பயிர்த்தொழில் பழகு: கணிசமான லாபத்தை தரும் தென்னை மட்டையிலிருந்து நார் எடுக்கும் தொழில் | Pollachi
Vložit
- čas přidán 22. 11. 2018
- பயிர்த்தொழில் பழகு:
தென்னை மட்டையிலிருந்து நார் அதிலிருந்து கயிறு திரிதல் மற்றும் பித்து என அழைக்கப்படக்கூடிய சக்கை உள்ளிட்டவற்றை பிரித்து மதிப்புக்கூட்டி கணிசமான லாபத்தை தரும் தென்னை தொழில் குறித்த தனது அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் பொள்ளாச்சியில் தென்னையிலிருந்து நார் எடுக்கும் தொழிற்சாலை வைத்துள்ள சந்தோஷ் ...
#PayirThozhilPalagu
#FarmerSanthosh
Subscribe to the News18 Tamil Nadu Videos : bit.ly/News18TamilNaduVideos
Connect with Website: www.news18tamil.com/
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
On Google plus @ plus.google.com/+News18Tamilnadu
About Channel:
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
நல்ல பயனுள்ள வீடியோ நன்றி நியூஸ்18 தொலைக்காட்சி, நல்ல முறையில் விளக்கம் தந்த சந்தோஷ் அவர்களுக்கு நன்றி.
அருமையான தகவல்... வாழ்த்துக்கள்
நல்லதொரு தென்னை சார்ந்த தொழில்நுட்பம், சிறந்த காணொளி, நன்றி News18 தமிழ்நாடு, தொலைகாட்சி 👏👏🙏🙏🙏🙏
சந்தோஷ் சார் வணக்கம்
அழகான விளக்கம் கொடுத்து இருக்கின்றீர்கள்
வாழ்த்துக்கள் சார்
Romba nantri vungaloda thagavaluku
Thanks very nice
Sir very nice congratulation for your effort.
சினைகிதன் அருமையான பதிவு
Very nice. Good job. Congratulations
நம் நாட்டு மக்கள் பயன் அடைய உதவுங்கள்
He was good teacher
Explanation is very good
Thanks brother
Interesting
Very Nice
Super news thanks
நன்றி அண்ணே நல்லதொரு தகவல் இது மாதிரியான தொழில்துறை அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும் விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் நான் இதை மிகவும் வரவேற்கின்றேன் நானும் ஒரு விவசாயி என்பதால் எனக்கு இந்த தொழில் பிடித்துள்ளது இந்த தகவலை தந்தமைக்கு மிக்க நன்றி
In our place, Sankarankoil, we are notable to market thennai mattai. I myself have one load of kuttiyanai.
Super anna👍
Super Santosh Anna aliyar fiber's
How to get coil pith 5 kg blocks? What's the cost and minimum order quantity?
👌👌👌👌👌👌👌
Hai please give me a sum tips we are starting this business sir
Welcome to
Anna pith apadi correct ta na moisture la adukarathu soluka I new to this .correct moisture theriyala
After drying
Vallavanukku "Thumpum
Aayutham" Enpathu ithaiththaano? Vazhthukkal.
Investment evolo profit evolo information tharala
What will be the price of 5kg only cocopeat?
For install one defibering unit manufacturing capacity per day 3 lakhs to 5 lakhs husk for project running howmuch land area will be need please tell me
Coco peat Foreign Farmers ku ingarunthu export aaguthu but, cleaning process appo excess agura saltwater groundwater ah affect panni Ippo Enga village la 30+ wells saltwater ayduchu, yaarum vivasayam panna mudila,Aadu,maadu thani kudika maatuthu ,in fact Kulika kooda mudila,,,,,, CoCo coir mill potavanga foreign ku export panni anga iruka farmers ah save pandringa and earn pandringa , but normal farmers naanga and our environment 🙏😑
What is feth rate 1 kg
OK
🏝🏝🏝🏝👌
🎉
Ivaru enna padichurukkarunu yaaaravdhu solllunga
Thengai mattai virpanai enga Pannal am ethum phone number iruka
Two play Coirs machine venum second hand la
Thanks for your information superb
Mattai collumudal velai anna (rate)
1.5 rupees
Rate
Hi
Hi sri
Pith rate paka athavathu app eruka
Rate evvalavu enbathai vilakkavum .
Low easy panara video upload panuka
வீடியோ போடுறது பெருசில்ல ரிப்ளை பண்ணுங்க
Sir news potadhu news18 , kelunga news18 reporter reply panuvanga
What the urukaran slang. Cannot understand
May be he will get your expertise english !!After looking at your punctuations and usage of English!!
Edu sallichu poodachu vettu kasu eppo varathu
இப்போது லாபம் இல்லை
Phone number vanum sir coconut matitai erruku sir
Sir, now nobody is willing to take it for free . please do not say things not knowingly.
எங்களிடம் தேங்காய் மட்டை உள்ளது வாங்குவீர்களா
கோழி பண்ணைக்கு கிலோ என்ன விலைக்கு கொடுப்பிங்க
10cr project
Unga mobile kudunga
எங்களுடைய மட்டை வாங்குவீர்களா
காயர் பித் பிளாக் தேவை படுபவர்கள் தொடர்வு கொள்ளவும்.
Your number sent my bro
My number 9994855602
Company name
எங்க கிட்ட இருந்து வாங்குவீர்களா?
I want by
@@tamilselvanvellaichamy9585 phone number
Enga kida 5 thengai iruguthu madai
Tamilil பேச muyarchi seyungal.
இந்தத் தொழில் ஊரைக் கெடுக்கும்
Y bro
Coco peat Foreign Farmers ku ingarunthu export aaguthu but, cleaning process appo excess agura saltwater groundwater ah affect panni Ippo Enga village la 30+ wells saltwater ayduchu, yaarum vivasayam panna mudila,Aadu,maadu thani kudika maatuthu ,in fact Kulika kooda mudila,,,,,, CoCo coir mill potavanga foreign ku export panni anga iruka farmers ah save pandringa and earn pandringa , but normal farmers naanga and our environment 🙏😑
You number venum nar irukku anna
Hi