ஆபீஸ்ல கொடுத்த மனு என்ன ஆச்சு என்று கேட்க முடியுமா?||

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • #சட்டம்அறிவோம் #பத்துரூபாய்_இயக்கம்

Komentáře • 46

  • @suthakarn5778
    @suthakarn5778 Před 10 měsíci +9

    பொது மக்களுக்கு அவ்வப்போது தேவையான தகவலைத் தந்து கொண்டிருக்கும் சமூக ஆர்வலர் பத்து ரூபாய் இயக்கத்தின் எழுச்சி பேராளி அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    • @RaviVarma-gj2si
      @RaviVarma-gj2si Před 10 měsíci +2

      உங்களைஎவ்வாறுதொடர்புகொள்வதுஐயாவிபரம்தெரிவிக்கவும்

  • @manivannanthangavelu4919
    @manivannanthangavelu4919 Před 10 měsíci +3

    மிக முக்கியமான விஷயம் தான். மிக்க நன்றி அண்ணா அருமையான தெளிவான விளக்கம்

  • @jayaprakashv4892
    @jayaprakashv4892 Před 8 měsíci +2

    மிக அருமையான விளக்கம்

  • @natarajannataraj8393
    @natarajannataraj8393 Před 10 měsíci +7

    மனு. ஆயுதம் புத்தகம்.. ஆன்லைன் bdf.. கிடைக்கிங்களா அய்யா... கிடைக்குமானால்.. Link அனுப்புங்க

  • @rajasekarm8004
    @rajasekarm8004 Před měsícem +2

    உங்கள் கைபேசி எண் கிடைத்தால் மிகவும் நன்று

  • @gnanasekar9073
    @gnanasekar9073 Před 7 měsíci +2

    🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @gurunathan1044
    @gurunathan1044 Před měsícem +3

    பத்துரூபாய்இயக்கத்தில்இணைந்துஅனைவரும்ஒன்றுபாடுவோம்வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤

  • @Gkarmy890
    @Gkarmy890 Před 10 měsíci +2

    அண்ணா வணக்கம், மக்கள் விழிப்புணர்வு போராளி நீங்கள், மேலும் தெரியாத விவரங்களை தெரிய படுத்துகிற உங்களுக்கு மனதார நன்றிகள் பல....
    இதுமாதிரி நடவடிக்கை மனு மாதிரி நமது வீடியோ பதிவு ஒன்று போடவும் அண்ணா 🙏

  • @anandyuvi9524
    @anandyuvi9524 Před 10 měsíci +4

    அரசனை 540 க்கு தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தகவல் உருவாக்கி தகவல் வழங்க வழிவகை இல்லை என்றும் அரசாணை 540 ல் மேல்முறையீட்டு மனுவிர்க்கு சார் ஆட்சியர் அலுவலக நேர்முக உதவியாளர் தகவல் பெரும் உரிமைச்சட்டம் பிரிவு 6(3)ன் படி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு மாறுதல் செய்து உல்லார்கல்

  • @satishnatarajan7979
    @satishnatarajan7979 Před 8 měsíci +3

    Police department mela more than 200 RTI anupchi innum no result...case no mattum dhan file aaguthu,but no response for past two years from tamilnadu information commission...what can i do in next steps...?

  • @rajendirankuppusamy1503
    @rajendirankuppusamy1503 Před 15 dny +1

    தகவல் ஆணையம் 6:06 வழக்கு எண். 4162/2023. இரண்டாவது மேல் முறையீடு கடந்த 2023 ஜீன் மாதத்தில் கொடுக்கப்பட்டு வழக்கு பதிவு செய்து மேற்படி எண் வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை விசாரணைக்கு வரவில்லை ! மனு நிலமை தெரிய இணையதளத்தில் மனு அனுப்பினாலும் பதில் இல்லை ! காரணம்்என்ன ?

  • @pks2206
    @pks2206 Před 3 měsíci +3

    மனு ஆயுதம்
    இலவச புத்தகம்
    எப்படி பெறுவது
    தகவல்தாத்தா

  • @ravichandran-gi2xq
    @ravichandran-gi2xq Před 10 měsíci +2

    வாழ்த்துக்கள் ஐயா

  • @ProfRGaneshkumarProfRGaneshkum
    @ProfRGaneshkumarProfRGaneshkum Před 10 měsíci +3

    Valga valamudan

  • @saravanannithimathi9252
    @saravanannithimathi9252 Před 10 měsíci +2

    வாழ்த்துக்கள்...,

  • @kumarlatha2450
    @kumarlatha2450 Před 10 měsíci +2

    வாழ்த்துகள் சார்

  • @oliyullaoliyulla983
    @oliyullaoliyulla983 Před 10 měsíci +2

    👍

  • @user-ff1ky7fz2n
    @user-ff1ky7fz2n Před 2 dny

    நகைச்சுவை மன்னர்

  • @rajendrankumari8036
    @rajendrankumari8036 Před 8 měsíci +1

    திருவண்ணாமலை. மாவட்டாம். ஆரணியில். யாரை. அனுகவேண்டும்

  • @dharmalingamr2627
    @dharmalingamr2627 Před 10 měsíci +2

    🌹🥀

  • @ganeshlkd9672
    @ganeshlkd9672 Před 10 měsíci +2

    🙏

  • @sivasamik6899
    @sivasamik6899 Před 10 měsíci +1

    Thank you very much sir🎉🎉🎉

  • @somasundarammaths8245
    @somasundarammaths8245 Před 10 měsíci +4

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் யாரை அனுக வேண்டும் சார்

  • @kailasams21785
    @kailasams21785 Před 23 dny

    என் மனு மீது 9மாதமாக திருச்செங்கோடு கோட்டாச்சியர் அலுவலகத்தில் நடவடிக்கை இல்லை என்ன செய்வது. எனக்கு உதவி செய்யுங்கள்.

  • @krishnamoorthyg8383
    @krishnamoorthyg8383 Před 10 měsíci +2

    ஒரு மனுக்கு3முறையில்பதில்தேவைஇதற்குபோறரடுங்கள்இதுக்காக1000மனுதேவைஇல்லை போராடுங்கள் போராடுங்கள் சித்தணி கிமூ

  • @manikkasundaram4244
    @manikkasundaram4244 Před 3 dny

    I want one book

  • @user-es1rx3zk6f
    @user-es1rx3zk6f Před 9 měsíci +2

    இரண்டு பெண் அப்லை பண்ணுதை Rti. கோட்கலாமா.

  • @kaviarasu5590
    @kaviarasu5590 Před 10 měsíci +1

    Tiruvannamalai vanga

  • @ssmstudio1594
    @ssmstudio1594 Před 24 dny

    பத்து ரூபாய் இயக்கத்தில் என்னை இணைத்துக்கொள்ள உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @nagoormeeranazarali8294
    @nagoormeeranazarali8294 Před 10 měsíci +1

    மாவட்ட போக்குவரத்து துறை அலுவலங்களில் தன் படிவேடு இருக்கிறதா இருக்க வேண்டுமா மாநகராட்சி அலுவலகங்களில் தன் பதிவேடு இருக்க வேண்டுமா கலெக்டர் அலுவலகத்தில் தன் பதிவேடு இருக்க வேண்டுமா இந்த மூன்று அலுவலங்களையும் என்னென்ன பதிவோடு இருக்க வேண்டும் என்று தாங்கள் தயவு செய்து கூறுமாறு கேட்டுக் கொள்கிறேன் இந்த மூன்று அலுவலத்தையும் விரைவில் இரண்டு மூன்று நாட்களில் கள ஆய்வு செய்ய இருக்கிறேன் தாங்கள் உதவி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்

  • @thangavel7769
    @thangavel7769 Před 5 měsíci

    Mugavari,,,,,tevai

  • @thnawathibakthesenan5712
    @thnawathibakthesenan5712 Před 10 měsíci +1

    ஐயா நான் அனுப்பிய 19/3 க்கு பதிலே வரவில்லை அடுத்து என்ன செய்வது.

  • @veeraraghavan9344
    @veeraraghavan9344 Před 5 měsíci

    Anna vanakkam chennai mavattam yarai thodarpu kolvathu

  • @baluk.p2836
    @baluk.p2836 Před 10 měsíci +1

    Anna part2 upload

  • @GnanavelGnanavelr
    @GnanavelGnanavelr Před měsícem

    இன்னுமாடாஇருக்கிறிங்க

  • @-kurinjikural-media
    @-kurinjikural-media Před 10 měsíci +1

    வணக்கம்
    எந்த பகுதியில் நடந்த கூட்டம்

  • @krishnamoorthyg8383
    @krishnamoorthyg8383 Před 10 měsíci +3

    விழுப்பரம்ஆர்டிஐஉறுப்பினர்தலைவர்விலாசம்தே கிமூ சித்தணி

  • @-kurinjikural-media
    @-kurinjikural-media Před 10 měsíci +1

    உங்கள் வாட்ஸ் அப் குரூப் இருக்கா தோழர்

  • @prabakarprabu1748
    @prabakarprabu1748 Před 7 měsíci +1

    ஐய்யா உங்கபோன் எண் தேவை

  • @gnanasekar9073
    @gnanasekar9073 Před 9 měsíci +2

    🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @jayaprakashv4892
    @jayaprakashv4892 Před 8 měsíci +2

    மிக அருமையான விளக்கம்