RTI தகவலை நீதிமன்றம் ஏற்குமா?||இதுபோன்ற 2 மனு போதும் லஞ்சவாதிகளை சிக்கவைக்க||கேள்விகளுக்கு பதில்||

Sdílet
Vložit
  • čas přidán 13. 04. 2022
  • #ஹக்கீம்_அவர்களுடன்_Common_Man
    திரு ஹக்கீம் அவர்களுடன் உரையாடிய காணொளிகளின் தொகுப்பு..
    • RTI அனுபவ காணொளிகள்

Komentáře • 211

  • @velus4547
    @velus4547 Před rokem +4

    சூப்பர் அண்ணா..... நானும் இன்று முதல் RTI ஆர்வலர் ஆகிறேன்......இன்றே RTI மனு தயார் செய்கிறேன் (நன்மைக்காக மட்டும்).....நன்றி

  • @user-lf2kb7nj1n
    @user-lf2kb7nj1n Před 16 dny +1

    Thank you....Common man...

  • @muhammedhussain6844
    @muhammedhussain6844 Před 2 lety +17

    சூப்பர் சூப்பர் ஹக்கிம் அண்ணன் முருகேசன் அண்ணா இரண்டு பேருடைய விழிப்புணர்வு ரொம்ப அருமையா இருந்துச்சு புதுசா RTI பயன்படுத்துற நண்பர்களுக்கு ஒரு அருமையான விழிப்புணர்வு காணொளி மற்றும் ஒரு அரசு அலுவலகத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்ற நுணுக்கம் இந்த வீடியோவில் அடங்கியுள்ளது. சூப்பர் நன்றி. ❤️👍👍

    • @murugesans5395
      @murugesans5395 Před 2 lety +5

      மிகவும் பயன் உள்ள தகவல்கள். நன்றி.

    • @kmzia36
      @kmzia36 Před 2 lety +2

      சகோ.ஹக்கீம் எப்படி தொடர்பு கொள்வது, கைபேசி எண் கிடைக்குமா சகோ.

    • @thaaiveedu2022
      @thaaiveedu2022 Před 2 lety +2

      அருமையான விளக்கங்கள். தகவல் ஆர்வலர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். நன்றி.

    • @muhammedhussain6844
      @muhammedhussain6844 Před 2 lety +2

      @@thaaiveedu2022 நன்றி ❤️👍

  • @amabdullah1946
    @amabdullah1946 Před rokem +9

    அன்புக்குரிய சகோதரர்களே பொதுமக்களுக்கு தேவையான சட்ட ரீதியான தகவல்களை நீங்கள் வழங்கி வருவது சிறப்புக்குரியது, இதற்கு உங்கள் அனைவரையும் பாராட்ட கடமைப்பட்டுள்ளேன் இது போன்ற பல தகவல்களை நீங்கள் வழங்குவதின் மூலமாக பல மக்கள் பயன்அடைகிறார்கள் அதில் நானும் ஒருவன். தொடர்ந்து பல சட்ட தகவலை தரும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

  • @meganathan6027
    @meganathan6027 Před 2 lety +6

    உபயோகமான பதிவு சேவை தொடர வாழ்த்துக்கள் நன்றி

  • @saisha8960
    @saisha8960 Před 2 lety +4

    ஹக்கீம் அண்ணன் மற்றும் முருகேசன் அவர்களின் சிறந்த நேர்காணல் மிக பயனுள்ளது.

  • @somasundaram9329
    @somasundaram9329 Před rokem +7

    தாங்கள் ஆற்றும் சமுதாய பணிக்கு எனது மனமார்ந்த நன்றி தங்கள் பணி தொடர வேண்டுகிறேன்

  • @aasaiakil6975
    @aasaiakil6975 Před 2 lety +4

    தகவல்கள் அனைத்தும் பயனுள்ளதாக இருந்தது.. நன்றி...

  • @rangasamyr6532
    @rangasamyr6532 Před rokem +3

    உங்களுடைய உரையாடல் மிகவும் பயணுள்ளதாக இருந்தது

  • @nandusamiyaar2037
    @nandusamiyaar2037 Před 2 lety +2

    ஹக்கீம் அவர்கள் சொன்ன இரண்டு மனுக்களின் மாடல் தாருங்கள் தோழரே ப்ளீஸ் எனக்கு தேவைப்படுகிறது

  • @beulajebarani6741
    @beulajebarani6741 Před rokem +5

    God bless you Brothers You will do well

  • @praburamasamy4036
    @praburamasamy4036 Před 10 měsíci +1

    உங்கள் சமூக அக்கறை மிகவும் மகத்துவம் வாய்ந்தது.

  • @gabrielreal9456
    @gabrielreal9456 Před 2 lety +2

    அண்ணா வணக்கம். நான் புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்தவன் எனது கிராமத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த விருப்பமாக உள்ளேன். இந்த தகவல் அனைத்தும் எனக்கு மிகுந்த அனுபவமாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை. மிக்க நன்றி comman man youtube Channel -கு. 👍

  • @govindarajc1816
    @govindarajc1816 Před rokem +1

    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @abdulmahusook5416
    @abdulmahusook5416 Před rokem +6

    மனித நேய சேவைக்கான முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் நன்றி ஒவ்வொரு ஊராட்சியிலும் குறைந்த பட்சம் ஒருவரையாவது உருவாக்க வேண்டும்

  • @boobathibathi8025
    @boobathibathi8025 Před rokem +1

    நல்லதகவல்கள்கொடுத்தீர்கள்.மென்மேலும்தொடரட்டும்உங்களின்பொதுப்பணிவாழ்த்துக்கள்.நன்றி

  • @narasimhanmani313
    @narasimhanmani313 Před rokem +3

    அற்புதம் அற்புதம் 👍

  • @nepolionarokiya6868
    @nepolionarokiya6868 Před 7 měsíci +1

    நான் ஒவ்வொன்றும் உங்களைப் பார்த்து தான் செய்கிறேன் நன்றி ஐயா

  • @venkat4690
    @venkat4690 Před 8 měsíci +1

    சிறப்பு, அனைவருக்கும் நன்றி.

  • @boomiappan
    @boomiappan Před rokem +1

    பசுமை காலை வணக்கம்!
    அருமை அருமை வாழ்த்துக்கள்!

  • @RajappanT
    @RajappanT Před 3 měsíci

    ஹக்கீம் அண்ணன் கூறிய தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது 2018ஆம் ஆண்டு எங்கள் வீட்டிற்கு முன்பு றம சாலை வழியாக சென்று கொண்டிருந்த மின் கம்பியை மாற்றி எங்கள் வீட்டு காம்பவுண்ட்டின் உட்புறமாக இழுத்த உள்ளனர் complient செய்தும் பயனில்லை இதற்கு RTI ல் எப்படி மனு போடுவது Plsa

  • @balajijayabalan3619
    @balajijayabalan3619 Před 2 lety +2

    தாங்கள் எழுதிய புத்தகம் பெற வேண்டும். உதவிட வேண்டும்.

    • @CommonManRTI
      @CommonManRTI  Před 2 lety

      வருகிற ஜூன் 12ஆம் தேதி புத்தகம் வெளியிடப்படும்

  • @advocatejeyakumar3376
    @advocatejeyakumar3376 Před 2 lety +2

    வாழ்த்துகள் நண்பரே

  • @govindarajc1816
    @govindarajc1816 Před rokem +1

    நல்ல தகவல் மேழும வலர வாழ்த்துக்கள்

  • @m.s.mathi.523
    @m.s.mathi.523 Před 2 lety +2

    Arumaiyana thagaval..Muniyandi from Katpadi

  • @bharathim2062
    @bharathim2062 Před 2 lety +4

    சூப்பர். இந்த சேவை செய்ய ஆர்வம் உள்ளது. எங்களுக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும் சார் .உங்களை தொடர்புகொள்ள என்ன செய்ய வேண்டும் சார்.

  • @sakthivelkalavathi5114
    @sakthivelkalavathi5114 Před rokem +1

    Very good information sir

  • @user-cx8me4nx1l
    @user-cx8me4nx1l Před rokem +2

    சூப்பர் அண்ணா

  • @muthukumarasamymoovendiran3919

    வேற லெவல் வீடியோ சார்,

  • @senthilkumarperiyathottam7848

    நெல் அறுவடை முடிந்துவிட்டது போலும் தகவல் அறுவடை நடக்கிறதா சகோதர நன்றி கோடான கோடி

  • @SathishKumar-vy5ro
    @SathishKumar-vy5ro Před rokem +1

    Super sir vazhthugal

  • @senthilkumarp8126
    @senthilkumarp8126 Před rokem +5

    உயர் நீதிமன்றத்தில் என்ன பிரிவில் வழக்கு போடலாம்?

  • @user-fm9dp1py6i
    @user-fm9dp1py6i Před 11 měsíci

    அருமை.அருமை.வாழ்த்துகள்.

  • @subashbose4429
    @subashbose4429 Před rokem +2

    Super

  • @vidhyapriya2862
    @vidhyapriya2862 Před 2 lety +3

    Super idea thank u

  • @everflash4886
    @everflash4886 Před rokem

    அருமை. சிறப்புமிக்க பொதுச்சேவை.

  • @MrJsaravanan
    @MrJsaravanan Před 2 lety +2

    Thank you so much sir

  • @yuvraj3939
    @yuvraj3939 Před 2 lety +2

    Mass தலைவர்களே

  • @sukugovind1873
    @sukugovind1873 Před rokem

    தகவலறியும் உரிமைச் சட்டத்தைப் பற்றி மிகவும் தெளிவாக தெரிவித்ததற்கு மிக்க நன்றி 4(1) விண்ணப்பம் மாதிரியை அனுப்பி வைத்தால் மிக நன்றாக இருக்கும்.

  • @MOMENTS_OF_HITACHI
    @MOMENTS_OF_HITACHI Před 11 měsíci

    Super 🎉🎉🎉🎉

  • @shamardeenbava842
    @shamardeenbava842 Před rokem +2

    RTI பற்றி தெரிந்து கொள்ளுவது எப்படி? அண்ணன் ஹக்கிம் ஃபோன் ந ம்பr வேண்டும்

  • @jegathishvaran8462
    @jegathishvaran8462 Před 2 lety +1

    சேர சோழபாண்டியருக்கு வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். சமூக் பணியில்புலியூர் ஜெகதீஸ் திருச்சி மா வட்டம்

  • @rameshkumar-ii2sv
    @rameshkumar-ii2sv Před 2 lety +2

    Good information sir,

  • @innocentfarmer2550
    @innocentfarmer2550 Před 2 lety +1

    மிகவும் பயனுள்ளதாக இருந்தது இப்பொது அதிகார அமைப்பில் இல்லை என்றே பதில் வருகிறது . தேடிப் பார்த்ததில் இப்பொது அதிகார அமைப்பில் கிடைக்கப்பெறவில்லை . இதைப்போல் இல்லை என்ற பதிலே வருகிறது. அடுத்து நாங்கள் என்ன செய்வது என்று தெரியவில்லை? தயவு செய்து எங்களுக்கு உதவுங்கள்.

  • @subramaniramesh1188
    @subramaniramesh1188 Před rokem +1

    காக்கிறீங்க 👌👌👌👌👍👍👍👍

  • @haraniandlakeshanaj7517
    @haraniandlakeshanaj7517 Před 10 měsíci

    வாழ்த்துக்கள் நன்றி

  • @boobathibathi8025
    @boobathibathi8025 Před rokem +1

    தங்களின்தகவலுக்குநன்றி.உங்களால்ஈர்க்கப்பட்டநான்முதல்மனுபதிவுசெய்யநினைக்கிறேன்.ஆகவேமாதிரிதங்களுக்குஅனுப்புகறேன்சேர்த்தல்நீக்கல்களைஆய்வுசெய்துஅனுப்பிவைக்குமாறுஅன்புடன்விழைகிறேன்நன்றி.

  • @k.chanderanchander2181

    Great .

  • @nagendiranrajan799
    @nagendiranrajan799 Před rokem +1

    அருமையான பதிவு ...

  • @ahmedmohideen8250
    @ahmedmohideen8250 Před rokem +2

    Assalamu alaikum wa Rahmatullah vabarakatuhu
    I am Sultan from cheenai i liked your information about RTI i want to speak to you personally to explain

  • @elumalaik5142
    @elumalaik5142 Před 2 lety +1

    thanks you

  • @middleclasstomillionaire2585

    G.MS NO.1043 சொல்லுக ANNA.SP OFFICE KU RTI POTA.அவங்க தரமா மாட்டேன்னு சொல்லி இருக்காங்க அடுத்த STEP என்ன பண்ணனும்னு சொல்லுங்க.

  • @socialbugs
    @socialbugs Před rokem +2

    Super👌👌👌👌👌👌

  • @maharajan5279
    @maharajan5279 Před 8 měsíci

    Congratulations

  • @LITHISHKANNAN-mh1pe
    @LITHISHKANNAN-mh1pe Před rokem +2

    Nalla pathiv bro

  • @muneeswaran615
    @muneeswaran615 Před 9 měsíci

    அருமை அருமை ❤

  • @marimuthuv1217
    @marimuthuv1217 Před 11 měsíci

    Super sir

  • @fidelcastro4022
    @fidelcastro4022 Před 2 lety +2

    Super brother 👍

  • @rvsamy80
    @rvsamy80 Před 2 lety +5

    Sir, When framing our RTI questions , first the clearly know the the particular office function, then our questions raised on the office function they never deny information either under section 8(J) or section 9. It is very simple sir

  • @karthikk2074
    @karthikk2074 Před rokem +2

    Arumai sago 😍🥰

  • @user-pn4np3gq5v
    @user-pn4np3gq5v Před 2 lety

    சங்கம் வாழ்த்துகிறது

  • @ProfRGaneshkumarProfRGaneshkum

    My best wishes bro

  • @cvivekanandan3491
    @cvivekanandan3491 Před 2 lety +1

    அண்ணே சூப்பர்

  • @rajagopalu7334
    @rajagopalu7334 Před rokem +2

    4 1B பிரிவு க்கான மாதிரி மனுவை Pdf வடிவில் தருமாறு கேட்டுக்கொள்கிறேன் ..உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...🌹

    • @krishnamoorthyg8383
      @krishnamoorthyg8383 Před 10 měsíci

      அவசியம் பதில் உடன்தருக கிமூ அருமை சிறந்த வளக்கம்

  • @govindhasamy7087
    @govindhasamy7087 Před rokem

    சார்.தமிழ்.புத்தாண்டு.வாழ்த்துக்கள்.

  • @karunagaran7808
    @karunagaran7808 Před rokem +1

    மதுக்கடை பார்கள் முறையான உரிமம் பெற்று இயங்குகிறதா என்ற தகவலை RTI மூலம் தகவல் கேட்கலாமா,அப்படி தகவல் கோரினால் எந்த பிரிவை பயன்படுத்தலாம்..

  • @srinivasankrishnaswamy3088

    The fellows are

  • @karunakaranv4005
    @karunakaranv4005 Před 2 lety +1

    Congrats bro.

  • @RajKumar-gr2ov
    @RajKumar-gr2ov Před rokem +2

    ஹக்கீம் கைபேசி எண் தரவும் வேண்டுகிறேன் ..sir

  • @shaanmugamc9701
    @shaanmugamc9701 Před 2 lety +4

    ஐயா நான் ஒரு வழக்கில்
    RTIமூலம் பெற்ற தகவலை
    தாக்கல் செய்தேன் ஏற்றுக்
    கொண்டார்கள்

  • @sivananthanthangadurai4795

    ஆருமைஜயா

  • @ramkumarkumaresan4565

    மதுரைநண்பா்திரு,பங்கிம்
    மற்றும்திரு,முருகேசன்அவா்களுக்குமிக்கநன்றி,
    ஒவ்ஒருஊாிலும்,தெருக்களிலும்RtIஆா்வலா்கள்பெரும்மளவில்உருவவாகள்என்பதில்எல்லவும்அய்யமில்லை,
    நன்றிவணக்கம

  • @rsukumar6060
    @rsukumar6060 Před 2 lety +1

    ஐயா அருமை அருமை அருமை மிக்க நன்றி உங்கள் தகவல்கள் வந்து ரொம்ப பயனுள்ளதா இருக்கு. தகவல் பெறும் உரிமைRTI சட்டத்தின் மனுக்கள் எழுதும்போது இணைப்பு நகல்கள் ஏதாவது அனுப்பலாமா இணைப்பு நகலை இணைத்து அனுப்பலாம் இல்ல வெறும் தகவல் மட்டும் தான் கேட்க வேண்டும இதை ஏற்பாடு செய்த நம் அண்ணன் முருகேசன் அண்ணனுக இங்கு வந்து பங்கு பெற்ற அக்கீம் அண்ணனுக்கு எல்லோருக்கும் மிக்க நன்றி நன்றி

    • @CommonManRTI
      @CommonManRTI  Před 2 lety

      இணைப்பு நகல் எதற்கு

    • @rsukumar6060
      @rsukumar6060 Před 2 lety

      @@CommonManRTI பத்திரம் சர்வே நம்பர் மாறி உள்ளது அதனால் பட்டா மாறுதல் இயலவில்லை RTI ஏன் என்று கேட்டு அந்த பத்திர நகலை அனுப்பலாமா இணைப்பு நகலாக

  • @devadeva745
    @devadeva745 Před 2 lety +2

    Super, Anna high courtla eppadi cace fiel pannuvathu anna, 👍👍

  • @ramkumargiri3389
    @ramkumargiri3389 Před 2 lety +1

    Super anna

  • @chinnagadichinna4137
    @chinnagadichinna4137 Před rokem

    Anna....Good....

  • @SIVASIVA-cx1xs
    @SIVASIVA-cx1xs Před rokem +1

    கல்லூரி பேறுந்து ஓட்டுநர்களுக்கு ஆண்டுதோரும் சரியாக அகவிலைபடி வழங்கபடுகிறதா என்றுஅறிக்கையை தொழிளாளர் ஆய்வாளரிடம் எவ்வாறு ஆர் டி ஐ தகவல் பெறுவது

  • @baranisuren9425
    @baranisuren9425 Před 5 měsíci

    தகவல் ஆணையத்திற்கு இரண்டாம் மேல்முறையீடு செய்து ஒருவருடம் ஆகியும் எந்த தகவலும் கிடைக்க பெறாமல் இருந்தால் மனுதாரர் அடுத்து என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்

  • @parvathiswaminathan2242
    @parvathiswaminathan2242 Před 2 lety +1

    👍🙏🙏🙏

  • @nepolionarokiya6868
    @nepolionarokiya6868 Před 7 měsíci +1

    அய்யா உயர்நீதிமன்றத்தில் பட்டா வழங்க உத்தரவு கொடுத்தும் இன்னும் வழங்கவில்லை

  • @user-si3zi9ug9n
    @user-si3zi9ug9n Před 10 měsíci +1

    ஐயா.எனது.கிராமத்தில்.பஞ்சாய்த்து..புது.தலைவர்.பதவிபெற்ற.நாள்ளில்.இருந்து.கிராமத்திற்கு.செய்த.பனிகளை.தெரிய..என்ன.செய்வது.ஐயா.

  • @AYYALUR
    @AYYALUR Před rokem +3

    வணக்கம் புகார் மற்றும் முதல் மேல் முறையீடு இரணடையும் ஒரே நேரத்தில் அனுப்பலமா?

  • @umakanthp7604
    @umakanthp7604 Před rokem +1

    👍🙏🙏🙏🙏🙏

  • @itsme-xs8pi
    @itsme-xs8pi Před 2 lety +2

    I want to need RTI Tamil Book

  • @menakanm3874
    @menakanm3874 Před 2 lety +2

    அருமை. தங்களை எப்படி தொடர்பு கொண்டு ஆலோசனை பெறுவது. நன்றி

    • @menakanm3874
      @menakanm3874 Před 2 lety

      சில ஆலோசனை பெற எப்படி தங்கள் channel ஐ தொடர்புக் கொள்வது. Pls help. Join உள்ளே சென்றால் ஓன்றும் புரியல.

  • @actormohan4551
    @actormohan4551 Před 10 měsíci

    நீதிமன்றம் பிறப்பித்த அரெஸ்ட் வாரண்டு நகல்😢 கையில் உள்ளது

  • @soundar001
    @soundar001 Před rokem

    👌🙏👌👌👌🙏👌🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @commentdelete2742
    @commentdelete2742 Před 2 lety +2

    08:49 குழு அமைச்சு இருக்காங்க 🤣🤣🤣🤣 நம்ம வீடியோ பார்க்கறதுக்குனு

  • @bala3813
    @bala3813 Před 2 lety +3

    RTI podu voter ID vankuach 👍

    • @venuvenu8431
      @venuvenu8431 Před 2 lety

      Rtiயில்எவ்வாறு voter id பெற்றிர் என்பதைcomentல் பதிவிடுங்கள் சகோ

  • @aruarul5977
    @aruarul5977 Před 4 měsíci

    பொது தகவலை தகவல் அலுவலர் வெள்ளை தாளில் பேனாவால் எழுதி தருவதை வாங்கலாமா என்ன செய்ய வேண்டும்

  • @MMohan-ou3ty
    @MMohan-ou3ty Před 2 lety +2

    வணக்கம் ஐயா நான் தங்களை நேரில் சந்தித்து விளக்கம் பெற வேண்டும் முகவரி தந்தால் உதவியாகும்

  • @aonearomatics1715
    @aonearomatics1715 Před 2 lety +1

    வெள்ளை சட்டை போட்ட சகோதரர் கொஞ்சம் அமைதியாக இருந்தால் நலம்

  • @kpmdhanesh9594
    @kpmdhanesh9594 Před měsícem

    RTI மூலம் பெறும் தகவல்களில் துணை வட்டாட்சியர் கையெழுத்து மற்றும் சீல் இருந்தால் போதுமா அதை சான்று ஆவணமாக நீதி மன்றம் ஏற்க்குமா அல்லது சான்றளிக்கபட்ட நகல் உண்மை நகல் என்றும் இருக்க வேண்டுமா

  • @user-mr8tu6il1y
    @user-mr8tu6il1y Před 2 lety

    திருவாடானை வட்டத்தில் கிராம உதவியாளர்(தலையாரி அதாவது உதவி கிராம நிர்வாக அலுவலர்) பணிக்கு நேரடி தேர்வு நடைபெற்றது, அதற்கு நானும் விண்ணப்பம் செய்து இருந்தேன், காரணம் ஏதுமின்றி எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.அதனை எதிர்த்து RTI -யில் சில விவரங்கள் கேட்டு மனு செய்தேன் அதற்கும் பதில் இல்லை பின்னர் முதல் மேல்முறையீடு சென்றும் பதில் இல்லை அதன் பின்னர் சில மருத்துவ காரணங்களுக்காக பல மாதங்கள் தள்ளிப் போனது இப்போது அதற்கான பதிலை பெற வழிமுறைகள் ஏதேனும் இருந்தால் வேண்டும் அண்ணா.

  • @karthikk2074
    @karthikk2074 Před rokem +2

    சகோ ஒரு கேள்வி, RTI மூலம் ஒரு இடத்தைப் பற்றிய கடைசி 50 ஆண்டுகளாக யாரெல்லாம் அனுபவித்தார்கள் , யார் பெயரில் இருந்தது மற்றும் அந்த இடத்தில் வீடு இருந்ததா போன்ற விவரங்களை VAO விடம் கேட்கலாமா?

    • @CommonManRTI
      @CommonManRTI  Před rokem +1

      No

    • @karthikk2074
      @karthikk2074 Před rokem +1

      @@CommonManRTIஅப்போது இந்த வகையில் வேறு என்ன கேட்கலாம் சகோ?
      அது என் தாத்தா மற்றும் பாட்டி உடைய சொத்து. அதான் கேட்கிறேன்.

  • @tamilanexports4229
    @tamilanexports4229 Před 2 lety +1

    ஐயா நான் பல சந்தேகம் +உதவி கேட்டேன் எந்த பதிலும் கிடைக்கவில்லை உங்கள் பக்கம்.இருப்பின் மீன்டும் ஒரு உதவி கேட்கிறேன்

    • @CommonManRTI
      @CommonManRTI  Před 2 lety

      தகவலை கேட்டால் கிடைக்காது... ஆனால் தேடினால் கிடைக்கும்...

    • @tamilanexports4229
      @tamilanexports4229 Před 2 lety

      @@CommonManRTI ஐயா நான் தேடுகிறேன் முயற்சியில் உள்ளேன் எனக்கு சிறு குலு மட்டும் தாங்க உள்ளே புகுந்து பார்த்துர்ரேன்.எனக்கு ஊழலுக்கு துனைபோகும் அதிகாரிகள் பிடிக்க வழி மட்டும் லேசா கொடுங்க போதும் இதுவரை 59 Rti எடுத்து ஒரு சிலர் பதவி நீக்கம் ஒரு சிலர் இடமாற்றம் செய்துள்ளேன் ஆனால் 100 நாள் வேலையில் பனிதள பொறுப்பாளர் மூலம் கிராம தலைவர் BDO உட்பட பல லட்சம் ஊழல் நடைபெறுகிறது அதை BDO விடம் தகுந்த ஆதாரம் காட்டி அவர் கன்டுகொள்ளவில்லை ஆகவே BDO பிடிக்க வழி உண்டா? அல்லது இது போல் ஊழல் வாதிகள் நீதிமன்றத்தில் வழக்காடி தருவதற்கு நல்ல வக்கீழ் இருந்தால் அவர் நெம்பர் கொடுத்தால் போதும் இந்த உதவி தான் கேட்கிறேன் கொடுத்து உதவுங்கள். 9159613774 .சமூக சேவையில் ஒரு சில வக்கீழ் மட்டுமே இருக்காங்க

  • @krishnanradha7394
    @krishnanradha7394 Před měsícem

    பதிவுத் தபாலில் அனுப்பிய RTI மனுவை வாங்க மறுத்து திருப்பி அனுப்பிய விஏஒ குறித்து எங்கு மேல் முறையீடு செய்யலாம் சார்

  • @devanandp6424
    @devanandp6424 Před 2 lety +6

    Sir தங்களை எப்படி தொடர்பு கொள்வது

    • @kmzia36
      @kmzia36 Před 2 lety +1

      தொடர்பு எண் கிடைத்ததா ?

    • @devanandp6424
      @devanandp6424 Před 2 lety +1

      இல்லை

  • @mahizhancable7541
    @mahizhancable7541 Před 2 lety +2

    அண்ணா வணக்கம், அரசு வெளியூர் பேருந்துகளில் 12 வயதிற்கு கீழ் இருந்து 130 செ மீ இருந்தால் முழு கட்டணம் கேட்கிறார்கள், (எனது மகனுக்கு 9 வயதுதான் ) இதில் உள்ள சந்தேகத்திற்கு தகவல் பெரும் உரிமை சட்டத்தில் கேட்கலாமா?
    யாராவது தெரிந்தால் பதில் சொல்லவும்.
    அடையாள அட்டை இருந்தால் ஒரு சில நடத்துனர் 1/2 கட்டணம் வசூலிக்கின்றனர், ஒரு சிலர் முழு கட்டணம் செலுத்தச்சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்
    (நான் கலப்பு திருமணம் செய்து எனது மகனுக்கு உங்களது வலையொளி ல் கருத்து கேட்டு எனது மனைவியின் சாதியில் சான்று வாங்கிவிட்டேன் )

  • @pdharmalingam3374
    @pdharmalingam3374 Před rokem +1

    சார் வணக்கம்.சார் சமூக செயற்பாட்டாளர் குழு மூலமாக தகவல் ஆணையம் ஆணையிட்டுக் தகவல் தராத PIO மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் உதவி செய்ய இயலுமா