சக்தி பீடங்கள் | ராமேஸ்வரம் திருவண்ணாமலை பெருமை | திருவானைக்கா | லதா கதிர்வேல் | Iriz Vision

Sdílet
Vložit
  • čas přidán 20. 12. 2021
  • Click here to subscribe us @ bit.ly/IrizVision
    Iriz Vision is the Digital Window for all Tamil Lovers! Tamil Debate Shows, Motivational Speeches, Health Care Tips, Philisophical explanation and etc are all explained in our single channel. Do Subscribe, Support and Suggest us for more such contents. We are here to serve you the best in the digital world.
    Click here to also watch :
    Comedy Pattimanram : • comedy pattimandram
    Motivational Speech : • motivational speech
    Health Tips : • Health Tips
    Anmeega Sorpolivu : • aanmeega sorpolivu
    Powered by Trend Loud Digital
    Website - trendloud.com/
    Instagram - / trendloud
    Facebook - / trendloud
    Twitter - / trendloud
  • Zábava

Komentáře • 46

  • @ragavielevators4699
    @ragavielevators4699 Před 6 měsíci +3

    குருவே துணை

  • @mangalamsawminathan13
    @mangalamsawminathan13 Před rokem +7

    மிகவும் அருமை, முதல் முறையாக உங்கள் உபன்யாசத்தை கேட்டு பெரு மகிழ்வு அடைந்தேன், ஹிந்துத்துவம் எந்த காலத்திலும் நிமிர்ந்து நிற்க உங்களை போன்றவர்களை கடவுள் படைத்துள்ளார்.
    நீங்கள் நீடுழி பல்லாண்டு இறை பணி செய்து பேரும் புகழும் அடைய நான் வணங்கும் எல்லா கடவுளும் உங்களுக்கு துணை நிற்க வேண்டுகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-lm6tr4uv8v
    @user-lm6tr4uv8v Před 2 lety +4

    ஸ்ரீ காஞ்சி ஏகாம்பரநாதர்
    ஸ்ரீ காஞ்சி வரதராஜ பெருமாள்
    ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்மன் நான்
    🪔✋🪔🔥🪔🔱🪔🦜🪔🌹🪔

  • @a.r.m..3846
    @a.r.m..3846 Před 2 lety +5

    அருமையான பதிவு தகவல் வணக்கம் அம்மா அவர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது வணக்கம் நல்வாழ்த்துகள் தொடர்ந்து வாருங்கள் நன்றி வணக்கம்

    • @logulogu6005
      @logulogu6005 Před rokem +1

      வணக்கம்

    • @nedunchezhiyanramasamy3811
      @nedunchezhiyanramasamy3811 Před rokem

      மிகமிக முக்கியமாக
      தெரிந்துகொள்ளவேண்டும்

  • @parvathiganeshan289
    @parvathiganeshan289 Před 2 lety +6

    சூப்பர் விளக்கம் புரிகிறமாதிரி
    சொல்கீறீர்கள் அம்மா ரொம்ப
    நன்றி தா🙏🙏🙏

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 Před rokem +4

    அண்ணாமலை க்கு அரோகரா

  • @Jungkookarmychanneledits

    NiraiyaVishayankal Thairivithuiruntheirkal very Thanks Madam

  • @kasivallipuranathan6227
    @kasivallipuranathan6227 Před rokem +3

    அம்மா, தங்கள் இந்துமதக்
    கருத்துக்கள்,விளக்கங்கள்
    மிகப் பயனுடையவை.மேலும்
    வழிபாட்டு விளக்கங்கள்,
    காரண காரியத் தொடர்புகள்
    இளைய தலைமுறைக்கான
    எதிர்பார்க்கிறோம்.வாழ்க.

  • @mohanprabhu.d8590
    @mohanprabhu.d8590 Před 2 lety +4

    அம்மா அருமையான பதிவு

  • @srinivassalouvingayen4036
    @srinivassalouvingayen4036 Před 7 měsíci

    Thank you universe

  • @buvaneswariarunachalam4194
    @buvaneswariarunachalam4194 Před 8 měsíci

    Arumai amma

  • @baskarank2377
    @baskarank2377 Před rokem +3

    Amma super amma

  • @banumathishanmugam7596
    @banumathishanmugam7596 Před rokem +1

    Amma EN kannile kanneeriattakamudiyavillai nandri Amma vanakkam

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 Před rokem +2

    Arumai Arumai Arumai

  • @subbulakshmimanickavasagam3779

    Thanks madam

  • @kalpanaramya2577
    @kalpanaramya2577 Před 2 lety +1

    Akka super speech Brothers relationship good memories 👏 👌 and Shree ram jai ram jai jai ram i like it speech akka thank you so much 🙏 😊 ❤

  • @snkumar8035
    @snkumar8035 Před rokem +1

    u r giving explanation of all avatharm by easiest way better than Brahmin community peopls pravachanam. God bless u .
    can u come ayikudy Shri balasubramania swamy temple r Shri kalakhandeswar Sivan koil ayikudy .

  • @madhumithabeautycare7681
    @madhumithabeautycare7681 Před 2 lety +3

    Nice devotional speech 🙏 super Thotha

  • @AnithaAnitha-dm6kz
    @AnithaAnitha-dm6kz Před rokem +4

    🙏🙏🙏Sri Rama jayam
    Manikandan. Anitha didigul

  • @palanisamynarayanasamy4133

    அம்மா, அருமை. வணங்குகிறேன் 🙏

  • @janarthanamk4227
    @janarthanamk4227 Před 2 lety +2

    Super

  • @baskarank2377
    @baskarank2377 Před rokem +3

    🙏

  • @sivakamiirulappan4510
    @sivakamiirulappan4510 Před rokem +1

    Arumaiarumaissgothsri

  • @sankarapandian3770
    @sankarapandian3770 Před rokem

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி களக்காடு பகுதியில் வடுகச்சிமதில் கிராமத்தில் அழகியசொக்கவினாகியர் கோவிலில்தான் வன்னியமரம் உள்ளது இம் மரத்தின் வயது ஆயிரம் ஆண்டுகள்

  • @govindarasul9794
    @govindarasul9794 Před rokem +1

    Amma

  • @marivallimarivalli9396
    @marivallimarivalli9396 Před rokem +4

    ஓம் நமசிவாய நமோ நமஹ ஜெய் ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெய ஜெய அன்னை சீதாராம்

  • @santhakumariramasamy8036

    Very meaningful speech.

  • @manikandan2841
    @manikandan2841 Před 8 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @chandaraodcrao3201
    @chandaraodcrao3201 Před 7 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthisaravanan7410
    @shanthisaravanan7410 Před 2 lety +15

    அம்மா வணக்கம் 🙏🏻அருமை 👌🏻புரியும் படி உள்ளது அம்மா 👏🏻ராமேஸ்வரத்தை பற்றி நிறைய தெரிந்து கொண்டோம் மிக்க நன்றி 🙏🏻வாழ்க வளமுடன் 💐