என் கடமை திரைப்படத்தின் பாடல்கள் HD | M.G.ராமசந்திரன், சரோஜா தேவி இனிமையான காதல் பாடல் .

Sdílet
Vložit
  • čas přidán 18. 11. 2022
  • #theanisai #mgr #sarojadevi #oldsongs #tamilsongs #kannadasan #lovesongs
    என் கடமை திரைப்படத்தின் பாடல்கள் HD | M.G.ராமசந்திரன், சரோஜா தேவி இனிமையான காதல் பாடல் .
    Movie : En Kadamai
    Music : Viswanathan-Ramamoorthy
    Song : Thenodum Thanneren Meedhu
    Singers : P. Susheela
    Lyrics : Kannadasan
    Song : Meene Meene Meenamma
    Singers : P. Susheela
    Lyrics : Kannadasan
    Song : Yaaradhu Yaaradhu
    Singers : T. M. Soundararajan, P. Susheela
    Lyrics : Kannadasan
    Song : Hello Miss Hello Miss
    Singers : T. M. Soundararajan
    Lyrics : Kannadasan
    Song : Iravinile Enna Ninaippu
    Singers : P. Susheela
    Lyrics : Kannadasan
    Song : Nilladi Nilladi Seemaatti
    Singers : T. M. Soundarrajan
    Lyrics : Kannadasan

Komentáře • 14

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před rokem +7

    ஆறு பாடல்களில் அறுசுவையை சுவைக்க வைத்த காணொளி..
    நம் உணர்வு இனிக்க செவித்தேன் பொழிந்த சுசீலா சௌந்தர்ராஜன் பாட .. அதற்கு தமிழ் மழை பொழிந்த கவிஞர் கண்ணதாசன்.. இனிய இசையோசையில் நம்மை மிதக்க வைத்த மெல்லிசை மன்னர்களின் இசை ராகங்கள்.. சாக்ஸ்போன் இழைய தேன்னூரும் தண்ணீரில் நீந்திய அழகு தேவதை.. தன் மீன் விழியை தொட்டது யாரம்மா என்று மீன் தொட்டியை சுற்றி வந்து ஆடும் சரோ.. யாரது யாரது தங்கமா.. போரெது பேரெது வைரமா.. என்று செல்வமாக பாடும் டான்ஸ் மாஸ்டர் எம்ஜிஆர்..
    தன்னந்தனியாக போகாதீங்க உங்கள் தளதள உடம்புக்கு ஆகாதுங்க.. என்று பாடி பின்னால் போன சௌந்தர்ராஜன்.. இரவினிலே என்ன நினைப்பு.. என்று இனிய இரவுத்தேன் சிந்திய சுசீலா.. மனம் கனத்த எண்ணத்துடன் போராடும் காதல் கன்னியின் மனம் இனிக்க.. "வில்லடி போடும் கண்கள் இரண்டில் விழுந்தது என்னடி சீமாட்டி ".. என்று தன் காதல் தேவதையை 'நில்லடி நில்லடி'.. என்று பாடி தொடரும் மக்கள் திலகம்..

    • @YogeshYogesh-qj4jy
      @YogeshYogesh-qj4jy Před rokem

      E🐧🐧🐧🐧🐧🐧🐧🐧🐧🐧🐧🐧🐧🐧🐧🐧🐧🐧🐧🐧🐧🐧🐧🐧🤑🤑😀🤑🤑🤑🤑🤑🤑🤑🤑,

  • @Obitobi-2-10
    @Obitobi-2-10 Před 2 měsíci

    மனங்கவர்ந்த arumayana பாடல்கள் லிங்கப்பன்.

  • @santhoshrathinam4799
    @santhoshrathinam4799 Před 8 měsíci +3

    ❤mgrsanthosam nice song super🎵❤❤❤

  • @Obitobi-2-10
    @Obitobi-2-10 Před 2 měsíci

    Evergreen songs like our mgr.

  • @narasimhantr1786
    @narasimhantr1786 Před rokem +4

    Super hit songs by great MSV &TKR. And honey voice by TMS & P. S

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +3

    அழகானப்படல்கள் கொண்ட எம்ஜிஆர் அப்பாப்படம் ! 👸

  • @radhamukundan5807
    @radhamukundan5807 Před rokem +1

    En kadamai title music very super

  • @Saravanakumar-zy9wr
    @Saravanakumar-zy9wr Před rokem +1

    Wonderful songs by Tms and sushils

  • @bestcoin5435
    @bestcoin5435 Před rokem +1

    தேன் தித்திப்பாக பாடல்

  • @bestcoin5435
    @bestcoin5435 Před rokem +1

    Beautiful songs

  • @ravichandranbakthavachalam9504

    Ellam paadalgalum ineemai

  • @ravichandranbakthavachalam9504

    Good songs

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před rokem +3

    So sweet songs