Ippadi Than Iruka Vendum Pombala | இப்படி தான் இருக்க வேண்டும் | T. M. Soundararajan, P. Susheela

Sdílet
Vložit
  • čas přidán 30. 05. 2021
  • Movie : Vivasaayee
    Song : Ippadi Than Iruka Vendum Pombala
    Singer : T. M. Soundararajan, P. Susheela
    Lyric : Udumalai Narayana Kavi
    Music : K. V. Mahadevan

Komentáře • 23

  • @sanjeevsanjeev8891
    @sanjeevsanjeev8891 Před 7 měsíci +6

    உடுமலை நாராயண கவி எழுதிய பாடல் வரிகள் ❤❤❤

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 11 měsíci +7

    இங்கிலீஷ் படித்தாலும் இந்த மண்ணின் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்று பாடும் மக்கள் திலகம்..
    வானம் பார்த்த இந்த விவசாய மண்ணின் கழனியில் கதிர் அறுத்து.. களத்து மேட்டில் நெல் தூற்றி .‌. உழைக்கும் விவசாயின் பண்பாடு சொல்லும் பாடல் வரிகள்..
    மாற்றத்திற்கு சமாதானம் பாடும் சுசீலா... மாற்றத்தை ஆடி காட்டும் கண்டாங்கி சேலை கட்டிய பெண் அழகு விஜயா..
    மண்ணின் பழக்க வழக்கங்கள் தோற்று போய்விட்டது என்று பாடி நமக்கு உணர்த்தும் சௌந்தரராஜன் ...
    இங்கிலீஷ் பண்பாடு இந்த மண்ணின் வேரூன்றி விட்டது என்பதை மறுக்க முடியாது..

  • @mohamemohideenjinnah5474
    @mohamemohideenjinnah5474 Před 5 měsíci +5

    காலம் மாறினாலும் முற்றிலும் உண்மை வரிகள் ❤❤❤❤❤❤❤❤❤

  • @thanara
    @thanara Před 8 měsíci +2

    இந்த பாடல் எனக்கு மிக மிக பிடிக்கும். நல்ல பாடலை வழங்கியதற்கு நன்றி

  • @mohamedsiddique5439
    @mohamedsiddique5439 Před rokem +10

    எக்காலத்துக்கும் ஏற்ற கருத்தாழமிக்க பாடல்

  • @michealsuppiah8663
    @michealsuppiah8663 Před 4 měsíci +1

    WHAT A SUPER EVERGREEN SONG OLD IS GOLD

  • @palanisamykandhasamy7787

    Mgr.தமிழர்.வழிகாட்டி.வாழ்க்கை.வாத்தியார்.

  • @KasimJaleel
    @KasimJaleel Před 5 měsíci +1

    Mgr good advive

  • @durairajrajasekaran3465
    @durairajrajasekaran3465 Před rokem +1

  • @rjgirlsgaming1275
    @rjgirlsgaming1275 Před rokem

    😍

  • @lakshmipalaniappan9835
    @lakshmipalaniappan9835 Před 4 měsíci +2

    Original duppata podunga doli 😂

  • @gayathrivenkat4329
    @gayathrivenkat4329 Před rokem +2

    Niceeeee

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem +1

      அழகான பாடல் படம்💯🙏

  • @pragadeeshwaran382
    @pragadeeshwaran382 Před rokem +24

    Pen adimaithanam

  • @k.harinik.harini4803
    @k.harinik.harini4803 Před rokem

    Dr k❤❤❤❤❤❤ssHss