PAYIR THOZHIL PAZHAGU | பயிர்த்தொழில் பழகு | EPISODE 18 | NEWS18 TAMILNADU

Sdílet
Vložit
  • čas přidán 23. 12. 2016
  • “ஜீரோ பட்ஜட்” விவசாயம்:
    38 அடிக்கு 36 அடியில் 11 வகை பயிர்கள்...
    சுபாஷ் பலேகர் முறையில் மா,பப்பாளி,வாழை போன்ற ஐந்து வகை மரங்களையும், மஞ்சள் இஞ்சி உளுந்து போன்ற ஆறு வகை பயிர்களையும் இடுபொருள், பராமரிப்பு செலவில்லாமல் வளர்க்கும் முறை...
    கரும்பை இயற்கை விவசாய முறையில் செலவைக் குறைத்து , மூடாக்கு போட்டு நீர் தேவையைக் குறைத்து வளர்ப்பது எப்படி?
    இந்த வாரம் பயிர்த்தொழில் பழகு நிகழ்ச்சியில் ... விழுப்புரம் மாவட்ட விவசாயி வெற்றிச் செல்வன்.
    -
    Subscribe to the News18 Tamil Nadu: goo.gl/MN9mQn
    Connect with Website: www.news18tamil.com/
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    On Google plus @ plus.google.com/+News18Tamilnadu
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.

Komentáře • 3

  • @balaji9600
    @balaji9600 Před 7 lety +12

    அருமை விவசாய விஞ்ஞானியே நீர் வாங்க பல்லாண்டு

  • @mariyaarulappan3964
    @mariyaarulappan3964 Před 6 lety +4

    வாழ்த்துகள் அண்ணா

  • @user-tc9wg5kr9o
    @user-tc9wg5kr9o Před 7 lety +11

    அருமையான பதிவு...