சக்தி பீடங்கள் | பூரி ஜெகந்நாதர் கோவில் அதிசயங்கள் - மர்மங்கள் | லதா கதிர்வேல் | Iriz Vision

Sdílet
Vložit
  • čas přidán 10. 01. 2023
  • Click here to subscribe us @ bit.ly/IrizVision
    Iriz Vision is the Digital Window for all Tamil Lovers! Tamil Debate Shows, Motivational Speeches, Health Care Tips, Philisophical explanation and etc are all explained in our single channel. Do Subscribe, Support and Suggest us for more such contents. We are here to serve you the best in the digital world.
    Click here to also watch :
    Comedy Pattimanram : • comedy pattimandram
    Motivational Speech : • motivational speech
    Health Tips : • Health Tips
    Anmeega Sorpolivu : • aanmeega sorpolivu
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud
  • Zábava

Komentáře • 242

  • @muthukumaran4120
    @muthukumaran4120 Před rokem +20

    சகோதரியே உங்கள் தெய்வ உரை கேட்டு மகிழ்ந்தேன் இன்று தான் முதலில் கேட்கிறேன் ரொம்ப அற்புதம் இறைவன் எனக்கு கொடுத்த அருள் கொடை நன்றி இறைவனுக்கே, தொடரட்டும் இறைவன் பணி !

  • @visalakshisubramanian1061

    அம்மா தங்கள் பூரிஜெகந்தார் உபன்யாசம் மிகவும் அருமையாக இனிமையாக இருந்தது நான் அவரது வரலாறு சிறிதுதான் அறிந்து இருந்தேன் ஆனால் இந்த பதிவு மூலம் முழுவதும் அறிந்து பூரிஜெகந்நாதரையே பார்த்துவிட்டு வந்த உணர்வை தந்தமைக்கு அனந்த கோடி நமஸ்காரம் 🙏🙏 வாழ்க வளமுடன் 💐💐👍👍👌👌👍👏👏

  • @k.asaithambi6580
    @k.asaithambi6580 Před rokem +9

    தாங்கள் கூறியது, பகவனை நேரில் பார்த்து தரிசனம் செய்தது போல இருந்தது. நன்றி அம்மா

  • @pandialakshmi2508
    @pandialakshmi2508 Před 8 měsíci +17

    Om பூரி ஜெகநாதன் ஆலயத்தை தரிசிக்கும் பாக்கியம் எங்களுக்கு கிடைக்கவேண்டும் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @amalanathanamalanathan6563
    @amalanathanamalanathan6563 Před 9 měsíci +3

    அம்மா உங்கள் சொற்பொழிவு அனைத்து கேட்டேன் நான் என்னை மறந்து கேட்டேன் தாய்யே வாழ்க வளமுடன் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் அம்மா

  • @ravindrakumarr8535
    @ravindrakumarr8535 Před rokem +23

    ஆயிரமாயிரம் நன்றிகள் சமர்பித்து வணங்குகிறேன் அன்னையே!

  • @sudesiranidevi9218
    @sudesiranidevi9218 Před rokem +16

    அம்மா கோடி கோடி நன்றிகள் பூரி ஜகன்னாத் பகவானின் பெருமைகள் கேட்டு உள்ளம் உருகி விட்டது கடவுள் ஆசீர் வாதம் உங்களுக்கு முழுமையாக கிடைக்கட்டும்

  • @primalreddy683
    @primalreddy683 Před rokem +14

    வாழ்க உங்கள் புகழ்!

  • @shanmugamrkradiocourse2232

    நல்ல பதிவு நான் பூரி சென்ற உணர்வு வந்தது

  • @vennilajayapal9544
    @vennilajayapal9544 Před 8 měsíci +4

    இவ்வளவு பெரிய விஷயம் தெரியாமலேயே ஜெகநாதரை தரிசனம் செய்த பாக்கியம் எங்களுக்கு கிடைத்தது நன்றி கடவுளே.

  • @juma4832
    @juma4832 Před rokem +15

    நீங்கள் தேசமங்கயர்க் அரசி சகோதரியா மேடம் நன்றாக சொல்லுகிறீர்கள் Super

    • @love_coding916
      @love_coding916 Před 7 měsíci

      No.Desa mangaiyarkarasi is the first child .

  • @sekar5633
    @sekar5633 Před 7 měsíci +2

    நானும் என்னுடைய மனைவியும் 29.11.2023 அன்று பூரி ஜகந்நாதரை தரிசிக்கும் பாக்யம் பெற்றோம். நீங்கள் சொன்ன அதிசயங்களில் சிலவற்றை தரிசனம் செய்தோம். ஜெய் ஜகந்நாத்.

  • @deenasumathi2136
    @deenasumathi2136 Před 10 měsíci +15

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத சொற்பொழிவு வாழ்த்துக்கள்

  • @saravanabavann4886
    @saravanabavann4886 Před rokem +2

    அருமை,அருமை,அருமைம்மா,அம்மையே,அடியேனை,ஆசீர்பாதம்,செய்யும் தாயே,நன்றி,வணக்கம்ம்மா.

  • @vasudevanpambaikuzhu5488

    மிகமிகசிறப்புஉங்கள்கலைபேச்சிவளரட்டு ம் இறைவனை பிரத்திறேம்

  • @valathibk3381
    @valathibk3381 Před rokem +8

    தொடர்ந்து கேடடுக்கொண்டு இருக்கின்றேன் நல்லா இருக்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @bragadishchintu2812
    @bragadishchintu2812 Před rokem +3

    எங்கள் எல்லோரையும் ஸ்ரீ பூரிஜெகன்நாதரைத் தரிசனம் செய்ய வைத்த புண்ணியம் தாங்களுக்குக் கிடைக்கட்டும்!
    நான் 14 வருடங்களுக்கு முன்னர் அவரது ஆலயத்திற்கு சென்றிருக்கிறேன்.இந்த கதைகளெல்லாம் அப்போது தெரிந்திருந்தால் இன்னும் ஆலய நுணுக்கங்களை ரசித்திருப்பேன்.
    ஆலய தரிசனம் செய்த புண்ணியமாவது எனக்கு கிடைத்ததை நினைத்து ஆனந்தம் அடைகிறேன்.

  • @VijayaLakshmi-co7ky
    @VijayaLakshmi-co7ky Před rokem +4

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @m.p.muthukrishnan4332
    @m.p.muthukrishnan4332 Před 8 měsíci +1

    தாங்கள் சொற்பொழிவு மிக அருமை கதை கதை என்று கூறாதீர்கள் அம்மா இந்து புராணங்கள் அனைத்திலும் வருவது உண்மை சம்பவம் தாங்கள் அறியாதது அல்ல ஜெய் ஸ்ரீ ராம்

  • @tamilselvi232
    @tamilselvi232 Před rokem +2

    மிக அருமையான சொற்பொழிவு. நெஞ்சார்ந்த நன்றி.

  • @sarasvathy3470
    @sarasvathy3470 Před rokem +3

    Romba arimayoooooooooooooooooooooooooooooooooooooarumay...vazhthukkal. Neril kana aasval.romba azhaga chollaranga. .all the best best best

  • @kamalammarimuthu4499
    @kamalammarimuthu4499 Před 8 měsíci +4

    இப்படியான இடத்திற்கு பகவான் என்னை அழைத்துச் சென்றார் அப்படியான் பகவானுக்கு என் இதயப்பூர்வ நன்றிகள்.
    🎉🎉🎉❤🎉🎉🎉

  • @ponnusamyp6764
    @ponnusamyp6764 Před 6 měsíci +1

    அம்மா உங்களை தவிர வேறு யாரும் இந்த அளவுக்கு தெளிவாக சொல்லி கேட்டதில்லை தாயே நன்றி தாயே.

  • @mangalakumar3127
    @mangalakumar3127 Před rokem +3

    தாயே நீங்கள் நீடூடி வாழவேண்டும்
    ஊர்கள்தோறும் இவற்றை சொற்பொழிவாற்ற வேண்டும்
    நமது இந்து மதம் தழைத்தோங்க பங்களியுங்கள் வாழ்க வளமுடன் நலமுடன் பாரத் மாதாகீ ஜய் ஸ்ரீராம் ஜயராம் ராம் ராம் ராம் ராம்

  • @v.satieshv.subramanian1248

    நானும் தான் பக்தன். பிறந்ததிலிருந்து பகவான் கோவில் கடவுள் என்று தான் இருக்கிறேன் ஆனால் என் சாபம் பலிக்கவில்லையே இன்று வரை. என்றும் பக்தனாக பிறக்க பகவானிடம் பிச்சை கேட்டு கொண்டு இருக்கிறேன் .. என் சாபம் எப்போது தான் பலிக்கும் தாயே ..

  • @muralivaishnavi3276
    @muralivaishnavi3276 Před rokem +5

    WOW SUPERB SISTER IRIZ VISION SISTER LATHA KATHIRVEL SPEECH SISTER VERY NICE VIDEO WELL DONE USEFUL VIDEO KEEP IT UP VANAKKAM NANNDRI SISTER VALTHUKKAL WELCOME VANAKKAM VAZHGA VAZHMUDAN SISTER NANNDRI VANAKKAM SISTER IRIZ VISION 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amuthavalli9175
    @amuthavalli9175 Před rokem +3

    Arumai Amma Arupotham Amma nanri Amma unggalukku 🙏🙏🙏🙏🙏💕💕💕🙏

  • @vasanthajagadeesan4953
    @vasanthajagadeesan4953 Před rokem +7

    மிகவும் அருமையாக உள்ளது நன்றி சகோதரி

  • @mangalakumar3127
    @mangalakumar3127 Před rokem +9

    தங்கள் பக்திக்குரலில் கேட்பதே அருமை

  • @gomathivenkatachalam859
    @gomathivenkatachalam859 Před 8 měsíci +1

    மிக மிக அருமயைான.சொற்பொழிவு

  • @hemavathi5172
    @hemavathi5172 Před 7 měsíci +1

    அம்மா நீங்க சொல்வதெல்லாம் நூத்துக்கு நூறு உண்மை அம்மா

  • @senthilselvanpararajasinga6487
    @senthilselvanpararajasinga6487 Před 7 měsíci +2

    God bless you and your family from jaffna sri lanka

  • @ragavandrabjeyanthi5541
    @ragavandrabjeyanthi5541 Před rokem +7

    குருவருளும் திருவருளும் பெற்றேன்

  • @meenajeeva3513
    @meenajeeva3513 Před 7 měsíci

    உங்கள் தொடர்சொற்பொழிவுகளை தற்சமயம்கேட்டுக்கொண்டிருக்கிறேன்உங்களை தெய்வமாகவே நான்பார்க்கிறேன் அரிய தகவல்களைஎல்லோருக்கும் சொல்கிறீர்கள்பயனுடையதாக உள்ளது பூரி ஜெகந்நாதர் ஆலயம்இறைவனின் அருளால் தற்சமயம்சென்றிருந்தேன் உங்கள் பேச்சை கேட்டதற்குபின்புதான் எவ்வளவு சிறப்புமிக்க ஆலயத்திற்கு சென்று வந்திருக்கிறோம் என்ற உணர்வே வந்ததுரொம்பநன்றி அம்மா சொல்ல வார்த்தையே ஆலயம் இல்லைகடவுளின் அவதாரமாகவே உங்களை பார்க்கிறேன்

  • @balamurugan5587
    @balamurugan5587 Před 9 měsíci +2

    இறைவன் பக்கம் திரும்பியது மனது உங்கள் பேட்சில் இந்த அடியேன் நயேன் எழைப்பருகேரேன் தாயே....❤❤❤

  • @balamurugan5587
    @balamurugan5587 Před 9 měsíci +1

    தாயே விமர்சனம் செய்பவர்கள் இருப்பதனால் தான் நாம் அடியார்கள் விதைக்க படுகிறோம்....

  • @saraswathibalaji1029
    @saraswathibalaji1029 Před 9 měsíci +1

    கோடான கோடி வணக்கம் நன்றி

  • @chithraramachandran4463
    @chithraramachandran4463 Před 7 měsíci +1

    Superb 🙏🏻Rombha detailed explanation 👌🏻👏🙏🏻🙏🏻Simply gorgeous is our Krishna Paramaatma,! excellent

  • @Histylebridal
    @Histylebridal Před 3 měsíci +1

    Amma ungaluku kodi. Namaskaram🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹

  • @syes7281
    @syes7281 Před 7 měsíci +1

    Very happy to hear this information..very useful.. and very interesting amma

  • @mangalakumar3127
    @mangalakumar3127 Před rokem +15

    தங்கள் குரல் தேசமங்கையர்கரசி குரல்போலவே இருக்கு வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

  • @mayavathie6118
    @mayavathie6118 Před 7 měsíci

    அம்மா தாயே எனக்கு உங்கள் உன்மையான கதைகள் எல்லாமே எனக்கு ரொம்பா புடிச்சி இருக்கு சூப்பர் மா நன்றி தாய்யே 🙏🙏🙏🙏🙏

  • @bijayadas9469
    @bijayadas9469 Před rokem +18

    Lord Jagannath is the only God handled or touched by purohits and common man irrespective of taste or religion. Lord Jagannath does not have eyelids so that He could watch all the people every minute.

  • @poorijeganathan
    @poorijeganathan Před rokem +4

    Very divine full SPEACH

  • @mahamaha3017
    @mahamaha3017 Před 7 měsíci

    ஸ்ரீ OOm Narayana NAMA
    OOM NAMO NARAYANA NAMO
    OOM NAMO NARAYANA NAMA

  • @usharavi3613
    @usharavi3613 Před rokem +1

    Arumai amma. Namaskaram. Jai jagannath.

  • @hemamalinis2974
    @hemamalinis2974 Před 9 měsíci +1

    Super madam super

  • @kalaichelvisankar9975
    @kalaichelvisankar9975 Před 6 měsíci

    வாழ்க வளமுடன் நீங்கள் பல்லாண்டு ஆரோக்கியத்துடன் வாழவேண்டும்.
    உங்கள் புகல் உலகெங்கும் பரவட்டும்.
    உங்களை பாராட்ட எனக்கு வார்த்தை தெரியவில்லை.
    எனது மகன் பெயர் ஜெகன்நாத்

  • @vennilajayapal9544
    @vennilajayapal9544 Před 8 měsíci

    நன்றி தாயே

  • @karurbadrinarayanan9530
    @karurbadrinarayanan9530 Před 7 měsíci +1

    I had no luck to visit Puri Jagannatha temple in my life, but now I am able to experience the it's actual visit through your discourse, an enjoyable description. Thanks.

  • @navaradnamnavaradnamnavam1104

    Wow superbb sister iriz vision sister latha kathirvel speech sister thanks for your video very useful very nice veralaval valthukkal welldone keepitup welcome vanakkam vazhga vazhglamudan sister latha kathirvel.nandri vanakkam valthukkal oky sister.iriz vision latha kathirvel.💥🙏🙏👨‍🦱👩‍🦰🤟💥👩👌🌟🤲✌🦋☀️👍🙏👨‍🦱🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c Před 9 měsíci

    இதில் ஒரு அறிவியல் உண்மை, பொ திந்து உள்ளது, என்பது, மிக மிக ஆச்சர்ய மா ன உண்மை.

  • @chandraindhumadhi8433
    @chandraindhumadhi8433 Před rokem +2

    Amazing x 1000000000 crores , GB
    Krishnarpanam ,

  • @ambassador3365
    @ambassador3365 Před rokem +6

    Oriyan and oriya is a very ancient language nd civilization .
    They have a great maritime history nd estabkished hinduism in Indinesia, Thailand, Cambodia etc

  • @bhuvaneswarihariharan2883
    @bhuvaneswarihariharan2883 Před 9 měsíci +1

    Super speech very informative.deepth of knowledge too great
    Neevir Valzha Valamudan
    I am in California 76 F.emale TV

  • @kumarindia7685
    @kumarindia7685 Před rokem +51

    அம்மா நீங்க சொல்வது எல்லாம் கதை ,,அல்ல உன்மை என்றே சொல்லுங்க இது இந்துக்களுக்கு மட்டுமல்ல உலகத்துல இருக்கும் அனைத்து மக்களும் தெரிந்து இருக்க வேண்டிய ஓன்று, அதுவும்கூட தமிழ்மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ளது.வாழ்த்துக்கள்..

  • @Meenangini
    @Meenangini Před 7 měsíci

    Vanakkam Amma, you are just amazing

  • @rajalakshmiasokan9744
    @rajalakshmiasokan9744 Před rokem +3

    Nice❤

  • @jeyapraveenbabur5236
    @jeyapraveenbabur5236 Před rokem +1

    True..true...madam as you said, Very eager to worship puri jegannadhar tempke

  • @RAJAGOPALANEKANATHAN-qy8od
    @RAJAGOPALANEKANATHAN-qy8od Před 8 měsíci +1

    A good discourse in vernacular liked by all
    Must be brought to grass root level.
    Omsairam om Narayanayanamaha.

  • @neelakandanpuniyakoti721

    Super memory.

  • @subramaniiyer3801
    @subramaniiyer3801 Před 7 měsíci +1

    Super-duper speeches and presentation.

  • @kavipriya7463
    @kavipriya7463 Před rokem +2

    Amma eanakku oggada sotpolivu romba pidikkum🙏 Nan sri lanka eanakku ogalidam asirvatham vagganum Amma. Anal ogaludaiya ovoru pachilum nanum antha idathil irupathuponru oru anubavam irukinrathu Amma 🙏🙏🙏valtukkal amma

  • @krishnakumarisrinivasan2626

    அருமையான வீடியோ மேடம் ஒரு சின்ன கரெக்ஷன் வள்ளலார் சொன்னத சொல்றேன் நாராயணனுக்கு ஆயுள் முடியும் னு சொன்னீங்க வள்ளலார் சொல்லி உள்ளார் ஜோதி ஸ்வரூபனுக்கு பெயர் இல்லை அவனை சிவம், நாராயணன், ப்ராஹ்மம் என்று சொல்வார்கள் விஷ்ணு விற்கு ஆயுள் காலம் உண்டு ஆனால் ஆதி மூல நாராயணனும், சிவமும் ஒருவரே என்று

  • @susilagurusamy4979
    @susilagurusamy4979 Před 8 měsíci

    மிகவும் அருமை நன்றி சகோதரி

  • @grselectronicshobbytutoring
    @grselectronicshobbytutoring Před 9 měsíci +2

    Very informative we can understand the depth of your research and your interest in the subject.😊

  • @jayashreesathyamurthy3790

    Madam ur speech makes us speechless.ur way of telling is superb no words to praise u.

    • @pushpakrishnamoorthy-trave1033
      @pushpakrishnamoorthy-trave1033 Před rokem

      Really great explanation , of so many traditional activities of Puri Jagannath temple ,which we don't know .Eventhough ,i have been to the temple ,i have not noticed all this things . Hope God Krishna ,gives me the strength to visit again and note all this things . I have also like to eat the prasadam of the temple .

  • @kannann3130
    @kannann3130 Před 8 měsíci +1

    எங்களை எல்லோரையும் பூரிக்கு அழைத்துச் சென்ற பெருமை உங்களை சார்ந்து உள்ளது மிக்க நன்றி வாழ்க தங்கள் இறைத் தொண்டு

  • @VenuGopal-ph5mp
    @VenuGopal-ph5mp Před rokem +4

    Super madam

    • @user-oj8sb5dq4c
      @user-oj8sb5dq4c Před 14 dny

      தங்களின் உரை மிகவும் அருமையாக உள்ளது. ...

  • @ramanbhaskar888
    @ramanbhaskar888 Před 10 měsíci +1

    Amma well explained the Yuga and blessings of God

  • @parvathiganeshan289
    @parvathiganeshan289 Před rokem +4

    சூப்பர் ஸ்டார் அம்மா

  • @ramalingambharthamathark6278

    அருமையம்மா. உங்களை காணும் போது வாரியாரே அமர்ந்து பேசுவது போல உள்ளது.
    கைதட்டலேன்னு விசனப்படாதீர்கள். கை தட்டணும்ன்னு நீங்க சொல்லும் போதுதான் நாங்கள் தன்னுணர்வு பெறுகிறோம். வணங்குகிறோம்.

  • @ramanbhaskar888
    @ramanbhaskar888 Před 10 měsíci +2

    Amma God's heart' transferred once in Twelve years inside God's new form of Idol 🙏🙏🙏

  • @Ramprasad85
    @Ramprasad85 Před rokem +3

    Very nice amma 🙏🕉️

  • @ramanbhaskar888
    @ramanbhaskar888 Před 10 měsíci +1

    Jai Jagannath Om Namo Narayanayaya Hari Om Radhey Krishna Radhey Krishna Radhey Krishna Hare Krishna Radhey Radhey Radhey Krishna Hari Om bless us 🙏🙏🙏

  • @RajaSekar-vq6vw
    @RajaSekar-vq6vw Před rokem +2

    Marvelous

  • @ananthnachimuthu6498
    @ananthnachimuthu6498 Před rokem +5

    Brilliant...

  • @parimalak5050
    @parimalak5050 Před 8 měsíci +1

    Arumai🙏

  • @mangalakumar3127
    @mangalakumar3127 Před rokem +3

    திருநீற்றுடன் உங்களை காண பாக்யமே

  • @koteeswarank131
    @koteeswarank131 Před 7 měsíci

    Thanks sister' God bless you

  • @SivaKumar-ze9kg
    @SivaKumar-ze9kg Před 6 měsíci

    Excellent. Discourse. Amma

  • @SivaKumar-ze9kg
    @SivaKumar-ze9kg Před 6 měsíci

    Miracle. Miracle. Miracle. Excellent. Excellent.

  • @sureshbabu5687
    @sureshbabu5687 Před 7 měsíci

    Super Amma. ❤❤❤❤🙏🙏🙏🙏

  • @arumugamperumal9694
    @arumugamperumal9694 Před 11 měsíci +2

    அதிசயங்களைஅள்ளிஅள்ளிகொடுக்கும்அதிசயதாயேஅதிசயங்களைகேட்ட்அத்தனைபேர்களின்சார்பாகவணங்குகிரேன்

  • @srivarikm2128
    @srivarikm2128 Před 8 měsíci

    arumai Amma

  • @rengarajthiyagarajan5011

    Arumai

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c Před 9 měsíci +4

    அம்மா, பூரி ஜெகன்னாதரின் அலய அதிசயம் கேட்டு அழுகை தான் வந்தது. ப கவன் ஸ்ரீ கருஷ்ணரின் மகிமை தான் என் சொல்ல. ஜெய் கிரு ஷ்ணா.

    • @user-oj8sb5dq4c
      @user-oj8sb5dq4c Před 9 měsíci +1

      தங்கத் துடைப்பம், தங்கக் குவ லையில் நீர்,இது எல்லாம் கிருஷனர் அதிசயம் என எண்ணி இருக்க மாட் டார்., மஹாலக்ஷூமியே அவர் மார்பில் இருக் கிறா ர்.

    • @user-oj8sb5dq4c
      @user-oj8sb5dq4c Před 9 měsíci +1

      மிக மிக அதிசயம், பூரி ஜெகன்னாதர் ஆல ய மகிமை.

    • @user-oj8sb5dq4c
      @user-oj8sb5dq4c Před 9 měsíci

      கிருஷ்ணா, நீ குடிகொன்டு உள்ள ஆலயத்தின் அதிசயங்களை நீயே எடுத்து வுரை ப் பா யா க

    • @srivarikm2128
      @srivarikm2128 Před 8 měsíci

      1:22:18 1:22:20

  • @seshanthentertainmentvideo7628

    Amma.... Nenga sollum vidham antha sivan, perumal, ulagathil ulla anaithu theivathaiyum kondu vanthu kan munne nikka vaikirathu amma... Ungal sevai thoradattum. Namashivaya...

  • @thesrtwins
    @thesrtwins Před 6 měsíci

    Maa Pranam. You are really great. Come to tiruvannamalai Jagannath temple.🎉

  • @ramanbhaskar888
    @ramanbhaskar888 Před 10 měsíci +1

    This rituals done by Purohit, by closing his eyes

  • @user-oj8sb5dq4c
    @user-oj8sb5dq4c Před 9 měsíci +1

    அனா ல், இது போல் கிருஷ்ணரின் இதயம் அதிர்வுள்ளது என்பதைக் கேட்க மிகவும் அச்ச ர்யமாக உள்ளது.

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 Před rokem +2

    WOW SUPERB SISTER IRIZ VISION SISTER LATHA KATHIRVEL SPEECH VERY USEFUL VERY NICE VERA LAVAL OKY WELL DONE KEEP IT UP VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY SISTER OK THANKS OK SISTER OK THANKS IRIZ VISION SISTER LATHA KATHIRVEL. 🙏🙏🙏🙏🙏🙏👨‍⚕️👨‍⚕️👨‍⚕️👌👌👌👍👍✌✌✌💜💜💜💜💜🙏🙏🙏🙏

    • @jeevarathinam1878
      @jeevarathinam1878 Před rokem

      4 members sabam palikkum enru Sonneerkale 3 than katka Mudinthathu, pathini, Baktharkal, thavayogigal, one more who

  • @karai-hr.sec.schoolwalajab6706

    Super 🎉

  • @sathyanarayanans8938
    @sathyanarayanans8938 Před rokem +1

    Good Explanation

  • @bindus5124
    @bindus5124 Před 7 měsíci

    Madam is great nice points she explained and whatever she tells again she come to the main story very easily 🙏🙏

  • @devidevi236
    @devidevi236 Před 7 měsíci

    Unmai than amma...... i am devi murugan from odisha....

  • @chakrapala
    @chakrapala Před 8 měsíci

    Neril parppadhupol jaganadharai kanbiththa ammavukku nandrigal

  • @rampradevs6349
    @rampradevs6349 Před 8 měsíci +2

    Thanks for the good speech to give knowledge about our great hindu religion but Medam do not give wrong details about the great Puri Temple. The temple was originally built by first Puri king Sri Indrathuyaman. Bhgavan Sri Krishnar gave sopna dharsanam to him only not the grand son of Rajaraja chozhan. puri temple was damaged to natural calamity so many times. The present temple was built by the Coda king of rast ganga region Ananda Varma he started the temple in the year of 1135 and it was completed by his son Anangaamabi Madhev in the year of 1200. The temple structure design is pancharatha the kalinga bhowtha model. Our Chola king built only the compound wall of 200 mtr. Long and 65 mtr. height. The temple design and model is purely Kaling bhowtha structure Pancharatha design and no way connected with South Indian model. Once again I thank for other details you gave.

  • @nagarajanm4489
    @nagarajanm4489 Před rokem +27

    அம்மா...உங்கள, சொற்பொழிவு.கேட்பதற்கு.மிகவும்.இனிமையாக..உள்ளது..வாழ்க.வளமுடன.

  • @iyermangalam6890
    @iyermangalam6890 Před 6 měsíci

    OM NAMA SHIVAYA