Video není dostupné.
Omlouváme se.

மிஸ் பண்ணாம வீடியோவை பாருங்க/ ஜீரோ பட்ஜெட்டில் இயற்கை விவசாயம் - ARRA Tv

Sdílet
Vložit
  • čas přidán 16. 01. 2017
  • zero badgetil eyarkai vivasayam
    #இயற்கை விவசாயம்
    #organic foods
    ‘வருங்கால சந்ததிக்கு நாம் சேர்த்து வைக்க வேண்டிய மிகப்பெரிய சொத்து, இயற்கையைப் பாதுகாப்பதுதான். நாம் அனுபவிப்பதை அவர்களுக்கும் விட்டுச்செல்ல ஏதாவது செய்ய வேண்டும் தானே? நானும் என் பங்கைச் செலுத்த முயற்சிக்கிறேன். நம்மாழ்வாரின் புத்தகங்கள் எனக்குப் புதிய பாதையைக் காட்டின.
    இயற்கையோடு இணைந்த வாழ்க்கை நமக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் நல்லது என்ற தெளிவு பிறந்தது. அதன்பிறகு அவருடைய வழிகாட்டுதலில் என் வீட்டிலும் தோட்டம் அமைத்துவிட்டேன். விதைகளையும், இலை, தழைகளை மக்கவைத்து இயற்கை உரங்களையும் நாங்களே உற்பத்தி செய்கிறோம்,’’ என்கிறார் பாலமூர்த்தி.
    வீட்டில் தோட்டம் அமைத்த பிறகு வெங்காயத்தை மட்டும்தான் வெளியே வாங்குகிறார்களாம். விரைவில் வெங்காயத்தைப் பயிரிடும் திட்டமும் இருக்கிறதாம்.
    மீண்டும் எளிதில் புதுப்பிக்க முடியாத இயற்கை வளங்களைப் பயன்படுத்தித்தான் நாம் அனைவரும் வாழ்ந்து வருகிறோம். ஆனால், உலகமோ மாபெரும் குப்பைமேடாக மாறி வருகிறது, பூமி வேகமாக வெப்பமடைந்து வருகிறது என்று புள்ளிவிவரங்களை அடுக்குவதைவிட இயற்கையைப் பாதுகாக்க நம்மால் முடிந்த செயல்களைச் செய்வது, பூமி சீர்கெடும் விகிதத்தை குறைக்க உதவும்
    மேலும் நிகழ்ச்சிகளை காண எங்கள் சேனலை Subscribe பண்ணவும்
    SALEMSAKTHI VIDEOS,9443257236
    Copyright © by SALEMSAKTHI
    All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or Downloading without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law. For permission requests, write to the publisher For More Details: SALEMSAKTHI VIDEOS, arratvindia@gmail.com
    #bakthi#god#ilakkiyam#aanmegam#Village#Cooking#pattimandram#Tamil#Sorpolivu#DrSTARANANDRAM#thiruvannamalai#thiruppathi#palani#கிரிவலம்#Lordsiva#sivan#pradosham#திருவண்ணாமலை#தமிழகம்#கலைநிகழ்ச்சி#இலக்கியநிகழ்ச்சி#தமிழகம்#நாடகம்#Thiruvizha#தேவபிரசன்னம்#ஜோசியம்#ஜோதிடம்#Astrology#DebateShow#agathiyarnaadijothidam#நவபாஷாண#முருகன்#கோவில்#இருக்கும்#அதிசயஆலயம்#பிரம்மா#சித்தர்கள்ரகசியம்#சித்தர்வாக்கு#Kamal#முதலமைச்சர்#ரஜினி#Rajinikanth#political#Superstar#ThamizhPadam#TrollVideo#Memez#Trending

Komentáře • 17

  • @wintowin1801
    @wintowin1801 Před 7 lety

    Arumai.

  • @jeevajee6862
    @jeevajee6862 Před 7 lety

    arumai

  • @deenadeena8382
    @deenadeena8382 Před 7 lety +1

    super

  • @abtulsathar9024
    @abtulsathar9024 Před 5 lety

    Thanks friend good info

  • @vairamuthu6589
    @vairamuthu6589 Před 6 lety

    good

  • @vinothap2602
    @vinothap2602 Před 6 lety

    this is amazing
    sir i want to contact them , plz i want their details

  • @tamilgyaan7767
    @tamilgyaan7767 Před 7 lety +3

    how to get nature vegetables ? old help

  • @cartoonhd9467
    @cartoonhd9467 Před 6 lety +2

    முருங்கைமரத்தில் பூக்கள் உதிர்வதை எப்படி கட்டுப்படுத்துவது?தயவுசெய்து பதிவிடுங்கள்!நன்றி.!

    • @user-uf9dv4uo7h
      @user-uf9dv4uo7h Před 6 lety

      Em கரைசல் தெளிக்கலாம்

    • @Spartacus-war
      @Spartacus-war Před 5 lety

      தேமொர் கரைசல் ... Use panunga

  • @chandrikab1047
    @chandrikab1047 Před 7 lety

    ulavanavallka

  • @dhiyaorganics899
    @dhiyaorganics899 Před 6 lety

    u ll produce.... don't get

  • @BarathaPakthan
    @BarathaPakthan Před 5 lety

    செம்மரத்தை செம்மணில் வளர்த்தால் தான் மரத்தில் வைரம் வைத்து சிவப்பு மரமாக வளர்ச்சி அடைந்து மதிப்பு பெரும்.
    களிமண் வண்டல் மணல் பகுதியில் செம்மரத்தை வளர்த்தால் செம்மரம் வைரம் வைக்காமல் சாதாரணமான மரத்தை போல் தான் இருக்கும். இந்த மரம் விலை போகாது என்று சொல்கிறார்களே சார்

  • @nishanthini6466
    @nishanthini6466 Před 6 lety +1

    ஐய்யா கொசு விரட்ட என்ன செய்யரது

  • @tamilgyaan7767
    @tamilgyaan7767 Před 7 lety

    help please

  • @satheestractors9576
    @satheestractors9576 Před 7 lety

    super