அழிந்து போன தனுஷ்கோடி | Dhanushkodi Explained Tamil Navigation

Sdílet
Vložit
  • čas přidán 12. 02. 2023
  • For More Details - tamilnavigation.in
    Google Map - goo.gl/maps/uZix9VqkYDXyDQ5H8
    Music - All Musics From Epidemic Sound Website
    www.epidemicsound.com/referra...
    Thanks for supporting us
    Stay Connected :)
    Follow me on,
    Email - tamilnavigationofficial@gmail.com
    Website - www.tamilnavigation.in
    Facebook - / tnavigation
    Instagram - / tamilnavigation
    Twitter - / tamilnavigation

Komentáře • 536

  • @mohamedsalamathali988
    @mohamedsalamathali988 Před rokem +75

    தோழரே தனுஷ்கோடி பற்றிய தகவல் தரும் எத்தனையோ வீடியோக்கள் பார்த்துள்ளேன் ஆனால் உங்களுடைய உழைப்பு அற்புதமான படைப்பாக இருந்தது...

  • @msathishkumar9324
    @msathishkumar9324 Před rokem +37

    பல நாட்கள் போக துடித்து இன்னும் பார்க்காமல் இருக்கும் இடம் இப்பவும் எண்ணிட்டுதான் இருக்கேன் பார்க்கலாம் வாய்ப்பிருந்தால் போகலாம்..!!🎉 நல்ல காணோளி அருமையான விளக்கம்💐💐

  • @user-lf2fk1tt4j
    @user-lf2fk1tt4j Před rokem +86

    இந்தியாவின் முடிவு என்று டைட்டிலை வைக்காதீர்கள் இந்தியாவின் ஆரம்பம் அப்படி என்று வையுங்கள் 🙏🔥🔥

    • @rajgopalanvikhram8410
      @rajgopalanvikhram8410 Před 12 dny

      இந்தியாவின் கடைசி இடம் அல்லது நிறைவான இடம் என்று சொல்லலாமா?

  • @SURIYASURIYA-wz4cb
    @SURIYASURIYA-wz4cb Před rokem +20

    எங்க ஊரை பத்தி சொன்னதற்காக ரொம்ப நன்றி ப்ரோ...🙏🏻💐💐👌👌

  • @santhoshpreethi6354
    @santhoshpreethi6354 Před rokem +16

    அண்ணா அருமையான காணொளி, நான் சென்ற இடம் தான் ,ஆனாலும் மனது கனக்கிறது

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Před rokem +68

    தனுஷ்கோடி பகுதி பற்றிய காணொளி மிகவும் அருமையாக இருந்தது 😇😇👍🏼. அற்புதமான காணொளி அண்ணா 😍👍🏼

  • @Prabhakaran-uh9yc
    @Prabhakaran-uh9yc Před rokem +18

    அருமையான காணொளி கொடுத்த நண்பர்களுக்கு நன்றி 🙏🙏
    தொடரட்டும் உங்கள் பயணம் 💐💐💐

  • @gayathris9076
    @gayathris9076 Před rokem +25

    எவ்வளவு பெரிய நகரமாக இருந்துள்ளது. இன்று வெறுமையாக பார்க்க வேதனையாக உள்ளது. இயற்கை தனது பலத்தை தன்னை சார்ந்து வாழும் மனிதனுக்கு அடிக்கடி நிரூபிக்கிறது. அப்படியும் மனிதன் திருந்துவதாக இல்லை.

  • @Anu_Anu8.2
    @Anu_Anu8.2 Před rokem +614

    என்னுடைய கனவு ஒருமுறையாவது தனுஷ்கோடி போயிடனும் 😢😢

    • @tamilgaming3605
      @tamilgaming3605 Před rokem +36

      ippo athellam satharnamana visayam..muyarchi pannunga. easy ah poidalaam

    • @ronweasley5084
      @ronweasley5084 Před rokem +15

      2days leave irrunta easyah poitu varalame money um romba agidathu

    • @Anu_Anu8.2
      @Anu_Anu8.2 Před rokem +4

      @@tamilgaming3605 hmm.. Paakkalaam. Eppdiyaavathu poidanum😊

    • @Anu_Anu8.2
      @Anu_Anu8.2 Před rokem +9

      @@ronweasley5084 enganga.. Tournaale ellaarukum ooty kodaikanal thaan. Aanaa enaku dhanushkodiku oru muraiyaachum poiranumn aasai

    • @tharma0985
      @tharma0985 Před rokem +2

      Entha ooru nenga

  • @Palanisankari2010
    @Palanisankari2010 Před 5 měsíci +9

    நீங்கள் பேசும்போது ஒரு தங்கக் குட்டி பள்ளிச் சீருடையில் அழகாக நடந்து போகிறாள்❤

  • @AnandBabu-tm6ee
    @AnandBabu-tm6ee Před rokem +15

    தனுஷ்கோடி வீடியோ தான் ரொம்ப நாளாவே எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன் நன்றி பிரதர்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Munuswamy.G
    @Munuswamy.G Před rokem +4

    தனுஷ்கோடியைப்பற்றி அறியாத பல்வேறு தகவல்கள் தங்களது காணொளி மூலம் கண்டது மிக்க மகிழ்ச்சி நண்பரே கர்ணா. நன்றி.

  • @jai4134
    @jai4134 Před rokem +3

    கருணா அவர்கள் உங்கள் பனி மகத்துவம் வாய்ந்தது. இந்த அற்புதமான பனி ‌தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள்.

  • @n.rsekar7527
    @n.rsekar7527 Před rokem +20

    நான் சிறுவனாக இருந்த போது 1964 தினத்தந்தி பேபரில் தனுக்கோடி புயல் பற்றி படித்தது ஞாபகம் வருகிறது

  • @SuryaSurya-re1oo
    @SuryaSurya-re1oo Před rokem +28

    அண்ணா சோழர்கள் கடைசியாக வாழ்ந்த இடம் சீர்காழி அருகே உள்ள பிச்சாவரம் தீவுக்கோட்டை பற்றிய தகவல் இருந்தால் பகிருங்கள்....

    • @paramasivamGvpmsk
      @paramasivamGvpmsk Před rokem +3

      @ungalanbanhemanth இவருடைய CZcams பக்கத்தில் சோழர்களின் தீவுக்கோட்டை‌ பற்றி பதிவு உள்ளது. முடிந்தால் பாருங்கள்

  • @johnsone1275
    @johnsone1275 Před rokem +6

    அருமையான பதிவு அண்ணா தொடரட்டும் . விளக்கம் அருமை ...

  • @emailtoprabha
    @emailtoprabha Před rokem +10

    இந்தியாவின் எல்லை என்று பதிவிட வேண்டும்....முடிவு என்று அல்ல.... இரண்டிற்கும் வேறு வேறு அர்த்தம்.

  • @nathannathan7006
    @nathannathan7006 Před rokem +8

    தம்பி மிக அருமை உங்கள் பதிவு.
    உங்கள் பதிவை தான் என்னுடைய வாகனதில் உள்ள காணொளி TV ஒழிபெறுகிக்குறேன் நான் ஒரு சுற்று லா வாகனம் ஓட்டுபவன் உங்களால் எனக்கு மிகுந்த பலன் மிக்க நன்றி 🙏🏽👍🏾💪🏽💪🏽💪🏽

  • @naglaks9495
    @naglaks9495 Před rokem +12

    @ 7:26 😂 crow's mind voice.. seeing at the drone " yaarraa ivan pudhasaa irukkan"

  • @-Muthukumar-riyath
    @-Muthukumar-riyath Před rokem +34

    நானும் இராமநாதபுரம் தான். இப்பவும் தனுஷ்கோடி போகையில் ஒரு விதமான பயமாதான் இருக்கும். இடிந்த கட்டிடம்,பழைய இரயில் பாலம், சுற்றி கடலாதான் தெரியும் பாக்கவே ஒரு வித பயமா இருக்கும் ப்ரோ.

    • @sarnijasarnija974
      @sarnijasarnija974 Před rokem

      Hello may I know if there's any accommodation provided nearby Arichal Munai or danushkodi

    • @-Muthukumar-riyath
      @-Muthukumar-riyath Před rokem

      @@sarnijasarnija974 I don't know I didn't stay there

    • @anesmohamed9533
      @anesmohamed9533 Před rokem

      Aricchal முனை வரைக்கும் சொந்த car la போகலாமா?

    • @realtechfun2156
      @realtechfun2156 Před rokem +1

      ​@@sarnijasarnija974 no you can stay only rameshwaram after 5pm tourist not allowed dhanushkodi

    • @shyamalajayaseelan-cz2fb
      @shyamalajayaseelan-cz2fb Před 11 měsíci

      Yes

  • @i-Petti
    @i-Petti Před 6 měsíci +10

    இந்தியாவின் முடிவு இல்ல……இங்க இருந்துதான் இந்தியா ஆரமிக்குது…..

  • @tamilthesiyam2016
    @tamilthesiyam2016 Před rokem +8

    தமிழகத்தோடு இலங்கை இணைந்தே இருந்திருக்கும். ஒரு காலகட்டத்தில் கடல் நீர் மட்டம் உயரும் போது நிலப்பரப்பு மூழ்கடிக்கப்பட்டு உள்ளது. இது அறிவியல் உண்மை. இது பாலம் மாதிரியா இருக்கு? தயவு செய்து சிந்திக்க வேண்டும். 🤔👍

    • @user-yg8xc6tj8p
      @user-yg8xc6tj8p Před rokem +1

      பாலம் என்பது ஆரிய உருட்டு,

  • @arunnadaraj7171
    @arunnadaraj7171 Před měsícem

    ரொம்ப நன்றி இந்த வீடியோ பதிவு போட்டாதற்கு. தனுஷ் கோடி மக்களில் ஒருவர் பேசியதை பார்பதற்கு.

  • @rajeeshts985
    @rajeeshts985 Před rokem +71

    you are not only a ancient temple navigator but also a time traveling touristor. well done bro

  • @Dineshkumar-zo3xk
    @Dineshkumar-zo3xk Před rokem +4

    I have been they with my friends for college trip but I was so emotional seen all the historical structure broken down . I had tears in my eyes. Guys please visit atleast once in ur life time .❤️❤️❤️❤️❤️

  • @umaranib686
    @umaranib686 Před 11 měsíci +4

    I visited this place last month. Its beauty was such that it couldn't be captured by the camera. Thank you for showing its history and beauty ❤

  • @greenway7987
    @greenway7987 Před rokem +2

    அற்புதமான காணொளி சகோ வாழ்த்துக்கள்

  • @manikrishnan7151
    @manikrishnan7151 Před rokem +26

    Danushkodi video and explanation is excellent. Important link between India and Sri Lanka. Destruction of Danushkodi in 1964 is still painful. Thank you for bringing the history in this video.

    • @meenakshisrivathsan7122
      @meenakshisrivathsan7122 Před rokem

      தனுஷ்கோடி பழைய புகைப்படம் போடவும

  • @leelavani2809
    @leelavani2809 Před rokem +5

    Thank you for all the wonderful historical videos, anna 🙏
    This is so heartbreaking.

  • @nvenni
    @nvenni Před rokem +1

    மிக அருமையான பதிவு 👏🏼

  • @user-bm1ys6tt2u
    @user-bm1ys6tt2u Před rokem +9

    இதே கடல் தான் 2004 டிசம்பர் அதே தேதியில் சுனாமி என பெயரிடப்பட் பேரழிவு நிகழ்ந்துள்ளது.... அதற்கு பின் தனுஷ்கோடி சுற்றுலா பார்வைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது... இந்த சம்பவங்கள் ஏதோ ஒரு தொடர்பு உடையதாக கருதுகிறோம்...

  • @SakthiVel-zx7bm
    @SakthiVel-zx7bm Před rokem +4

    வேல் பாரி வாழ்ந்த இடங்களைப் பற்றி ஒரு காணொளி pls அண்ணா ❤️❤️❤️❤️❤️

  • @choolaimedudude6284
    @choolaimedudude6284 Před rokem +1

    Awesome ❤️ Bro. Great video... Really made me feel standing in Rameshwaram

  • @senthilkumari2808
    @senthilkumari2808 Před rokem +1

    Super experience thampi vazhukkal

  • @rajiudhi3535
    @rajiudhi3535 Před 10 měsíci +1

    Dhanushkodi beautiful place marakamudiyatha nenaivukal sutrium kadal annaiyin varaverupu pakave romba azhaga irunthuchu 😍

  • @meganathankrishnak9942
    @meganathankrishnak9942 Před rokem +6

    தனுஷ்கோடி பேரகேட்டாலே மனசு ஒரு மாதிரி ஆகிவிடும் நான் அங்கு சென்றுள்ளேன் மீண்டும் செல்வேன். 🥰🥰🥰

  • @WORLDHUMANK
    @WORLDHUMANK Před rokem +3

    Thank you for the efforts to add more research about this mesmerising place

  • @vinosangeetha2544
    @vinosangeetha2544 Před rokem +5

    இன்னும் கொஞ்சம் விரிவாக சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் இருந்தாலும் உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @karthikarthi-ve1sp
    @karthikarthi-ve1sp Před rokem

    Nalla speech.theylivanakaruthu bro.super.

  • @shreyasseshadri2384
    @shreyasseshadri2384 Před rokem +10

    Best documentary on Dhanushkodi!!👏

  • @SURESHSURESH-qj5we
    @SURESHSURESH-qj5we Před rokem +11

    🖐தனுஷ்கோடி க்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம் அண்ணா💯❤❤❤ .......

  • @dharmardharmar4159
    @dharmardharmar4159 Před rokem

    சூப்பர் அண்ணா யாரும் சொல்லாத தகவல் சொன்னிங்க. நானும் உங்களப்போல பயணம் செய்து தகவல் சொல்லணும் ஆசை. பட் முடியாது. சூப்பர் அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள்

  • @shankarchandran5832
    @shankarchandran5832 Před rokem +7

    Thank you for your documentary

  • @sksatheesv6775
    @sksatheesv6775 Před rokem +2

    அருமை சகோ👍

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 Před rokem +2

    வாழ்த்துக்கள் அண்ணா...

  • @lekhaschannel3226
    @lekhaschannel3226 Před rokem

    Arumayana pathivu brother. Nenjai ulukkiyathu

  • @TAMILRAILFANNINGFILMS
    @TAMILRAILFANNINGFILMS Před rokem +1

    Arumaiyana villakkam nanba ❤️

  • @RamaChandran-tt5vz
    @RamaChandran-tt5vz Před rokem +2

    Good..very useful..thank you..

  • @nasiknalim8277
    @nasiknalim8277 Před rokem +1

    ❤ super அருமையானது

  • @Mr88ssss
    @Mr88ssss Před rokem +13

    Last year I went there. We can feel the historical vibe of a destroyed town. We can still feel the sad emotions of that day even today when we go there.

  • @TamilinParis
    @TamilinParis Před rokem +1

    அருமை சகோதரன் 👌👌👌

  • @global338
    @global338 Před rokem +2

    Tqvm sir. Very enlightening

  • @balajiaji2130
    @balajiaji2130 Před rokem +1

    Arumaiyana pathivu bro

  • @redmahi5669
    @redmahi5669 Před rokem +1

    நன்றி சகோ...💐💐💐

  • @Rudran_4702
    @Rudran_4702 Před rokem +3

    Well done brother 👌🏻👍🏻

  • @wilbertdurai7110
    @wilbertdurai7110 Před rokem +5

    Thanks for the info. I am researching on Danushkodi history for the last two years.
    I have a question:
    Were there two trains to Danushkodi railway station i.e. Chennai to Danushkodi (Express train) and Pamban bridge to Danushkodi (Local train)? ?

  • @SSRBrothers-TN-65
    @SSRBrothers-TN-65 Před rokem +2

    Super video bro thanks to explain our district ✌

  • @kavi5454
    @kavi5454 Před rokem +1

    Very useful and clear explanation

  • @blackcheeta150
    @blackcheeta150 Před rokem +1

    அருமை நண்பா

  • @jayasivagurunathan9241
    @jayasivagurunathan9241 Před rokem +1

    அருமை👍👏

  • @baskarsekar1237
    @baskarsekar1237 Před rokem +2

    Super Good job👍

  • @gowtham.s8236
    @gowtham.s8236 Před rokem +8

    அப்போ சென்னைக்கும் நாளை இதே நிலைமை தானா😨😨😨😐😐😐😢😢😢

    • @user-dc5os6sl6v
      @user-dc5os6sl6v Před měsícem

      Ellarum nalla iruppom... Yen apdi soldringa.. kolanthaikallam irukku vaya kaluvunga.. kadalidam kadvulin kovathaium santhosathaium. Yethir pakkalam. anga poi theva illatha vela senja apdithan nadakkum... I mean lovers jodi

  • @genes143
    @genes143 Před rokem

    அருமை தம்பி கர்னா ❤❤❤

  • @KrishnaKumari-tq2li
    @KrishnaKumari-tq2li Před rokem +4

    The tears 😢 in my eyes. When I heard this story.

  • @shinchan3482
    @shinchan3482 Před rokem

    Very good n useful information!

  • @rdsisterslove
    @rdsisterslove Před rokem

    May 15 than na poitu vanthen really super

  • @nparun
    @nparun Před 5 měsíci

    Excellent presentation and very neat and clear communication

  • @CK-ef4yf
    @CK-ef4yf Před rokem

    தம்பி...வாழ்த்துக்கள். 🎉🎉🎉

  • @rajeskailas
    @rajeskailas Před rokem

    Thanks for good information karuna and team.

  • @sriparathithasanshanmugam2167

    Super thambi

  • @KC-ui2dr
    @KC-ui2dr Před rokem +10

    தம்பி, “இந்தியாவின் முடிவு” என்கிற thumbnail தலைப்பை “இந்தியாவின் கோடி அல்லது கடைகோடி” என்று மாற்றலாமே
    - உனது ரசிகனின் வேண்டுகோள்

  • @karthiga1173
    @karthiga1173 Před rokem

    Romba thanks anna video superb anna

  • @raninaidu3675
    @raninaidu3675 Před rokem +3

    Amazing 👏

  • @ajithrvue5200
    @ajithrvue5200 Před rokem +4

    Nizz explanation with fabulous visual broo💫🔥🔥🔥🔥🙏

  • @gomathimurugan2931
    @gomathimurugan2931 Před rokem

    Super bro angka pooka mudiyala nalu atha paththi therichika mudithu

  • @kidnapsingh2598
    @kidnapsingh2598 Před 10 měsíci +1

    Really beautiful place and good again train going to come

  • @thillaivijay802
    @thillaivijay802 Před rokem

    Ungal urai migaum arumaiyaga erunthathu anna

  • @karthikhari6743
    @karthikhari6743 Před rokem +1

    Excellent video making

  • @Gayathrivengadesh
    @Gayathrivengadesh Před 11 měsíci

    வீடியோ நல்லா இருக்கு. நீங்கள் சொல்லும் போது 2004 சுனாமி பேரழிவு மறக்க முடியாது ... தனுஷ் கோடி வரணும் ... ஶ்ரீலங்கா

  • @pachaiyappanpachaiyappan2681

    அருமை நண்பரே

  • @saravanasundark
    @saravanasundark Před rokem

    Superb bro 🔥🔥 keep it up 🔥🔥

  • @whenkey2465
    @whenkey2465 Před 9 měsíci

    Good explanation
    Love u brother ❤

  • @km-fl2gb
    @km-fl2gb Před rokem +7

    Good coverage with historical importance 💐💐

  • @hariniprakash3483
    @hariniprakash3483 Před rokem

    Super sounder hatsoff to u

  • @eyalarasanb6014
    @eyalarasanb6014 Před rokem +4

    நீச்சல் காளி அம்பலம் 🔥🔥🔥

  • @smokenroll134
    @smokenroll134 Před 5 měsíci

    Nice brother and respect ur thought on how ocean is angry on that day was good one

  • @Vinodlion
    @Vinodlion Před 7 měsíci

    NICE BROTHER THANKS FOR THE VIDEO , NICE TO KNOW ABOUT DHANUSH KODI , AND ARICHAL MUNAI''

  • @cholarjourney1952
    @cholarjourney1952 Před rokem +5

    Ramnad sad life thanushkodi story

  • @ramjey4042
    @ramjey4042 Před rokem +1

    Super thala

  • @sandyammu4472
    @sandyammu4472 Před 11 měsíci

    Detailed explanation super

  • @trailerzone9551
    @trailerzone9551 Před rokem +1

    well journey bro rock on

  • @sankaranbuanbusankar1317

    தம்பி உங்க வீடியோ சூப்பர் தம்பி

  • @Palanisankari2010
    @Palanisankari2010 Před 5 měsíci

    அருமையான பதிவு

  • @navilkaya3701
    @navilkaya3701 Před rokem +2

    Most expected video from you from long days 🤗

  • @VNRTECH21
    @VNRTECH21 Před rokem +2

    I m from virudhunagar i love 😘 watching all the video

  • @Kajanthan.View.Apiramy
    @Kajanthan.View.Apiramy Před rokem +2

    Good informations

  • @rishipalakkad4927
    @rishipalakkad4927 Před rokem +1

    Amazing bro

  • @samuelshanthi7407
    @samuelshanthi7407 Před rokem +2

    Superb

  • @manojgabriel84
    @manojgabriel84 Před rokem +2

    I have visited Dhanushkodi. There are lots of shops and its a hauntingly fascinating place to visit... But I wouldnt want anyone to permanently reside there. Government has said its not suitable for living...

  • @santhoshsanthosh9387
    @santhoshsanthosh9387 Před rokem +2

    Super sir👏