Kanne Unnaal Naan Adaiyum - Ambikapathi [1957].avi

Sdílet
Vložit
  • čas přidán 9. 10. 2011
  • A MEMORABLE SONG FROM THE EVERGREEN PAIR N S KRISHNAN - T A MATHURAM FROM AMBIGAPATHI [1957]. THOUGH A COMEDY SONG, YOU CAN SEE THE COMMAND OVER TAMIL LANGUAGE BY NSK & TAM ! ENJOYABLE LYRIC BY THANJAI N RAMIAH DASS AND MUSIC BY G RAMANATHAN.
  • Hudba

Komentáře • 279

  • @arumugamondimuthu9877
    @arumugamondimuthu9877 Před rokem +8

    இந்த மாதிரி கருத்துக்களை பாடல்களை கேட்க இப்போது எந்த கவிஞர் இதுபோன்ற பாடல் எழுதுவது வில்லை

  • @user-go7wn9hq1x
    @user-go7wn9hq1x Před 4 měsíci +5

    நகைச்சுவை என்பது கோமாளித்தனம் என்பதை மாற்றி அறிவுப்பூர்வம்,ஆக்கப்பூர்வம் என நிலைநாட்டிய மகாமனிதன்.🙏👌👍👏🙏

  • @deepamanavalan1756
    @deepamanavalan1756 Před 2 lety +16

    இந்த மாதிரி பாடல்களால் தான் தமிழ் வாழ்கிறது

  • @kumaresanr9321
    @kumaresanr9321 Před 8 měsíci +6

    என் எஸ் கே அவர்களின் இரட்டுற மொழிதலான என்ன ஒரு நயமான சொல்லாடல் 👌👌👌👌👌

  • @rajeswaris2471
    @rajeswaris2471 Před měsícem +1

    என்ன ஒரு அருமையான பாடல் இந்த இளைய தலைமுறை இது போன்ற பாடல்களை கேட்க வேண்டும். இது போன்ற பாடல்களை பதிவிட்டதற்கு நன்றி .

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před 2 lety +10

    நம் தமிழ் மொழியின் சில சிறப்பான அம்சங்கள் பற்றிய ஏகடியமான உரையாடல் தந்த இந்த திரை ஜோடி.. இவர்களுக்கு ஈடாக இதுவரையில் யாரும் இல்லை..

  • @thirunavukkarasunatarajan2351

    காதல் சொல்லும் விதம் நம் தமிழ்நாடு. இந்த ஜோடி பொறாமை பட வைக்கும் ஜோடி.

  • @selvakumar-pp1pl
    @selvakumar-pp1pl Před 4 lety +17

    சிந்திக்கவும் சிாிக்கவும் வைத்த சிறந்த கலைஞா்கள்

  • @kalaithamaraithamarai4212

    நகைச்சுவை மூலம் நல்ல அறிவுரை வழங்கியவர் N.S.K அவர்கள் சரியான ஜோடி T.A.மதுரம் நான்மிகவும் ரசிக்கும் ஜோடி

  • @SivaKumar-uv1zs
    @SivaKumar-uv1zs Před 4 lety +62

    ஐயா என் எஸ் கிருஷ்ணன் அவர்கள் புகழ் என்றும் அவருக்கு நிகர் யாருமில்லை ஒரு நல்ல வழியில்அழகான பாடல் இது

  • @srigurubhavandigitalstudio9952

    என்ன ஒரு அழகான வரிகளில் உள்ள பாடல் மதுரம் அம்மாவும் கிருஷ்ணன் ஜய்யாவும் பாடிய காதல் வரிகள் இவர்களை போல் இனி யாரும் வரமுடியாது
    திரைப்படம்:- அம்பிகாபதி (1957);
    இசை:- G.ராமநாதன்;
    பாடல்:- தஞ்சை ராமையா தாஸ்;
    பாடியவர்:- NSK;
    நடிகர்கள்:- EVERGREEN PAIR N.S.கிருஷ்ணன், T.A.மதுரம்.

  • @manigandanguru1810
    @manigandanguru1810 Před 3 lety +5

    அழகான தமிழ் சொல்.....
    என் அங்கம் குளிர
    வாரி அணைத்து
    அகம் மகிழ்வேனோ
    என் அங்கம் குளிர
    வாரி அணைத்து
    அகம் மகிழ்வேனோ

  • @sangeethakannan7579
    @sangeethakannan7579 Před 3 lety +6

    படைத்துறையில் வாய்த்த அருமையான நகைச்சுவை நடிக நடிகை.

  • @maanilampayanurachannel5243

    அருமையான நடிகர்கள் மட்டுமல்ல..
    உண்மையான மனிதர்கள் !
    என் நெஞ்சில் என்றும் நிறைந்தவர்கள் !

  • @nndselvan
    @nndselvan Před 4 lety +24

    என்ன ஒரு அழகான வரிகளில் உள்ள பாடல் மதுரம் அம்மாவும் கிருஷ்ணன் ஜய்யாவும் பாடிய காதல் வரிகள்

  • @kathirvelperiyasamy4911
    @kathirvelperiyasamy4911 Před 3 lety +3

    தேனை எத்தனை முறை சுவவைத்தாலும் சுவை மாறாது இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் திகைக்காது

  • @Krishnaveni-td7vc
    @Krishnaveni-td7vc Před 4 lety +27

    A song so unique in those times and one that would attract anyone listening to it for the first time ...

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před 4 lety +83

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இருவரின் நடிப்பும் அருமையோ அருமை

  • @ayyanarayyanar6127
    @ayyanarayyanar6127 Před 4 lety +8

    நல்ல மனிதர்க்கு இவ்வுலகம் இல்லை.nsk

  • @friendpatriot1554
    @friendpatriot1554 Před 3 lety +85

    ஆபாசமில்லாமல் ரசிகர்கள் சிரிக்க வைக்கும் கலயை கற்றவர்கள்.

  • @sddhamodharan8
    @sddhamodharan8 Před 3 měsíci +1

    NSK நிகர் (யாருமில்லை) அவரே 💚💙♥️👌🥰

  • @raviiyer1966
    @raviiyer1966 Před 5 lety +53

    Nsk இன்றல்ல என்றுமே சூப்பர் ஸ்டார்

  • @SelvaKumar-gy1gb
    @SelvaKumar-gy1gb Před 5 lety +98

    மிகவும் அற்புதமான மனிதர் இவர்
    வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல்
    வாரி வழங்கி ய வள்ளல் இவர்

  • @SureshM-ly6zk
    @SureshM-ly6zk Před 2 měsíci +1

    இவர்கள் நகைச்சுவை பாடரதம் பேச்சும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு

  • @BalaMurugan-kf4iu
    @BalaMurugan-kf4iu Před 7 lety +57

    என்ன ஒரு அழகான வரிகளில் உள்ள பாடல் மதுரம் அம்மாவும் கிருஷ்ணன் ஜய்யாவும் பாடிய காதல் வரிகள் இவர்களை போல் இனி யாரும் வரமுடியாது

  • @sabapathyj3141
    @sabapathyj3141 Před 7 lety +32

    சகலகலாவல்லநகைச்சுவை ஜோடி! !!சூப்பரீம்! !

  • @sundar140
    @sundar140 Před 6 lety +11

    Sema ah Golden Performance
    Enama samalikuraru..... Unforgettable song & Lyrics

  • @manis-yt4uz
    @manis-yt4uz Před 6 lety +23

    நல்ல பாடல்

  • @user-hm2ye8id1k
    @user-hm2ye8id1k Před 4 měsíci

    சரியான சிந்தனை நல்ல நகைச்சுவை கலந்த எதுகை மோனை இயைபு கலந்து உரையாடல் காதல் சொல்லும் விதம் அற்புதம் அருமை வேற லெவல் ❤❤❤👏👏👏

  • @srigurubhavandigitalstudio9952

    இவர்களை போல் இனி யாரும் வரமுடியாது

  • @rockersofdhonitheking3200
    @rockersofdhonitheking3200 Před 3 lety +28

    களை கலை என்ன அற்புதம்

  • @sangeethakannan7579
    @sangeethakannan7579 Před 5 lety +45

    சிரிப்புமழைபொழிந்துசிந்தையை குளிரவைத்த கலைமேதை N S K.

  • @kennymedia2161
    @kennymedia2161 Před 4 lety +14

    ரசனை இல்லாத வர்கள் தான் unlike பண்னுவார்கள்

  • @abishekabishek4577
    @abishekabishek4577 Před 4 lety +4

    இனிமையான பாடல் super

  • @v.sivakumarveerapan1739
    @v.sivakumarveerapan1739 Před 3 lety +4

    அட்டகாசமான பாடல்...

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 3 lety +5

    ஆஹாஹா!!அருமை என் எஸ் கிருஷ்ணனின் இந்தப்பாடல்!டிகே மதுரம் அம்மாவும் நல்லா ஆக்ட் பண்ணீருக்காங்க! சூப்பர் ஜோடி!! அருமையான நகைச்சுவைப் பாடல்!!நன்றீ!!

    • @vaseer453
      @vaseer453 Před 2 lety

      "நன்றீ" இல்லை மேடம் "நன்றி."

    • @arumugam8109
      @arumugam8109 Před 9 měsíci

      ஆம்👌

  • @agedkidman3034
    @agedkidman3034 Před 10 lety +20

    The great ever green song by NSK.

  • @bbkuty
    @bbkuty Před rokem +4

    Evergreen dialogues evergreen actors

  • @kumarmaran8686
    @kumarmaran8686 Před 9 lety +9

    காதலியிடம் கொல்லும் ஊடல்

  • @roopiniradha7631
    @roopiniradha7631 Před 4 lety +12

    Super..... olden songs are golden ones.

  • @ebenezerms362
    @ebenezerms362 Před 2 lety

    என்.எஸ்.கே.அவர் கலை பேரில் சந்திப்பில் உடன் மணைவியையும்பார்த்துப் பேசியதை இன் யும் மனதிலும் கண்நோடு கண்ணாகக் கான் செய்ததர்க்கு றொம்பவும்நன்றி வணக்கம் அருமை யானநிகழ்ச்சி வாழ்த்துக்கள் சங்க .

  • @KuitbroBackiyaraj-fu1pl
    @KuitbroBackiyaraj-fu1pl Před 7 měsíci +1

    என் கணவர் அடிக்கடி என்னிடம் பாடும் பாடல் அந்தகாலத்து ஜோடிகள் எல்லோருமே azaguthan

  • @purijagannathan9402
    @purijagannathan9402 Před 6 měsíci

    சிரிப்பு
    வாழ்நாளை கூட்டுகிறது!
    கண்ணீரை
    உப்புகரைசலாக்காமல்
    சர்க்கரை கரைசலாக்குகிறது!
    அதுவொரு
    அற்புத மருந்து
    அந்த மருந்தை
    வாழ்நாள் முழுக்க
    எல்லோருக்கும்
    அள்ளி வழங்கியவர்
    கலைவாணர்
    அவருக்கு இன்று
    சிரிக்கும் மலர்களை
    அள்ளித்தூவுவோம்💐
    புகழஞ்சலி

  • @Thambimama
    @Thambimama Před 9 lety +139

    கண்ணே, கண்ணே,
    கண்ணே, உன்னால் நான் அடையும்
    கவலை கொஞ்சமா என் கவலை கொஞ்சமா - அதை
    கண்டு சும்மா இருக்க உனக்கு கல்லு நெஞ்சமா
    கண்டு சும்மா இருக்க உனக்கு கல்லு நெஞ்சமா
    ஏய்.....
    தங்கமே, தங்கமே,
    தங்கமே உன் தயவை நான் பெறுவேனோ
    என்றுதான் பெறுவேனோ,
    என் அங்கம் குளிர வாரி அனைத்து அகம் மகிழ்வேனோ
    என் அங்கம் குளிர வாரி அனைத்து அகம் மகிழ்வேனோ
    இந்தா.....
    தேனே, தேனே...
    தேனே உன்னை தேடி தேடி நான் அலைந்தேனே
    நான் அலைந்தேனே நீ
    தெரியும்படி எதிரில் இருந்தும் தொடப் பாயந்தேனே
    தெரியும்படி எதிரில் இருந்தும் தொடப் பாயந்தேனே
    முகறையப்பாறு.....

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l Před 4 lety +5

    I love comedy king nsk 💕💕💕💕💕

  • @palanisamy.v1592
    @palanisamy.v1592 Před 8 lety +10

    the old song is gold

  • @SAAlagarsamySornam
    @SAAlagarsamySornam Před 9 měsíci +1

    I HAVE HEARD THIS ETERNAL SONG OF NSK AND TA MATHURAM...THEY ARE SO SWEET.

  • @dhilibank8361
    @dhilibank8361 Před 5 lety +6

    Arumaiyana jodi. ..

  • @velusamysamy9658
    @velusamysamy9658 Před 8 lety +44

    திரைப்படம்:- அம்பிகாபதி (1957);
    இசை:- G.ராமநாதன்;
    பாடல்:- தஞ்சை ராமையா தாஸ்;
    பாடியவர்:- NSK;
    நடிகர்கள்:- EVERGREEN PAIR N.S.கிருஷ்ணன், T.A.மதுரம்.

  • @dinbamani6769
    @dinbamani6769 Před 4 lety +55

    நமக்கு கிடைத்த அறிய பொக்கிஷம். கலைவாணர்-மதுரம் ஜோடியை பாா்த்தாலோ அவர்களது பாடலை கேட்டாலோ நமது கவலைகள் மறைந்து போகும்.

  • @surajssubramanian7327
    @surajssubramanian7327 Před 4 lety +6

    Evergreen pair N. S. K, T. A. M ❤🙏

  • @hemaradhna7981
    @hemaradhna7981 Před 4 lety +3

    My favorites song very excellent acket

  • @rajendranm5491
    @rajendranm5491 Před 5 lety +8

    Amazing fact
    Film 'Ambikavathi' was produced twice in different period.Once with PU Chinnappa and next with Sivaji.
    NSK acted in both the films and that's a great achievement.
    (Lakshmi also has acted in both makes of 'Naan Avanillai' but in different roles).

  • @mohanmohan8093
    @mohanmohan8093 Před 6 lety +6

    N.s. krisnan aiya vanangukiren🙏🙏🙏🙏

  • @r.karthikeyanr.karthikeyan3241

    இது தான் உண்மையான ஜோடி இது போல் இனி காண முடியாது

  • @asikasik9713
    @asikasik9713 Před 3 měsíci +1

    அருமையான பாடல்

  • @sivagnanammariappan
    @sivagnanammariappan Před 9 lety +12

    அருமை,நன்றி.

  • @elangovanrajaram1508
    @elangovanrajaram1508 Před 2 lety +1

    SUPER. SANG

  • @vfashion6177
    @vfashion6177 Před 4 lety +4

    Semmmmmmaaa old s gold

  • @roslinmaria8020
    @roslinmaria8020 Před 8 lety +5

    kandasamy tq.for the lyrics. my mom's fav sg. but she's no more. mis her so much. I like it too WL sing for comedy

  • @saravananmeera5400
    @saravananmeera5400 Před 4 měsíci

    நான் பிறப்பதற்கு முன்
    இருபது வருடத்திற்கு முன்
    எடுத்த காவியம்.

  • @thirunavukkarasunatarajan2351

    கலை, களை ல, ள பிரித்து எத்தனை பேருக்கு உச்சரிக்க எழுத முடியும்

  • @muruganBalasubramanian
    @muruganBalasubramanian Před 4 lety +3

    Wow.. golden song

  • @user-hm2ye8id1k
    @user-hm2ye8id1k Před 6 měsíci

    என்னமா சமாளிக்குறாங்க நாகரீகமான காதல் அருமை

  • @muthuspm1129
    @muthuspm1129 Před 2 lety +2

    Great Jodi and Great salute to them valthukkal 🙏

  • @rosyjames6830
    @rosyjames6830 Před 4 lety +2

    Semma Jodi.

  • @vijaykala2808
    @vijaykala2808 Před 3 lety

    Ennudaiya 7 vayathu son ku entha songa migavum pidithullathu... Entha 4 days la 12 murai entha songai kettuvittan.. ❤️❤️❤️❤️❤️❤️

  • @kumars9288
    @kumars9288 Před 7 lety +3

    enakku intha song rampa pudikkum

  • @arularuls2189
    @arularuls2189 Před 5 lety +5

    N.S.K, GReat..

  • @maheshmk1023
    @maheshmk1023 Před 2 lety

    Enakku pidittha padal n s krishan t a madhuram nadippu arumai indha padalil evlo artyham irukkudhu acting super super cute pair

  • @koteeswarisubramani5425

    Ore sirippaga ullathu comedy super

  • @thameemansari1847
    @thameemansari1847 Před 3 lety +1

    அருமை அருமை

  • @kosopet
    @kosopet Před 2 lety +1

    This song is mother of all கலை
    Kalichify Troll..whatever..
    Genius of NSK

  • @SenthilKumar-cl1pf
    @SenthilKumar-cl1pf Před 5 lety +2

    நன்றாக இருக்கு

  • @user-ku5oh6mv9t
    @user-ku5oh6mv9t Před 3 lety +2

    தமிழ் வாழ்க...

  • @saraswathishashti5204

    Nsk aiya um madhuram ammaum cute jodi pesum vasanam acting very very super indha song very super avlo artthama padal kettukkonde irukkalam indha madhiri padal ellam inimel varadhu nadikkaum mudiyadhu arumai by amma

  • @thangarajannamalai7250
    @thangarajannamalai7250 Před 2 lety +1

    Kalathal azhiyadhavar kalaivanar!
    Hats off

  • @velastro9051
    @velastro9051 Před 2 lety

    திரைவானில் ஒரேயொரு நடிகர்திலகம் ஒரேயொரு கலைவாணர் ஒரேயொரு டிஏமதுரம்,இம்முவருக்கும் இணையாக இனிமேலும் எவரும் வரப்போவதில்லை.

  • @ramachandranrevathi5544
    @ramachandranrevathi5544 Před 3 lety +1

    Really super

  • @nyaanasithar
    @nyaanasithar Před 12 lety +6

    True vaanchis..... The command and beauty of Tamizh in this clip is awesome.

  • @nagarajaraokl7970
    @nagarajaraokl7970 Před 11 lety +4

    Thank you for this clip.Enjoyed.

  • @rkathiravanr1982
    @rkathiravanr1982 Před 6 lety +2

    Best comedy is old is gold very nice

  • @sindy5710
    @sindy5710 Před 3 lety

    My parents are black and white movie fans, apidiye paathu paathu nanum light aa comedy songs Ku fan aiten...

  • @praveenbalajisathishkumar910

    Tamizh Grammar siladai applies here double meaning ways of expression of feelings . What a genius

  • @sangbala9201
    @sangbala9201 Před 11 měsíci +1

    Nice song❤

  • @ayyappanayyappan5597
    @ayyappanayyappan5597 Před 5 lety +4

    Veryindrasting

  • @udayakumarsreejeyambero2039

    Super

  • @thirukumaran7422
    @thirukumaran7422 Před 5 lety +1

    very Beautiful song amazing

  • @kamarajm4106
    @kamarajm4106 Před 2 lety

    NSK is the greatest genious of all times in Indian cinema, pure innocent he is,his wife mathuram lived for him

  • @johnbritto5124
    @johnbritto5124 Před 5 lety +4

    Engal Abu super stars

  • @meenam7646
    @meenam7646 Před 8 měsíci

    OLD IS GOLD Movies ❤superb Comedy is a genre of dramatic performance having a light humorous tone that depicts amusing incidents and in which the characters ultimately triumph over 😆😆😘🫶🥳 thank you golden movies

  • @K2KCarDecors
    @K2KCarDecors Před 10 lety +4

    really very super song

  • @kdkinggaming791
    @kdkinggaming791 Před 3 lety +1

    My age 18 but like it old song
    Majava.... Semaya iruku cmedy ahum iruku 😂🤷‍♂️🤷‍♂️🤷‍♂️🚶

  • @RameshRubi
    @RameshRubi Před 10 lety +5

    Comedy yana Kaathal pattu....... Enjoyable>?>

  • @ruthran481
    @ruthran481 Před 5 měsíci

    Old is gold❤❤

  • @gnanapragasamsugi1357
    @gnanapragasamsugi1357 Před 5 lety +2

    I love this song

  • @user-tt3dy5fu6r
    @user-tt3dy5fu6r Před 4 lety +2

    ஆஹா...ஆஹா... ஆஹாஹக்காஹா...

  • @anbursmani9458
    @anbursmani9458 Před rokem

    மனிதனின் மூதாதை குரங்கு சிரிக்கும்

  • @gabrielbritto2463
    @gabrielbritto2463 Před 2 lety

    Lovely couple
    Nsk & t a maduram
    Great actors

  • @porkaipandian8373
    @porkaipandian8373 Před 2 lety +2

    என்ஸ்கே இன்னும்
    உயிரோடு இருக்கிறார்