நல்ல நல்ல Nalla Nalla Nilam Song-4K HD Video

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2023
  • HD , 4K ,Black and white to Color Old Tamil Retro Video songs!!
    Nalla Nalla Nilam 🎀 நல்ல நல்ல நிலம் பார்த்து
    Published by
    Lathajenni
    Copy Lyrics
    Share
    Lyrics
    Recordings
    நல்ல நல்ல நிலம் பார்த்து...
    நாமும் விதை விதைக்கணும்...
    நாட்டு மக்கள் மனங்களிலே...
    நாணயத்தை வளர்க்கண்ணும்...
    நல்ல நல்ல நிலம் பார்த்து
    நாமும் விதை விதைக்கணும்
    நாட்டு மக்கள் மனங்களிலே
    நாணயத்தை வளர்க்கண்ணும்
    பள்ளி என்ற நிலங்களிலே
    கல்விதனை விதைக்கணும்
    பிள்ளைகளை சீர்திருத்தி
    பெரியவர்கள் ஆக்கணும்
    நல்ல நல்ல நிலம் பார்த்து
    நாமும் விதை விதைக்கணும்
    நாட்டு மக்கள் மனங்களிலே
    நாணயத்தை வளர்க்கண்ணும்
    MUSIC
    கன்னியர்க்கும் காளையர்க்கும்
    கட்டுப்பாட்டை விதைத்து
    கற்பு நிலை தவறாது
    காதல் பயிர் வளர்த்து
    MUSIC
    கன்னியர்க்கும் காளையர்க்கும்
    கட்டுப்பாட்டை விதைத்து
    கற்பு நிலை தவறாது
    காதல் பயிர் வளர்த்து
    அன்னை தந்தை ஆனவர்க்கு
    தம் பொறுப்பை விதைத்து
    பின் வரும் சந்ததியை
    பேணும் முறை வளர்த்து
    இருப்பவர்கள் இதயத்திலே
    இரக்கமதை விதைக்கணும்
    இல்லாதார் வாழ்க்கையிலே
    இன்பப் பயிர் வளர்க்கணும்
    நல்ல நல்ல நிலம் பார்த்து
    நாமும் விதை விதைக்கணும்
    நாட்டு மக்கள் மனங்களிலே
    நாணயத்தை வளர்க்கண்ணும்
    MUSIC
    பார் முழுதும் மனிதக்குல
    பண்புதனை விதைத்து
    பாமரர்கள் நெஞ்சத்திலே
    பகுத்தறிவை வளர்த்து
    MUSIC
    பார் முழுதும் மனிதக்குல
    பண்புதனை விதைத்து
    பாமரர்கள் நெஞ்சத்திலே
    பகுத்தறிவை வளர்த்து
    போர் முறையை கொண்டவர்க்கு
    நேர்முறையை விதைத்து
    சீர் வளர தினமும்
    வேகமதை வளர்த்து
    பெற்ற திருநாட்டினிலே
    பற்றுதனை விதைக்கணும்
    பற்றுதனை விதைத்துவிட்டு
    நல்ல ஒற்றுமையை வளர்க்கணும்
    நல்ல நல்ல நிலம் பார்த்து
    நாமும் விதை விதைக்கணும்
    நாட்டு மக்கள் மனங்களிலே
    நாணயத்தை வளர்க்கண்ணும்
    நாணயத்தை வளர்க்கண்ணும்
  • Hudba

Komentáře • 38

  • @palanisamykandhasamy7787
    @palanisamykandhasamy7787 Před 10 měsíci +12

    தமிழ்.மக்களின்.மனம்.கவர்ந்த.வாத்தியார்.m.g.r.மட்டுமே.பழனிசாமி.பனமரத்துப்பட்டி.5.9.2023.

    • @arumugam8109
      @arumugam8109 Před 7 měsíci

      தலைவர். புகழ். வாழ்க🐦🍍🌙

  • @arumugamviji5164
    @arumugamviji5164 Před 2 měsíci +4

    இந்த ஒரு பாட்டுக்கு இப்போது வரும் படம் ஈடு ஆகாது

  • @syedhussain2064
    @syedhussain2064 Před 7 měsíci +12

    உடை கலாச்சாரத்தை தலை வர் அன்றே சொல்லி விட்டார்

  • @pandiyaraj697
    @pandiyaraj697 Před 10 měsíci +16

    நல்ல கருத்துக்களை சொல்லும் வாத்தியார் கலர்சூப்பர் வாழ்த்துக்கள் தெய்வத்தாய் படபாடலைகலர் பண்ணுங்கசார்.

  • @SalilNNSalil
    @SalilNNSalil Před 11 měsíci +8

    Superb song 🎉👍💢💥🎉

  • @vishwanathchandrashekarapp6009
    @vishwanathchandrashekarapp6009 Před 9 měsíci +3

    First Indian super star .,who enjoyed Hindus kaasu ..,,pro Christian.

  • @ponnuduraisubramaniam976
    @ponnuduraisubramaniam976 Před 5 měsíci +4

    SUPER SUPER SUPER

  • @lambertlambert025lambertla5
    @lambertlambert025lambertla5 Před 11 měsíci +5

    MGR SONGS VERY NICE NICE 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @dayandayanrajh2543
      @dayandayanrajh2543 Před 11 měsíci +1

      எந்தகாலத்திலும்அழியாதபழையபாடல்tms,பாடல்

  • @rajesharjuns6046
    @rajesharjuns6046 Před 8 měsíci +3

    Super❤

  • @KumareshKumar-sb4ho
    @KumareshKumar-sb4ho Před 10 měsíci +7

    வாத்தியார் சூப்பர்

  • @KasimJaleel
    @KasimJaleel Před 21 dnem +1

    Periyer. Kalkai

  • @user-po8wl4jg7z
    @user-po8wl4jg7z Před 6 měsíci +2

    Endha paadalai namadhu hon.prime minister avargal ukku anuppi vakka vendugiren

  • @mnisha7865
    @mnisha7865 Před 11 měsíci +2

    Superb beautiful song and voice and 🎶 23.8.2023

    • @arumugamgoldworks9598
      @arumugamgoldworks9598 Před 9 měsíci

      Good.night nisha

    • @mnisha7865
      @mnisha7865 Před 9 měsíci

      @@arumugamgoldworks9598 good night

    • @arumugam8109
      @arumugam8109 Před 4 měsíci

      இனி ய. இரவு🍽️ நமஸ்காரம் நிஷா அவர்களே🌙🌹🙏

    • @mnisha7865
      @mnisha7865 Před 4 měsíci

      @@arumugam8109 good morning

  • @veluselvi1514
    @veluselvi1514 Před 6 měsíci +1

    • @arumugam8109
      @arumugam8109 Před 4 měsíci

      அழகான😍💓 பாடல்

  • @indranikannu9057
    @indranikannu9057 Před 11 měsíci +1

    It was fine

  • @KumarBatrakali
    @KumarBatrakali Před 4 měsíci +3

    KUMAR...M..G..R❤

  • @mathikumarmathi8604
    @mathikumarmathi8604 Před 11 měsíci +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @somasundaramnadarajamani2468
    @somasundaramnadarajamani2468 Před 10 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @parasuramannadesan4701
    @parasuramannadesan4701 Před 10 měsíci +1

    Fenemaas

  • @indranikannu9057
    @indranikannu9057 Před 11 měsíci +1

    😮

  • @DhiyaP2013
    @DhiyaP2013 Před 11 měsíci +1

    5 1:12

  • @devab283
    @devab283 Před 11 měsíci +2

    👑🌑🌗🌖🌕🌞👍👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @KasimJaleel
    @KasimJaleel Před 7 měsíci +2

    பெரியார் mhr

  • @ramshiv19
    @ramshiv19 Před 6 měsíci

    10.1.24

  • @vengayang1389
    @vengayang1389 Před 11 měsíci +34

    அன்று இன்று நாளை இளைஞா்கள்க்கு தேவையான பாடல்

  • @Sarathi-jy3fx
    @Sarathi-jy3fx Před 2 měsíci

    I

  • @sekarsekas5102
    @sekarsekas5102 Před 7 měsíci

    🔙