் மூல ஆவண கோப்பு 8a file நகலை rti இல் கேட்டால் தகவல் கிடைக்குமா...

  • @ProfRGaneshkumarProfRGaneshkum
    @ProfRGaneshkumarProfRGaneshkum Před 6 měsíci +3

    திருவாடானை வட்டாட்சியர் மேல்முறையீட்டு பதில் என்னாச்சு

    • @CommonManRTI
      @CommonManRTI  Před 6 měsíci +1

      நம்பகமான பதில் இல்லை..... ஆணையம் செல்ல உள்ளேன்

    • @ProfRGaneshkumarProfRGaneshkum
      @ProfRGaneshkumarProfRGaneshkum Před 6 měsíci +1

      வாழ்க வளமுடன் சகோ

    • @PabloEscobarVELAN
      @PabloEscobarVELAN Před 6 měsíci

      Vzlthukkal anna🎉🎉🎉

  • @user-gk2fx6zp4f
    @user-gk2fx6zp4f Před 6 měsíci +1

    வணக்கம் அண்ணா உங்களுடைய போன் நம்பர் வேண்டும் அண்ணா. நான் மிகவும் குழப்பத்தில் உள்ளேன் உதவி செய்யுங்கள் அண்ணா

  • @prabug7517
    @prabug7517 Před 6 měsíci +1

  • @baskarduraikannu6553
    @baskarduraikannu6553 Před 6 měsíci +1

    ஜட்ஜ்மென்ட் பார்க்க முடியவில்லை.நம்பர் சொன்னால் நன்றாக இருக்கும்

    • @CommonManRTI
      @CommonManRTI  Před 6 měsíci

      வீடியோவுக்கு கீழ் டிஸ்க்ரிப்ஷனில் உள்ளது