சைதாப்பேட்டைல ஒன்பது Mur**r பண்ணான் | Jailer | Ex DIG Of Prisons | Galatta Voice

Sdílet
Vložit
  • čas přidán 8. 08. 2022
  • #Galattavoice #jailer #police #investigation
    For Advertisement Inquires - WhatsApp +91 7305516665
    Stay tuned to Galatta Voice for the latest updates on Politics, Sports, and Lifestyles. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice : / @galattavoice

Komentáře • 257

  • @vincentt601
    @vincentt601 Před rokem +153

    இந்தமாதிரி தப்பு செய்த எந்த அரசியல் வாதிக்காவது தண்டைனை கிடைச்சிருக்கா

    • @PJMKumar
      @PJMKumar Před rokem

      அரசியலில்வாதிகள் விதிவிலக்கு.

    • @sasmitha6835
      @sasmitha6835 Před rokem

      Ippo ivaru soldradhukku peru ena ,,antha rapist hang pannaru la pathadha

  • @ramyamuniyasamy
    @ramyamuniyasamy Před rokem +126

    பொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளை மிக கொடூரமாக தண்டிக்க வேண்டும்.

    • @kalaismart9516
      @kalaismart9516 Před rokem

      அந்த குற்றத்திற்கு தூண்டுதலாக இருந்த அந்த பெண்களை கொடூரமாக கொள்ளவேண்டும்.
      காரணம் அவனுக என்ன அந்த பொண்ணுங்கள கடத்திட்டா போனானுக, , அவழுகலா தான படுக்க போனாலுக 😡🙄🤔

    • @ravichandran.761
      @ravichandran.761 Před rokem +5

      பொள்ளாச்சி ஸ்டாலின் மற்றும் எடப்பாடி ஆட்கள்

    • @chandru200490
      @chandru200490 Před rokem

      poda mental punda

    • @ravichandran.761
      @ravichandran.761 Před rokem +1

      ஆமாம் ராமையா முனியசாமி. எடப்பாடி தான் தாண்டிக்கப்படணும்.

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 Před rokem +1

      @@ravichandran.761 Both eps adimai thirutu mollamari baadu
      Sudalai konavayan thirutu thellavari theru poruki ellorum thandika padanum because before election munbu Avan antha mirukangalai kandu pidithu thookula poduvenu sonnan ippa athai maranthudan
      Srimathi thangai ke justice kidaikala apram enga Pollachi accused kodura mirugangaluku thooku kidaikum ofcourse eps adimai etchakalai thirutu thellavari theru poruki sori naaye than escape aaki citutan antha pengalin pavam antha victims eps family naasamai ozinchi poirum😡😠😡😠

  • @sathakkathullamadina3169
    @sathakkathullamadina3169 Před rokem +28

    அரசியல் வாதிகளை எவரும் தூக்கிலிட்டதாக சரித்திரம் இல்லை

    • @R.sathiya94
      @R.sathiya94 Před rokem +3

      அருமையான கேள்வி இங்கு கொலைகள் மட்டும் தவறல்ல ஊழலும் தவறுதான் ஊழல் தான் நாட்டை விலையைத் தீர்மானிக்கிறது

  • @user-mj4zd4rw1w
    @user-mj4zd4rw1w Před rokem +29

    நல்ல விழிப்புணர்வு வீடியோ ‌. அதிகாரிக்கு ஆதங்கம்

  • @Ellarumsiringa
    @Ellarumsiringa Před rokem +73

    1950 ல் இயற்றிய சட்டங்கள் தற்காலத்திற்கு பொருந்துவில்லை என்று தான் சொல்ல வேண்டும். சட்டங்களில் நிறைய திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் தண்டனைகளை கேட்கும் போதே தவறு செய்யயும் எண்ணம் கூட யாருக்கும் வரக் கூடாது. இல்லாவிட்டால் நாளுக்கு நாள் குற்றம் அதிகரிக்குமே தவிர குறையாது

    • @mdshan6353
      @mdshan6353 Před rokem +3

      Inga eruma madu nai ku than act poduvanuga...

    • @ravichandran.761
      @ravichandran.761 Před rokem

      யோவ் எச்ச பசங்க இந்தியர்கள்... இந்தியா சைனாக்காரன் கைல போகணும். இல்லை அரபுகாரன் கைல போகணும்

  • @gopalasaithambi6664
    @gopalasaithambi6664 Před rokem +52

    எந்த பணகாரன் வீட்டு பசங்க அரசியல்வாதி பிள்ளைகள் இப்படி தண்டிக்கபட்டு உள்ளார்கள்..?

    • @velanm1006
      @velanm1006 Před rokem

      🤝

    • @ravichandran.761
      @ravichandran.761 Před rokem +4

      அது நீதிபதிகள் கையில் உள்ளது.... இந்தியா நீதிபதிகள் அவங்க இஷ்டத்துக்கு ஆடுறாங்க.... சரியான பணம் பார்த்துடுறாங்க

    • @faizl007
      @faizl007 Před rokem +1

      @@ravichandran.761
      Neethi pathi kaila nithi 💰.. kodutha podum.
      Neethi ya kuda vangidulam

    • @ravichandran.761
      @ravichandran.761 Před rokem +1

      @@faizl007 உண்மை.. இதை நான் பல முறை சொல்லியுள்ளேன்

    • @sasmitha6835
      @sasmitha6835 Před rokem

      antha barber a thuukkula potadha soldraaga then nirbaya convicts apro ena

  • @royapuramkhadhar3507
    @royapuramkhadhar3507 Před rokem +25

    பணத்துக்காக மட்டுமே இங்கு சட்டம் வேலை செய்யும்...

  • @ravichandran.761
    @ravichandran.761 Před rokem +16

    போலீஸ் லஞ்சம் வாங்கிட்டு வெளியே விட்டுடுறானுங்க. நீதிபதிகள் செம்ம பணம

  • @justece795
    @justece795 Před rokem +172

    நேர்மையான ஜெயிலர் ஆட்டோ சங்கரை தூக்கில் போட்டவர் இவர் சொல்லும்போது அருமையாக இருக்கும்

  • @kavyavasan4286
    @kavyavasan4286 Před rokem +133

    கற்பழிப்பு மற்றும் கொலை செய்பவனை கட்டாயம் தூக்கிலிட வேண்டும் என்று சட்டம் திருத்தப்பட வேண்டும்.

    • @DEV4868
      @DEV4868 Před rokem

      EPPADI THIRUTHALAM MANNICHI MAALA POTTU VIRUNTHU KODUTHU , PARAVEER CHAKRA PADAKKAM KODUTHU VIDUTHALA SEYALAMA, LOOSU PAYALA NEE YELLAM INNUMA URODA IRUKKA SETHUDU,UNNODA VEETTIL IDUPOLA YARAIYAVADU RAPE AND MURDER SEYTHAL NEE IPPADI SOLVIYA

    • @koteeswarankolanthaiachari3408
      @koteeswarankolanthaiachari3408 Před rokem +1

      The central government is against to it..Life sentence to such convicts is enough.But they There should be no parole till death.

    • @sasmitha6835
      @sasmitha6835 Před rokem

      Apo ithu madri crimes adhimaagum intha maadri rapist ku ena punishment

  • @gowrirama25
    @gowrirama25 Před rokem +37

    கேவலமான இந்திய சட்டத்தை கொளுத்தணும், 🌺🌺🌺🌹👆🏿👆🏿👆🏿

    • @ravichandran.761
      @ravichandran.761 Před rokem

      இந்தியா சட்டம் அருமையானது. சில விபச்சாரி மக்கள் அதை மாற்றி மாற்றி இப்படி பண்ணிட்டாங்க

    • @honeybeecreationz4041
      @honeybeecreationz4041 Před rokem

      S

    • @srinithagomathi4606
      @srinithagomathi4606 Před rokem

      Correct a sonninga

    • @sasmitha6835
      @sasmitha6835 Před rokem

      Apro intha arakanukku ena thandanai

  • @ManikandanKHmaths
    @ManikandanKHmaths Před rokem +7

    excellent explanation....sir....great experience you had...thanks for sharing.

  • @sarathybanu7852
    @sarathybanu7852 Před rokem +8

    ஒரு இடத்தில் தண்டனை கொடுத்தால் அவர்கள் வேறு எங்கும் மேல் முறையீடு போக கூடாதுன்னு ஒரு சட்டம் வரவேண்டும்

  • @harini8572
    @harini8572 Před rokem +38

    எங்கே சார் உங்க வீடியோவே காணோம் ரொம்ப நாளா...காத்துக்கொண்டிருந்தேன்....Missing ur ஜெயில் மதில் திகில் தொடர்....

    • @suthakar155
      @suthakar155 Před rokem

      Mendal pundaiyalla oru varusam kallichi yepti Avan neyapagam vachiruppa complaint kuduttavan

  • @excellentstv2576
    @excellentstv2576 Před rokem +6

    கற்பழிப்பு மற்றும் கொலை செய்பவனை கட்டாயம் தூக்கிலிட வேண்டும்

  • @pondicherrypigeonclub
    @pondicherrypigeonclub Před rokem +15

    இவர் எழுதி வெளியிட்ட *ஜெயில் மதில் திகில்* என்ற புத்தகம் அருமையாக இருக்கும் நேரம் இருந்தால் வாங்கிபடியுங்கள் நல்ல புத்தகம்

    • @mangushba
      @mangushba Před rokem

      Book eankeaa கிடைக்கும்?

  • @balakarishanabala912
    @balakarishanabala912 Před rokem +44

    அந்த சலூன் வாலிபரை தூக்கிலிட்டது சரிதயான தீர்ப்பு

  • @queenmary8613
    @queenmary8613 Před rokem +6

    Sir Unga speech romba thellivaga irukirathu.

  • @ananthakumar4894
    @ananthakumar4894 Před rokem +60

    ஐயாவின் குரல் மிகவும் மென்மையானது.... திகில் மதில் தொடருமா???

  • @PROFESSIONAL_RIDER1985
    @PROFESSIONAL_RIDER1985 Před rokem +3

    Ipdilam manusanga irupangala....sagichukitu atha neenga solrathu unga anubavatha katuthu sir💐💐💐💐

  • @vipervenkat8322
    @vipervenkat8322 Před rokem +25

    really proud of you sir.... very open speech

  • @tamilan3519
    @tamilan3519 Před rokem +4

    pls weekly 3 videos poduga sri....all videos super

  • @rukkathesatirist
    @rukkathesatirist Před rokem +12

    if u put some of the accused and victims' photos it will be more informative

  • @anandhanandh2372
    @anandhanandh2372 Před rokem +13

    Sir என்னாச்சு vikatan ஜெயில் மதில் திகில் episodelam

  • @user-lq2ss3tr7o
    @user-lq2ss3tr7o Před rokem +262

    நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்

    • @kannakim1735
      @kannakim1735 Před rokem

      👹

    • @murthys5095
      @murthys5095 Před rokem +3

      Ayya avargalun aalosanai ketuthan arusu kattalaiedavendum enpadhu it is very late .

    • @MURALIKRISHTV
      @MURALIKRISHTV Před rokem

      Like g

    • @kavyavasan4286
      @kavyavasan4286 Před rokem +1

      💪💪💪

    • @RundranMaha
      @RundranMaha Před rokem +6

      விவசாய அழிவுக்கு காரணம் 100 நாள் வேலை வாய்ப்பு தான்.

  • @janarthananvelayutham3808

    உண்மை sir

  • @gowrirama25
    @gowrirama25 Před rokem +7

    தூக்கு மேடை ஏற்றுவதற்கு என்று தனி ஆட்கள் இருக்கிறார்கள், 👆🏿👆🏿🌹🌹🌺

  • @gowrirama25
    @gowrirama25 Před rokem +12

    Actually. சந்தோஷம் அடைய வேண்டும்,
    கிரிமினல் லை தூக்கிட்டு கொன்றதற்கு, 🌺🌺🌹🌹🌸👆🏿👆🏿👆🏿

  • @devasenadevasena6559
    @devasenadevasena6559 Před rokem +41

    தூக்கு தண்டனை கண்டிப்பா கொடுக்க வேண்டும் 450பேருக்கும் 🙄🙄🙄🙄🙄😭😭😭

  • @gowrirama25
    @gowrirama25 Před rokem +18

    தூக்கு தண்டனை யை, உடனடியாக நிறைவேற்ற வேண்டும்,
    🌸👆🏿🌹🌹🌺🌸👆🏿🌹🌺

  • @saahithyan4457
    @saahithyan4457 Před rokem +7

    தூக்கு தண்டனைகளை விரைவு படுத்த வேண்டும்.

  • @ManiMani-jb3qf
    @ManiMani-jb3qf Před rokem +4

    என் இந்திய தேசத்தின் உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது 😢

  • @chandravadhanaabalu1241
    @chandravadhanaabalu1241 Před rokem +9

    இதெல்லாம் ஓ.கே. ஸ்ரீமதி வழக்கு என்னாச்சு. அதற்கு நியாயம் என்ன சொல்லுங்க.

  • @saravananrengarajan3946
    @saravananrengarajan3946 Před rokem +9

    we have to recheck & reform all the laws with current population & scenario.

  • @dhivyaavishal8016
    @dhivyaavishal8016 Před rokem +11

    (Hasini case) Indha idathula thaan sir andha dash oda appanuku kadavul onu oruthar irukaarunu therinjukum

  • @karthikeyankarthi2052

    அருமையான பேச்சு பதிவும்கூட

  • @ayubayub6389
    @ayubayub6389 Před rokem +4

    எது க்கு சார் weaste செலவு சாப்பாடு பாதுகாப்பு வரி பணம் ஒரு நாளைக்கு 24hours அதுபோல் 2வருடம் time (24months)அதற்குள் விசாரித்து final ஆக்கி தூக்கு போட்டுவிடணும்? அப்போ தான் இருக்கீஇராவர்களுக்கு பயம் இருக்கும் தவறு செய்ய கூடாது என்று

  • @pramanandansanthappan5364

    பிரபலங்ள் யாருக்காவது தூக்கு தண்டனை நிறைவேற்றிய அனுபவம் பற்றி ஐயா கூறவும்..

  • @Laskhmi2311
    @Laskhmi2311 Před rokem +2

    In Singapore most of time weekly, especially Fri early morning

  • @ShivaKumar-gk6si
    @ShivaKumar-gk6si Před rokem +3

    Total 48 yoers paaaaaa vera lelvell sir

  • @ayubayub6389
    @ayubayub6389 Před rokem +2

    நம்ம நாட்டு law weste

  • @aisusha2312
    @aisusha2312 Před rokem +6

    Yarellam indha title kahave vandhu paakuradhu ?

  • @mohamedsafwan9447
    @mohamedsafwan9447 Před rokem +5

    செம தரில்லிங்கா இருக்கு

  • @SenganthalOrganics
    @SenganthalOrganics Před rokem +6

    இயற்கை விவசாயத்துக்கும் ஆதரவு தாருங்கள்.
    --செங்காந்தள்..

  • @user-oy9wn4fi4r
    @user-oy9wn4fi4r Před rokem +9

    சட்டம்.ஒழுங்கு.கடுமையாகபடவேண்டும்.

  • @gintalkies9
    @gintalkies9 Před rokem +2

    Judgment punishment is god

  • @samsumohamed1030
    @samsumohamed1030 Před rokem +8

    சாா் சைதாப்பேட்டை அல்ல விருகம்பாக்கம் ஜெயப்பிரகாஸ் 9 கொலை

  • @kokilashankar1579
    @kokilashankar1579 Před rokem +1

    Antha 485 thiokku thandanai kaithigal llam yenna thappu pannina vanga sir athayum details sollunga sir 👍🏼

  • @DineshKumar-xg1bc
    @DineshKumar-xg1bc Před rokem +11

    Yeswanth murdered child hasini in mugalivakkam porur and I went to participate in protest. He would have been killed by the public if the police would have allowed. No words to describe. She is an angel.

  • @gowrirama25
    @gowrirama25 Před rokem +4

    கோடம்பாக்கத்தை சேர்ந்தவன் இந்த ஜெயபிரகாஷ், i think he was living in, சுளைமேடு, 👆🏿👆🏿🌹🌹🌹🌺

  • @albismifashion7013
    @albismifashion7013 Před rokem +3

    இப்போது என்கவுண்டர் நடக்குது அதனால் தூக்கில் போடற வாய்ப்பு ஏற்படுவதில்லை

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 Před rokem +7

    485 பேரையும் encounter பண்ணிடலாம்.

  • @harishprasannam7668
    @harishprasannam7668 Před rokem +1

    Part 1,2,3 nu mention pannunga

  • @saravananrengarajan3946
    @saravananrengarajan3946 Před rokem +7

    there are people with more cruel,cunning,jealous inhuman in normal people

  • @Way2ViewTamil
    @Way2ViewTamil Před rokem +4

    athu ennada background mani adikkira mathiri.. Pethiya Kelaputhu..🙄😞

  • @mamagood4388
    @mamagood4388 Před rokem

    👍👍👍

  • @gowrirama25
    @gowrirama25 Před rokem

    He will be only witnessing the process,
    The interviewer should do some home work,
    🌹🌹🌹🌺👆🏿👆🏿🌸🙄

  • @anuogam9372
    @anuogam9372 Před rokem

    ஐயாவின் குடும்பம் பதினாறு செல்வங்களுடன்நீடேடிவாழவேண்டிஇயற்கைஅண்ணையைவேண்டும்அனுமேந்தன்நன்றிவாழ்கவலமுடன்

  • @Aadvikatrocities0105
    @Aadvikatrocities0105 Před rokem +1

    🥰

  • @dineshkumar-og2sw
    @dineshkumar-og2sw Před rokem +1

    Great topic

  • @gowrirama25
    @gowrirama25 Před rokem +2

    Because, he was the only son, and his father claimed that he was the only hesitance.(Jayaprakash )
    🌹🌹🌹👆🏿🌸

  • @devadhas4692
    @devadhas4692 Před rokem +22

    அவனை இன்னும் தூக்கில் போடலயா

  • @anuogam9372
    @anuogam9372 Před rokem +1

    சிறையில் இருந்து உயிர் களைவாழவைத்தமணிதகடவுள்இவர் நீதி நியாயம் மணிநேரம் மிக்க அரசு அதிகாரியாக இறுந்தார்

  • @govindarajan2105
    @govindarajan2105 Před rokem +18

    Jail kulla epdi peedi, cigarettes, cellphone lam kedaikuthu nu koncham sollunga

  • @saravananrengarajan3946
    @saravananrengarajan3946 Před rokem +10

    indha laws la konjam kooda niyayama padla

  • @sathakkathullamadina3169

    நேர்மையான அதிகாரிகள் மிகமிக குறைவு

  • @manjulasaravanan5976
    @manjulasaravanan5976 Před rokem +7

    Thooku thandanai ah vida aayul thandanai romba kodumai

  • @jayam2097
    @jayam2097 Před rokem

    🙏🙏🙏🙏🙏

  • @sundarsundar3157
    @sundarsundar3157 Před rokem +1

    7 பேர் கேசும் இதே போல் தான். அவனுங்க கருணை மனுவை நேரத்தில் நிராகரிக்காததால் தூக்குக்கு போகாமல் உள்ளார்கள்.

  • @apratheep9140
    @apratheep9140 Před rokem +3

    தலை எல்லாம் வலிக்குதுடா சாமிகளா

  • @dinaharanarumugam9225
    @dinaharanarumugam9225 Před rokem +4

    Jaya Prakash valasarawalkam illaya sir

  • @azagarasanp9490
    @azagarasanp9490 Před rokem +18

    அய்யா இந்த அரசியல் ஆதிக்கம் உள்ள repist எல்லாம் எப்ப தூக்கபோடபோரீங்க குறிப்பாக ஆட்சியில் இரூப்பவர்கள்.

  • @ranipriya9354
    @ranipriya9354 Před rokem +1

    Is my comment wrong?

  • @pugazh4
    @pugazh4 Před rokem +1

    பணி ஓய்வு பெற்ற, இரக்கமே இல்லாத இத்தகைய முன்னாள் சிறைச்சாலை அதிகாரிகளின் பேட்டிகளால் யாருக்கு‌ என்ன பயன்? I strongly condemn your channel.

  • @smbuhari7776
    @smbuhari7776 Před rokem +3

    Tasvanda.ennuma.tookula.podala

  • @anandhakumarananfhakumar9260

    Aappa yaru Sami Evan

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 Před rokem +1

    உங்கள் தலைப்பை பாடப்புத்தகங்களில் விவரமாக,
    வெளியிட்டு மாணவர்களுக்கு

  • @akilasivakumar6509
    @akilasivakumar6509 Před 11 měsíci

    Eppadi policekku thaali desighn theriyum?

  • @anbualagan9068
    @anbualagan9068 Před rokem +6

    இவன் உடலுறவு கொண்ட பிணங்கள் இவன் மீது புகார் ஏதும் தரவில்லை. எனவே இவன் குற்றவாளி இல்லை.

    • @swarnalatha4711
      @swarnalatha4711 Před rokem +2

      Enanga pesuringa pinam epdi pesum

    • @anbualagan9068
      @anbualagan9068 Před rokem +2

      @@swarnalatha4711 பிணம் பேசாத போது (புகார் தராத போது) இவன் மீது எப்படி குற்றம் சுமரும். வழக்கு போட்டவங்க கிட்ட பிணம் வந்து என்னை இவன் கற்பழிச்சுட்டானு சொல்லுச்சா..?

    • @sureshsuva4501
      @sureshsuva4501 Před rokem +2

      Ana kola panirukanla athuku thandana kudukanula

    • @karikalan8830
      @karikalan8830 Před rokem +1

      @@swarnalatha4711 vanthuta ya vera oru konathula mmba

    • @malathiangel3627
      @malathiangel3627 Před rokem

      Pinagal Saatchi soladhunu dhan endha maathiri punam thinigal keduketta kutram seiudhu adhu Ku dhan scientific proof iruku Evan kutravaalinu.unn questionae mutual thanamagavum tharam ketadhavum iruku

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před rokem +2

    அவனைத் தூக்கிலேப்போடலையா?!?! 👸

  • @irshathfarzana
    @irshathfarzana Před 3 měsíci

    ஐயா எனக்கு ஒரு சந்தேகம் ஒரு ஒரு குற்றங்கள் நடக்கும் பொழுது இந்த குற்றங்களை குற்றவாளிகள் எப்படி செய்தார்கள் எப்படி மாற்றிக் கொண்டார்கள் என்று நீங்கள் சொல்வது மிகவும் உபயோகமாக இருக்கிறது ,ஆனால் இது மற்ற குற்றவாளிகளுக்கு குற்றம் எப்படி செய்யக்கூடாது என்று நீங்கள் சொல்லிக் கொடுப்பது போல் உள்ளது...... இது சரிதானா குற்றம் நடந்தது குற்றவாளி பிடிபட்டான் என்று சொன்னால் போதாதா அவன் எப்படி பிடிபட்டான் என்று சொல்லி குற்றம் செய்பவர்களுக்கு மாட்டிக்கொள்ளாமல் எப்படி செய்வது என்று பாடம் நடத்துவது போல் உள்ளது....... என் யூகம் தவறானால் மன்னிக்கவும்😊😊

  • @akilanadithanyt5643
    @akilanadithanyt5643 Před 11 měsíci

    Panam ullavanidam sattam paivathillai.
    Panam illathavanidam sattam migachariyaga paigirathu...

  • @SKumar-tw4bs
    @SKumar-tw4bs Před rokem

    Andha Mumbai flight la na irundhen, tamilnadu police escort avana kootitu poradha na pathen, konjam annaiku airport paraparappa dhaan irundhuchu

    • @akilasivakumar6509
      @akilasivakumar6509 Před 11 měsíci +1

      Kolaiyaali Elloraraiyum nadu roadla katti vechi public vechi thooku dhandanai kodukkanum. Appadhan, aduthavan thappu panna maattan.

  • @manoannur1087
    @manoannur1087 Před 4 měsíci

    இந்த மாதிரி கேஸ் சிலிண்டர் அரசியல் வாதிகள் பலர் உள்ளனர் அவர்களுக்கும் தூக்கு போட்டு வேண்டும்.

  • @devadeva-bs1st
    @devadeva-bs1st Před rokem

    EYATKAI YAN????? PADAITHAVANAL. KATTUPADUTHA MUDIYALA YA????????? SEYATKAI ORU. KARANAM.... ULAKI. YAVARUM. KADASI. VARA. VARUM... KALVI. KURIEDU. AIYA 👍👍👍👍👍👍🙏🌹💯❤️

  • @advocatemadrashighcourt

    ஏழைக்கு கிடைத்த நீதி

  • @gowrirama25
    @gowrirama25 Před rokem +4

    சட்டத்தை தூக்கி கிடைப்பில் போட வேண்டும்,
    👆🏿👆🏿👆🏿🌹🌹🌺🌸🌸

  • @abdulkadhar2644
    @abdulkadhar2644 Před 4 měsíci

    இஸ்லாமிய சட்டம் மட்டும் அனைத்திர்க்கும் தீர்வு இந்திய சட்டம் இருக்குர வரைக்கும் குற்றம் குறையாது

  • @nalanir4902
    @nalanir4902 Před rokem +2

    காசினி

  • @gowrirama25
    @gowrirama25 Před rokem +2

    . its not hectic,
    Heafty figure, 👆🏿👆🏿🌹🌺

  • @veerasathiriyagounder3729

    🌏🌀🌏🌀🌏🌀🌏🌀🌏🌀2023

  • @adarshkumarb8642
    @adarshkumarb8642 Před rokem

    Oruu padam maay adukalam

  • @nallathenadakum1628
    @nallathenadakum1628 Před rokem +1

    thukku thandanai than ithuku sariyana theervu
    thavaru seiya payapaduvan mathavan

  • @aravindns6315
    @aravindns6315 Před rokem

    Adiiii athu yen da red light potrukinga ... Normal yadukanda samy. ... Bulidap nu erutula video Yaduthu vachrukinga

  • @ranipriya9354
    @ranipriya9354 Před rokem

    Kutrraththukku uriya Award thaanae Thookku ?

  • @balukw8539
    @balukw8539 Před rokem +5

    10 kolai seyithavanuku relice vettu erukika athu thapu ellaya.

  • @ramukrish4411
    @ramukrish4411 Před rokem

    gents (ann) kalukkumadumm than thukku thandaniyaa.kolai saiya thuundupavarkkallukuuu.

  • @suganyavelan7644
    @suganyavelan7644 Před rokem +2

    Kutravaliya thhokkula podradha live video podanum appadha thappu pandra vanungalukku konjamavadhu bayam varum.vara vara paper padikkavum.tv paakkavum phone la video open panna kuda bayama irukku andha alavukku murder.suiside .adhu idhu enna enna vo nadakkudhu😢😢

  • @UdumalaiBala
    @UdumalaiBala Před rokem +8

    who was that 9 murder guy..

    • @sureshdkmr2997
      @sureshdkmr2997 Před rokem +2

      Jayaprakash who killed 9 of his family members whose remarks of his being unemployed provoked him. During 80s the case was very sensational. Surprise to hear that he is still around.

    • @ranipriya9354
      @ranipriya9354 Před rokem +4

      Jeya prakash,B.Sc,Chemistry, unemployed, stayed with his own younger married sister having L.kG boy& 8 months girl baby. After seeing " 100"_ vathu Naal Cinema & her sister told vealaikku pohaama vetti sorru_nu solla killed her,8 months baby hitting on the wall,at 1-2 pm,one servant came to take lunch,he killed the servant also. Then his uncle came,he killed him also.Evening sister's son LkG boy came, he killed him.Then 4 servants came ,he killed him. His father told, he was only one son. Have nobody except him. Then ha was in Aayul thandanai.Then he was sentenced to hangout.

    • @PeeKuindheeRacheetha
      @PeeKuindheeRacheetha Před rokem +1

      @@ranipriya9354 which place???

  • @sanjayraj7704
    @sanjayraj7704 Před rokem

    Yaaru host..?😂😂 loosu mathri pesitu irukan