kanyakumari tsunami wmv

Sdílet
Vložit
  • čas přidán 29. 07. 2011

Komentáře • 1,4K

  • @ifallpossible1178
    @ifallpossible1178 Před rokem +2469

    2024 இல் இந்த viedo பாத்து பயபடுறவங்க இருக்கீங்களா
    யாராவது group 4 exam ku padikureengala tnpsc exam ku சுனாமி best 🤧🤧🤧🤕🤕🤕🥵🥵

  • @user-cm8gc2wk5c
    @user-cm8gc2wk5c Před 3 měsíci +370

    யாரு.2024.இந்த.விடியோ.பார்கிரிங்க😢😢

  • @voice_of_vasanth
    @voice_of_vasanth Před 2 lety +5666

    யாரெல்லாம் 2022 வில் இந்த வீடியோ பாக்குறீங்க like பண்ணுங்க

  • @murugadoss3567
    @murugadoss3567 Před rokem +844

    2004 சுனாமியை பார்த்த 90's கிட்ஸ் யாரும் இப்போ 2023-ல் இந்த வீடியோவை பாக்குறீங்களா..?? 🤔 🤔 🤔

    • @user-jz6lb8eb1g
      @user-jz6lb8eb1g Před 7 měsíci +12

      Me 26.12.2004 my 10 th birthday apa vantha tsunami poiruchu bt antha pera matum enaku koduthurchu friends nd familys calling like me tsunami 😢

    • @rajanivetha8679
      @rajanivetha8679 Před 5 měsíci +1

      Nanum

    • @ranjithar8957
      @ranjithar8957 Před 5 měsíci

      S

    • @yuvayuvi4944
      @yuvayuvi4944 Před 5 měsíci

      Iam

    • @diyafdo
      @diyafdo Před 5 měsíci +2

      Maraka mudiyatha day enaku apom 10 yrs old irukum dec26, Sunday time 12.46 pm

  • @ITACHI__UCHIHA--YT
    @ITACHI__UCHIHA--YT Před 5 měsíci +139

    யாரெல்லாம் இந்த வீடியோவ 2024 இல் பாற்க்கிரிங்க like here 👇👇👇

  • @_avenger_the_legend_5954
    @_avenger_the_legend_5954 Před 4 měsíci +136

    Anyone in 2024 😂

  • @nithunkiddo1651
    @nithunkiddo1651 Před 2 lety +1846

    நம் அனைவரின் மனதையும் பதற வைக்கும் சம்பவம்.. மறக்க நினைத்தாலும் மறக்க முடியாத ஒன்று..

  • @kumbidi556
    @kumbidi556 Před 2 lety +494

    CZcams recommended this video after 10 years
    2022 may. 4:27

  • @awakengamers8996
    @awakengamers8996 Před 2 lety +1177

    Legends are watching this video after 10yeas..

  • @mhd8345
    @mhd8345 Před 2 lety +533

    Any 2023 legends? 👀

  • @Funwala360
    @Funwala360 Před 2 lety +93

    2022 la yaru ellam etha pathinga

  • @sriharshadasari3624
    @sriharshadasari3624 Před rokem +483

    I feel like I am lucky enough to survive this, 25-12-2004 till 12am I was at Marina beach, Chennai spending time with my family and morning when I woke up was shocked hearing about the Tsunami. God has given me a chance to live.

    • @yathish4272
      @yathish4272 Před rokem +8

      Even i brother

    • @lydiashalem210
      @lydiashalem210 Před rokem +4

      Praise GOD

    • @allenphilipsimon
      @allenphilipsimon Před rokem +15

      So God let the others die because he hated them?

    • @sriharshadasari3624
      @sriharshadasari3624 Před rokem +35

      @@allenphilipsimon now where did I say God loved me so he made me live. Grow up kid. I just said I got a chance that’s it.

    • @Tejatekkem
      @Tejatekkem Před rokem

      Manchi vishayam thank kadavule

  • @marismari5701
    @marismari5701 Před 2 lety +591

    இயற்கை தாயின் கோபம் மறுபடியும் வராமல் இருக்க இயற்கையை பாதுகாத்தாலே போதும்.......

    • @doni3508
      @doni3508 Před 2 lety +5

      Boomer uncle

    • @marismari5701
      @marismari5701 Před 2 lety +6

      @@doni3508 90s kids pa Boomer uncle venam boomer paiyan solu pothum

    • @Berlin_da_bodysoda
      @Berlin_da_bodysoda Před rokem +2

      @@doni3508 😂

    • @karimchahid8975
      @karimchahid8975 Před rokem +1

      إنه غضب الله وليس غضب الطبيعية الطبيعة لاتغضب الاباذ ربها سبحانه وتعالى ☝️

    • @Thamizh714
      @Thamizh714 Před rokem +1

      @@doni3508 dai neenga thirunthave mattingala

  • @harleyking1
    @harleyking1 Před 2 lety +225

    The good thing the cameraman survived added those clips from different places 😲

  • @murugadoss3567
    @murugadoss3567 Před rokem +66

    2004 - ஆண்டு நாங்கள் குடும்பத்தோடு வேளாங்கண்ணி பேராலயம் ⛪ சென்றோம் , அப்போது நடந்த இந்த " சுனாமி " சம்பவத்தை இன்னும் மறக்க முடியவில்லை 😢 😢 😢.......
    இந்த வீடியோவை 2023 ஆம் ஆண்டு பார்க்கிறேன் இப்பகூட அந்த மரண ஓலம் கேட்கிறது 😢 😢

    • @Sauravkumar-zc9nf
      @Sauravkumar-zc9nf Před rokem

      ha bhai bhut. dardnak incident tha ye. ..I really feel sad. for those people eho die. by this. tsunami

    • @user-keerthifrancis
      @user-keerthifrancis Před 29 dny +2

      Apo edpi thappichinga bro

  • @selviselvi9949
    @selviselvi9949 Před 2 lety +118

    நேரு ல. பாத்த மாதிரி இருக்கு பயந்துதெட்டேன், இந்த வீடியோ எடுத்தவருக்கு செம்ம தைரியம் ரொம்ப நன்றி

    • @user-yq9mr3mn1p
      @user-yq9mr3mn1p Před 2 lety

      Hi your from madurai?

    • @selviselvi9949
      @selviselvi9949 Před 2 lety

      @@user-yq9mr3mn1p எதுக்கு கேக்குறீங்க

    • @user-yq9mr3mn1p
      @user-yq9mr3mn1p Před 2 lety

      எனக்கு வேண்டியவர் அங்கு உள்ளார் அதனால்தான்

    • @user-yq9mr3mn1p
      @user-yq9mr3mn1p Před 2 lety

      Hi

    • @SANTAMILGammy
      @SANTAMILGammy Před 2 lety

      Na ner la paathan bro... 🥲Maraka முடியாதா நாள் 💔

  • @venugopal9376
    @venugopal9376 Před rokem +94

    I am a witness at Vizhinjam in Trivandrum dst. I was asked urgently to accompany Tahsildar Neyyattinkara to Vizhinjam at 7AM on 26th December 2004 for giving necessary directions to the local people due to the rare phenomenon of excelling of sea water to land. Lengthy sheds of fishermen near sea shore where Catamarans, fishingnets and other equipments were kept were affected and fire and rescue personals were removing all these things to safest place. In certain intervals we were covered by sea water up to knee. When the water retrieved we were forced to pull back. But fortunately we were safe. We did not know what was happening. I wondered whether it was Tsunami as I had studied in the P S C Examination. Quite surprisingly another official who reached there at noon, after hearing news from Radio and TV it was Tsunami. He said that a number of people died in kulachal, Kanyakumari, Kollam, Karunagapally etc. We were surprised that we had lived and overcame the casualties. We thanked God. Later in the evening we knew that it was a wold wide phenomenon. Sad demise to those who departed in the Tsunami.
    S. Venugopal Neyyattinkara 😞

    • @amandaalt3742
      @amandaalt3742 Před 6 měsíci

      നിൻ്റെ അച്ഛൻ ചത്താ

  • @ajmal01
    @ajmal01 Před 2 lety +41

    2022 june la paakravanga hit like

  • @mkcollections5808
    @mkcollections5808 Před rokem +81

    சுனாமி வருவதற்கு முன் கடல் உள் வாங்கியது...... திருவள்ளுவர் சிலைக்கு போட்டில் தான் செல்ல வேண்டும்.....ஆனால் கடல் உள் வாங்கியதால் நடந்தே சென்று திருவள்ளுவர் சிலையை அடைந்தார் கள்.....நடக்க போவது தெரியாமல் எம்மக்கள் சாதாரண மாக் நின்று கொண்டு இருபதை பார்த்தால் மனம் பதறுகிறது...😭

  • @divyaramakrishnan9531
    @divyaramakrishnan9531 Před rokem +73

    யாரெல்லாம் இந்த வீடியோ 2023 பாக்குறீங்க ஒரு லைக்போடுங்க😢😮

  • @sathishkumar-dt4zc
    @sathishkumar-dt4zc Před rokem +203

    I am from Kanyakumari when this happened. I will not forgot what happened this day. I lost many of my school mates who lived near the shore.

  • @RAEFX0
    @RAEFX0 Před 2 lety +157

    10 yearsku approm pakkuren 😳

  • @charlesprestin595
    @charlesprestin595 Před rokem +454

    மறக்க முடியாத நாள்
    26-12-2004
    I m watching this on 05-07-2022
    இதை record செய்தவருக்கு நன்றி
    சுனாமியின் பலம் நன்றாக தெரிந்தது

  • @MPYdadlittelprincess
    @MPYdadlittelprincess Před rokem +41

    யாரெல்லாம் 2023 ல பாக்குறீங்க .....❤

    • @AjithAj-vu7ms
      @AjithAj-vu7ms Před 2 měsíci +1

      Vanakkam da mapula 2024 la irunthu pesuren,😅

  • @mr.karthigaming
    @mr.karthigaming Před 2 lety +19

    2022 la yarula comment panninga like podunga

  • @veganthegreat6554
    @veganthegreat6554 Před 2 lety +107

    Its been 17 years, its still an horror.

  • @Dee-gf6ir
    @Dee-gf6ir Před 6 lety +147

    4:28 epic scene

  • @godofsmallthings2511
    @godofsmallthings2511 Před 2 lety +183

    Tsunami was an unknown word for us Indians till that day!!!! ☹️

    • @prakashm1468
      @prakashm1468 Před rokem +3

      Not for all Indians..stop saying crap

    • @arjunreels655
      @arjunreels655 Před rokem +18

      @@prakashm1468 you mean, you've experience of tsunami before in India?
      understand the words inside too

    • @prakashm1468
      @prakashm1468 Před rokem +2

      @@arjunreels655 Many young Indians know what a Tsunami means from school days...only they never experienced one...that doesn't mean all Indians are unaware of what the word Tsunami is.

    • @priyak7384
      @priyak7384 Před rokem

      Yes yes we were and we are mountain junglees. Ind Matlab Aadvasi janvar bina dimag ka.

    • @priyak7384
      @priyak7384 Před rokem

      @@arjunreels655 words inside? Where inside ? Ur a$$?

  • @md_irfan_26
    @md_irfan_26 Před 11 měsíci +7

    Me the legend was born on this day 26-12-2004

  • @sriharansatheesh1579
    @sriharansatheesh1579 Před 2 lety +39

    CZcams recommended this video after 10 years 😂😂

  • @user-gl4eb8iu5p
    @user-gl4eb8iu5p Před 5 měsíci +30

    Today yarula video pakkuringa

  • @mohamedmeerasahib4525
    @mohamedmeerasahib4525 Před 2 lety +533

    மறக்க முடியாத நாள் . இதில் வேடிக்கை பார்க்கபோனவர்கள் , சிப்பி சங்கு எடுக்கபோனவர்கள் பரிதாபமாக உயிரைவிட்டனர். அழகான கடல் அன்று அமைதியாகி ! ஆக்ரோசமானது தலமுறை தலமுறையாக கடல்பகுதியில் வாழ்ந்தவர்கள் கூட இன்மும் அந்தகாட்சியை மறக்கமாட்டார்கள்...

    • @skrpropertyworld
      @skrpropertyworld Před rokem +10

      விவேகானந்தர் பாறைக்கு சென்றவர்கள் pilaithaargala

    • @sivasiva901
      @sivasiva901 Před rokem +2

      மீனவர்கள் இனத்தின் மற்றொரு தாய் கடலன்னை

    • @elangovan3531
      @elangovan3531 Před rokem

      .

    • @prabhuv400
      @prabhuv400 Před 11 měsíci

      கன்னியாகுமரியில் உயிர் சேதம் இல்லை குளச்சல்.மணக்குடி பாதிப்பு அதிகம்

  • @kishorethangaraj1101
    @kishorethangaraj1101 Před 2 lety +55

    இப்படி ஒரு பதிவை பதிவு செய்து வாரலாறு காணும் நிகழ்வாக பதிவு செய்தாவருக்கு நன்றி 🇮🇳🇮🇳

  • @krishhh6782
    @krishhh6782 Před 2 lety +259

    இலங்கை, மலையாளம், தமிழ்நாடு மூன்றையும் கலந்த மொழி கன்னியாகுமரி தமிழ்...

    • @multimani
      @multimani Před rokem +1

      Aamaga naa unardha ga

    • @555JJ
      @555JJ Před rokem +2

      Itha solrathukune varuveengala da

  • @kathersevi4467
    @kathersevi4467 Před 2 lety +23

    எல்லாரும் நிண்டு பாக்கிறாங்க 😭😭😭😭எத்தனை பேர் உயிர் இளந்தார்களோ, அப்போ எனக்கு வயசு 10 இருக்கும் எனக்கு என்னேனே புரியலே 😭😭😭

  • @yuvanrajan1238
    @yuvanrajan1238 Před 2 lety +296

    நன்றாக நினைவுள்ளது
    சுனாமி அன்று நாங்கள் குடும்பத்தோடு திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி கும்பிட போய்ருந்தோம் கடல் உள்வாங்கியதை எல்லாம் நேரடியாக பார்த்தோம் இன்றும் மறக்கமுடியாத காட்சி அதோடு பயத்துடன் வீட்டுக்கு கிளம்பிவிட்டோம்... வந்து பார்த்தால் செய்தியில் வேளாங்கன்னி கன்னியாகுமரியில் சுனாமி வந்து பல உயிர்பலிகளை வாங்கிவிட்டது என்று 😥 மறக்கமுடியாத நிகழ்வு

    • @arunkumarnagarajan6790
      @arunkumarnagarajan6790 Před 2 lety +49

      முருகன் என்றும் நம்மை கை விட. மாட்டார்

    • @anzanz1437
      @anzanz1437 Před 2 lety

      முருகனுக்கு திருச்செந்தூர்ல இருக்குறவங்க உயிர் தான் உயிரா தெரிஞ்சுதா.. கடவுள் அனைத்து உயிர்களுக்கும் உண்டானவர் தானே. சிந்தியுங்க சகோதரா

    • @unofflesnar9819
      @unofflesnar9819 Před 2 lety +40

      @@arunkumarnagarajan6790 இறந்து போன நபர்களை ஏன் கை விட்டார் நண்பரே😑

    • @esaiviji678
      @esaiviji678 Před 2 lety +3

      Appo unga age enna

    • @krishnamoorthy5262
      @krishnamoorthy5262 Před 2 lety +1

      @@esaiviji678 hii

  • @gayathris1009
    @gayathris1009 Před rokem +15

    பார்த்தாலே மெய் சிலிர்க்கிறது 🥺😱 பார்த்தவர்களுக்கும் அந்த ஊரில் இருந்தவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் 🥺 கடவுளே

  • @ganeshsriram4941
    @ganeshsriram4941 Před 5 měsíci +11

    Cameraman never dies! ✨

  • @Davey1022
    @Davey1022 Před 2 lety +452

    How people were ignorant and innocent . 😞 . The tragic stories I heard after that was heartbreaking .

    • @Ezekiel903
      @Ezekiel903 Před 2 lety +31

      it has something hypnotic, most people doesn't realize the threat until it is to late or someone else pulls you away

    • @prataptheanimefan5279
      @prataptheanimefan5279 Před 2 lety +54

      Because tsunami never happened in their or their grandparents lifetime it's new for them

    • @rkkrahul56
      @rkkrahul56 Před 2 lety +30

      It was the first time people witnessed it. So they had no idea what that was

    • @priyak7384
      @priyak7384 Před rokem

      Ignorant and dumb not innocent.

    • @subratachakraborty9955
      @subratachakraborty9955 Před rokem +3

      I can still recollect the horrifying moment when I saw animals and people being swept away by gigantic tsunami waves in Andaman

  • @asurya398
    @asurya398 Před 5 měsíci +38

    2024 இந்த விடீயோவை பாக்குறவங்க யாரு யாரு

  • @saranya1111_
    @saranya1111_ Před 2 lety +56

    A life tip:
    If you see high tides run perpendicular to the sea.
    Dont run in the beach road which is always parallel. People tend to run in beach road in panic. Which don't help .

  • @smartphonemaster3705
    @smartphonemaster3705 Před 2 lety +89

    அதுவரை இந்தியாவில் யாருமே அறிந்திராத நிகழ்வு இது. அங்கு இருக்கும் மக்களுக்கு என்ன நடக்கிறது என்றே விளங்கிகொள்ள முடியவில்லை.

    • @rajinigobinath_s5905
      @rajinigobinath_s5905 Před 2 lety +2

      அதென்ன இந்தியா

    • @smartphonemaster3705
      @smartphonemaster3705 Před 2 lety +3

      @@rajinigobinath_s5905 ஜப்பானில் போன்ற நாடுகளில் சுனாமி ஏற்கனவே வந்து உள்ளது.

    • @rajinigobinath_s5905
      @rajinigobinath_s5905 Před 2 lety +2

      @@smartphonemaster3705 சரி இருக்கட்டும் மீதமுள்ள நாடுகளில் 2004 க்கு முன்பே வந்திருக்கா, நம் மனிதர்களிடம் பிடிக்காத ஒன்று, என் வீடு, என் தெரு,என் ஊரு, என் தொகுதி, என் மாவட்டம், என் மாநிலம், என் நாடு, அவ்வளவு தானா? மற்ற ஜீவன்கள் எல்லாம் வேற்று கிரகமா

  • @praveenb6453
    @praveenb6453 Před 2 lety +11

    2022 நா இப்பதான் இந்த வீடியோவ பாக்குறன் நீங்க

  • @intense_az3898
    @intense_az3898 Před rokem +15

    This proves that we are very small creatures compared to mother nature 🥺

  • @haripriya1055
    @haripriya1055 Před rokem +97

    It's almost 18 years of this moment 😭..
    Dec 26 the historical day for all tamil peoples♥️

  • @mahes155
    @mahes155 Před 2 lety +193

    என் வாழ்க்கையை மாற்றிய சம்பவம் இங்கு ஏதோ ஒரு இடத்தில் நின்ற தருணம்..

  • @userD517
    @userD517 Před 2 lety +20

    I can't forget this day, I was 10 years old then

    • @arjunreels655
      @arjunreels655 Před rokem +1

      how was that day ? can you please explain, please, please

  • @omkarlolge1801
    @omkarlolge1801 Před 2 lety +45

    Cameraman always survives

  • @thalagowtham9504
    @thalagowtham9504 Před 2 lety +157

    நான் பிறந்த நாள் சுனாமி நாள் ஆனால் நான் இன்று தான் பார்கிறேன் 🙏

  • @vigneshdharmalingam8679
    @vigneshdharmalingam8679 Před 2 lety +345

    2004 மறக்க முடியாத நாள்

  • @lizanne4685
    @lizanne4685 Před 6 lety +236

    TN government did not give tsunami warning even though they knew about this. They ignored it. These people had no idea that tsunami is about to come. The Collector of our district fleed from here without warning about tsunami and did not help us through it. So the numbers who have died and the importance is not given that much to us.... It was a disaster.

    • @globalcare1749
      @globalcare1749 Před 6 lety +1

      liz anne true!

    • @muthur8028
      @muthur8028 Před 6 lety +2

      liz anne j
      I

    • @mistergrieves
      @mistergrieves Před 6 lety +2

      Depressing and infuriating. I’m so sorry.

    • @Davey1022
      @Davey1022 Před 2 lety +2

      The collector will have to live with that guilt and haul it all the way to his death .

    • @007pgv3
      @007pgv3 Před 2 lety +2

      Jayalalitha The##@@## munda

  • @secret5022
    @secret5022 Před rokem +35

    இதுவும் நமக்கு ஒரு பாடம்தான். நாம் எதை கடலுக்கு கொடுக்கிறோமோ அதையே கடல் நமக்கு பல மடங்கு திருப்பி அலிகிறது.. சிறிது மனதில் வைத்துக்கொள்வோம்.. நாம் கடலில் போடும் குப்பைகள் நமக்கு திருப்பி பலமடங்கு கொடுக்கப்படும்.. இயற்கையை பாதுகாப்போம்.. கடலுக்கு அதிகம் கொடுப்பவன்.. பலமடங்கு பெறப்படுவான்.. நன்மையும்.. தீமையும்..
    நன்றி..

  • @minimix5769
    @minimix5769 Před 5 měsíci +9

    இயற்கையின் கோர தாண்டவம்... மறக்க முடியவில்லை நான் அப்போது 10th படித்து கொண்டிருந்தேன்.

  • @willwagner2252
    @willwagner2252 Před 7 lety +184

    It's hypnotic to get as close as you can. You see the tornado chasers doing the same thing "I can get closer, I can get closer."

  • @yulianaprieto5203
    @yulianaprieto5203 Před měsícem +3

    Love my india my other country 🇮🇳🤗

  • @ramyarammy
    @ramyarammy Před rokem +7

    2022 December 🖐️😮

  • @muralivijay90k32
    @muralivijay90k32 Před 2 lety +24

    வரலாறு மறந்து போனவர்களுக்கு சமர்ப்பணம்

  • @niasentalks8168
    @niasentalks8168 Před 2 lety +18

    After many yrs In 2022 utube recommend this vid...
    Can't forget this day (26/12/2004)

  • @rajurd3053
    @rajurd3053 Před 2 lety +9

    Who are All see this video in 2022🤔

  • @jafarshaik4727
    @jafarshaik4727 Před měsícem +4

    Who watching in 2024

  • @vigneshwawaran8603
    @vigneshwawaran8603 Před 2 lety +29

    Thank you for capturing this video

  • @gowtham.p2515
    @gowtham.p2515 Před 2 lety +38

    என் வாழ் நாளில் கையில்லாத சம்பவங்களில் இதுவும் ஒன்று குழந்தைப் பருவத்தில் முதன்முதலாக கண்டு பயந்த சம்பவம்

  • @luisamana3367
    @luisamana3367 Před 6 lety +54

    It is not stupid t those people never know about tsunami please don’t be rude those poor people have so much suffering

    • @sparklinggurl1154
      @sparklinggurl1154 Před 2 lety +15

      It is the first time when tsunami was found...so the people's have no idea what will the sea do after it goes inside..that's why they have waited for the water to come back

  • @aartirajeev877
    @aartirajeev877 Před 2 lety +26

    This already happened, still I get scared watching people going close to the see in that situation 😐

  • @rockeysai7222
    @rockeysai7222 Před rokem +16

    How many members are watching this video at 2022

  • @ramkumarmangaladevi1991
    @ramkumarmangaladevi1991 Před rokem +6

    நமது குழந்தைகளுக்கு
    இது போன்ற
    இயற்கை சீற்றங்களில் இருந்து
    பாதுகாத்து கொள்ள எப்படி
    என கற்றுக் கொடுக்க வேண்டும்
    ஜப்பானில் கற்றுத்தருவதை போல செய்யலாமே
    கடல் அன்னையின் கோபத்தை கண்டு மனித இனமே ஆடிப்போனது உண்மை

  • @rishalrishi2682
    @rishalrishi2682 Před 7 měsíci +3

    Yarulam 2023 la entha video pakkiringa like pannunga 👍

  • @toxicmuthu6316
    @toxicmuthu6316 Před rokem +3

    யாரெல்லாம் 2023 ல இந்த வீடியோ பாக்குறீங்க like பண்ணுங்க

  • @jvsaravana8948
    @jvsaravana8948 Před rokem +9

    CZcams recommended December 2022,😐😐🫣

  • @Abdul-fg7gk
    @Abdul-fg7gk Před 4 měsíci +4

    இயற்கை எவ்வளவு சாதுவான அரக்கன் இப்போது பாத்தாலும் பதைபதைக்க வைக்கும் காட்சிகள்

  • @jaseemvieara3179
    @jaseemvieara3179 Před 2 lety +10

    2022 kanunnavar indo

  • @vickyvijay592
    @vickyvijay592 Před rokem +3

    12.6.2023 இந்த வீடியோவை காண்கிறேன்..மறக்கமுடியுமா

  • @user-gm8bq3zk9y
    @user-gm8bq3zk9y Před 2 měsíci +4

    ராமேஸ்வரம் வீரப்பன் கும்பகோணம் school இவை அனைத்தும் நடந்த வருடம் 2004

  • @leslysam9644
    @leslysam9644 Před rokem +14

    2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏன்னால் மறக்கமுடியாத நாள். நான் 8ஆம் வகுப்பு படித்த கொண்டு இருந்த சமயம் அது. Half yearly exam முடித்து விட்டு சும்மா நானும் என் சகோதர்கள்ளூம் சென்னைக்கு சென்று ஜாலியாக இருக்கலாம் என்று ambassador வண்டியில் வந்து இரங்கினும். மேரினா கடற்கரை பார்த்து உடன் நானும் என் சகோகளும் மேரினா கடற்கரையில் ஓடி பிடித்து கொண்டு விளையாட்டு கொண்டு இருந்த வேளையில், திடிரென ஒரு பெரிய அலை ஏங்களை முடியாது ஏங்கள் அருமை நண்பர்கள் சுரேஷ், ரவி ஏன்று இரு நண்பர்களே அப்பொழுது இழந்ததேம். இப்படிக்கு வருத்தத்துடன் 90's kid.

  • @suryakrishnan1749
    @suryakrishnan1749 Před 13 dny +1

    Anyone in 2024

  • @alen9097
    @alen9097 Před rokem +5

    Ohh god I'M watching this vedio on 12/12/2022

  • @nagendranvijay9588
    @nagendranvijay9588 Před rokem +29

    தண்ணீரில் கரைந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி...!

  • @user-mk4jl4zc4z
    @user-mk4jl4zc4z Před 2 měsíci +3

    I m also yena ethu ennanu yarukum theriyathu but epdi neraiya makkala saptu pogum theriyathu 😢😢

  • @nanthakumarnanthu9353
    @nanthakumarnanthu9353 Před rokem +3

    semmaiyana pathivu super 👍.na eppatha pakkare

  • @rameshprayaga4568
    @rameshprayaga4568 Před 2 lety +22

    bad moments..which we can't forget for our lifetime....

  • @randoms8497
    @randoms8497 Před 2 lety +8

    CZcams remember me after 10 year

  • @kandakumar1978
    @kandakumar1978 Před rokem +6

    அன்று நான் நேரில் கண்டது இன்றும் என்னால் மறக்க முடியாது

  • @aravinthnallaa816
    @aravinthnallaa816 Před rokem +4

    யாரெல்லாம் 2023 la பாக்குறீங்க

  • @chandradharsha7982
    @chandradharsha7982 Před měsícem +2

    May 10....year 2024....eppo time 11.46...nite....pa entha video paakkura Rompa aluthuttea ...but 2004 sunami vanthappo nan 4std padichuttu erunthe....eppo enakku 2 babys. Nan eppatha paakkura entha videova very sad and cry

  • @rajakani1595
    @rajakani1595 Před 2 lety +22

    ithai yaralum marakka mudiyathu 😭😭😭😭

  • @gopuzcastle9829
    @gopuzcastle9829 Před 2 lety +8

    Anybody got this video in suggestions after 10 years???

  • @overthinkingaboutfuture
    @overthinkingaboutfuture Před 8 měsíci +2

    2023 here😢

  • @sibycherakathilchacko7392

    I lost my beloved teacher there on that day. The seen of her lifeless body will never go away from my mind.

  • @jeyakumari3818
    @jeyakumari3818 Před 11 měsíci +13

    I am soo sad because my brother died in that incident 😢😢😢😭😭😭

  • @fivesater
    @fivesater Před 4 měsíci +4

    நான் 10 month 2004 பிறந்தேன்

  • @footbal733
    @footbal733 Před 2 lety +107

    Recording quality so good 10_ 12 years back when no smart phones n no internet.what happened to houses nearby sea shore ?

    • @harikeshavraman5506
      @harikeshavraman5506 Před 2 lety +15

      But the incident took place 18 yrs back

    • @Diwakarrr
      @Diwakarrr Před 2 lety

      See this video
      I think it's the best quality when compared to all
      It feels like it was a scene from a natural disaster movie
      czcams.com/video/saw03OI3T3I/video.html

    • @ZoyaKhan-pd4zi
      @ZoyaKhan-pd4zi Před 2 lety +8

      2004 - December -26

    • @maazali1595
      @maazali1595 Před rokem +2

      10-12? Nah dude this was 18yrs ago💀

  • @ksabhijith4111
    @ksabhijith4111 Před rokem +29

    സുനാമിയെ പേടിക്കാതെ ആളുകൾ നിൽക്കുന്നത് ആദ്യമായി കാണുകയാണ് 😂
    കാരണം 2004 ൽ അവരും ആദ്യമായി ആണ് സുനാമി നേരിട്ട് കാണുന്നതും അറിയുന്നതും 💯💔

    • @dreamrider6488
      @dreamrider6488 Před rokem +10

      മലയാളി ഉണ്ടോന്ന് നോക്കാൻ വന്ന ഞാൻ.,🖐️🙏

    • @ksabhijith4111
      @ksabhijith4111 Před rokem +3

      @@dreamrider6488 😁🔥

    • @sujis6855
      @sujis6855 Před 8 měsíci +2

      How could you laugh at this😢

  • @NaveenGanth-vl2we
    @NaveenGanth-vl2we Před 5 měsíci +4

    2024 watch

  • @youtuber-yg2ru
    @youtuber-yg2ru Před rokem +3

    Who are watching this video after 10 years 2022-23 like please

  • @swetharoposo1570
    @swetharoposo1570 Před rokem +8

    I don’t know why this is recommending to me in 2022😮

    • @user-ow1zr9dz7f
      @user-ow1zr9dz7f Před rokem +1

      It happened in December 24 -2004.
      Might be some of your friends may watch it suggests or frequent cyclone related news in CZcams will brings this recommends.
      It's CZcams algorithm .....

    • @swetharoposo1570
      @swetharoposo1570 Před rokem +1

      @@user-ow1zr9dz7f oh ok

    • @vasanthakumar3091
      @vasanthakumar3091 Před rokem

      Me also

  • @TrendyTamil-
    @TrendyTamil- Před 2 lety +8

    Who is watching after 10 years

  • @harishmps4703
    @harishmps4703 Před 2 lety +14

    December 26, 2004 sunday.... marakka mudiyaadha naal..... 💔

    • @sanjay6854
      @sanjay6854 Před 2 lety +2

      Yeah it's my birthday 😥

    • @ajoy787
      @ajoy787 Před 2 lety +1

      @@sanjay6854 😂😂😂

  • @chandradharsha7982
    @chandradharsha7982 Před měsícem +4

    Nan paakkura pa....eppotha

  • @KarthickT-ks2em
    @KarthickT-ks2em Před 28 dny +2

    Nanum pakuren

  • @girlybeeyt
    @girlybeeyt Před rokem +3

    Anyone watching this on 2022 dec 🙊