மனுசன மனுஷன் | Manushanai Manushan Saapiduraandaa | T. M. Soundararajan Hit Song

Sdílet
Vložit
  • čas přidán 22. 05. 2020
  • Movie : Thaaikkuppin Thaaram
    Song : Manushanai Manushan Saapiduraandaa
    Singer : T. M. Soundararajan
    Lyric : A. Maruthakasi
    Music : K.V.Mahadevan
  • Hudba

Komentáře • 213

  • @narayanannarayanan8551
    @narayanannarayanan8551 Před 2 lety +20

    பூனையை புலியா எண்ணி விடாதே உன்னை புரிஞ்சிக்காமலே நடுங்காதேடா super line

  • @luqmangamertamillgt1812
    @luqmangamertamillgt1812 Před 2 lety +45

    2021 இல் இது பொருந்துவது பிரமிப்பாக இருக்கிறது.... கவிஞரின் ஆழ்ந்த சிந்தனை அற்புதம் 👌👌👌👌இந்த காலத்தில் 1000 பாடல்கள் வந்தாலும் இந்த ஒரு பாடலுக்கு ஈடாகாது ❌️❌️❌️ Gem lines and lyrics 👌👌👌

  • @thalapathyfanjeevajeeventh5794

    எனக்கு வயது 20 தான் ஆகுது,ஆனால் இப்போ வர பாடல்களை விட பழைய பாடல்களில் இனிமை இப்போது இல்லை. என்னை செவி சாய்க்க வைத்தது என்பது பழைய பாடல்கள் மட்டுமே.....

  • @SYEDHUSSAIN-mz9er
    @SYEDHUSSAIN-mz9er Před rokem +13

    புரட்சி தலைவர் பாடல் எந்த காலகட்டத்திலும் கேட்க கேட்க இனிமை

  • @liaquatalikhan8621
    @liaquatalikhan8621 Před 2 lety +41

    பலே பலே இப்போதைய தலைமுறை புரிந்து கொள்ள தொடங்கிவிட்டது.பழமையின்சிறப்பை.வாழத்துவோம்,வரவேற்போம். நன்று நன்று.

    • @georgejd5460
      @georgejd5460 Před rokem

      yen apothaya thalaimurai purinthu kollavillai ANNA... intha varikalai???

  • @partharaman3732
    @partharaman3732 Před 3 lety +79

    அறிவு உள்ளது
    அடங்கி கிடக்குது வீட்டில
    எதுக்கும் ஆகாதது ஆர்பாட்டம் பண்ணுது வெளியில்
    நிலமை மாறுவது எப்போ தீருவது எப்போ நம்ம கவலை.
    கொரோனா கால வரிகள்

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 3 lety +1

      வணக்கம் கீர்த்தி வாசன், தற்போதய கொரோனாவை எவ்வாறு இந்த பாடல் வரிகளுடன் தொடர்பு படுத்துகிறீர்கள் என அறிய மிக ஆவல், சற்று விளக்க முடியுமா. மிக்க நன்றி.

    • @nallusamivasu4871
      @nallusamivasu4871 Před 2 lety +3

      அறிவு உள்ளது அடங்கிக் கெடக்குது வீட்டிலே எதுக்கும் ஆகாதது ஆர்ப்பாட்டம் ரோட்டிலே 2k

  • @Aadhu180
    @Aadhu180 Před 2 lety +24

    அருமை !அருமை !!காலத்தை வென்ற கானங்களுள் ஒன்று ..

  • @zeevanlala2965
    @zeevanlala2965 Před 2 lety +13

    I am 63 yrs old, heared this songs more than 1000 times, meaningful, making good hearts, TRUTHS, no limits to Express about Dr MGR'S songs, even after 50 years you hear this song will encourage for boldness ok

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan Před 2 lety +19

    🙏தூய தமிழ் கருத்துள்ள பாடல்கள் தற்போது வருவதே இல்லை

    • @murugappanoldisgold1295
      @murugappanoldisgold1295 Před rokem

      வராது, வந்தால் காசு கி டைக்காது.

  • @rameshkuppuswamy8877
    @rameshkuppuswamy8877 Před 3 lety +62

    அஹா என்ன பாட்டு 1000 ஆண்டு ஆனாலும் உண்மை ...MGR வாழ்க

  • @KrishnaMoorthy-cz7fd
    @KrishnaMoorthy-cz7fd Před 2 lety +43

    தலைவா உன்னைப்போல் அழகன் தமிழ் சினிமாவில் இதுவரை இல்லை இனிமேலும் இருக்க
    போவதில்லை

    • @varunprasath.r1207
      @varunprasath.r1207 Před 2 lety

      Enba sivappa irundhathan alagnnu unakku evanda sonnan.? Karuppu alagu illaya?

    • @KrishnaMoorthy-cz7fd
      @KrishnaMoorthy-cz7fd Před 2 lety

      @@varunprasath.r1207 தம்பி நான்கலரை குறிப்பிடவில்லை

    • @selvaranivelu2850
      @selvaranivelu2850 Před 2 lety

      ama neenga sonnathu onnatha
      evlo nathikar vara ana karutthu vara ma

    • @veeraiiibahu1329
      @veeraiiibahu1329 Před rokem

      👍👌

  • @gayathrichokkalingam5808

    எங்க அப்பாவோட ஃபேவரிட் ஹீரோ மிஸ்டர் எம் ஜி ஆர் அவர்கள்...அவன்கலால எனக்கும் ரொம்ப பிடிக்கும் பழைய பாடல்கள்....

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před 2 lety +21

    வள்ளலின் பாடல் அத்தனையும் வரம் நமக்கு வாழ்க வாத்தியாரின் நாமம்

  • @parameswarimurugesan6258
    @parameswarimurugesan6258 Před 2 lety +2

    Enna paattu, vera leval ,aanavathukku adi paniyaathae ....

  • @thukilusha7443
    @thukilusha7443 Před 2 lety +66

    1000 ஆண்டுகள் ஆனலும் MGR பாடல் கேட்டுக்கொட்டே இருக்கலாம்

  • @balanthurai9548
    @balanthurai9548 Před 2 lety +20

    வெண்ணிற இடபத்திற்குப் பெருமை, பரமசிவனின் வாகனம் என்பதில். இங்கே இந்த வெண்ணிறக் காளைக்குப் பெருமை, பொன்மனச்செம்மலின் வாகனமாக இருப்பதில். வாழ்ந்தால் இவரைப்போல் வாழ்ந்து சாகனும். இல்லையேல் கருவிலேயே சாகனும்.

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 Před 2 lety +9

    இந்த நாட்டில் எவ்வளவு அர்த்தங்கள் ❤️

  • @mvvenkataraman
    @mvvenkataraman Před 2 lety +28

    தெளிவாக கிளிப்பிள்ளை போல் மனதிற்கு ஒளி தர அளிக்கப்பட்ட களிப்பு கூட்டும் தெய்வீகப் பாடல்!

  • @sivashankar2347
    @sivashankar2347 Před 2 lety +12

    "Tharaiyai Parthu adanki kidakkuthu kadhiru, " Super padal

  • @saranrajs4495
    @saranrajs4495 Před 2 lety +6

    Sema ayagu pa

  • @balajitirupathi1099
    @balajitirupathi1099 Před 4 lety +15

    ஆஹா அருமை வாழ்த்துக்கள்

  • @rajarajan6018
    @rajarajan6018 Před rokem +13

    நீதி நேர்மை சத்தியம் இதற்கு குரல் கொடுப்பவன் தலைவன்

    • @sunderrajananbazhagan8379
      @sunderrajananbazhagan8379 Před rokem

      யாரோ எழுதிய பாடலுக்கு வாயசைத்து தமிழ்நாட்டை ஆண்டு செயலலிதா போன்றவர்களை உருவாக்கிய பெருமை இவரையே சாரும்

    • @divyalakshmi7575
      @divyalakshmi7575 Před rokem

      @@sunderrajananbazhagan8379 ÀààaaàaàaaaaA

  • @sivashankar2347
    @sivashankar2347 Před 2 lety +20

    "Don't fear on cat by mistaking it as Tiger 🐅" golden words of Puratchi Thalaivar MGR 🙏

  • @venkateshk1588
    @venkateshk1588 Před 2 lety +45

    மருதகாசி அவர்களின் வரிகள் அற்புதம்

  • @firefistace5490
    @firefistace5490 Před rokem +22

    எந்த சூழ்நிலையிலும் சமூகத்திற்க்கு நல்ல கருத்துக்களை தருவதில் கவனமாக இருந்தவர் தலைவர் எம்ஜிஆர்

  • @srinivasangt6690
    @srinivasangt6690 Před 2 lety +14

    அருமையான பாடல் அருமையான வரிகள் அழகான நடிகர் சூப்பர்

  • @seyedmeeranmuzzammil
    @seyedmeeranmuzzammil Před rokem +3

    மிகவும் கருத்து ஆழமுள்ள பாடலாகும்.
    புரட்சித்தவைவரின் பாடல் ஒவ்வொன்றுமே மகத்தானது.

  • @vsrajasubramaniyan7136
    @vsrajasubramaniyan7136 Před 2 lety +10

    அருமையான வரிகள் மற்றும் இசை

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 Před 2 lety +43

    காலத்தை வென்ற பாடல்.

  • @npanneerselvam6181
    @npanneerselvam6181 Před 2 lety +8

    கவிஞர் மருதகாசி அவர்கள் எழுதிய பாடல்.

  • @aravindharavindh6482
    @aravindharavindh6482 Před rokem +2

    சூப்பர் படால் என் தாத்தா வுகு புடிச்ச படால்

  • @Veera.....893
    @Veera.....893 Před 3 lety +14

    அருமையான பாடல்

  • @karthicksivaponraj7039
    @karthicksivaponraj7039 Před 3 lety +18

    அருமையான பாடல்.

  • @sanmugaraj5251
    @sanmugaraj5251 Před 2 lety +20

    காதல் பாடலா இருந்தாலும் கருத்தான பாடலா இருந்தாலும் பழைய பாடலுக்கு ஈடு இணை இல்லை

  • @rajendrann4781
    @rajendrann4781 Před 2 lety +6

    I like this song very much.
    It must be clearly understood that the greatest parity between the income of the primary worker and Employer or the intermediaries is still in the same condition as denoted in this song I.e.the worker is not paid according to his labour and actually bagged by other side.
    That is the reason why the Percapita income is not increasing in our country which leads resorting to Foriengn Countys by our people.
    This is my practical experience of my entire carrier.
    So the lines of this song "ithu maaruvatheppo theruvatheppo nammakkavalea" is also our agonising fact.
    Thanks for posting this song.
    RAJENDRAN.N.

  • @vkalanidhiv.kalanidhi6207
    @vkalanidhiv.kalanidhi6207 Před 2 lety +11

    காலத்தை வென்ற காவிய பாடல்.

  • @rajavelus9263
    @rajavelus9263 Před 2 lety +9

    No other Star in tamil nadu so famous as MGR

  • @vijayakumarc.k.1127
    @vijayakumarc.k.1127 Před 2 lety +8

    Mgr great man. Good song 👍

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +35

    அப்பப்பா!!அப்பா!!என்ன கா இருக்கு இந்தப் பாட்டு! எம்ஜிஆர் அப்பா!நீங்க இந்த வண்டிக்கார ர் கெட்டப்பிலும் படு சூப்பர்பா!! எத்தனை அழகா வண்டி ஓட்டறார்!!!அந்தக் குட்டி மாடும் களைக் கன்னுக்குட்டின்னு நெனைக்கிறேன் அழகா ஜல்ஜல்னூ ஓடுது! அதை இவர் அழகாத் தட்டிக்குடுக்கிறர்ர்!அதும் டிஎம்எஸ் குரலுக்கும் இவரோட கைத்தட்டிக்குடுக்கலுக்கும் வாகா தலைய தலைய ஆட்டுட்டு கா ஓடுது! சலிக்கவே சலிக்காது எனக்கு இவர்ப் பாடல்கள்!! எல்லோருக்கும் அப்டித்தான்னு நெனைக்கிறேன்!! என்ன அழகுப் புன்னகை!! இவர் மாதிரி இந்த ஜெகந்தனிலே யாரையும் காணேனடீ தோழீ!! என் எம்ஜிஆர் அப்பா வாழ்க!!

    • @nausathali8806
      @nausathali8806 Před 3 lety +2

      அழகாக சொல்லியிருக்கிறீர்கள்
      மேடம், சூப்பர்.
      இதுபோன்ற அபூர்வமான காட்சிகளெல்லாம்
      இனி காண்பது காணொளியில்
      மட்டுமே சாத்தியம்.

    • @ganesanswaminathan4608
      @ganesanswaminathan4608 Před 3 lety +1

      Vaathiaruku sileambam...kudhirai vandi...maattu vandi....cycle rickshaws...auto....four wheeler....surul katthi veechu...dance ...anaithum muraiyaaga payindravar. Adhanaal cine field il No.1 A one. Vaalga MGR vaathiyar pugal.

    • @ArumughamVRaj
      @ArumughamVRaj Před 2 lety

      Ithu thaan puratchithalaivar in iyarkkayaana nadippu.nadikkumbothum thaan patta kashdangalai ninavil kondu unmayai unarthum thiramai thalaivarukku mattume urithanathu.vaazhka puratchithalaivar MGR naamam

    • @vijikannan1540
      @vijikannan1540 Před 2 lety +1

      இது கன்று குட்டி இல்லை. குட்டைரக மலைமாடு

    • @vijikannan1540
      @vijikannan1540 Před 2 lety

      சூப்பர்

  • @thilagarb7412
    @thilagarb7412 Před 2 lety +5

    Nice song 🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂 knowledge energy song super gud luck ya

  • @sekerthalapathy2801
    @sekerthalapathy2801 Před rokem +1

    அருமை என் வாழ்கையில் இப்போது நடப்பதை அன்று MGR படத்தில் வந்து திருப்பது எனக்கு வயது 45 ஆனால் இப்போ என்னைவிட வயது குறைவக உள்ள சின்பயல் சொல்ர தேகேட்டு என்னை இன்ரோர்கள் என்ன என்ன பாடுபடுத்தி அதில் இன்பம் கணுகிறார்கள் இது எத்தைனை நாள் நீடிக்கும் பார்போம் நன்றி நண்பரே V.G.சேகர் பன்னாளி

  • @TAMILTHENI
    @TAMILTHENI Před 2 lety +11

    Real lines of today life's 💰💰

  • @ALLInone-mz4nk
    @ALLInone-mz4nk Před 2 lety +52

    மக்கள் திலகம் புரட்சிதலைவர் பாடல் மக்களுக்கு கருத்து உள்ள பாடல். ஏழைகளின் இறைவன்

  • @govindprabha1335
    @govindprabha1335 Před 2 lety +19

    My one of the favorite hero... Putatchi thilagam MGR sir.... Really missu your song is the best motivation... Young generation...tq sir really appreciate.... ❤❤❤❤❤❤❤💯💯💯💯💯💯💯💯💯💯

  • @chandrusekaran7269
    @chandrusekaran7269 Před rokem +5

    பட்டுக்கோட்டையாரின் பாடலை தன் நடிப்பாவ் உலகறியச் செய்தவர் தலைவர்.அவருக்கு ஈடு நிகர் யாருமே இல்லை.

    • @sekarpakkirisamy7282
      @sekarpakkirisamy7282 Před rokem

      மருதகாசி அவர்கள் பாடல் இது.

    • @albertimmanuel1069
      @albertimmanuel1069 Před rokem

      விஷயம் தெரிஞ்சுட்டு பின்னர் வாயை திறக்கவும்.

  • @suri.superravi7728
    @suri.superravi7728 Před 2 lety +6

    எதுக்கும் ஆகாது சிலது ஆர்ப்பாட்டம் போடுது வெளியிலே இதை போன்று இனி எழுத முடியாது நடிக்கவும் முடியாது

  • @ascok889
    @ascok889 Před 4 lety +13

    My thalaivar super man

  • @ascok889
    @ascok889 Před 4 lety +9

    Super thalaivar

  • @ascok889
    @ascok889 Před 4 lety +8

    Puratchi thalaivar super man

  • @manir1997
    @manir1997 Před rokem +2

    மனிதனை
    மனிதனை. சாப்பிட்டது. அந்தகாலம். இப்போது
    சாராயம். மனிதனை. சாப்பிடுவது. இந்த காலம். இதுபுரிந்தால்சரி. தமிழ். ரா. மணி. 🙏💕🙏💕🙏💕

  • @manojmanoharan8629
    @manojmanoharan8629 Před 3 lety +29

    Listen to lyrics from 2.16 suiting current lockdown 2021

    • @toyotarajasangaran9801
      @toyotarajasangaran9801 Před 3 lety

      👍👍👍

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 3 lety +1

      வணக்கம் மனோஜ், தற்போதய கொரோனாவை எவ்வாறு இந்த பாடல் வரிகளுடன் தொடர்பு படுத்துகிறீர்கள் என அறிய மிக ஆவல், சற்று விளக்க முடியுமா. மிக்க நன்றி.

    • @stanley6920051
      @stanley6920051 Před 2 lety

      very perceptive...👍🏻

    • @stanley6920051
      @stanley6920051 Před 2 lety

      @@Dhurai_Raasalingam
      the smart ones stay home and stay safe..
      the not-so ones are out and so either contract the virus or spread it...

  • @ALLInone-mz4nk
    @ALLInone-mz4nk Před 2 lety +10

    மக்கள் திலகம் திலக தான்

  • @user-vd6sk7jp7y
    @user-vd6sk7jp7y Před 2 lety +9

    Vaathiyaarey 🔥🙏

  • @yalventhan5961
    @yalventhan5961 Před 3 lety +11

    I love the mgr songs and mgr

  • @arunchokkalingam4945
    @arunchokkalingam4945 Před 2 lety +3

    Nalla irukku

  • @muthud.r5165
    @muthud.r5165 Před rokem +1

    தலைவர் தலைவர் தான்.....

  • @poopalanmagesh7675
    @poopalanmagesh7675 Před rokem +1

    என் உயிர் நீ தலைவா உன்னை நேரில் பார்க்க வில்லை உன்னை திரையில் தான் பார்த்தேன் அன்று முதல் இன்று வரை உங்கள் பாதையில். பூபாலன்

  • @abilashpurushothaman4700
    @abilashpurushothaman4700 Před 2 lety +5

    Sema karuthu song

  • @skarthisdiary5013
    @skarthisdiary5013 Před 3 lety +20

    வள்ளலே வணங்குகிறேன்

  • @ascok889
    @ascok889 Před 4 lety +11

    Engal idayadevam love

  • @sudanthiradevip.r8580
    @sudanthiradevip.r8580 Před 6 měsíci

    சூப்பர்!

  • @saravananlegacy3890
    @saravananlegacy3890 Před 2 lety +7

    Super song

  • @ascok889
    @ascok889 Před 4 lety +10

    Makkal thilagam mannaathi manna

  • @r.deeksha2293
    @r.deeksha2293 Před 2 lety +4

    👌👌👌👌👌💖💖💖💖💖💯💯💯💯

  • @SundarRaj-ql2tx
    @SundarRaj-ql2tx Před 2 lety +5

    🙏🙏👍🙏🙏🙏

  • @KumarKumar-lx2be
    @KumarKumar-lx2be Před 2 lety +5

    Super sons 🙏🙏🙏🙏

  • @ascok889
    @ascok889 Před 4 lety +8

    Doctor MGR

  • @shaiksyedsyed9960
    @shaiksyedsyed9960 Před 2 lety +4

    My favorite song

  • @pichandi2061
    @pichandi2061 Před rokem +2

    பாகவதர் சின்னப்பா காலத்தில் பக்தி சங்கீத பாடல்கள். சவாஜி எம்.ஜி.ஆர் காலத்தில் சமுதாய‌ தத்துவ பாடல்.

  • @Mutthukaalan
    @Mutthukaalan Před 2 lety +4

    Unmai arumai iraivanaal thaan mudiyum

  • @dharansasi26
    @dharansasi26 Před 2 lety +3

    Arumai

  • @ascok889
    @ascok889 Před 4 lety +7

    Super

  • @chandrusekaran7269
    @chandrusekaran7269 Před rokem

    அறிவு உள்ளது அடங்கிக் கிடக்குது வீட்டிலே.எதுக்கும் ஆகாத சிலது ஆர்ப்பாட்டம் செய்யாது வெளியிலே. இன்றைய தமிழக அரசியலை தலைவர் அன்றைக்கே சொல்லிவிட்டார்.

  • @ascok889
    @ascok889 Před 4 lety +8

    Ponmasemmal puratchi thalaivar

  • @marudhamuthu3925
    @marudhamuthu3925 Před rokem +1

    Old is gold

  • @ascok889
    @ascok889 Před 4 lety +6

    Love thalaivar engal idayadevam

  • @chinnathambiselvarajan3603

    👍👍👍

  • @kolanjiyappakrishnan8794

    மனுஷனை மனுஷன் சாப்பிடுறான்டா தம்பி பயலே ! எந்த காலத்திற்கும் ஏற்ற பாடல். எம்.ஜி.ஆர்- ன் தத்துவ பாடலை அனைவரும் கேட்டால் வாழ்க்கையில் நிச்சயம் முன்னேறலாம்.

  • @mnisha7865
    @mnisha7865 Před 2 lety +7

    Good song

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem

      Nallapadal3*3*23**good❤🙏👍 night

  • @ascok889
    @ascok889 Před 4 lety +8

    Ponmasemmal puratchi thalaivar makkal thilagam

  • @sekarpakkirisamy7282
    @sekarpakkirisamy7282 Před rokem +1

    கவிஞர் மருதகாசி அய்யா அவர்களின் வைர வரிகள்.

  • @sridharsridhar7907
    @sridharsridhar7907 Před 2 lety +5

    Uinmathan sir

  • @karpediumneram
    @karpediumneram Před 2 lety +7

    Renaissance, revolution, rebirth and new breath for individual lives...man to man, right n wrong or negative positive, evil or good, plant to ground, earth sky, time now and then...mankind blessed if one listens to depth of all...is living always and this song will live forever even till human being vanish or earth is on fire to ash...deepest prayer and thankfulness to all of this creation and manifestation and our hero mgr appa

    • @karuppasamyk7578
      @karuppasamyk7578 Před 2 lety

      ஐயா இந்த படத்தின் பெயர் என்ன சிவா

    • @albertimmanuel1069
      @albertimmanuel1069 Před rokem

      Used all your non sensical vocabulary to praise this song. ஆனா ஒரு பழைய தமிழ் பாடலுக்கு ஏன் சார் பிரபஞ்சம் வரை போறிங்க அதவும் கோமாளி ஆங்கிலத்தில்?

  • @onreysolonrumnanreysol736

    Semma semma song

  • @m.m.safeer2169
    @m.m.safeer2169 Před 2 lety +4

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @hemavathyak7346
    @hemavathyak7346 Před rokem

    தலைவாஅப்பொழதுஇல்லைஅதுஇப்பொழதுதான்நடக்கிறது
    தலைவா

  • @amudharajesh5318
    @amudharajesh5318 Před 2 lety +4

    😊👌👌👌👍👍

  • @muthamizhan2772
    @muthamizhan2772 Před 3 lety +4

    100th👍

  • @ascok889
    @ascok889 Před 4 lety +7

    I love you my Mgr

  • @suprasupra5104
    @suprasupra5104 Před 10 měsíci

    என்னை மனுஷன் ஆக்கிய பாடல்

  • @sulaimansolaimuthu829
    @sulaimansolaimuthu829 Před 2 lety +6

    Really nice song

  • @Mutthukaalan
    @Mutthukaalan Před 2 lety +4

    Like

  • @m.m.safeer2169
    @m.m.safeer2169 Před 2 lety +5

    Real yes

  • @umapathye3779
    @umapathye3779 Před 2 lety +4

    MGR🚒

  • @harikrishanans8731
    @harikrishanans8731 Před 2 lety +4

    Enga. Appa. Cholluvaru. M g r. Pattu kelluda. Ellsme. Thathuva Arivu. Poornam nerindhdu. Enru.

  • @MuthuKumar-gy5xe
    @MuthuKumar-gy5xe Před rokem

    நிதர்சனம் மான. உண்மை இந்த பாடல் வரிகள்

  • @maruthamuthu7979
    @maruthamuthu7979 Před 2 lety +1

    Wearegreatestsong

  • @ptvhandler2202
    @ptvhandler2202 Před 2 lety +7

    இதனால் தான் எம் ஜி ஆர எவனும் ஒண்ணும் செய்ய முடியல.

  • @suppuletchime4002
    @suppuletchime4002 Před rokem +1

    Lovely song.

  • @franciskd7428
    @franciskd7428 Před rokem

    ❤👍🙏😀my favorite song...