"இன்றும் மனைவியை நினச்சு தினமும் அழுவேன்.." கலங்கவைக்கும் ஆ. ராசாவின் பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • தனது மனைவி குறித்து ஆ ராசா Emotional பேட்டி
    #arasa #emotional #dmk #behindwoodso2
    ---------------------------
    GT Holidays - South India's No. 1 Travel Company
    www.gtholidays...
    ---------------------------
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Komentáře • 395

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před rokem +11

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @navaneethakrishnan3367
    @navaneethakrishnan3367 Před rokem +104

    தாய் தந்தைக்கு பின் இழக்க கூடாத உறவு மனைவி. இந்த துயரத்தில் இருந்து வெளி வருவது கடினம். உங்களுக்கு அந்த மன வலிமை கிடைக்க வாழ்த்துக்கள்.

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Před rokem +17

    ஆ ராசா அய்யா உண்மையாக உங்கள மனைவி இறந்ததும் நான் ரொம்ப கஷ்டமாக இருந்து ஆனாலும் உங்கள் மனவலிமை கடவுளுக்கு நன்றி ‌ god bless you your fly sir. I am pray for you your govt sir. Dont worry

    • @thirumaranthirumaran8403
      @thirumaranthirumaran8403 Před rokem

      அவனோட மனைவி இறந்தப்போ நீ ஏண்டா கவலையும் கஷ்டப்பட்ட உனக்கும் அவனோ .......ஏதாவது அட சொல்லுப்பா.

  • @MarathamizhanKalaiKuzhu
    @MarathamizhanKalaiKuzhu Před rokem +9

    திராவிட இயக்கத்தின் ஆகச் சிறந்த கற்றல் மன்னன் ஆ ராசா அவர்களின் மனைவி இழப்பு அவரின் வாழ்வில் ஒரு துயர சம்பவம்

  • @SDs-oz7qk
    @SDs-oz7qk Před rokem +26

    சம்சாரம் போனால்,சகலமும் போச்சி என்று சொல்லும் இந்த சமுகத்தில்,எதையும் ஏற்க்கும் தைரியம் உங்களுக்கு உள்ளது.இந்த பேட்டி மகளை இழந்த என் போற்றவர்களுக்கு சற்று ஆறுதலாக உள்ளது.நன்றி ...

  • @TRUEtn
    @TRUEtn Před rokem +9

    இங்க சொல்ல கூடாதுதான்.ஆனாலும் சொல்றேன்.
    உனக்கு ஓட்டு போட்டத நினைச்சி நாடே அழுதுட்டு இருக்கு
    2G.

  • @kannumannu9618
    @kannumannu9618 Před rokem +64

    என்னதான் நாதிகவாதி ஆக இருந்தாலும் கடைசியில் காலத்தில் தேடுவது தெய்வமும் தெய்வ நம்பிக்கையும் 🙏🙏🙏

    • @sikkaMass
      @sikkaMass Před rokem

      kadavuladhu mayiravadhu ( ella kadavulayum dhan solren ).

    • @jamaludain6709
      @jamaludain6709 Před rokem +6

      Avar arivaali...
      Periyaar vazhi vanthavar.
      Periyaar kadavul illai endrathu
      Sadhi karppikkum kadavul illai
      Enpathu thaan.iraivan illai endru
      Avar sollavillai.
      Antha iraivan valluvar sonna
      Iraivan.
      Thaayumaanavar sonna iraivan.
      Thiru moolar sonna iraivan

    • @knandagopalan3713
      @knandagopalan3713 Před rokem +1

      பகுத்தறிவாதி இல்லை நார்த்திகவாதி

    • @jamaludain6709
      @jamaludain6709 Před rokem

      @@knandagopalan3713 ayya...
      Naaththigan enpathu
      Naarththigan endru padhivaagi
      Ullathu.
      Aththiram kondavan naaththiganaavaan..athaavathu endru
      Palaiya cinema paattu.
      Aanaal avarin aaththiram niyaayamey.yenendraalmel saadhi
      Keelsaadhi enru kadavul peyaraal
      Manithanai piriththu vaithu athan
      Moolam oru kurippitta samoogam
      Mattum mempatta valarchi kandu
      Varuvathu thaan avarin naaththigam
      Ethirppukku kaaranam ithai neengal
      Ethirththu maruththuraippathaal
      Avarin seyal paadu pechurimai
      Niyaaya matrathaagi vidumaa?
      Kadavul per solli yemaatrupavarai vida kadavul illai endru solli
      Aneedhikku ethiraaga kural
      Kodukkum aa raasaa
      Mega gentleman.

    • @sundart5451
      @sundart5451 Před rokem

      @@jamaludain6709
      Mothalla onnu therinjukonga unga periyar kadaisi kalathula Rama, kriahna, muruga enna sekkiram kondu po nu sonnaru.
      Apparam jathi Illa endru sonna avar than Pallanum paraiyanum padikiran velai illai, pallachi, parachi jacket podura thuni vilai yeruthu.
      Hindhu endra saani la mithikka koodathu nu Islam enkira malathil kaal vaithu vitom endru sonnar.
      Melum Telugu Maanatil poye jathi ottrumai vendum appo than Tamil Nattil aala mudiyum endru sonnar.
      Melum Kelvenmani kolaiyil Gopalasamy Naidu kka Vivasayigalai asinga aduthinar " Athigama coolie kettathanala than Sanda vanthuchu" endru sonnar.

  • @vampires75
    @vampires75 Před rokem +22

    தந்தை வாழ்வு முடிந்து போனால் தாயின் மஞ்சள் நிலைப்பதில்லை .
    தாயின் வாழ்வு மறைந்து போனால் தந்தைக்கென்று யாருமில்லை .
    ஒருவராக வாழுகின்றோம் பிரிவதற்கோ இதயமில்லை .
    _ கண்ணதாசன்

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya Před rokem +10

    Raja is a great intelligent man👍👍👍

  • @ashokkumar-np9pc
    @ashokkumar-np9pc Před rokem +15

    அவர் அனுபவித்த அதே சூழ்நிலையை நானும் கடந்து வந்துள்ளேன். என் அப்பாவிற்காக.

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 Před rokem +7

    Rasa sir you are really great பக்குவப்பட்ட மனம் சார் கடவுள் உங்களையும் உங்கள் மகளையும் ஆசிர்வதிக்க பிரார்த்தனை பண்றேன் சார்

  • @rameshrajusharma9540
    @rameshrajusharma9540 Před rokem +37

    இதனைப் பார்த்ததும் கண்கலங்கியது.இவரின் துயரத்தைக்கூட வெளிப்படுத்திய விதம் இவரை மாமனிதன் எனக் கூறுவைக்கிறது.

    • @bagavathnishant1198
      @bagavathnishant1198 Před rokem

      முழு கள்ளன். கனிக்காக பொண்டாட்டியை கொன்னுட்டு புற்றுநோய் அப்படி, இப்படின்னு கதை விடுறான் . கழுதை.

  • @TamilArasan-qr6vk
    @TamilArasan-qr6vk Před rokem +9

    ஆண்டவன் இருக்கான், விதி வலியது. யாரையும் விடாது. ராசா எம்மாத்திரம்.

  • @amudavaananr5205
    @amudavaananr5205 Před rokem +19

    கண்ணீர் கசிய நெகிழ்ச்சி யாக இருந்தது.என் வயது 65. சிறப்பான பேச்சாளர், சாதனை யாளர், பகுத்தறிவாளர்,நம்பிக்கையாளர் திரு.ஆ.ராச அவர்கள்.
    அர.அமுதவாணன் சென்னை.

  • @jaganmohans
    @jaganmohans Před rokem +2

    ஆண்டவனின் தீர்ப்பு
    அவரது வாழ்க்கைப் பயணம்
    இது இரண்டும் சேர்ந்ததுதான் அவரின் துயரம்

  • @anbuarasu5436
    @anbuarasu5436 Před rokem +30

    எப்படி பட்ட மனிதனுக்கும் வாழ்கை புத்தகத்தில் சோகமான பக்கங்கள் இருக்கத்தான் செய்கிறது

    • @sekmalu
      @sekmalu Před rokem +1

      🤣 karma

    • @padma8865
      @padma8865 Před rokem +1

      @@sekmalu what karma. So no one died in your house. No one got sick in your home. Every human life has to go through sickness and death

    • @sekmalu
      @sekmalu Před rokem +1

      @@padma8865 yes agree but don't support him. He didn't normal man. He need money , famous and dmk family only important. If u don't understand my point stop advice me.

  • @thirumaranthirumaran8403

    இவனுக்கு இருந்த இடைஞ்சல் போய் விட்டது கள்ளக்காதலுக்கு அந்த பெரிய அரசியல் குடும்பமே துணை நிற்கிறது 2ஜி ஊழல் பணத்துக்கு இனி கள்ளக்காதலுக்கு எந்த தடையும் இல்லை

  • @Villadesangee
    @Villadesangee Před rokem +18

    Always u made us admired Raja sir

  • @alayamnatarajan8552
    @alayamnatarajan8552 Před rokem +5

    Please guide me
    What a great inner sense.

  • @MinervaMolly
    @MinervaMolly Před rokem +22

    அறிவும் ஆற்றலும் மிக்க அண்ணன் ஆ.ராசா அவர்கள் இன்னும் நிறைய சாதனைகள் படைப்பார்

  • @keeramburnightkings8687
    @keeramburnightkings8687 Před rokem +5

    Romba feel ayduchi na..

  • @kalyani2370
    @kalyani2370 Před rokem +5

    Well speach

  • @saranyavijay9564
    @saranyavijay9564 Před rokem +4

    Great sir. Dr.SaranyaVijay

  • @sdssaravanan639
    @sdssaravanan639 Před rokem +72

    எது எதையும் எதிர்த்து நிற்கும் ஆற்றல் கொண்ட அண்ணன் ராஜா

  • @RajaRaja-pd4mg
    @RajaRaja-pd4mg Před rokem +13

    ராசா.அண்ணே..சந்தோசமா.இருங்க💐💐💐💪💪💪

    • @sekmalu
      @sekmalu Před rokem +3

      He is happy. Acting out side like a sudalai.

    • @bagavathnishant1198
      @bagavathnishant1198 Před rokem

      நீ போய் அவன்கூட இருந்து சந்தோசம் குடு

    • @sekmalu
      @sekmalu Před rokem

      @@bagavathnishant1198 🤣🤣👌👌

  • @user-er6mm8fb9e
    @user-er6mm8fb9e Před rokem +18

    13:25 இவனே சொல்லிட்டான் எதுக்கு நினைவு மண்டபம் போனா.... சிலைகள்...

    • @sekmalu
      @sekmalu Před rokem +3

      👌👌👌👌

    • @padma8865
      @padma8865 Před rokem

      Sangi - enda kedi 3000cr silai vaithan. Neenga vekalam nanga vekalam kudatha.

    • @user-er6mm8fb9e
      @user-er6mm8fb9e Před rokem +2

      @@padma8865 கோத்தா திருட்டு திராவிடம் முடிக்கே....

    • @padma8865
      @padma8865 Před rokem

      @@user-er6mm8fb9e Adhani sambrajiyam kaali panni rahul mela media velucham padama pathukittom soniyae . Yeppa sangi ariva paathu bayama iruku.

    • @user-er6mm8fb9e
      @user-er6mm8fb9e Před rokem +1

      @@padma8865 ஒரு சிறிய துரும்பு கூட எங்கள் பாதையில் இருக்கூடாது.பப்பு ஒரு சிறிய துரும்பு.....

  • @selvaraajan3887
    @selvaraajan3887 Před rokem +8

    தவறான முறையில் சிறையில் வைக்கப்பட்டதற்கு இதற்கு காரணமாக இருந்தவர்கள் மீது ஏன் நஷ்ட ஈடு கேஸ் போடவில்லை?

  • @tamillubtub7572
    @tamillubtub7572 Před rokem +33

    அண்ணன் ஆ.ராசாவின் பதிவு நெஞ்சம் வலிக்கிது

    • @sekmalu
      @sekmalu Před rokem +3

      Appo savu

    • @ravisandal302
      @ravisandal302 Před rokem +1

      @@sekmalu ni savida thaa****

    • @sekmalu
      @sekmalu Před rokem

      @@ravisandal302 I did ask ur name naiya

  • @rajkumar-xr6kt
    @rajkumar-xr6kt Před rokem +16

    May her soul,
    Rest in peace.....

  • @aadhiram6693
    @aadhiram6693 Před rokem +20

    நிஜமான வீரன்டா நீ..உண்மையான மனிதன்..

  • @bethesdahospitalbethesda4133

    God be with you....

  • @vivekprabu2643
    @vivekprabu2643 Před rokem +4

    Sir u r great to see

  • @bethesdahospitalbethesda4133

    Super sir.........

  • @manikandanEra
    @manikandanEra Před rokem +11

    மகனே சாதிக்பாட்ஷா மனைவிக்கும் இதே வருத்தம் இருக்குமில்லையா?

  • @ALLin-lg3fl
    @ALLin-lg3fl Před rokem +2

    Clear speech because he is MP

  • @murugesans3971
    @murugesans3971 Před rokem +3

    Really legend A.RAJA sir

  • @ramasamyvenkataramanivenka4796

    சேர்த்து வைத்த சொத்துக்களால் மனைவியின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.பணம்இருந்து பயன் இல்லை

  • @parthibanm6186
    @parthibanm6186 Před rokem +2

    இவர் கொள்கை பிடிக்கவில்லை
    என்றாலும் கணவர் மனைவி அன்பு ஆழ்ந்த இரங்கல் கண்ணீர் அஞ்சலி

  • @vivekprabu2643
    @vivekprabu2643 Před rokem +3

    Raja = king

  • @purushothmathan5131
    @purushothmathan5131 Před rokem +16

    Ungaloda speech,pagutharivu intraya ilainargalukku inspirationa irukku sir hats off you sir💪💪💪💪👍👍👍👍

    • @425walmer7
      @425walmer7 Před rokem +1

      Pakuththarivu mattum alla kalavukkum neengal thaan inspiration, one of the most corrupted politician in DMK Camp.

  • @nithishwar6482
    @nithishwar6482 Před rokem +18

    அண்ணன் ராசாவின் வாழ்க்கை எனக்கு கண்ணீர் வரவைத்து விட்டது

  • @lovelyajai
    @lovelyajai Před rokem +1

    Ur really a strong individual ❤️ and a great inspiration

  • @frank78105
    @frank78105 Před rokem +4

    No matter what! He is smart!....

  • @dhilipkumar7478
    @dhilipkumar7478 Před rokem +1

    Awesome 😎 speech 💬 best clearly about what he speaking 🗣️

  • @user-cb2cd4zo7h
    @user-cb2cd4zo7h Před rokem +6

    உயிரோடு இருந்தவரை அவள் தினமும் இந்த சனியனை நினைத்து அழுதிருப்பாள்....பாவம்.

  • @thiyaguthiyagu52
    @thiyaguthiyagu52 Před rokem +17

    செஞ்ச பாவத்துக்கு அனுபவிச்சிதான் ஆகவேண்டும், பணம் மட்டுமே உனக்கு பெரிதென்றால், உன் தூக்கம்??????????????????

  • @dharshini5552
    @dharshini5552 Před rokem +16

    Romba intelligent and decent minister ivaru.

  • @nr776
    @nr776 Před rokem +1

    God bless you. Alleluya.

  • @soundararajannarashimman8855

    அடுத்த வரை மனம் நோகும் படி பேசுதல் பாவம்.குற்றம் செய்தால் கடவுள் தண்டனை தருவார்.

  • @narayanasamyperumal.naicke3387

    May God bless her soul!

  • @shanthidhananjayan2952
    @shanthidhananjayan2952 Před rokem +5

    இவரின் நிலை கேட்டு மீளா துயரில் மூழ்கி விட்டேன். இவருக்கு திடமான மனோ பலத்தை கடவுள் தர இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்

  • @user-og7yj7vp3e
    @user-og7yj7vp3e Před rokem +2

    Raja❤️

  • @krishnaveni2640
    @krishnaveni2640 Před rokem +13

    அப்படியானால் மனம் கவர்ந்த
    தோழியை எப்ப நினைக்கறா
    பல.

  • @knandagopalan3713
    @knandagopalan3713 Před rokem +5

    *திராவிட மாடல் சாதனை*
    *2021 ஆட்சியை பிடித்தது முதல் 2023 பொங்கல் வரை*
    =======================
    🔥ஓஷி பயணம் பொன்முடி மூலம் தமிழ்நாட்டு பெண்களின் சுயமரியாதை தலை நிமிர்ந்தது.
    🔥"தேதி சொன்னோமா?" இந்த கேள்வியால் திமுகவின் வாக்குறுதி அனைத்தும் நிறைவேறியது.
    🔥 "விபச்சாரியின் மகன்" என்ற பொன்னான வார்த்தையால் மத நல்லிணக்கம் பேணப்பட்டது.
    🔥"அடிச்சி விடு.. அடிச்சி விடு..." என்ற பொறுப்பு மிக்க வார்த்தையால் மக்கள் பிரச்சினை அனைத்தும் தீர்ந்தது.
    🔥 "பெரியார் போட்ட பிச்சை" என்று முழங்குவதால் மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்தது.
    🔥 ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லி தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாமல் இருந்ததால் பகுத்தறிவு வான் உயர பறந்தது.
    🔥"SC தானே" என்ற பொன்முடியின் எகத்தாளத்தில் சாதிய கொடுமை அகற்றப்பட்டது.
    🔥 KN நேரு Ward கவுன்சிலரை தலையில அடிக்கும் போது சமத்துவம் பொங்கியது.
    🔥 நீட் தேர்வு ரத்து செய்யும் ரகசியம் காத்ததில் மாணவர்களின் கல்வி திறன் மேம்பட்டது.
    🔥 உங்க அம்மாளுக்கும் 1000 பொண்ணுக்கும் 1000 என்ற நக்கல் பேச்சால் குடும்ப தலைவிகளின் மனம் குளிர்ந்தது.
    🔥 புதிய டாஸ்மாக் கடைகள் மற்றும் வசூல் சாதனையால் தமிழ்நாடு விதவைகள் இல்லா மாநிலமானது.
    🔥பெண் போலீஸ் இடுப்பை கிள்ளியதும், அதற்கு திமுக நிர்வாகிகள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக சமரசம் பேசியதும் பெண் பாதுகாப்பை நிலைநிறுத்துகிறது.
    🔥 இத்தனை ஆண்டு காலம் மத்திய அரசு என்று அழைக்கப்பட்ட அரசை ஒன்றிய அரசு என அழைத்ததில் தமிழர்களின் உரிமை காப்பாற்றப்பட்டது.
    🔥 திராவிட மாடல் என்று கூற மறுத்த ஆளுநரை பகைத்துக் கொண்டதில் இளைஞர்களின் எதிர்காலம் பிரகாசமானது.
    🔥கிருஸ்தவ கூட்டத்திற்கு சென்றால் கிருஸ்தவராக மாறுவதும், முஸ்லிம் கூட்டத்திற்கு சென்றால் முஸ்லீமாக மாறுவதும், ஆனால் ஹிந்துகளின் கூட்டத்திற்கு சென்றால் மட்டும் மதச்சார்பற்ற நாத்திகனாக மாறுவதும், மதச்சார்பற்ற திராவிட மாடல் மக்களாட்சியை அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
    💥💥💥💥💥💥💥💥💥
    *இதெல்லாம் ஊழல் மற்றும் நிர்வாக குளறுபடிகள் தாண்டி திராவிட மாடலின் Special Items.*
    🛟 *திராவிட மாடல்* ⬛🟥
    💥👑🔥👑💥👑🔥👑💥🔥👑💥

  • @adamidk581
    @adamidk581 Před rokem +8

    Be brave Mr. Raja 👍👍

    • @sekmalu
      @sekmalu Před rokem

      Karma

    • @bagavathnishant1198
      @bagavathnishant1198 Před rokem +1

      தெய்வம் நின்று கொல்லும். சரியாத்தான் ஆண்டவன் இவனுக்கு தீர்ப்பு எழுதியிருக்கிறார்.

    • @adamidk581
      @adamidk581 Před rokem

      @@sekmalu கர்மானா பொய் பித்தலாட்டம் தான சேகரு.
      அந்த கண்றாவி எல்லாம் நம்புகிறாயா என்ன?
      கட்டின பொண்டாட்டிய ஊரிலேயே விட்டுட்டு ஓடுனவனுக்கு என்ன கர்மா சேகரு?????
      அந்த அம்மா பாவத்துக்கு பதில்????

    • @sekmalu
      @sekmalu Před rokem

      @@adamidk581 tell me few years later.

    • @adamidk581
      @adamidk581 Před rokem

      @@sekmalu you will see what NaMo will go thru with Karma what he did for his wife .

  • @arunasofia3862
    @arunasofia3862 Před rokem

    இவர் சொல்வது உண்மை. ஒரு big strength nammala விட்டு போறது ரொம்ப கொடுமை. அதுல இருந்து வெளியே வர ரொம்ப மனவலிமை வேண்டும். நான் அம்மாவை Last month இழந்து இன்னும் மீண்டு வர முடியவில்லை

  • @ramakrishnan1241
    @ramakrishnan1241 Před rokem +11

    நான் ராஜா. நான் ராஜா எப்போதும் நான் ராஜா.வேற லெவல் தல

  • @schitra340
    @schitra340 Před rokem +1

    இறந்துபோன உங்கள் மனைவிக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்... மனைவியை இழந்த உங்களை தேற்றுவதற்கு வார்த்தைகளில்லை. அவனால் என்னை வழி நடத்து என்று நீங்கள் உங்கள் மனைவியை கேட்டுக்கொள்வது பகுத்தறிவு... நாங்கள் இறை என்ற ஒரு பெரும் சக்தியை முன்னிறுத்தி எங்களை வழிநடத்தி என்று கேட்டுக் கொண்டால் அது முட்டாள்தனம் மூடநம்பிக்கை..... வாயை வைத்து பிழைக்கும் உண்மை போன்றவர்களுடன் வாழ்ந்த அந்த புண்ணியவதி எத்தனை வேதனை அடைந்து இருப்பானோ தெரியவில்லை..... வயதான காலத்தில் ஒரு மனிதன் இழக்க கூடாத பெரும் சொத்து அவன் மனைவிதான்....

  • @velvel2796
    @velvel2796 Před rokem +20

    மண்ணின் மைந்தன்.. பெரம்பலூரின் பெரியார்..... அண்ணன் ஆ.ராசா ...🔥🔥🔥🔥🔥

  • @dinakaran4863
    @dinakaran4863 Před rokem +1

    2G Raja ❤❤❤❤❤🤝🤝🤝 Dravidian Intellectual 🔥🔥🔥

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya Před rokem +4

    Raja is dravida porvaal 👍👍🔥🔥🔥

  • @abdulmalik752
    @abdulmalik752 Před rokem +10

    A rasa is a true dravidian warrior.

  • @ranjithram1322
    @ranjithram1322 Před rokem +4

    MR RAJA GREAT MAN INDIAN POLITICIAN REAL HERO GOD BLESS YOU SIR

  • @shobanasridharan3558
    @shobanasridharan3558 Před 5 měsíci

    My ideology is opposite of this MP's ideology but I truly respect his words and believe his feelings about his wife. Whatever be his personal life at least he has respect for her .

  • @MariyapillaiM
    @MariyapillaiM Před rokem +2

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @nagarathusamayalchannel5302
    @nagarathusamayalchannel5302 Před 8 měsíci

    Super

  • @mayilaifood9080
    @mayilaifood9080 Před rokem +7

    தாயிக்கு பின் தாரம்🙏👏🤲

  • @fathimasifa5844
    @fathimasifa5844 Před rokem +3

    missing someone in life who we love is the greatest pain until death ..

  • @manivannan-er2rr
    @manivannan-er2rr Před rokem +28

    அண்ணலின் வாரிசு
    பெரியாரின் பேரன்
    கலைஞரின் நிழல்
    தளபதியின் வீரன்

    • @samsungsgh2671
      @samsungsgh2671 Před rokem +2

      இந்த ஆளோட அப்பா

    • @vampires75
      @vampires75 Před rokem +2

      @@samsungsgh2671 உங்கப்பாதான் .

    • @jamaludain6709
      @jamaludain6709 Před rokem +2

      Raasaa...
      Raajaathaan...

  • @sivagnanam5803
    @sivagnanam5803 Před rokem +1

    அதே அழுகை உன் நண்பன் சாகுல் அமீது செத்ததற்கும் உண்டா ?

  • @rathish4922
    @rathish4922 Před rokem +4

    அண்ணே கனி அக்கா இருக்காங்க நீங்கள் கவலைப்படாதீர்கள்..

  • @esakkiraj5546
    @esakkiraj5546 Před rokem

    இரக்மற்ற.தீதனில்.
    ஈரித்துவிட்டேனே!
    இருந்த..மீதியும்..
    ஆற்றோடுகலக்க..
    விட்டேனே!
    இனிஎங்கே?
    கார்மேல்..
    என் வாழ்வின்..
    விடியலை!

  • @gunasekaran1981
    @gunasekaran1981 Před rokem +1

    🙏 வீரவணக்கம் வீரவணக்கம் v.kc

  • @mohanbabu146
    @mohanbabu146 Před rokem

    Super sir itha ilappukku aruthaley illai, ungaludaiya pani, mattrum pankkalippu intha makkalukku , Nadtdirkmu vendum........

  • @antonysuresh524
    @antonysuresh524 Před rokem +2

    Excellent Raja Anna

  • @HABU111
    @HABU111 Před rokem +2

    ❤️

  • @m.s.suganth7440
    @m.s.suganth7440 Před rokem

    Super raja anna

  • @rahu8717
    @rahu8717 Před rokem +2

    ராஜா 🙏ஒரு பொக்கிஷம் 🙏

  • @viswanathanravindran5994

    பேச்சாடா நீ பேசுனே.வாய்
    மட்டும் இருந்தா போதாது. மடையா கடவுள் நம்பிக்கையும்
    வேண்டும்டா.

  • @rajap7812
    @rajap7812 Před rokem

    Super sir.,.

  • @abdulabbas9185
    @abdulabbas9185 Před rokem +4

    Family man nay won panitee ga sir...

  • @meenakshiiyer7153
    @meenakshiiyer7153 Před rokem +3

    😢

  • @mathi1976
    @mathi1976 Před rokem

    I am so sorry ...

  • @anandb2938
    @anandb2938 Před rokem +2

    Raja sir.... My mother also died of cancer like this in 2015...RIP...

  • @babuselvan4787
    @babuselvan4787 Před rokem +2

    Ne ena tha nalavanu sonnalum,kadavul unaku ne panathuku punishment kuduthrkan..atha unmai THE BITTER TRUTH

  • @SivayogiSivarajan
    @SivayogiSivarajan Před rokem +3

    அல்லேலூயா

  • @paranthamanparanthaman3148

    கனிஉயிரோடுதானேஇருக்கிறார்

  • @vetrivelmysuru8191
    @vetrivelmysuru8191 Před rokem

    கண்ணீர் தானக என்விழிகளில் வருகிறது.....

  • @mohansss865
    @mohansss865 Před rokem +6

    அடுத்த கல்யாணத்திற்கு ரெடி ஆகி விட்டார் .

  • @raghavanbhuvana8993
    @raghavanbhuvana8993 Před rokem

    கடவுள் என்று ஒன்று இல்லை என்று நம்ப மாட்டார்கள் இவர்கள் சொல்வதை மக்கள் சபை நம்புவார்கள் தைரியமாக பேசிநடந்து கொண்டால் உண்மை என்று ஆகிவிட்டாது மனசாட்சி என்று ஒன்று உள்ளது

  • @jaffarsharif4209
    @jaffarsharif4209 Před rokem +6

    Romba kastama eruku anna unga situation pathaa....

  • @sabarifashions6097
    @sabarifashions6097 Před rokem +13

    கலைஞரின் இதயம் உங்களோடுதான் சார் இருக்கிறது துணிவுடன் பணியாற்றுங்கள் வாழ்த்துக்கள் சார்

    • @pannerselvam8652
      @pannerselvam8652 Před rokem

      Kalai makal Nadamadum podu manavi nippu varum eannaseyya

    • @rameshk1762
      @rameshk1762 Před 10 měsíci

      Idayam irukkiratho illayao, Avarudan sernthu suruttiya panam irukkirathu

    • @sabarifashions6097
      @sabarifashions6097 Před 10 měsíci

      @@rameshk1762 கடவுள் பெயரை சொல்லி கொள்ளையடிப்பவன் இருக்கும் போது இதுவும் இருக்கும்

  • @sampathmalal9314
    @sampathmalal9314 Před rokem +5

    அருமையான பேச்சு

  • @selvakumar9448
    @selvakumar9448 Před rokem

    இப்போதுதான் இவரின் கனிவான மொழிபேச்சு பேசி காண்கிறேன்

  • @raguganesan1190
    @raguganesan1190 Před rokem +4

    DMK takin sentiment politics, Minister Nehru and Raja starting, CM will follow

  • @kennykenny5118
    @kennykenny5118 Před rokem +24

    வருத்தப்படாத திங்க அண்ணி கனிமொழி இருக்காங்க..

    • @RaviKumar-kh7ou
      @RaviKumar-kh7ou Před rokem +4

      👍👍🤣🤣

    • @annai3979
      @annai3979 Před rokem +2

      உன் வீட்டில் யாரும் இல்லையா?

    • @user-vx6ye2vk9f
      @user-vx6ye2vk9f Před 7 měsíci

      நீ பொறுக்காதவனா பொறுக்கிதானே.இப்படி பேசுவது தான் உன்னுடைய அரசியல் உன்னுடைய கேப்மாரித்தனம்

  • @freeworld8898
    @freeworld8898 Před rokem

    What’s the book name he referred?

  • @muralis7619
    @muralis7619 Před rokem

    Sir I know Madam....Nan Delhi laa work panunapaaa..... Romba nalavekaa.... help person....

  • @pradeepsagar7933
    @pradeepsagar7933 Před rokem +2

    I respect you sir 👌🏻 without proof you are alleged for false accusations 🤦🏻

  • @musthafalifeofdriver9630

    Aavudi vs pandy.... Next interview waiting......