இது கலிகாலமென்பதனால் கடவுளும் கேலிப்பொருளாகும் immortal ruler tamil kalki politics projec k avathar

Sdílet
Vložit
  • čas přidán 14. 08. 2023
  • கன்னி மாது கரையமர்ந்து வரமருளும் கவின் நிலத்தென்புலத்தில் கடல் கொண்ட கண்டம் உண்டிதனை ஞானத்தாலளந்தவர்கள் சிலருண்டு. உன்காதிற்கேற்றார் போலிதை வாதத்தால் சமைப்பவரோ பலருமுண்டு. தம்முடல் மாய்ந்தாலும் ஊழித்தீ எரித்தாலும் கடல் உண்ட தரைக்குள்ளே கடுந்தவம் பலர் புரிகின்றார். உளம் ஓய்ந்து போகாமல் ஓயாமல் துதிக்கின்றார்.
    ஆழ்கடலுள் கோட்டை உண்டாங்கே பாலாழித் துயில்கொள் பரந்தாமனுக்கும் தோடுடை பரமனுக்கும் பலநூறு கோவிலுண்டாங்கே நீரடியில் நித்தமும் தவம்பூண்டோர் வெண்ணான்மா ஆராதனை செய்வதனை அவனறிவான் இவனறிவான். அடியேனும் நன்கறிவேன் பரம்பொருளே. வேலாழியுள் வீழ்ந்த வேலவன் பெருங்கண்டம் மேலாழியில் தலைதூக்கும் பெருநாள் அதிவிரைவில் வருமென அகிலத்தார் யாரரிவர். அடியார்கள் அருள்பெற்று அக்கரையாய் சொல்லுகிறேன் இம்மெய்யை. ஆவலுடன் கேள் நீயே.
    அக்கரையோரம் பிறந்திருப்பான். அகிலத்தைக் காக்க இவன் அவதாரம் எடுத்திருப்பான். இதை அறிவிலிகள் அறியாரே அந்தணர்கள் அறியாரே. எவர் அறியாவிட்டாலும் யாம் அறிவோம் பரம்பொருளே. கடல் குமரி கரையேறி காத்தாள் நல் ஈசனுக்காய். கரம் பிடிக்கும் நாளன்று கைகழுவிப்போனானே. அவள் நின்ற கதை யாம் அறிவோம். நெடுங்கதை தான் என்றாலும் அந்தக் கதை சொலத் தானே அடி யோனும் கடன் பட்டேன். அழிவிலா அருணனிவனை அரவணைக்கும் பொருட்டே தன் மணவாழ்வை துறந்தாளே. மணவாளன் துடித்தானே. மண் இதயம் துடித்திடவே மரம் கொடிகள் செழித்திடவே மாமன்னன் உதிப்பானென
    இவளரணாய் இருந்ததனால் வந்த கொடும் பகைகூட வலுவிழந்தே போனாலும் வஞ்சனைகள் தொடர்ந்து வரும். வதைக்க இவனை எவர்க்கியலும். வரம்பெற்றே வந்தாலும் வரம்பற்று சிதைக்க தான் எவர்க்கியலும். சீதள நிலவெரியும் இச்சீரழகி சினம் கொண்டால். இம்மண்ணுலகே எரியும் இம்மார்பழகி மதம் கொண்டால். அத்தகு வல்லமையாள் எம் திருக்குமரி தென்முனையாள் என்பதனை யாம் அறிவோம் பரம்பொருளே.
    கருமம் முடிக்க வேண்டி காரிருள் இல்லறத்துள் தருமியாய் இயங்குதலுக்காளான ஈசனருள் கல்கி அண்ணல் தருமம் தலைகாக்க தரணி ஆளும் கருமம் அவனைச்சேரும். அதன் உரிமம் வழங்கியதோ ஒப்பரிய பரம்பொருளென்பதனை உணர்ந்து கொள்வாய் பூவுலகே. பக்தர்கள் புடைசூழ பல்லுயிர்கள் கைகூப்ப சித்தர்கள் பங்குகொள்ளும் சீரிய ஆட்சியொன்று சீக்கிரம் மண்ணில் வரும்.
    #tamil #immortalruler #kalki #politics #cinema
    #jallikattu #prabhakaran #dravidam #memes #banbjp #politics #banhydrocarbon #periyarist #wayroad #communism #bandmk #pollachi #whereismugilan #paranjith #savefarmers #namtamilar #mokka #ambedkarism #kerala #tamilar #tamilnadupolitics #dmkyouthwing #vivasayam #kanchipuram #seemann #hydrocarbon #seemanspeech #mugilan #cpim #admk
    #ntk #seeman #seemanism #tamil #tamilnadu #dmk #admk #thalapathy #tamilmemes #periyar #suriya #mersal #sivakarthikeyan #rashmikamandanna #tiktok #instagram #actorvijay #sarkar #tollywood #yuvan #vijayfans #uyir #tamilcomedy #ilayathalapathy #tamilmovie #tamillyrics #vadivelumemes #anirudh #tamilmusic #thalapathyfans #bollywood #tamilan #arrahman #beast #vijayanna #rajinikanth #keerthysuresh #kollywoodcinema #mokkaengineer #tamil #kollywood #thala #ajith #tamilmemes #love #dhanush #tamilcinema #thalapathyvijay #samantha #tamilactress #vijaydevarakonda #nayanthara #vijaysethupathi #trending #vijaytv #memes #kerala #tamilbgm #bigil #master #mokkapostu #tamilsong #vadivelu #chennai #surya #tamilnadu #tamilstatus
    #tamilpolitics #tamil #tamilmemes #politics #tamilnadu #dmk #tamilpoliticsmeme #tamilnadupolitics #indianpolitics #periyar #bjp #memes #politicalmemes #tamilpolitician #kalaignar #tamilpolitical #thirumurugan #tnpolitics #mkstalin #chennai #tamilanda #tamilstatus #mokkapostu #tamilpoliticalmemes #politicsmemes #tamilpoliticaltroll #jeyalalitha #aiadmk #periyarism #arasiyal
    #tamilpolitics #tamil #tamilmemes #politics #tamilnadu #dmk #tamilpoliticsmeme #tamilnadupolitics #indianpolitics #periyar #bjp #memes #politicalmemes #tamilpolitician #kalaignar #tamilpolitical #thirumurugan #tnpolitics #mkstalin #chennai #tamilanda #tamilstatus #mokkapostu #tamilpoliticalmemes #politicsmemes #tamilpoliticaltroll #jeyalalitha #aiadmk #periyarism #arasiyal
    #vasudev #krishna #dwarkadhish #radhakrishna #kanha #temple #murlidhar #harekrishna #radheradhe #radhekrishna #god #hindu #radhakrishn #radheshyam #nandlal #dwarka #yashodanandan #raslila #jaydwarkadhish #dhwarkadhish #ranchhodjidakor #dwarkadhishji #ranchhodji #dakor #jaydhwarkadhish #dwarkatemple #jagatrmandir #kanhayaji #mahabharat #jaishreekrishna
    #vrindavan #madhav #krishn #radha #radharani #iskcon #lordkrishna #govind #shrikrishna #gopal #mahabharatham #shiva #radhe #krishnalove #radheyradhey #mahabharatlovers #swaminarayan #gokul #vadtal #hinduism #janmashtami #world #narayan #sourabhraajjain #vasudevkrishna #lordvishnu #mahabharath #sumedhmudgalkar #kanhaiya #bheem
    #amritanandamayi #amma #mataamritanandamayi #mataamritanandamayidevi #worldpeace #hinduphilosophy #wisewords #inspiringquotes #sanatanadharma #ancientwisdom #livingmaster #masterswisdom #wisdom #amritasilentretreats #ancientteachings #unityindiversity #love #universalmotherhood #universallove #faithingod #bhakti #letgoandletgod #letgo #embracingtheworld #oneness #sevgi #anne #loveandfaith #mata #compassion

Komentáře • 11

  • @amarnathsanjeevan6284
    @amarnathsanjeevan6284 Před 10 měsíci

    🙏

  • @sungudisubbaiah1718
    @sungudisubbaiah1718 Před 10 měsíci +1

    வழவழா குழகுழா என்று உளறல் மட்டுமே உள்ளது..
    ஒரு பிரயோசனம் இல்லை ..

    • @arampadiyarin-immortal-ruler
      @arampadiyarin-immortal-ruler  Před 10 měsíci

      அப்படியா?
      ஒரு இலக்கை நோக்கி பயணிப்பவர்கள், அந்த இலக்கை நோக்கி தங்கள் வாழ்க்கையை நகர்த்துபவர்கள், இலக்கு அறிந்தும் வாழாதிருப்பவர்கள், அவர்களுக்கான் இருப்பிட பண்புகளை வைத்து இலக்கின் தன்மையை மதிப்பிட முனைவது சரியா? இலக்கு பற்றி அறிய எதில் மூழ்கி முத்தெடுக்க வேண்டும், அந்த இலக்கு நோக்கி நகரும் போது வரும் நற்பண்பு, அந்த இலக்கை சுட்டுவதுடன், நன்றாக வாழ ஏற்படுத்த பட்ட ஏற்பாடுகள்,
      நிலையாமை, இன்பம், துன்பம் என பல பற்றி பேச பட்டுள்ளது, அது உமக்கு உளரலாக தெரிந்தால், பைத்தியகாரனின் உளரல் என எடுத்து கொண்டு போங்கள் தவறில்லை, நாங்கள் மூடர் ஞானத்தில் பிரியம் கொள்ளார் என எடுத்து கொண்டு, மனதை தேற்றிக்க போகிறோம், வேறு என்ன செய்ய இயலும், இது எங்கள மன சாந்திக்காக நாங்கள் நினைப்பது, அதை வைத்து உங்களை குறைத்து மதிப்பிடுவதாக எடுத்து கொள்ள கூடாது, இதில் கால விரயம் ஆகிவிட்டதாக கருதினால், நானும் சிறிது வருந்திவிட்டு, மீண்டும் உளர தொடங்கி விடுவேன், நீங்கள் வேறு எங்காவது சென்று பொழுது போக்குங்கள், ஞானத்தை அடையுங்கள்

  • @GM-R
    @GM-R Před 10 měsíci

    வீடியோ வராதா bro

  • @GM-R
    @GM-R Před 10 měsíci

    கல்கி வெளிவரும் காலத்தை பற்றி கூறியுள்ளார சித்தர். சரியான இடம் நேரம் காலம் பற்றி

  • @millennialminds7151
    @millennialminds7151 Před 10 měsíci

    ஐயா அந்த நண்பர் இறை மறுப்பாளராக இருக்கமாட்டார்.. இறைக்கான பெயர்களையும் அதன் நிறுவனங்களையும் மறுப்பவராக இருப்பார்....

  • @saranasri2694
    @saranasri2694 Před 10 měsíci

    ஐயா புலம்புவதால் என்ன பயன்

    • @arampadiyarin-immortal-ruler
      @arampadiyarin-immortal-ruler  Před 10 měsíci

      கேட்டால், புரிந்தால் ஏதாவது பயண் இருக்கலாம் இல்லாமலும் போகலாம்
      அதை பற்றி அடியேனுக்கு கவலை இல்லை

    • @saranasri2694
      @saranasri2694 Před 10 měsíci

      உலகம் இதைவிட மோசமான நிலையை சந்திக்கபோகின்றது .வரப்போகும் அழிவை யாராலும் தடுக்க இயலாது உலகை படைத்த இறைவனால் முடியாது 🎉

    • @saranasri2694
      @saranasri2694 Před 10 měsíci

      czcams.com/video/rQpjnTf8L6o/video.html