வேட்டியை மடிச்சுக்கட்டி மாட்டு பண்ணையை சுற்றி காட்டிய H Raja - Fun Interview

Sdílet
Vložit
  • čas přidán 17. 03. 2022
  • அரசியலில் அனல் பறக்கும் பேச்சுக்கு சொந்தக்காரரான பா ஜ க மூத்த தலைவர் H. ராஜா அவர்களின் பண்ணை வீட்டில் அரசியல் அல்லாத நேர்காணல்
    #HRaja #bjp #Hrajaspeech #bjpannamalai
    Revature description
    Don't miss out to be a coding boss. Register now for free!⁣
    revature.com/in/codelikeaboss...
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • Krátké a kreslené filmy

Komentáře • 683

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před 2 lety +13

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @sambhavanshivan5457
      @sambhavanshivan5457 Před 2 lety

      He has great english language knowledge

    • @The_Cloud1
      @The_Cloud1 Před 2 lety +1

      Behindwoods என்பதை BJPWoods என்று மாற்றிக்கொள்ளுங்கள்..

    • @sktpalanibababoys3423
      @sktpalanibababoys3423 Před 2 lety +1

      @@The_Cloud1 சூப்பர் நண்பா அருமையான கமென்ட்😀😀

  • @rajparkavan3019
    @rajparkavan3019 Před 2 lety +86

    Annamalai -இயற்கை விவசாயம்
    H Raja _இயற்கை விவசாயம்
    Seeman _ வாய்ல மட்டும் விவசாயம்

  • @chandran4511
    @chandran4511 Před 2 lety +140

    உண்மையில் அரசியலைத் தாண்டி வரவேற்கிறேன். இயற்கையோடு ஒன்றி வாழ்தல் அருமை சார்.

  • @senthursenthur9770
    @senthursenthur9770 Před 2 lety +23

    அண்ணாமலைஅவர்களும் ராஜா அவர்களும் கால்நடைவளர்ப்பு விவசாயம் பாரம்பரியம்யா செய்யுறாங்க பாராட்டுகள்..இவர்களை எதிர்பவர்களை பார்த்தால் முழு நேரமும் அரசியல் மட்டுமே செய்யுறாங்க

  • @krishkrishna2401
    @krishkrishna2401 Před 2 lety +41

    🤗இவரைப்பற்றி நிறய பேருக்கு தெரியவில்லை போலும்! 😍

  • @masterbakers5943
    @masterbakers5943 Před 2 lety +285

    அருமை. ஒரு இயற்கை விவசாயியாக இவரை மிகவும் மதிக்கிறேன்.

    • @Rathinavell2003
      @Rathinavell2003 Před 2 lety +1

      இவானா இயற்கை விவசாயீ னு சொல்லி matha விவசாயீய கேவலப்படுத்தாத நண்பா! பூமீ படத்துல வர ஜெயம்ரவி கூட விவசாயீ தான் அவனும் இவானா மாதிரி போட்டோஷூட்க்கு தான் போஸ் தரான் !

    • @manikandanraajesh1305
      @manikandanraajesh1305 Před 2 lety +2

      Avane oru paithyam daa dei boomer

    • @deepakrajs8076
      @deepakrajs8076 Před 2 lety +2

      Dai yaru da nee. Evlo nal comala erunthiya.

  • @ranjith8483
    @ranjith8483 Před 2 lety +165

    People of BJP has good Background like Annamalai also have good knowledge on Farming , Agriculture etc..Great✌️

    • @jacobcheriyan
      @jacobcheriyan Před 2 lety +7

      Nice to see farmer dimension of HR

    • @Rathinavell2003
      @Rathinavell2003 Před 2 lety +12

      What background ?? GoAT in BOAT ? Or 20,000 books reading background?? Killings farmers and doing farm ?? Enna da unga Muttra manguni Logic ?

    • @ranjith8483
      @ranjith8483 Před 2 lety +7

      @@Rathinavell2003 உன்ன மாதிரி கேன பயலுக வெறும் RSB media சொல்றத கேட்டுட்டு , உண்மை என்னனு முழுசா தெரியாம என்னமோ எல்லாம் தெரிஞ்சது மாதிறி பேசுரதுல என்ன Logic இருக்கு .

    • @esak14314
      @esak14314 Před 2 lety +1

      Knowledge nu mattum solladhingo

    • @venkatvaradarajan00
      @venkatvaradarajan00 Před 2 lety +6

      சங்கிகள் (அனுமான்) இந்த வார்த்தை கூட தமிழகத்தில் புதிது... இங்கு சங்கியாக இருப்பவர்கள் நிறைய பேர் திமுக, அதிமுக மற்ற பல கட்சிகளில் இருந்தவர்கள் தான், தெரியுமா?? சங்கி உருவாக இந்து எதிர்ப்பு- SECULAR அரசியலே காரணம்!!
      மதச்சார்பற்ற கட்சி என பேசிக்கொண்டு முஸ்லிம் லீக், எஸ்ரா சற்குணம் போன்ற மதவாதிகளின் மேடைகளில் இந்து கலாச்சாரத்தை விமர்சிப்பது, இந்து பண்டிகைகளை புறக்கணித்து விட்டு மைனாரிட்டி விழாக்களில் மட்டுமே கலந்து கொண்டு விருந்து, அரிசி, மானிய சலுகைகள் தருவது மோசடி இல்லையா? 1947ல் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது மதத்தின் பெயரில்தானே!!!
      காஷ்மீரில், மாவோயிஸ்ட் தாக்குதலில் இராணுவத்தினர் இறந்தால் சிரிப்பது **அதை அரசியலாக்குவது, இந்து சாமிகளை அவமதிப்பு செய்த திராவிட கழகம், திருமா, சுடலை, வைரமுத்து மற்றும் திருப்புவனம் ராமலிங்கம் கொலையை கண்டிக்காதது, தேச ஒற்றுமைக்கு எதிராக பேசுவது. UK, USA, Japan ஐ பார் என்பது, வளர்ச்சி திட்டம் கொண்டு வந்தால் ஏழைநாடு என இந்தியாவை கேலி பேசுவது!!
      டி.வி நிகழ்ச்சிகளில் மற்ற மதங்களின் மூட நம்பிக்கைகளை (786, பாவ மன்னிப்பு, பெண் இமாம்/போப்) பேசாமல், நமது நம்பிக்கையை மட்டும் பழிப்பது, பாக்கி. மற்றும் சீன நாட்டு பிரதமரை புகழ்ந்து, மோடியை தாக்கி எழுதுவது, இந்து ஆலயங்களின் பணத்தை ஏழை இந்துக்களுக்கு பயன்படுத்தாமல் அனைத்து அரசு காரியங்களுக்கும் எடுப்பது # பள்ளி TCயில் சமூகத்தை நீக்காமல், சாதியை சொல்லியே இந்துக்களை பிரிப்பது!
      கோமாதா(அம்மா இல்லாத குழந்தைக்கு தாய்), துளசி, அரச மரம் (ஆக்ஸிஜன் பெருக்கி), கோமியம், சாணதெளிப்பு (கிருமி நாசினி) என்ற முன்னோர் பண்பாட்டை மூத்திரம், மாட்டுக்கறி என எழுதலாமா??... எல்லா கடவுளுக்கும் சக்தி உண்டு என்பது சங்கிகள். ஆனால் மற்றவர்கள் நம் கடவுளை அப்படி மதிக்கிறார்களா??
      சிறுபான்மையினர் தான் தங்களது அரபி உடையில், ஹலால் உணவில், அரபிப்பற்றில் மற்றும் பேசும் போது (நான் முஸ்லிம், கிறிஸ்டியன்) என்று பேசி தமிழர்களிடம் ஒட்ட மாட்டார்கள். சங்கிகள் பிரிக்கவில்லை. நம்மை ஹிந்தி, கன்னடா, தெலுங்கு என மொழியால் பிரித்து விட்டு, அவர்கள் பர்மா, சிரியா, பாலஸ்தீன் நாட்டுக்காக எழுதுகின்றனர்.
      ஜெய்ஹிந்த், கோவில் பாதுகாப்பு என்று பேசினால் நீ BJP யா? என்கிறார்கள். அது ஒரு கட்சி, அப்போ நாங்கள் பிஜேபியில் போய் சேரலாமா??!. இங்கு சங்கியாக இருப்பவர்கள் யாரும் வெளிமாநிலங்களிலிருந்து வரவில்லை, அனைத்து சமூகமும் உள்ளனர். RSS, VHP போன்றவற்றில் உறுப்பினர்களும் இல்லை...
      தமிழகத்தில் இனி நிலைமை மாறும், ஆஞ்சநேயர்கள் அதிகரித்தால் ஆடிமாத கூழ் அரிசி, தீபாவளி விருந்து தருவார்கள். முருகா🙏 தமிழ் வாழ்க ❤️ பாரத அன்னை வெல்க 🚩. பகிர்க...

  • @vinayagmuruga6456
    @vinayagmuruga6456 Před 2 lety +11

    🤩🤩நான் இரண்டாம் பாகத்திற்க்காக காத்திருக்கின்றேன்🖐🏻️🖐🏻️🖐🏻️🖐🏻️மற்றும் H. ராஜாவின் இந்த மென்மையான நேர்காணளுக்காக நான் 👍🏻(விருப்பம்)பொத்தனை அழுத்துக்கிறேன்☺️☺️☺️☺️☺️☺️☺️

  • @palanirajadurairaj6060
    @palanirajadurairaj6060 Před 2 lety +39

    Proud be a Thanjavur karanda..

  • @hardfeelings4028
    @hardfeelings4028 Před 2 lety +18

    H raja 🔥brave man

  • @Sakarabani784
    @Sakarabani784 Před 2 lety +407

    உங்கள் பேச்சில் சில முரண்பாடுகள் இருந்தாலும், நீங்கள் மேற்கொள்ளும் கால்நடை பராமரிப்பு அருமை 👍👍

    • @cricketcorner5714
      @cricketcorner5714 Před 2 lety +20

      Dai.. Paithiyam H Raja Nattu Patru ulla manithan.. Avar sollura Karuthu Unmayanu mattum aaranji paru

    • @senthil988
      @senthil988 Před 2 lety +38

      Sir. முரண்பாடு எல்லாம் இல்லை. மீடியா காரணுக அப்படி செட் பண்ணிட்டாங்க

    • @mohamedabdullah779
      @mohamedabdullah779 Před 2 lety +8

      hi court aavathu mayiravathu

    • @vigneshr6110
      @vigneshr6110 Před 2 lety +13

      Aakrosama pesuvareee tavira.. Pesrathu 💯 % fact

    • @kaniraj3402
      @kaniraj3402 Před 2 lety +12

      @@mohamedabdullah779 nee solra , unga group yenga ponalum , never fallow the country rules , 😂😂 thu , kevalam

  • @aravindjayakumar1072
    @aravindjayakumar1072 Před 2 lety +34

    Though Avudaiappan has a left wing ideology and Raja has Right Wing ideology, they have a good chemistry ❤️

  • @sahubarali2259
    @sahubarali2259 Před 2 lety +100

    சார், நீங்க தான் உண்மையான விவசாயி......

  • @manimaranm1220
    @manimaranm1220 Před 2 lety +53

    World first hater of H Raja it my self
    And now to see this natural environment friendly H Raja is one of good person which i loves

    • @baski53
      @baski53 Před 2 lety +12

      Good. But no need to hate him. He is very intelligent, very well educated, and a nationalist.

    • @venkatvaradarajan00
      @venkatvaradarajan00 Před 2 lety +3

      சங்கிகள் (அனுமான்) இந்த வார்த்தை கூட தமிழகத்தில் புதிது... இங்கு சங்கியாக இருப்பவர்கள் நிறைய பேர் திமுக, அதிமுக மற்ற பல கட்சிகளில் இருந்தவர்கள் தான், தெரியுமா?? சங்கி உருவாக இந்து எதிர்ப்பு- SECULAR அரசியலே காரணம்!!
      மதச்சார்பற்ற கட்சி என பேசிக்கொண்டு முஸ்லிம் லீக், எஸ்ரா சற்குணம் போன்ற மதவாதிகளின் மேடைகளில் இந்து கலாச்சாரத்தை விமர்சிப்பது, இந்து பண்டிகைகளை புறக்கணித்து விட்டு மைனாரிட்டி விழாக்களில் மட்டுமே கலந்து கொண்டு விருந்து, அரிசி, மானிய சலுகைகள் தருவது மோசடி இல்லையா? 1947ல் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது மதத்தின் பெயரில்தானே!!!
      காஷ்மீரில், மாவோயிஸ்ட் தாக்குதலில் இராணுவத்தினர் இறந்தால் சிரிப்பது **அதை அரசியலாக்குவது, இந்து சாமிகளை அவமதிப்பு செய்த திராவிட கழகம், திருமா, சுடலை, வைரமுத்து மற்றும் திருப்புவனம் ராமலிங்கம் கொலையை கண்டிக்காதது, தேச ஒற்றுமைக்கு எதிராக பேசுவது. UK, USA, Japan ஐ பார் என்பது, வளர்ச்சி திட்டம் கொண்டு வந்தால் ஏழைநாடு என இந்தியாவை கேலி பேசுவது!!
      டி.வி நிகழ்ச்சிகளில் மற்ற மதங்களின் மூட நம்பிக்கைகளை (786, பாவ மன்னிப்பு, பெண் இமாம்/போப்) பேசாமல், நமது நம்பிக்கையை மட்டும் பழிப்பது, பாக்கி. மற்றும் சீன நாட்டு பிரதமரை புகழ்ந்து, மோடியை தாக்கி எழுதுவது, இந்து ஆலயங்களின் பணத்தை ஏழை இந்துக்களுக்கு பயன்படுத்தாமல் அனைத்து அரசு காரியங்களுக்கும் எடுப்பது # பள்ளி TCயில் சமூகத்தை நீக்காமல், சாதியை சொல்லியே இந்துக்களை பிரிப்பது!
      கோமாதா(அம்மா இல்லாத குழந்தைக்கு தாய்), துளசி, அரச மரம் (ஆக்ஸிஜன் பெருக்கி), கோமியம், சாணதெளிப்பு (கிருமி நாசினி) என்ற முன்னோர் பண்பாட்டை மூத்திரம், மாட்டுக்கறி என எழுதலாமா??... எல்லா கடவுளுக்கும் சக்தி உண்டு என்பது சங்கிகள். ஆனால் மற்றவர்கள் நம் கடவுளை அப்படி மதிக்கிறார்களா??
      சிறுபான்மையினர் தான் தங்களது அரபி உடையில், ஹலால் உணவில், அரபிப்பற்றில் மற்றும் பேசும் போது (நான் முஸ்லிம், கிறிஸ்டியன்) என்று பேசி தமிழர்களிடம் ஒட்ட மாட்டார்கள். சங்கிகள் பிரிக்கவில்லை. நம்மை ஹிந்தி, கன்னடா, தெலுங்கு என மொழியால் பிரித்து விட்டு, அவர்கள் பர்மா, சிரியா, பாலஸ்தீன் நாட்டுக்காக எழுதுகின்றனர்.
      ஜெய்ஹிந்த், கோவில் பாதுகாப்பு என்று பேசினால் நீ BJP யா? என்கிறார்கள். அது ஒரு கட்சி, அப்போ நாங்கள் பிஜேபியில் போய் சேரலாமா??!. இங்கு சங்கியாக இருப்பவர்கள் யாரும் வெளிமாநிலங்களிலிருந்து வரவில்லை, அனைத்து சமூகமும் உள்ளனர். RSS, VHP போன்றவற்றில் உறுப்பினர்களும் இல்லை...
      தமிழகத்தில் இனி நிலைமை மாறும், ஆஞ்சநேயர்கள் அதிகரித்தால் ஆடிமாத கூழ் அரிசி, தீபாவளி விருந்து தருவார்கள். முருகா🙏 தமிழ் வாழ்க ❤️ பாரத அன்னை வெல்க 🚩. பகிர்க...

    • @baski53
      @baski53 Před 2 lety +5

      Manimaran...in life saying that you hate someone to the core is not good. There is always law of attraction that will bring more harm to you and your family by being negative. H Raja is a nationalist and he speaks truth. Listen to his interviews and go beyond that hate. You will start understanding his insights and enormous Knowledge he possesses. He and Annanalai are not only literally smart, they have lots of common sense and wisdom. He will never try to please you. His anger towards Dravidian stock is fully justified. Main issue is making pre judgement about BJP or right wing thoughts. But this is your first step. You will understand more and learn to appreciate the truth and the power of being Indian and not Tamilian alone!

  • @ThiruSiva
    @ThiruSiva Před 2 lety +32

    குடும்பம், தெரு, ஜாதி, இனம், மொழி, மதம், தேசியம் என்று எதோ ஒரு வகையில் நாம் எல்லோரும் பிரிந்து தான் இருக்கிறோம்.... நாடு என்ற ஒன்று மட்டும் தான் அனைவரையும் ஒன்று சேர்க்கிறது, அதை தான் பிஜேபி கையில் எடுக்கிறது. இப்போது சொல்லுங்கள் யார் பிரிவினை வாதி என்று...

    • @lifeisgood722
      @lifeisgood722 Před 2 lety +1

      அருமை

    • @felixtheteacher1897
      @felixtheteacher1897 Před rokem +1

      தேசியம் என்ற சிந்தனை கூட நம்மைப் சக மனிதர்களிடமிருந்து பிரிக்க தான் செய்யும் நாடு என்ற எல்லைகளே மனிதர்களுக்கு தேவையில்லை இந்த பூமிப்பந்தில் அனைத்து இடங்களிலும் மனிதர்கள் சுதந்திரமாக போகவும் விருப்பப்பட்ட இடத்தில் வசிக்கவும் வேண்டும் நீ எந்த எல்லைகளும் சக மனிதர்களை பிரிக்க கூடாது

  • @Sheik41
    @Sheik41 Před 2 lety +30

    என்ன அண்ணா அடுத்த MP தேர்தல் தாயார் ஆகுரபுல. 🙏 இருந்தலும் இயற்கை விவசாயி யா பாராட்டுகள். 👍

    • @Sheik41
      @Sheik41 Před 2 lety

      @ZERO TO INFINITY saringa.neenga mattumay valnthu vittu ponga.naluthu nenaithal nallathu nadakum.ithu than iyarkaiyin neethi.

  • @parthiban51643
    @parthiban51643 Před 2 lety +50

    H.Raja should made as Agriculture minister.he has full knowledge on Agriculture and about milk farming.

  • @parthiban51643
    @parthiban51643 Před 2 lety +29

    H.Raja is multi Talent person.
    As a farmer he is 100 % organic Farmer.Great

  • @sarathkumar8215
    @sarathkumar8215 Před 2 lety +55

    நான் மெலட்டூர் இல் இருந்து 5 கிலோமீட்டர் திருவையாற்றுக் குடி கிராமத்தைச் சேர்ந்தவன் ஹச் ராஜா அவர்களை இயற்கை விவசாயியாக மதிக்கிறேன் நான் மாட்டுப் பண்ணை வைத்திருக்கிறேன்

  • @jayaramanp7267
    @jayaramanp7267 Před 2 lety +153

    H. Raja அவர்கள் பேசியதிலிருந்து ஒன்றைக்கண்டுகொண்டேன். அவரது தந்தையார் physical education director ஆக இருந்ததாக சொல்கிறார். பெரும்பாலானவர்கள் அவரை அழகப்பா கல்லூரியில் Sanskrit professor என்று நம்பிக்கொண்டுள்ளார்கள். ராஜா அவர்கள் சொல்வதுபோல் அவர் Dr.Alagappa chettiar college of Education ல் physical education teacher எனில் நான் அங்கு B.Ed படித்த காலத்தில் அவர் எனக்கு physical education ஆசிரியராக இருந்தது ஞாபகத்தில் வருகிறது ( 1980 ஆம் ஆண்டு). அவரது தந்தையார் ( திரு.ஹரிஹரன் அவர்கள்)மிகவும் துணிச்சல் மிக்கவராகவும், திடகாத்திரத்துடனும் இருந்தவர். பழைய ஞாபகங்கள் மனதில் பசுமையாக உள்ளது. அந்த காலகட்டத்தில் Dr. பவநாசம் அவர்கள் முதல்வராக இருந்தார்.

    • @104979112g
      @104979112g Před 2 lety +16

      Hariharan, (father of Sri. Raja), a great drama artists and good dancer also. He use to do role of திரௌபதி & ஹனுமன் வேஷம்.@ கிருஷ்ணன் கோவில், காரைக்குடி.. I had an opportunity to done cycle yatra along with Sri. Raja... Very knowledgeable, Patriotic & humble personality.

    • @karthivssan770
      @karthivssan770 Před 2 lety +1

      செம உருட்டு

    • @loganaick386
      @loganaick386 Před 2 lety

      Paaaa mini auto graph

    • @venkatvaradarajan00
      @venkatvaradarajan00 Před 2 lety +5

      சங்கிகள் (அனுமான்) இந்த வார்த்தை கூட தமிழகத்தில் புதிது... இங்கு சங்கியாக இருப்பவர்கள் நிறைய பேர் திமுக, அதிமுக மற்ற பல கட்சிகளில் இருந்தவர்கள் தான், தெரியுமா?? சங்கி உருவாக இந்து எதிர்ப்பு- SECULAR அரசியலே காரணம்!!
      மதச்சார்பற்ற கட்சி என பேசிக்கொண்டு முஸ்லிம் லீக், எஸ்ரா சற்குணம் போன்ற மதவாதிகளின் மேடைகளில் இந்து கலாச்சாரத்தை விமர்சிப்பது, இந்து பண்டிகைகளை புறக்கணித்து விட்டு மைனாரிட்டி விழாக்களில் மட்டுமே கலந்து கொண்டு விருந்து, அரிசி, மானிய சலுகைகள் தருவது மோசடி இல்லையா? 1947ல் பாகிஸ்தான் பிரிக்கப்பட்டது மதத்தின் பெயரில்தானே!!!
      காஷ்மீரில், மாவோயிஸ்ட் தாக்குதலில் இராணுவத்தினர் இறந்தால் சிரிப்பது **அதை அரசியலாக்குவது, இந்து சாமிகளை அவமதிப்பு செய்த திராவிட கழகம், திருமா, சுடலை, வைரமுத்து மற்றும் திருப்புவனம் ராமலிங்கம் கொலையை கண்டிக்காதது, தேச ஒற்றுமைக்கு எதிராக பேசுவது. UK, USA, Japan ஐ பார் என்பது, வளர்ச்சி திட்டம் கொண்டு வந்தால் ஏழைநாடு என இந்தியாவை கேலி பேசுவது!!
      டி.வி நிகழ்ச்சிகளில் மற்ற மதங்களின் மூட நம்பிக்கைகளை (786, பாவ மன்னிப்பு, பெண் இமாம்/போப்) பேசாமல், நமது நம்பிக்கையை மட்டும் பழிப்பது, பாக்கி. மற்றும் சீன நாட்டு பிரதமரை புகழ்ந்து, மோடியை தாக்கி எழுதுவது, இந்து ஆலயங்களின் பணத்தை ஏழை இந்துக்களுக்கு பயன்படுத்தாமல் அனைத்து அரசு காரியங்களுக்கும் எடுப்பது # பள்ளி TCயில் சமூகத்தை நீக்காமல், சாதியை சொல்லியே இந்துக்களை பிரிப்பது!
      கோமாதா(அம்மா இல்லாத குழந்தைக்கு தாய்), துளசி, அரச மரம் (ஆக்ஸிஜன் பெருக்கி), கோமியம், சாணதெளிப்பு (கிருமி நாசினி) என்ற முன்னோர் பண்பாட்டை மூத்திரம், மாட்டுக்கறி என எழுதலாமா??... எல்லா கடவுளுக்கும் சக்தி உண்டு என்பது சங்கிகள். ஆனால் மற்றவர்கள் நம் கடவுளை அப்படி மதிக்கிறார்களா??
      சிறுபான்மையினர் தான் தங்களது அரபி உடையில், ஹலால் உணவில், அரபிப்பற்றில் மற்றும் பேசும் போது (நான் முஸ்லிம், கிறிஸ்டியன்) என்று பேசி தமிழர்களிடம் ஒட்ட மாட்டார்கள். சங்கிகள் பிரிக்கவில்லை. நம்மை ஹிந்தி, கன்னடா, தெலுங்கு என மொழியால் பிரித்து விட்டு, அவர்கள் பர்மா, சிரியா, பாலஸ்தீன் நாட்டுக்காக எழுதுகின்றனர்.
      ஜெய்ஹிந்த், கோவில் பாதுகாப்பு என்று பேசினால் நீ BJP யா? என்கிறார்கள். அது ஒரு கட்சி, அப்போ நாங்கள் பிஜேபியில் போய் சேரலாமா??!. இங்கு சங்கியாக இருப்பவர்கள் யாரும் வெளிமாநிலங்களிலிருந்து வரவில்லை, அனைத்து சமூகமும் உள்ளனர். RSS, VHP போன்றவற்றில் உறுப்பினர்களும் இல்லை...
      தமிழகத்தில் இனி நிலைமை மாறும், ஆஞ்சநேயர்கள் அதிகரித்தால் ஆடிமாத கூழ் அரிசி, தீபாவளி விருந்து தருவார்கள். முருகா🙏 தமிழ் வாழ்க ❤️ பாரத அன்னை வெல்க 🚩. பகிர்க...

    • @shivakrishna1167
      @shivakrishna1167 Před 2 lety +6

      @@karthivssan770 யூனஸ்க்கோ பெரியார் என்று உருட்டுக்கு நிகராகுமா..?

  • @saahithyan4457
    @saahithyan4457 Před 2 lety +25

    வேட்டியை மடிச்சு கட்டுனா ராஜா கூட ரவுடிதான் டா.😊😊

  • @marketanalysis6653
    @marketanalysis6653 Před 2 lety +23

    I forgot the political side and watch this video in neutral state, it's feel good to see your love towards the nature., keep develop the farms..,

  • @Cheetu1415
    @Cheetu1415 Před 2 lety +42

    மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய திரு H ராஜா அவர்கள் வாழ்க பல்லாண்டு🙏🙏🙏

  • @KARTHIKEYAN-wq4bo
    @KARTHIKEYAN-wq4bo Před 2 lety +17

    I LAUGHED ABOUT HIM ALL TIME
    IAM ASHAMED TODAY
    GREAT SIR KEEP IT UP SIR
    இது உன்மை முகம் என்றால் நன்றி ஐயா
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் ஐயா.

  • @aslamsaleem2095
    @aslamsaleem2095 Před 2 lety +134

    அரசியல் தவித்து பார்த்தால்
    H.ராஜா நல்லதொரு விவசாயியாகத்தான் தெரிகிறார்.

    • @studypurpose7804
      @studypurpose7804 Před 2 lety +2

      yeah!.
      please listen healer baskar speech guys!

    • @karthikeyan-kc2py
      @karthikeyan-kc2py Před 2 lety

      கட்சிகளை வைத்து ஆட்களை பிரிக்காதீர். ஆட்சியில இருக்கவுங்க அவுங்க அவுங்க நிலத்தை பாக்குறாங்க, சவுகரியம் இருக்கும்.. ஆட்சிய மாற்றம் வேண்ம்ன்னு தமிழக நிலத்தை நம் நிலம் என கருதுகிறார் சீமான். யார் ஆட்சி செய்தாலும் சரி, கணிம வளங்களை கொள்ளை அடித்ததை முற்றிலும் தவிர்க்கும் ஆட்சி தான் உண்மையான ஆட்சி. இல்லா விடில் மிக விரைவில் நாடு சுடுகாடு.

  • @inshallah7223
    @inshallah7223 Před 2 lety +61

    Only politician who don't care abt drama politics ❣️❣️❣️

  • @sunderjoseph6903
    @sunderjoseph6903 Před 2 lety +8

    Dear Behindwoods, this sort of interview is useful for farmers. Happy that H Raja is a sincere disciple of Green Revolutionary Seeman Anna.

  • @vmbalaji9517
    @vmbalaji9517 Před 2 lety +15

    ராஜா ஐயா உங்களுடைய இந்த முகம் எனக்கு பிடித்துள்ளது

  • @senthilmurugesan5418
    @senthilmurugesan5418 Před 2 lety +74

    இதுவே அவரது சிறந்த வாழ்நாள் நேர்காணலாக அமையும் என்று நம்புகிறேன் ...... இதன் மூலம் மக்களுக்கு பிஜேபி கட்சி மேல் கூட நல்ல அபிப்ராயம் ஏற்படும் அளவுக்கு அமைந்து விட்டது .... தமிழகத்தில் பேஜெபி மத அரிசயல் சற்று குறைத்து இது போன்று வாழ்வியல் , விவசாயம் , மனிதம், தமிழ்வழி வழிபாடு கொண்டாட்டங்கள் போன்ற சிந்தனைகளை கையாண்டால் ஒரு பெரிய மாற்றத்தை அவர்கள் காணலாம் இது சத்தியம்

    • @mdtb3901
      @mdtb3901 Před 2 lety +1

      நியுட்ரினோ ஹைட்ரோகார்பன் பசுமைவழிச்சாலை னு இயற்கை அழிப்பதே அவனுக தான்

    • @dineshs6515
      @dineshs6515 Před 2 lety +4

      @@mdtb3901 dai naaye congress panunapa pudunga poniyaa da.
      David boy..

    • @mdtb3901
      @mdtb3901 Před 2 lety

      @@dineshs6515 dei loosu koothi, congress yeppoda ithula kondu vanthuthu thirutu thevadiya payale

    • @ramprasath7268
      @ramprasath7268 Před 2 lety +4

      @@mdtb3901 Dei Gopalapuram kothadimai naaye... hydro carbon plan kku sign pannathu Sudalai thaan..:) Nee Jihaidyaa/Church missionary aa... ommala ookkaa... Naanga tamil hindus da.... Pothikittu po daa.. punda...

    • @mdtb3901
      @mdtb3901 Před 2 lety

      @@ramprasath7268 dei kamalalayam soothadimai potta naaye... Hydrocarbon ku kondu vanthathu modi thaanda laavade ke baal. Nee kaavi theeviravatha naai thaanda yechakala poi orama poruki thinnuda pundakelapa. Okkali ommala oda ottu othuduvenda thayoli baadu. Tamil hindu mayiru hindu yellam inga kedayathu, inga tamilan mattum thaan, nee marwari ku purantha yechakala naayi thaana da pe punda mavaney, sootha mooditu poda avusari paiyya

  • @rajugopal7981
    @rajugopal7981 Před 2 lety +34

    Nalla oru paramarippu sir.
    Super

  • @sivakumarop2811
    @sivakumarop2811 Před 2 lety +23

    தலைக்கு தில்லு ஜாஸ்தி 💐

  • @dhineshkumar5687
    @dhineshkumar5687 Před 2 lety +24

    His Speech on every argument is logical and impressive. I know him personally.

  • @srinivasabalajisoundararaj129

    Raja sir is always great. He speaks truth with proper data points

  • @RajeshKumar-yt7mo
    @RajeshKumar-yt7mo Před 2 lety +21

    அனைவருக்கும் ஒரு சின்ன வேண்டுகோள் அரசியல் வாழ்வு வேறு புர வாழ்வு வேறு. பெரியார் கூட ராஜாஜிய மேடைல எதிர்தாலும் கூட அகவாழ்வுல முக்கிய முடிவுகள் ராஜாஜிய கேட்டுதான் எடுப்பார்.. So plz understand that.

  • @velladuraipandiyan
    @velladuraipandiyan Před 2 lety +80

    எல்ல மனிதனுக்கும் ஒரு கொள்கை அது தான் CA.H.Raja க்கும்...அரசியல் வேற தனி நபர் வாழ்க்கை வேறு..

  • @chandran4511
    @chandran4511 Před 2 lety +18

    Realy very proudly sir. vazthukkal continue your's nature velanmai.

  • @anand305
    @anand305 Před 2 lety +34

    Wow amazing Raja sir 👌👌 First time my respect and appreciation for you 🤝🤝👏👏Better quit politics and concentrate more on Organic farming and save soil sir 🙏🙏

  • @Olinokumar
    @Olinokumar Před 2 lety +17

    H.Raja ji❤❤

  • @veera332
    @veera332 Před 2 lety +44

    Seems he have a good knowledge in oraganic farming.but unfortunately anchor lacks agri knowledge to question abt the same

  • @veluvenkatesan5252
    @veluvenkatesan5252 Před 2 lety +72

    இயல்பில் அனைவரும்..... நல்லவர்கள் தான்.. அரசியல் தான் கெடுக்கிறது.

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 Před 2 lety +1

      One doubt
      இஸ்லாமிய பெண் காவலர்கள் ஏன் ஹிஜாப் அணிய வேண்டும் என்று இதுவரையில் கேட்கவில்லை

  • @nandhakumarmurugan6858
    @nandhakumarmurugan6858 Před 2 lety +9

    It's a good reference video for organic farming...thank you sir...

  • @dineshs6515
    @dineshs6515 Před 2 lety +6

    Really great sir, 👍👍👍💪💪💪

  • @cricketcorner5714
    @cricketcorner5714 Před 2 lety +21

    Mattu Kottai Oru Satharana vivasai eappadi vachi irupparo appadi than irukku.. H. Raja nalla Manithar.. Nattu Patru ullavar..

  • @vibeeshharidhasindian7255
    @vibeeshharidhasindian7255 Před 2 lety +16

    Great raja ji

  • @silamparansanpakkirisamy4885

    H raja ayya amazing nice

  • @hezruggedguy
    @hezruggedguy Před 2 lety +9

    Valuable interview. Felt great to knowing H Raja's other side

  • @sambhavanshivan5457
    @sambhavanshivan5457 Před 2 lety +64

    He has great english knowledge

    • @jacobcheriyan
      @jacobcheriyan Před 2 lety +1

      If English is your focus, listen to PC and Sashi Tharoor.

  • @Rockerstohell
    @Rockerstohell Před 2 lety +4

    H Raja never left his roots. He’s knowledgeable, straight-forward and above all, grounded. His words and critics are harsh, but only if someone who has an open ear to listen what others say, they’ll understand what’s his intentions are for tamilnadu as well as india.

  • @akprathaba
    @akprathaba Před 2 lety +5

    Very passionate in whatever he is pursuing

  • @asgharali-xw1dg
    @asgharali-xw1dg Před 2 lety +13

    Great Political speech as always time being

  • @rockysridhar
    @rockysridhar Před 2 lety +14

    Leave politics aside, but his farming and cattle knowledge are good .

  • @thiruvetti
    @thiruvetti Před 2 lety +22

    H Raja - Super sir. Calm-a enjoy pannunga. Arasiyal ellam Annamalai pathupaar. Avar than politics la kallakkurare.

  • @lakshminarasimman5821
    @lakshminarasimman5821 Před 2 lety +24

    Super Sir, you inspired me lot... all the best Raja Sir

  • @rajasekaran416
    @rajasekaran416 Před 2 lety +123

    நேர்மையான மனிதர்!எளிமையான மனிதர்,பேசுவதிலும்,சிந்திப்பதிலும்,ஹிந்துக்கள்,தேசத்தை முன்னேற்றம் பற்றியே பேசுவார்!விரைவில் மத்தியமந்திரியாகவோ,கவர்னர் ஆகவோ, வர வாழ்த்துக்கள்.உண்மையான நல்லமனிதர்!

    • @manivel247
      @manivel247 Před 2 lety +5

      சிறப்பு

    • @gowthamang8301
      @gowthamang8301 Před 2 lety +9

      நாலு கோடியை ஆட்டைய போட்டு மாடு மேய்க்கிற நாய் அவன்.

    • @jjos9967
      @jjos9967 Před 2 lety

      😂😂😂

    • @TheBatman37905
      @TheBatman37905 Před 2 lety +12

      @@gowthamang8301 4 கோடி வணங்குனது நீ பார்த்தியா?

    • @leninraj9361
      @leninraj9361 Před 2 lety +1

      @@TheBatman37905 s.v.sekar than sonnan 13 kodinu

  • @abdulsamathu2036
    @abdulsamathu2036 Před 2 lety +25

    உண்மையிலேயே சிறந்த விவசாயி ராஜா சார். அரசியலுக்கு அப்பாற்பட்டு விவசாயியாக மகிழ்கிறேன். இவருக்கு ஏன் மத்திய அரசு விவசாய துறை அமைச்சர் பதவி தரக் கூடாது.

    • @manimadhav1010
      @manimadhav1010 Před 2 lety

      ஏய் என்னய வச்சி காமெடி கீமடி ஒன்னும் பண்ணலையே....

  • @vishnupriyasuthanthiraraja2258

    Avudai's body language and the way of questioning changes depending upon the party and people is what I have observed in many political leader's interview

  • @ahamedameer5849
    @ahamedameer5849 Před 2 lety +3

    every politician have two faces his this face impressed me a lot thanks behind woods and aauydai for this type different efforts

  • @aswinrajaswinraj44
    @aswinrajaswinraj44 Před 2 lety +5

    HINDU matha kaavalan H.RAjA sir
    Vaalthukal sir neega unga famliey nalla erukanum sir

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 Před 2 lety +12

    அரசியல் தாண்டி இவருக்கு வாழ்த்துக்கள்

  • @gnanadassnivisha5020
    @gnanadassnivisha5020 Před 2 lety +9

    Eppodhum enaku piditha arasuyal thalaivar thiru.h.raja sir

    • @SK-sr4kt
      @SK-sr4kt Před 2 lety +1

      Ennakkum piditha manidhar

  • @jeganthegame4872
    @jeganthegame4872 Před 2 lety +5

    உண்மை முகம் ❤️

  • @dharanish7279
    @dharanish7279 Před 2 lety +33

    தலைவேர் எப்பவுமே வேற லெவல்

  • @ganeshganeshnm3543
    @ganeshganeshnm3543 Před 2 lety +9

    ஆவுடையப்பன் அவர்கள் சிறப்பான பேட்டி எடுத்தீர்கள்,

  • @chandrasekaranr1275
    @chandrasekaranr1275 Před 2 lety +84

    இவர் பேசுன தமிழ் வார்த்தைகளை நம்ம பைனான்ஸ் மினிஸ்டர் பழனிவேல் கிட்ட கொடுத்தால் அதை பேசி முடிக்க இந்த ஆட்சியே முடிஞ்சுரும் அவர் தான் தமிழன்,,

    • @Mani-cc5lo
      @Mani-cc5lo Před 2 lety +7

      யாரு நம்ம கணக்கு பிள்ளையா🤣🤣🤣

  • @thomasishravelchelvan5383
    @thomasishravelchelvan5383 Před 2 lety +12

    H.RAJA WHO A GREAT MAN

  • @amrish3965
    @amrish3965 Před 2 lety +7

    I like this part of life of h raja

  • @sabari1979
    @sabari1979 Před 2 lety +11

    மிகவும் அருமை 🙏

  • @jaik9321
    @jaik9321 Před 2 lety +7

    nice to hear h.raja love for nature and cows...

  • @sriramvpt
    @sriramvpt Před 2 lety +5

    Nice a man who show his positive and negative is true Raja true

  • @Lakspratee
    @Lakspratee Před 2 lety +102

    To all the haters, before commenting badly, just respect his activity, everyday what ur consuming as packet milk is poison, he is producing milk and giving directly to consumers, can u do these dairy activities, u can't. U PPL can just do hi fi activity and show off. Don't just hate him, and if possible everyone do some agriculture related activities, or in future everyone should eat mud instead of food.

    • @mdtb3901
      @mdtb3901 Před 2 lety +5

      I think behindwoods viewers are declining, so they jumped into entertainment side and interviewed best joker of tamilnadu

    • @sahanapurushothaman3845
      @sahanapurushothaman3845 Před 2 lety

      Well said..

    • @anandravi6343
      @anandravi6343 Před 2 lety

      Completely agreed. We are not sanghis. We respect when it’s good and we call him echa when he does something stupid. We are matured not to be blinded by ideology. Pagutharivu ulla makkal kootam. Mooda nambikkai ulla madaiyar koodam alla nangal.

    • @Lakspratee
      @Lakspratee Před 2 lety +3

      @@anandravi6343 what is ur pakuthairu????

    • @anandravi6343
      @anandravi6343 Před 2 lety +1

      @@Lakspratee Periyar

  • @subhikshamchannel6397
    @subhikshamchannel6397 Před 2 lety +7

    Respect sir... Wishes..

  • @lksinternational3358
    @lksinternational3358 Před 2 lety +15

    Good job sir

  • @shivakrishna1167
    @shivakrishna1167 Před 2 lety +20

    Apart from politics, Farmer He is a highly qualified Charted Accountant too...! respect Raja sir...!

  • @vadivela7040
    @vadivela7040 Před 2 lety +7

    Good politician.

  • @hariganapathy3570
    @hariganapathy3570 Před 2 lety +5

    Dravida porukkis spoke bad about this HRja all the time - he is such a nice guy

  • @k.nadalvarprabakaran8069
    @k.nadalvarprabakaran8069 Před 2 lety +3

    Very different angle of H. Raja. Very nice

  • @abdulrafiq.r4153
    @abdulrafiq.r4153 Před 2 lety +5

    *Raja raja than*

  • @vignesha5378
    @vignesha5378 Před 2 lety +8

    Ipa ivaru enga oorula 30acres vangi thottam start pannirukaru.. 20kms from karaikudi.. Karaikudi to kalayarkovil road

  • @ddjaynaidu4827
    @ddjaynaidu4827 Před 2 lety +4

    Jai Hind

  • @satishkumar-lj4vg
    @satishkumar-lj4vg Před rokem +1

    Good h raja sir.... l like ur political and other side both

  • @jayakrishnansmr865
    @jayakrishnansmr865 Před 2 lety +7

    Super sir..

  • @soundarsoundar6906
    @soundarsoundar6906 Před 2 lety +5

    Raja super sir

  • @urbanlegend2282
    @urbanlegend2282 Před 2 lety +21

    Respect you H.RAJA sir..🙏🙏🙏

  • @senkumadvocate
    @senkumadvocate Před rokem +1

    After seeing this interview, we changed impression about raja.

  • @nesanthanjai90
    @nesanthanjai90 Před 2 lety +3

    அருமை அருமை

  • @maruthumuthu4526
    @maruthumuthu4526 Před 2 lety +1

    The great Raja Sir🙏🏿🙏🏿🙏🏿

  • @speakrealdemocracy1064
    @speakrealdemocracy1064 Před 2 lety +5

    Great person

  • @suthanthirasakthi.g735
    @suthanthirasakthi.g735 Před 2 lety +4

    Super sir......

  • @Be_thechange
    @Be_thechange Před 2 lety +23

    The only straight forward, honest Politician who talks truth.

    • @pratheeprajan6496
      @pratheeprajan6496 Před 2 lety

      🙄🙄

    • @gowdhamp
      @gowdhamp Před 2 lety

      Nee paatha? 😂 adhum only truth amam la. Indha chellatha thookitu poy annanuku Admin aakunga pa

    • @keerthis6782
      @keerthis6782 Před 2 lety

      Truth ah apdina yenagaiyaaaa

  • @endran1956
    @endran1956 Před 2 lety +1

    Well said Sir 👍

  • @thirumalaip7895
    @thirumalaip7895 Před 2 lety +30

    ராஜா ராஜா தான்....Always i like his speech...

  • @vel9119
    @vel9119 Před 2 lety +3

    Raja sir 🙏🙏💐💐

  • @VIKI_0007
    @VIKI_0007 Před 2 lety +1

    Thank u for the video.

  • @srinivasanrajendran2869
    @srinivasanrajendran2869 Před 2 lety +14

    H.Raja Aiyya may make use of this opportunity to inform the BEHIND WOODS TV channel people to be impartial in their telecast.
    These Behind woods TV people are also known to be DMK CHEMBU THUKKIS like other hired channels in Tamilnadu who work for DK/DMK propaganda.

  • @shellshell8491
    @shellshell8491 Před 2 lety +28

    எல்லோரும் பிறக்கும் போது நல்லவர்களாக தான் பிறக்கிறார்கள். ஆனால் ஒருவர் வளரும் விதம், சூழல்கள், நட்பு, கொள்கைகள் இதுவே அவரை வாழ்க்கையில் மாற்றிவிடுகிறது.

    • @prabhubaas2990
      @prabhubaas2990 Před 2 lety +19

      ஆம் example காஸ்மீர் தீவிரவாதிகள்

    • @BM-et3vb
      @BM-et3vb Před 2 lety +10

      ஆமா.....ஊர் ஊரா போய் குண்டு போடுற துலுக்க தீவிரவாதிகள் போல

    • @prime5816
      @prime5816 Před 2 lety +4

      @@prabhubaas2990 super 🤣👌🏼

    • @prabhubaas2990
      @prabhubaas2990 Před 2 lety +5

      @@leonardo-oq2kl ஆமாடா இது இந்துநாடு அப்படித்தான் இடிப்பாங்க ஓடிப்போ நாயே

    • @naveenka8088
      @naveenka8088 Před 2 lety +3

      @Harish Kumar do u know the meaning of genocide? What is the logic that this movie focuses only on pandits? This movie is done only to show the genocide of kashmiris just like Jai Bhim to showcase the atrocities by upperclass people.

  • @DhakshinMoorthy
    @DhakshinMoorthy Před 2 lety +18

    உண்மையை முழுவதையும் சொல்லிவிட்டார் இவர் விவசாயம் புரிந்துகொண்ட அளவுக்கு மனிதர்களையும் மனிதநேயத்தையும் புரிந்து கொள்ளவில்லையே என்பது வருத்தம் அளிக்கிறது அருமையான பதிவு 🔥🔥🔥👍

    • @shivakrishna1167
      @shivakrishna1167 Před 2 lety +3

      சிறுபான்மை மக்களின் வாக்கிற்க்காக இந்து தெய்வங்களை இழிவாக பேசும் அரசியல் தலைவர்களை தட்டிக்கேட்டால் மனித நேயம் இல்லை என்று கூறினால் எப்படி தம்பி...?

    • @DhakshinMoorthy
      @DhakshinMoorthy Před 2 lety

      மன்னிக்கணும் அய்யா அதற்காவது அந்த மக்களின் பக்களின் பக்கம் நிற்கிரார்களே
      அதுவும் இல்லை என்றால் அந்த மக்களின் நிலை என்ன அய்யா அந்த கடவுள் காப்பாற்றுவாரா? கூறுங்கள்....அரசியல் கட்சிகள் என்றாலே வோட்டுகாக நிற்பவை தானே ...இதில் மற்றகட்சிகள் விதி விலக்கா என்ன வாக்கு இல்லை என்றால் மக்களிடையே செல்லுமா அரசியல் கட்சிகள்?

  • @user-lb3ir8tf4n
    @user-lb3ir8tf4n Před 2 lety +2

    H ராஜா மாஸ்

  • @bhaskarp9133
    @bhaskarp9133 Před 2 lety +3

    Good and straight forward person Raja sir.Central govt give minister post to him.or Governor of state.
    My personnel opinion president or vice president both any one give to him.
    He worked bjp many years why still not got good post

  • @thirdeye7549
    @thirdeye7549 Před 2 lety +1

    H. Raja Dharma (Kshetri) became Sharma, now being the owners of land and cowherd became down to a "Sudran". Though, I respect him to respect Tamil culture. Out of politics, he is a good human.

  • @user-nw3dj1pc4j
    @user-nw3dj1pc4j Před 2 lety +1

    தனிப்பட்ட வாழ்க்கை யில் நல்லவர்கள் அரசியலில் தான் கொண்ட கொள்கையால் மக்களுக்கு எதிராக இருப்பது புதிதல்ல