Noah's ark unknown facts & so many features reveal | Pas. Edwin | Eden Tv Bible Review

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024

Komentáře • 23

  • @rajeshkannan4479
    @rajeshkannan4479 Před rokem +1

    வாரலறு அருமை.
    ஆசிர்வதிப்பாராக

  • @vincy8162
    @vincy8162 Před rokem +1

    Sema super information

  • @georgevincentgeorgevincent6591

    Amen Amen Amen

  • @thayaljosephthayaljoseph8097

    GOD is great

  • @duraichella6287
    @duraichella6287 Před 2 lety +7

    அரராத் மலை துர்கியில் உள்ளது

  • @jeyakumarm1912
    @jeyakumarm1912 Před 2 lety +1

    Brother ❤Noah and his sons could not have built such a marvelous Ark❤I believe Angels came and completed with such perfection and brought all the necessary animals and birds inside the Ark❤ believe it or not 💕praise the Lord 🙏

    • @jeyakumarm1912
      @jeyakumarm1912 Před 2 lety +1

      @Time Pass🤩 it's because of the mystery behind the Ark of Noah 💕the interior design and exterior design is so marvelous❤ God's hands on the building of Noah's Ark don't get confused🤔 just Bless our Lord ❤don't listen to Eden's conversation 💕💕

    • @tutor6740
      @tutor6740 Před rokem

      @@jeyakumarm1912 இதுதான் வேத புரட்டு.

  • @johnbalasundaram2484
    @johnbalasundaram2484 Před 2 lety +2

    பேழையின் அளவுகளை வாய்க்கு வந்தபடி சொல்கிறார். அக்கால அளவு ஒரு முழம்=1.7 அடி அதாவது 510X85X51அடி.
    நோவா பேழைக்குள் போனபின்தான் மிருகங்கள் பிரவேசித்தன.
    ஆதி 7: 7-9

  • @Callofcalvary846
    @Callofcalvary846 Před 2 lety

    The world is not permanent, let us be saved and strive in the world, this earth is a perishable tent, the Lord is coming.

  • @RajajohnRajajohn
    @RajajohnRajajohn Před 2 lety +1

    Unga chennal usefulla iruku (madurai justin bro, balasekar bro, cbe agbc edwin ruoso ivargalai interwe pannuga innum usefulla irukum jannagaluku, god bless you bro

  • @johnbalasundaram2484
    @johnbalasundaram2484 Před 2 lety +2

    மனிதன் செய்த மரக் கப்பல்களில் பெரியது Wyoming. அதன் நீளம் 450 அடி. பேழையின் நீளம் 510 அடி. ஆகவே மரக்கலங்களில் மிகப் பெரியது நோவாவின் பேழையே.
    Titanic இரும்பால் ஆனது . அதன் நீளம் 800 அடி.
    ஐயா
    பொதுவெளியில் பேசுகிறீர்கள். கையில் ஒரு தாளில் குறிப்பெடுத்து பேசுவது தவறல்ல. ஆனால் செய்தியின் உண்மைத்தன்மை அதிக முக்கியம்.

  • @jeyakumarmasilamani7680
    @jeyakumarmasilamani7680 Před 2 lety +2

    Don't discuss such spiritual matters with casual way 😁 the person discussing is having poor knowledge on Bible 😁

  • @jothika2659
    @jothika2659 Před 2 lety

    Ararath mount is in Russia Europe border...

  • @Thenseemai-yz4tx
    @Thenseemai-yz4tx Před 2 lety +1

    ஈடன் டிவி. - க்குப் பாராட்டுக்கள் 👍🙏🙏.
    பேட்டி எடுத்த பாஸ்டர் அவர்கள்: பேழையைக் குறித்த முக்கிய கேள்விகளை கேட்டுள்ளார்.
    பேட்டியளித்த பாஸ்டர் அவர்கள்: நோவா கட்டி உருவாக்கிய பேழை சம்பந்தமாக அனேக வரலாற்று செய்திகளை நமக்குத் தந்துள்ளார். 👍👍.
    இதன் மூலம் தேவனுடைய மகத்துவங்களையும் அவருடைய அளவிட முடியாத ஆலோசனைகளையும் தெளிவாக விளங்கிக் கொள்ளவும், தேவனை இன்னும் மகிமைப்படுத்தவும் ஏற்றதாக இந்த உரையாடல் உள்ளது.👍🙏.
    தேவாதி தேவனுக்கே மகிமை. 👍❤️🙏🙏.
    பேழையை கட்டச் சொல்லி , மழையை அனுப்பி , நோவாவின் குடும்பத்தை பாதுகாத்த தேவன் --
    மீண்டும் தமது குமாரனாகிய இயேசுவை இந்த பூமிக்கு- தமது பரிசுத்தவான்களை அழிவிலிருந்து காக்கும் படியாக அனுப்புவார்.
    தேவனுடைய வார்த்தைக்கு செவி கொடுத்தவர்கள் அவரோடு வருகையில் செல்லலாம் 👍❤️👍🙏. இதுவே உண்மை.
    " துன்மார்க்கர் அழிக்கப்படும் நாள் வரைக்கும் பூமி பத்திரப்படுத்தப் பட்டிருக்கும்".🙄👍👍.‌
    -- பைபிள் - பேதுரு.

  • @shanthishanthi8656
    @shanthishanthi8656 Před 2 měsíci

    பேலையின் உயரம் 30 முழம்

  • @kirupajohn2621
    @kirupajohn2621 Před rokem

    நோவாவோடு இவரும் வேலை செய்தவர்

  • @baskerbasker5354
    @baskerbasker5354 Před 2 lety +3

    பாதி கதை விடுகிறார்.பிரசன்னம் இல்லாததை உணரலாம்.இதைவிட இடிமுழக்க ஆசிரியர் செய்திகேட்டு உண்மை அறியலாம்.

  • @oceanistoosmall
    @oceanistoosmall Před 2 lety +1

    Oru kodi pu! Nee partha?