நிலங்களின் பழைய ஆவணங்களை RTI-ல் பெற இதுதான் நடைமுறை||கட்டணம் எவ்வளவு செலுத்த வேண்டும்||Common Man||

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • #slr #land #patta #chitta #fmb #a_register
    #csr #fir #police
    #commonman #tneb
    #தகவல்பெறும்உரிமை
    #village_administrative_office
    #patta #documents #பட்டா #ஆவணங்கள்
    #tnesevai #nwes
    #ஊராட்சி #செயலாளர்
    #tnesevai #tneblatestnews
    #பட்டா #சிக்கலா?#patta #isus
    #highcourt #commonman
    @nalvinai @CommonManRTI
    #ஊராட்சி #ஒன்றிய_அலுவலகம் #blackdevelopmentoffice
    #வருவாய்த்துறை #பட்டா #சிட்டா
    #tneb #trendingnews
    எதோ பிறந்தோம் வாழ்ந்தோம் மரித்தோம் என்று இல்லாமல் நம்முடைய பிறப்புக்கும் இறப்பிற்கும் நடுவில் ஏதாவது ஒன்றை செய்து பிறருக்காகவும் வாழ வேண்டும் என்ற எண்ணத்தின் போக்கில் நாம் பயணிக்கிறோம்.
    உண்மையாகவே நம்மை நம்புகிற நம் சேனல் சேவைகளை நேசிக்கிற உறவுகளுக்கு....
    இங்கு எல்லோரும் நிச்சயமாக ஒருவரை சார்ந்துதான் ஒருவர் வாழ்கிறோம்..
    இந்த சமூகத்திற்கு நம் சேனல் மூலம் நல்ல விஷயத்தை கடத்துகிறோம் என்று நீங்கள் நம்பும் பட்சத்தில் இதை செய்யலாம்..
    வெளியூருக்கு சட்ட பயிற்சி வகுப்பு செல்வதற்காக இருந்தாலும், நாம் அவ்வப்போது நம்மிடத்திலே உதவி கேட்கிறவர்களுக்கு செய்கிற உதவி என்றாலும், யூட்யூபில் கிடைக்கிற வருமானத்தை மட்டும் வைத்து இவற்றையெல்லாம் பூர்த்தி செய்ய இயலவில்லை..
    நம் சேனலால் பயன்பெற்ற உறவுகள் நீங்கள் விரும்பினால் உதவி செய்யலாம்... எமது பொதுநலத்தை மேலும் ஊக்கப்படுத்த நிச்சயம் உங்களுடைய உதவி உதவும்....
    தயவுசெய்து யார் மனதும் காயப்பட்டோ கஷ்டப்பட்டோ உதவ வேண்டாம்..
    இது கட்டாயம் அல்ல..
    விமர்சனங்களை தவிர்க்க வேண்டுகிறேன்..
    திரும்பவும் சொல்கிறேன் கஷ்டப்படும் யாரும் இதை கவனிக்க தேவையில்லை...
    திரும்பவும் சொல்கிறேன் இது கட்டாயம் இல்லை..
    A/C no : 098001000017902
    ifsc : IOBA0000980
    IOB BANK
    NAME:MURUGESAN
    போன் பே/கூகுள் பே
    9095112078
    #பட்டா #சிட்டா #அடங்கல் #வரைபடம் #Fmb #rti #patta #pathiram #law #sattam #சட்டம் #ஊராட்சி #வருவாய்த்துறை #தமிழ்நாடு #அரசு #மத்தியரசு #tamilnadu #india #திட்டம் #நலத்திட்டம் #அரசாணை #government#ஊராட்சி #வருவாய்த்துறை #பதிவு #துறை #தமிழ்நாடு #சட்டம் #government #law #law #land #awerness #tneb #tnpsc #tnesevai #tneb
    ____________&&____
    #வட்டாட்சியர்_அலுவலகம்
    #கோட்டாட்சியர்_அலுவலகம்
    #மாவட்ட_ஆட்சியர்_அலுவலகம்
    #ஊரக_வளர்ச்சித்_துறை_அலுவலகம்
    #காவல்துறை
    #நீதித்துறை
    #வட்டார_வளர்ச்சி_அலுவலகம்
    #போக்குவரத்து
    #மாவட்ட_வருவாய்_அலுவலகம்
    #உணவு #நுகர்வோர்
    #கல்வித்துறை
    #மத்தியரசு
    #மாநிலஅரசின்நலத்திட்டங்கள்
    #பேரூராட்சி #நகராட்சி #மாநகராட்சி
    தொடர்பான அனைத்து தகவலையும் நம்முடைய சேனலில் பெறலாம்.
    ___________________
    நாமே பட்டாவுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
    • பட்டாவுக்கு நாமே onlin...
    ___________________
    வசதி உரிமைச் சட்டம் பி டி எப்
    drive.google.c...
    வசதி உரிமை சட்டம்
    பாகம் 1
    • Easement Act 1882 in T...
    பாகம் 2
    • வசதி உரிமைச் சட்டம் 18...
    இனைய வழி பட்டா பெற அரசாணை
    drive.google.c...
    எங்கேயும் எப்போதும் பட்டா பெறலாம் திட்டம் செய்தி pdf
    drive.google.c...
    _____
    வருவாய்த்துறை
    • வருவாய் துறை/revenue d...
    பத்திரப் பதிவு
    • பத்திரப் பதிவு
    மின்சார துறை
    • TN.EB
    #hakkim rti videos
    • Hakkim RTI act explain
    கிராம ஊராட்சி
    • கிராம ஊராட்சி
    மனுக்கள் அனுப்பும் முறை
    • Petition-RTI/CM CELL
    ரேஷன் கார்டு
    • ரேஷன் கார்டு(TNPDS)
    இந்து சமய அறநிலை துறை
    • இந்து சமய அறநிலையத்துறை
    குறும்படங்கள்
    • Short film 📽️
    • குழந்தைகள் நடிப்பில் க...
    Rti அனுபவ காணொளிகள்
    • RTI அனுபவ காணொளிகள்
    அடிப்படை உரிமை சட்டம்
    • அடிப்படை உரிமை சட்டம்
    ////_________///_______///

Komentáře • 66

  • @Kavin32013
    @Kavin32013 Před 8 měsíci +4

    ஜயா திருவண்ணாமலை மாவட்டம்

  • @jegathishvaran8462
    @jegathishvaran8462 Před rokem +4

    அருமையான பதிவு அண்ணா. சூப்பர்.

  • @MadhanKumar-jd7ev
    @MadhanKumar-jd7ev Před rokem +6

    Online rti இல் எப்படி இந்த தகவல்களை கேட்பது என்பதை ஒரு வீடியோ போடுங்க sir மற்றும் அந்த அவணங்களுகான fees எப்படி செலுத்துவது என வீடியோ demo uplode பணுங்க sir எல்லாருக்கும் usefull அ இருக்கும் sir

  • @MoorthyAMD
    @MoorthyAMD Před rokem +1

    தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா 🙏

  • @domhidayath6184
    @domhidayath6184 Před 11 měsíci +1

    அருமையான விளக்கம். கேமரா லைட்டிங்க இம்ப்ரூவ் பண்ணுங்கணே..

  • @manikp9107
    @manikp9107 Před rokem +4

    1957ஆம் ஆண்டு SLRகேட்டால் கட்டணம் சுமார் 66வருட கட்டணம் செலுத்தினால் அந்த 66 வருட ஆவணங்களும் கிடைக்குமா அல்லது குறிப்பிட்ட வருடம் மட்டும் கிடைக்குமா?

  • @venkat7847
    @venkat7847 Před rokem +1

    Tried so much unable to get even after RTI

  • @saravanangs825
    @saravanangs825 Před rokem

    நன்றி அண்ணா

  • @imageeshop
    @imageeshop Před rokem +1

    முருகேசன் . இந்த கருத்துகள் RTI ஆர்வலர்களை சரியாக வழிநடத்துகிறீர்கள்.

  • @sakthikumar1618
    @sakthikumar1618 Před rokem

    அருமையான பதிவுகள் சார்
    சார் 1977 ம் ஆண்டுக்கான ஆவணங்களை கேட்டால்லே இந்த ஆவணம் இல்லை என்று சொல்கிறார்கல் பிறகு 1950 உன்டான் ஆவணங்கள் கிடைக்குமா சார்

  • @karunakaransangili3386

    ஐயா வணக்கம், தங்களின் பதிவுகளை நான் தொடர்ச்சியாக பார்த்து வருகிறேன். தங்களின் பயனுள்ள தகவல்களுக்கு நன்றி. எனக்கு ஒரு சந்தேகம் RTI சட்டத்தில் பிரிவு 2J படி அரசு அலுவலக ஆவணங்களை ஆய்வு செய்யும் போது சில ஆவணங்களை காட்டவில்லை என்றால் நாம் அதை எப்படி, யாரிடம் காட்டவில்லை என்று புகார் செய்வது?

  • @lhm7080
    @lhm7080 Před rokem +2

    அரசு வழக்கோட அடுத்த வாய்தா தேதிய அந்த துறை தலைமை செயலகத்தில் கேட்க்கலாமா பதில் தருவார்களா?

  • @sathishp8472
    @sathishp8472 Před 9 měsíci +1

    மூன்று தலைமுறையாக கிராம நத்தம் இடத்தில் வசித்து வருகிறோம்
    2006 பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யுத்துள்ளோம்.
    ஆனால் 2014 FMB அளவுப்படி பார்த்தால் இடத்தின் அளவு குறைவாக உள்ளது.
    எனக்கு
    1965 TO 2006 யில் இருக்கும் FMB படி அளக்க சொல்ல என்ன பண்ணலாம் ஐயா இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயல்கின்றனர்...

  • @rameshpushpa6703
    @rameshpushpa6703 Před rokem +5

    அண்ணா நான் RTiஆன்லைன் மூலம் பழைய நத்தம் fmpகேட்டுவிண்ணப்பித்துயுள்ளேன்நான்பணம் கட்டுவது எப்படி அண்ணா தயவு செய்து எனக்கு ஒரு வழி சொல்லுங்க அண்ணா

    • @kd.pradeepkd.pradeep
      @kd.pradeepkd.pradeep Před 10 měsíci

      Fmb ungalukku kedachurucha

    • @sathishp8472
      @sathishp8472 Před 9 měsíci

      ​@@kd.pradeepkd.pradeep
      மூன்று தலைமுறையாக கிராம நத்தம் இடத்தில் வசித்து வருகிறோம்
      2006 பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யுத்துள்ளோம்.
      ஆனால் 2014 FMB அளவுப்படி பார்த்தால் இடத்தின் அளவு குறைவாக உள்ளது.
      எனக்கு
      1965 TO 2006 யில் இருக்கும் FMB படி அளக்க சொல்ல என்ன பண்ணலாம் ஐயா இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயல்கின்றனர்...

    • @sathishp8472
      @sathishp8472 Před 9 měsíci

      Unga number kedikuma

    • @sathishp8472
      @sathishp8472 Před 9 měsíci

      20 வருடமாக போராடி வருகிறோம் need support sir

  • @manikandanrajendran1207
    @manikandanrajendran1207 Před rokem +1

    பேனா புரட்சி whatsapp மதுரை குழுவில் இணைக்கவும்.

  • @silambuk1135
    @silambuk1135 Před rokem +1

    வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பன 2rti திருப்பவந்து உள்ளது காரணம் கூறவும்
    அனால்இதற்கு முன்பு வட்டாட்சியர் அலுவலகம் முலம் udrக்கு முந்தைய fmb இரண்டு பக்கத்திற்கு 4ரூ செலுத்தி பெற்றுள்ளேன்

    • @karunagaran2384
      @karunagaran2384 Před 9 měsíci

      பணம் எவ்வாறு செலுத்துவது

  • @padminisaravanan63
    @padminisaravanan63 Před rokem

    இது போல் நீதிமன்றத்தில் என்ன என்ன ஆவணங்கள் பழைய ஆவணங்கள் கொடுத்து இருக்கிறார்கள் என்று RTI முலமாக பெற்று கொள்ள முடியுமா சகோ

  • @topperstuition5846
    @topperstuition5846 Před 10 měsíci

    Sir வருவாய் நிலை ஆணை என்றால் என்ன..தெளிவுபடுத்தவும்

  • @Srisanth-mf7ot
    @Srisanth-mf7ot Před rokem

    Iya intha kattanathai eppadi seluthuvathu

  • @sekar3438
    @sekar3438 Před 9 měsíci

    RTIமூலமாக1975பிறகுதான்எனக்குகிடைத்து முந்தயதுஎங்குகிடைக்கும்

  • @karunagaran2384
    @karunagaran2384 Před 9 měsíci

    Slr க்கு 350ரூ, அ பதிவேடு க்கு 350ரூ னு தனி தனியா கட்டனுமா அல்லது மொத்தமாக 350ரூ கட்டினால் போதுமா

  • @logansan8097
    @logansan8097 Před rokem

    Pagapirivinai cash patriya,,, thagaval kudaikuma sir

  • @chitras5739
    @chitras5739 Před rokem

    Super 👏👏👏

  • @Indiainsta
    @Indiainsta Před rokem +1

    நான் SLR, RSLR, UDR A Register இவை அனைத்தும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 300 ரூபாய் வாங்கினேன்

    • @CommonManRTI
      @CommonManRTI  Před rokem

      Mmmm

    • @muthulakshmi-mk4kh
      @muthulakshmi-mk4kh Před rokem

      நீங்கள் எல்லா ஆவணங்களும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாங்கினார்கள் இல்லை வாட்டாச்சியர் அலுவலகத்தில் வாங்கினிர்களா

    • @manikandan.mmanikandan.m584
      @manikandan.mmanikandan.m584 Před rokem

      SLR RSLR நகல்கள் எப்படி வாங்குவது நண்பா

    • @manikandan.mmanikandan.m584
      @manikandan.mmanikandan.m584 Před rokem

      நண்பா இந்த நகல்களை எப்படி பெறுவது என தகவல் வேண்டும் நண்பா

    • @mohamedajees3683
      @mohamedajees3683 Před měsícem

      Hai

  • @marx_sridhar_p9912
    @marx_sridhar_p9912 Před rokem

    தோழர் போனா புரட்சி வாட்ஸ் ஆப் குழுவில் இணைய முடியுமா தோழர்.....?

  • @silambuk1135
    @silambuk1135 Před rokem

    சிட்டா fm 800கட்டி வாங்கியுள்ளார் 2021ல்

  • @marimuthuazhagusundaram
    @marimuthuazhagusundaram Před měsícem

    பணம் எங்கே செலுத்த வேண்டும்? விளக்கவும்

  • @rengasamyjembulingam997

    அரசாணை நிலை ஆணை 173 என்பது எந்த ஆண்டு மாதம் தேதி என்று குறிப்பிட்டப்படவில்லை Bro.

  • @m.sathishkumar-88
    @m.sathishkumar-88 Před rokem

    RTI கட்டணம் செலுத்த DD முகவரி பதிவிடவும் நன்றி

  • @banusree1119
    @banusree1119 Před rokem +1

    வறுமை கோட்டுக்கு கீழ் இருந்தால் இந்த கட்டணத்துக்கு விலக்கு கிடைக்குமா அண்ணா..

  • @m.santhoshm.santhosh9961
    @m.santhoshm.santhosh9961 Před 2 měsíci

    தற்போது உள்ள FMB RTI லவ் வாங்க முடியுமா சார்

  • @mkpneyveli
    @mkpneyveli Před rokem

    வணக்கம் எனக்கு ஒரு உதவி என்னோட தாத்தா எனக்கு மூன்று வயது இருக்கும்போது ஒரு வீட்டுமனை அப்பாவ கார்டியனா போட்டு வாங்கனார் ஒரு சில காரணங்களால் நான் அந்த இடத்தில் இல்லை பத்திரம் கேட்டால் தொலைந்து போய்விட்டது என்கிறார்கள் வில்லங்கம் போட்டால் வரவில்லை எனக்கு தற்போது 46 வயது ஆகிறது அந்த பத்திரத்தை எப்படி rti வாங்குவது சர்வே நெம்பர் இருக்கு நான் வெளிநாட்டில் இருக்கேன் ஒரு வழி சொல்லுங்கள் நன்றி!

  • @lakshmi-kx8xh
    @lakshmi-kx8xh Před rokem

    Sir நான் என்னுடைய வீட்டிற்கு வீட்டுவரி ரசீது நகலை rti குடுக்கமறுக்கிறார். என்னுடைய தனிப்பட்ட தகவல் என்றும் உள்நோக்கம் உள்ளது என்றும், rti act 8(1)(j) என்று கூறி பதில் தரவில்லை. இதற்கு நான் எப்படி மேல் முறையீடு செய்வது என்று பதில் சொல் லுங்க சார்

  • @ahamedibrahim5379
    @ahamedibrahim5379 Před 6 měsíci

    வணக்கம் சார் எனக்கு 1887 பத்தரம் காணாமல் போய்விட்டது அதை எடுப்பதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?. அல்லது நீங்கள் எடுத்து கொடுக்க முடியும அதற்கான கட்டணத்தை நான் உங்களுக்கு அனுப்பி வைக்க முடியும்

  • @dineshchild6921
    @dineshchild6921 Před 2 měsíci +1

    ஐயா பழைய வீட்டு வரி ரசிது RTI மூலம் பெற முடியுமா

  • @selvinkanyakumari7106
    @selvinkanyakumari7106 Před 10 měsíci

    Kanyakumari maavatta kuloovin contact number kidaikkumaa

  • @MadhanKumar-jd7ev
    @MadhanKumar-jd7ev Před rokem +1

    Online rti இல் இந்த தகவல் கேட்டால் கொடுப்பார்களா sir

  • @ssundaram-ep1lv
    @ssundaram-ep1lv Před 9 měsíci

    எனக்கு பழைய பதிவு
    ஆவணம் இலவசம் மகா
    கொத்தார்கள்

  • @vijayakumara3543
    @vijayakumara3543 Před rokem +1

    173go pdf

    • @CommonManRTI
      @CommonManRTI  Před rokem +1

      நான் தேடினேன் கிடைக்கவில்லை நீங்கள் தேடிப் பாருங்கள் ஒரு வேளை கிடைத்தால் எனக்கு அனுப்புங்க...

  • @user-ho5ik9wr1p
    @user-ho5ik9wr1p Před rokem

    8A from எப்படி வங்குவது

  • @lingam6264
    @lingam6264 Před rokem

    உங்கள் மொபைல் நம்பர் கொடுங்கள்