குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழில் | Business ideas at low investment in tamil
Vložit
- čas přidán 24. 08. 2021
- குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழில் | Business ideas in tamil at low investment
For installation and machine purchase contact : sanakarthik7896@gmail.com
#businessideas #smallbusinessideas2021 #flourmillbusiness
Tags
new business ideas 2021, small business ideas, business ideas in India, small investment business, flour mill, how to start flour mill,how to start flour mill business, Flour mill business idea in tamil, Maavu business in tamil, Masala business idea, Masala mill business, Mavu business, Mavu business tamil, flour mill business,small business ideas in tamil,How to start flour mill, flour mill business, plate mill machine, pulverizer machine,
மாவு மில் தொழில்
மாவு மில் ஆரம்பிப்பது எப்படி?
business ideas for tamilnadu
how to earn 50000 above per month
மாதம் 50000 மேல் சம்பாதிக்கலாம்
மாவு மில் தொழில் தொடங்குவது எப்படி ?
business ideas under 2 lakhs
business ideas under 3 lakhs
business ideas under 2 lakhs in tamil
business ideas under 3 lakhs tamil
Bullet machine fitter number
pulverizer machine fitter number
standard type machine fitter number
masala machine fitter number
plate mill fitter number - Zábava
ஒரு தொழிலை தொடங்க இவ்வளவு தெளிவாக விளக்க ஒரு மனம் வேண்டும் .... வாழ்த்துக்கள்..
Thank you sir
Sir license pathi detaila sulungha ..
சிறந்த விளக்கம், முதலீடு எவ்வளவு பணம் போட வேண்டும், இரண்டு இயந்திரங்கள் வாங்க, ஒரு இட்லிமாவு அறைக்கும் இயந்திரம் மற்றும் கட்டர் செட்டிங்ஸ் எப்படி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.....
விரைவில் உங்களை தொடர்பு கொள்வேன் நன்றி சகோ🙏
1500 lam varathu bro...ore oorla 2per vachangaa na 500rs ku oduvathe periya visayam...we r running flour mill... daily 10000rs ah alli vidathinga
Detailed video. Thanks brother 👍🙏
Arumai nanbaa vazhthukal nanri
Very nice explanation. You have a good heart to help others. God bless you🌹
One of the best video on CZcams, very helpful thanks for sharing
Brother a to z perfect explain super thank you
Yaru sonna standard,rajeshwari mattum nu sir ennum eruku megala jet one of heavy duty machine also ok. Vikram plusivar is ok not to good sir inner fan is only casting body but selvin machine all r ss fan inner but price to high ok.
Don't try button starter u prefer only oil starter
அருமையான பதிவு வாழ்க வளமுடன் 🙏💐💐💐
மிக அருமை.பாராட்டுக்கள்.
Hai bro fantastic explination god bless you dear
Seriously bro such a brilliant and detailed info . God bless . All the best for ur new venture.
Thank you mam
வாழ்த்துக்கள் தொழில் தொடங்க நல்ல தெளிவாக விளக்கி கூறிய செய்திக்கு நன்றி
Thank you sir
Hi bro.. Really super... மிகவும் பயன் 👍
Super sir nalla thagavell vallthukall
தம்பி அருமையா ரொம்ப தெலிவா சூப்பரா சொன்னிங்கப்பா இந்த அளவுக்கு யாரும் இப்படி சொல்லமுடியாது நீங்கள் இன்னும் மென்மேலும் தொழிலில் சிறந்து விலங்க என் வாழ்த்துக்கள். தம்பி.
Thank you sir
இதுவரை யாரும் இதுபோல் சொல்லித்தந்ததில்லை.... நிறைய பேர் பயன்பெறுவர்.!
Thank you sir
தெளிவான சிந்தனை.. வாழ்த்துக்கள் நண்பரே..
Nandri sir
Good explanation bro...
நன்றாக விளக்கம் சொன்னீர்கள் நன்றி தம்பி
மிக்க நன்றி 🙏🙏
Vedio super bro👍
தெளிவான விளக்கம் சூப்பர்
Very nice... do it continuously...
Useful vedio super
Super explanation thambi thank you so much
Thank you akka
Super explanation
நல்ல ஒரு பதிவு
Supper ser good answer
Plate fitting is very important
Plate ozhunga padiya vaika theriyanu standard machine la
Super All the best👍💯
Good information bro
Super brother congratulations
Very good sir.
சார் உங்களுக்குடைய பதிவு அருமை
மிகவும் பயனுள்ள தகவல்கள் மற்றும் தன்னம்பிக்கை தரக்கூடிய சொற்கள். வாழ்க வளமுடன்... உங்களால் பல மனிதர்களுடைய வாழ்க்கை உயர்வு அடைவது உறுதி... வாழ்க பல்லாண்டு....👍
மிகவும் சிறப்பாக பொறுமையாக நல்ல பயனுள்ள தகவல்களை கூறி உள்ளீர்கள் நன்றி நண்பா
சூப்பர்
Best explanation pa
Thank you
Thanks for u r video clarification sir I want both of machine cost.
பிரதர் இன்று தான் இந்த மில் வீடியோ பார்த்தேன்.. ரொம்ப அருமையான விளக்கம்....நன்றி...
பிரதர் நான் மதுரை., எனக்கு இந்த மில் செட் செய்து, மிஷினில் அரைக்க டிரைனிங்கும் கொடுப்பீர்களா...
நன்றி
Super bro
Fantastic explanation and thank you so much. Yendha area aanalum varuvingala???
Yes sir
Very good👍
👍👍👍 helpful video for new comers
Dear sir, kindly tell me idilly mixer rate only,if it is ok means i will purchase from your end
Thanks
super
very good
nice brother
Only idly maavu matum grind panni kudukkura machine veetla vachi run panlama bro?? Athukku enna process..
Super Anna
Super
Hlo sir ans panunga nanum start panlamnu iruken.. 3 machine vanga evlo price agum solunga plz plz..reply.. Ipo unga video parthen sir..
வாழ்த்துக்கள் கார்த்திக்
best entrepreneur 👌👌👌
Thank yuu machanee
Very best explanation bro. 👌 l call soon
Thank youu brother..
Sir starting evlo invest pannalam sir, oru three machine varaikum, padikathavanga kuda indha machine operate panna mudiyuma
I dont know why GST is required for small scale
nice
இந்த வீடியோ தொழில் தொடங்க தன்னம்பிக்கை தருகிறது.மிஷின் எங்கு வாங்கலாம்
But yepti develop panrathunu therila...pls tell some ideas
Oil stater best for running machine
Good
மாவு மில் தொழில் தொடங்க என்ன என்ன லைசென்ஸ் உரிமம் சான்றிதழ் தேவை
எப்படி வாங்குவது என்று சொல்ல முடியுமா
Do we want noc of neighbours for grinding idli batter,
Rainy season na rompa kastam intha thozil.we faced a lot
Anna unga video ippo thaa pathe ... Ippo viyabaram epdi pogudhu
niceee nicee brother
Thank you sir
Flour mechine assemble sollunga
Sir please chilli mission adikkadi melt aaguthu sir enge single phase sir
நான் ஒருமரசெக்கு மற்றும் அனைத்து அறவைமிடியம் சைஸ் இயந்திரங்கள் போடலாம் என்று ஒரு யோசனை மொத்தம் எவ்வளவு பணம் தேவைப்படும் நண்பரே
8 to 10 agum bro
We will meet you soon anna
Sir 14 inch wala pulverizer best hoga papad flour ke liye how moter hp use in this machine pulverizer
Iam from delhi
Masala powder business ku machines eppidi choose pannanum bro
From kolumam, madathukulam taluk.
Kindly contact us
👌👌👌👌👌
Idly mavu machine rate yena bro
for 200sq means how much rent is ok to run a shop? how much you are paying?
For me 12000 .. it will be based on location you choose sir
@@KarthikVoxmakesyousmile thanks for your reply!
Plate machine nu summa solita pocha... Plate olunga set pandradhula than iruke visayam... No need for channel under the machine u need foundation..... First for machine and motor that's it... Oil starter is the best and low maintenance ipadi neraya solite polam... We are in this business for more than 40 years bro....oru machine foundation potu run panni katrudhuku 5000 rupees agum so imagine cost of MA hinery all we can set up with 5 lakhs
Pulveriser la nice correct ah irukka bro
Sir dout sir single phase 2hp use panna motor phalt varuma sir
Minimum 10hp use panunga
👍
👌👌
Thank you mam
👌👌👌👌
Plate machine enga bro vaanguninga...price Enna bro
Used grevy machine iruntha sollunga bro..
Idly maavu machine enga evlo cost ku vaanguninga anna
Remba ec ya solringa bro tq
Second hand kedaikuma?
இந்த சிறு தொழில் தொடங்க மானியத்துடன் கடன் பெற வேலை வாய்ப்பு அலுவலகம் செல்லனுமா
Industry service vankitu anga retail pannalama?
Bullet machine motor class A with 2 pole a
Bro one doubt 10 hp eb service la
17 hp ku mela run panna eb la irrunthu fine poda matangala
Kandippa poduvanga
Anna ennaku chutney powder 100g venum sale ku wholesale la enga kidaikum
Commercial eb apply panna enna seiya vendum
total cost bro
Pakathula veedu irnda noc vanganuma
Machine cost