"வீடு வீடா பால் ஊத்திதான் படிச்சேன்" ரியல் Life அண்ணாமலை Rajini! மனம் திறந்த H.Raja பேட்டி

Sdílet
Vložit
  • čas přidán 31. 03. 2022
  • அரசியலில் அனல் பறக்கும் பேச்சுக்கு சொந்தக்காரரான பா ஜ க மூத்த தலைவர் H. ராஜா அவர்களின் பண்ணை வீட்டில் தன் வாழ்க்கை பயணத்தை பகிர்ந்துகொள்ளும் நேர்காணல்
    #Hraja #tnpolitics #bjp #Hrajaspeech #bjpannamalai
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag
  • Krátké a kreslené filmy

Komentáře • 261

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  Před 2 lety +6

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @rajramalingam8836
    @rajramalingam8836 Před 2 lety +105

    அருமையான பதிவு எனக்கு இவரை ரொம்ப ரொம்ப பிடிக்கும் சமய ரீதியாக அவர் 100 ஆண்டு காலம் நிறைவோடு வாழ
    முப்பாட்டன் முருகன் எல்லாம் வல்ல விநாயகர் துணை ♥️

  • @ultrongaming7031
    @ultrongaming7031 Před 2 lety +19

    அருமையான மாமனிதர் வாழ்க பல்லாண்டு வாழ்த்தூகள் இறைவன் தூனைஎன்றூம் இருப்பார் உன்மை பேச்சு பணத்திற்கு பின் ஓடாத மனிதர் இந்துமதம் காவலர் உன் குலம் கோத்திரம் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவே

  • @ultrongaming7031
    @ultrongaming7031 Před 2 lety +20

    சாராய தையும் ஊழலையும் கண்டு பிடித்து நாட்டிற்கு அற்பணிப்பு தியாகம் குடும்பம் சாராயம் நாட்டுக்கு பணம் வீட்டிற்கு கொள்கை போராளிகள் மாடல் நல்லவன் போல் நடிக்கும் மத்தியில் ஒரு வித்தியாசமான மனிதர் இறைவன் தூனைஎன்றூம் இருப்பார் வாழ்க பல்லாண்டு வாழ்த்தூகள்

  • @savi9051
    @savi9051 Před 2 lety +23

    இவருக்கு ஆளுநர் பதவி தந்திருக்க வேண்டும் 😍😘😍😘😍😘

  • @shyjankumar1109
    @shyjankumar1109 Před 2 lety +114

    சொந்த வாழ்க்கையில் நேர்மையான மனிதர்

    • @antibullshit594
      @antibullshit594 Před 2 lety

      10000000% true!

    • @dassjlm462
      @dassjlm462 Před 2 lety

      000000000 உண்மை

    • @antibullshit594
      @antibullshit594 Před 2 lety

      Dass JLM to the ignorant, unfortunately

    • @parvathivisweswaran5119
      @parvathivisweswaran5119 Před 2 lety +3

      Both personal and politics , he is a honest person. Only good person can keep very honest personal and professional life.

    • @kumarvenkatramiah6035
      @kumarvenkatramiah6035 Před rokem

      Sir U R really industrious, Honest,
      Great man with an unquestioned
      Integrity. Terribly bold in your
      Speeches God bless U with an
      Healthier long life, 🙏🏼🙏🏼🙏🏼🤝🤝

  • @shivakrishna1167
    @shivakrishna1167 Před 2 lety +38

    பன்முகத்தன்மை நேர்மையான அரசியல்வாதி , ஆடிட்டர், விவசாயி... பாராட்டுகள் ராஜா சார்

  • @yadhavamani2161
    @yadhavamani2161 Před 2 lety +32

    எனக்கு மிகவும் பிடித்த இந்திய தமிழனய்யா இவர்
    நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து தமிழர்களை நல்வழி படுத்த இறைவன் அருள் புரிவார்.

  • @Aalayam333
    @Aalayam333 Před 2 lety +346

    ஊர் பணத்தில் வாழும் ஊழல் அரசியல்வாதிக்கு திமிர் வரும் போது, உழைத்து வாழும் அரசியல்வாதிக்கு திமிர் தவறல்ல

    • @manojmano5131
      @manojmano5131 Před 2 lety +11

      🤣🤣🤣nice joke man

    • @TamilTamil-cj8dx
      @TamilTamil-cj8dx Před 2 lety +4

      Seri da thevudiya payya 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @Aalayam333
      @Aalayam333 Před 2 lety

      @@TamilTamil-cj8dx நீ எப்படியோ உன்‌ குடும்பம் எப்படியோ அப்படித்தான் உன் பேச்சு இருக்கும். சரியான தேவிடியா குடும்பம் அதான் இப்படி எண்ணம் செயல். உன்னோட பெண்ணு கூட உன்னோட தனியா இருந்தா ஆபத்துதான்

    • @logutube2.029
      @logutube2.029 Před 2 lety +22

      @@TamilTamil-cj8dx நீ எந்த இயக்கத்தை வேணும்னாலும் பின்பற்றிக்கோ.ஆனா இவ்வளவு மோசமா பேச வேண்டிய அவசியம் என்ன இருக்கு.தப்பு என்னானு சொல்லு அத விட்டுட்டு மோசமான வார்த்தை பிரயோகம் தப்பு.மானமுள்ள தமிழன் இந்த கேடு கெட்ட வேலை செய்ய மாட்டான்.

    • @hanp2183
      @hanp2183 Před 2 lety +2

      Adei dei sanghi 😂😂🤣

  • @ashik74741
    @ashik74741 Před 2 lety +21

    Nalla மனிதர் அரசியல் கருத்து அனைவருக்கும் உண்டு

  • @vijayalakshmirangaswamy3103

    After seeing this interview the views changed about Shri Raja ji. Nice n very humble person. The real hard working n simple person. Great .

  • @Nandakumar-yp9gv
    @Nandakumar-yp9gv Před 2 lety +6

    Raja great person

  • @ca.r.baskarramadurai6110
    @ca.r.baskarramadurai6110 Před 2 lety +13

    I always love this gentleman
    He has been misquoted wrongly

  • @venkatesananantharaman6848
    @venkatesananantharaman6848 Před 2 lety +14

    His is the only voice today, loud and clear, protecting Hindus in TN. Barring the new entrant, a great find, more vociferous Annamalai, all other earlier BJP men in TN are dumb. They are no leaders. H. Raja enjoys excellent following from within the party but lacks electoral support. He must choose and nurture a constituency, serve the people in a substantial way. He will be a forceful speaker and can make a positive contribution to decision -making in a legislative assembly.

  • @Sakarabani784
    @Sakarabani784 Před 2 lety +109

    விவசாயம் தான் நமது உரிமை... H. ராஜா (பிஜேபி )👍👍👍

    • @diyonisbruno5480
      @diyonisbruno5480 Před 2 lety +2

      விவசாயம் மனுதர்மப்படி சூத்திர தொழில் தெரியாத?

    • @TheBatman37905
      @TheBatman37905 Před 2 lety

      @@diyonisbruno5480 ஆமா டா பாவாடை

    • @user-nw9ev3jn1m
      @user-nw9ev3jn1m Před 2 lety

      அது சூத்திர"பயலுங்க தொழில்டா,சங்கி வந்தேறி விபசார"பார்பனநாய்களோட"தொழில்கிடையாது

  • @yagasebastin
    @yagasebastin Před 2 lety +19

    இந்த பதிவை பார்த்தபின்பு இவர்மீதான எனது மொத்த எண்ணத்தையும் மாற்றிக்கொண்டேன்.
    என்னை பொறுத்தவரை இவர் மற்றொரு கேப்டன்.

  • @vgtarun
    @vgtarun Před 2 lety +10

    honest man.. no place in politics..

  • @jayabalanp2028
    @jayabalanp2028 Před 2 lety +5

    H.Raja BJP's ASSET.ivar oru Bold
    Genious Leader gentle Man.

  • @chandrasekar4
    @chandrasekar4 Před 2 lety +5

    It's really good to know that a politician in Tamilnadu is living like a common man. India is great. We have all the good people with us. Thanks for the coverage.

  • @user-er6mm8fb9e
    @user-er6mm8fb9e Před 2 lety +154

    அரசியல் கடந்து உழவனுக்கு நாம் மரியாதை கொடுக்க வேண்டும் 🚩

    • @user-nw9ev3jn1m
      @user-nw9ev3jn1m Před 2 lety +2

      எப்படி,கேடிராகவனுக்கு"கொடுத்தமாதிரியா

    • @prasannavenkatesh2428
      @prasannavenkatesh2428 Před 2 lety

      @@user-nw9ev3jn1m seemanuku neenga thara maadiridan

    • @rogithkumar5121
      @rogithkumar5121 Před 2 lety +4

      @@user-nw9ev3jn1m Stalin - news reader fathima Babu case mari

    • @kajamohaideen246
      @kajamohaideen246 Před 2 lety

      Evanellam poranthathe west

    • @rocketrock6394
      @rocketrock6394 Před 2 lety

      Appo Kodu inge Enna panre nee

  • @samathakthar94
    @samathakthar94 Před 2 lety +21

    உண்மையான அரசியல்வாதி

    • @rocketrock6394
      @rocketrock6394 Před 2 lety

      Unmayana agmark seal pota politician thalaivar Vera ragam, podhuma ya

  • @iinaboy1396
    @iinaboy1396 Před 2 lety +4

    Very good person.

  • @sathyan7043
    @sathyan7043 Před 2 lety +69

    I have different political stand .but in his personal life is more humble and jovial person

    • @rocketrock6394
      @rocketrock6394 Před 2 lety +1

      Yes you mean is he a Joker ?? Making others to laugh then your stand is correct

  • @Healigmusicdoctor
    @Healigmusicdoctor Před 2 lety +44

    personally he s good person..but infront of media they make him tensed and he shouts sumthings..❤

    • @tuma79
      @tuma79 Před 2 lety +1

      On a positive note - Media is the greatest tool that connects Govt, VVIPs, VIPs, big organizations, celebrities, politicians with people. Undoubtedly, the credit for first hand information to common man wouldn’t be possible without the presence of media. Positive aspect.
      That said, it is also a fact that media is capable of selectively editing ✍️ distort fact and present anything to their comfort and sensitize any issue and cause rift and unrest among sections of population for their vested interests. They can make a common man into a hero and can tarnish anyones image if they want to. In short, only media can make a Mountain 🏔 out of a molehill. This can never be denied.
      That is why -
      A Pen 🖊is mightier than a sword 🗡.
      Good journalism is a rarity these days.
      😊

    • @user-nw9ev3jn1m
      @user-nw9ev3jn1m Před 2 lety

      இந்த எச்ச ராஜா எதுக்கு மாடு வளர்க்கரான்????வந்தேறி திருட்டுநாய்

  • @FirozKhan-om5qd
    @FirozKhan-om5qd Před 2 lety +36

    Super hero H raja Sir 👍

  • @logipadmanabhan3306
    @logipadmanabhan3306 Před 2 lety +4

    Raja sir super sir...

  • @gunasekaran4851
    @gunasekaran4851 Před 2 lety +5

    Jai Hind

  • @ramasamysubramanian3627
    @ramasamysubramanian3627 Před 2 lety +5

    Very good interview. Great concept of not mixing political idealogy with personal relationship. Highly appreciate it Raja Sir, big salute for u.

  • @Capt1177
    @Capt1177 Před 2 lety +12

    Very nice interview, though this man is hated most, I like his simplicity and honesty. Keep it up Mr. Raja

  • @Aaxhiquiii
    @Aaxhiquiii Před 2 lety +73

    Naan oru muslim aanna h.raja fan❤️🔥

    • @user-nw9ev3jn1m
      @user-nw9ev3jn1m Před 2 lety

      உன்ன எவன்டா"கேட்டா,முஸ்லீம்னு,எச்ச"வந்தேறி"பார்பன"நாய்க்கு

    • @radhakannan4010
      @radhakannan4010 Před 2 lety +1

      நா owai si fan
      சொன்னா thittu றார்கள்

    • @kajamohaideen246
      @kajamohaideen246 Před 2 lety

      Etcha apidi konjam maattumoothirathai kudi

    • @radhakannan4010
      @radhakannan4010 Před 2 lety

      @@kajamohaideen246 டேய் யார்ரா சொல்ற வெண்ண

    • @rocketrock6394
      @rocketrock6394 Před 2 lety +1

      Nan oru Hindu ana H raja Tubelight

  • @vaithiyanathanthiru8690
    @vaithiyanathanthiru8690 Před 2 lety +84

    ராஜா பற்றி நல்ல எண்ணம் தோன்றியது. ஆவுடையப்பன் பேட்டி எடுக்கும்‌ விதம் சரியில்லை.

  • @jayabalanp2028
    @jayabalanp2028 Před 2 lety +6

    true BJP,s politician H.Raja

  • @ananyasankar3214
    @ananyasankar3214 Před 2 lety +4

    Every street every district every state should have one person like H Raja ji for our welfare

  • @umap1819
    @umap1819 Před 2 lety +17

    👌👌👌👌👌Good one . Appreciate his desa bhakthi ,frankness and truthfulness .

  • @gokulma
    @gokulma Před 2 lety +11

    After seeing the comment box.. tears that comes out automatically for Raja due to extreme happiness ... First time in his lifetime getting good comment's

  • @arasangam4573
    @arasangam4573 Před 2 lety +7

    அண்னா வாழ்த்துக்கள் களக்குங்க நீங்க......

  • @karthikkumar600
    @karthikkumar600 Před 2 lety +17

    Namaskaram. நல்ல பதிவு. அருமை நன்றி கார்த்திக் குமார் பழநி

  • @rajapranmalaipranmalai7349

    Super sir. I am also basically farmer but i have not learned milking.

  • @venkatesananantharaman6848

    A firebrand politician, Raja's strength is his bluntness, straightforwardness. Those are also his weakness. He enrages the opponents quickly. We, listeners, should be mature enough to take only the substance of what he says. Another of his supreme quality is that he is brief, to the point, a virtue all politicians must emulate. He is no blah, blah !.

  • @kesavanp8890
    @kesavanp8890 Před 2 lety +5

    Great speech sir

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 Před 2 lety +26

    அருமை.நன்றி.

  • @prabhuthangaraj9816
    @prabhuthangaraj9816 Před 2 lety +5

    Somehow I like his political attitude and strong on his statements...

  • @sugumarnair3993
    @sugumarnair3993 Před rokem +1

    Really i understood very good heart and very practical experience man and simple and straightforward roll model I like him

  • @prasanna8990
    @prasanna8990 Před 2 lety +22

    Good to see more positive comments

  • @maheshwariravindranathan2796

    என்னமோ துரோகி மாதிரி நினைச்சவங்க மத்தியில இந்த நேர்காணலினால் மரியாதை வருகிறது நல்லமனுசன்தான்போல

  • @viswabramhabramha2322
    @viswabramhabramha2322 Před rokem +1

    Very nice Raha sir. Keep it up. Living a healthy life. It's amazing.

  • @edubeestn
    @edubeestn Před 2 lety +4

    HIs firm stand on things is admirable

  • @rlakshmay
    @rlakshmay Před 2 lety +5

    Nice side of Mr HRaja and he is smart ànd talented. He should only learn to respect others and opposite views.

  • @RaghuramJayaramanIyer
    @RaghuramJayaramanIyer Před 2 lety +31

    Lion of TN - Thiru H. Raja 🔥🔥🔥
    Seems Avudai has good rapport with Thiru H. Raja... Keep it up 👌👍

    • @user-nw9ev3jn1m
      @user-nw9ev3jn1m Před 2 lety

      யாரு இந்த எச்ச ராஜா இவனே"ஒரு கமெடி"பீஸ்சா தமிழகத்துல"வாழ்ந்துட்டுவர"வந்தேறி"இனம்

  • @anbukrishnan4951
    @anbukrishnan4951 Před 2 lety +19

    Personal he is Good person
    Political life not fit him

  • @user-pf7zq8xd5p
    @user-pf7zq8xd5p Před 2 lety +28

    அருமையான பதிவு

  • @anu7498
    @anu7498 Před 2 lety +19

    H,raja sir mass

  • @tamilvanan965
    @tamilvanan965 Před 2 lety +9

    Good sir

  • @KP-om9fj
    @KP-om9fj Před 2 lety +2

    ஆவுடையப்பன்.... your presence of mind is just genius and your approach is so endearing
    இப்படியே இருங்க.....மாறிடாதீங்க

  • @ganeshvelayuthan8521
    @ganeshvelayuthan8521 Před 2 lety +31

    நான் மரியாதை செய்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @riltonklazarus121
    @riltonklazarus121 Před 2 lety +6

    Personally raja is nice

  • @jayabalanp2028
    @jayabalanp2028 Před 2 lety +3

    H.Raja Must be deputed to
    Kerala Governor

  • @user-lg5xt6hw6z
    @user-lg5xt6hw6z Před 2 lety +24

    அருமை ராஜா சார்

  • @vasurp9152
    @vasurp9152 Před 2 lety +6

    intha Raja va pidichu iruku

  • @narayanaswamy6766
    @narayanaswamy6766 Před 2 lety +2

    Dare devil but Exceptional Personality, I.e., Raja. He is at least born 50 years ahead of other politicians. Raja Raaja thaan….

  • @SS-cz9jz
    @SS-cz9jz Před 2 lety +1

    Very nice

  • @vaithiyanathanthiru8690
    @vaithiyanathanthiru8690 Před 2 lety +132

    நடிக்க தெரியாத அரசியல்வாதி.

    • @user-nw9ev3jn1m
      @user-nw9ev3jn1m Před 2 lety +1

      அவனோட,அட்மீன்க்கு"நல்லாநடிக்கதெரியும்

    • @Rajesh-mi2zk
      @Rajesh-mi2zk Před 2 lety

      @@user-nw9ev3jn1m ஊம்புடா

  • @yazhinisrinivasan7389
    @yazhinisrinivasan7389 Před 2 lety +16

    Unga diary form romba பிடிச்சிருக்கு sir

  • @muthumuthukumar4160
    @muthumuthukumar4160 Před 2 lety +3

    Naanum Kerala vil pallthan karakkuren I love work

  • @vishnupriyan224
    @vishnupriyan224 Před 2 lety +12

    Negative comments podaravankita na onnu kekaren, apdi enna thappu pannitarunu Ivar mela gandu agirenga🤔

  • @saravanamg7593
    @saravanamg7593 Před 2 lety +3

    I am 65 yrs, don't blame EMERGENCY many many many best things happened during that period, but some PPL blame it for their political gain.

    • @user-fu2io8ug1g
      @user-fu2io8ug1g Před 2 lety +1

      Exactly correct brother. All the Govt.officers sat in their seats by 9.30 a.m, to 5.30 p.m , and afraid to get bribe. The Vigilance and Anti- curreption department worked fullswingly. No politicians spoke against the integrity of our country.
      The execution of the government was well systemized.
      I too like those periods.
      Even today, we are in need of some kind of Emergency- but, the leadership is not good .

  • @ramramkanagaraj5592
    @ramramkanagaraj5592 Před 2 lety +2

    🙏🙏🙏

  • @k.n.tamilarasi
    @k.n.tamilarasi Před 2 lety +34

    H . ராஜா அவர்கள் தல ஹேர் ஸ்டைல் முன்னாடி சூப்பர் 🤣🤣🤣🤣🤣🤣

    • @apmt6714
      @apmt6714 Před 2 lety

      Korean heronie hair styles

  • @rahulrp9274
    @rahulrp9274 Před 2 lety +9

    I have met him several time in his house at karaikudi….. this is his real life
    He is more jovial than u think

  • @pradeeepgopalan
    @pradeeepgopalan Před 2 lety +1

    raja is a innocent, he has to do a few things to battle harsh opponent parties, he is a fantastic person 🇮🇳🙏 he calls avudai as sir. what more you want,

  • @PrakashPrakash-tr4ur
    @PrakashPrakash-tr4ur Před 2 lety +33

    உழைப்புக்கு மரியாதை 🙏🙏🙏🙏

  • @Thiruece
    @Thiruece Před 2 lety +1

    Nice

  • @Arasuari
    @Arasuari Před 2 lety +8

    Good interview 👍

  • @suriyasuriya8108
    @suriyasuriya8108 Před 2 lety

    good

  • @KP-om9fj
    @KP-om9fj Před 2 lety +2

    Shenbagame.....Shenbagame

  • @lakshminarayananr7458

    Good man

  • @saravanakumar3492
    @saravanakumar3492 Před 2 lety +2

    அரசியலை தவிர்த்து எச் ராஜாவை பாராட்டலாம்....

  • @RajeshBonacaud
    @RajeshBonacaud Před 2 lety +1

    ❤❤❤❤❤

  • @patchaiappanem6142
    @patchaiappanem6142 Před 2 lety +6

    Jai Sree Ram

  • @srinivasanthirupathi9364

    Good super super

  • @rajeshg5276
    @rajeshg5276 Před 2 lety

    Nice hair style Mr.Raju Bai

  • @indiagatechannel6309
    @indiagatechannel6309 Před 2 lety +5

    ௮ழகான ஆழமான பேட்டி

  • @ramuramu-yv5kq
    @ramuramu-yv5kq Před 2 lety +5

    super raja

  • @gokulma
    @gokulma Před 2 lety +6

    He is a good politician I think.. after seeing this interview🤔

  • @Dineshkumar-wu8bx
    @Dineshkumar-wu8bx Před 2 lety +7

    Nalla manusaya neenga.....

  • @senthilshanmugam944
    @senthilshanmugam944 Před 2 lety

    Super

  • @rajeshchellan2551
    @rajeshchellan2551 Před 2 lety +13

    ராஜா Sir.
    ஈவேரா என்பது உங்களுக்கு ஈவேராவாக இருக்கலாம் ஆனால் அவனுடைய பெயர் மூத்திர சட்டி ராமசாமி என்பதாகும் அதாவது மூவேரா என்று அழைப்பதே சிறந்தது.

  • @geethasabeesh1209
    @geethasabeesh1209 Před rokem

    Chartered accountant CA படித்தவர். அது மட்டுமல்லாமல் வக்கீலுக்கு படித்தவர். அப்பா பேராசிரியர். ஓரளவு வசதியான படித்த குடும்பம். நிறைய புத்தகங்கள் படித்து தன்னுடைய அறிவை தெளிவை வளர்த்துக் கொண்டிருக்கிறார். இருந்த போதிலும் மிகவும் எளிமையாக வாழ்கிறார். மற்ற தமிழக கட்சி களில் ஒரு கவுன்சிலர் கூட எல்வளவு வசதி வாய்ப்பு டன் வாழ்கிறார்கள்.

  • @saibaba172
    @saibaba172 Před 2 lety +4

    👍🔥🌹

  • @Shankarks24
    @Shankarks24 Před 2 lety +7

    Avudai doesn't know the protocol of others

  • @varutharajramasamy1751
    @varutharajramasamy1751 Před 2 lety +11

    நடிக்கதெரியாத அரசியல் நன்குதெரிந்தஅறிவாளி🙏🙏🙏🙏

  • @govindarajuraju4172
    @govindarajuraju4172 Před 2 lety +1

    Siruneer.pasanathil.vilantha
    Marathai.kattavum

  • @arjunarju585
    @arjunarju585 Před 2 lety +4

    Saravana ram kumar is the best anchor of behind woods. Watch his interviews and Learn something from him. Why is the anchor avudaiyappan is so hasty in asking questions even before interviewee finishes the conversation.This anchor should learn some basic things. The way he talks makes us quit watching the interview.

    • @radhakannan4010
      @radhakannan4010 Před 2 lety

      I feel aavudai is the best fellow
      He interviews everyone politely and sensibly without bias

  • @bhsathya
    @bhsathya Před 2 lety +1

    Guys you need improve shooting. Too much shake.

  • @shunmugasundaram6395
    @shunmugasundaram6395 Před 2 lety +2

    இதுதான் real side என்றால் இன்னொரு side பொய்... இப்படி ஒத்துக் கொண்டீர்களே ராஜா...

  • @africatamilan5041
    @africatamilan5041 Před 2 lety

    Unga ooru PC T ex Finance minister pathi Soluga

  • @hutchconnect6815
    @hutchconnect6815 Před 2 lety +1

    அது என்னமோ என்ன மாயமோ தெரியல இந்த மனிதனை பார்த்தாலே சிரிப்பு தாங்க முடியலடா சாமி 😂🤣🤣😂

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 Před 2 lety

    Where is this place in TN ?

  • @estherjeni6449
    @estherjeni6449 Před 2 lety +1

    Adutha pande ready Pola aavudai
    Anyway semma video 💐💐 super

  • @srisrirama6086
    @srisrirama6086 Před 2 lety +1

    Excellent sir