பெருமாள் பெரும்பொய்கையுடை அந்தப்புரமாய் kalki avatar immortal ruler tamil project k dmk files

Sdílet
Vložit
  • čas přidán 9. 07. 2023
  • தீர்த்தக்கரைமண்ணில் தில்லைக்கு தென்மேற்கே ஏழைந்து காதம் நிலம் கடந்து முல்லைக்கு பேர்போன முப்பாட்டன் புலம் தாண்டி முன்னறிந்த சேரனெல்லைப்புறத்தில் திருமால் துயில் கலைத்து பீறிட்டோடும் வட்டாற்றின் தெற்கில் இப்பெருமானிறங்கும் பொற்தலம் தென்பட்டதெம் கண்ணிலொரு மையக்கோடடுத்த மான் கோடிடையில் இவன் விரியும் வனமிருக்குமென விண்ணறிய வாக்கிசைத்தேன். இனியான் வீழும் விழும்பில் வருமுன்னம் வெண்டலையான் திருவடியை பற்றி பயனடைவேன். ஈன எமனுக்கு இம்மையில் வேலையில்லை என்றே வேலனை வரவழைத்தே என்னுள்ளில் விருந்து வைத்தேன்.
    தந்தசூகம் ஆடும் நீல கண்டங்கருத்தோன் அங்கென் துணையிருக்க இங்கென் புருவம் இணையும் பூங்கண் திறந்தே கண்டேனிவன் நின்றுலாவிய நெடுவரை அருகே நன்னீருறை பூவிழிகள் நிறை காதல் ததும்ப வெண்மதியொளிரும் பெருமாள் பெரும்பொய்கையுடை அந்தப்புரமாய் அனந்தன்புரிக்கே அரசன் புணரப் புகுந்த பதுமமுதித்த நாபன் புரமே.
    கருமம் முடிக்க வேண்டி காரிருள் இல்லறத்துள் தருமியாய் இயங்குதலுக்காளான ஈசனருள் கல்கி அண்ணல் தருமம் தலைகாக்க தரணி ஆளும் கருமம் அவனைச்சேரும். அதன் உரிமம் வழங்கியதோ ஒப்பரிய பரம்பொருளென்பதனை உணர்ந்து கொள்வாய் பூவுலகே. பக்தர்கள் புடைசூழ பல்லுயிர்கள் கைகூப்ப சித்தர்கள் பங்குகொள்ளும் சீரிய ஆட்சியொன்று சீக்கிரம் மண்ணில் வரும்.
    #tamil #immortalruler #kalki #politics #cinema
    #jallikattu #prabhakaran #dravidam #memes #banbjp #politics #banhydrocarbon #periyarist #wayroad #communism #bandmk #pollachi #whereismugilan #paranjith #savefarmers #namtamilar #mokka #ambedkarism #kerala #tamilar #tamilnadupolitics #dmkyouthwing #vivasayam #kanchipuram #seemann #hydrocarbon #seemanspeech #mugilan #cpim #admk
    #ntk #seeman #seemanism #tamil #tamilnadu #dmk #admk #thalapathy #tamilmemes #periyar #suriya #mersal #sivakarthikeyan #rashmikamandanna #tiktok #instagram #actorvijay #sarkar #tollywood #yuvan #vijayfans #uyir #tamilcomedy #ilayathalapathy #tamilmovie #tamillyrics #vadivelumemes #anirudh #tamilmusic #thalapathyfans #bollywood #tamilan #arrahman #beast #vijayanna #rajinikanth #keerthysuresh #kollywoodcinema #mokkaengineer #tamil #kollywood #thala #ajith #tamilmemes #love #dhanush #tamilcinema #thalapathyvijay #samantha #tamilactress #vijaydevarakonda #nayanthara #vijaysethupathi #trending #vijaytv #memes #kerala #tamilbgm #bigil #master #mokkapostu #tamilsong #vadivelu #chennai #surya #tamilnadu #tamilstatus
    #tamilpolitics #tamil #tamilmemes #politics #tamilnadu #dmk #tamilpoliticsmeme #tamilnadupolitics #indianpolitics #periyar #bjp #memes #politicalmemes #tamilpolitician #kalaignar #tamilpolitical #thirumurugan #tnpolitics #mkstalin #chennai #tamilanda #tamilstatus #mokkapostu #tamilpoliticalmemes #politicsmemes #tamilpoliticaltroll #jeyalalitha #aiadmk #periyarism #arasiyal
    #tamilpolitics #tamil #tamilmemes #politics #tamilnadu #dmk #tamilpoliticsmeme #tamilnadupolitics #indianpolitics #periyar #bjp #memes #politicalmemes #tamilpolitician #kalaignar #tamilpolitical #thirumurugan #tnpolitics #mkstalin #chennai #tamilanda #tamilstatus #mokkapostu #tamilpoliticalmemes #politicsmemes #tamilpoliticaltroll #jeyalalitha #aiadmk #periyarism #arasiyal
    #vasudev #krishna #dwarkadhish #radhakrishna #kanha #temple #murlidhar #harekrishna #radheradhe #radhekrishna #god #hindu #radhakrishn #radheshyam #nandlal #dwarka #yashodanandan #raslila #jaydwarkadhish #dhwarkadhish #ranchhodjidakor #dwarkadhishji #ranchhodji #dakor #jaydhwarkadhish #dwarkatemple #jagatrmandir #kanhayaji #mahabharat #jaishreekrishna
    #vrindavan #madhav #krishn #radha #radharani #iskcon #lordkrishna #govind #shrikrishna #gopal #mahabharatham #shiva #radhe #krishnalove #radheyradhey #mahabharatlovers #swaminarayan #gokul #vadtal #hinduism #janmashtami #world #narayan #sourabhraajjain #vasudevkrishna #lordvishnu #mahabharath #sumedhmudgalkar #kanhaiya #bheem
    #amritanandamayi #amma #mataamritanandamayi #mataamritanandamayidevi #worldpeace #hinduphilosophy #wisewords #inspiringquotes #sanatanadharma #ancientwisdom #livingmaster #masterswisdom #wisdom #amritasilentretreats #ancientteachings #unityindiversity #love #universalmotherhood #universallove #faithingod #bhakti #letgoandletgod #letgo #embracingtheworld #oneness #sevgi #anne #loveandfaith #mata #compassion

Komentáře • 8

  • @RadhaKrishnan-ef8he
    @RadhaKrishnan-ef8he Před rokem +5

    ❤🙏 வாழ்த்துகள் ஐயா.
    அறம்பாடி சித்தர் பாடல் 162.
    🌸நிலம் நாடி விளைவிக்கும் நேர்த்தி மிகு நெறியறிவான். இலமென்று நிலவாது ஏற்றமிகு நிதி வளர்த்து நிறை ததும்பும் கலம் அமைத்து வளம் பெருக்க வங்கிகட்கு வாழ்வாங்கு வரம் தருவான். புலம் பெயர்ந்து போனாலும் பொருளிலார்க்கு இவ்வுலகில் பொன்மழைக்கு வழிவகுப்பான் குலம் தகர்ந்து போனாலும் கொள்ள இல்லம் இல்லாதார் குறை களைந்து மனம் மகிழ்ந்து குதூகலம் கண்டிடவே புவிமாந்தர் புன்னகைக்க நல்லோர்கள் நலம் காண நம் அண்ணல் உளம் மகிழ்வான். நலிவடைந்த தொழிலெல்லாம் நன்றாக பொலிவடைய பொறியியலான் வழிவகுப்பான். புவிமாதின் மெய்யெல்லாம் பூ மரங்கள் காய்கனிகள் புடை சூழும் தானியங்கள் ஆறெல்லாம் அணை உடுக்க அங்கெல்லாம் கழனி வயல் நாடெல்லாம் ஒன்றிணைந்து நம் வீடு என்பது போல் பாருக்குள் வேறேதும் பாகப்பிரிவினையே பார்க்க இயலாத பரந்த பூமியாக ஓர் தாயின் பிள்ளையென உலகத்தார் உடன்பிறப்பாய் கலகத்தார் இல்லாமல் கொடுமையென்ற சொல்லுக்கே கூற இங்கு பொருளின்றி கடுமையே காணாத காசினியை கண்டேனே. கலை மகளின் தலை மகனாய் கலைகளின் ஊற்றறிவால் கறையிலா கலை பலவும் கற்றவனாய் தங்கம் முதல் தகரம் வரை தையல் முதல் தைலம் வரை சிறு தொழில்கள் முதல் கொண்ட சிற்றறிவும் பெற்றிருப்பான். துப்பறியும் துறை முதலாய் தொல்லியலும் அறிந்தவனாய் துடிப்புடனே திகழ்ந்திருப்பான். கால் வண்ணம் அன்று கண்டு கம்பன் புகழ் பாடினானே. கைவண்ணம் ஒன்று கண்டு கற்கி புகழ் பாடுகின்றேன். அக்கமலமலர் கால் தழுவும் கதி எனக்கு நேர்ந்து விட்டால் கண்ணியத்தான் அவனுக்காய் கண் துஞ்சா கடன் புரிந்து காவல் நாய் பிறப்பெடுத்தே பெரும் பேறு யானுற்றே பிறவிப்பயனடைவேன். இறைவியுடை ஈசனவன் எம்முணர்வை அறிந்ததனால் இறையாண்மை தவறாது பெருங்கருணை நிறைவோடு பேராண்மை குறையானே ! பிறைசூடி பெற்றெடுத்த பின்னொரு மகனுக்காய் தடை தகர்க்க துணியானோ !தலைவனுக்காய் பணிவேனே !

  • @velayuthamable
    @velayuthamable Před rokem

    வாழ்த்துக்கள் ஐயா