Video není dostupné.
Omlouváme se.

திருச்செந்தூர் முருகனை வழிபட சரியான வழி முறை இதுதான்....!

Sdílet
Vložit
  • čas přidán 18. 11. 2019
  • திருச்செந்தூர் முருகனை வழிபட சரியான வழி முறை இதுதான்....!
    #Tiruchendurmurugan

Komentáře • 105

  • @adminloto7162
    @adminloto7162 Před rokem +12

    திருச்செந்தூர் முருகா முருகா உன்னை தரிசிக்க எங்களுக்கு அருள வேண்டுகிறேன் முருகா எல்லா நலன்களும் தந்து அருள வேண்டுகிறேன் நன்றி முருகா வாழ்க வளமுடன் நலமுடன்

  • @galaxypower777
    @galaxypower777 Před 4 měsíci +4

    ஜயா மன்னிக்கவும்.... முதலில் நாழிகிணறு, இரண்டாவது கடல், மூன்றாவது மூவர் சமாதி, நான்காவது தூண்டிகை வினாயகர் பிறகு எனது உயிர் மூச்சு முருகன்.... இதுதான் சரியான முறை. நன்றி பக்தர்களே....

    • @trinity5442
      @trinity5442 Před 4 měsíci +1

      No first sea then nayikinar then ganapathy then moovarsamadhi then murugar🙏

  • @kanakalakshmikanakalakshmi349

    திருச்செந்தூர் முருகா...போற்றி போற்றி போற்றி.....அருள் புரிவாயப்பா....

  • @kpmpetharannan3304
    @kpmpetharannan3304 Před 2 lety +31

    🙏🌹🙏செந்தூர் முருகா போற்றி போற்றி தங்களை பல முறை தரிசனம் செய்த போதும் தற்போது தங்களை சுவாமிமலையில் கிருத்திகை தவறாமல் தரிசனம் (கொரானா காலம் தவிர )செய்து வருகின்றேன் எனது கோரிக்கை இரண்டில் ஒன்றை முடித்து கொடுத்துவிட்டாய் மீதம் ஒன்றையும் முடித்து கொடுத்துவிடுவாய் நம்பிக்கை உண்டு காலம் தவறாமல் முடித்துகொடுக்கவேண்டும் பக்தன்🙏 குடும்பம் செழிக்க (குடும்ப கேவுர்வம் அப்பா பெயர் எடுக்க வேண்டும் )🌹

    • @ckjganesh
      @ckjganesh Před rokem

      All are going to put agreement with lord muruga ? after u get both u will forget a

  • @user-ox2ud8qn5o
    @user-ox2ud8qn5o Před 4 měsíci +3

    முருகா என் குடும்பத்தை காப்பாற்றி எங்களுக்குஅனைத்து செல்வங்களும் கொடு முருகா

  • @suriyanarayanansuriyanaray6083

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
    ஓம் முருக ஓங்கார முருக
    வேல் வேல் வெற்றி வேல்
    ஓம் சரவணபவ...

  • @tamiliniyann2747
    @tamiliniyann2747 Před rokem +5

    திருச்செந்தூர் கடலருகே ஓம் ச ர வ ண ப வ🙏🙏🙏🙏🙏🙏

  • @ganesanpanruti2830
    @ganesanpanruti2830 Před 2 lety +9

    முருகனுக்கு அரோகரா அரோகரா 🙏🙏🙏

  • @karthikallviedos9234
    @karthikallviedos9234 Před 4 lety +9

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா

  • @sunsunjana9748
    @sunsunjana9748 Před rokem +8

    ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻❣️😍

  • @faizalraja7419
    @faizalraja7419 Před 2 lety +3

    Evlow eruku endha kovil a evolow vishayam theriyama mel ottama poi murugana pathutu vantane next time poghum podhum edhu yellathaium pathutu murugan arula vanghitu dhan varanum rombha nandri sir evlow vishayam sonnadhuki 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MadhuMadhu-pf8gm
    @MadhuMadhu-pf8gm Před rokem +8

    ஓம் முருகா🙏🙏🙏🙏

  • @shivkarthick1828
    @shivkarthick1828 Před 4 lety +12

    வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @velgvm
    @velgvm Před 2 měsíci +1

    ஓம் முருகா சரணம்......

  • @ushac7944
    @ushac7944 Před 3 lety +7

    Love you so much muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mathutrendingtamilwhatsapp7782

    Nalikunathi oru thertham than kadal la 24 thertham iruku athunala than nalikinaru thirtham kulichitu kadal la kulikanumnu solluranga. Athumatum illama crt ah 12 oclock gangai tiruchendur kadal la kalakum nu solluvanaga athanala than 12 oclock murukaruku poojai panuvanga. Tiruchendur kadala avalo puniyam kondathu. Athumatum alla neenga solluramathiri kovil la kumbida kudathu antha kovil ah oom appadinu kupiduramathiri than design pani irukanga mudinja atha kandupidichi video podunga plz.

  • @kumarangopi9275
    @kumarangopi9275 Před 3 měsíci +2

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்🙏🙏🙏

  • @rsubbiahthevar5170
    @rsubbiahthevar5170 Před 11 měsíci +2

    . ஓம் சரவணபவன் பெற்று🙏🙏🙏

  • @srianjaneyarvijayam657
    @srianjaneyarvijayam657 Před 4 lety +4

    Om Muruga...

  • @suriyasuriya6557
    @suriyasuriya6557 Před 2 lety +1

    Thanku sir Super 🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @goodsunmediachannel123
    @goodsunmediachannel123 Před 4 lety +8

    om muruga... vetrivel muruga...

  • @rajalakshmiramakrishnan4474
    @rajalakshmiramakrishnan4474 Před 5 měsíci

    திருச்செந்தூர் முருகனுக்கு ...... அரோஹரா .

  • @krishnavenikrishna7338
    @krishnavenikrishna7338 Před 3 měsíci +1

    முருகா 🙏🙏🙏🙏

  • @murugesansuyambu412
    @murugesansuyambu412 Před 2 lety +3

    ஓம் முருகா..

  • @mastercad7260
    @mastercad7260 Před 3 lety +7

    ஓம் ஸ்ரீ செந்தில் நாதன் போற்றி போற்றி

  • @prabakarans9042
    @prabakarans9042 Před 11 dny

    ஐயா தூன்டுகை விநாயகரை வணங்கிவிட்டு மூவர் சமாதி வழங்கவேண்டும் ஓம் சரவணபவ ஓம் முருகா செந்தில்லாண்டவர்

  • @mathuraisister2299
    @mathuraisister2299 Před rokem +1

    thirumanathadai neenga ventum muruga en thampiku🙏🙏🙏

  • @rajalakshmiramakrishnan4474
    @rajalakshmiramakrishnan4474 Před 5 měsíci

    திருச்செந்தூர் முருகைய்யா இப்பிறவியை கவலையில்லாமல் செய்திடய்யா . சூரனை அழித்த முருகா என் மனமாயையை அழித்திடய்யா . கந்தகுரு நாதா என்னை கைநீட்டி அணைத்து உன்னுள் கலந்திடச் செய்திடப்பா . போதும் பிறவியப்பா புகலிடம் நீயே அப்பா .

  • @mytamilsong
    @mytamilsong Před rokem +5

    ஓம் மூருகப்பெருமான் போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vanithavanitha3392
    @vanithavanitha3392 Před 2 lety

    Om Murugan thunai 🦚🙏🦚🙏 unga sannathikku na yeappo varuven pa

  • @Kumardurga069
    @Kumardurga069 Před rokem

    Vetrivel Veera vel

  • @krishnanm2100
    @krishnanm2100 Před 3 lety +2

    திருச்செந்தூர் முருகன் அரோகரா கிருஷ்ணன்

  • @manivannant9339
    @manivannant9339 Před 3 lety +1

    அரோகரா....

  • @srinisamvitha1767
    @srinisamvitha1767 Před 2 měsíci

    Om muruga Saravana bava 🙏🙏🙏♥️

  • @user-ds5uo4hd9d
    @user-ds5uo4hd9d Před 4 měsíci

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @sskmediastudio1312
    @sskmediastudio1312 Před 4 lety +4

    Om muruga

  • @vengateshwaran7267
    @vengateshwaran7267 Před rokem +3

    ஐயா முதலில் நாழி கிணற்றீல் குளித்துவிட்டு தான் கடலில் குளிக்க வேண்டும் என்று அங்கே உள்ள பரம்பரை ஐயர் சொல்லுகிறார்

  • @youngstar805
    @youngstar805 Před 17 dny

  • @Kumardurga069
    @Kumardurga069 Před rokem

    Vetrivel Muruganaku Arogara

  • @saichandra1538
    @saichandra1538 Před 4 lety +3

    Please. Send. Me. Thiruchandur. Swami s. Vibhuthi. Through. Courier as swami s. Blessings

  • @baaprestudio8589
    @baaprestudio8589 Před 4 lety +1

    Nice video

  • @r.r7192
    @r.r7192 Před 3 lety +8

    Muruga enaku kulathai pakiyam kutuga plspls

    • @santhanupdates6414
      @santhanupdates6414  Před 3 lety

      நிச்சயம் கிடைக்கும் நண்பரே....

    • @kottumurasu6344
      @kottumurasu6344 Před 3 lety +1

      ஓம் முருகா சரணம்

    • @EntrumAnbudan
      @EntrumAnbudan Před 2 lety

      dailyum 108 times "Om Saravana Bhava" 108 naatkal muruganai vendi eluthunga. Kandippa kedaikum. Sasti Viratham irunthu Sasti annaiku Sevvalai palam vaithu muruganuku padaithu antha palathai Kanavan-Manaivi rendu perum saamiya kumbittu saapidunga. 100% Venduthal Niraiverum. Engaluku ippadi thaan kulanthai paakkiyam kedaichuthu. Om Muruga Saranam.

  • @arunagirir9527
    @arunagirir9527 Před 3 lety +1

    Good

  • @balasubramaniyan2883
    @balasubramaniyan2883 Před 2 lety +1

    Om muruga potri en korikkaiyinai niraivetri enakku oru kuzhanthaiyeai phakkiyam kidaikka arulvayaga Sri thiruchendhur muruga potri portri

  • @user-kf7bq8um2i
    @user-kf7bq8um2i Před 8 měsíci +1

    நான் பல ஆண்டுகளாக திருச்செந்தூர் ருகிறேன்.
    வள்ளி குகை தெரியும் கோயில் சுற்றுப்புற பாதையில் உள்ளது.
    தெய்வானை சன்னிதி
    குரு சன்னிதி
    சனீஸ்வரன் சன்னிதி
    பெருநாள் சன்னிதி
    ஓம் என்ற சத்தம்
    பஞ்ச லிங்கம் சன்னிதி
    இதெல்லாம் எங்க இருக்குன்னே தெரியல
    யாராவுது உதவி பன்றீங்களா.?

    • @captainbaskar
      @captainbaskar Před měsícem

      இதை மனதில் வைத்து அங்கங்கு கேட்டால் சொல்வார்கள்

  • @TTFN.
    @TTFN. Před 3 lety +1

    🙏🌺Om Saravana Bhavaya 🌺🙏

  • @suriyasuriya6557
    @suriyasuriya6557 Před 2 lety

    Thanku sir 🙏🙏🙏🙏

  • @suganyamuthu7057
    @suganyamuthu7057 Před 10 měsíci

    Super

  • @sathish7188
    @sathish7188 Před 3 lety +1

    OM SARAVANA BHAVA

  • @NagarajNagaraj-hj2nz
    @NagarajNagaraj-hj2nz Před rokem +1

    நாண் வருகிறேன்

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 2 lety

    🥀🌺🙏Murugaa💐🍁🥀🙏

  • @e.roshan9802
    @e.roshan9802 Před 2 lety

    🙏🙏🏻ஒம் சரவணபவ 🙏🏽🙏🏼

  • @ganeshprabhuprabhu347
    @ganeshprabhuprabhu347 Před 10 měsíci

    Ayya Tuesday pogalama

  • @SasiKumar-dr7cf
    @SasiKumar-dr7cf Před 3 lety +1

    Good one.....but the Tamizh terms are not pronounced properly. Garbhagriham is being told as Kar pagraham like that. Little more clarity in diction is needed

  • @ganeshbabu2332
    @ganeshbabu2332 Před 2 lety

    Book pandikaratha vida pages display panalam nagaley read panipom how many mistak

  • @thenmozhicm8967
    @thenmozhicm8967 Před 29 dny

    Neenga etho saptunu pesura maathiri enaku feel aguthu.

  • @ISurendran-cg1kd
    @ISurendran-cg1kd Před 3 lety

    om muruga potri

  • @santanalakshmyr8431
    @santanalakshmyr8431 Před 2 lety +1

    திருச்செந்தூரில் உள்ள பஞ்சலிங்கத்தின் சிறப்பு பற்றி சொல்லுங்கள் ஐயா அவர்கள் சித்தர்களா.

  • @user-mn5ot9vk1p
    @user-mn5ot9vk1p Před 7 měsíci +1

    எந்த கிழமை உகந்தது sir?

  • @sankarayyalusamy3703
    @sankarayyalusamy3703 Před 2 lety +1

    Eppati swamy kumpada Vendam enru ungalukku Thireyala????

  • @murugantemple2788
    @murugantemple2788 Před 2 lety

    Bro yanaku nalla perment jop kidakka madukkuthu bro

  • @jrthelegend1069
    @jrthelegend1069 Před 2 lety

    Ohm muruga

  • @maheshprithiviskitchencook9452

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @srini390
    @srini390 Před rokem

    Om om om

  • @bhuvaneswarik4227
    @bhuvaneswarik4227 Před 3 lety +1

    Muruganuku arogara omnamonarayana muruganuku

  • @sparktv3699
    @sparktv3699 Před 4 lety +4

    Nalikinar la kulichitu ta kadal la kulikanumkiranga

    • @santhanupdates6414
      @santhanupdates6414  Před 4 lety +1

      sorry small correction...

    • @gurunathan60
      @gurunathan60 Před 4 lety

      Correct

    • @MithunKumar-sb6ne
      @MithunKumar-sb6ne Před 2 lety

      நாம் முதலில் கடலில் அல்லது நாழிகிணறுவில் குளிக்க வேண்டுமா?

  • @muthuvel2062
    @muthuvel2062 Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏

  • @vanigamani6364
    @vanigamani6364 Před 4 lety +2

    ithu correcta

  • @muthupandi-cr2ot
    @muthupandi-cr2ot Před 2 lety +4

    Innum thelivai sonnal nallathu.....ithil theliu illai....

  • @bhuvaneswaritvs4075
    @bhuvaneswaritvs4075 Před rokem

    Neenga sollum saamigal kaanbithu erunthaal நல்ல erukum

  • @vythilingampurusothemen5799
    @vythilingampurusothemen5799 Před 4 měsíci

    ஐயா நீங்கள் சொல்லுகிறீங்கள் கடலில் குளித்து விட்டு தான் நாளிக் கிணற்றில் குளிக்க வேண்டும் எண்டு இது பிழை என்று உங்களுக்கு தெரியாத

  • @lakshmananl3400
    @lakshmananl3400 Před rokem

    Murugaruku athana nalla malai podalam

  • @sumathir7341
    @sumathir7341 Před 5 měsíci

    😢

  • @ashoklakshmi5652
    @ashoklakshmi5652 Před rokem

    5

  • @Velavan-yv8jb
    @Velavan-yv8jb Před 4 měsíci

    Unmai first naI kinaru

  • @vanithavanitha3392
    @vanithavanitha3392 Před 2 lety

    Mudiyala pa 😭😭😭😭

  • @senthilk1737
    @senthilk1737 Před 3 lety

    R.M.y

  • @srimanikavinayagartempleke4836

    இது தவறான வழிகாட்டல

  • @ramkumarmuthupandi3445
    @ramkumarmuthupandi3445 Před 10 měsíci

    ஓம் சரவணபவ

  • @rakkuappan3024
    @rakkuappan3024 Před 4 měsíci +1

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா

  • @ramasamysamy5150
    @ramasamysamy5150 Před 2 lety +1

    Om muruga

  • @pavithrapavithra4251
    @pavithrapavithra4251 Před 3 lety

    🙏🙏🙏🙏🙏🙏

  • @senthilk1737
    @senthilk1737 Před 3 lety

    R.M.y

  • @saravanaprasath9877
    @saravanaprasath9877 Před rokem

    Om muruga