USED CARS - வாங்குவதற்கு முன்பு எனது பேச்சை சிறிது நேரம் கேளுங்கள்

Sdílet
Vložit
  • čas přidán 2. 04. 2021
  • Used car அல்லது second hand car , வாங்கும் பொழுது என்னென்ன விஷயங்களை மிக தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை, உண்மையாகவும் நேர்மையாகவும் விளக்கும் காணொளி.

Komentáře • 1,5K

  • @rameshselvaraj1
    @rameshselvaraj1 Před rokem +5

    இந்த வீடியோ பார்த்துட்டு ஷோ ரூம் போய்ட்டு tata tiago xt book panniten...என்னை தெளிவு படுத்தியதற்கு நன்றி sir.

  • @sadasivamm6138
    @sadasivamm6138 Před 3 lety +323

    சூப்பர் உங்களை போல யாரும் உண்மையை போட்டுஉடைத்ததில்லை...நன்றி... பழைய கார் வாங்குபவர்களுக்கு நல்லதோர் படிப்பினை....

  • @farookmohamed1855
    @farookmohamed1855 Před 2 lety +1

    அப்ப உங்களை அலைத்து செல்லலாமா

  • @manasu360mindsolutions-psy5
    @manasu360mindsolutions-psy5 Před 3 lety +147

    இந்த விபாச்சார சீர்கெட்ட உலகில் உண்மை பேசும் மனம்....நாணயம் நிறைந்த குணம்.... எதையும் எதிர்பாராமல் உண்மையான அன்பு கொண்ட உள்ளங்கள் முத்துக்கள்..... நன்றி நண்பா...

  • @srinivasansubramanyam9426
    @srinivasansubramanyam9426 Před 2 lety +33

    இவரின் உண்மையான பேச்சு மிகவும் பிடிக்கிறது

  • @pakrisamikaliyaperumal5420

    உண்மை தான் நான் சென்னை SX 4 கார் வாங்கினேன் டயர்ஸ் பட்டன் நன்றாக இருந்ததது டாக்டர் கார் சிங்கிள் OWNER CAR LOCAL மட்டும் ஓட்டி பட்டன் THEYAVILLAI VEGAMAGA OTTU BOTHU NELINJATHU APPO தான் மெக்கானிக் சொன்னார் LOCAL ஓட்டி உள்ளார் YEAR ஆகி விட்டது 4 டயர்ஸ் MAATRAVENDIYATHAAGIVITTATHU NEXT CLUTCH POI VITTATHU ATHAI MATRINEN ITHUPOL பழைய கார் வாங்குவதை விட்டு பாங்க் மூலம் கடன் வாங்கி நியூ கார் வாங்குவது நல்லது 5 ஆண்டுக்கு நாம் நம்பி எங்கு வேண்டுமானலும் செல்லலாம் OLD CAR ENTRAL KAIEL பணம் எடுத்து செல்லவேண்டும் நியூ கார் வாங்குவது நல்லது

  • @moorthimaha9714
    @moorthimaha9714 Před 3 lety +39

    செக்கனட் கார் வாங்க வேண்டும் என்ற ஆசை ஆனால் எப்படி வாங்க வேண்டும் என்று குழப்பம் நீண்ட நாட்களாக உள்ளது அதனால் நீங்கள்முன்னின்று நீங்கள் எனக்கு ஒரு கார் வாங்கி தாருங்கள் எனக்கு உதவி செய்யங்கள்நன்றி

  • @v.shanmugasundaramsundaram1529

    இறந்த பின்னும் நாம் கொண்டு செல்வது உண்மை ஒன்று தான்

  • @harishkannan8032
    @harishkannan8032 Před 2 lety +3

    பொய் சொல்லி வியாபாரம் செய்வது திறமை என்று எண்ணுகிறார்கள்

  • @mariajeganraj8826
    @mariajeganraj8826 Před 3 lety +12

    வணக்கம் சகோ...நானும் கார் வாங்கி ஏமாந்தவன்தான்...சிறிய தொகையாக இருந்தாலும் புது கார் or finance போட்டு வாங்கவும்.பழுதுக்கு ஆகும் செலவை financil அடைக்கலாம்.பழைய காரில் 2 மாதம் ஒன்றும் தெரியாது பின் எல்லாம் செலவுதான்...Battery, shock absorber,clutch, oil leak,wirings,wiper,major ac complaints,radiator, chase,wheel ball joint, some engine....etc..so many will come friends..அந்த மன அழுத்தத்திற்கு புது கார் தான் வழி...இது என் சிறிய அனுபவம்....நன்றி..

  • @davg1922
    @davg1922 Před 2 lety +102

    விக்கிறவனுக்கு ஒரு கண் இருந்தா போதும்,

  • @siva3213
    @siva3213 Před 3 lety +140

    நீங்கள் சொல்வது அனைத்தும். உண்மைதான். நான் இரண்டு முறை கார் வாங்கினேன். இரண்டு முறையும்.ஏமாற்ற பட்டேன். அதிக செலவு செய்தேன். அதே காரை. விற்கும் போது. ஒரு ரூபாய் கூட செலவு இல்லாமல் விற்றேன். இருந்தாலும். நான் கார் வாங்கிய பின் மிக மன வேதனை பட்டேன். என்னிடம் கார் வாங்கியவர் சந்தோசமாக வங்கி சென்றார்.

  • @pspp592
    @pspp592 Před 3 lety +90

    உண்மையை உரக்க சொண்ண உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் வாழ்த்துக்கள்....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ishwaryapramish4533
    @ishwaryapramish4533 Před 3 lety +10

    சூப்பர் உங்களை போல யாரும் உண்மையை போட்டுஉடைத்ததில்லை...நன்றி...

  • @smellofsoil9221
    @smellofsoil9221 Před 3 lety +55

    சிறப்பான விளக்கம் திரு ராஜேஷ். நல்ல கார் விற்பவர்கள் தகவல் தந்தால் பயனளிக்கும். நன்றி.

  • @veluchamysumathi2031
    @veluchamysumathi2031 Před 3 lety +41

    உம்முடைய உண்மை பாராட்ட தக்கது

  • @ragunathanv5316
    @ragunathanv5316 Před 3 lety +56

    உண்மையை சொல்லி நன்மை செய்தால் உலகம் உன்னை வணங்கும்

  • @raghavanguru7677
    @raghavanguru7677 Před 3 lety +32

    Thank you Very nice and truthful explanation. உண்மையை, உண்மையான அனைத்து உள்ளங்களும் விரும்பும், உயர்வாக மதிக்கும்

  • @ayyanarmurugesasn412
    @ayyanarmurugesasn412 Před 2 lety +5

    நண்பரே நான் பார்த்த காணொளியில் மிகச்சிறந்த பதிவு இது. நன்றி எதுவும் தெரியாமல் இருந்த எனக்கு சிலவற்றை தெரிந்துகொள்ள உதவியதற்கு🙏🙏🙏🙏🙏

  • @chandrasekararumugam6409
    @chandrasekararumugam6409 Před 3 lety +69

    ஒன்னும் தெரியாது என்று இனி வரும் நாட்களில் யாரும் இருக்க மாட்டாங்க மிக்க நன்றி