ஆக்கிரமிப்பு அகற்ற தரமான மனு எப்படி எழுத வேண்டும்?|important judgement and g.o| Common Man||

Sdílet
Vložit
  • čas přidán 19. 03. 2024
  • எதோ பிறந்தோம் வாழ்ந்தோம் மரித்தோம் என்று இல்லாமல் நம்முடைய பிறப்புக்கும் இறப்பிற்கும் நடுவில் ஏதாவது ஒன்றை செய்து பிறருக்காகவும் வாழ வேண்டும் என்ற எண்ணத்தின் போக்கில் நாம் பயணிக்கிறோம்.
    உண்மையாகவே நம்மை நம்புகிற நம் சேனல் சேவைகளை நேசிக்கிற உறவுகளுக்கு....
    இங்கு எல்லோரும் நிச்சயமாக ஒருவரை சார்ந்துதான் ஒருவர் வாழ்கிறோம்..
    இந்த சமூகத்திற்கு நம் சேனல் மூலம் நல்ல விஷயத்தை கடத்துகிறோம் என்று நீங்கள் நம்பும் பட்சத்தில் இதை செய்யலாம்..
    வெளியூருக்கு சட்ட பயிற்சி வகுப்பு செல்வதற்காக இருந்தாலும், நாம் அவ்வப்போது நம்மிடத்திலே உதவி கேட்கிறவர்களுக்கு செய்கிற உதவி என்றாலும், யூட்யூபில் கிடைக்கிற வருமானத்தை மட்டும் வைத்து இவற்றையெல்லாம் பூர்த்தி செய்ய இயலவில்லை..
    நம் சேனலால் பயன்பெற்ற உறவுகள் நீங்கள் விரும்பினால் உதவி செய்யலாம்... எமது பொதுநலத்தை மேலும் ஊக்கப்படுத்த நிச்சயம் உங்களுடைய உதவி உதவும்....
    தயவுசெய்து யார் மனதும் காயப்பட்டோ கஷ்டப்பட்டோ உதவ வேண்டாம்..
    இது கட்டாயம் அல்ல..
    விமர்சனங்களை தவிர்க்க வேண்டுகிறேன்..
    திரும்பவும் சொல்கிறேன் கஷ்டப்படும் யாரும் இதை கவனிக்க தேவையில்லை...
    திரும்பவும் சொல்கிறேன் இது கட்டாயம் இல்லை..
    A/C no : 098001000017902
    ifsc : IOBA0000980
    IOB BANK
    NAME:MURUGESAN
    போன் பே/கூகுள் பே
    9095112078
    /////
    ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கான மனு மாடல்
    👇👇👇👇👇👇👇
    drive.google.com/file/d/1AjDp...
    • நாம் கொடுக்கும் மனுவுக...
    🖕🏻🖕🏻🖕🏻🖕🏻🖕🏻
    மனு கொடுத்து எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசு அலுவலரை தண்டிக்க முடியுமா?
    முக்கியமான அரசாணைகள் 114 உட்பட
    👇👇👇👇
    drive.google.com/file/d/1jiyL...
    தமிழ்நாடு அரசு பணியாளர் நன்னடத்தை விதி
    👇👇👇👇
    drive.google.com/file/d/1VySl...
    பணியாளர் சீர்திருத்தத்துறை கொள்கை விளக்க குறிப்பு
    👇👇👇👇
    drive.google.com/file/d/1l46B...
    ஆக்கிரமிப்பு தொடர்பான வீடியோக்கள்..
    👇👇👇👇
    • ஆக்கிரமிப்பை அகற்றனுமா...
    • அறிவோம் ஆக்கிரமிப்பு ச...
    • ஆக்கிரமிப்புக்கு எதிரா...
    • ஆக்கிரமிப்புகளுக்கு ஆப...
    • ஆக்கிரமிப்பு தொடர்பான ...
    • ஆக்கிரமிப்பு||அரசாணை 5...
    • அரசு நில ஆக்கிரமிப்புக...
    • ஆக்கிரமிப்பை அகற்றும் ...
    அரசாணை 540
    👇👇👇👇
    drive.google.com/file/d/1Nk35...
  • Zábava

Komentáře • 50

  • @atheeqiuml321
    @atheeqiuml321 Před 4 měsíci +3

    மிக நீண்ட நாட்களாக ஆழ்ந்த கவலையில் இருந்தேன். பள்ளிக்கூடம் கட்ட இருந்த இடத்தை (பாதை புறம்போக்கு நிலத்தை) ரியல் எஸ்டேட் வியாபாரி ஆட்டய பொட்டுட்டானேன்னு.
    இனி இருக்கு அவங்களுக்கு.
    மிக்க நன்றி ஐயா....
    அதீக் கவுன்சிலர்
    பேரணாம்பட்டு.

  • @sumathysegar8367
    @sumathysegar8367 Před 28 dny +1

    இந்த மாதிரி விழிப்புணர்வு கொடுக்கும் நீங்கள் இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துகள் ஐய்யா ❤

  • @raghavanthirugnanamoorthy2456
    @raghavanthirugnanamoorthy2456 Před 4 měsíci +2

    அண்ணன் முருகேசன் அவர்களின் வழிகாட்டுதல்களால் சில வேலைகளை எளிதாக, சிறப்பாக செய்து வருகிறேன்... நன்றி அண்ணா...

  • @ssrajendran5506
    @ssrajendran5506 Před 4 měsíci +3

    very good, and useful also friend 👍

  • @suthakarn5778
    @suthakarn5778 Před 4 měsíci +2

    பொது அவ்வப்போது தேவைப்படும் தகவலை தந்து கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @ammuvenkat6476
    @ammuvenkat6476 Před 4 měsíci

    அருமையான பதிவு சார் நன்றி

  • @anandanand3146
    @anandanand3146 Před 4 měsíci +1

    சிறப்பு

  • @kiramattukaran_album
    @kiramattukaran_album Před 4 měsíci +2

    ரொம்ப நன்றி🙏💕 சார்

  • @alagessmarymary8283
    @alagessmarymary8283 Před 3 měsíci +1

    Thank you so much Anna🙏🙏🙏

  • @l.ssithish8111
    @l.ssithish8111 Před 4 měsíci

    நன்றிகள் வணக்கம் நண்பரே

  • @sureshak8272
    @sureshak8272 Před 4 měsíci +2

    Nanri anna

  • @user-nm5cx9os2x
    @user-nm5cx9os2x Před 4 měsíci +6

    அண்ணா 540அரசாணை தமிழில் தேவை அதற்கு என்ன செய்ய வேண்டும்

  • @gajagm7051
    @gajagm7051 Před 4 měsíci +1

    அருமையான பதிவு அண்ணா.

    • @user-xk2ft3tc4x
      @user-xk2ft3tc4x Před 4 měsíci

      கோவையில் ஜக்கி வாசுதேவ் ஆஸ்ரமம் முற்றிலும் ஆக்கிரமிப்பில் இருக்கிறதே எப்படி அகற்றுவது

  • @RaviRavi-em4tv
    @RaviRavi-em4tv Před 4 měsíci +2

    எங்கள் ஊரில் பாறை புறம்போக்கு தனிநபர்கள் ஆக்கிரமித்து கட்டடம் கட்டி வாடகைக்கு விட்டு வருகிறார்கள் எந்த அரசு அலுவலரும் இதைக் கண்டுகொள்ளவில்லை பலமுறை மனு போட்டும் வட்டாட்சியர் கண்டுகொள்ளவில்லை

  • @ManchamalaiSubramanian
    @ManchamalaiSubramanian Před 4 měsíci +1

    🙏🙏😊😊

  • @perumalr313
    @perumalr313 Před 4 měsíci +8

    அண்ணா எங்கபாட்டிசொத்து மொத்தம்73சென்டு எங்கபாட்டி விவசாயம் பண்ணியஇடம் அங்குவீடும் உண்டு நாங்கள் சிறுவயதில் இருக்கும்போதே தாத்தா பாட்டி அப்பா அம்மா 1960முதல்2003வரைஇறந்துவிட்டர்கள் நாங்கள் வேறுவீட்டில் வழ்ந்துவந்தோம் எக்கள்இடத்தில் சின்னதாத்தா மகன்கள் 1984முதல்2024வரை இருக்கிறர்கள் அவர்களிடம் பத்திரம் சிக்கிவிட்டது நாங்கள்SLR எடுத்தோம் மூ.மீனாஷியம்மாள் என்றுஉள்ளது எங்கபாட்டி பெயர் மீனாஷியம்மாள் தாத்தாபெயர் சோலைக்குட்டிமூப்பர் பாட்டியின் தந்தைபெயர் லெக்கமூப்பர் மாவட்டம்விருதுநகர்.திருச்சூழி தாலுக்கா எதுவது வழிஉண்ட அண்ணா🙏🙏🙏💕💕💕🤔🤔🤔🤔🤔🤔🤔

    • @ramachandranr7148
      @ramachandranr7148 Před 4 měsíci +1

      Collector office Patta cancel panna manu annupunga neenga entha village soiluga

    • @perumalr313
      @perumalr313 Před 4 měsíci +1

      @@ramachandranr7148 மாவட்டம் விருதுநகர் தாலுகா திருச்சூழி ஊராட்சிபண்ணைமூண்றடைப்பு கிரமாம் ஏரம்பட்டி

  • @RameshRamesh-vk4ge
    @RameshRamesh-vk4ge Před 4 měsíci +1

    சார் வணக்கம் 🙏 என்னுடைய பெயர் ரமேஷ் ம. 540 கீழ் ஆக்கிரமிப்பு அகற்ற எட்டு துறைக்கு மனு அளித்து மூன்று துறை மட்டும் பதில் தர ஆணை அனுப்பி உள்ளனர் ஒரு வருடம் மேலாக கடந்தும் ஏழு தகவலில் ஒரு சர்வே எண்ணில் மட்டும் ஆக்கிரமிப்பு அகற்ற ஆர்டர் எங்கள் பஞ்சாயத்து தலைவர் தேதி அறிவிக்கபடவோண்டும் மீதமுள்ள தகவல்ஆக்கிரமிப்புநடவடிக்கைஎடுக்கதகவலைமணுதாரர்ஆகிய எனக்குமுழுதகவலைதரவில்லைசார்எனக்குநான்என்னசெப்பட்டும்நிணைவுட்டல்கடிதம்வைக்கலாம்என்றுநினைக்கிறென்பதில்தரவும்பிலிஸ்8438748823

    • @ramachandranr.t.i8065
      @ramachandranr.t.i8065 Před 4 měsíci

      ஆக்கிரமிப்பு அகற்ற கோரி கிராம நிர்வாக அலுவலர் அவர்களிடம் புகார் அளியுங்கள்

  • @kalaiyarasi6825
    @kalaiyarasi6825 Před 27 dny

    குடியிருப்பு பகுதில எங்க வீட்டுக்கு எதிர் வீட்டுக்காரன் எங்க வீட்டுல இருந்து காரை வெளில எடுக்க முடியாதபடி சாலையோரத்தை ஆக்கிரமிச்சு வச்சிருக்கான்! காரை வெளில எடுத்தா எதிர்ல அவன் சாலை யோரம் ஆக்கிரமிச்சு கட்டிருக்க கழிவுநீர் தொட்டில(Choak pit) போயி இடிக்கும்! அவன் வீட்டு compound சுவரே 1 அடி சாலையோரத்தை ஆக்கிரமிச்சிருக்கு! அதுக்கும் வெளில அடுத்து choak pit போட்டு வச்சிருக்கான்! 20 அடி வீதியை 13 அடிக்கு சுருக்கிவிட்டான்! இதை எப்படி சரி செய்வது சார்?

  • @303shankar
    @303shankar Před 24 dny

    அண்ணன், பாதை மற்றும் வண்டி பாதை என்று வகைப்படுத்தப்பட்டுள்ள புறம்போக்கு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் அதிகாரம் எந்த அதிகாரியிடம் உள்ளது பி டி ஓ?? அல்லது வட்டாட்சியா? இரு அதிகாரிகளும் மாறி மாறி எங்களை இழுக்க அடிக்க செய்கின்றனர்.
    மிக்க நன்றி

  • @angurajarumugam3943
    @angurajarumugam3943 Před 21 dnem

    அண்ணா. முக்கிய சாலையோரம் ஆக்ரமிப்பு செய்து கட்டிய கட்டிடத்தை யாரிடம் கூறுவது? அவர் நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அவருடைய மேலதிகாரி யார்? இந்த விவரங்கள் தெரியாமல் நான் விழித்து கொண்டு இருக்கிறேன். எங்கள் வீடு 5 அடி சந்தினுள் இருப்பதால் எனது இருசக்கர வாகனத்தை வீட்டின் முள் நிறுத்த இடமில்லாமல் வேறு வழியின்றி சாலையின் மேல் நிறுத்த வேண்டியுள்ளது.சாலையோரம் நிறுத்தபட வேண்டிய இடத்தில் அந்த கடைகாரர் ஆக்ரமிப்பு செய்துள்ளார். இதுதான் என் பிரச்சனை. என்ன செய்வது. பிரதானசாலை மாநகராட்சி எல்லைக்குட்பட்டது.

  • @DineshKumar-gt9up
    @DineshKumar-gt9up Před 4 měsíci

    அண்ணா எங்கள் ஊரில் சுடுகாடு செல்லும் பொது பாதை ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி மனுவை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் அளிப்பது சிறந்ததா அல்லது பதிவு அஞ்சலில் அனுப்பலாமா.ஏற்கனவே வருவாய் வட்டாச்சியருக்ஙு பதிவு அஞ்சலில் மனு அனுப்பி பத்து நாட்கள் ஆகிறது எந்த பதிலும் இல்லை உதவுங்கள் அண்ணா.

  • @shanmugamchandaraju1437
    @shanmugamchandaraju1437 Před 4 měsíci +1

    ஐயா நான் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா ரெகுநாதபுரம் என்னும் ஊரில் வசித்து வருகிறேன் நான் அரசாணை 540 ன் படி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டி வட்டச்சியர், கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஆட்சியர், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, ஆகியோருக்கு பதிவு அஞ்சலில் மனு செய்து இருந்தேன், எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை எனவே என் மனைவி மீது எடுக்க பட்ட நடவடிக்கை பற்றிய முழு கோப்பின் நகலை தகவல் அறியும் உரிமை சட்டத்திலும் கேட்டும் எந்த ஒரு பதிலும் வழங்கவில்லை இனி என்ன செய்வது

  • @Imman97487
    @Imman97487 Před 4 měsíci +1

    anna naangal natham puramboku nilathil veedu katti 7varudam vasithu varugirom patta vinappam koduthu kondu dhan irukom nangal velaikuu arugil ulla tirupur ku selgirom surveyor epodhu vandhu engal idathai alakirar endru engaluku theriyavillai epodhu nilam alaka varugirar endru epadi arivadhu

    • @jegathishvaran8462
      @jegathishvaran8462 Před 4 měsíci

      அருமையான பதிவு அண்ணா 👍👍👍

  • @thangarajk7546
    @thangarajk7546 Před 4 měsíci +1

    ❤😂

  • @baskarRamalingam-dm7xf

    அண்ணா மாவட்ட ஆட்சியர் ஆக்கிரமிப்பை அகற்ற கூறிய பின்பும் அகற்றாமல் இருந்தால் என்ன செய்வது,,ஆட்சியர் மாற்றம் செய்யபட்டதும் கிடப்பில் போட்டு விட்டனர் .எனக்கு 12-5-23 அன்று காவல் துறை உதவியுடன் ஆக்கிரமிப்பு அகற்றி தரபடும் என்று கடிதம் வந்தது. ஆனால் இதுவரை அகற்ற வில்லை என்ன செய்யலாம் ..

    • @user-ph4cr5wh5q
      @user-ph4cr5wh5q Před 5 dny

      அந்த கடிதம் வச்சி இன்னோர் மனு கலெக்டர் க்கு திங்க கிழமை கொடுங்க

  • @manikandan.r5936
    @manikandan.r5936 Před 4 měsíci

    அண்ணா வணக்கம் பட்டதாரிகள் நிலத்திற்குள் செல்லும் கால்வாயை அடைக்க முடியுமா தன் நிலத்தில் செல்லும் கால்வாய் அவருக்கு சொந்தமானதா இல்லை அரசுக்கு சொந்தமானதா

  • @arasu82
    @arasu82 Před 4 měsíci

    நாளை கிராம சபை கூட்டம் நடைபெறுமா...

  • @Subramanisajin4383
    @Subramanisajin4383 Před 4 měsíci +1

    உங்கள் நம்பர் அண்ணா

  • @user-id1ej2xf3v
    @user-id1ej2xf3v Před 4 měsíci +1

    அண்ணா ஆக்கிரமிப்பு சம்மந்தமாக கொஞ்சம் பேசணும் அண்ணா உங்களுடைய போன் நம்பர் வேணுங்கண்ணா

    • @CommonManRTI
      @CommonManRTI  Před 4 měsíci +2

      அதைத்தான் முழுக்க முழுக்க இந்த வீடியோவுல பேசி இருக்கேன்

    • @user-id1ej2xf3v
      @user-id1ej2xf3v Před 4 měsíci

      அண்ணா அரசாணை 540ன் படி மனு போட்டேன் அதற்கு மணியார் நேரில் வந்து கையெழுத்து போடுங்கள் என்று சொல்லுகிறார்கள் என்ன செய்வது

    • @user-id1ej2xf3v
      @user-id1ej2xf3v Před 4 měsíci

      போன் நம்பர் கொஞ்சம் குடுங்க அண்ணா

    • @user-xd8mw6xj6d
      @user-xd8mw6xj6d Před 4 měsíci +1

      அண்ணே என்னோட பேர்ல இருக்கிற வீடு பத்திரம் பேர்ல இருக்கு என் தம்பி ஃபுல்லா ஆக்கிரமா பண்ணிக்கிட்டு வீட்டை விட்டு வெளியே போகாம என்ன அந்த வீட்டுக்குள்ள விட மாட்டேங்குறான் போலீஸ்க்கு கூப்பிட்டா என்ன போலீஸ் சப்போர்ட்டா இருக்காங்க கோர்ட்டுக்கு போ சொல்றாங்க சொல்றாங்களே போலீஸ்

    • @user-id1ej2xf3v
      @user-id1ej2xf3v Před 4 měsíci

      அந்த இடம் நீர் புறம்போக்கு சுமார் 11 ஏக்கர்

  • @v.shanmugasundaramsundaram1529

    நன்றிங்க ஐயா