மாடுகளை குளிப்பாட்டி.. தோட்டத்தை பராமரிக்கும் அண்ணாமலை! விவசாயியாக மனம்திறக்கும் பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 14. 01. 2022
  • #annamalai #annamalaiips #vivasayam
    திரு. அண்ணாமலை அவர்களை IPS அதிகாரியாக பணிபுரிந்து பின் அரசியலுக்குள் நுழைந்தவர். அவர் விவசாயம் மற்றும் கால்நடைகள் வளர்ப்பு பற்றி நம்மிடம் பகிர்ந்துள்ள பேட்டி.
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Om ▶ bwsurl.com/bom
  • Krátké a kreslené filmy

Komentáře • 2,9K

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před 2 lety +180

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @user-ei9hu2id3f
      @user-ei9hu2id3f Před 2 lety +13

      அகில உலக சூப்பர் ஸ்டார் அஸ்வின்குமார் என்கின்ற AK mama அவர்களின் ரசிகர் மன்றம் சார்பாக அண்ணாமலை அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

    • @magnetseven276
      @magnetseven276 Před 2 lety +10

      🤬 Please remove this BJP party from the Indian nation, That is India's biggest victory.

    • @Premkpulse
      @Premkpulse Před 2 lety +8

      Part 2 please

    • @pragan1
      @pragan1 Před 2 lety +2

      @Navidha Melam true

    • @malathyganesan2610
      @malathyganesan2610 Před 2 lety +1

      @Navidha Melam l

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 Před 2 lety +1054

    பல வருட திமுக ஆதரவாளனாக சொல்லறேன், அண்ணாமலையை விட சிறந்த தலைவர் தமிழ்நாட்டுக்கு கிடைக்கப்போவதில்லை. இது உண்மை.

  • @vimalarajanthiyagarajan633
    @vimalarajanthiyagarajan633 Před 2 lety +370

    சுவாமி விவேகானந்தர் கேட்ட 100 இளஞ்ர்களில் “ஒருவர்” நம் அண்ணாமலை அவர்கள்….

  • @nivenaveen47
    @nivenaveen47 Před 3 měsíci +68

    அண்ணாமலை அண்ணா கண்டிப்பா ஜெயிக்கணும்... ஜெயிப்பார்...என் ஓட்டு BJP க்குதான் என்றால் லைக் போடுங்க...

  • @mkrk2015
    @mkrk2015 Před 2 lety +455

    இவரை பார்த்தாலே மனதிற்கு ஏதோ இனம்புரியாத அன்பு உண்டாகிறது...
    Full of positive energy... ❤️❤️❤️

  • @VIJAYkUMRTV
    @VIJAYkUMRTV Před 2 lety +278

    காலில் செருப்பு கூட போடா தலைவர் நீங்க தான் இந்த நாட்டுக்கு உண்மையான தலைவர் விரைவில் தமிழ்நாட்டு முதலமைச்சராக வருவீர்கள்

  • @galeelkaseem8152
    @galeelkaseem8152 Před 2 lety +1334

    நான் ஒரு இஸ்லாமியனாக இருந்தாலும் அண்ணன் திரு. அண்ணாமலை அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். வாழ்கவளமுடன்.

    • @kanakarajannatarajan3859
      @kanakarajannatarajan3859 Před 2 lety +41

      Thank you brother

    • @srinivasraj433
      @srinivasraj433 Před 2 lety +148

      அண்ணே, அதென்ன இஸ்லாமியானாக இருந்தாலும்,
      இப்படி உங்களை தனியாளாக ந் நினைக்க வைத்தது தான் திராவிடத்தின் வெற்றியே.
      மதங்களை கடந்து இவர் அரசியலை பாருங்கள்.நன்றி.🙏

    • @Naveenkumar-vx8uq
      @Naveenkumar-vx8uq Před 2 lety +69

      பள்ளப்பட்டி பகுதியில் இவர் இஸ்லாமியர்களின் பேசிய பேச்சு பண்பு உண்மையில் அருமை 💯

    • @Vasanth_Farming
      @Vasanth_Farming Před 2 lety +55

      Athu enna bro Islam... Namma la indians brother... Ellam onnuthu than BJP ku❤🙏

    • @UdumalaiBala
      @UdumalaiBala Před 2 lety +17

      ask yourself.. what BJP or Modiji done against Muslims..

  • @oneofyou4658
    @oneofyou4658 Před 2 lety +468

    இப்படிப்பட்ட ஒரு நல்ல மனிதர் தமிழ்நாட்டிற்கு CM கிடைத்தால் தமிழ்நாடு சொர்க்கமாக இருக்கும்

    • @ponmagalmohan3893
      @ponmagalmohan3893 Před rokem +3

      மயிறுகூட விளங்காது

    • @user-mv7nb3oy2y
      @user-mv7nb3oy2y Před rokem

      Thuuu

    • @Sheik726
      @Sheik726 Před rokem

      ​@@ponmagalmohan3893 உனக்கு மயிறு இருக்காடா வழுக்க தான😂😂😂

    • @JP-zs5kl
      @JP-zs5kl Před 4 měsíci +3

      @@ponmagalmohan3893 stalin irutha vellanguama

    • @TuesThiruNadhan-jf4zt
      @TuesThiruNadhan-jf4zt Před 4 měsíci

      ​@@ponmagalmohan3893sir detail ha sollunga enn nu, and yaaru vantha currect ha irukum num sollunga sir

  • @guhanvelu4754
    @guhanvelu4754 Před 2 lety +331

    ஆட்டுக்குட்டி அண்ணாமலை என்று சொல்லும்போது சிரிப்பு வந்தது...இப்போது வருத்தப்படுகிறேன்....

  • @senkumadvocate
    @senkumadvocate Před 2 lety +1049

    I am not BJP, But one day annamalai will win the race. It is our will and wish.

  • @user-ho1vt8vz2l
    @user-ho1vt8vz2l Před 2 lety +856

    ஒரு சிறிய கிராமத்தில் பிறந்து IIM இல் படித்தது மட்டும் இல்லாமல். Civil service exam இரண்டு முறை எழுதி இரண்டிலயும் IPS கிடைத்து. Karnataka singam என்று பெயர் வாங்குவது சுலபம் அல்ல! ஊரில் பல IPS officers இருப்பார்களே. ஆனால் இவருக்கு மட்டும் தான் அந்த மகுடம் சூட்டப்பட்டது! இவர் சாதாரண மனிதன் அல்ல, இவர் ஒரு சகாப்தம். சாதிக்க பிறந்தவர்!

  • @Manimaran-cl4dr
    @Manimaran-cl4dr Před 2 lety +195

    அரவக்குறிச்சி மக்கள் தவறவிட்ட மாமனிதர்..காலம் கடந்து பின் வருத்தபடுகின்றனர்

    • @SreekhaNaturalcareproducts
      @SreekhaNaturalcareproducts Před 9 měsíci +2

      கண்டிப்பாக உண்மை 👌👌👌

    • @thenmozhignanodhayam
      @thenmozhignanodhayam Před 3 měsíci +3

      அவர்கள் தவற விட்டதால் தான் இன்று இந்தியாவிற்கே ஒரு பெரிய பொக்கிஷம் கிடைக்கப்போகிறது தமிழ்நாட்டில் திராவிட அரசியல் ஒரு முடிவுக்கு வரப்போகிறது

  • @subashsethurajan2172
    @subashsethurajan2172 Před 2 lety +157

    பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக நான் பெரிதும் மதிக்கும் உயர்திரு.அண்ணாமலை அவர்களுக்கு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..... கஷ்டபட்டாலும் உழைக்கும் விவசாயிக்கு என்னைக்கும் ஒரு கர்வம் உண்டு.....

  • @jeyapallakshmanan8635
    @jeyapallakshmanan8635 Před 2 lety +1491

    இப்படிப்பட்ட மனிதரைத்தான் ஆட்டுப்புழுக்கை என்று ஏளனம் செய்கிறது ஒரு கூட்டம். அய்யோ பாவம். வாழ்த்துக்கள் அண்ணாமலை சார் வாழ்க வளமுடன்.

    • @anonymous7647
      @anonymous7647 Před 2 lety +134

      அதே தான் ..இவருக்கு இப்படி பட்டம் குடுத்த மூனாம் இளவரசன் உதயநிதி என்ன படிச்சிருக்கான்னு உபிச கேளுங்க.. ஊர திருடி உலைல போட்டு ஹம்மர் கார்ல சுத்துறவன்லாம் இப்படிபட்ட தங்கமான மனுஷன வாய்கூசாம கலாய்க்குறான்.. பால்டாயில் மக்களுக்கு என்ன பண்ணுச்சுனு இப்ப துணை முதல்வர் ஆக்க போறானுகனு தெரியல...காலக்கொடுமை.

    • @anonymous7647
      @anonymous7647 Před 2 lety +104

      @@pandiansumathi1995 இந்த உலகத்துல ஏதாவது ஒரே ஒரு உருப்படியான கட்சிய காட்டுங்களேன்? இங்க கட்சி கொள்கைகளுக்காக ஓட்டுகள் விழுகுறத விட, ஆளுமைகளுக்காக ஓட்டுகள் விழுவது அதிகம்...அண்ணாமலை மிகச்சிறந்த தவிற்கமுடியாத ஆளுமை.. அவர் எந்த கட்சில இருந்தாலும் அதன் தன்மைய மாத்த கூடிய ஆள்... இவர மாதிரி ஒரு தன்னடக்கம் உள்ள அதிபுத்திசாலிய ஆதரிக்கலன்னா நாம தான் அடி முட்டாள்கள்...இவர கன்னடன், ஆட்டுகுட்டினு கூச்சமே இல்லாம வசை பாடுறவன்லாம் எந்த அளவுக்கு யோக்கியம்? இவரோட கால் தூசிக்கு பெறாத உதயநிதி மாதிரி மன்னர்கள் அடுத்த முதலமைச்சர்னு இப்பவே கூவ ஆரமிச்சிட்டாங்க..

    • @rajastocks2506
      @rajastocks2506 Před 2 lety +65

      @@pandiansumathi1995 நீ ஆண் தான் ஆனல் ஆண்மை அற்றவன்

    • @reality-656
      @reality-656 Před 2 lety +41

      @@pandiansumathi1995 naaye engada madhaveri.... Abdul Kalam la irunthu Annamalai ips varaikkum uruvaakkinadhu avingalukku oru backbone na irunthathu bjp da

    • @reality-656
      @reality-656 Před 2 lety +33

      @@pandiansumathi1995 pirivinai pesi vaazhum naaingal neengada

  • @rajnaga01
    @rajnaga01 Před 2 lety +1044

    He did his Engg in PSG tech - Batch topper
    Completed MBA in Finance from IIM
    Got selected in IPS during final year
    He even wrote UPSC in morning and wrote IIM exam in the evening on the same day
    Completed IPS training in top 3 and presented a speech in front of than president Pranab Mukherjee.
    During his tenure as SP he was praised for people friendly approach.
    But 200 rs DMK gang calling him fool.

    • @anonymous7647
      @anonymous7647 Před 2 lety +173

      Agreed. According to 200rs oopis , Chinna sudalai is their leader.

    • @janani978
      @janani978 Před 2 lety +60

      Super comment 👏👏👏

    • @vigneshbalachandran9704
      @vigneshbalachandran9704 Před 2 lety +52

      Well said

    • @user-ho1vt8vz2l
      @user-ho1vt8vz2l Před 2 lety +64

      Stepping Beyond Kakhi by Annamalai- an inspirational guide to every youngsters.

    • @muthukumarani7567
      @muthukumarani7567 Před 2 lety +62

      நீங்க எழுதியிருக்கும் விஷயங்கள் பற்றி அ, ஆவன்னா கூட தெரியாத தற்குறி கொத்தடிமைகள் தறுதலைகள் தான் இவரை வாத்து, ஆட்டுக்குட்டி ன்னு பொறம் பேசிட்டு திரியுரானுங்க பொறம்போக்குகள்..😡

  • @Sheik726
    @Sheik726 Před rokem +36

    தலைவா நீங்க விரைவில் தமிழ்நாட்டின் முதல்வர் ஆகனும் இது எங்களின் ஆசை.....

  • @venkataramanvaidehi5181
    @venkataramanvaidehi5181 Před 2 lety +62

    படித்தவர், பண்பாளர், எளிமையானவர், எந்த விஷயத்தையும் தெளிவாக பேசக் கூடியவர் என பல திறமைகள் ஒருங்கே வாய்ந்த நேர்மையான தலைவர் அண்ணாமலை அவர்கள்.👍

  • @user_ramkumar
    @user_ramkumar Před 2 lety +424

    என்னா மனுசன்யா🥰🥰🥰🥰🥰🥰🥰இளைஞர்களுக்கு தேவையான Inspiration

  • @Yamu89i
    @Yamu89i Před 2 lety +162

    மலைமுழுங்கி திராவிட தலைவர்கள் மத்தியில் ஒரு நேர்மையான தவைவர்

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj Před 2 lety +60

    நல்லவர்களை போற்றாத, நல்லவர்கள் வழி நடக்காத சமுதாயம் வேகமாக முன்னேற்றம் அடையாது. வாழ்க அண்ணாமலையார். ஓர் நாள் தமிழ்நாட்டின் முதல்வராக நீங்கள் வருவீர்கள். எங்கள்
    நம்பிக்கை பலிக்கட்டும் அண்ணாமலையாரே..

  • @balajipillai8654
    @balajipillai8654 Před 2 lety +81

    தங்களின் ரசிகன் ஆகிவிட்டேன்... அண்ணாமலை அடுத்த முதலமைச்சர் ஆக வேண்டும் என் ஆசை.... !!!

  • @arivalaganarima6299
    @arivalaganarima6299 Před 2 lety +264

    இந்த வீடியோக்கு முன்பு வரை IPS அவர்களை தவறாக புரிந்து கொண்டேன்.. அண்ணாமலை அண்ணன் புகழ் ஓங்குக..

  • @sanjayrivendhar3480
    @sanjayrivendhar3480 Před rokem +71

    கல்வியில், பணியில் உச்சம் தொட்ட ஆளுமை கொண்ட ஒரு மனிதன் இவ்வளவு எளிமையான சுபாவமா...,? அண்ணா மிக சிறந்த அரசியல் ஆளுமையாக வர வாழ்த்துக்கள்....

  • @duraisamyduraisamy1804
    @duraisamyduraisamy1804 Před 3 měsíci +13

    அண்ணாமலை மட்டுமல்ல பல திட்டங்கள் பல சட்டங்கள் அனைத்துமே தகுதியானவைதான்_துரைBJP

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 Před 2 lety +2276

    விவசாயத்திற்கும் தமிழ் கலாச்சாரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் யாராக இருந்தாலும் அவர் பாராட்டுக்குரியவர் வாழ்த்துக்கள்

    • @vck.veeratamizhan9816
      @vck.veeratamizhan9816 Před 2 lety +5

      இவர் சொல்லுவது உண்மை தானா தெரியவில்லை

    • @mr.anbanavan1313
      @mr.anbanavan1313 Před 2 lety +35

      @@vck.veeratamizhan9816 இது உண்மை

    • @dinakaran4025
      @dinakaran4025 Před 2 lety +4

      Modi vivasai kalukum kodukala 600 per sethurukanga. Enakagava sethanuka ketta kedu ketta kedi... Attukutty mattum enna modi seithathu paavam na solla poran

    • @bheemavicky6969
      @bheemavicky6969 Před 2 lety +1

      Neengathane blue sattai review la mamanu comment potathu?

    • @srenathr2521
      @srenathr2521 Před 2 lety +37

      @@vck.veeratamizhan9816 உங்கள் அண்ணன் சீமான் சொல்லும் பொய்களையே நம்பும் உங்களுக்கு, ஒரு நேர்மையான அதிகாரி சொல்வதை சந்தேகிப்பது தான் வேடிக்கை 🤣🤣

  • @sasikumar7556
    @sasikumar7556 Před 2 lety +502

    சாதாரண IPS ஆக இருந்து BJP கட்சியின் தலைவராக இந்த சிறுவயதில் வருவதெல்லாம் அசாதாரணம்.... 💪🏻💪🏻

    • @balajik261
      @balajik261 Před rokem +4

      True

    • @sakthid413
      @sakthid413 Před rokem +9

      உண்மையான மனிதனுக்கு எல்லாமே சாதாரணம் நிச்சயமாக நல்லதே நடக்கும் வருங்கால முதலமைச்சராக தமிழ்நாட்டை காப்பார் என் போன்ற என் போன்ற மக்களுக்கு வரப் பிரசாதமாக சேவை செய்வார் முதலமைச்சர் ஆக நல்லதே நடக்கும்

    • @TamilSelvi-bl1nf
      @TamilSelvi-bl1nf Před rokem +18

      Daii vennai ips enna unnaku satharanama

    • @Extramental7
      @Extramental7 Před rokem +3

      @@TamilSelvi-bl1nf 😂

    • @usahappyvideos
      @usahappyvideos Před rokem +12

      IPS ஏ சாதாரணம் இல்லைங்க, state prisident vera level 🔥

  • @geethasss299
    @geethasss299 Před 11 měsíci +33

    விவசாயத்தைப் சின்னமாக வைத்தால் மட்டும் போதாது .. விவசாயம் வைத்து அரசியல் பண்ணுறவங்க மத்தியில் ஒரு விவசாயி மேல வரார் னா ஆதரவு தருவது நமது கடமை....வாழ்க பாரதம்....ஏதோ நல்லது நடக்க போகுது னு நம்பிக்கை இப்போது தான் துளிர்க்கிறது...

  • @galaxyenginecare
    @galaxyenginecare Před 2 měsíci +7

    விவசாய நிலத்தில் செருபின்றி நடப்பவன் உண்மையான விவசாயி..வாழ்க அண்ணாமலை

  • @smanikandan3125
    @smanikandan3125 Před 2 lety +179

    ஒரு தலைவன் இருக்கிறான் கலங்காதே ...

  • @nanthakumarbjp5543
    @nanthakumarbjp5543 Před 2 lety +203

    வருங்கால தலைமுறையை தன் வசப்படுத்தும் எங்கள் தன்மான
    தலைவர் விவசாயி அண்ணன் அண்ணாமலை வாழ்க வளமுடன்

  • @sravankumarp301
    @sravankumarp301 Před 2 lety +78

    Thanks to BJP for giving us an extraordinary leader Annamalai sir 🙏

    • @vijaykumarpatil3458
      @vijaykumarpatil3458 Před 2 lety +3

      Elect him and make him CM of TN. He is a gem of person. If he loose again its ur loose. From Karnataka

  • @shivakumars7082
    @shivakumars7082 Před 2 lety +16

    We always huge respect our Singam Annamalai sir from ❤️ Karnataka

  • @raamkumar1651
    @raamkumar1651 Před 2 lety +163

    மலை டா அண்ணாமலை🔥🔥🔥

  • @Jameenthar
    @Jameenthar Před 2 lety +339

    அண்ணன் அண்ணாமலை அவர்கள் தமிழ்நாடு பாஜக மாநில தலைவராக பொறுப்பு ஏற்ற பிறகுதான் பாஜக தமிழ்நாட்டில் சிறப்படைகிறது.

  • @sathyapriyas8668
    @sathyapriyas8668 Před rokem +37

    விவசாயத்தை மதிக்கும் ஒரு மனிதர். விவசாய நிலத்தில் செரூப்பு அணியா ஒரு நிஜ விவசாயி.

  • @marimuthuk1672
    @marimuthuk1672 Před 8 měsíci +15

    அன்பின் சிகரம் அறத்தின் மறுவடிவம் நீதியின் காவலன் ஏழ்மைக்கும் ஏழியவன் மக்கள் தலைவர் மகத்தான தலைவர் தேசத்தை ஆளப் போகும் பெருமைமிகு தலைவர் அண்ணாமலை அன்னா வாழ்க வளமுடன்

  • @milkking3076
    @milkking3076 Před 2 lety +87

    ஒரு நாள் யாரும் எதிர்பார்க்காத உயரத்திற்கு வருவார் இந்த நேர்மையான சிங்கம்

  • @pandians3318
    @pandians3318 Před 2 lety +986

    உண்மையான, போலி வாழ்க்கை வாழும் பல அரசியல் பிரமுகர்களின் மத்தியில், இப்படி ஒரு எதார்த்தமான அரசியல்வாதி, பாஜக யின் சரியான தேர்வு, நிச்சயம் ஒரு நாள் உச்சம் அடைவார். வாழ்த்துக்கள்

    • @yacoobmohamed6623
      @yacoobmohamed6623 Před 2 lety +12

      Vaippu ille raja b j p vaippu ille

    • @jeevakjee5670
      @jeevakjee5670 Před 2 lety +59

      Yacoob. Ur ego is gonna get fucked up soon. I had respect on ur religion but wen u can't able to digest the truth. I see many Hindus supporting Muslims but not Muslims support hinduism and hindus.

    • @janucece
      @janucece Před 2 lety +11

      True

    • @renukak3953
      @renukak3953 Před 2 lety +9

      Seriya sonnigae

    • @akkumar3751
      @akkumar3751 Před 2 lety +48

      @@yacoobmohamed6623 அரே அரவேக்காடு பாய் பிஜேபில மட்டும் தான் சாமான்யனன் கூட தலைவர் ஆக முடியும். நீ முட்டு கொடுக்கும் கொத்தடிமை கட்சி அல்ல அது.

  • @jeyaraj9148
    @jeyaraj9148 Před 8 měsíci +6

    நான் அம்மா அவர்களின் ஆளுமையை மிகவும் பிடிக்கும் அம்மாவிற்கு பிறகு IPS அவர்களிடம் அவரிடம் இருந்த ஒரு துணிவு தைரியம் அறிவு எளிமை மக்களோடு மக்களாக உங்களை அருகில் இருந்து பார்த்தேன் உங்கள் அணுகு முறை மிகவும் நன்றாக இருந்தது உங்களின் எளிமையை சிலர் உங்களை ஆடு என்று மீம்ஸ் போடுவார்கள் நீங்கள் ஒரு நல்ல மேப்பவராக இருக்கிறீர்கள் வருங்கால காமராஜர் போல நீங்கள் இருந்து வழி நடத்துவீ ர்கள் என நம்புகிறோம் உங்கள் எளிமைகண்டு தமிழக மக்கள் உங்களை அரியணையில் ஏற்றுவா ர்கள் வெற்றி உமதே

  • @INDIAismyhearty
    @INDIAismyhearty Před 2 lety +18

    கர்நாடகாவையே கலக்கிய வீரதமிழன் டா நீ.......
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
    சங்கம் வைத்த தமிழ் வளர்த்த ஈசன் அருள் உங்களுக்கு கிடைக்கும் அண்ணா ❤❤❤❤

  • @m.rameshprakash354
    @m.rameshprakash354 Před 3 měsíci +12

    இவரைப் பற்றி பேச வார்த்தையே இல்லை அண்ணன் மேலும் மேலும் இவரது பணி தொடரட்டும் வாழ்க வளமுடன்

  • @jsarva4369
    @jsarva4369 Před 2 lety +146

    85 வயது மரம் பற்றி அண்ணாமலை அவர்கள் பேசும் போது ஒரு உயிரோட்டம் நிரம்பி இருந்தது. 🙏

  • @vinothkr2003
    @vinothkr2003 Před 2 lety +99

    முழுவதுமாக ஈடுபாடு இல்லாமல் இது போல விவசாயத்தை பற்றி பேச முடியாது. இளைஞர்கள் உண்மையணவர் பின்னே அணி சேர வேண்டுகிறேன்.

  • @kannanp9217
    @kannanp9217 Před 2 lety +27

    எங்கள் தலைவர் கொங்கு சிங்கம் திரு. அண்ணாமலை IPS அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    உங்களது
    ஊடக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். இது போன்ற நடுநிலை நேர்காணலை வரவேற்கிறோம். அதைவிடுத்து ஒரு தலை பச்சமாக இனி இருக்க வேண்டாம்.
    இதற்கு எப்படி பொதுமக்கள் அதரவு அளிக்கிறார் என்பது உங்களுக்கு தெரியும்.
    தொடரட்டும் நடுநிலையான நேர்காணல்.
    நன்றி...

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow Před 4 měsíci +1

      ஒருதலைப் பட்சமாக
      ஆதரவு
      அளிக்கிறார்கள்

  • @lovlylittlekrishnan6398
    @lovlylittlekrishnan6398 Před 2 lety +32

    மக்கள் குரல் அண்ணா அண்ணாமலை 🇮🇳💪

  • @diamondlux7673
    @diamondlux7673 Před 2 lety +259

    பேருக்கு பச்சை துண்டை போட்டு நானும் விவசாயி என நாடகம் ஆடும் அரசியல் வாதிகள் மத்தியில் சிறந்த விவசாயி சிறந்த மனிதன் 👌👌

  • @EmiratesTamilNews
    @EmiratesTamilNews Před 2 lety +253

    We salute Annamalai ji from DUBAI-UAE 🇦🇪🇦🇪

  • @harikaranscience8494
    @harikaranscience8494 Před 5 měsíci +10

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வட்டத்தில் உள்ள மேற்யணைக்காடு கிராமத்தில் இருந்து. நல்ல தலைவர் நமக்கு முதல்வராக கிடைக்க வேண்டும். அப்போது தான் நாமும் நம் பிள்ளைகளுக்கும் நல்ல வருங்காலம் சிறப்பாக இருக்கும் அனைத்து மதத்தினரும் ஆதரிக்க வேண்டும். என்று பணிவுடன் வேண்டுகிறேன். நன்றி.

  • @prabhusridharan
    @prabhusridharan Před 2 lety +19

    Just enjoyed watching the interview of Mr.Annamalai. I am sure he is going to make a difference in Tamil Nadu politics in next 5 - 10 yrs. Wishing you all the best.

  • @tamizhanagri
    @tamizhanagri Před 2 lety +315

    கொள்கையில் மட்டுமே முரண்பாடு குடியானவன் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்..

    • @shivan4627
      @shivan4627 Před 2 lety +22

      BJP ya thavira vera endha katchi evaruku ivalo periya padavi kuduthu irukkum?? udayanidhu valga nu solla villai endral evaru MLA seat aavadhu kedaithu irukuma? sindhikkavum

  • @boopathi6291
    @boopathi6291 Před 2 lety +461

    கர்நாடக மக்கள் உங்களை கொண்டாடினார்கள், ஆனால் தமிழர்கள் உங்களை புரிந்து கொள்ளவில்லை. நான் உட்பட, ஆனால் இப்போது உங்கள் மீது பெரிய மரியாதை வருகிறது. உண்மையான நாயகன் நீங்கள்

    • @elumalaim7856
      @elumalaim7856 Před 2 lety +1

      Bad luck ivadru BJP poitraru.

    • @mewedward
      @mewedward Před 2 lety +2

      Karnan nalla va tha pa inga yar kuda nekka num nu eruku

    • @MassKiller.
      @MassKiller. Před 2 lety +1

      Unga vaayi unga uruttu

    • @spv199
      @spv199 Před 2 lety

      Oru video la maaritiyepa .

    • @pradeep8749
      @pradeep8749 Před 2 lety +1

      @Elumalai M vera entha katchila ipadi oru pathavi tharuvanga.

  • @manojkumarg1963
    @manojkumarg1963 Před 2 lety +31

    I worked in Karnataka for past 2years. That time only I came to know about Annamalai IPS. Peoples in Karnataka celebrating about his work carrier . I had Goosebumps about his workstyle. Still they are calling Singam Annamalai!!

  • @356cggd37a
    @356cggd37a Před 6 měsíci +21

    முதல்வராக அண்ணாமலை வரவேண்டும் 🎉❤

  • @veluk9694
    @veluk9694 Před 2 lety +2444

    அரசியலில் ஆயிரம் வேறுபாடுகள் இருந்தாலும் ஒரு தமிழன் மேலே வரவேண்டும் என்று ஆசைப்படுகிறேன் அனைவருக்கும் மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    • @ananthkumar6481
      @ananthkumar6481 Před 2 lety +32

      True🙏

    • @johnvictorpillai4394
      @johnvictorpillai4394 Před 2 lety +34

      உண்மை

    • @silambarasanm833
      @silambarasanm833 Před 2 lety +11

      Thank you nanba , 🙏🙏🙏🙏

    • @user-uq6bs5em9g
      @user-uq6bs5em9g Před 2 lety +16

      திமுக அதிமுக பாஜக காங்கிரஸ் பாமக இக்கட்சிகளில் தமிழனாக முன்னுக்கு வந்தாலும் அது தமிழர்களுக்கு பின்னடைவே .
      நாம்தமிழர், விசிக ,தமிழர்வாழ்வுரிமை கட்சி மட்டுமே நல்ல கட்சிகள்

    • @peoplevisionbmi2520
      @peoplevisionbmi2520 Před 2 lety +14

      தான் ஒரு கன்னடன் என மாறி மாறி பேசி கூறாமல் இருந்தால் சரி.

  • @rajrajesh211
    @rajrajesh211 Před 2 lety +521

    திமுக வை துணிச்சலாக எதிர்க்கும் மனிதர்
    உயர்திரு:அண்ணாமலை அண்ணன் அவர்கள் 🙏🙏🙏 அவர் செல்லும் பாதை அவருக்கு நிச்சையும் ஒருநாள் 💪✌️வெற்றியை தரும்...
    அறிவற்ற சிலர் இவரை தூற்றவும் செய்வார்கள்...
    அது அவர்களின் 💯அடிமைத் தனத்தை காட்டுகிறது.

    • @manipalanisamymanipalani7256
      @manipalanisamymanipalani7256 Před 2 lety +5

      Corect

    • @santhaveeran2665
      @santhaveeran2665 Před 2 měsíci

      அவர் ‌ ஒரு சிறந்த மாமனிதர்.. ஆசைகளை துறந்தவர்...எளிமையின் இமயம்... புகழ்ச்சியை விரும்பாத ஒரு எதார்த்த அரசியல் ஞானி... தமிழகத்தின் விடிவெள்ளி.. மக்கள் எவ்வாறு அவரை பயன்படுத்தி கொள்வார்களோ..தெரியவில்லை..

  • @Random_videoka
    @Random_videoka Před 5 měsíci +25

    My family who voted for dmk and admk so far will vote for annamalai next time. We are sure that he will be the best CM Tamil Nadu ever got

    • @dalitnahipehlehinduhu6569
      @dalitnahipehlehinduhu6569 Před 4 měsíci +2

      good influence more people

    • @jaishks
      @jaishks Před 4 měsíci +1

      Thank you! People like you will change the fate of Tamilnadu. Bless you and your family for supporting justice, sense and vision 🪷🙏🇮🇳

  • @ranjithkrrish8362
    @ranjithkrrish8362 Před 2 lety +54

    தலைவர் ரஜினி காந்த் அப்ரம் அந்த காந்த சக்தி உன்னிடத்தில் உணர்ந்தேன் தலைவா ❤️💯

  • @greenforest3744
    @greenforest3744 Před 2 lety +897

    நல்ல மனிதர் ...புனிதர்... நமது தமிழ் நாட்டில் உதயமாகி வருவது சந்தோஷம்.....

    • @srikanthstr8228
      @srikanthstr8228 Před 2 lety +4

      Boomer

    • @raghavn9398
      @raghavn9398 Před 2 lety +1

      புனிதரா?? அப்படி என்ன சாதனை பண்ணிடார்னு கொஞ்சம் சொல்லுங்களேன்!!!

    • @venkataramanvaidehi5181
      @venkataramanvaidehi5181 Před 2 lety +22

      @@raghavn9398 புனிதர் என்றால் அர்த்தம் தெரியுமா உங்களுக்கு .
      அதற்கு என்ன சாதனை தேவை.?
      அது ஒரு குணாதிசயம், சாதனை அல்ல.

    • @myasin724
      @myasin724 Před 2 lety +8

      Support this annamalai bjp

  • @vignesh1417
    @vignesh1417 Před 2 lety +823

    அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடு இருந்தாலும் ஒரு தமிழனாக ஒரு விவசாயியாக அதுவும் பணபலம் இல்லாத இவர் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்..

    • @srb7687
      @srb7687 Před 2 lety +24

      தமிழ்நாட்டை ஒரு தமிழன் ஆள, வடுக திராவிடக்கூட்டம் அனுமதிக்காது..

    • @AI_mod
      @AI_mod Před 2 lety +1

      Nottuva... Unaku vera karuthu iruka ?

    • @jeevajee2528
      @jeevajee2528 Před 2 lety +1

      என்ன பணம்பலம் இல்லாதவரா? அவருடைய சொத்து மதிப்பை குறித்து தேர்தல் ஆணையத்தில் கொடுத்துள்ளார் போய் பார் எத்தனை கோடி

    • @Logesh926
      @Logesh926 Před 2 lety

      Dei Vignesh annamalai pure kannadiga nu sollirukan kurutu kooba 😅😅

    • @munisamyp1106
      @munisamyp1106 Před 2 lety +2

      Nice comment congratulations

  • @shaann23
    @shaann23 Před rokem +12

    திரு அண்ணாமலை அவர்களை பற்றி சரியாக தெறிந்துகொள்ளாமல் ஏனைய அரசியல் வாதி மாதிரி தான் இவரும் இருப்பார் என்று நினைத்து பல இடங்களில் அவதூறு பேசி இருக்கின்றேன். அதை நினைத்து வருந்துகிறேன். இனி எப்போதும் எங்கள் உறவினர் நண்பர்களின் வாக்கு உங்களுக்கே. இதை நான் ஒரு தமிழனாக சொல்கின்றேன். நல்ல மனிதரான நீங்கள் அரசியலில் அபார வெற்றி பெற்று வாழவேண்டும். 🙏🙏🙏

  • @maruthupandiyan2936
    @maruthupandiyan2936 Před 2 lety +16

    தனி மனிதனாக திரு.அண்ணாமலை அவர்கள் சிறந்த மனிதர் .......🤗😍

  • @srinivasraj433
    @srinivasraj433 Před 2 lety +125

    Mark my words please.🙏
    He is the 1st PM material from TN.

    • @vijaykumarpatil3458
      @vijaykumarpatil3458 Před 2 lety +6

      Elect him and make him CM of TN. He is a gem of person. If he loose again its ur loose.

    • @shivakrishna1167
      @shivakrishna1167 Před 2 lety +3

      Very true.... He is well-known across India

    • @gowthamsuresh8722
      @gowthamsuresh8722 Před 2 lety +3

      I like the way u say "please"..he is having a very very slim chance of becoming CM in TN...but its great to see such people entering politics..it has never happened in the past...annamalai is always my leader for sure🙏🏻

  • @Arunbalaji2111
    @Arunbalaji2111 Před 2 lety +193

    Behindwoods channel.. இப்போதுதான் உருப்படியான வேலை செய்ய ஆரம்பித்துறிக்கிறீர்கள்... நடுநிலையோடு இருங்கள் ❤

    • @ln.m.panneerselvammjf655
      @ln.m.panneerselvammjf655 Před rokem

      அண்ணாமலைக்கே அறிவுரை? எல்லாம் அவர் நேரம்

  • @acer0081
    @acer0081 Před 5 měsíci +9

    Seeing this video in 2024. Become a fan of you Anna. The clarity in his speech is noticeable after a long time, coming from a Tamil Nadu politician.

  • @kalpana4114
    @kalpana4114 Před 2 lety +18

    கருத்து முரப்பாடு இருந்தாலும் ஒரு நல்லமனிதர் 👍

  • @sathishselvarajss2822
    @sathishselvarajss2822 Před 2 lety +204

    அண்ணாமலை என்ற ஒரு சொல்லுக்கு தான் நான் அரசியலுக்கு வந்தேன். பாரதிய ஜனதா கட்சியில் அண்ணனுக்காக இருக்கனும் என்ற எண்ணம் மட்டும் உள்ளது. மக்களுக்கு நல்லது செய்யனும்.

  • @apnthamaraigajendran2161
    @apnthamaraigajendran2161 Před 2 lety +76

    சார் உங்கள் யதார்த்தம் எனக்கு அழுகை வந்தது .
    அப்பாவை சரி பன்னனும் என சொல்லும் போது எனக்கு அழுகை வந்தது.
    என் வாழ்க்கையில் நடந்ததை போல் இருந்தது

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 Před 2 lety +10

    நீங்கள் வெற்றி பெற்று தமிழகத்தில் நல்லாட்சியை கொண்டு வர இறைவன் அருள் புரிவாராக...

  • @rajastocks2506
    @rajastocks2506 Před 2 lety +559

    அண்ணாமலை ஒரு எளிமையான நேர்மையான நல்ல மனிதர் மற்றும் அரசியல்வாதி.

  • @Wanderer67968
    @Wanderer67968 Před 2 lety +210

    தமிழனின் இறுதி நம்பிக்கை அண்ணாமலை..

  • @navein333stein
    @navein333stein Před 2 lety +19

    Victory or defeat..we youth stand with this man.. shoulder to shoulder

  • @akkumar3751
    @akkumar3751 Před 2 lety +109

    மரியாதை தெரிந்த மாணிக்கம் எஙகள் அண்ணாமலை. இவரை போன்ற நல்ல மனிதர்கள் மேன் மேலும் வளர வேண்டும். தெரிந்தோ தெரியாமாலே தமிழக பிஜேபி செய்த நல்ல காரியத்தில் ஒன்று இவரை தலைவர் ஆக்கியது தான்.

  • @kalaivani7126
    @kalaivani7126 Před 2 lety +273

    கட்சி கொள்கைகள் கடந்து.... என் அன்பு அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு வாழ்த்துக்கள் 🙏💐💐

    • @shankarramu5263
      @shankarramu5263 Před 2 lety +18

      கூத்தாடி உதயநிதிய உதறிவிட்டு அண்ணாமலை கிட்ட வாங்க பிரதர்.. தமிழ்நாட்டை லஞ்சம் ஊழல் இல்லா நாடாக மாற்றி, ஏழ்மையை ஒழிப்போம்.. நாட்டை முன்னேற்றுவோம்

  • @eswaeswa1267
    @eswaeswa1267 Před 2 lety +10

    Vaalthukal to brother அண்ணாமலை,, 🙏🙏🙏,,
    From malaysia 🇲🇾 ❤️,,
    Future CM to த‌மிழக‌ம்.
    Vaalgha tamil,
    Vaalgha தமிழன்

  • @satishram2945
    @satishram2945 Před 3 měsíci +7

    this man annamalai is a gift to tamilnadu farmers because he would know 1st hand how to solve their problems!! Pls vote for him.

  • @parambaiprapha0072
    @parambaiprapha0072 Před 2 lety +74

    ஒரு தலைவர் ஒரு ஆங்கரை அண்ணா அண்ணானு கூப்டுரத இப்போதான் பாக்குரேன் 👏🏻👏🏻சூப்பர் அண்ணா 🙏❤️

  • @elancheran7447
    @elancheran7447 Před 2 lety +12

    அண்ணாமலை,அண்ணா இன்று முதல் நீங்கள் தான் என்னுடைய ரோல் மாடல்.🔥

  • @saravananviji11
    @saravananviji11 Před 2 lety +11

    அண்ணனின் எளிமை தான் அவர் திறமை 🔥🔥🔥 🙏🙏

  • @velmurugancraneoperator977
    @velmurugancraneoperator977 Před 2 lety +51

    கர்மவீரர் காமராஜரை நாங்கள் பார்த்தது இல்லை படித்த காமராஜர் திரு அண்ணாமலை அவர்கள்...

  • @kingchozha8482
    @kingchozha8482 Před 2 lety +1483

    எளிமையான மனிதர், சிறந்த பண்பாளர், நேர்மையான அரசியல்வாதி அண்ணாமலை அவர்கள்🙏🏻

    • @ahmedyasir1759
      @ahmedyasir1759 Před 2 lety +10

      BJP la irunthu tha avaru pera keduthukutaru

    • @Vasanth_Farming
      @Vasanth_Farming Před 2 lety +47

      @@ahmedyasir1759 please come out from media propaganda Anna... BJP is not against any religion🙏🙏 🥺❤

    • @senthursenthur9770
      @senthursenthur9770 Před 2 lety +44

      @@ahmedyasir1759 பி.ஜே.பி.ல சேராம அப்புறம் அல்கொய்தா வுலயா சேருவரு ???

    • @yacoobmohamed6623
      @yacoobmohamed6623 Před 2 lety +3

      Ethy madiri than pone varusham e p s interview senchinge ippo ellam fraud its jst an eyewash

    • @yacoobmohamed6623
      @yacoobmohamed6623 Před 2 lety +3

      @Navidha Melam unnaku enna pa nee paithiyam nee ethuvenallum pesuvee

  • @user-tq7re9ko7f
    @user-tq7re9ko7f Před 5 měsíci +12

    Annamalai is the best choice of tamil nadu cm .

  • @karthickm4819
    @karthickm4819 Před 2 lety +8

    நான் திமுக அண்ணாமலை அவர்களை வாழ்த்துகிறேன் உழைப்பவரே உயர்ந்தவர்

  • @akvlogs7188
    @akvlogs7188 Před 2 lety +66

    பெங்களூரு மாநகர DCP, 15 முதல் 20 ஆர்டலி,அதிகாரம் எல்லாம் துறந்து தன் மண்னோடு மக்களோடு வாழ வந்திருக்கும் தலைவன். என் அருமை தமிழ் குடி வேளான் மக்களே, முதல் தலைமுறை பட்டதாரிகளே இவன் நம் அடையாளம். இவன் வெற்றி நம் தமிழ் கூட்டத்தின் அடையாள வெற்றி.

  • @NettriKann
    @NettriKann Před 2 lety +313

    இவர் முதல்வராக வரும் நாள் முதல் தமிழகத்தின் எல்லா இடங்களிலும் மகிழ்ச்சி மட்டும்மே இருக்கும் 🙏
    மனமார வாழ்த்துகிறேன் இவரை பல்லாண்டு காலம் சிறப்பாக வாழ வேண்டும் இவர் தமிழக மக்களுகாக... 🙏🙏🙏

  • @subbiahs6649
    @subbiahs6649 Před 2 lety +7

    அண்ணாமலை ஜிக்கு வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த் 🙏🙏🙏

  • @kumargovin3314
    @kumargovin3314 Před 2 lety +12

    Behindwood தந்த அருமையான content இதுதான்...

  • @skandhasvision232
    @skandhasvision232 Před 2 lety +53

    படித்தவர்,பண்பானவர்,ஆரவாரம் இல்லாதவர்.எளிமையான நடை,உடை,பேச்சு!!இவரால் தமிழகத்துக்கு விடிவு வரவேண்டும்!!

  • @sakthicreation3156
    @sakthicreation3156 Před 2 lety +65

    Annamalai fans here
    👇

  • @naganathan3848
    @naganathan3848 Před rokem +5

    I never seen such a wise, amazing knowledge and honest politician in my life, TN must use such a leader for our progress.

  • @pandipoojaify
    @pandipoojaify Před 2 lety +12

    ,,விவசாயி அண்ணாமலைக்கு வாழ்த்துக்கள்

  • @albertaadur9995
    @albertaadur9995 Před 2 lety +170

    One day he will become Prime minister of India….we should all proud of him guys….

    • @srinivasank9046
      @srinivasank9046 Před 2 lety +3

      👌

    • @agswamyphone9219
      @agswamyphone9219 Před 2 lety +2

      Only in Bjp Annamalai can be PM . Other parties will never allow honest n hard working clean habits n hard working person to be CMi why pm as their family members are there to fill fir the post . Only in BJp which has no family party will appoint as pm fir persons like Annamalai.

    • @marimuthu6132
      @marimuthu6132 Před rokem

      வாழ்த்துக்கள் அண்ணா

  • @thirumalaiyandis6422
    @thirumalaiyandis6422 Před 2 lety +60

    திரு. அண்ணாமலை அவர்களை தமிழக அரசியலுக்கு கொடுத்த இறைவனுக்கு நன்றி

  • @rambaramba6376
    @rambaramba6376 Před 2 lety +7

    I like annamalai anna I am from Chikmagalur

  • @sathish389
    @sathish389 Před 2 lety +6

    What a clarity and knowledge in his speech. Annamalai should lead TN politics 🔥✨ Enough of Dravidian politics for decades, let's give chance to youngster and educated person✨.. TN elders have struck in DMK & ADMK, youngster and others should start explaining elders about future politics...

  • @murugesanmurugesan556
    @murugesanmurugesan556 Před 2 lety +129

    எதிரிகளின் மனதை கொள்ளை கொண்ட மனிதர்.

  • @prabanjam5690
    @prabanjam5690 Před 2 lety +97

    எங்களுடைய இளைங்கர்களுக்கு உங்கள் தலைமையை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறோம்.

  • @Phee.Mhuu.Khaaaaa
    @Phee.Mhuu.Khaaaaa Před 3 měsíci +7

    Annamalai👍💯🔥🔥🔥🔥 the future chief minister of TN

  • @jeyakumarp4143
    @jeyakumarp4143 Před 2 lety +6

    கிராமப்புற இயற்கையான வாழ்கை மற்றும் எளிமையான வாழ்க்கை முறையை விரும்பும் திரு.அண்ணாமலை அவர்களுக்கு நல்ல உள்ளம் கொண்ட தமிழ் மக்கள் சார்பாக பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்🙏.... மேன்மேலும் அவரது சிறந்த பணி நம் நாட்டிற்காக தொடர் வாழ்த்துக்கள் 🙏... ஆனால் இயற்கை வாழ்க்கை முறையை விரும்பும் தலைவர் அவர்கள் தற்போது நடக்கும் தடுப்பூசி கலாச்சாரத்தை எதிர்த்து குரல் கொடுக்க விரும்புகிறேன்...(இது இயற்கைக்கு மாறாக உள்ளது..) நமது தமிழ் சித்தர் கூறிய மருத்துவ முறையை இந்த உலகிற்கு எடுத்துச் செல்லலாமே...இது தமிழ் நாட்டில் இருந்து தாங்கள் தலைமையில் உலக மக்களுக்கு செய்யும் ஒரு அரிதான பணியாக இருக்கும். 🙏🙏🙏.. வாழ்த்துக்கள் 🙏🙏🙏... ஜெய்ஹிந்த் 🙏🙏🙏...

  • @thirukumaran1922
    @thirukumaran1922 Před 2 lety +150

    மிகச்சிறந்த மனிதர் நேர்மையான அரசியல்வாதி 💙

  • @ajithkrishnan8487
    @ajithkrishnan8487 Před 2 lety +505

    அண்ணன் அண்ணாமலை போல் நேர்மையான அரசியல் தலைவர் தமிழகத்திற்கு கிடைத்த வரம். திருடர்களாலும் கோமாளிகளாலும் நம் தமிழகத்தை முன்னேற்ற ஒருநாளும் முடியாது. நமக்கான தேவை அண்ணாமலை அண்ணன் தான்