மட்டை ஒன்றின் விலை 1 ரூபாய்தான், அதை சிப்ஸா மாத்தினா..?" -பெண்கள் மட்டுமே கலக்கும் BUSINESS ஃபேக்டரி

Sdílet
Vložit
  • čas přidán 30. 11. 2022
  • #business #investment #money
    வாழையும் தென்னையும் இயற்கை நமக்குக் கொடுத்த கொடைகள். இவற்றின் அனைத்து பாகங்களிலுமே நல்ல வருமானம் ஈட்டலாம். இளநீர் குடித்துவிட்டுத் தூக்கி எறியப்படும் தேங்காய் மட்டை, செடி வளர்ப்புக்கு உதவும் சிப்ஸாக உதவுகிறது. ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை அடுத்த பாண்டியம்பாளையத்தைச் சேர்ந்த சாரதா, தேங்காய் மட்டை சிப்ஸ் தயாரிப்பில் அசத்திவரும் பிசினஸ்வுமன். மாதம் 50,000 கிலோ உற்பத்தியுடன், 15 பெண்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும் இவரின் பிசினஸ் அனுபவம், பலருக்கும் நம்பிக்கையையும் ஆச்சர்யத்தையும் தருகிறது.
    Credits : Producer : Anandaraj | Camera : Dhanasekaran | Edit : Lenin | Executive Producer : Karthikeyan
    Subscription Video link:
    vikatanmobile.page.link/nanay...
    Nanayam Vikatan Social Media Pages:
    Facebook - / naanayamvikatan
    Insta - / nanayamvika. .
    Twitter - / naanayamvikatan
    VIKATAN TV: / vikatanwebtv
    NEWS SENSE: / sudasuda
    ANANDA VIKATAN: / anandavikatantv
    CINEMA VIKATAN: / cinemavikatan
    SAYSWAG: / sayswag
    AVAL VIKATAN: / avalvikatanchannel
    PASUMAI VIKATAN: / pasumaivikatanchannel
    SAKTHI VIKATAN: / sakthivikatan
    NANAYAM VIKATAN: / nanayamvikatanyt
    MOTOR VIKATAN: / motorvikatanmagazine
    TIMEPASS ONLINE: / @timepassonline
    DOCTOR VIKATAN: / doctorvikatan

Komentáře • 64

  • @gowthams4564
    @gowthams4564 Před rokem +101

    இவர் கூறுவது எல்லாம் இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை இன்றைய சூழ்நிலை மிகவும் மோசம் ஆதலால் இதை யாரும் நம்பி இறங்க வேண்டாம் சந்தைப்படுத்துவது மிகவும் கடினம்

  • @Pacco3002
    @Pacco3002 Před 14 dny +3

    கீழே உள்ள ஒரு சில எதிர்மறையான கமெண்டுகளைப் படித்தேன். இந்த தொழில் ஒருநாளும் வீண் போகாது இதன் பயன் இன்னும் அதிகமாக வாய்ப்புள்ளது. அதை விரிவாக சொல்ல விருப்பமில்லை. ஆனால் மறுசுழற்சி முறையில் இது அறிவாத்தமான செயல்.

  • @rameshs8941

    எங்கள் வீட்டில் காய்ந்த மட்டைகள் உள்ளது பணம் வேண்டாம் யாராவது நாகைமாவட்டத்தில் உள்ளவர்கள் எடுத்துகொள்ளுங்கள்

  • @michaelrajamirtharaj

    பாரம்பரிய விவசாயிகள் இவ்வாறு தொழிலை மாத்துவது : 1)தமிழ் பாரம்பரியம்,கலாச்சாரம் அழியும்!விவசாயமும் வீணாகும் ! வியாபாரிகள் மட்டுமே இது போன்ற தொழில் பண்ணுவது சிறப்பு!

  • @dhanachelvivijayaraghavan9132

    எங்க வீட்டில் மட்டை உள்ளது. யாருக்காவது வேண்டுமா? சொல்லுங்கள்.காய்ந்த மட்டைகள் தான் உள்ளன.

  • @vaasudev5941
    @vaasudev5941 Před rokem +8

    கருப்பட்டி சேர்த்து மரச்செக்கில் ஆட்டிய எள்ளு பிண்ணாக்கு விற்பனைக்கு உள்ளது

  • @jiginibeevi8854
    @jiginibeevi8854 Před rokem +5

    மட்டை வேணுங்களா

  • @ganapathikkurusamy7880

    எங்கிட்ட நிறைய தேங்காய் மட்டை மற்றும் சிரட்டை உள்ளது. தேவைப்பட்டால் கேளுங்கள்.

  • @RajKumar-fp4vw
    @RajKumar-fp4vw Před rokem +3

    என்ன சிப்ஸ்

  • @Divizworld
    @Divizworld Před rokem +2

    தேங்காய் Rs 10 to 15 only

  • @thirruselvamkanapathipilla5636

    வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்

  • @mariagunasekaranr7980
    @mariagunasekaranr7980 Před rokem +10

    போட்டி நிறைந்த சூழல் உள்ளது.

  • @b.dhanyasarathi8756
    @b.dhanyasarathi8756 Před rokem +5

    வாழ்த்துக்கள்

  • @krishnasathya5272
    @krishnasathya5272 Před rokem +3

    சிறப்பு

  • @srinivasanvenkataragavan8901

    Vaazga valamudum🎉🎉🎉

  • @palanivel6657

    Real talk

  • @aproperty2009

    Super mam

  • @f.vincent3831
    @f.vincent3831 Před rokem +1

    Reselling kidaikuma sis

  • @Y2T31
    @Y2T31 Před 7 hodinami

    SEA countries are exporting these coconut by products to western countries. Marketing needs to be improved.

  • @chermalakshmi3218

    Machine enku kaidakum .nanum try panran