RENAULT "KWID" காரை யார் வாங்கலாம்? யார் வாங்க கூடாது? | RENAULT KWID REVIEW IN TAMIL

Sdílet
Vložit

Komentáře • 300

  • @SelvamAM44
    @SelvamAM44 Před rokem +62

    நான் கடந்த இரண்டு வருடங்களாக Renault Kwid பயன்படுத்தி வருகிறேன்.. நான்கு அல்லது ஐந்து பேர் செல்லும் போது வேகத்தடையில் உரசிச் செல்வது ( வேகமாக கடக்கும் போது மட்டும்) உண்மைதான்.. மற்றபடி நீங்கள் சொல்லும் எந்த குறைகளும் இல்லை.. மிகச் சிறந்த கார் இது..

    • @vembusiva8913
      @vembusiva8913 Před rokem

      பூட் பிளேஸ் சூப்பர்

    • @renuka5940
      @renuka5940 Před rokem

      Pls tel me about maintenance.. cost

  • @vignesh.r9382
    @vignesh.r9382 Před 7 měsíci +10

    நான் நடுத்தர வர்க்க நபர். உங்கள் விமர்சனம் என்னை கார் வாங்கத் தூண்டுகிறது. நடுத்தர வர்க்கம் வாங்குவோர் மீதான உங்கள் அக்கறையை நான் மதிக்கிறேன் ❤

  • @IsaacGnanaraj
    @IsaacGnanaraj Před rokem +11

    I am using Renault kwid RXT 800CC 2016 Model, 7 years going to be over. Very satisfied, fuel efficient, service cost reasonable. Best for City ride

  • @SuryaPrakash_r
    @SuryaPrakash_r Před rokem +40

    i'm using 2018 model kwid 800 cc car. pickup only feel not good. But, after pickup feel very smooth running. Good car for family purpose, good mileage and low cast maintenance. - Honest review 👍

    • @Kollurasam
      @Kollurasam Před rokem

      Am going to buy used 2018 kwid....Shall I go for it?? Give me a suggestion

    • @SuryaPrakash_r
      @SuryaPrakash_r Před rokem +1

      @@Kollurasam depend upon your use. For local use daily office travel or only 2 or 3 family members, U can go ahead.

  • @englishforre.1458
    @englishforre.1458 Před rokem +10

    Mr. RAJESH your advice for the car livers are very useful. Many people can avoid being cheated while buying second hand cars.
    God bless your noble service for the people.

  • @rj.johny84
    @rj.johny84 Před 8 měsíci +20

    நேர்மையான review
    70 - 80 kmph வேகத்தில் இந்த வாகனம் அருமையான பிரயாண அனுபவத்தை தருகிறது
    மேலும் அந்த வேகத்திலேயே செல்லும் போது 19 - 21 மைலேஜ் கிடைக்கிறது
    நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்திற்கு போதுமான நல்ல அம்சங்கள் கொண்ட வாகனம்

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Před 8 měsíci +2

      🤝🤝🤝👍👍👍youtube.com/@rajeshinnovations?si=EuX6rTRkN6AlpJzX

  • @muruganlakshminarayanan5750

    Rajesh is not only discussing about the car he also discuss about the safety and good information

  • @rajivgandhirajiv1989
    @rajivgandhirajiv1989 Před rokem +6

    Very useful video especially for me..i am planning to buy kwid 2nd hand car...

  • @senthilnathanviswanathan4924

    அக்கு வேறு ஆனி வேறாக பிரிச்சு சொல்லிட்டீங்க.....இவ்வளவு விஷம் இருக்கும் என்பதை நான் உண்மையிலேயே எதிர்ப் பார்க்கவில்லை.....அருமை.....

    • @r.rajindhirar5545
      @r.rajindhirar5545 Před rokem

      விஷயம்=கருத்து✓
      விஷம்=உயிர் கொல்லி (ஆபத்து)

  • @tkbhoomikannansrirudhram2660

    நீங்க சொன்னது அத்தனையும் உண்மைதான் சகோ..
    சமீபத்தில்தான் வாங்கியுள்ளோம், இன்னும் ஒரு வாரத்தில் Regn # வர இருக்கிறது. 1000 CCயாகயிருந்தும் செயல்பாடுகள் கோணத்தில் (PERFORMANCE VISE), அதிலும் பொறியின் அதிர்வு (ENGINE VIBRATION) கொஞ்சம் ஏமாற்றம்தான்,

  • @BalajiEmpire
    @BalajiEmpire Před rokem +39

    மகிழுந்து என்பது நம் மகிழ்ச்சிக்காகவே....அதில் நம் மிதமான வேகத்தில் செல்வதே மகிழ்ச்சி.....

  • @MohanRaj-lc8vz
    @MohanRaj-lc8vz Před rokem +3

    Fact about ground clearance
    Bro nalla ground clearance irukura maari athigama off road (thootam)use pandrathuku nalla milage um kidaikra maari hatchback car suggestions kodunga..

  • @kaleeswarans3479
    @kaleeswarans3479 Před rokem +32

    அருமையான பதிவு நண்பரே... அதிலும் குறிப்பாக safety rating பற்றி தாங்கள் கூறிய கருத்து (van, bus) அற்புதம்...👌 எனக்கு தெரிந்தவரை யாரும் இப்படி ஒரு தெளிவான தகவல் கொடுத்ததாக தெரியவில்லை. Keep it up 👍😊

  • @giridharrajan6879
    @giridharrajan6879 Před rokem +3

    அண்ணா வணக்கம் இந்த பதிவு மிகவும் அருமையாக உள்ளது ரெனால்ட் கைகர் வண்டி ஒரு வீடியோ எடுத்து போடுங்க ப்ளீஸ்

    • @giridharrajan6879
      @giridharrajan6879 Před rokem +1

      மாருதி எர்டிகா லேட்டஸ்ட் ஒரு வீடியோ எடுத்து போடுங்க அண்ணா என் உடன்பிறப்பே

  • @user-wy7fo5qz3p
    @user-wy7fo5qz3p Před rokem +3

    Hii bro unga videos ellam regular ah paakuren
    Useful videos ellam
    Tanq broo ❤️‍🔥❤️‍🔥

  • @muthusamysamikkannu1143
    @muthusamysamikkannu1143 Před rokem +2

    Bro, such a wonderful video of renault kwid .Keep it up.

  • @saburudeena8143
    @saburudeena8143 Před rokem +7

    அருமையான பதிவு,இந்த வண்டியில் wipper பிரபலம் இருக்கு கிளாஸ் துடைப்பத்தற்கு சிரமமாக உள்ளது

  • @vimalvinu3312
    @vimalvinu3312 Před 6 měsíci +1

    Neengal Sona vishayam enaku useful aaga irunthathu

  • @aaishahmeeraslifestyle7497

    Super sir. Really explanation was good enough sir.
    Thank you

  • @BabuBabu-qr2mz
    @BabuBabu-qr2mz Před rokem +3

    ராஜேஷ் அண்ணா நான் புதியதாக கார் ஓட்ட பழகுகிறேன் யூடியூபில் நிறைய வீடியோ கார் புதியதாக எப்படி ஓட்டுவது என்று உள்ளது ஆனால் உங்கள் வீடியோவை பார்த்து கார் கியர் எவ்வாறு போட வேண்டும் காரை சரியான முறையில் எவ்வாறு ஓட்டி பழக வேண்டும் என்று மிக தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள் நன்றி அண்ணா நீங்கள் போடும் வீடியோ மற்றும் நீங்கள் பேசும் விதம் அருமை நன்றி அண்ணா

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Před rokem

      மிக்க நன்றி 🙏🙏🙏

    • @sathish0412
      @sathish0412 Před rokem

      @@rajeshinnovations New age baleno 2022 review pannunga bro

  • @renuka5940
    @renuka5940 Před rokem +2

    Anna long drive ku suit agura best mileage and low maintenance hatchback car suggest panunga na.. edhu enku first car.. city usage kidayathu. only for occasional long drive.. we have 3 members small family.. pls oru gd suggetion solunga anna

  • @rajaarya5881
    @rajaarya5881 Před rokem +3

    அற்புதமான விமர்சனம்.புதியதாக கார் வாங்குபவர்களுக்கு பயனுள்ள தகவல்.இது போன்று ஹோண்டா அமேஸ் வாகனத்தையும் விமர்சனம் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Před rokem

      👍👍👍

    • @rajaarya5881
      @rajaarya5881 Před rokem

      @@rajeshinnovations நான் அமேஸ் கார் வாங்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்.தங்களின் விமர்சனம் எனக்கு மிகவும் அவசியமாகிறது.நன்றி.

    • @rajeshinnovations
      @rajeshinnovations  Před rokem +2

      அமேஸ் ஒரு நல்ல கார் ஆனால் மைலேஜ் சற்று குறைவாக இருக்கும்

    • @rajaarya5881
      @rajaarya5881 Před rokem

      @@rajeshinnovations அமேஸ் காரின் விலையில் மற்ற கார் வாங்கலாம் என்றால் என்ன கார் வாங்கலாம்.ஓராளவுக்கு மைலேஜ் தரக்கூடிய கார் எது?

    • @rajaarya5881
      @rajaarya5881 Před rokem

      @@rajeshinnovations டாடா டிகோர் அல்லது ஹோண்டா அமேஸ் இரண்டு கார்களும் பாதுகாப்பில் 4 ஸ்டார் மதிப்பெண் பெற்றுள்ளது.இது எந்த கார் சிறப்பாக இருக்கும்.

  • @balajiv8945
    @balajiv8945 Před rokem +2

    Yes brother breaking problem iruku...unga explained super

  • @tamiltalkies3014
    @tamiltalkies3014 Před rokem +3

    massss bro iptiye video potu bro semmaya irukku

  • @baskaranashwinnikesh1667

    நீங்கள் கூறிய தகவல் அனைத்தும் மிகவும் அருமை நண்பரே

  • @Thakaligamingsquad5612

    Super brother மிக அருமையான முறையில் சொன்னிங்க. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshimipathy8350
    @lakshimipathy8350 Před rokem +3

    அண்ணா மிகவும் அருமையான வீடியோ சூப்பர் அண்ணா ....👌👌👌

  • @venkatesans7796
    @venkatesans7796 Před rokem +2

    அருமை சகோ வாழ்க வளமுடன் நன்றி🙏💕

  • @muruganlakshminarayanan5750

    Very good and detailed Feedback Gr8 Rajesh

  • @sathishkumar-hf2ih
    @sathishkumar-hf2ih Před rokem

    Super evalo videos search pannitu iru tha crt ah ippo pottinga

  • @kannadasanganapathi614

    அருமையான பதிவு,இந்த வண்டியில் single wipper மழை நேரங்களில் சற்று சிரமாக உள்ளது.

  • @subashgs365
    @subashgs365 Před rokem +1

    cost cutting by manufacturers. ithu pathi oru video podunga anna

  • @prof.k.sivaram215
    @prof.k.sivaram215 Před rokem +1

    Superb bro 👏 excellent and very useful review💐👍

  • @jaganathanramachandran4372

    சிறப்பான விளக்கங்கள். நல்ல வீடியோ

  • @krishnapandinathanv3203
    @krishnapandinathanv3203 Před rokem +2

    Rajesh Bro Very Thanksful videos for Kwid.
    Am using KWID 800 RXT, Facing Sudden start Vibration engine confirmed.
    Very smooth family purpose car,
    City ride car use,
    Steering wheel size Comfortable holding,
    Looks very nice,
    Thtsy i buy second hand car, am the new buyer car Owner.
    benefits and friendly type are matched budget also
    Super.
    ECONOMIC BUDGET CAR PRIZE 1ST WON IN THE YEAR 2018 IS KWID IN INDIA
    Keep in touch bro

  • @shameelahmede9304
    @shameelahmede9304 Před rokem +4

    Sir please explain about kwid build quality

  • @arun.r_2605
    @arun.r_2605 Před rokem

    Bus la yum Silla safety features irukum bro antha criteria base panni tha body build pannanum

  • @johnsonrubanraj8519
    @johnsonrubanraj8519 Před rokem +2

    Excellent bro... Got now clarity

  • @sureshgopi1072
    @sureshgopi1072 Před rokem +1

    மிக தெளிவான விளக்கம் அண்ணன்

  • @rajar6510
    @rajar6510 Před měsícem +1

    Super sir. Good way of expression

  • @Rajeshkumar-xy6wc
    @Rajeshkumar-xy6wc Před rokem +1

    Arumaiyana pathivu, nanri nanba

  • @valarprints2541
    @valarprints2541 Před rokem +10

    ஐந்து வருடங்களாக AMT மாடல் நானும் என் மனைவியும் உபயோகித்து வருகிறோம் நீங்கள கூறும் குறைகளும் உண்மை.இருந்தாலும் எங்கள்பட்ஜெட்டிற்கு ஏற்ற வகையில் நிறைவான கார்.நனறி.

  • @kumaraguru4696
    @kumaraguru4696 Před 5 měsíci +1

    Nalla effort video💯💯 I full satisfied

  • @rajagopalan150
    @rajagopalan150 Před rokem +3

    நீண்ட நாள் எதிர்ப்பார்ப்பு இந்த குவிட் பற்றிய சாதக பாதகங்கள் தெளிவுப்படுத்தியமைக்கு நன்றி...

  • @gokulgk189
    @gokulgk189 Před rokem +5

    Hi Bro
    I am using the Kwid Climber Facelift 2021 model. Km driven: 11k. I used this for all my hill climb trips and city rides. It's very excellent @ the amount I paid. I am happy with the kwid performance and the Renault service also.. Any other feedback or doubt ping me..

  • @sreekanthv9285
    @sreekanthv9285 Před 11 měsíci +2

    Very good explanation.

  • @urastla
    @urastla Před rokem

    Thanks for sharing this information.
    Brother,
    Nissan Magnite review try panana share panuinga.

  • @vimalraj6247
    @vimalraj6247 Před rokem

    Nice Review Brother. I need one request, can you review the Maruthi Suzuki Ciaz Car in Details.

  • @vijaypushkala882
    @vijaypushkala882 Před rokem +1

    Very Clear explanation thanks….

  • @vinoth501
    @vinoth501 Před 8 měsíci

    Bro my kwid car RXL 2017 1000cc model 52000km run. Shall I use this car for hill driving?

  • @asr7392
    @asr7392 Před rokem

    அருமையான பதிவு நண்பரே

  • @shivashankar6218
    @shivashankar6218 Před rokem

    Very good information sir, thank you sir

  • @gopaalsubramaniyan2250

    Very good review sir, keep it up

  • @rameshtpr
    @rameshtpr Před rokem

    Bro..tiago review and mileage video video venum bro...pls

  • @geethashiva8357
    @geethashiva8357 Před rokem +2

    Honest review super. no one beat you about your truthful reviews.

  • @dnctamilselvib8769
    @dnctamilselvib8769 Před rokem +1

    Bro second hand car yapadi parthu vagaruthu live demo video pooduka

  • @zvlogz-z
    @zvlogz-z Před 9 měsíci +2

    En budget 2-2.5 lacs idhuls used car enna vangala solunga

  • @prasannaganapathyj3589
    @prasannaganapathyj3589 Před rokem +2

    Thanxxx for tizz video bro

  • @arunjames7796
    @arunjames7796 Před rokem

    bro best SUV cars ah pathi podunga

  • @harrybabu81y
    @harrybabu81y Před rokem

    Bro can you post current tata punch model

  • @dotpixphotography
    @dotpixphotography Před rokem

    Bro car pickup maittu than illama erukku mathapadi en use kku correct ah erukku bro
    family car avlo than..

  • @manojs1453
    @manojs1453 Před rokem +1

    Hi Sir,nice review.can you please review the Hyundai i10 NIOS detailed review

  • @srmwor86
    @srmwor86 Před rokem

    Naan ungal Rajesh.. Miss Pannithinga!!! 😊

  • @saravanand5268
    @saravanand5268 Před rokem +2

    Ignis review podunga ji?

  • @ibrahimm.s4414
    @ibrahimm.s4414 Před rokem

    Sir Alto K10 yarr vankalam vaanga vendam video podunga sir

  • @Murugan00713
    @Murugan00713 Před rokem

    அண்ணா boliro pick up car patthi video podunga anna

  • @aquagas9130
    @aquagas9130 Před 9 měsíci

    Bro, would u pls review Suzuki Ignis

  • @user-gw2uy4lb6r
    @user-gw2uy4lb6r Před rokem

    உங்கள் தமிழ் அருமை அண்ணா

  • @balasubramania5287
    @balasubramania5287 Před rokem

    Fine. Its quite decent car for middle level people.

  • @krmuthukumaran3474
    @krmuthukumaran3474 Před rokem

    Nenga sonna Break issue correct bro....

  • @akd7416
    @akd7416 Před 5 měsíci

    Wonderful review bro

  • @rammc007
    @rammc007 Před rokem

    இதே மாதிரி ignis க்கு ஒரு பதிவு போட்டா நல்லா இருக்கும்

  • @RVK_Automotive
    @RVK_Automotive Před rokem +1

    I own new kwid 2016 model, best milage 18 city hi way 22, I am 6 feet very comfortable, low maintenance, best in checkment, but A/c on low pickup in 5 number

    • @renuka5940
      @renuka5940 Před rokem

      Wht about long drive sr

    • @RVK_Automotive
      @RVK_Automotive Před 11 měsíci

      Long drive best 80 to 90 nice 👍 it's best entry level car

  • @jayselva6117
    @jayselva6117 Před rokem

    happy to see opening line in sweet tamizh

  • @Adhi98
    @Adhi98 Před rokem

    Hi, i am looking for diesel elantra 2014-2016 manual transmission, If anyone has any leads kindly let know in the reply

  • @jawahar77
    @jawahar77 Před 10 měsíci +1

    அருமை...👍

  • @tamilbarathikames1812

    Sir ithea mathire swift car review video upload please

  • @s.premraj4665
    @s.premraj4665 Před rokem

    Good review sir 👍

  • @muralidharan8299
    @muralidharan8299 Před rokem +1

    அருமையான பதிவு.

  • @danielbond978
    @danielbond978 Před rokem +1

    Sir Tata nano வாங்கலாமா,

  • @pradeepkumark6304
    @pradeepkumark6304 Před 7 měsíci

    Super Rajesh Anna

  • @sathish0412
    @sathish0412 Před rokem

    Bro new age baleno 2022 complete review pannunga

  • @basakaranrathan8228
    @basakaranrathan8228 Před 3 měsíci

    Ananthavanagamnandri anna
    Lediku
    Ennacarnallaerukum newcar
    Kurainthapanathili
    Solungaanna pl

  • @Distacca
    @Distacca Před rokem

    You are right👌👌 Thanks

  • @ZEROman1-7
    @ZEROman1-7 Před 6 měsíci +2

    Boss tell us about k10 also.... We are planning to by either kwid or k10....kindly let us know.. We plan for city ride only....

  • @shakikhalil
    @shakikhalil Před 7 měsíci

    Kwid is a best car with affordable price.
    Build quality improvement panna kwid ah adichuka mudiyadhu

  • @SdJ264
    @SdJ264 Před rokem

    brother super, thanks

  • @lgrajeshkana
    @lgrajeshkana Před měsícem

    தெளிவான விளக்கம் ஐயா...

  • @ushamathu9361
    @ushamathu9361 Před 7 měsíci

    Super brother ❤

  • @ashwinraj4544
    @ashwinraj4544 Před rokem

    Sir, please suggest car for daily work 25kms single person use daily in good and poor roads

  • @Rithu_style
    @Rithu_style Před 10 měsíci

    Tq bro fr information

  • @44chandru
    @44chandru Před rokem +1

    Tyler sounds pathi sollongo ji

  • @marikannan815
    @marikannan815 Před měsícem

    2024 model rxl o kwid vangalama ipa

  • @premanand2993
    @premanand2993 Před rokem

    Nissan magnite review podunga anna

  • @kiruthikaarya3020
    @kiruthikaarya3020 Před 8 měsíci

    2017 enna rate vangalam bro

  • @lakshmansri627
    @lakshmansri627 Před rokem +1

    Ivan adhukku sari pattu Vara maatan. Semma bro vera level.

  • @prasathsabari3745
    @prasathsabari3745 Před rokem

    Sir. CNG maintenance pathi oru video post panunga.

  • @GuruseshanViews
    @GuruseshanViews Před rokem +1

    Good one Brother! Similarly, if you want to review used Reno Triber, I can help you with the car. I am owing 2019 Triber, so far completed 28500 KMS. I am from Kovilpatti. If you are interested pls let me know

  • @Praveen_Kumar_R_CBE
    @Praveen_Kumar_R_CBE Před rokem +1

    what is your take on i10 nios vs kwid sir ?

  • @vetrivelm3403
    @vetrivelm3403 Před rokem

    சிறப்பு 👌