153. பொதுப்பாதை - ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டி மனு எழுதுவது எப்படி?

Sdílet
Vložit
  • čas přidán 4. 08. 2024
  • பொதுப்பாதை - ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டி மனு எழுதுவது எப்படி?
    பொதுப்பாதை - ஆக்கிரமிப்பை 10 நாட்களுக்குள் அகற்ற வேண்டும். உயர்நீதிமன்ற தீர்ப்பை டவுன்லோடு செய்வதற்கான லின்க்
    www.mhc.tn.gov.in/judis/index...

Komentáře • 148

  • @selvampalanisamy
    @selvampalanisamy  Před 2 lety +11

    நாங்கள் வெளியிடுகின்ற வீடியோக்கள் மற்றும் உங்களது சந்தேகங்களுக்கு அளிக்கின்ற பதில்கள் மூலமாக பயன் அடைந்தவர்கள் மேலே காணும் THANKS பட்டனை கிளிக் செய்து நன்கொடை அளித்து எங்கள் சானல் வளர்ச்சிக்கு உதவலாம்.

    • @mohamedsubaersubaer494
      @mohamedsubaersubaer494 Před 11 měsíci +1

      அண்ணா வணக்கம்எங்கள் ஊர்வாய்க்கால் மட்டும் தூர்வார மற்றும் ஆக்கிரமிப்பு பணிப்பெருக்குஎன்னை மனம் எழுத வேண்டும்தயவுசெய்துு கூறுங்கள் அண்ணா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Před 11 měsíci

      @@mohamedsubaersubaer494 இப்போது சொன்ன குறைகளை எழுதி அதனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து மனு எழுத வேண்டும். அவ்வளவுதான். முயற்சி செய்யுங்கள்

    • @newsallcelebrities4177
      @newsallcelebrities4177 Před 2 měsíci

      நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு மனு யாரிடம் தர வேண்டும்

  • @gurusamys8466
    @gurusamys8466 Před 2 lety +4

    மிகவும் அருமையான பதிவு , மிக்க நன்றி அய்யா , வாழ்த்துக்களுடன் ஏஸ்.குருசாமி இராஜபாளையம்

  • @MuthuPavi-nk5id
    @MuthuPavi-nk5id Před 2 měsíci +1

    ஐயா நான் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா வேப்பணூத்தூ கிராமத்தில் வசிக்கின்ரேன் ஐயா எங்கள் ஊரில் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் எங்கள் மாமா அரசு நிலத்தை அவர் பெயருக்கு பட்டா வாங்கி கொண்டு தெருவை இந்த பக்கம் யாருக்கும் வழி இல்லை என்று கூறி வருகிறார். எங்கள் அப்பா எனது தாத்தா நான் என இரண்டு தலைமுறைகள் அதன் வழியாக செல்கிறோம். இதற்கு புகார் அளித்தால் காவல் துறை அவர்கள் உன் பட்டா இருந்தால் போ என்கிறார் ஐயா நல்ல விளக்கம் கூறும் ஐயா 😮😢😢😢

  • @user-pb3ks5eb5p
    @user-pb3ks5eb5p Před 2 lety +2

    மிக தெளிவான விளக்கங்கள் மிக்க நன்றி சகோ

  • @cs.nila013chinnaiyan4
    @cs.nila013chinnaiyan4 Před 3 měsíci +2

    உயர்நீதிமன்ற தீர்ப்பு இல்லை என்றால் என்ன செய்வது

  • @shailujesi6517
    @shailujesi6517 Před rokem +1

    Iyya naan vasikum theruvil yen veetukum yennudaiya yethir veetuku idaiyel 10 adi pathai ullathu. Naan appaguthiyel 30 varudangalaga vasikeren. Yenathu pathiram, villagam yellathilum 10 adi pathai ullathu yendum mamul vali thadam yendrum eluthi ullathu. Yrngal eruvarudaiya edamum corner site. Eppoluthu 2 matha kalamaga yen yethiril kudiyerum nabar oru sireya bathroom, car neruthum oru sheet kotagai potu erukirar. Yengaluku oru adi mattum vittu erukerar. Naan pugar manu kodukala thirvu kedaikuma

  • @VishnuKumar-wu1fn
    @VishnuKumar-wu1fn Před 6 měsíci

    Super Input for my issues.👌🙏

  • @user-up2dq6iw3m
    @user-up2dq6iw3m Před 2 lety +1

    Sir recovery of possession ena section la sir file pananum, ithu suit ah sir, ilana nature of case ena nu solunga sir,. Please sir enaku koncham urgent sir, en mama death ayitaru 4sisters irukanga, en mama ku childrens kidaiyathu, mama wife matra sisters ku ethum kodukama problem panranga, pakathu veetula ulavanga land occupy panitu koduka matranga mama wife avanga koda senthu problem panranga, ithuku ena case sir file panalam, recovery of possession ah ila partition suit ah sir

  • @ravindrannarayanaswamy4080

    வாழ்த்துக்கள் அய்யா

  • @arunmurugan3221
    @arunmurugan3221 Před 4 měsíci +1

    பேரூராட்சியில் உள்ள பாதை ஆக்கிரமிப்பை யாரிடம் புகார் செய்வது?

  • @velayuthav4799
    @velayuthav4799 Před rokem +2

    நன்றி அண்ணா

  • @KrishnaMoorthy-ki3et
    @KrishnaMoorthy-ki3et Před rokem +1

    Iyya ungal nigachigal ellame super enga Appa 54 cent rejester pannom 35 yrs munnadi pakathu veedu 4 per Annan thambi avarga engal nilathai cross vandi pathai manal road potutanga my chitala 44cent nu varuthu so ippo Appa Amma Mel Rejester panniyachi 54 cent um vandhidichi patta vum vanthudum problem Enna vendral thar road venum nu soldranga 4veetuku enga nilathai cross road podaranga nangal epadi thadukalam avargaluku avar nilathil um Vera pathai yum podalam anal avargal nilam vest pannamatanga en nilathil nan vivasayam seigiran patta vanduthume nan vandi pathai agari 3 adi pathai vidalama avargal fight ku vandhal Enna seyalam please iyya reply pannuga ethir parkiren

  • @Jo28mg05
    @Jo28mg05 Před 6 měsíci

    Padhai vendi manu koodukkulama

  • @mosttrendingclips6899

    வணக்கம் நான் ஒரு நகர்ரில் flat ஒன்று வாங்கி உள்ளலேன் அந்த இடம் coner flat பக்கத்தில் ரோட்டுக்கு செந்தமான இடம் உள்ளது இதுல் ஒரு சமுதயா மக்களே இணைத்து வேலி வைத்தி Garden அமைத்துள்ளனர். Cornor Flat என்றால் இரு பக்கமும் பாதை உண்டு இப்போது இதை அடைத்துள்ளனர் என்ன செய்வது

    • @senthilkumaaran8951
      @senthilkumaaran8951 Před rokem

      சம்பந்தப்பட்ட ஊராட்சி / நகராட்சி அலுவலகத்தில்புகார் அளியுங்கள். அந்த பாதைகள் அவர்களுக்கு சொந்தமானது.

  • @arulmanigandan6620
    @arulmanigandan6620 Před 9 měsíci +1

    Super Sir,....
    Kadavul irukar.....

  • @kalidas3033
    @kalidas3033 Před rokem

    Sir enga pakkathu veetla wastage soil water I theruvill vidugirargal.ithanal dengue virus malaria pondra kirumigal thakka adhiga vaippugal ullathu.itharku enna theervu?.

    • @thanushortsvloger7427
      @thanushortsvloger7427 Před rokem

      Sir kuppai kottinal yardam pogar seiyalam

    • @VishnuchethanGowda
      @VishnuchethanGowda Před 19 dny

      Give petition to collector office on Monday GDP PETITION AND TO MUNICIPALITY OR IF IT IS IN PANCHAYAT OFFICE AND TO THE DEPARTMENT ALSO

  • @athiprabhakaran6194
    @athiprabhakaran6194 Před 2 lety +25

    பஞ்சாயத்து தலைவர் மேல புகார் கொடுக்கலாமா?? ஊர் முழுவதும் ஆக்கிரமிப்பாக உள்ளது,, இதற்கு பஞ்சாயத்து தலைவர் உடந்தையாக உள்ளார், காரணம் யாதென்றால் ஒரே சாதி சொந்தபந்தம் ஓட்டு அரசியல்..

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Před 2 lety +4

      தாராளமாக கொடுக்கலாம்

    • @srinivasanrailways7064
      @srinivasanrailways7064 Před 7 měsíci

      @@selvampalanisamy பஞ்சாயத்து தலைவர் அவர்களுக்கு கொடுக்கும்போது பாதை ஆக்கிரமிப்புகளை கிராமத்தில் அகற்றுவதற்கான மனுவின் நகல் தேவை

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Před 4 měsíci

      @@srinivasanrailways7064 இதற்கென்று மனு தனியாக கிடையாது

  • @RasulBashaJS
    @RasulBashaJS Před měsícem

    பொது மக்களால் சாலையாக(மண் சாலையாக) பயன்படுத்தி வரும் இடமானது கிராம கணக்கில் கல்லாங்குத்து புறம்போக்கு என்று உள்ளது அதை சாலையாக கிராம கணக்கில் திருத்தம் செய்து அடிப்படை வசதிகள் செய்து தர யாரை அணுக வேண்டும்.

  • @dhineshs6210
    @dhineshs6210 Před rokem

    Super Sir

  • @ranjithbaskar2548
    @ranjithbaskar2548 Před rokem +1

    ஐயா தனியார் அடுக்குமாடி குடியிருப்பபினால் பஞ்சாயத்துக்கு தானமாக கொடுக்கப்பட்ட இடத்தில் அரசால் சாலை அமைக்கப்பட்டு உள்ளது.அந்த சாலை அரசு பொது சாலை என்று கருத படுமா?.மேலும் அந்த சாலையை அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் அல்லாதோர் பயன்படுத்த இயலுமா? அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் அந்த சாலையை அடைத்து தடுப்பு அமைத்தால் என்ன செய்வது???

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Před rokem +1

      அது பொது சாலைதான். பஞ்சாயத்து அலுவலகத்தில் புகார் அளிக்கலாம்.

  • @ayyamperumalmass5521
    @ayyamperumalmass5521 Před 24 dny +2

    ஐயா நான் பொது பாதை அகற்ற வேண்டி பஞ்சாயத்து தலைவர்., கிராம் அலுவலர், வட்டாட்சியர், முதலமைச்சர் சிறப்பு பிரிவுக்கும் மனு கொடுத்து எந்தவிதமான மாற்றமும் இல்லை ஐயா... நீதி மன்றத்தில் வழக்கு தொடரலாமா ஐயா....

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Před 7 dny

      தாராளமாக வழக்கு தொடரலாம்

    • @ayyamperumalmass5521
      @ayyamperumalmass5521 Před 3 dny

      @@selvampalanisamy ஐயா வணக்கம் அந்த பாதை பூஸ்த்தி நடை பாதை என்று வந்துள்ளது. அதனை கொண்டு பாதை ஆக்கிரமிப்பு அகற்ற முடியும் ஐயா

  • @princetamilanvoice5011
    @princetamilanvoice5011 Před rokem +4

    அண்ணா உயர்நீதிமன்ற நகல் download செய்ய லிங்க் இல்லை

  • @jayachandhiran7694
    @jayachandhiran7694 Před rokem +1

    அய்யா எங்கள் கிராமத்தில் மயானம் ஆக்கிரமிப்பு இருக்கு அதற்கு கோரிக்கை மனு எப்படி எழுதுவது

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Před rokem

      வீடியோவில் சொல்லி இருப்பதைப் போல்

  • @VAIRAPPERUMALTEMPLE
    @VAIRAPPERUMALTEMPLE Před 2 lety +1

    ஐயா வணக்கம்.மனுக்கொடுத்தும் பயன் இல்லை...என்ன செய்வது

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Před 2 lety

      வழக்கு தாக்கல் செய்யுங்கள்

  • @mahapachi2309
    @mahapachi2309 Před rokem +2

    மேல் முறையீடு மனு தாக்கல் செய்வது எப்படி?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Před rokem

      உங்களது முதல் விண்ணப்பத்தின் நகலையும், அவர்கள் பதில் அனுப்பி இருந்தால் அதன் நகலையும் இணைத்து உங்களுக்கு தேவையான நடவடிக்கைகளை குறிப்பிட்டு அதனை நிறைவேற்ற சொல்லி உயர் அதிகாரிக்கு மேல்முறையீடு செய்ய வேண்டும்.

  • @sakthinathansakthinathan9152

    ஐயா நான் வசிக்கும் தெருவில் ஒருவர் பொதுபாதையில் வீடு கட்டிவுள்ளார் மற்றும்அந்த தெருவில் இருப்பவர்கள் பொதுபாதையில் வாசபடி பூச்சேடி பாதையில் வைத்துள்ளன(குறிப்பு: 16அடி பொதுபாதையில் 10அடியை ஆக்கிரமிப்பு செய்து உள்ளார்கள்)முதலில் யாரிடம் மனு கொடுப்பது எப்படி மனு எழுதுவது இதைப்பற்றி சொல்லுங்க ஐயா நன்றி

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Před 2 lety

      நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுங்கள். இங்கு உங்களது கேள்வியில் எழுதியது போல் மனு எழுதினால் போதும்.

    • @sakthinathansakthinathan9152
      @sakthinathansakthinathan9152 Před 2 lety

      @@selvampalanisamy :நகராட்சி அலுவலகத்திற்கு மனு எப்படி எழுதுவது சொல்லுங்க ஐயா

  • @ponnusamyponnusamy3136

    Sir super

  • @pandikumar9489
    @pandikumar9489 Před rokem +1

    ஐயா எங்கள் கிராமத்தில் எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள நபர் எங்கள் வீட்டுக்குச் செல்லும் நடைபாதையை மறைத்து கழிவறை கட்டி உள்ளார். எப்படி அகற்றுவது என்ன செய்வது

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Před rokem

      ஊராட்சி அலுவலகத்தில் புகார் அளியுங்கள்

    • @pandikumar9489
      @pandikumar9489 Před rokem +1

      ஊராட்சி அலுவலகத் தலைவர் சொல்லியும் கேட்க மறுக்கிறார்கள்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Před rokem

      @@pandikumar9489 மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளியுங்கள்

  • @subukukuty7880
    @subukukuty7880 Před 2 lety

    பட்டா விவசாய நிலம் சுமார் 10 ஏக்கர் உள்ளே உள்ளது, தார் சாலை ஒட்டி சுமார் 5 ஏக்கர் அரசு நிலம் உள்ளது, விவசாய நிலத்திற்கு சென்று வர மிகவும் சிரமமாக உள்ளது, ஆக்கிரப்பை அகற்றி வண்டி பாதை அமைக்க 3 முறை மனு கொடுத்தும் பலனில்லை, என்ன செய்வது, மனு எப்படி கொடுப்பது நல்வழி சொல்லுங்க ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Před 2 lety

      வழக்கு தாக்கல் செய்யுங்கள்

  • @ravanannagaraj6154
    @ravanannagaraj6154 Před 7 měsíci

    Sir enoda vetuku pathi illlama suthama pogavea mudeyala...but pothu pathi erukkanea thriyala...so epa vetavea kali panetu pora mari aitu...nenga solra court apdenu solrenga..athu enga pakurathu...epa ena panrathunea thriyala...so please....help panunga...

  • @shinun2154
    @shinun2154 Před rokem

    ஐயா 5 சென்ட் நிலம் வாங்கினேன் அந்த நிலத்திற்கு 10 அடி பாதையுடன் கூடிய வழிபாதை பதியப்பட்டுள்ளது. ஆனால் இப்போதுபாதை தர மாட்டேன் என கூறி பாதையில் செங்கல் இறக்கிவைத்துள்ளனர். மாற்றி தர கேட்டால் பாதை தர மாட்டேன் என கூறுகின்றனர். இதற்கு என்ன .? யாருக்கு புகார் கொடுக்கணும்.? எப்படி எழுதும் பதில் please

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Před 11 měsíci +1

      நில ஆக்கிரமிப்பு தடுப்பு பிரிவு காவல்துறைக்கு மனு எழுத வேண்டும்.

  • @relaxstudios253
    @relaxstudios253 Před 7 měsíci

    அண்ணே வணக்கம் , நான் எனது கிராமத்தில் வசித்து வருகிறேன் நான் ஐந்து கரவ மாடுகள் வைத்துள்ளேன் அதை பராமரிக்க எனக்கு இடமில்லாத காரணத்தால் அரசு கட்டிடம் ஏற்கனவே இருந்த இடத்தில் இருந்து அருகில் ஒரு சென்ட் காலியாக இருந்தது அந்த இடத்தில் சிறியதாக ஒரு கொட்டகை அமைத்து பராமரித்து வருகிறேன் அந்த இடத்தில் நாம் உரிமை கொண்டாட முடியுமா நம் பெயருக்கு மாற்ற முடியுமா ,.?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Před 7 měsíci

      30 வருடங்களுக்கு பிறகு

  • @ravinarayana2197
    @ravinarayana2197 Před 11 měsíci +1

    என்னுடைய பெரியப்பா எங்களுடைய நிலத்தின் பக்கத்தில் ஏரி கால்வாய்கள் அகற்றிவிட்டு ஆக்கிரமிப்பு செய்து என்னுடைய தந்தை சண்டை செய்து வெட்டுவதற்கு எங்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பும் இல்லை நீர்நிலை இடம் எந்தெந்த துறைக்கு சார்ந்தது நான் எங்கெங்கு மனோ அளிக்க வேண்டும் தயவு செய்து கூறுங்கள் உங்கள் நம்பரை எனக்கு அனுப்புங்கள்

  • @anbumurugan8313
    @anbumurugan8313 Před 2 lety +1

    ஆன்லைனில் வில்லங்கசான்று திருத்தம் நடைமுறைக்கு வந்துவிட்டதா ஐயா வீடியோ போடவும்

  • @prem_rmk
    @prem_rmk Před 6 měsíci

    ஐயா வணக்கம், ஒரு நத்தம் இடம் பட்டாவில் 16 என்று உட்பிரிவு செய்யப்பட்டு, அந்த இடத்திற்கு செல்லும் பாதை 19 என்று உட்பிரிவு ஆகியுள்ளது. அந்த பாதைக்கு பட்டா copy vao விடம் கேட்டபொழுது தர மறுத்து பாதை விவரங்கள் தர முடியாது என்கிறார். அந்த பாதை ஆக்கிரமிப்பு மற்றும் அந்த பட்டா எண்ணில் பாதை இல்லாத நபர்களும் பயன்படுத்துகின்றனர். இதை மீட்க வழி கூறுங்கள் 🙏

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Před 5 měsíci

      ஆர்.டி.ஐ. சட்டம் மூலம் விண்ணப்பியுங்கள்

  • @shankarr4037
    @shankarr4037 Před rokem

    ஐயா,வணக்கம்.நாங்கள் எங்களின் நிலத்திற்க்கு போகும் பாதையின் அருகே அவரவர் நிலம் உள்ளது.நாங்கள் அந்த பாதயின் கடைசியில் உள்ளோம்.5 குடும்பங்கள் உள்ளோம்.அவரவர்கள் அந்த பாதையின் அகலத்தை குறுக்கிவிட்டனர்.கேட்டால் எதிர்க்கின்றனர்.ஆகவே இதை நான் எவ்வாறு எதிர்கொள்வது ஐயா?

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Před 11 měsíci +1

      அந்தப் பாதையின் அகலம் உங்கள் பத்திரம் அல்லது பட்டாவில் உள்ளது என்றால் நில ஆக்கிரமிப்பு தடுப்பு பிரிவில் புகார் அளிக்கலாம்.

  • @user-zm9ro5gn3q
    @user-zm9ro5gn3q Před rokem

    சார் நாடைபாத ஆக்கிரமிப்பு அகற்றும் கோர்ட் உத்தரவு நகல் உத்தரவு டவுன்லோடு ஆக மாட்டேங்குது ஆவணம் இல்லைன்னு வருது சார்கொஞ்சம் போட்டு விடுங்க சார்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Před rokem

      செல்போன் மூலம் எடுக்க முடியாது.

  • @nandhakumar225
    @nandhakumar225 Před 2 lety

    ஐயா, தாங்கள் குறிப்பிட்ட அதே நீதிமன்ற எண்ணையும், தேதியையும் அதே போல் கொடுக்க வேண்டுமா,அல்லது தற்ப்போது உள்ள தேதியை குறிப்பிட வேண்டுமா?
    மேலும், நீங்கள் கொடுத்த லிங்கில் இருக்கும் பதிவை நகல் எடுத்து, மணுவுடன் சேர்த்து வைக்க வேண்டுமா.

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Před 2 lety

      வீடியோவை பார்த்து அதில் சொல்லப்பட்டுள்ளபடி செய்யுங்கள்

    • @nandhakumar225
      @nandhakumar225 Před 2 lety

      Ok

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Před 2 lety

      @@nandhakumar225 மகிழ்ச்சி

    • @pazhanidoss9671
      @pazhanidoss9671 Před rokem

      Court number common number thana yellarum use pannalama

  • @vadivels8700
    @vadivels8700 Před rokem

    ஐயா வணக்கம் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் கம்பி குடி ஊராட்சி மந்திரி ஓடை எண்.6.சர்வே எண் 338/28சர்வே எண் 338/13

  • @s.karthikeyan1338
    @s.karthikeyan1338 Před 2 lety +1

    சார்,நத்தம் சர்வே நடந்த போதும்,யூடியர் சர்வே நடந்த போதும் தடம்,பாதை,வீதி என்று நத்தம் சர்வே கணக்குகளில்,யூடியர் கணக்குகளிலும்,குறிப்பிட்டு இருந்தால்,அந்த சர்வே எண் உள்ள நிலத்தில் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து அட்டை போட்டு ஒரு ரூம் கட்டி வீட்டு வரி பெற்று விட்டால் அதற்கு பட்டா பெற முடியுமா சார்,அப்படி தடம்,பாதை,வீதிக்கு பட்டா கூடுக்க அதிகாரம் உள்ளதா சார்,

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Před 2 lety +1

      சட்டப்படி இல்லை

    • @s.karthikeyan1338
      @s.karthikeyan1338 Před 2 lety

      ஆனால் யூடியர் சர்வே நடந்த போது தடம் என்று இருந்த சர்வே எண்க்கு பட்டா கூடுத்து இருக்கிறார்கள் சார்,அப்படி கூடுக்க கூடாது என்பதற்கு அரசு ஆணை,நீதிமன்ற தீப்பு இருக்கா சார்,இருந்தால் அதன் நம்பர் பிடி எப் லிங்கு அனுப்புங்கள் சார்,இது சம்பந்தமா ஒரு விடியோ போடுங்கள் சார்,

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Před 2 lety +1

      @@s.karthikeyan1338 ஓகே

    • @s.karthikeyan1338
      @s.karthikeyan1338 Před 2 lety +1

      @@selvampalanisamy நன்றிகள் சார்,

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Před 2 lety +1

      @@s.karthikeyan1338 மகிழ்ச்சி

  • @mohanmv9877
    @mohanmv9877 Před 2 měsíci

    ஐயா உயர்நீதிமன்றம் சென்றுதான் தீர்வு காண முடியுமா எங்கள் வீட்டுக்கு செல்லும் பாதையில் தனியாக போர்வெல் அமைத்து அனைவருக்கும் குடிநீர் திட்டத்தின் கீழ் இருக்கும் குழாயை இடையூறாக பதித்து வைத்திருக்கிறார்கள் எங்கள் ஊர் கிராம பஞ்சாயத்து பஞ்சாயத்தில் நேரில் சென்று பஞ்சாயத்து தலைவரிடமும் சொன்னேன் சரியாக கண்டு கொள்ளவில்லை நான் என்ன செய்ய வேண்டும் யாரை அணுக வேண்டும்

  • @KrishnaMoorthy-ki3et
    @KrishnaMoorthy-ki3et Před rokem +1

    ஐயா எங்கள் பட்டா நிலத்தில் ஏமாற்று வித்தை செய்து 20 வருடங்கள் முன்பு மணல் ரோட்டு போட்டு உள்ளனர் தனி நபருக்கு 4 குடும்பம் இவர்களுக்கு நான் தடை செய்யலாமா அவர்களுக்கு வேறு வழியும் அவர் நிலத்தில் வழியாக போகலாம் வரைபடம் தில் வழி இல்லை நான் தற்போது தடை செய்யலாமா அவர்களுக்கு நடை பாதை விடமுடியுமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Před rokem

      அவர்கள் ஏமாற்று வித்தை செய்ததை முதலில் நிரூபிக்க முயற்சி செய்யுங்கள்

    • @KrishnaMoorthy-ki3et
      @KrishnaMoorthy-ki3et Před rokem

      அது தான் ஐயா இப்போது நிலம் அம்மா பெயரில் மாற்றம் செய்யப்பட்டது வழி பாதை இல்லை வரைபடம் தில் வழி இல்லை நான் தற்போது நடை பாதை விடமுடியுமா அவர்களுக்கு வேறு வழியும் அவர் நிலத்தில் வழியாக போகலாம் இந்த வண்டி பாதையால் எனக்கு உரிமைகளும் இழப்பதற்கு காரணம் அதனால் தற்போது தடை செய்யலாமா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Před rokem +1

      @@KrishnaMoorthy-ki3et செய்யலாம்

    • @KrishnaMoorthy-ki3et
      @KrishnaMoorthy-ki3et Před rokem

      @@selvampalanisamy நன்றி ஐயா இருந்தாலும் அவர்கள் அகற்றும் பணியில் சண்டை போடுவது உறுதி 12 ஆண்டு கால ஏமாற்று பட்ட நிலையில் உள்ள நிலையில் இனியும் ஏமாறுவது நீங்கள் சொல்லும் பதில் நான் தற்போது வெளி நாட்டில் வேலை செய்யும் விதமாக உள்ளது அப்பா அம்மா க்கு எதுவும் தெரியாது இவர்கள் சண்டை யில் வந்தால் நாம் எப்படி தயார் நிலையில் இருக்க வேண்டும் ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Před rokem

      @@KrishnaMoorthy-ki3et இதற்கு என்னிடம் பதில் இல்லை

  • @krishnakumarduraisamy4111

    ஐயா யூடிஆர் முந்தைய ஆவணம் FMP மற்றும் பட்டா எப்படி வாங்க வேண்டும் எங்கே அணுக வேண்டும் தயவுசெய்து பதில் தரவும்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Před rokem

      czcams.com/video/IJ1ZL2ahvIs/video.html எனது இந்த வீடியோவை பாருங்கள்

  • @priyam3550
    @priyam3550 Před 15 dny +1

    எனது கிராமம் வீட்டிற்கு வரும் பொது நடை பாதை ஆக்கிரமிப்பு செய்து உள்ளார்கள். சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்து உள்ளேன்.தாசில்தார் மற்றும் கிராமநிர்வாக மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் அனைவருக்கும் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரையில் பொது நடை பாதை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டி வருகிறார்கள் அதனை அகற்றி தரும்படி வழக்குகள் பதிவு செய்துஎவ்வளவு செலவு ஆகும்.

    • @priyam3550
      @priyam3550 Před 15 dny

      பொது நடை பாதை ஆக்கிரமிப்பு அகற்றி தரும்படி ஒரு தரும்படி நீதி மன்றம் வழக்கு பதிவு செய்ய வேண்டும் தீர்வு கிடைக்க எவ்வளவு நாள் ஆகும் அண்ணா தயவுசெய்து உடனே பதில் பதிவு கூறவும் 🙏

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Před 7 dny

      கிராம ஊராட்சியில் புகார் அளியுங்கள், தாசில்தாரிடம் மேல்முறையீடு செய்யுங்கள், அடுத்து மாவட்ட ஆட்சியர். இதனை முதலில் செய்யுங்கள்

  • @lakshmananlaksh5085
    @lakshmananlaksh5085 Před 2 lety +2

    RTI 30நாள் பதில் சாதாரனமாக மணு எழதிநாள் பதில் எத்தனைநாளில் கிடைக்கும் ஐயா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Před 2 lety +1

      30 நாட்களுக்குள்

    • @user-pb3ks5eb5p
      @user-pb3ks5eb5p Před 2 lety

      கிடைக்க வாய்ப்பு மிக குறைவுதான்..

  • @VASANTHCHRIS.
    @VASANTHCHRIS. Před 2 měsíci

    இந்த stamp எங்கே கிடைக்கும்

  • @balu.m848
    @balu.m848 Před 2 lety +2

    சார் உங்கள் போன் நெம்பர் பதிவுசெய்யவும் நன்றி

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Před 2 lety

      தங்களது கேள்விகளை தயவு செய்து இங்கேயே கேளுங்கள். இங்கு நான் தருகின்ற பதில் மற்றவர்களுக்கு பயன் அளிக்கக்கூடும். எனக்கும் அதுதான் சௌகரியம்.

  • @parthikarthi7705
    @parthikarthi7705 Před 5 dny

    வணக்கம்

  • @MURUGANMURUGAN-yt1sz
    @MURUGANMURUGAN-yt1sz Před rokem +2

    ஐயா எனது வீட்டின் அருகில் உள்ள நபர் நடைபாதை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி விட்டார் இப்போது இதனை எப்படி அகற்றுவது

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Před rokem

      நகராட்சியில் புகார் அளியுங்கள்

  • @ravinarayana2197
    @ravinarayana2197 Před 11 měsíci

    செல்வமணி அண்ணா தயவுசெய்து உங்கள் போன் நம்பரை அனுப்புங்கள் ப்ளீஸ்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Před 11 měsíci

      செல்போன் நம்பரை யாருக்கும் நான் கொடுப்பதில்லை. தங்களது கேள்விகளை தயவு செய்து இங்கேயே கேளுங்கள் . இங்கு நான் தருகின்ற பதில் மற்றவர்களுக்கு பயன் அளிக்கக்கூடும்! எனக்கும் அதுதான் சௌகரியம்.

  • @ramv7434
    @ramv7434 Před 11 měsíci

    ஐயா இது பட்டா நிலத்துக்கு மட்டுமா இல்ல பொறம்போக்கு சாலையும் மனு கொடுக்கலாமா

  • @a.muthukumar4282
    @a.muthukumar4282 Před 2 lety +2

    Muthukumar pres T, T, L, unka phone member venum pilis

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Před 2 lety

      அரிசிக்கடை பாலமுருகனை அணுகுங்கள்

  • @thoufiqabdulnasar5749
    @thoufiqabdulnasar5749 Před rokem +2

    அண்ணா உங்களுடைய நம்பர் குடுங்க அண்ணா நான் நிறைய பேசணும் அண்ணா

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Před rokem

      செல்போன் நம்பரை யாருக்கும் நான் கொடுப்பதில்லை. தங்களது கேள்விகளை தயவு செய்து இங்கேயே கேளுங்கள் . இங்கு நான் தருகின்ற பதில் மற்றவர்களுக்கு பயன் அளிக்கக்கூடும்! எனக்கும் அதுதான் சௌகரியம்.

  • @vinothkumar-qp9sv
    @vinothkumar-qp9sv Před 11 měsíci +1

    மேலே கொடுக்கப்பட்ட வழக்கு நகல் எல்லா மாவட்திற்கும் பொருந்தும் தானே??

  • @ravinarayana2197
    @ravinarayana2197 Před 11 měsíci

    செல்வமணி சார் வணக்கம் உங்கள் காண்டாக்ட் நம்பர் தேவை ப்ளீஸ்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Před 11 měsíci

      செல்போன் நம்பரை யாருக்கும் நான் கொடுப்பதில்லை. தங்களது கேள்விகளை தயவு செய்து இங்கேயே கேளுங்கள் . இங்கு நான் தருகின்ற பதில் மற்றவர்களுக்கு பயன் அளிக்கக்கூடும்! எனக்கும் அதுதான் சௌகரியம்.

  • @basavaraj7369
    @basavaraj7369 Před 2 lety

    ஐயா உங்கள் தொலைபேசி எண்ணை வேண்டும்

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Před 2 lety +1

      செல்போன் நம்பரை யாருக்கும் நான் கொடுப்பதில்லை. தங்களது கேள்விகளை தயவு செய்து இங்கேயே கேளுங்கள் . இங்கு நான் தருகின்ற பதில் மற்றவர்களுக்கு பயன் அளிக்கக்கூடும்! எனக்கும் அதுதான் சௌகரியம்.

  • @ManojKumar-lk9op
    @ManojKumar-lk9op Před rokem

    உங்களோட ஆக்கிரமிப்பு கோர்ட் உத்தரவை வைத்து நான் மனு கூட வச்சு குடுக்கலாமா

  • @amirthamrajkumar2786
    @amirthamrajkumar2786 Před rokem

    புகார் செய்யக்கூடிய இடம் மாநகராட்சியாக இருந்தால் புகார் யாரிடம் அளிப்பது பெருநர் முகவரிதெரிவிக்கவும்

  • @natarajank1329
    @natarajank1329 Před 5 měsíci

    Ivarkal meedu nadavadikai eàdukka mudiyathu

  • @village5498
    @village5498 Před 10 měsíci

    கிராம தெரு ஆக்ரமிப்பு எங்கள் ஊரில் உள்ளது புகார் எப்படி அளிப்பது

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Před 10 měsíci

      வீடியோவில் சொன்னபடி

  • @BALAKRISHNAN-ol7my
    @BALAKRISHNAN-ol7my Před 8 měsíci

    குளத்து கால்வாய்யை அளித்தல் சம்மந்தமான

  • @papa_kutty24
    @papa_kutty24 Před rokem

    ஆட்சியருக்கு அனுப்புவது எப்படி

  • @cp.thangasamyt.chinnapalsa2549

    எங்க புகார் கொடுத்தாலும் பயன் ஒன்றும் இல்லை

  • @sakthinathansakthinathan9152

    நன்றி அண்ணா

  • @Kovai_vidhya
    @Kovai_vidhya Před 10 měsíci

    அண்ணா உங்க கிட்ட பேசணும் உங்க ஃபோன் நம்பர் குடுங்க

    • @selvampalanisamy
      @selvampalanisamy  Před 10 měsíci

      செல்போன் நம்பரை யாருக்கும் நான் கொடுப்பதில்லை. தங்களது கேள்விகளை தயவு செய்து இங்கேயே கேளுங்கள் . இங்கு நான் தருகின்ற பதில் மற்றவர்களுக்கு பயன் அளிக்கக்கூடும்! எனக்கும் அதுதான் சௌகரியம்.