Back To Back Video Songs || Thayai Katha Thanayan Movie || MGR, B Saroja Devi || South Video Songs

Sdílet
Vložit
  • čas přidán 30. 11. 2015
  • Thaayai Kaatha Thanayan is a Tamil language directed by M. A. Thirumugam. The film features M. G. Ramachandran, M. R. Radha and B. Saroja Devi in lead roles. The film, produced by Sandow M. M. A. Chinnappa Thevar, had musical score by K. V. Mahadevan and was released on 13 April 1962. The film was 3rd successful productions for MGR and Devar Films.
    Click Here to Watch More Entertainment :
    ► Telugu Full Movies : goo.gl/VHMQMT
    ► Telugu video songs : goo.gl/4RhLJ0
    ► Tamil video songs : goo.gl/eVAmcy
    ► Tamil Movies : goo.gl/6ypi7K
  • Zábava

Komentáře • 106

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 3 lety +17

    இந்த பெண்மை சரோஜாதேவியின் உருவில் எவ்வளவு அழகாக இருக்கிறது ..
    பின் கால் தொடும் கூந்தல் ... அது நிறைய பூப்பந்து .. சாய்ந்து பார்க்கும் ஒய்யாரம் .. நளினம் காட்டும் நடையழகு .. காட்டில் சுற்றி திரியும் புள்ளிமானாக
    அது சரோஜாதேவி ..
    சுசீலாவின் இனிமையையும் கேட்டுக்கொண்டும் சரோவின் அழகை பார்த்து கொண்டும் இருக்கலாம் ...

  • @mugamathualijinna7358
    @mugamathualijinna7358 Před 2 lety +9

    இனி இப்படி பாடல்கள் எழுதி பாடி நடிக்க ஆள் இல்லை எல்லாம் மோசமான நிலையில் சினிமா போய்விட்டது

  • @manimaran.g.manimaran.g.6220

    " தாயை காத்த தனயன் "
    எம்ஜிஆர் சரோஜா தேவி நடிக்கும். இந்த படத்தில் எல்லாம் பாடல்கள் அனைத்தும் மிகப் மிகவும் விரும்பி ரசித்துக் கேட்டுக்கொண்டு
    இருக்கலாம்.!
    வாழ்த்துக்கள்.!

  • @p.madheshwaran3880
    @p.madheshwaran3880 Před 3 lety +13

    ஒரு நல்ல பாடல்கள் கொண்ட எம் ஜி யார் படம்‌ அந்த காலகட்டத்தில் நன்றாக ஓடியது

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 Před 2 lety +11

    எம் ஜி ஆர்.சரோஜாதேவி ஜோடி பொருத்தம் சூப்பர் ❤️❤️❤️

  • @sampathpk8874
    @sampathpk8874 Před 2 lety +4

    பாடல்களில் இனிமை இருக்கு புதுமை இருக்கு இளமை இருக்கு கேட்டு கொண்டே இருக்க தோன்றுகிறது.

  • @abdulskm1007
    @abdulskm1007 Před 2 lety +11

    பழைய எம் ஜி ஆர் பாடல் கள் சூப்பர் இனிமை T M S சவுந்தரராஜன் சுசீலா மாதிரி பாடுவற்கு இனி யாரும் பிறக்கப் போவதில்லை

  • @user-ik2ej2uu9c
    @user-ik2ej2uu9c Před 11 měsíci +5

    MGR and Sarojadevi jodi Super

  • @srisri1817
    @srisri1817 Před 4 lety +10

    மேகமென்னும் தந்தை கண்ணில் நீர் வடிந்தது.
    பூமியில் விதவிதமான செடி வளர்ந்தது.

  • @ramachandrannallan9469
    @ramachandrannallan9469 Před 9 měsíci +3

    Super song

  • @marichamyp5434
    @marichamyp5434 Před 3 lety +8

    அருமை. அட்டகாசமான பாடல்கள். இனிமை. இனிமை.

  • @peermohamed7812
    @peermohamed7812 Před 2 lety +9

    TMS&PS பாடல்கள் என்றாலே அது ஒரு
    ரகம் தான். அதிலும் KVM இசை, கேட்கவா வேண்டும் இனிமைக்கு.
    இயற்றியது கண்ணதாசன் வேறு.
    சும்மாவா சொன்னார்கள்OLD IS GOLD

  • @indirab7157
    @indirab7157 Před 3 lety +5

    செமசொமபாட்டு என்கதைதான்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @rangasamyk4912
    @rangasamyk4912 Před 2 lety +15

    படம் வெளியான முதல் நாள் முதல் ஷோ பார்த்த போது 12 வயதில் 7 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.

  • @user-qy8ei4es2u
    @user-qy8ei4es2u Před 11 měsíci +2

    Arumai arumai nam thalaivar songs Endrendum vazhga M G R songs....
    Parameswary _ Pondicherry

  • @thirunaavukarasusivaprakas5939

    கேட்க கேட்க தூண்டும் மனதை மயக்கும் பாடல்கள். மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் படங்களில் பாடல்களுக்கு ஒரு தனித்துவம் உண்டு.

  • @user-nv3gy7tl7h
    @user-nv3gy7tl7h Před 3 lety +10

    01
    பாடல் :- காட்டு ராணி கோட்டையிலே
    படம் :- தாயைக் காத்த தனயன்
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகி :- பி.சுசீலா
    நடிகை :- சரோஜா தேவி
    இசை :- கே.வி.மகாதேவன்
    ஆண்டு :- 13.04.1962
    02
    பாடல் :- கட்டி தங்கம் வெட்டி எடுத்து
    படம் :- தாயைக் காத்த தனயன்
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன்
    நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன்
    இசை :- கே.வி.மகாதேவன்
    ஆண்டு :- 13.04.1962
    03
    பாடல் :- மூடி திறந்த இமையிரண்டும்
    படம் :- தாயைக் காத்த தனயன்
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன்
    பாடகி :- பி.சுசீலா
    நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன்
    நடிகை :- சரோஜா தேவி
    இசை :- கே.வி.மகாதேவன்
    ஆண்டு :- 13.04.1962
    04
    பாடல் :- சன்டிக் குதிரை நொன்டி
    படம் :- தாயைக் காத்த தனயன்
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகி :- பி.சுசீலா
    நடிகை :- சாந்தா
    இசை :- கே.வி.மகாதேவன்
    ஆண்டு :- 13.04.1962
    05
    பாடல் :- காவேரிக் கரையிருக்கு
    படம் :- தாயைக் காத்த தனயன்
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன்
    பாடகி :- பி.சுசீலா
    நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன்
    நடிகை :- சரோஜா தேவி
    இசை :- கே.வி.மகாதேவன்
    ஆண்டு :- 13.04.1962
    06
    பாடல் :- பெயரை செல்லலாமா
    படம் :- தாயைக் காத்த தனயன்
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகி :- பி.சுசீலா
    நடிகை :- சரோஜா தேவி
    இசை :- கே.வி.மகாதேவன்
    ஆண்டு :- 13.04.1962
    07
    பாடல் :- நடக்கும் என்பார் நடக்காது
    படம் :- தாயைக் காத்த தனயன்
    பாடலாசிரியர் :- கண்ணதாசன்
    பாடகர் :- டி.எம்.சௌந்தரராஜன்
    நடிகர் :- எம்.ஜி.ராமச்சந்திரன்
    இசை :- கே.வி.மகாதேவன்
    ஆண்டு :- 13.04.1962

  • @srinivasansavithri6984
    @srinivasansavithri6984 Před 4 lety +15

    I love Mgr and sarojadevi all songs

  • @kalpanarajasekaran3844
    @kalpanarajasekaran3844 Před 4 lety +6

    அருமையான பாடல் சரோஜாதேவி அம்மா தனி அழகு

  • @kannanns3306
    @kannanns3306 Před 10 měsíci +4

    MGR & Sarojadevi combination songs all good. Both are having lovely faces ❤

  • @user-yf8yl9yd9l
    @user-yf8yl9yd9l Před 10 měsíci +3

    அபிநயசரஸ்வதி அழகி

  • @manimaran.g.manimaran.g.6220

    *தாயை காத்த தனயன்*
    வாழ்த்துக்கள்.!
    எம்ஜிஆர் சரோஜா தேவி எம் ஆர் ராதா அசோகன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
    இந்த பாடத்தில் ஒவ்வொரு பாடல்கள் இனிமை நிறைந்துள்ளது.
    காவேரி கரை இருக்கு...
    கரைமேல் பூ இருக்கு...
    பூப்போல பெண் இருக்கு..
    புரிந்து கொண்டால் மனசு இருக்கு..‌
    ஆசைக்கு வெட்கம் இல்லை

  • @manickamsundaresan4609
    @manickamsundaresan4609 Před 2 lety +8

    MGR and Saro means best love pair of Tamil cinema till date. I could not see anymore love pair like this.

  • @rajendranr2859
    @rajendranr2859 Před 2 lety +4

    Super songs

  • @user-sg3ne2ps8h
    @user-sg3ne2ps8h Před 23 dny

    I. Love mostly mgr and saroja songs.

  • @devikahari1482
    @devikahari1482 Před 2 lety +7

    கணவன்பேரைசொல்லாமல்இருக்க இப்பாடல்உதாரணம்

  • @somasundaramnadarajamani2468
    @somasundaramnadarajamani2468 Před 8 měsíci +2

    ❤❤❤❤❤❤❤❤

  • @pdamarnath3942
    @pdamarnath3942 Před 3 lety +8

    Masterpieces of kavignar and Mama.

  • @jeyaranileela7238
    @jeyaranileela7238 Před 11 měsíci +2

    Supperchellam

  • @srinivasansavithri6984
    @srinivasansavithri6984 Před 4 lety +5

    I love Mgr and sarong devices

  • @muralidharankrishnamachari2844

    An ace scyress of yesteryears acted with the two legends Sivaji Ganesan and sri M G R.i like her films with my thalaivar Dr puratchi thalaivar.she is a decent person and very beautiful actress with pleasing manners.may god bless her

    • @dhayapather3781
      @dhayapather3781 Před 2 lety

      She is best actress most beautiful woman I really cherish her lot's love

  • @balaravindran958
    @balaravindran958 Před 2 lety +29

    எம்ஜிஆர்-சரோஜாதேவி ஜோடிப் பாடல்கள் என்றாலே அருமைதான்.. இனிமைதான்..கேட்கலாம்...கிறங்கலாம்..உறங்கலாம்...

    • @selins4769
      @selins4769 Před 2 lety +1

      By

    • @KBalaraman-og2bh
      @KBalaraman-og2bh Před 10 měsíci

      @@selins4769 Axnxx

    • @KBalaraman-og2bh
      @KBalaraman-og2bh Před 10 měsíci

      🚌💨💨💨🏃😂
      Missed a bus
      @@selins4769

    • @thilak560
      @thilak560 Před 10 měsíci

      Qqq1qq111QQ1

    • @GaneshKandhasamy777
      @GaneshKandhasamy777 Před 4 měsíci

      உடல் உறவு என்று இந்த க ார் என்று இந்த க ார் என்று இந்த ❤ ​@@selins4769

  • @ramanavenkata2697
    @ramanavenkata2697 Před 4 lety +12

    My dream girl Saroja Devi is extraordinarily beautiful and glamorous with amazing talent.

  • @kovi.s.mohanankovi.s.mohan9591

    MGR and Sarojadevi paired in this movie very nice ; MGR DANCE WITH SAROJADEVI IS PLUS POINT FOR THIIS FILM BOX OFFICE HIT

  • @chandrasekarana807
    @chandrasekarana807 Před rokem +2

    Super super ancient melady song

  • @spugazhenthi57
    @spugazhenthi57 Před 3 lety +4

    Gold isold. Only mgr songs

  • @ravananv1666
    @ravananv1666 Před 4 lety +7

    Super songs, I love and likes these songs.. I have seen this movie in my home theater innumerable times.

  • @sankaralingamm9646
    @sankaralingamm9646 Před 2 lety +3

    Ever memory songs

  • @anbuanbarasan9257
    @anbuanbarasan9257 Před 2 lety +2

    Kaadhal,ennum,,sarru,,pizinthu,,kvm,,orchestra,tms,voice,mgr,azagu,semma,

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před 4 lety +17

    காலத்தை வென்ற பாடல்கள் மிக மிக அற்புத படைப்பு

  • @muralitharank1736
    @muralitharank1736 Před 3 lety +14

    MGR films had very noble and attractive titles as well as songs unlike in these days.

  • @sukumarvenkataraman4866
    @sukumarvenkataraman4866 Před 4 lety +10

    KVM is genius.Susila voice excellent.Actors best.All in one.

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 Před 4 lety +4

    Supero super ...

  • @sumithrab4447
    @sumithrab4447 Před 4 lety +12

    M G R sarojadevi super 🎶🎶🎶🎶🥀🌺🌺🌺🌺👌👍👌

  • @jayanathanperumal1462
    @jayanathanperumal1462 Před 4 lety +6

    Miss Mgr

  • @MuruganPapa
    @MuruganPapa Před 24 dny

    Suppersupper

  • @srinivasansavithri6984
    @srinivasansavithri6984 Před 4 lety +4

    Supperoo supper songs

  • @umanarayanan6325
    @umanarayanan6325 Před 5 lety +9

    மறக்க முடியாத பாடல் அருமை

    • @thenmozhisivagurunathan6990
      @thenmozhisivagurunathan6990 Před 3 lety

      marainthum.mannil.eruppor.manathil.vazhum.dharmaseelare.ulagam.ullavarai.un.peyar.sollum.uyirhal.unnai.potrikondeerupparhal

  • @svlrmurugan1967
    @svlrmurugan1967 Před 5 lety +6

    Mgr supersongs

  • @ebrahimali5990
    @ebrahimali5990 Před 2 lety +2

    Super

  • @abdulazizgulamali6964
    @abdulazizgulamali6964 Před 3 lety +2

    Lovely s....ilik s mucig

  • @newtonmani9026
    @newtonmani9026 Před 5 lety +8

    அருமையான பாடல்

  • @EbrahimSaudi
    @EbrahimSaudi Před 3 lety +3

    I love m g r . M g r is. M g r

  • @ramachandranp2853
    @ramachandranp2853 Před 4 měsíci +1

    👌 👌

  • @kanchanamala9944
    @kanchanamala9944 Před 5 lety +6

    Super super super super super, suseela Amma garu is unique and great, divya gaanam amrutha gaanam, suseela Amma gari mundara all singers waste, no words to describe, no one can sing like suseela Amma w, excellent wonderful, best number one sweet voice in world than all, what a voice i get paravasam, I like suseela Amma garu

  • @venugopalanvenugopalan1667
    @venugopalanvenugopalan1667 Před 3 lety +12

    ஒருபாடல்ஓடும்பொழுது "முழுவதுமாகஓடவிடவும்.பாடவிடவும்..தனியார்டிவிக்குகடுப்பாகிதான்"யுடியுப்வந்தேன்...விளம்பரம்தேவை."நிறுவனம்வளர..பாடல்இடையேநிறுத்தி..நிறுத்திபோடவேண்டாம்எனவேண்டுகிறேன்..நன்றி

  • @karuna2711-kl4jb
    @karuna2711-kl4jb Před 22 dny

    SANDIKKIDHIRAI NONDIKKUDHIRAI PAADAL SANTHA ALLA G.. SAKUNTHSLA ENBATHEY SARI

  • @vijayalingam9763
    @vijayalingam9763 Před 4 lety +4

    Hi how is it 🙏 ♥ 🇩🇪 biggest thanks 👶 🤗 amen 👌 🏵 🏵 🏵 🏵 🏵 🏵 🏵 kanna 🙏 enru 🇸🇴 nadakum en 🙏 🏵 par nada 🙏 kathu samma 🤗 👶 amen 👌 bye 👋

  • @anbuanbarasan9257
    @anbuanbarasan9257 Před 2 lety +1

    Mgr,padangil,story,yai,vidda,songs,hitt,

  • @anbuanbarasan9257
    @anbuanbarasan9257 Před 2 lety +2

    Best,fair,Jaya,mm,,vidda,saro,mgr,,,Jodi,arummAi,hieh,whiegt,persnolty,Saro,super,

  • @rajavelp3350
    @rajavelp3350 Před 5 lety +8

    We love all songs always.

  • @vaseeharansivasothy9951
    @vaseeharansivasothy9951 Před 3 lety +1

    good

  • @subramanianmani4329
    @subramanianmani4329 Před 2 lety +2

    RAMKUMAR.EPPAD.SETTANO.SAME..J.J.DEATH.WHO.IS.REASON.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +24

    எல்லாப் பாடல்களுமே இனிமை ! கேவீஎம் னா சும்மாவா?! எம்ஜிஆர் சரோமா ஜோடி 💑 யைக் காண கோடிக் கண்கள் அல்லவா வேண்டும் !டிஎம்எஸ் சுசீமா ஜோடி 💑 க்கு இணை உலகுல் ஏது?! அருமை !! நன்றீ!!

  • @Sankareswari-le2ss
    @Sankareswari-le2ss Před 10 měsíci +1

    U

  • @sambanthamsubramanian2275

    Z
    M
    G
    .

  • @yuvarajv8994
    @yuvarajv8994 Před 4 lety +2

    Mgr.
    Songs.mgr.ok

  • @vijayalingam9763
    @vijayalingam9763 Před 2 lety +1

    Hi how is it 🙏 ♥ 🇩🇪 biggest thanks 👶 🤗 amen kaddie again marai 👍 kol 🙏 🇺🇸 🙏 um 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 mgr Sammy saroya mom vazli 🙏 👑 🇰🇮 ka suya 🙏 nala 🙏 m 🐶 🏵 🇵🇾 🖐️ samma

  • @jeyalakshmiapk
    @jeyalakshmiapk Před rokem +1

    😅🎉ff😅😊😅😊😊

  • @hathbasha9698
    @hathbasha9698 Před 5 lety +1

    BASHA

  • @mjayamma7910
    @mjayamma7910 Před rokem +1

    Ra4ee⁴⁴³3333

  • @ganesanchinnathambi4084
    @ganesanchinnathambi4084 Před 11 měsíci +2

    Super song