இறந்த குழந்தை...கைதான தாய்...அதிரவைக்கும் நிஜ சம்பவம் | Jail Mathil Thigil - Episode 1

Sdílet
Vložit
  • čas přidán 3. 03. 2020
  • MCR தயாரிப்புகளை வாங்க - www.mcrshopping.com/
    #JMT #Jailstory
    In this first episode of Jail Mathil Thigil (ஜெயில் ...மதில்...திகில்...!), Here Retired DIG G.Ramachandran shares his interesting story on how Bengali mother who was wrongly accused of murdering her only daughter got out of Jail.
    Jail Mathil Thigil is a new series of episodes that narrate interesting stories from Prisons.
    CREDITS
    Host - Veyil | Camera -Karthick.N, Priyanka | Edit -Lenin & Arun | CG - Guna
    'இம்பர்ஃபெக்ட் ஷோ'ல இப்போ ஹாட்டா இருக்க நியூஸ்லாம் பார்த்தோம்... ஆனா, எப்பவும் ஸ்வீட்டா இருக்க எவர்க்ரீன் வியூஸ் எல்லாம் படிக்கணும்னா APPAPPO ஆப் யூஸ் பண்ணுங்க... சரண், சிபி எழுதின ஆர்ட்டிக்கிள்ஸ் கூட இருக்கே! - bit.ly/2WDTNNa
    Vikatan App - bit.ly/2Sks6FG
    Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

Komentáře • 305

  • @vikatanwebtv
    @vikatanwebtv  Před 4 lety +15

    ஜெயில்...மதில்...திகில்!
    Playlist Link : czcams.com/play/PLuUWy6NQLoCWi1L4poTN86KF8EkQdrk52.html

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 Před 4 lety +108

    Good inteview
    நல்ல திறமை அனுபவசாலி நீங்களே, பெண்கள் பாதுகாப்பு இல்லை என சொல்வது, உண்மை, மனித நேயம் பாராட்டுக்குரியது

  • @selvakumarkumar5412
    @selvakumarkumar5412 Před 4 lety +266

    அருமையாக இருக்கிறது.17 நிமிடங்கள் போனது தெரியவில்லை.அடுத்த வாரத்திற்காக காத்திருக்கிறேன்

  • @4080ChandabiChannel
    @4080ChandabiChannel Před 4 lety +33

    U r absolutely right sir.. ஆண் குழந்தைகளுக்கு பெண் என்றால் நம் தாய் மாதிரி நம் உடன் பிறந்த சகோதரி போல் பாவிக்க வேண்டும் என்று சொல்லி சொல்லி வளர்க்க வேண்டும்..

  • @saminathanparvathisami4434
    @saminathanparvathisami4434 Před 4 lety +139

    ஜெயில்
    மதில்
    திகில்
    புத்தகமாக வந்தால் சூப்பரா இருக்கும்....

  • @shankarin3600
    @shankarin3600 Před 4 lety +46

    When he z telling dat story....I can imagine all scenes infront of my eyes

  • @johnlakshmi8418
    @johnlakshmi8418 Před 4 lety +53

    சார் ரொம்ப அழகா தெளிவா சொன்னீங்க உங்களுடைய பேட்டி அடுத்தது எப்ப வரும் விகடன்

  • @kuberanrangoli4712
    @kuberanrangoli4712 Před 4 lety +27

    உங்க மனிதநேயத்துக்கு ஒரு ஹேட்ஸ் ஆப் சர்

  • @aishujayaraj2479
    @aishujayaraj2479 Před 4 lety +33

    This sir is soo open and very frank about the system I don't know how he survived in the department for years🙂

  • @josenub08
    @josenub08 Před 4 lety +39

    this man is a great person
    such a nice narrative

  • @truthalwayswinss
    @truthalwayswinss Před 4 lety +31

    Fantastic and honest man. Talks very naturally and truely from heart. God bless you and your family. Thank you for posting the video Vikatan...

  • @lelinsingh8866
    @lelinsingh8866 Před 4 lety +9

    Big salute for you perfect gentleman, good human being, good officer...

  • @-pevtiebie-
    @-pevtiebie- Před 4 lety +24

    சமுதாய பிரச்சினைக்கு காரணம்... சமுதாயமே

  • @suryaaaryakavya6098
    @suryaaaryakavya6098 Před 4 lety +10

    அருமையான நிகழ்ச்சி தொடர்ந்து சுவாரஸ்யமான சம்பவங்களை எங்களுக்கு தாருங்கள்

  • @muralitharan186
    @muralitharan186 Před 4 lety +64

    சர் அட்டோ சங்கர் செம யை விளக்கினிங்க நன்றி ஐயா

  • @indumathijanakiraman6275
    @indumathijanakiraman6275 Před 4 lety +8

    very good sir, very good start. true.when family close members cheat innocent life is affected. i totally agree

  • @jeinuljalukkin7847
    @jeinuljalukkin7847 Před 4 lety +12

    மிகவும் அருமையான தொடர் நன்றி விகடன்👍👌

  • @iyappannatarajan4487
    @iyappannatarajan4487 Před 4 lety +26

    அப்போ நம்ம system சரி இல்லையா... 😟☹️

  • @alshibaraasif2468
    @alshibaraasif2468 Před 4 lety +12

    Like imperfect show & elangovan explains this one on the row.....
    Very good vikatan.....

  • @Ramanathankr806
    @Ramanathankr806 Před 4 lety +4

    Love this series of Interview in Vikatan TV.. G.Ramachandran very gud speech !!

  • @gnanasekarana4072
    @gnanasekarana4072 Před 4 lety +5

    அருமையான நேர்காணல். விகடனுக்கு மிக்க நன்றி.

  • @prakashm708
    @prakashm708 Před 4 lety +17

    Nice👍Vikatan, Kindly Give Some More News About Our Tamil History Moments 🙏

  • @chiapet9570
    @chiapet9570 Před 4 lety +5

    Great interview and very chilling. He is like RANDER GUY who use write about “Kolai vazhakugal” very nice man.

  • @languagemission-english4719

    Sir... super sir..பெண்களின் மனநிலையை புரிந்து கொண்டவராக இருக்கிறீர்கள். Really super.

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 Před 4 lety +6

    Touching sir
    Keep continue

  • @reenamadhvan3571
    @reenamadhvan3571 Před 4 lety +3

    Very very good show pls do more ppl must know really whts going on inside the prison which make ppl more scared and to avoid illegal things

  • @shahulhameed-nj3rj
    @shahulhameed-nj3rj Před 4 lety +9

    That incident maked me to cry sir really thank you.......

  • @krizna4161
    @krizna4161 Před 4 lety +26

    அருமையான பதிவு, நம் மக்கள் இதை கட்டாயம் இதை பார்க்க வேண்டும்👍 நன்றி விகடன்✅

  • @DrRosh87
    @DrRosh87 Před 4 lety +25

    2decades before it was பக்கத்து வீட்டு அக்கா now பக்கத்து வீட்டு ஃபிகர்

    • @rameshkannan2500
      @rameshkannan2500 Před 4 lety +10

      mr. anamica 2K kids ippa appadi thaan solluthunga naigal.....

  • @AlexMercyEnoch
    @AlexMercyEnoch Před 4 lety +4

    Amazing Interview Sir

  • @chiapet9570
    @chiapet9570 Před 4 lety +2

    We need. More of his stories. He is a good human being

  • @babumohan7405
    @babumohan7405 Před 4 lety +2

    ஐயா நீங்கள் ஒரு சிறை துறை ஐ ஜி யாக பணியாற்றிய அனுபவம் பற்றி பேசும் போது கேக்கவே சுவாரசியமா இருக்கிறது. நீங்கள் உங்கள் அனுபவத்தில் நேருமியான அதிகாரியாக இருதிருப்திக்கு இந்த பேட்டி போதும்

  • @schandrasekar1104
    @schandrasekar1104 Před 4 lety +5

    Sema show continue it

  • @jeyarathinam2222
    @jeyarathinam2222 Před 4 lety +4

    Very rare to see kindly 💓 ed human. God bless you and your family sir.

  • @balajichandrasekaran8711
    @balajichandrasekaran8711 Před 4 lety +2

    Good experience sir. Continue more episodes.

  • @ezhaprabakaran9519
    @ezhaprabakaran9519 Před 4 lety +6

    Vikatanin adutha sirapana nigalchi.... Valthukal...

  • @rathinasamysenthilraja4286

    Nice 👍 content , happily looking forward more videos 😊😊

  • @barthibarthi4303
    @barthibarthi4303 Před 4 lety

    Real speech as u not government officer.... common bold Best human.. super sir..

  • @perumalg8495
    @perumalg8495 Před 4 lety +1

    Aiya ungal manithamimanathukku mikka nandri aiya.🙏 Azhagana penngallukku indrum pathukkappu illai aiya migavum vedhanaiyaga ullathu😥

  • @rekaaamohan6834
    @rekaaamohan6834 Před 4 lety +1

    Uhga speech romba pidikkum ... Time ponadhe theriyala sir .. waiting for next episode

  • @padmapriyasaisathish7524
    @padmapriyasaisathish7524 Před 4 lety +9

    Genuine police official with humanity 🙏🏻

  • @umasankargayathri1848
    @umasankargayathri1848 Před 4 lety

    மிகவும் பயனுள்ள தகவல்கள், மிக்க நன்றி அண்ணா

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 Před 4 lety +1

    Super sema great speech thank so much ❤️❤️❤️❤️❤️🥰🎉🎉🎉🎉🎉🙏

  • @syes7281
    @syes7281 Před 4 lety +15

    Sir pls writet books about your experience...in your service..i

  • @jenovavector3232
    @jenovavector3232 Před 4 lety +3

    Sir, unmaiya solringa. Super

  • @dekaypdsmy4336
    @dekaypdsmy4336 Před 4 lety +3

    Good show all'the best 🌹 vikatan,.

  • @has4896
    @has4896 Před 4 lety

    Super Sir very boldly spoken Sir 👏👏👏👍👍👍🙏🙏🙏🤝

  • @geetharani2201
    @geetharani2201 Před 4 lety +2

    Sir your speech is very much perfect💯✨ and experience 👑⛑👒🎩 of you sir

  • @nsubramani07
    @nsubramani07 Před 4 lety

    Sir, Your experience is awesome.

  • @samundeeswarisamundeeswari9956

    Sir 39 years experience best teacher prison duty very very 100 % sensitive duty and careful duty first reforms Tmt lathika saran Delhi valga

  • @sampathkuppu
    @sampathkuppu Před 4 lety

    Human service. Well done👍.

  • @therthalranip3740
    @therthalranip3740 Před 3 lety

    Sir unmayana sambavathai solliyatharku nanri🙏🙏🙏

  • @marxengels848
    @marxengels848 Před 4 lety +4

    I never forget my MD, he is man of honner, vikatan is a seed of journalists, balu sir i meet you in heaven

  • @gokulraki5455
    @gokulraki5455 Před 4 lety

    Waiting for Next video , please upload soon

  • @ealilrye
    @ealilrye Před 4 lety +1

    மிக அருமையான தலைப்பில் அருமை யாக உள்ளது

  • @sanjeevmail
    @sanjeevmail Před 4 lety +6

    நல்ல பதிவு... வெரி இன்ட்ரஸ்டிங் டாபிக்

  • @parimaladhinadayalan8852
    @parimaladhinadayalan8852 Před 4 lety +14

    It just shows that people just judge by looks...if someone looks good and dress beautifully whatever they say is true, and if they look poor I am sure he won't be trusting her. Anyways I feel sad for that innocent kid!

  • @dhivagardhiva1222
    @dhivagardhiva1222 Před 4 lety

    You are great sir.... Really great

  • @randymuthu
    @randymuthu Před 4 lety

    Sir you are good human being and very helpful

  • @kaverivedaiyan4041
    @kaverivedaiyan4041 Před 4 lety +3

    You are great sir

  • @carmalmary925
    @carmalmary925 Před 2 lety

    பாவம் பெண்கள் நீங்கள் சொல்வது போல் குற்றவாளிகள் நிறைய பேருக்கு தண்டனை இல்லை பணபலம் அவர்களை காப்பாற்றி வருகிறது

  • @rajapmk6790
    @rajapmk6790 Před 4 lety

    ஐயா அருமையான பகிர்வு கூட்டு குடும்பம் தான் சிறந்தது

  • @Ajithkumar-ez3wz
    @Ajithkumar-ez3wz Před 4 lety +24

    Make sure Atlee do not watch this show ... He might make his own story ...

    • @sugeshm6386
      @sugeshm6386 Před 4 lety +3

      😂😂😂

    • @ramrk474
      @ramrk474 Před 4 lety +2

      Vandhutan punda solla

    • @ramrk474
      @ramrk474 Před 4 lety +2

      Peru ajith nu vachala kana punda mathi than yosi pan pola

    • @MrJayandan
      @MrJayandan Před 3 lety

      🤣🤣🤣🤣🤣

  • @adarshhari6569
    @adarshhari6569 Před 4 lety +1

    Nice Interview

  • @karthikkram4992
    @karthikkram4992 Před 4 lety +1

    Very good point sir

  • @sinothkumar697
    @sinothkumar697 Před 4 lety +1

    Wait for next viedo

  • @kalaivanikalaivani4195
    @kalaivanikalaivani4195 Před 4 lety +1

    இவருடைய அனுபவத்தினை புத்தகமாக வெளியிட்டால் நன்றாக இருக்கும்

  • @user-ym1ir3yl4c
    @user-ym1ir3yl4c Před 4 lety +2

    Sir yesterday watched auto Shankar ur speech look like lively sir super u r very good 💓 sir...

  • @sudhagargg689
    @sudhagargg689 Před 4 lety

    Good interview sir

  • @kanmaniyammu8085
    @kanmaniyammu8085 Před 4 lety +1

    பெற்றோர் ( குறிப்பாக தாய் சொல்லிக்கொடுக்க வேண்டும்) , தங்கை, அக்கா, அண்ணி இவர்களை, மதிக்க வேண்டும் என்று, வெளியே இருக்கும் பெண்களையும், அக்கா தங்கை யாக நடத்த வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே பழக்கப் படுத்தல் வேண்டும்

  • @jayaprakashj1269
    @jayaprakashj1269 Před 4 lety +1

    Good playlist

  • @malarmani9756
    @malarmani9756 Před 4 lety +2

    Perfect police speech

  • @varunb1272
    @varunb1272 Před 4 lety

    Very genuine speech

  • @niyasudeeny9533
    @niyasudeeny9533 Před 4 lety +2

    Like a police in my life sir hands off to you

  • @dhanasekarr5597
    @dhanasekarr5597 Před 4 lety

    Genuine person.

  • @Divine_kingdom_thamizh

    Good real project very nice

  • @DaisyThivayaNathanA
    @DaisyThivayaNathanA Před 4 lety

    அருமையான பதிவு

  • @govindarajanv8001
    @govindarajanv8001 Před 2 lety

    உங்களை போல் நல்லவர் இருப்பது தான் மழை பெய்யுகிறது

  • @p.t.valsaladevi1361
    @p.t.valsaladevi1361 Před rokem

    A very good program 👌

  • @ramt6102
    @ramt6102 Před 4 lety +8

    That lady is a killer.in the same scenario a male would be comfortably convicted.....

  • @hemamalini5445
    @hemamalini5445 Před 4 lety +3

    Unmai sir neenga sonnathu very piditha sila jemangal👍

    • @SivaKumar-hg6qn
      @SivaKumar-hg6qn Před 4 lety

      கலியுகம் நாம் தான் விழி போடு நடக்க வேண்டும்.

  • @samvinoth4402
    @samvinoth4402 Před 4 lety

    Super speech sir

  • @sammys1010
    @sammys1010 Před 4 lety +1

    Good interview and case. Itha pathavathu pengalai thurathum aangal thirundha vendum. Nalla vilipunarvu show vaaga Ithu maara vendum

  • @rajukala16
    @rajukala16 Před 4 lety

    அருமை சார் நன்றி

  • @nirmalrajpandiyan5002
    @nirmalrajpandiyan5002 Před 4 lety

    உண்மையும் எதார்த்தம் நிறைந்த பதிவு

  • @yogeshhjk2644
    @yogeshhjk2644 Před 4 lety +1

    Good show

  • @stalinbabu4470
    @stalinbabu4470 Před 4 lety +18

    அவுங்க அம்மா கொஞ்சம் அப்படி, இப்படிங்றீங்க, அப்புறம் எப்படி நல்ல Family ங்கறீங்க. அழகாயிருந்தா(பூனை) innocent ன்னு அர்த்தமா?

    • @arunshs10
      @arunshs10 Před 4 lety +6

      செகப்பா இருக்ரவன் பொய் சொல்ல மாட்டான் என்று அர்த்தம்..

    • @priyaraja9898
      @priyaraja9898 Před 4 lety +1

      Stalin Babu sometimes good family also has some bad apples

    • @priyaraja9898
      @priyaraja9898 Před 4 lety

      Oh now only I heard the full story 🤮

  • @vanivani1439
    @vanivani1439 Před 4 lety

    Sir, u r great..

  • @durgaselvaraj485
    @durgaselvaraj485 Před 4 lety

    Super speech

  • @kalimuthu5699
    @kalimuthu5699 Před 3 lety

    You are a honest officer sir

  • @dmk1003
    @dmk1003 Před 4 lety

    super speech

  • @magilampoo4966
    @magilampoo4966 Před 4 lety +2

    அப்ப குற்றவாளிக்கு என்னதான் தண்டனை சமூகத்தில் வந்து அப்பாவிகளுக்கு என்னதான் பாதுகாப்பு, பெண்களோட பாதுகாப்பு நிலை எப்போதும் கேள்விக்குறிதான......? சட்டங்கள் திருத்தப்பட்டால் தான் நீதி நிலைநாட்டப்படும் அப்பாவி பொதுமக்கள் பாதுகாப்பு படுவர்

  • @sathiyasakthivel6142
    @sathiyasakthivel6142 Před 4 lety

    Super sir

  • @peternaveen1832
    @peternaveen1832 Před 4 lety +7

    13:55... neengale ippadi sonna eppadi??? but that is reality...

  • @babu77514
    @babu77514 Před 4 lety

    Very good sir

  • @akisjohn9280
    @akisjohn9280 Před 4 lety

    Junior vijayan is the best to run this series because they are best criminals in the field of journalisms

  • @srivatsanece4760
    @srivatsanece4760 Před 4 lety +1

    Central jail inside oru videos poduga please

  • @dineshkarthick7068
    @dineshkarthick7068 Před 4 lety +4

    Please upload Elephant series episode 3

  • @thayagarajaniniyan8701
    @thayagarajaniniyan8701 Před 4 lety +13

    ஐயா சென்னை சென்ட்ரல்ஜெயிலில் பாக்ஸர்வடிவேலு மரணம் அதைத்தொடர்ந்தகலவரம் ஜெயிலர் ஜெயகுமார் வார்டன் நடராஜ்கொலை சம்பவத்தை விவரிக்க இயலுமா ஜுனியர்விகடன் கவர்ஸ்டோரி வெளியிடதை படித்தேன்

  • @mshappytomaregelifems5780

    Sir your speech very smart