What happens after human death? | Pas. Edwin doing Bible Researcher for 30 years | Eden Tv Bible

Sdílet
Vložit
  • čas přidán 31. 07. 2022
  • What happens after human death? | Pas. Edwin doing Bible Researcher for 30 years | Eden Tv Bible
    #death #biblestudy #bibleinterpretation #heaven #hell #edentvbiblereview
    Pas. Edwin Jayakumar :9791266624
    (Bible Researcher)
    ---------
    Eden Tv Bible Review WhatsApp: 8428196238
    Email Id : edentvbiblereview@gmail.com
  • Krátké a kreslené filmy

Komentáře • 316

  • @pastorsanthanaraj
    @pastorsanthanaraj Před 2 lety +14

    பிரசங்கி 12:7
    [7]இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத்தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை.

  • @sweetjesusgospelministryso1814

    வேதத்திற்க்கு புறம்பாக இந்த விளக்கங்கள் உள்ளன.அவர்சொன்னார் இவர் சொன்னார் என்று கூறுவது அனுபவம் தான் ஆனால் சத்தியம் வேறு.

  • @pastorsanthanaraj
    @pastorsanthanaraj Před 2 lety +8

    எபேசியர் 2:7
    [7]கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்.

  • @santhimary6355
    @santhimary6355 Před rokem +7

    தெளிவான விளக்கம்,கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙋🙋🙋🙏🙏🙏

  • @subhassamuel3162
    @subhassamuel3162 Před 2 lety +21

    very holy, crystal clear and doubt less explanation, God bless you pastor, keep researching.

  • @JoshuaRMani
    @JoshuaRMani Před 2 lety +5

    Father of patience and love, guard my heart from discouragement in touch times and guard it from arrogance in good times. I know that I have nothing permanent without you. By sharing your grace and strength with me, you have given me the hope of eternal, stable, Heavenly life with you. In the name of Christ Jesus', I praise you Amen

  • @daviddonilisagodiswithyou530

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you

  • @prabuvaniprabuvani3713
    @prabuvaniprabuvani3713 Před 2 lety +11

    Eden tv ku solvathu.....சத்தியத்தை நன்கு அறிந்து அதன் படி வாழ்ந்து கொண்டிருக்கிற தேவ பிள்ளைகள் உண்டு...அவர்களிடம் பேட்டி காணுங்கள்...கேட்கிறவர்களுக்கு பிரயோஜனம் ஆக இருக்கும்....

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Před 4 měsíci +2

    Amen praise the Lord

  • @josiahselvakumar5654
    @josiahselvakumar5654 Před 2 lety +11

    கர்த்தருக்கே மகிமை அருமையான தெளிவான விளக்கம் உங்க மாத பத்திரிக்கை மீண்டும் வந்தால் சந்தோஷம் ஜெபிக்கிறோம்

    • @ragunatha1369
      @ragunatha1369 Před 2 lety +1

      Brother enna thealivu ,!!! Avaru narakathula yaarum illanu solluraru!!! Lazer after death abirkaam madiela iruntharu ,,antha isvarivaan anga irunth paathu enaku oru sottu thani veanumunu sonnaru.. Please explain this

    • @vadivelsundar9620
      @vadivelsundar9620 Před 2 lety

      Fullah thappu,

  • @AngelsCounselling
    @AngelsCounselling Před 2 lety +7

    Please provide the evidence in the Bible, not the research things. Don’t go beyond the Bible.

  • @viveknambiar4230
    @viveknambiar4230 Před 2 lety +6

    It would be highly appreciated if you quote Bible verses for every explanation. I do understand it is difficult to quote verses every time during the conversation as it may consume time..would be grateful if the verses gets displayed below the screen. It will be a great help for people like me to learn more. Thanks Brothers

  • @JoshuaRMani
    @JoshuaRMani Před rokem +2

    Holy Father, today, by the help of Your Holy Spirit, I willingly and decisively give up my immoral habits in my life that not only offend Your holiness and grace, but also harden me to Your will, alienate me from Your character, and blunt my witness to others. Father, please forgive me and sustain me with me as I seek to live a life that pleases You completely. Bless me. In the name of Jesus Christ I pray. Amen

  • @yabez836
    @yabez836 Před 2 lety +3

    மரணத்துக்குப்பின் என்ன நடக்கும் ?
    1. ஆவி தன்னைத்தந்த தேவனிடத்துக்குத்திரும்பும்
    2.ஆத்துமா பூமிக்கு அடியில் இருக்கும் பரதீசு (or) பாதளத்திற்குப்போகும் ( கிறிஸ்துவுக்குள் வந்து கிறிஸ்துவுக்குள் வாழ்ந்து கிறிஸ்துவுக்குள் மாிக்கிறவா்களின் ஆத்துமா வெளி 14:13 ன் படி நியாயத்தீா்ப்புக்காலம் வரை பரதீசில் இளைப்பறும் கிறிஸ்துவை அறியாமல் பாவத்தில் மாிப்பா்கள் ஆத்துமா பாதளத்தில் நியாயத்தீா்ப்பு காலம் வரை வேதனை அனுபவித்துக்கொண்டிருக்கும்.
    3. சரீரம் மண்ணில் புதைக்கப்பட்டு மாமிசம் உருவழிந்து எழும்புகள் பாதுகாக்கப்பட்டு ஆண்டவரின் வருகைக்கு காத்திருக்கும்.(யாக்கோபின் யோசேப்பின் எலும்புகள் பாதுகாக்கப்பட்டது)

  • @danialdanial7315
    @danialdanial7315 Před 2 lety +4

    Good paster Good vethathil Ulla padiye aarainthu solluriga good

  • @roshann9516
    @roshann9516 Před 2 lety +13

    Dear Eden tv chanel, சிலரை பேட்டி காணுவது மட்டும் உங்கள் நோக்கமாயிருக்கக் கூடாது சரியான செய்தி கிறிஸ்தவர்களை சென்றடைய வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும் From srilanka 🇱🇰

    • @EdenTVBibleReview
      @EdenTVBibleReview  Před 2 lety

      Please tell your suggestions clearly bro. I can't understand.

    • @abrahamgideon
      @abrahamgideon Před 2 lety

      @@EdenTVBibleReview Just because a person claims to be a pastor you cannot interview him. Please do the due diligence on people and what they teach before bringing them on your channel and providing them with a platform. Even during this interview all you did was say ok to everything this person said. You never asked him for Biblical proof or why he said certain things or questioned him on where he got his information from (E.g. Satan wanting to east Moses' body or expiry date for souls, souls losing the power to fly). Please do not interview people with the only aim of growing your channel.

    • @EdenTVBibleReview
      @EdenTVBibleReview  Před 2 lety

      Noted bro.

    • @vasanthinagomi728
      @vasanthinagomi728 Před 2 lety

      Gggggggggggggg

  • @deebakgamer1088
    @deebakgamer1088 Před rokem +6

    ஆமென்....

  • @bhakyavijaya1486
    @bhakyavijaya1486 Před 2 lety +5

    I have read many more books about after death...Ex.Author.Thioder william's book:-After death..
    And Author:Vasantha kumar's Book::After death the dead person can come again or not...?
    Like wise this brother.Edwin saying..true only..Ex.Luke 16:19-31pls..all can read and know the Truth...after death also..we can identifying only...thie Brother saying much more Biblical truth...only.Amen.
    Glory to God Jesus in the Highest. Maranatha.Shalom.
    Bhagya Glory.Mdu

  • @PSCrown.
    @PSCrown. Před rokem +16

    சில விளக்கங்கள் பைபிளுக்கு முரணானது உங்களது கருத்துரைகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது உங்களது சொந்த கருத்துகளும் உண்டு

    • @prawinrahul
      @prawinrahul Před rokem +1

      இதில் சொந்தக் கருத்து எனக் கூறும் கேள்விகளை சொல்லுங்கள் . அப்போது தான் உங்கள் குற்றச்சாட்டு சரியா தவறா எனத் தெரியும் .

    • @PSCrown.
      @PSCrown. Před rokem

      @@prawinrahul நிறைய பரிசுத்தவான்கள் எழுதுகிறார்கள்
      Jonathan Edward, Paul yongicho இவை எல்லாம் அவர்களின் தனிப்பட்ட அனுபவங்கள்.

    • @PSCrown.
      @PSCrown. Před rokem +1

      @@prawinrahul பரலோகம் பராதிசு பற்றிய குழப்பம் இவருடைய விளக்கத்தில் உள்ளது. இறந்தவர்கள் பாராதிசுக்கு செல்வார்கள் என்பது யாவரும் அறிந்தது அப்படி இருக்கும் போது இறந்த போதகரின் மனைவியை பரலோகத்தில் தேவன் காட்டினார் என்பது எப்படி உண்மையாகும். பரலோகத்திற்கு ஏறினவரும் இறங்கினவரும் இயேசு ஒருவர் தானே? இது தானே பைபிள் கூறும் சத்தியம். அழகான அபிநயங்களாளும் கவர்ச்சியான வசனங்களாளும் கூறப்படும் எல்லாம் சத்தியம் என்று எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். தரிசனம், வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள் என்பதெல்லாம் தனிப்பட்ட அனுபவங்கள் அது அவர்களுக்கு மட்டுமே பொருந்தும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படவும், பக்திவிருத்தியடையவும் பண்ணுகிற சத்தியம் வேதத்தில் மட்டுமே உண்டு.

    • @jawaharrajapaul4166
      @jawaharrajapaul4166 Před 2 měsíci

      * மாம்சசரீரத்தில் வந்த ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை தேவனுடைய குமாரனென்று அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகமாய போதிக்கிற போதகன் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள். இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்.விசுவாசியே! உங்கள் செய்கைகளின் பலனை இந்த அந்திகிறிஸ்துவாகிய ஓநாய்களால் இழந்துபோகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
      *கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல்* மீறி ஓநாய்களின் உபதேசத்தில் நடக்கிற விசுவாசி எவனும் தேவனை உடையவனல்ல. கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.ஆமேன் ஆவியானவரே.
      2 யோவான் 1:9

  • @alwinjesustv
    @alwinjesustv Před 2 lety +8

    It's very Useful to us Bro. Idhuku munnaadi post panni irundha contents (Sam chelladurai frnd, dgs friend, agathiyan) ellaamey waste aa irundhuchu. Unga channel a subscribe panninadhuku innaiku dhaan indha video moolam enaku palan kidachu iruku. Thank you very much sir

  • @vasanthdaniel228
    @vasanthdaniel228 Před 2 lety +11

    கட்டுக்கதையின் உச்சகட்டம், வேதத்திற்கு புறம்பான காரியங்களை சொல்கிறார்....

  • @lathakumar2279
    @lathakumar2279 Před rokem +1

    Praise god for clear explanation 👏🏻

  • @neelamegam7851
    @neelamegam7851 Před rokem +1

    Praise the Lord. Excellent explanation re after death

  • @sasikala-yq2sq
    @sasikala-yq2sq Před rokem +4

    இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையின் போது தான் எழுப்புதல். மரித்த உடனே பரலோகம் கிடையாது

  • @bhakyavijaya1486
    @bhakyavijaya1486 Před 2 lety +5

    Amen..to Hebrew 9:27
    Well done and Wonderful..Explanation for After death.AlleluYAH. to Ps.Edwin Resarcher. And Eden TV.
    Going to share..who ever have the dought for after Death.Amen.
    Bhagya Glory.
    Mdu

  • @madhankumarmadhankumar5095

    இதுவரை இப்படிப்பட்ட விளக்கத்தை கேட்டதில்லை,நன்றி

  • @Jenithmanly
    @Jenithmanly Před 2 lety +3

    We have been justified through faith..Jesus only way to go heaven. Speak only Bible verses don't tell other person opinions even if they huge Bible scholer.

  • @joyprince2769
    @joyprince2769 Před 2 lety +4

    இன்னும் நல்ல வெளிப்பாடு வேண்டும். பரிசுத்த ஆவியானவர் உதவி செய்வாராக

  • @pvraj32
    @pvraj32 Před 2 lety +10

    அருமையான விளக்கம் நன்றி

  • @jesuscomingsoon2805
    @jesuscomingsoon2805 Před 2 lety +4

    சவுல் மரணமடையும் நாள்வரை சாமுவேல் அப்புறம் அவனைக் கண்டு பேசவில்லை;
    1 சாமுவேல் 15:35

  • @josephmanoher1063
    @josephmanoher1063 Před 2 lety +3

    PraiseTheLord Amen Alleluya

  • @jnfministries2150
    @jnfministries2150 Před 2 lety +6

    Thank you pastor.Edwin Ayya....
    Very clear and biblical reference and historical backgrounds.....👍

  • @pradeepthushara7047
    @pradeepthushara7047 Před 2 lety +9

    சரியாக சொன்னார் இதை தான் நானும் சொல்கிறேன் நரகமானது வெறுமையாக உள்ளது நான் நரகத்துக்கு சென்று வந்தேன் என்று சொன்னால் நம்ப வேண்டாம் 🙏🙏🙏🙏🙏

    • @ragunatha1369
      @ragunatha1369 Před 2 lety

      Lazer paaratha kooda namba veandama brother

    • @BottoOnKadathato
      @BottoOnKadathato Před 23 dny

      இப்போது போனீர்கள்... கொஞ்சம் விளக்கம் கொடுங்கள்

    • @BottoOnKadathato
      @BottoOnKadathato Před 23 dny

      எப்போது போனீர்கள். கொஞ்சம் விளக்கம் கொடுங்கள்

  • @danansezhianmr9584
    @danansezhianmr9584 Před rokem +2

    It's correct as per the scriptures. Please keep it up

  • @williama9275
    @williama9275 Před 2 lety +2

    இதுவரை பரலோகம் நரகம் என்பதை யாரும் கண்டுபிடிக்கவில்லை. விதி என்னும் நம்பிக்கையை மதி. கெட்டு வாழ்ந்துக்கொண்டிருக்கிரோம்

    • @ThamilNesan
      @ThamilNesan Před rokem

      கண்டுபிடிக்கவில்லை என்பதனால் இல்லை என்பது மடமைத்தனம் சில நூறு ஆண்டுகளுக்கு முன்னரே பூமி உருண்டை என விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர் அதுவரை பூமி தட்டையானது என்று உலகத்தில் உள்ளவர்கள் நம்பினார்கள் பூமி உருண்டை என்று சொன்னவர்களை சிறையில் போட்டார்கள் அந்த வழியில் விஞ்ஞானிகள் பூமி உருண்டை என்பதை வேதத்தை ஆதாரம் வைத்தே அவர் நம்பினார் அவர் நம்பிக்கை தங்கள் நம்பிக்கையை கெடுத்ததற்காகவே பிரித்தானிய மகாராணி அவரை சிறையில் அடைத்து கொன்றார் இது சரித்திரம் ஆனால் அவர் வழியில் வந்த நியூட்டன் பூமி உருண்டையானது என்றே நிரூபித்தார் அவ்வாறாக இந்த பரலோகம் நரகம் என்பது இந்த பரிசுத்த வேதத்தில் இன்று எழுதப்பட்டது அதை இன்னும் அறிய முடியவில்லை என்பதனால் அது இல்லை என்பது மகா மடமைத்தனம் கர்த்தர் இயேசுவின் நாமம் மகிமைப்படுவதாக 🙏🙏🇨🇦

    • @paulchandran4656
      @paulchandran4656 Před rokem

      William totally wrong

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp Před rokem

      தங்களின் கருத்து உண்மைதான்
      ஆம்,
      *கடமையைச் செய்வோம்*
      *பலனை எதிர்பார்த்து*

  • @padminijoel9621
    @padminijoel9621 Před 2 lety +2

    Have you read the Bible fully, Respected Pastor syya? Kindly read. Thanks.

  • @r.ramesh543
    @r.ramesh543 Před rokem +2

    மோசேக்கும் வெளிப்படுத்திய சுவிசேஷம் தீர்க்கதரிசனம்

  • @paulraj4892
    @paulraj4892 Před rokem +2

    No destruction for athma. But fear Lord capable of destroying athma&spirit in HELL
    He doesn't do that. That is different issue.

  • @ragunatha1369
    @ragunatha1369 Před 2 lety +2

    Many of the people say i visited Hell ???
    HOw is it possible if the people is not there???

  • @mathewparamasivam9412
    @mathewparamasivam9412 Před 2 lety +3

    ஆவி,ஆத்துமா இரண்டும் ஒன்று போல சொல்லி இருக்கீங்க தப்பா இருக்குது

  • @geethababu2985
    @geethababu2985 Před 2 lety +5

    Praise the Lord Brother God bless you Brother Arumai Arumai Brother Conrajulations

  • @hazelaalphe4817
    @hazelaalphe4817 Před 2 lety +3

    Good revelation sirs

  • @MakMission
    @MakMission Před 2 lety +4

    இவர் கொஞ்சம் கட்டுகதை சொல்லுகிறார்.... இது அனைத்தும் உண்மை இல்லை

  • @balar1920
    @balar1920 Před 2 lety +3

    உயிர் இரத்தம் சதை என்னம் சரீரம் முழுவதும் பரிசுத்தமான வார்த்தை தான் காப்பாற்றும் பாவம் செய்யாமல் இரு.... இயேசப்பா இயேசப்பா ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஹல்லேலூயா ஹல்லேலூயா ஆண்டவரே 😭ஆண்டவரே காப்பாற்று காப்பாற்றும் நடக்கும்போது உட்காரும்போது பஷ் ட்ரெய்னில் பயனம் செய்யும்பொழுது சாப்பிடும்போது தூங்கும் பொழுது சொல்லுங்கள் தெரிந்த வசனம் சொல்லுங்கள் ஸ்தோத்திர பலிகள் சொல்லுங்கள்... நாம் சிறிது அயர்ந்தாலும் சாத்தான் வந்திடுவான். சந்தோஷமாக வசனம் ஸ்தோத்திர பலிகள் சொல்லுங்கள். அவருக்கு தெரியும் நமக்கு எப்போது ஆகாரம் உரக்கம் தரவேண்டும் என்று நாம் அனைவரையும் ஆண்டவர் சந்தோஷமாக 🥰வைத்திருப்பார் பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் பெயராலே ஆமென்

  • @wordsmedia9829
    @wordsmedia9829 Před 2 lety +4

    Super pastor u proved that you are a man of God. ❤️ Great,i made a research in this topic and iam confirmed by this vedio.THANK YOU EDEN TV . BLESSED ❤️

    • @mathewparamasivam9412
      @mathewparamasivam9412 Před 2 lety +1

      தப்பு தப்பா இருக்குது அதுவே சூப்பர் என்றால் உண்மையான சத்தியம் தெரிஞ்சா எப்படி இருக்கும்

    • @praywithpaul2462
      @praywithpaul2462 Před rokem

      Amen

  • @antonyadimidminstitute5973

    Revelation 6:9-11 and Luke 16:23...many unwanted words which should be cross checked... Christian 👍

  • @RaviRavi-sp2vd
    @RaviRavi-sp2vd Před 2 lety +2

    அருமையான விளக்கம் பாஸ்டர்..

  • @joy_teachings
    @joy_teachings Před měsícem

    Good explanation pastor.

  • @manisamuel7710
    @manisamuel7710 Před rokem +3

    Paradise means true meaning revelation of word of God.

  • @bibletholkapiyamthirukural9881

    இயற்கை முற்றுணர்வு
    செயற்கையுணர்வு
    வேறுபாடுகள் தெரியாமல் இருக்கும் இந்த சகோதர சகோதரிகளுக்கு நாங்கள் என்ன சொல்வது...
    முதலாம் உயிர்த்தெழுதல் என்றால் என்ன?
    ம்
    முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கு பெறுகிறவன் பாக்கியவான் என்று எழுதி கொடுத்து உள்ளார்களே..
    அய்யா
    முதலில் நீங்கள்
    திரிபடைந்துள்ள ஆக்கினையையடைந்துள்ள நிலையை உணருங்கள்
    ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா...

  • @RaviRavi-sp2vd
    @RaviRavi-sp2vd Před 2 lety +3

    தேவனுக்கே மகிமை

  • @madhankumarmadhankumar5095

    அருமையான விளக்கம் பாஸ்டர்

  • @angelynarlin1811
    @angelynarlin1811 Před 2 lety +5

    Everything is ok to the reference of Bible...but the people who are in Paradise may be they enjoy the realm of GOD'S PRESENCE..bcz wen Paul was taken in spirit to Paradise he was speechless to say the wonderful things he saw...tat says clearly tat people of God who are in Paradise they are experiencing the beautiful life....they got rest from earthly matters ..they are now enjoying God's presence...and the people who die in wicked ways they are in Hades tats right but they're not in rest...they are in pain..which indicates the chapter Luke 16The Richman....he was taken upto to Hades and was torchered.....so the wicked who die they don't rest they are experiencing the pain of hell... grinding their teeth....later after Judgement they will be thrown into Lake of 🔥 fire

  • @yabez836
    @yabez836 Před 2 lety +2

    மரணத்துக்குப்பின் ஒருவரையும் அடையாளம் காணமுடியாது .அங்கு கணவன் மனைவி என்ற உறவும் இல்லை so பால் யாங்கிச்சோ ஒரு கற்பனை வீரா் அவா் கூறுவது வேதம் அல்ல.

  • @mathew89013
    @mathew89013 Před rokem +3

    Super

  • @edisonprithiviraj2928
    @edisonprithiviraj2928 Před rokem +2

    All who praise this gentleman are mostly ignorant and do not read the Bible... He just teaches his own idea of paradise and hell.. When the interviewer asks for a Bible reference he says 'historians said it' OK but who are those historians? How do they back up with Bible verses?... This man just giving his own imagination of after life.. There is an answer for every question in the Bible and yes there are things that GOD didn't reveal to us because we can not comprehend the depth but HE is Merciful to reveal the truth to HIS saints.

  • @travelwithjosh3548
    @travelwithjosh3548 Před 2 lety +5

    After judgement day ..every soul will be taken to hell or heaven ...

  • @fmm4887
    @fmm4887 Před rokem +1

    நீங்கள் இயேசுவை கடவுளாக ஏற்றுகொண்டு மோசஸை யூதர்கள் கடவுளாக வணங்கி இருப்பார்கள் சொல்வது செம ஜோக்.

  • @bibletholkapiyamthirukural9881

    பரலோகத்தில் பால் வேறுபாடுகள் கிடையாது
    பரலோகத்தில் அழகான பெண்ணா???
    ம்..
    ஆண்டவரே ஆண்டவரே ஆண்டவரே

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp Před rokem

      முதல்ல
      பரலோகமே கிடையாது
      இதுல
      அழகான பெண்ணா…..?
      *காலக்கொடும*

  • @arumaithaimrani200
    @arumaithaimrani200 Před rokem +2

    Praise to be Jesus our Lord.. And Almighty Father always.. Brother thank you so much.. Whatever u said is true. Not at all fake.. U explained with the help of scriptures.. U praised God not satan.. But some secretly praising satan it's very hurting.. We can't compare the love of Our Father ...Thank You Lord for this Revelation. Each and every day we should live for Jesus not for this world.. Lord plz help us.

    • @dorcasjuliet383
      @dorcasjuliet383 Před rokem

      Don't believe people
      You know God answers every question personally ask Him and read Bible
      Many things he said is out of Bible and no bases

    • @praywithpaul2462
      @praywithpaul2462 Před rokem

      Amen

  • @KarunakaranPaulEvangelist
    @KarunakaranPaulEvangelist Před 2 měsíci +1

    சகலருடைய ஆவி யும் பிதா விடம் போகும்

  • @davidkumar2804
    @davidkumar2804 Před 2 lety +8

    அழகான விளக்கம்

  • @murugans7116
    @murugans7116 Před 2 lety +2

    Amen

  • @miraclesofjesus5616
    @miraclesofjesus5616 Před 2 lety +3

    Clear explain 💯 hats off god bless you pastor

  • @ebinmanohar9912
    @ebinmanohar9912 Před rokem +1

    Glory to God

  • @ilangoyapesh4801
    @ilangoyapesh4801 Před rokem +1

    பவுல் சொல்கிறார் இப்படியாக! நான் உங்களுக்கு ஒரு இரகசியம் சொல்லுகிறேன் நாம் மறிக்கவில்லை அமைதியாக தூங்கி கொண்டிருக்கிறோம் இயேசு வரும்போது நொடிப்பொழுதில் மறுருபமாக்கப்படுவோம்

  • @samj923
    @samj923 Před 2 lety +2

    Hades is a whole place, which has Satan's kingdom(revelation chapter),depth of darkness,hell (comprises of prison cells,only pits with fire,places of tormentation).

  • @SamSam-pz8oc
    @SamSam-pz8oc Před 2 lety +4

    Good msg, pastor.

    • @johnberkmans661
      @johnberkmans661 Před 2 lety

      பாவத்திலும் நன்மை தரத்திலும் விசுவாச வாழ்விலும் வாழ்ந்த வர்கள் முழு பரிசுத்தனம் இல்லாமையால் முழு பரிசுத்தம் அடைய பரிகார வாழ்வாக உத்தரிக்கிறஸ்தலத்தில் வாழ்ந்து அதற்கான காலம் முடிவுறும் போது பரலோகம் செல்வார்கள் என்பது கத்தோலிக்க போதனை.காரணம் கடவுள் நீதிமான் , நீதி தவறாதவர் என்பது இதன்மூலம் நிரூபிக்கிறார். இதற்கான வசனங்கள் விவிலியத்தில் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.இதற்கான விளக்கத்தை உங்கள் பதிலில் எதிர்பார்க்கிறேன்

  • @senthilkumarp8126
    @senthilkumarp8126 Před 2 lety +2

    விக்ரவாண்டி ரவிசந்திரன் யூ ட்யூப் சேனலை பாருங்க. பல விடயங்க அந்த வழியாக கிடைக்க.....

  • @sharondavid7080
    @sharondavid7080 Před rokem +2

    Brother then some say they hear sounds from hell what is that?

  • @sasikala-yq2sq
    @sasikala-yq2sq Před rokem +2

    Pastor pls read: பிரசங்கி 9:5 & 1தெசலோனோகெயர் 4:16

  • @vinitharamesh7126
    @vinitharamesh7126 Před rokem +3

    Correct answer poster. Amen

  • @tamilbiblestudy1
    @tamilbiblestudy1 Před 2 lety +4

    Satan also knew very well about WORD OF GOD. Satan studied more than 2000 years. Satan is a wonderful preacher. So pls careful to listen word of god whether the word of God comes from Man of God or word of satan

  • @angelina3402
    @angelina3402 Před 2 lety +10

    Bible ல் இல்லாத எல்லாவற்றையும் ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள் என்று சொல்கிறார் ....

    • @abrahamgideon
      @abrahamgideon Před 2 lety

      True. he provides no Biblical reference- all he has is Bible researchers say this.

  • @arunasofia3862
    @arunasofia3862 Před rokem

    என்னோட அம்மா lungs failure வந்து last week இறந்து போனார். நல்ல spiritual அம்மா. After death அவங்க face ரொம்ப bright ah இருந்தது. All person Amma heaven la irukanganu சொன்னாங்க. But individually Nan அதை பார்க்க வேண்டும். My doubt 1. அம்மா கடைசி வரை வாழ ஆசை patanga. So avanga spirit எங்கள சுத்தி இருக்குமா. நாங்க இங்க suffer ஆகிறது ammaku கேட்குமா. அவங்க listen pannuvangala

  • @glorychristopherglorychris4085

    Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah Hallelujah

  • @angu3775
    @angu3775 Před 2 lety +1

    Don't know why most of the people have commented that he is wrong.He is explaining correctly .What is fake in his saying?

    • @paulraj4892
      @paulraj4892 Před rokem

      Read& explain with Holy Spirit guidance. Other wise danger. So many people saying truth @ him. Cores of people does not accept Jesus. Then Bible tells lies??

    • @paulraj4892
      @paulraj4892 Před rokem

      He is explaining correctly means u are also not resdin bible well

  • @mariselvan849
    @mariselvan849 Před 2 lety +1

    மாடல் Model - என்றால் என்ன?
    வார்த்தை= மாத்திரம், ( வெங்காயம் = எங்கும் or எல்லாம்; வங்கக் கடல்= தென் கடல் or கூற்றுவனின் புலம்);
    Four true marks of the church = ஏகம் One, Holy, Catholic and Apostle (ie., 1 Timothy 6:15
    அவரே நித்தியானந்தமுள்ள ஏகசக்கராதிபதியும், Only Potentate);
    One hundred Trillion or ஒரு நூறு இலட்சம் காேடி = கோடானுகோடி (ஆயிரமாயிரம் ) =100000000000000;
    What is his name? = Revelation 22:4
    அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்.
    And they shall see his face; and his name shall be in their foreheads.
    Hosea 2:16
    அக்காலத்தில் நீ என்னை இனி ஈஷி (ISH, ISHI, RISHI, SIDDHI and ASCENDED MASTERS WHO FOLLOWS ANY DEITIES ETC.,) என்று சொல்லுவாய் என்று கர்த்தர் உரைக்கிறார்.
    And it shall be at that day, saith the LORD, that thou shalt call me Ishi; and shalt call me no more Baali.
    Revelation 5:11; 22:19;
    ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்ட கோடாகோடிகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்.
    And if any man shall take away from the words of the book of this prophecy of one crore crore, God shall take away his part out of the book of life, and out of the holy city, and from the things which are written in this book....

  • @anusuyaarikrishnan7330

    Something's r wrong. After death and before judgement Day No rest in Hell. Scripture says 22 And it came to pass, that the beggar died, and was carried by the angels into Abraham's bosom: the rich man also died, and was buried;
    Luke 16:22
    23 And in hell He lift up his eyes, being in torments, and seeth Abraham afar off, and Lazarus in his bosom.
    Luke 16:23

  • @nethajideepak1473
    @nethajideepak1473 Před rokem +2

    Pls check prasngie.12.7

  • @dorcasjuliet383
    @dorcasjuliet383 Před rokem +1

    Romans 8 : 1
    Say ...
    There is no judgement for the people who follow Christ.....
    In several places in Isaiah there it's written that hells mouth is opened and many are cast into the hell.....
    If in hell we burn do we have body there...
    I wonder how our soul will feel the heat without any skin
    If what u say is right then why the rich man is in the burning hell already and ask Abraham who has Lazarus in his lab ,to send him down to save his brothers.....
    If the judgement is at the end why the rich man is already in hell and his brothers alive before judgment?.....

  • @ShanthiShanthi-rl1zv
    @ShanthiShanthi-rl1zv Před rokem +3

    Very clearly said. Arumai🙏

  • @s.susandammusthabi1452
    @s.susandammusthabi1452 Před rokem +1

    மனிதன் பாவம் செய்வது, புண்ணியம் செய்வது.... இரண்டும் அவன் கையிலா இருக்கிறது?

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp Před rokem

      ஆமா, அதிலென்ன சந்தேகம்

  • @yabez836
    @yabez836 Před 2 lety +1

    மரணத்துக்குப்பின் ஆவி பூமியில் சுற்றித்திாியாது முடியாது அது தேவனுடைய கரத்துக்கு போய்விடும்.

  • @PLouis-nt9oq
    @PLouis-nt9oq Před rokem

    பைபிள் சொல்லுகிறதை சொல்லுங்கள் பைபிள் மௌனமாயிருக்கிறயிடத்தில் அமைதியாய் இருங்கள் இயேசு வேசொல்லாததைசொல்லமுயற்சிக்கவேண்டாம்
    .

  • @yabez836
    @yabez836 Před 2 lety +1

    நடு வானம்
    இயேசு நடுவானத்துக்கு வரமாட்டாா் மூண்றாவது வானத்துக்கு வருவாா்.

  • @jacobd1162
    @jacobd1162 Před 2 lety +2

    you have not mentioned about the life in millennium age....

  • @arulsamuel2428
    @arulsamuel2428 Před rokem

    நல்லகாலம் பிறக்குது !!!!😢☺️
    நல்லகாலம் பிறக்குதுப😢😢😢😢
    குடு குடுப்பை நாங்களும்
    நாங்களும்கேட்டோம்
    எவனோ ஒருத்தன
    வாந்தி எடுத்தத நீங்க
    பேசாதங்க

  • @elizabethrasiah5005
    @elizabethrasiah5005 Před 2 lety +4

    silatai yedrukkulla mudiyaatu

  • @SleepyBoxer-xt5kc
    @SleepyBoxer-xt5kc Před 2 měsíci

    ஆண்டவரின் சித்தமில்லாமல் எப்படி ஒரு உயிர் போகும்? ‌ ‌

  • @richardpaul9524
    @richardpaul9524 Před 2 lety +5

    You must consult mendal doctor.

  • @tamilchristianseeds
    @tamilchristianseeds Před 2 lety +3

    பேட்டி எடுப்பவர் தயவு செய்து முதலில் நன்றாக படித்து விட்டு பேட்டி எடுங்க ... ஏமாறாம இருப்பிங்க...

    • @EdenTVBibleReview
      @EdenTVBibleReview  Před 2 lety

      Bro. Please ask very clear questions.. we will get clear answers.. i can't understand what your telling..

  • @rajmohan4231
    @rajmohan4231 Před 2 lety +1

    வேதம் என்ன சொல்லுது என்பதை விட , அவர் என்ன சொன்னார் இவர் என்ன சொன்னார் என்று உதார் விடுறார்.

  • @lakshminarayanan2016
    @lakshminarayanan2016 Před rokem

    If the man don't have any bad habits he will attain god

  • @ebi4452
    @ebi4452 Před rokem +3

    Super pastor ❤️

  • @familyguydaily2895
    @familyguydaily2895 Před 2 lety +1

    Yaru pa nee yellow shirt unnoda kanavu la varathu ellam inga vanthu solara ,ellarum nee solratha namburanga olunga bible padichiu athula varatha solunga

  • @KarunakaranPaulEvangelist
    @KarunakaranPaulEvangelist Před 2 měsíci

    ஆன்டவர் முன்கூட்டியே ஆயுளை தருவது பச்சபாதம்

  • @DivinePlanIndia
    @DivinePlanIndia Před rokem +1

    மரணத்திற்க்கு பிறகு மனிதர்களுக்கு எந்த உணர்வுகளோ சிந்தனைகளோ இல்லை. மனிதன் ஒன்றும் அறியாத நிலையில் அழிந்து போகிறான்.
    மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள். -பிரசங்கி 9:5
    அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம். -சங்கீதம் 146:4
    ஆத்துமா ஏற்பது மனிதன் உயிரோடு சிந்திக்கும் நிலையில் இருப்பது. மரணத்தில் ஆத்துமாவும் இல்லாது போகிறது. ஆத்துமா அழியாது என்பது புற மத கருத்து. வேதாகமம் ஆத்துமா அழிந்துபோகும் என்று சொல்கிறது.

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp Před rokem

      ஆம்,
      செத்ததுக்கு அப்புறம்,
      *ஒரு மனிதன், ஒரு நாய்*
      இரண்டுமே ஒன்றுதான்

  • @therulers
    @therulers Před 2 lety +3

    அருமையான பிதற்றல்...உங்க கிட்ட இருந்து இந்த மக்கள காப்பாத்துறது ரொம்ப கஷ்டம்யா...

  • @samj923
    @samj923 Před 2 lety +2

    Hades is below earth.