தப்பித்த சிறைக்கைதி - வாழ்கையை மாற்றிய அந்த சம்பவம்! | Jail Mathil Thigil | Vikatan Tv
Vložit
- čas přidán 10. 12. 2021
- #Prisonbreak #Helicopterescape #Escapefromprison
Description Link:
Experience Dubai 2020 Expo with GT Holidays, India's No.1 travel brand.
5Days Dubai Expo at Rs.34999 only.
Think Dubai. Think GT.
Link: www.gtholidays.in/
Contact : 9940882200
CREDITS
Host - Jeeva Bharathi | Camera - | Edit -
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
வா தலைவா வா தலைவா.. உங்களை பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு...
Correct aha sonninga
*நான் விகடன் சேனலை பார்ப்பது இந்த ஜெயில் மதில் திகில் இந்த ஓரே நிகழ்ச்சிக்காக மட்டுமே* 👌👌👌👌👌👌👌👌👌👌👌
Need as weekly series... waited for this soooo long...... but excited to see again
எத்தனை மாத எதிர்பார்ப்புக்கு பின் உங்கள் பேட்டியை கேட்க மகிழ்ச்சியாக உள்ளது....தயவுசெய்து இடைவெளியை குறைத்து கொண்டு தொடர்ந்து பேட்டி கொடுங்கள் தலைவரே.....நன்றி
Request Vikatan team to make this a weekly series, please release one episode a week
Regulara podunga vikatan🙏🏻 Jail mathil thigil series ivar solratha paarka oru thriller movie paartha maariye eruku❤️
ஒரு சிறிய நிகழ் எப்படி உங்கள் வாழ்வை மாற்றி இருக்கு..
நீங்க எங்களை கூட்டிகிட்டு சிறைச்சாலையை சுற்றி காண்பிச்ச மாதிரி இருக்கு சார்.தெளிவான விளக்கம்..நன்றி சார்.
22:50 his names is pascal payet french criminal. and he is also called as king of helicopter escape
Best content I’ve ever seen on this channel 🔥🔥🔥🔥🔥please we want moreeee
Why late... பொறுப்பே இல்லை... Regular ah upload pannunga😂😂
எங்க சார் போனீங்க உங்கள தான் ரொம்ப நாள் பாத்துகிட்டு இருந்தேன்
அவர் செய்த கேவலமான செயலுக்காகவா அநியாயமாக சிறைகதிகளை சுட்டுக்கொன்ற கொடூரன்
Super again start pannathuku we inspired this episode
Helicopter story..money heist n pudhiya mugam range’ku irukku 👏
If vikatan keeps doing this series then soon they will have 10M subscribers
After long time welcome back sir 💐💐💐💐💐
Sukumara kurup case pathi nxt video la kelunga...🙏
Please upload regularly vikatan team 🙏🏻🙏🏻
Please bring back jail Mathil thigil series
Regular Updates Panuga Vikatan indha series aa
Sir, neenga Sup..rajkumar mathiri cashaga ,illlai ponnu,jewels,plot ippadee getup panniya anupavam irukka?neraiya irukkum.god is great.nalla talk pannurhengoo.
A lady prisoner's love towards her child is immeasurable. Thank heavens! MGR's was CM at that time to show humanity on the lady.
The main reason was the sexual urge every humanbeing have by nature. Had this lady not eloped with her deserted husband, this would not have happened.
Sir I am your big fan sir....
Take more videos from him, superb
Really a good one
Wooooow super👍🏻👍🏻👍🏻👍🏻
Inimel regular ah ah ivara vachu show panunga . Evlo gap vitutanga
Ennapa ini adutha video vara 6maasam aaguma? 😂
Need more episodes ❤️
En ivlo gap interview last episodes all very nice intreted
Sir, Then how did Sasikala went for shopping?? Panam patthum seiyum..
Warden to DIG is something impossible 🔥🔥
Weakly onnu upload pannuga rombanall wait panna😑
We are expecting one video for each week
Please share weekly once video
Waiting for next episode
gud story⚡️🔥
The jail escape Prisoners escaping using the things in the jail The scene escaping by prisoner remembering " The Schindler list " Movie prisoners escape through hole by dicking using spoon 🥄 and Jail things Prisoner are always escape things Their mind Prison has high security surrounding by police & Security force So Prison surrounding by high security with Security guard in and around prison and They have Watch towers & Prison guards Narration 👌 Vera Level
Make it weekly series
Plsss regular. Video plssszzs
Sir Oru Prison Breakers paakura maariyaee iruku sir Nenga pesrathu
Enga evlo security etukum podhu eppadi sir thapithu poranga? Prog erukum podhu ennum alert aa eruka Vandama? Easy aa Solreenga? 100 peru escape nu 🙄🤔 suspend panni Enna use ? Sir
Welcome back
Welcome Sir.. From rajah tamilan
Welcome sir I'm your fan
கிங்காங் தாராசிங் தெரியாதா?
இந்தியில் பல படங்களில் நடித்தவர்கள் மலயால படம் ஒன்றில் தராசிந் நடித்துள்ளார்
சார், சினிமா,சீரியல் எல்லாத்திலேயும் ஜெயில் சம்பத்தப்பட்ட காட்சியெல்லாம் தப்பு தப்பாதான் காட்டுவாங்க.ஏன்னா பெரும்பாலானவர்கள் சிறையை பார்த்து இருக்க மாட்டாங்க. அதை பத்தி ஒரு எபிசோடுல சொல்லுங்க.
ஐயா நீங்கள் ஒரு நூலகம்.
பக் யுவர் ஜெயில் பக் யுவர் ஸ்கேப் பக் யு போலிஸ்
நன்னடத்தை அலுவலர் மற்றும் அவர்கள் பணி குறித்து வெளியிடவும்..🙏
Request to channel. Pls don't give a big gap between episodes...
பல்வேறு நபர்கள் ஜெயிலுக்கு போய் வந்தவர்கள் சொன்ன கருத்துக்கள் ஜெயிலில் நடக்கும் கொடுமைகள் ரொம்ப ரொம்ப சிறைச்சாலை ஒரு ஒரு மனிதனை திறந்து வைக்க முடியாது சைக்காலஜி படி திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது எனக்குத் தெரிந்தவரையில் மலேசியா போன்ற நாடுகளில் நடைமுறையில் தண்டனைகள் 25 சவுக்கு அடிகள் இந்தியா தமிழ்நாடு தண்டனைச் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் உண்மையைக் கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும்
Shasank redemption
En sir intha Maari video va late pandriga
Where is A1 Accused your video intro ? Paapathiku oru neethi thevachikku oru neethi thooo thoo
Yaar yaaro ulla poteenga aana subramaniya swamy veli vittu teenga 🤣🤣
🙏🙏
Sir unum neriya videos podinga video stop panathinga pls🙏🙏🙏🙏🙏🙏
Namba auto Shankar case anchor enga swarasiyamana kelvi ketpaaru
Interview எடுக்கறவன் சரியான தர்த்தியா இருக்கான்.... இவன வச்சி interview எடுக்க முடிவு பண்ணினவன் ஒரு கீழ்பாக்கம் escapist ஆ தான் இருக்கனும்....
சவுன்ட் கிலியர் இல்லை
Mr Anand how is Central Garment functioning now?
apa neeum aquest mathri than.200.petha kondu du.ivolo.getha interview kudukura.jayalatha cm irunthal.udane.una.dimiss panirunga
👌👌👌👏👏👏🔥🔥🔥♥️♥️♥️🇳🇪
Yow ennaya vikatan varushathukku oru videova.. Pota regular ah podunga illana stop pannitu poirungada 😡🤮
Anchor waste.
❤️❤️❤️❤️❤️
Ivar solvadhu ellam unmai avaluvaaga illai
🙄🙄
சத்தமா பேசுங்க 😜😜
No useful
Hey கூமுட்ட 04:00 time
எதையாவது கேக்கணும் கேக்குறது
சார் தான் துப்பாக்கி prison உள்ள ரெடி பண்ணுறான்னு சொல்லுறாங்க
நீயும் உள்ளேயேவா கேக்குற
அப்புறம் ஏன் மறுபடியும் அதே கேள்வி..
இதுல உள்ள வரும்போது துப்பாக்கி இல்ல அப்படினு ஒரு கேள்வி
சொல்ல வந்ததை விட்டுவிட்டு அடிக்கடி தாவி தாவி செல்கிறார்.